வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி இத்தனை முயற்சிகள் கடின உழைப்பு போட்டு விரிவான விளக்கம் கொடுத்து நான்காம் அத்தியாயத்தை நிறைவுசெய்து நிஷேகம் லக்னம் காலக்கணிதம் எடுத்து உரைத்த உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் ஐந்தாம் அத்தியாயத்தில் கணித முறைகளை இதுபோல விரிவான விளக்கம் தர வேண்டும் ஐயா வாழ்த்துக்கள் நன்றி
உங்கள் பாராட்டிற்கு நன்றி! நிச்சயமாக என்னால் இயன்ற அளவு விளக்க முயற்சிக்கிறேன். ஜோதிடக் கணித்த்தில் பலருக்கும் ஆர்வம் குறைந்து வரும் நிலையில், நீங்கள் கேட்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றி
வணக்கம் ஜி தங்களின் கால கணக்கீடு பெருமுயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். தங்கள் மேலான கவனத்திற்கு kindly also refer the book-TIME by sri sri Ravishankar ji
🎉🎉🎉மிகவும் அருமை.மிக நீண்ட பதிவு.எளியேனுக்கு புரிந்து கொள்ளக்கூடிய ஞானம் இல்லை.நல்ல முகூர்த்தம் ,நல்ல பொருத்தம் பார்க்கக் தகுதி இல்லாமல் பல ஜோதிடர்களால் பலரின் திருமணவாழ்க்கைகேள்விக்குறியாக மாறுவிடுகிறது? இதில் நிஷேக லக்னம் பார்ப்பார்களா?🎉🎉🎉🎉
நன்றி. ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நிஷேக லக்னம் பார்த்து அமைக்கின்ற ஜோதிடர்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். ஸ்டார் அகடமியில் சில சனிக்கிழமை உரைகளில் இது விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
🎉🎉🎉மிகவும் அருமை.மிக நீண்ட பதிவு.எளியேனுக்கு புரிந்து கொள்ளக்கூடிய ஞானம் இல்லை.நல்ல முகூர்த்தம் ,நல்ல பொருத்தம் பார்க்கக் தகுதி இல்லாமல் பல ஜோதிடர்களால் பலரின் திருமணவாழ்க்கைகேள்விக்குறியாக மாறுவிடுகிறது? இதில் நிஷேக லக்னம் பார்ப்பார்களா?🎉🎉🎉🎉இதைப்பார்த்துகுறிப்புகள் எடுக்க4மணிநேரம் தேவைப்பட்டது.
Thank you
Thanks a lot
🙏வணக்கம் ஐயா
இன்றைய பதிவு நிறைய தகவல்கள் கிடைத்தது மிக்க நன்றிகள் பல ஐயா🙏🙏
மிக்க நன்றி 🙏
உங்களின் அர்பணிப்பு ஆச்சரியமே🎉🎉
நன்றி 🙏
உங்களுடைய ஒவ்வொரு வார படைப்பும் பிரசவமே - ஆகிறது
நன்றி. சுகப் பிரசவமாக இருப்பது வரை நல்லது தான்! 😊
ஐயா தங்களின் மிக கடின உ◌ைழப்பு பாராட்டுக்குரியது மிக்க நன்றி ஐயா
உங்கள் வாழ்த்திற்கு நன்றி
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி இத்தனை முயற்சிகள் கடின உழைப்பு போட்டு விரிவான விளக்கம் கொடுத்து நான்காம் அத்தியாயத்தை நிறைவுசெய்து நிஷேகம் லக்னம் காலக்கணிதம் எடுத்து உரைத்த உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் ஐந்தாம் அத்தியாயத்தில் கணித முறைகளை இதுபோல விரிவான விளக்கம் தர வேண்டும் ஐயா வாழ்த்துக்கள் நன்றி
உங்கள் பாராட்டிற்கு நன்றி!
நிச்சயமாக என்னால் இயன்ற அளவு விளக்க முயற்சிக்கிறேன். ஜோதிடக் கணித்த்தில் பலருக்கும் ஆர்வம் குறைந்து வரும் நிலையில், நீங்கள் கேட்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றி
வணக்கம் ஜி
தங்களின் கால கணக்கீடு பெருமுயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தங்கள் மேலான கவனத்திற்கு kindly also refer the book-TIME by sri sri Ravishankar ji
உங்கள் பரிந்துரைக்கு நன்றி 👍
🎉🎉🎉மிகவும் அருமை.மிக நீண்ட பதிவு.எளியேனுக்கு புரிந்து கொள்ளக்கூடிய ஞானம் இல்லை.நல்ல முகூர்த்தம் ,நல்ல பொருத்தம் பார்க்கக் தகுதி இல்லாமல் பல ஜோதிடர்களால் பலரின் திருமணவாழ்க்கைகேள்விக்குறியாக மாறுவிடுகிறது? இதில் நிஷேக லக்னம் பார்ப்பார்களா?🎉🎉🎉🎉
நன்றி. ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நிஷேக லக்னம் பார்த்து அமைக்கின்ற ஜோதிடர்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். ஸ்டார் அகடமியில் சில சனிக்கிழமை உரைகளில் இது விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
@ நிஷேக லக்னம் பார்ப்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்தால் பெண்குழந்தை வைத்திருப்பவர்களுக்கு பயன்படும்.மற்ற வீடியோக்களையும்்பார்க்க முயற்சிக்கிறேன்
@@kadhaisolli2737நன்றி
🎉🎉🎉மிகவும் அருமை.மிக நீண்ட பதிவு.எளியேனுக்கு புரிந்து கொள்ளக்கூடிய ஞானம் இல்லை.நல்ல முகூர்த்தம் ,நல்ல பொருத்தம் பார்க்கக் தகுதி இல்லாமல் பல ஜோதிடர்களால் பலரின் திருமணவாழ்க்கைகேள்விக்குறியாக மாறுவிடுகிறது? இதில் நிஷேக லக்னம் பார்ப்பார்களா?🎉🎉🎉🎉இதைப்பார்த்துகுறிப்புகள் எடுக்க4மணிநேரம் தேவைப்பட்டது.
உங்கள் ஆர்வத்திற்கும் தேடலிற்கும் நன்றி 🙏
நன்றி சார் நிறைய தகவல்கள் புரிந்து கொள்வதற்கு எங்களுக்கு தான் நிறைய அறிவு இருக்க வேண்டும்
நன்றி. நாம் அனைவரும் சேர்ந்து முயற்சித்தால் இயலும். 🙏