அண்ணா உங்களோட வீடியோ நான் எல்லாத்தையும் பார்த்து இருக்கேன் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது மருந்துகளைப் பற்றி எங்களுக்கும் ஓரளவுக்கு உங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது நன்றி நன்றி
சார் ஆடி மாதம் வந்த உடளோ முத்துசேலம் வக்கிரம் அந்த வயல்களில் வறுகிர சொனை புல்கள் எப்படி அழிப்பது அந்த புல்களால் சேலம் மகசுல் வருல அந்த புல்களை விதைவுடன் அழிக்கனும் அதற்கு வழி செல்லுங்க
அண்ணா ஒரு சந்தேகம் இப்போ பூச்சிக்கொல்லி மருந்து கடையில் வாங்கி நிறைய பேர் சாப்பிட்டு இறந்துடறாங்க பூச்சிக்கொல்லி மருந்துன்னு கேட்டா கடைக்காரங்க கொடுத்துடுறாங்க எந்த மருந்து சாப்பிட்டாலும் இறக்க முடியுமா கலர் டிஃபரென்ட் இருக்குன்னு சொன்னீங்க ஆனா மோஸ்ட்லி எல்லோ கலர் தான் தராங்க எல்லோ கலர்ல எந்த மண் சாப்பிட்டாலும் செத்துடலாமா ஏன் அது மாதிரி கொடுக்குறாங்க மக்களுக்கு
Super bro ..malli poo mottu sothai poo ku podunga bro ..5 days ku once marunthu adikirom ella marunthum try panni yachu half than control aguthu Unga watsapp no sollunga bro
அண்ணா உங்களோட வீடியோ நான் எல்லாத்தையும் பார்த்து இருக்கேன் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது மருந்துகளைப் பற்றி எங்களுக்கும் ஓரளவுக்கு உங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது நன்றி நன்றி
நன்றி
Agri sir mobile number pls
Very nice
காய்கறி பயிரிடும் விவசாயிகளுங்கு மிகவும் பயனுள்ள தகவல்
மிக முக்கியமான தகவல்... நன்றி
நன்றி தோழரே உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
👍
கத்தரி பயிர்க்கு எந்த மருந்து முதல் இருந்து கடைசிவரை ஒரு பதிவு வேண்டும்
கத்தரி வீடியோ போட்டுள்ளேன் பாருங்க...
அருமை .அனைத்து
Insecticide..herbicide
fungicide..agaricide பற்றி
விரிவான வீடியோ போட்டால் பயனுள்ளதாக இருக்கும் agri sir"""
Good information ❤️❤️❤️
அருமை
சூப்பர் அண்ணா
Thanks ....🙏 Aya.....🙏
மாமரத்தில் பூ முதல் அருவடை வரை என்ன மருத்து பயன்படுத்தலாம் pro தெளிவான வீடியோ pro
அடுத்த வீடியோ வரும்...
நன்றி அண்ணன்
வெண்டைக்காய் சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு.மருந்து தெளிப்பு முறை பற்றி வீடியோ போடுங்கள்..
விரைவில்
th-cam.com/users/shortsXwbgZuCMhcw?si=Pqr5dlWXwJYCFWVR
லிட்டருக்கு எத்தனை mL சொல்லுங்க சார்
Ithe oru pdf list ah podunga bro
Green label and wil super pathi sollunga
ஏக்கருக்கு எத்தனை லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்பதையும் கூற வேண்டும்..தகவல் முழுமையாக கொடுங்க
Bro tomoto la kai pulu pachai pulu and murai .enna pesticide adikalam bro. Pls guide me
Useful mes bro❤
👍
15 liter water ku ethana ml marunthu mix pananum
Phytocil கிடைக்குமா bro.unga shop location enga bro irikku
Neenga enga irukinga.
8870716680
Side effects sollunga bro
அண்ணா மல்லிகை பூ செடிக்கு மருந்து வந்து ரொம்ப கார ரொம்ப காரையாவோ ரொம்ப புல்லு வலிக்குது அதுக்கு மருந்து சொல்லுங்க
சூப்பர் but 10 little தண்ணீர் ku சொன்னா எல்லாருக்கும் புரியும்
Nice video
அண்ணா குன்டுமல்லி செடியின் வழர்சிக்கு நல்ல டானிக் சொல்லுங்கள்
Scale insect ku yenna use பண்ணலாம் bro
என்ன பயிரில்?
Phytocil not available for my area( Nagapattinam).
8870716680
பயுறுக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆனால் பட்டு வளர்ப்பில் இடு பட்டு உள்ளேன். Shed சுற்றி சுளுக்கை வகை எறும்பு வருகிறது. அதற்கு ஏதாவது தீர்வு??!!
ampligo paddy la ilaipen saguma
ஐயா நேந்திரன் வாழையில் இலை புள்ளி நோய் பிரச்சினை என்ன மருந்து அடிக்கலாம்
Kai puluku tomoto la enna use panalam
Call me
@@vivasayapokkisham contact number pls
இயற்கை வாழ்வியல் வாழ நமது Senganthal Valviyal சேனல் பாருங்க நன்பர்களே நன்றி .இயற்கையோடு வாழ்வோம் இயற்கைக்காக வாழ்வோம் .
Kutchila mavupootchi irukku enna marunthu adikkalaam sir
மாவு பூச்சி வீடியோ போட்டுலேன் பாருங்க...
Spider mites ku yanna sairathu
வீடியோ பாருங்க
அண்ணா கத்தரி செடியில் என்ன மருந்து அடித்தும் காய்புழுக்கள் கண்ரோல் ஆகவில்லை என்ன மருந்து அடிக்கலாம்
வீடியோ பார்க்கவும்
Vital energy and ampligo mix panni spray pannala sir
பண்ணலாம்
Tomoto ku oosi pulu and Muranai iruku .enna marunthu adikalam bro
Call me
@@vivasayapokkisham bro number
Puluvuku narambu mandalamla irka? Paatha mozhku nu irku
Ji coragen neriya company la varum but ungaluku Ulla filler material marum then waiting period kuda differ akum
ஆகாது...
மலை பிரதேசங்களில் இருக்கும் அட்டைகளை ஒழிக்க என்ன மருந்து அடிக்கலாம் அட்டையயை ஒழிக்க முடியாது என்று சொல்லுகிறார்கள் கட்டுபடுத்தமுடியுமா
புகையிலை கரைசல் தெளிக்கவும்...
Avarai poo yeduka maranthu eruka
Coragen maize ku adikalama sir
Adikalam bro
@@parthibanvivasayi9991 thanks bro
Corogen வேண்டாம் navaluron+emamectin அடிங்க...
@@vivasayapokkisham yen bro
Coragen adikalam bro..
Novaluran + emmamectin vida coragen cost effective than
கத்தரி காய்ப்புழு எந்த மருந்து சிறந்தது
கத்தரி வீடியோ பாருங்க சார்...
மல்லிகை பூ காம்பு புழுவிற்கு ஊடுறுவி வேலை செய்யும் மருந்து இதுல இருக்கா
மல்லிகை வீடியோ போட்டுள்ளேன் அதை பாருங்க சார்...
Lepidopteranl. Is a order
WhatsApp group iruka sir
சார் ஆடி மாதம் வந்த உடளோ முத்துசேலம் வக்கிரம் அந்த வயல்களில் வறுகிர சொனை புல்கள் எப்படி அழிப்பது அந்த புல்களால் சேலம் மகசுல் வருல அந்த புல்களை விதைவுடன் அழிக்கனும் அதற்கு வழி செல்லுங்க
போட்டோ அனுப்பவும்...
இலைபேன் என்ன மருந்து அடிக்கலாம் சார்
Thiamithaxiam
அண்ணா ஒரு சந்தேகம் இப்போ பூச்சிக்கொல்லி மருந்து கடையில் வாங்கி நிறைய பேர் சாப்பிட்டு இறந்துடறாங்க பூச்சிக்கொல்லி மருந்துன்னு கேட்டா கடைக்காரங்க கொடுத்துடுறாங்க எந்த மருந்து சாப்பிட்டாலும் இறக்க முடியுமா கலர் டிஃபரென்ட் இருக்குன்னு சொன்னீங்க ஆனா மோஸ்ட்லி எல்லோ கலர் தான் தராங்க எல்லோ கலர்ல எந்த மண் சாப்பிட்டாலும் செத்துடலாமா ஏன் அது மாதிரி கொடுக்குறாங்க மக்களுக்கு
பயிருக்கு தான் மருந்து கொடுக்குறாங்க மனிதர்களுக்கு இல்லைங்க. திமிரேடுத்து சாப்பிட்ட என்ன பண்ண முடியும் சொல்லுங்க
கருவேப்பிலை அசுணி கட்டுப்பாடு பற்றி கூறவும்
வீடியோ பார்க்கவும்
Anna pls say about solomon
வணக்கம் அண்ணா. பூச்சி மருந்து தெளிக்கும் போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தங்களிடம் அல்லது தாங்களுக்கு தெரிந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்குமா? அண்ணா
சொல்றேன்
Thiamethaxam 70%wp. Trade name enna nu sollunga anna
நீங்கள் மருந்து சொல்லும்போது அந்த மருந்து விலை சொல்லுங்கள்
விலை மாறுதலுக்கு உட்பட்டது நண்பா.
Thank you
பருத்திக்கு அசுவினி நோய்க்கு எந்த மருந்து சிறப்பாக இருக்கும்....
Propanofos - 25ml/tank,
Thiamethaxm - 10gm/t.
@@vivasayapokkisham thank u sir....
காய்கறி பயிர்களுக்கு இந்த மருந்துகள் உடன் கரும்புசக்கரை கலந்து அடிக்கலாமா?
கரும்பு சாறு எதற்கு?
Good
அண்ணா நெற்கதிரில் வரும் குருத்துப் பூச்சிக்கு என்ன மருந்து அடிக்கலாம் மருந்து கடைகளில் நீரோகும்பி கேட்டால் hamala 550 தராங்க இந்த மருந்த அடிக்கலாமா
வீடியோ பார்க்கவும்
ஒரு டாங் எத்தனை மில்லிசார்
Karatan poo athikama poo Vara tips sollunga
என்ன 🤔
அண்ணா குண்டு மல்லி செடிக்கு நல்ல டானிக் சொல்லுங்கள்....
Vital energy...
2 4-D herbicides working about video upload bro
VAM உடன் potassium humate (humic 95%) கலக்கலாமா?
No sir. Using vam after 12 days later apply in potassium humate
First comment
நன்றி
பிரதர், கோழி பேன் கண்ட்ரோல் ஆகல ப்ரோ.
எதற்கு?
மல்லிகை செடிக்கு ப்ரோ
@@maharaja3193 magister or ceasemite adinga
ஒரு டேங்க் எத்தன மில்லி மருந்து என்று சொல்லுங்கள்
வீடியோ தெளிவாக பார்க்கவும்
🎉
Simodis dos sollamuda
எல்லா மருந்துகளும் கிடைக்கும்இடம் தெருவிக்கவும்
8870716680
தனு கா மருந்து வஙலமா ஐயா
Good compeny
அண்ணா ஒங்க நம்பர் சொல்லுக pillis
8870716680
அண்ணா உங்க போன் நம்பர் வேண்டும்
8870716680
Corasan
V
S
வாட்சப் நம்பர் அனுப்பவும்
8870716680
Super bro ..malli poo mottu sothai poo ku podunga bro ..5 days ku once marunthu adikirom ella marunthum try panni yachu half than control aguthu Unga watsapp no sollunga bro
anna unga phone number kudunga
8870716680