🔥தமிழ்நாட்டின் குட்டி கேரளா படகு சவாரி மீன் வருவல் வேறமாறி❤️🔥
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- #poolampatti சேலத்தில் அமைந்துள்ள குட்டி கேரளா அழகான நீர்நிலைகள், சுற்றிலும் பசுமை, படகில் பயணம் என பூலாம்பட்டி கேரளாவை பிரதிபலிப்பதால் இது குட்டி கேரளா என்றழைக்கப்படுகிறது. பூலாம்பட்டியை அடைய இன்னமும் படகுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. பூலாம்பட்டியில் இருந்து அருகில் இருக்கும் கிராமமான நெறிஞ்சிபேட்டைக்கு படகில் தான் மக்கள் சென்று வருகின்றனர். சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை பிரிக்கும் ஆறு பூலாம்பட்டி மற்றும் நெரிஞ்சிப்பேட்டை வழியாக செல்கிறது. இந்த நதியில் பசுமையான மற்றும் இயற்கைக்காட்சிகள் நிறைந்த படகு சவாரியை ரசிக்க சரியான தருணத்தை அளிக்கிறது.
குட்டி கேரளா, போட்டிங், இயற்கை காட்சிகளை ரசிப்பது போலவே பூலாம்பட்டியில் வகை வகையான மீன் வறுவல், ருசியான மீன் குழம்பு சாப்பாடும் அதே அளவு பேமஸ். ரூ.30 இல் இருந்தே சுவையான மீன் குழம்பு சாப்பாடு கிடைக்கிறது. ரூ.50 அல்லது ரூ.100 கொடுத்தால் பெரிய வறுத்த மீன் வைத்து மீன் குழம்பு சாப்பாடு வயிறார சாப்பிடலாம்.
Located in Salem, Kutty Kerala is called Kutty Kerala because it reflects the Phoolampatti Kerala with beautiful water bodies, greenery all around, boat trips. Boats are still used to reach Poolampatti. People go by boat from Poolampatti to the nearby village Noranchipet. The river that separates Salem and Erode districts passes through Poolampatti and Nerinchipet.
For Contact our Tamil Paravai youtube Channel :
Whatsapp : 9566846471
நாட்டுக்கோழிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த தீவனம் |அசோலா asola feed for country hens
• நாட்டுக்கோழிகளுக்கு தே...
தேனீக்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில் அசத்தும் இளைஞர்
• தேனீ வளர்ப்பு செய்முறை...
• தேனீக்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில...
• தேனீ வளர்ப்பு செய்முறை...
Coco Peat | மாடித்தோட்ட மண் கலவை🌾| Terrace garden
• மிரட்டலான காங்கேயம் கா...
• Coco Peat | மாடித்தோட்ட மண் கலவை🌾| Te...
வெறும் ₹450-ல் மாடித் தோட்டம் அமைக்கலாமா? | Terrace garden
• Coco Peat | மாடித்தோட்...
• வெறும் ₹450-ல் மாடித் தோட்டம் அமைக்கல...
• Coco Peat | மாடித்தோட்...
Fishing | பரி வைத்து மீன் பிடித்தல்
• Fishing | பரி வைத்து ம...
Join this channel to get access to perks:
/ @tamilparavai45
#tourism #travel #travelgram #tourist #travelphotography #nature #photography #vacation #instatravel #trip #travelling #traveling #holiday #photooftheday #instagood #adventure #travelblogger #wanderlust #tour #explore #turismo #love #traveltheworld #traveler #india #traveller #landscape #instagram #ig #picoftheday #summer #architecture #beach #travelingram #beautiful #italy #europe #naturephotography #instatraveling #igtravel #mytravelgram #fun #visiting #hotel #instago #mountains #photo #travelblog #sunset #sea #instapassport #italia #holidays #france #beautifuldestinations #a #art #traveladdict #city #history
Nice place
🙌
Nice place👍
Yes, thank you
Nice place 🎉
Yes bro..
Keep going 🎉🎉🎉🎉
Thankq... Keep supporting ❤️🙏🙏
Super ❤
❤️❤️
Ama bro..Fish anga super ah irukum bro❤
Yes bro.. teaste ah irukum
🎉Niz place❤
Yes bro❤️❤️🙌
Na intha place ku adikadi poven bro.., peaceful ah irukum.., Fish super ah irukum..,❤
Yes bro.. share to your friends
Fish anga semmaya irukkum
Yes bro.. semma
Fish fry Vida neenga semaya irukkinga boss.
Ithu over bro❤️🙌
Poolam Patti poganum bro
Nallarukum poetu vanga bro
Mama spr ah eruku unka speech❤😊
Thanks ma keep supporting 🥰🎉🎉🎉
Jollytha njoy
Haha ❤️🥰
Nice bro 🎉🎉🎉
🥰🙏🙏❤️
😊
☺️☺️
🔥😊👍
🥰🙏🙌
👌🚣🐠🐟🐠
🥰🥰
vacation just Pooga Nall place ah erukkum poola bro
Keep it up bro
Yes bro.. meen kulambu sapadum semmaya irukkum
😮Sema bro
Nan erode main entha area pooga route sollunga bro
Bro.. place super... Then nalla sapadu kedaikum
My periyappa oore
Super bro.. semma place
Wow sema trip ah erukkum poola bro
Fish lam fresh ah erukku poola video pakka pakka nakku uruthu bro
Appdiye subcriber ku ellam one plate fish parchel pannidunga
Yes bro.. jolly ah irukum.. sapadum semmaya irukum..
Vanga saptu polam😋😋
Bro entha mari place lam enga then neenga search pannuringa
nanum near than but theriyala evalavu nala !
🙌🙌🥰🥰🥰🙏🙏 keep supporting bro🥰🥰