வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு பொறுமையாக நிதானமாக தெள்ளத்தெளிவாக ராசிகளின் தன்மை கிரகங்களுக்கு எப்படி வரைபடம் இட்டு தெளிவாக எடுத்துரைத்த ஐயாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
ராசிகளின் வண்ணங்கள்,மற்றும் தன்மைகள்,அவற்றின் கால்கள்,முதல்பாதி்நீரில்,மறுபாதி நிலத்தில்,குணங்களை மற்றும் ஒருமுறை நடைமுறையில் 90சதவீதப் பயன்பாட்டில் பயன்படுவன எவை என்பதை தெளிவு படுத்தினால் என்னைப்போன்று்புதிதாக கற்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்🙏🙏
@@kadhaisolli2737நாம் ஒரு ஜாதகத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் கிரகங்களின் தன்மைகள், அவை அமர்ந்திருக்கின்ற ராசிகளின் தன்மைகள் இவற்றை ஒப்பு நோக்கினால் மட்டுமே பராசரர் சொல்கின்ற தன்மைகள் புரிபடும் என்று நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, சனி காற்று என்ற பஞ்சபூதத் தன்மை நிரம்பியது. சனி உச்சம் பெறும் துலாம், நிலத்தன்மை கொண்டது என்றும், கன்னி காற்றுத்தன்மை கொண்டது என்றும் பராசரர் சொல்கிறார். கன்னியில் சனி இருக்கும் ஜாதகத்தையும், துலாமில் சனி இருக்கும் ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, எதில் சனியின் காற்று என்ற தன்மை (வாதம், அலைந்து திரியும் தன்மை, உணர்ச்சி வயப்படல்…போன்றவை) மிகுந்து இருக்கின்றது என்பதை நாம் உணர முடியும். எனவே நாம் ஒவ்வொரு ஜாதகமாக ஆராய்ந்து, பராசரர் சொன்ன கருத்துகளை அசைபோட்டுப் பார்த்தால் மட்டுமே நமக்குப் புரிய வரும் என்பது என் கருத்து! நன்றி
நன்றி சார் சிறப்பான விளக்கம்
நன்றி 👍
அருமை ஐயா வளமுடன் வாழ்க
நன்றி
Thank you
Thanks a lot
Parasarar Sollum Anaithaiyum kurithu kolkiren. Thula rasi nila rasi enpadai, nilathil than vanikam seiya mudiyum. Nandri ayya. 😊😊😊
நன்றி
🙏வணக்கம் ஐயா
ராசி களின் தன்மைகளை பக்கத்தில் படத்துடன் விளக்கம் அளித்ததிற்கு மிக்க நன்றிகள் ஐயா🙏🙏
நன்றி 🙏
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு பொறுமையாக நிதானமாக தெள்ளத்தெளிவாக ராசிகளின் தன்மை கிரகங்களுக்கு எப்படி வரைபடம் இட்டு தெளிவாக எடுத்துரைத்த ஐயாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
Good explanation but little bit confusion for the beginners.
எந்த இடத்தை மேலும் எளிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று சொன்னால், அடுத்த முறை எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன். நன்றி
ராசிகளின் வண்ணங்கள்,மற்றும் தன்மைகள்,அவற்றின் கால்கள்,முதல்பாதி்நீரில்,மறுபாதி நிலத்தில்,குணங்களை மற்றும் ஒருமுறை நடைமுறையில் 90சதவீதப் பயன்பாட்டில் பயன்படுவன எவை என்பதை தெளிவு படுத்தினால் என்னைப்போன்று்புதிதாக கற்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்🙏🙏
@@kadhaisolli2737நாம் ஒரு ஜாதகத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் கிரகங்களின் தன்மைகள், அவை அமர்ந்திருக்கின்ற ராசிகளின் தன்மைகள் இவற்றை ஒப்பு நோக்கினால் மட்டுமே பராசரர் சொல்கின்ற தன்மைகள் புரிபடும் என்று நினைக்கிறேன்.
எடுத்துக்காட்டாக, சனி காற்று என்ற பஞ்சபூதத் தன்மை நிரம்பியது. சனி உச்சம் பெறும் துலாம், நிலத்தன்மை கொண்டது என்றும், கன்னி காற்றுத்தன்மை கொண்டது என்றும் பராசரர் சொல்கிறார். கன்னியில் சனி இருக்கும் ஜாதகத்தையும், துலாமில் சனி இருக்கும் ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, எதில் சனியின் காற்று என்ற தன்மை (வாதம், அலைந்து திரியும் தன்மை, உணர்ச்சி வயப்படல்…போன்றவை) மிகுந்து இருக்கின்றது என்பதை நாம் உணர முடியும். எனவே நாம் ஒவ்வொரு ஜாதகமாக ஆராய்ந்து, பராசரர் சொன்ன கருத்துகளை அசைபோட்டுப் பார்த்தால் மட்டுமே நமக்குப் புரிய வரும் என்பது என் கருத்து! நன்றி
Big salute sir
Thanks a lot 👍