This session was so good.If we peoples understand the concept in-depth then it will be your real success and thankyou very much for your deep clear animations and your countless efforts 🎉🎉🎉
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மிக சிறப்பாக நிறைய விளக்கத்தோடு எடுத்துக்காட்டி புரிய வைத்ததற்கு ஆயிரம் நமஸ்காரங்கள் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
இந்த ஜோதிட கணக்கீடுகளை படிக்கும்போது தங்களுக்கு எழுந்த சந்தேகங்களை கூறி விளக்கி இருப்பதும் மிக சிறப்பு❤❤❤❤ தென் பூகோள தெற்குபகுதிக்கும் சென்று ஆராய்ந்து விளக்கம் கொடுத்தது மிக மிக சிறப்பு❤❤❤❤. வாழ்க உயர்திரு சாம்பசிவம் ஐயா !!!! வளர்க அவரது ஜோதிட தொண்டு !!!!!நன்றி 👏👏👏
ஐயா வணக்கம், உங்கள் விளக்கம் மிக அருமை ஐயா, நான் இப்போது வசிக்கும் இடத்தில் இருந்து நீங்கள் விளக்கிய படி ராசி உதிக்கும் நேரத்தை பார்க்க முடியுமா, example place KARUR & NAMAKKAL. நன்றி ஐயா.
இலக்கினம் குறித்த படங்களை X axis என்பதை 0 மணிக்கு தொடங்கி காட்சிப்படுத்தினால் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். திடீரென -2, 0, 2 என்று மாறும் போது வித்தியாசம் மிக அதிகமாக காட்சிப்பிழையாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. உரையின் ஆரம்பத்தில் காட்டும் பூமி படத்தில் கண்டங்கள் வடக்கு தெற்கு மாறி உள்ளது சற்று குழப்பம் ஏற்படுத்துகிறது. இந்த படத்தை மாற்றி விடுங்கள்.
அந்தப் படத்தில் உள்ள சில தமிழ்ச் சொற்கள் ஒரு கணிணியில் இருந்து இன்னொரு கணிணிக்கு fileஐ இடமாற்றம் செய்த பொழுது தானாகவே இடம் மாறி விட்டது. கவனிக்கவில்லை. ஆங்கிலச் சொற்கள் சரியாக இருக்கின்றன. -2ல் இருந்து துவங்கியதற்குக் காரணம், சூரிய உதயத்திற்கு முன்பு துவங்கி, சூரிய உதயம் வரும்பொழுது எப்படி அது தொடர்கிறது என்று காட்டவே! உங்கள் கருத்தை அடுத்து வரும் பதிவுகளில் கருத்தில் கொள்கிறேன். நன்றி
நான் தந்த அனிமேஷனில் சூரியனின் இயக்கத்தில் ஒரு பிழையைச் செய்திருக்கிறேன். இரவு பகல் சம நாளில் சூரியன் சரியான கிழக்கில் உதித்து சரியான மேற்கில் மறையும். எனவே சூரியன் கிழக்கில் உதித்து, கிழக்கு திசை வழியாகவே மேலேறி வரும். நான் தந்த 30:41ல் உள்ள அனிமேஷனில், சூரியன் மேலேறி வரும் பொழுது தெற்காகச் செல்வது போலக் காட்டி இருக்கிறேன். அது தவறு! அந்த அனிமேஷனில் உள்ள மற்ற கருத்துகள் சரியானவை. நன்றி
ஐயா 2d அனிமேஷனில் இவ்வளவுக்கு விளக்கம் தெரிவித்ததே மிகச் சிறப்பு 🎉🎉🎉 தவறு ஒன்றும் இல்லை . 3d அனிமேஷனில் விளக்கி இருந்தால் இது தவறாக இருந்திருக்காது நன்றி 👏👏👏
இந்த காணொளியில் மிக அதிகபட்ச விளம்பர இடைவேளை தொந்தரவு இருந்தது. ஒவ்வொரு 2-3 நிமிடத்துக்கும் விளம்பர இடைவேளை தொடர்ந்து புரிந்து கொள்வதை தடுக்கிறது. அட்மின் அவர்களிடம் சொல்லி குறைந்த விளம்பரம் வருவது போல வருமான செட்டிங் மாற்றுங்கள். 😊
This session was so good.If we peoples understand the concept in-depth then it will be your real success and thankyou very much for your deep clear animations and your countless efforts 🎉🎉🎉
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி 🙏
🙏வணக்கம் ஐயா
மிகவும் தெளிவாக தந்தமைக்கு மிக்க நன்றிகள் பல ஐயா🙏🙏
நன்றி 🙏
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மிக சிறப்பாக நிறைய விளக்கத்தோடு எடுத்துக்காட்டி புரிய வைத்ததற்கு ஆயிரம் நமஸ்காரங்கள் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி 👍
இந்த காணொலியில் முதல் முறையாக பல நுண்ணிய விடயங்களை பொதுவெளியில் வைத்து இருக்கின்றீர்கள். மிக்க நன்றி!
நன்றி
அருமை ஐயா, பெரும் முயற்சிக்கும் பெரும் உழைப்பிற்கும் தாங்கள் எங்களுக்கு அதை எடுத்துரைக்கும் விதத்திற்கும் நன்றி ஐயா
நன்றி 🙏
இந்த ஜோதிட கணக்கீடுகளை படிக்கும்போது தங்களுக்கு எழுந்த சந்தேகங்களை கூறி விளக்கி இருப்பதும் மிக சிறப்பு❤❤❤❤ தென் பூகோள தெற்குபகுதிக்கும் சென்று ஆராய்ந்து விளக்கம் கொடுத்தது மிக மிக சிறப்பு❤❤❤❤. வாழ்க உயர்திரு சாம்பசிவம் ஐயா !!!! வளர்க அவரது ஜோதிட தொண்டு !!!!!நன்றி 👏👏👏
நன்றி திரு கார்த்திகைநாதன் ஐயா! 🙏
அருமையான விளக்கம் நன்றி
நன்றி 🙏
Thank you
Thanks 👍
ஐயா வணக்கம், உங்கள் விளக்கம் மிக அருமை ஐயா, நான் இப்போது வசிக்கும் இடத்தில் இருந்து நீங்கள் விளக்கிய படி ராசி உதிக்கும் நேரத்தை பார்க்க முடியுமா, example place KARUR & NAMAKKAL. நன்றி ஐயா.
இலக்கினம் குறித்த படங்களை X axis என்பதை 0 மணிக்கு தொடங்கி காட்சிப்படுத்தினால் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். திடீரென -2, 0, 2 என்று மாறும் போது வித்தியாசம் மிக அதிகமாக காட்சிப்பிழையாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. உரையின் ஆரம்பத்தில் காட்டும் பூமி படத்தில் கண்டங்கள் வடக்கு தெற்கு மாறி உள்ளது சற்று குழப்பம் ஏற்படுத்துகிறது. இந்த படத்தை மாற்றி விடுங்கள்.
அந்தப் படத்தில் உள்ள சில தமிழ்ச்
சொற்கள் ஒரு கணிணியில் இருந்து இன்னொரு கணிணிக்கு fileஐ இடமாற்றம் செய்த பொழுது தானாகவே இடம் மாறி விட்டது. கவனிக்கவில்லை. ஆங்கிலச் சொற்கள் சரியாக இருக்கின்றன.
-2ல் இருந்து துவங்கியதற்குக் காரணம், சூரிய உதயத்திற்கு முன்பு துவங்கி, சூரிய உதயம் வரும்பொழுது எப்படி அது தொடர்கிறது என்று காட்டவே! உங்கள் கருத்தை அடுத்து வரும் பதிவுகளில் கருத்தில் கொள்கிறேன். நன்றி
நான் தந்த அனிமேஷனில் சூரியனின் இயக்கத்தில் ஒரு பிழையைச் செய்திருக்கிறேன். இரவு பகல் சம நாளில் சூரியன் சரியான கிழக்கில் உதித்து சரியான மேற்கில் மறையும். எனவே சூரியன் கிழக்கில் உதித்து, கிழக்கு திசை வழியாகவே மேலேறி வரும். நான் தந்த 30:41ல் உள்ள அனிமேஷனில், சூரியன் மேலேறி வரும் பொழுது தெற்காகச் செல்வது போலக் காட்டி இருக்கிறேன். அது தவறு!
அந்த அனிமேஷனில் உள்ள மற்ற கருத்துகள் சரியானவை. நன்றி
ஐயா 2d அனிமேஷனில் இவ்வளவுக்கு விளக்கம் தெரிவித்ததே மிகச் சிறப்பு 🎉🎉🎉 தவறு ஒன்றும் இல்லை . 3d அனிமேஷனில் விளக்கி இருந்தால் இது தவறாக இருந்திருக்காது நன்றி 👏👏👏
@@Karthikainathan-q3zநன்றி 🙏
எனக்கும் அந்த குழப்பம் வந்தது. விளக்கியமைக்கு நன்றி!
இந்த காணொளியில் மிக அதிகபட்ச விளம்பர இடைவேளை தொந்தரவு இருந்தது. ஒவ்வொரு 2-3 நிமிடத்துக்கும் விளம்பர இடைவேளை தொடர்ந்து புரிந்து கொள்வதை தடுக்கிறது. அட்மின் அவர்களிடம் சொல்லி குறைந்த விளம்பரம் வருவது போல வருமான செட்டிங் மாற்றுங்கள். 😊
நன்றி. முயற்சித்துப் பார்க்கச் சொல்கிறேன்
Thank you
நன்றி 🙏
Thank you
நன்றி