Guhyeshwari Shaktipeeth Temple | Kathmandu | Nepal | Shakthipeeth | Yathra Time

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 109

  • @gopigopinath9940
    @gopigopinath9940 ปีที่แล้ว +27

    காணக்கிடைக்காத இந்த புண்ணிய ஷேத்திரங்களை காண வைப்பதற்கு நன்றி, மேலும் பல ஆலயங்களுக்கு சென்று வீடியோ பதிவிட வாழ்த்துக்கள் ❤

  • @ShivShakthi.Shanmuga
    @ShivShakthi.Shanmuga ปีที่แล้ว +14

    நான் குஹ்யேஸ்வரி கோவிலுக்கு போகாமலே உங்க வீடியோ பார்த்து அந்த அம்மாவோட சக்தியை என் உடம்புல உணர்ந்துட்டேன். ரொம்பவும் நன்றி அம்மா உங்களுக்கு. நீங்க அந்த கோவிலை தரிசிச்ச புண்யத்தோடு எங்க உடம்புலயும் சக்தியை உணரவக்கிர புண்யமும் உங்கள சேரும் அம்மா. நீங்க பண்றது சாதாரண விஷயம் இல்ல 🙏

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 ปีที่แล้ว +4

    எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்....Video வந்துவிட்டது....Tqs a lot❤

  • @sureshkhatri6476
    @sureshkhatri6476 หลายเดือนก่อน

    Shree PasupathiNaattha Shrnama Namo Namah

  • @murugeshankm544
    @murugeshankm544 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 ปีที่แล้ว +6

    After long time seeing sarala mam it is happy ❤

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 happy to see Sarala amma tq so much sister Om Sakthi

  • @manjulakannan1964
    @manjulakannan1964 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் சொல்லும் போதே மெய்சிலிர்க்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு சகோதரிகள் இருவருக்கும் நன்றி சொல்ல வார்த்த இல்லை 🙏🙏🙏💕💕💕💕❤️❤️❤️❤️

  • @vjyoutubechannel9599
    @vjyoutubechannel9599 ปีที่แล้ว +3

    Haii amma ungal yathra time enaku rempa pitikum. Kovai sarala amma ungalai ivlo nal trip LA pakama rempa miss panenan. Ipo pakum pothu rempa happy ya iruku ma. Plz nenga reandu pearum sernuthu video podunga pakave rempa Happy ya iruku ma tq ma for ur yathra Time trip

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🏻 உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍

  • @ArockiahelanShaju-yq2xy
    @ArockiahelanShaju-yq2xy ปีที่แล้ว +4

    உங்கல் யாத்திரை நல்லமுரையில்🙏🙏🙏🙏🙏 தொடர்ந்திட வாழ்த்துக்கள் அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvijvelu3587
    @kalaiselvijvelu3587 ปีที่แล้ว +4

    உங்கள் ஆன்மிக யாத்திரை தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 ปีที่แล้ว +1

    அருமை அருமை .கோடானு கோடி நன்றி. Guhya roopini 🙏

  • @alamelukumar8354
    @alamelukumar8354 6 หลายเดือนก่อน +1

    கோடி நன்றிகள் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்

  • @sk_kingdom_tamil
    @sk_kingdom_tamil ปีที่แล้ว +2

    ஓம் சக்தி பராசகதி

  • @mohanavalli8475
    @mohanavalli8475 ปีที่แล้ว +5

    சரளா ம்மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 ปีที่แล้ว +1

    சிவ சிவ🙏 அருமையான பதிவு நீங்கள் இருவரும் செய்யும் சிவபணி தொடர இறைவனை மனதார இறைவனை வேண்டுகிறேன் ஓம் சிவாய நம🙏❤❤😭🌷

  • @malininandakopan1364
    @malininandakopan1364 ปีที่แล้ว +3

    Great to see you both again after a long time.
    We are blessed to watch your vlog and getting lots of religious myths
    Continue your temple vlogs.
    Thank you for your vlog.
    Regards from Srilanka. ❤❤🤲👍

  • @meenameena9403
    @meenameena9403 11 หลายเดือนก่อน +1

    Thank you so........much mam I am lucky to see this vlog

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    ஓம் சக்தி ஆதிபராசக்தி துணை🙏

  • @Leo-h2i2h
    @Leo-h2i2h ปีที่แล้ว +1

    ஓம் சக்தி பராசக்தி ❤❤
    ஓம் நமச்சிவாய வாழ்க ❤

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +1

    மிக அற்புதம்.👍👌. நான் pasupathinath.. darshan செய்தேன். இந்தக் கோயில் பற்றி அப்போது தெரிய வில்லை. பார்க்காமல் வந்து விட்டேன். இப்போ சங்கடமா இருக்கிறது.

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 ปีที่แล้ว +3

    Super mam

  • @renukadeviganeshkumar1821
    @renukadeviganeshkumar1821 ปีที่แล้ว +1

    🙏 🙏 🙏 🙏 🙏 நன்றி நன்றி நன்றி சரளா அம்மா & சகோதரி

  • @agathiyamsuresh1764
    @agathiyamsuresh1764 ปีที่แล้ว

    அகத்தியம் 🔥
    10 வருடத்திற்கு முன்னாடி நேரில் சென்று பார்த்தது இப்பொழுது உங்கள் காணொளி மூலம் மறுபடியும் தரிசனம் பெற்றோம் மிக்க நன்றி
    உங்களுடைய ஆன்மீக திருப்பணி ஒளிபரப்பு மேலும் வளர்ச்சி அடைந்து அனைவருக்கும் பயனுள்ளதாக மாற அம்பாளின் திருப்பாதத்தை போற்றி வணங்குகின்றேன் 🙏🏻

  • @archsana7240
    @archsana7240 ปีที่แล้ว +1

    Nandri Amma 🙏🙏🙏🙏

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 ปีที่แล้ว +1

    Sagotharigale neengal migavum koduthu vaithavargal.sagala sowbagyathodu nandraga vaalungal.

  • @manjulakannan1964
    @manjulakannan1964 7 หลายเดือนก่อน +1

    தாயே திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @theanmozhic441
    @theanmozhic441 ปีที่แล้ว

    Om Shakti parasakthi very happy to see kovai sarala mam in this vlog🎉❤

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 ปีที่แล้ว

    Thankyou for this video mam. Kanakidakatha kathichi om Shakti parashakthi

  • @prabhabaskar9188
    @prabhabaskar9188 ปีที่แล้ว +1

    Om Shakthi... Awesome videos sisters.....👌👌👍👍

  • @hemaraman7254
    @hemaraman7254 5 หลายเดือนก่อน +1

    குஹ்யேஷ்வரி மேடம்...🎉🎉🎉guha means secret😊 thanks🙏🙏🙏

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 ปีที่แล้ว +1

    Superb vlog. Waiting for kovai sarala madam. Seeing for both very happy mam. 💕💕💕

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 ปีที่แล้ว +2

    பஞ்ச கேதார் பஞ்சபத்ரி ஐம்பத்தோரு சக்தி பீடம் விளக்கமாக எல்லா கோவில்களையும் காண்பித்தீர்கள் எல்லாவற்றையும் பார்த்து சந்தோஷம் நன்றிகள்

  • @padmaparasuram4560
    @padmaparasuram4560 6 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சரளா அம்மா

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 11 หลายเดือนก่อน

    You inspired me to visit 51 by the grace of this amma i believe i will visit and pray all 51 sakthi peetam!!

  • @venkatramaniyer6546
    @venkatramaniyer6546 10 หลายเดือนก่อน

    My name is venkatraman from Chennai. My sincere thanks to you ( madem kovai sarala and her accompany lady ) for providing videos especially in Our Tamil language on various pilgrim centres of entire Indian temples and Nepal.
    A very useful work done by you and your troup for which my sincere thanks first.
    I had seen lot of such videos in various languages especially mostly in Hindi language only, and by seeing all North Indian temples in Uthrakhandband and Nepal with naration in Tamil with great care, from you is very much appreciated.
    I feel your this work might have consumed lots of expenditure, but a much useful one to all tamilians who would like to go north on pilgrimage.
    I had been to utrakhand and I knew how difficult to travel in that state. But your travelling in that state especially rudranath belt - kedar belt - how much difficult one, only a person who travelled in those areas can understand.
    I had been there in 2019 and enjoyed the "Dev Bhoomi",
    Simply say " enjoyable trip with fear in every second " during moving outside the hotel.
    Thanks to you and your team.

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 6 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி நன்றி சரளா மாம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 ปีที่แล้ว +1

    Nantri Amma 🙏🌹🙏🌹🙏

  • @padmaparasuram4560
    @padmaparasuram4560 6 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் உங்களுக்கு

  • @muneeshwarmariappan2579
    @muneeshwarmariappan2579 ปีที่แล้ว +2

    Hello sarala mam welcome back ❤❤❤❤

  • @rajashritamilvanan8173
    @rajashritamilvanan8173 8 หลายเดือนก่อน

    Blessed souls❤

  • @saipreethi7
    @saipreethi7 11 หลายเดือนก่อน

    Very very good vlogs and so interested to all to view.sarala madam..by fans

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 6 หลายเดือนก่อน

    Thank you Thank you

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 7 หลายเดือนก่อน

    Ungal anmega payanam dhodara vazthukgal

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 7 หลายเดือนก่อน

    Om sakthi saranam

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว

    மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 ปีที่แล้ว

    Thanks a lot amma 🙏

  • @kalavennela908
    @kalavennela908 5 หลายเดือนก่อน +1

    Amma
    .....

  • @hemadevi3818
    @hemadevi3818 ปีที่แล้ว

    Sister thanks for all your video we r seeing through ur video no words to describe 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤may God bless you both 🌹🌹🌹🌹

  • @thenisamayal2172
    @thenisamayal2172 ปีที่แล้ว +1

    Ungal vedio super madam😂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavi9293
    @kavi9293 ปีที่แล้ว +4

    Epdi poringa..entha travels nu mention pannunga ma. Ennna Mari persons ku use agum

  • @revathivijay3900
    @revathivijay3900 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 7 หลายเดือนก่อน +1

    Mam நன்கு பயனுள்ள தகவல்களை இருவரும் கொடுத்து வருகிறீர்கள்.Yathra time என்று ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் நன்றாக பயனுள்ள முறையில் இருக்கும் என்பது என் கருத்து

  • @vaishnavi1898
    @vaishnavi1898 ปีที่แล้ว

    Om namah shivaya

  • @nirmalaraju2031
    @nirmalaraju2031 ปีที่แล้ว

    🙏🙏🌺 Thank you

  • @santhakumari6321
    @santhakumari6321 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @kumarmallika-zz9cg
    @kumarmallika-zz9cg ปีที่แล้ว

    Om sakthi

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 7 หลายเดือนก่อน

    ஒவ்வொரு சக்தி பீடமாக சென்று எங்களுக்கு காண்பித்து வரும் உங்களிருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 ปีที่แล้ว

    Naam Kaana Kovai.Saralaavum Avar Thozhiyum 51 Shakthi Peedangaly Paarvyyittu Adhyvida Namakkal Videos Aagaththaruvadhu Nandrikkuriyadhu Agum!

  • @sanjaysridhar1057
    @sanjaysridhar1057 11 หลายเดือนก่อน +1

    Please upload kathmandu Shivan temple video

  • @Quantumanandha
    @Quantumanandha ปีที่แล้ว +1

    சக்தி

  • @kamatchiparamanandham3580
    @kamatchiparamanandham3580 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @rekharekha2300
    @rekharekha2300 ปีที่แล้ว +2

    😊❤❤❤❤❤

  • @helmutpaul8757
    @helmutpaul8757 ปีที่แล้ว +1

    😇🙏🏼Thanks 🇱🇰🇩🇪

  • @pandukannan5260
    @pandukannan5260 ปีที่แล้ว

    Om

  • @krishnakumar2390
    @krishnakumar2390 ปีที่แล้ว

    Thanks akkas.

  • @dinewithjayson621
    @dinewithjayson621 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👏

  • @SundarmoorthiSundarmoorthi-d2n
    @SundarmoorthiSundarmoorthi-d2n ปีที่แล้ว

    Omsakthiom

  • @aadhavpashupathy4290
    @aadhavpashupathy4290 ปีที่แล้ว +1

    nice video, miss the bgm though

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 6 หลายเดือนก่อน +2

    இடது பிஷ்ட்டம் அல்லது இடது பிட்டம் என்று கூறுங்கள்.

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 ปีที่แล้ว

    Thank you lalitha

  • @balakrishnans2605
    @balakrishnans2605 ปีที่แล้ว +1

    Lalithama and Saralama earlier background music was better than this one.
    Both of you are lucky to visit those temples.

  • @ishaviji1703
    @ishaviji1703 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @veenaramasubramanian7428
    @veenaramasubramanian7428 ปีที่แล้ว +1

    Please refer the travel organiser name and details

  • @padmaraja8277
    @padmaraja8277 6 หลายเดือนก่อน

    Thanks lot sister's

  • @indirachandrasekaran4477
    @indirachandrasekaran4477 ปีที่แล้ว +2

    Hi video back round music don't change it please

  • @soniap4248
    @soniap4248 ปีที่แล้ว +2

    Amma indha 52 sakhi peedam paaka ungaluku evalo amount aachunu solunga amma...nanum poganum please 😊

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว

    Prakashrai ungalavittutu poi pavatha serthalum lalithamma nenga punniyangalai adayanumnu kadavul ashirvadhichirukkaru.

  • @vathsalasubramanyam15
    @vathsalasubramanyam15 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharanikumaran138
    @dharanikumaran138 ปีที่แล้ว

    Thank you

  • @kabilankanesh22
    @kabilankanesh22 11 หลายเดือนก่อน

    🙏

  • @aathiguru2512
    @aathiguru2512 ปีที่แล้ว

    jaivaraki

  • @SenthamaraiSelviKR
    @SenthamaraiSelviKR ปีที่แล้ว

    Thanks

  • @SIVAShangaree
    @SIVAShangaree ปีที่แล้ว

    ❤❤

  • @SuryaK-fn9fj
    @SuryaK-fn9fj 10 หลายเดือนก่อน

    Sup mem

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗☺️

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌺

  • @saktivelsaravanashanmugana3722
    @saktivelsaravanashanmugana3722 ปีที่แล้ว

    Didn't show bairavar and ganapathy in this temple maa

  • @gunaseelanm5111
    @gunaseelanm5111 ปีที่แล้ว +1

    Buddhists worshipp Guheswari as vajrayogini

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 ปีที่แล้ว +1

    Guhamba guhyarupini🙏

  • @Dhanalakshmi-k2f
    @Dhanalakshmi-k2f ปีที่แล้ว

    👃👃👃👃👃👃🌹🌹🌹🌹👍

  • @vijiyalatha
    @vijiyalatha 8 หลายเดือนก่อน

    Akka you tube channel stop pannitengal .... video upload please akka..........

  • @vijiyalatha
    @vijiyalatha 9 หลายเดือนก่อน

    Akka next video post please

  • @ArumPraveen-zu2zz
    @ArumPraveen-zu2zz ปีที่แล้ว

    Roomba nail ha indha akka oruthar thaniya vandhanga. Ippa neegalum vandhutenga. Saki farst. Erandu. Parvathi. All so I no. But ippa neega navaratri festival la poi erukinga. Anga edhum panra madhari. Thariyla ye akka.

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN ปีที่แล้ว +1

    முக்திநாத் காமிங்க

  • @kveda5195
    @kveda5195 6 หลายเดือนก่อน

    I would love to go with you Ladies ❤

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 ปีที่แล้ว +1

    I, went to kathmandu, I see pasupathi nath kovil, monakamma kali kovil, but i never see this temple

    • @jeevarani80
      @jeevarani80 ปีที่แล้ว

      It is located backside of pasupathi nath temple