Kalighat Kali Temple | Kolkata | West Bengal | Shakti Peetha | Yathra Time

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 89

  • @viswanathamurali8476
    @viswanathamurali8476 ปีที่แล้ว +7

    அருமையான தரிசனம் செய்ய உதவிய தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அக்கா

  • @malarkodia4205
    @malarkodia4205 ปีที่แล้ว +9

    ஆயிரம் கண் போதாது தாயே ⚘⚘⚘

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +10

    நிஜமாகவே நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். ரொம்ப பிரமாதம். நானும் சில வருடம் முன் தரிசனம் செய்தேன்.

  • @sumantamukherjee-c7l
    @sumantamukherjee-c7l 4 หลายเดือนก่อน

    Welcome mam... Welcome our Home State west Bengal. Joy Mata Maha Kali...

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +5

    ஓம் காளி தேவி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tivo3720
    @tivo3720 ปีที่แล้ว +6

    Om Shakti, Welcome in Bengal. Temples condition in Bengal is so poor. Bcz the govts of Bengal didn't pay any attention for preserving this temples . They can take taxes from Hindu temples but couldn't redevelop it . Still people try to manage and preserve the temples.

    • @ns_boyang
      @ns_boyang ปีที่แล้ว +2

      Same in Tamil Nadu also😢

  • @pd-pov
    @pd-pov ปีที่แล้ว +5

    நன்றி🙏
    நன்றி🙏
    பல கோடி நன்றிகள் சகோதரி 🙏🏼

  • @psundaram1713
    @psundaram1713 6 หลายเดือนก่อน +1

    Super. I was in Calcutta for four decades and used to visit almost daily in the first five years. Thereafter, due to my moving to a distant place I made it at least once a week. Thank you for the detailed information. I notice lots of improvements

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான தரிசனம் இரண்டு கண் போதாது அம்பாளைப் பார்க்க நன்றி சகோதரி உங்கள் ஆண்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉

  • @sanjayrajpura2577
    @sanjayrajpura2577 หลายเดือนก่อน

    🙏🙏🙏 maa 🙏🌹🙏

  • @DharaniGanapathi-k3f
    @DharaniGanapathi-k3f 4 หลายเดือนก่อน +1

    Om kali amma thaye potri

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 5 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 ปีที่แล้ว

    Om Sakthi Thayae nandri sister parka parka arumai valaga valamudan 🙏🙏💐

  • @sathyathanikachalam40
    @sathyathanikachalam40 ปีที่แล้ว +4

    இராமகிருஷ்ண பரமஹம்சர் வணங்கிய காளி தேவியா அம்மா

    • @putrumaharishisiddha
      @putrumaharishisiddha 8 หลายเดือนก่อน

      Yes

    • @GG-fd31
      @GG-fd31 6 หลายเดือนก่อน +1

      This temple @ Kalighat is a different temple from the one at which Shri Ramakrishna worshipped Mother Kali. That was at Dakshineshvar, also in Kolkata. There is also an identical temple (Dakshineshvar) Chennai. Google "Kali Bari, chennai" for directions.

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 6 หลายเดือนก่อน

    ஓம்பராசக்தி

  • @senthilvadivukaarthikeyan4712
    @senthilvadivukaarthikeyan4712 ปีที่แล้ว

    Nandri sister❤

  • @durgamayi5218
    @durgamayi5218 ปีที่แล้ว

    Jai Maa Kali ki Jai ❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஓம் சக்தி🔥 ஆதிபராசக்தி
    ஓம் காளி🙏 ஜெய் காளி
    ஶ்ரீ கல்கத்தா காளி துணை🙏

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 ปีที่แล้ว

    ஓம் சக்தி ஓம் சக்தி
    ஸ்ரீ காளிமகா சக்தி ஓம்.
    நன்றி.
    தங்களது ஆன்மீக ப் பயணம் வெற்றிகரமாக மேலும் தொடரட்டும்.

  • @rajanitheepan4899
    @rajanitheepan4899 ปีที่แล้ว

    Thanks akka 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇨🇵🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    நான் மிகவும் எதிர்பாா்த்த பதிவு...மிக்க நன்றி🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว

    ஓம் சக்தி பராசக்தி

  • @Thoughtfullness
    @Thoughtfullness ปีที่แล้ว +1

    জয় মা কালী। মা কালী সবাইকে রক্ষা করুক।

  • @rjanethi2734
    @rjanethi2734 6 หลายเดือนก่อน

    Hi dear!
    Thanks for sharing.

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 ปีที่แล้ว +1

    Background music nice 🌈

  • @KarthiKrishna-e5j
    @KarthiKrishna-e5j ปีที่แล้ว

    Om sakthi saranam

  • @sabithaj7495
    @sabithaj7495 5 หลายเดือนก่อน

    தங்கள் மூலமாக அம்மாவை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். நீங்கள் நலமோடு வாழ வாழ்த்துக்கள்.🎉🎉

  • @SrikrishnaRoy-os6bz
    @SrikrishnaRoy-os6bz 11 หลายเดือนก่อน

    MAA❤❤

  • @kaliamma6522
    @kaliamma6522 ปีที่แล้ว +2

    Video is very awesome 🙏🙏🙏🙏🙏

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585 7 หลายเดือนก่อน

    ஓம் சக்தி ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @prabahari9756
    @prabahari9756 ปีที่แล้ว

    Hari Om Mahakali.

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 ปีที่แล้ว

    Yes U R great mam

  • @tamil-kural
    @tamil-kural ปีที่แล้ว +2

    கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது❤❤❤❤❤❤❤😢😢😢

  • @srihari9460
    @srihari9460 6 หลายเดือนก่อน

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 4 หลายเดือนก่อน +1

    🙏

  • @kumarmallika-zz9cg
    @kumarmallika-zz9cg ปีที่แล้ว

    Om sakthi 🙏🙏🙏🙏🙏

  • @hemadevi3818
    @hemadevi3818 ปีที่แล้ว

    Nice thanks where is kovai sarala 👩madam we miss her 😍❤❤❤❤

  • @prabahari9756
    @prabahari9756 ปีที่แล้ว

    Om Sakthi Om.

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 ปีที่แล้ว

    Thanks for this video 🙏🏻🙏🏻🙏🏻

  • @TamilSelvi-lg1xw
    @TamilSelvi-lg1xw ปีที่แล้ว

    அம்மனின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.நன்றி அக்கா.

  • @malininandakopan1364
    @malininandakopan1364 ปีที่แล้ว

    Great job.
    We are blessed to watch your vlog.
    Keep it up.
    Regards from Srilanka.

  • @MuruganMurugan-kj4id
    @MuruganMurugan-kj4id ปีที่แล้ว +2

    Jai davi kalai😊

  • @maheshwariramachandran7447
    @maheshwariramachandran7447 6 หลายเดือนก่อน

    உண்மை❤

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 ปีที่แล้ว

    Om sakthi

  • @MayuraherbalsPalani
    @MayuraherbalsPalani ปีที่แล้ว

    Thank u for the nice video

  • @amuthajayasekar3861
    @amuthajayasekar3861 ปีที่แล้ว +1

    Thanks ma'am. ❤

  • @bharathishanthadevi3703
    @bharathishanthadevi3703 ปีที่แล้ว

    ஓம் சக்தி ஓம் நமசிவாய வாழ்க்கை ஓர் அழகான பயணம்

  • @tamilarasim7303
    @tamilarasim7303 6 หลายเดือนก่อน

    Amma amma🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 ปีที่แล้ว

    அக்கா மிகவும் நன்று. அந்த காளி மாதா தரிசனம் கிடைத்தது நன்றி

  • @ArumPraveen-zu2zz
    @ArumPraveen-zu2zz ปีที่แล้ว

    Amma thaye ellarum naila erukkanum. Om sakthi para sakthi om sakthi para sakthi om sakthi para sakthi

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว

    ஓம் சக்தி பராசக்தி உங்கள் மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @elayokithag4027
    @elayokithag4027 ปีที่แล้ว

    ஓம் சக்தி

  • @kamatchiparamanandham3580
    @kamatchiparamanandham3580 ปีที่แล้ว

    Thank you 🙏🙏

  • @rathinarajendren2666
    @rathinarajendren2666 5 หลายเดือนก่อน

    True ma

  • @SIVAShangaree
    @SIVAShangaree ปีที่แล้ว

    🙏🙏

  • @ArunKumar-qu1mo
    @ArunKumar-qu1mo ปีที่แล้ว

    என் வாழ்க்கையில மறக்கமுடியாத கோயில் இது 2020 மார்ச் காளித்தாயின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். அடுத்த இரண்டு நாளில் கொரோனா லாக்டவுன் கிட்டத்தட்ட இரண்டு அரை மாதங்கள் கொல்கத்தாவில் தங்கவேண்டிய சூழ்நிலை அம்மாவின் அருளால் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தோம்.

  • @aathiguru2512
    @aathiguru2512 ปีที่แล้ว

    Super supersupermikkanandrithaye

  • @LathaLatha-fh5mf
    @LathaLatha-fh5mf ปีที่แล้ว

    Thankyou 🙏🙏🙏

  • @jansiranisaravanan8268
    @jansiranisaravanan8268 6 หลายเดือนก่อน

    Thankyou

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 ปีที่แล้ว

    Thank you mam ❤ #savesoil

  • @dhatshayanidhatsha2996
    @dhatshayanidhatsha2996 ปีที่แล้ว

    👌🙏👍😊💐

  • @RajuBanu-s5r
    @RajuBanu-s5r ปีที่แล้ว

    Background music oru thrillinga irukku

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 6 หลายเดือนก่อน

    Hey kali MAA , தீ யவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டி நல்லருள் புரிய வேண்டும் தாயே!

  • @EMBROIDERYCLASS
    @EMBROIDERYCLASS ปีที่แล้ว

    Wow ...

  • @sunithak9599
    @sunithak9599 ปีที่แล้ว

    Blissful

  • @lakshmikumari2784
    @lakshmikumari2784 ปีที่แล้ว

    🙏🌹👍👌

  • @hanngwetun3017
    @hanngwetun3017 7 หลายเดือนก่อน

    Om Sakthi Om, Hariharan family Burma

  • @indiraramana9501
    @indiraramana9501 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @maduraimeenakshi-enlighten248
    @maduraimeenakshi-enlighten248 11 หลายเดือนก่อน +1

    Dear child,real parts of the matha's finger is there .(underground)

  • @sarojinisaro3939
    @sarojinisaro3939 ปีที่แล้ว

    Good video

  • @theanmozhic441
    @theanmozhic441 ปีที่แล้ว

    Om Shakti parasakthi Amma I am in problem please bless me ad my family amma❤🎉

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @pawansrivatsav8043
    @pawansrivatsav8043 9 หลายเดือนก่อน

    Amma I want to travel with you amma

  • @SenthamaraiSelviKR
    @SenthamaraiSelviKR ปีที่แล้ว

    Super

  • @naturelover1174
    @naturelover1174 ปีที่แล้ว

    அப்பாஅம்மாபெருமெகளைசொல்லதான்பிள்ளைகள்

  • @preethammk6831
    @preethammk6831 ปีที่แล้ว

    No audio why

  • @k.kuthra9221
    @k.kuthra9221 16 วันที่ผ่านมา

    Ena Bali kudupaga

  • @ragulragul4250
    @ragulragul4250 ปีที่แล้ว

    Unga number kooduga amma na anga than amma vanthutu erukken ....Yethathu guide numbed kooduga ..amma plzzzz

  • @ravisahadevan9958
    @ravisahadevan9958 6 หลายเดือนก่อน

    Does you has only one background music?

  • @sanjayrajpura2577
    @sanjayrajpura2577 6 หลายเดือนก่อน

    🙏🌹🙏 maa 🙏🌹🙏

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 3 หลายเดือนก่อน

    🙏🏻

  • @E_HARIHARAN
    @E_HARIHARAN ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @aravindakj1135
    @aravindakj1135 ปีที่แล้ว

    🙏🙏🙏🪷🪷🪷♥️♥️♥️👍👍👍

  • @vkokila5986
    @vkokila5986 ปีที่แล้ว

    🙏🙏🙏