உளுந்து ரகங்களும் அதன் சிறப்பு பண்புகளும் | Black gram varieties and corrector's

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 34

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan 2 ปีที่แล้ว +6

    தென் மாவட்டங்களில் புரட்டாசி பட்டத்தில் தற்போது உளுந்து விதைப்பு ஆரம்பம் ஆகியுள்ளது,களைக்கொல்லிகள் பற்றி விரைவில் சொன்னால்தான் தற்பொழுதய பட்டத்தில் பயன்படுத்த முடியும். நன்றி🙏🏻💐

  • @chinnathambi5552
    @chinnathambi5552 2 ปีที่แล้ว +1

    கருணைக்கிழங்கு பற்றி முழு தகவல் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சார். வயலை எவ்வாறு உழ வேண்டும், பார் எவ்வாறு அமைத்திட வேண்டும், விதை கரணை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும், எவ்வாறு நடவு முறை மேற்கொள்ள வேண்டும் மற்றும் உர மேலாண்மை, பூச்சிக்கொல்லி மேலாண்மை அனைத்தையும் முழு வீடியோவாக பதிவிட்டால் மிக நன்றாக இருக்கும்

  • @villageframes1688
    @villageframes1688 2 ปีที่แล้ว +1

    சார் SSP இங்கு விக்கவில்லை அதற்கு மாற்று உரம் சொல்லுங்க சார் நெல் நடவுக்கு போடனும்

  • @Arunvivasaayi
    @Arunvivasaayi 2 ปีที่แล้ว +1

    வீடியோ அருமை.... 👍🏻

  • @mariselva968
    @mariselva968 10 หลายเดือนก่อน

    Chlorimuron ethyl 25./.
    உளுந்து பயிருக்கு இந்த களைக் கொல்லி மருந்து பயன்படுத்தலாமா தயவு செய்து பதில் கூறவும்😢

  • @sridarsridar7571
    @sridarsridar7571 2 ปีที่แล้ว +1

    Vamaban 8 ஆடி படம் பயிர் செய்தேன் விளைச்சல் நன்றாக இருந்தது நோய் ஏதும் தாக்கல் இல்லை அருமையான ரகம்

  • @Arunvivasaayi
    @Arunvivasaayi 2 ปีที่แล้ว +1

    மேலும் இது போன்ற பருத்தி, பூ, பயிர் போன்றவற்றை பதிவு போடுங்க.. அண்ணா❤❤

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      வீடியோ போட்டுள்ளேன்

    • @Arunvivasaayi
      @Arunvivasaayi 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham அண்ணா உங்களுடைய கைபேசி எண் வேண்டும் எனக்கு. விவசாயம் சார்ந்த சந்தேகம் கேட்க வேண்டும் தருவீர்களா.. 🤔

  • @prabhatamil5657
    @prabhatamil5657 ปีที่แล้ว

    நான் புதிய ரக உளுந்து வம்பன் 10 பயிர் செய்துள்ளேன், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் உரம், பூச்சி மேலாண்மை பற்றி சொல்லுங்கள்.

  • @M36935
    @M36935 2 ปีที่แล้ว

    Salfa complex, cms, super fertilizer Thiruvannamalai la கிடைக்குமா address plese sir

  • @dhanapandiandp6226
    @dhanapandiandp6226 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அன்னை, பருத்தி 35 நாள் செடி மானாவாரி 1 Acer க்கு எவ்வளவு urea + ssp குடுக்கணும் ஐயா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +2

      Urea-25kg,
      Ssp-50kg,
      Vam-4kg.

    • @dhanapandiandp6226
      @dhanapandiandp6226 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா, முதல் உரம் வைத்து எத்தனை நாள் பிறகு இரண்டாம் உரம் வைத்து ஐயா. இரண்டாம் உரம் என்ன கொடுப்பது

    • @dhanapandiandp6226
      @dhanapandiandp6226 2 ปีที่แล้ว

      மன்னிக்கவும் ஐயா, நான் 1 Acer க்கு urea 1 bag + 2 bag super கலந்து செடி செடிக்கு அரை அடி தள்ளி அரை கை அளவு கொடுத்துவிட்டேன் ஐயா. என்ன செய்வது?.

  • @Muthukumar-gt3cj
    @Muthukumar-gt3cj ปีที่แล้ว

    Good

  • @velmurugan1571
    @velmurugan1571 2 ปีที่แล้ว +1

    Tomato video poduga

  • @jesuraja9143
    @jesuraja9143 ปีที่แล้ว

    உளுந்து, பயறு வைகாசி பட்டத்தில் செய்யலாமா

  • @manisundar7818
    @manisundar7818 2 ปีที่แล้ว +1

    Plz put video for soyabeans

  • @madhevkathiravan3684
    @madhevkathiravan3684 ปีที่แล้ว

    Sir சித்திரை உளுந்து ரகம் சொல்லுங்க

  • @gopalkrishnan409
    @gopalkrishnan409 2 ปีที่แล้ว

    Lbg 932 seed super

  • @muthukrishnanu6814
    @muthukrishnanu6814 2 ปีที่แล้ว +1

    உளுந்துக்கான களைக்கொல்லி(கோரை உட்பட அழிப்பதற்கு)களை சீக்கிரம் போடவும்

  • @karpagamvalli2484
    @karpagamvalli2484 ปีที่แล้ว

    Bro LPG ragam pathi podunga bro