கர்மவினை குறைய செய்யவேண்டியவை..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2020

ความคิดเห็น • 211

  • @kavithasaravanan3913
    @kavithasaravanan3913 3 ปีที่แล้ว +12

    Kaalai vanakkam guru g yen 2,3 naatkalaga video podala enakku megavum kastama erunthathu neenga solvathu ellam 100/unmai neenga solrathu yetho enveetu pakkathula erunthu parthu palan solra mathiri erukku g thayavu seithu thinamum 2nimida pathivavathu podunga please

    • @kavithasaravanan3913
      @kavithasaravanan3913 3 ปีที่แล้ว +1

      Mikka magilchi neenga en comment pathinganrathe naan seitha bagyam

    • @amaresanamaresan5817
      @amaresanamaresan5817 3 ปีที่แล้ว

      @@kavithasaravanan3913 நீங்க யாரு?

    • @kavithasaravanan3913
      @kavithasaravanan3913 3 ปีที่แล้ว

      @@amaresanamaresan5817 yaar neenga ethukku ketkaringa thavaraga ninaikkavendam neenga enna meen panni ketinganu poriyala sir

    • @amaresanamaresan5817
      @amaresanamaresan5817 3 ปีที่แล้ว +1

      Mamநீங்கள் தவறாக நினைகத்தற்கு வருந்துகிறேன்

    • @kavithasaravanan3913
      @kavithasaravanan3913 3 ปีที่แล้ว

      @@amaresanamaresan5817 sorry sir naan thappa ninaikkala neenga ennai mathiri guru g ya pin thodarbavara ella guru g yoda eruppavarannu poriyamathan ketten sir

  • @chitra4088
    @chitra4088 3 ปีที่แล้ว +11

    சார் உங்களை உதாரனமாக சொன்னது மிகவும் அருமை அண்ணா பிள்ளைகளின் வாழ்க்கையில் கர்மாவவை குரைக்க பெற்றோர்கள் நாம் என்ன செய்யவேண்டும் இப்பொழுது இருக்கும் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்பதே இல்லை அவர்கள் வலர்ந்து படும் துண்பத்தை நாம் தானே பார்த்து வேதனைபடுவோம்

  • @sriselvis5316
    @sriselvis5316 3 ปีที่แล้ว +19

    மனநோய் நீங்க பரிகாரம் அவசியம் சொல்லுங்கள்

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 ปีที่แล้ว +2

    கர்ம வினை தீர என்ற பதிவை அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. இந்த வினையில் இருந்து மீள மிக அருமையான விளக்கத்தை அளிதீர்கள்.ஒரே படகில் பயனிப்பவருக்குதான் அந்த வேதனையும் வலியும் தெரியும். தாங்கள் கூறியது எனக்கு புரிந்தது.அது போல மற்றவர்களுக்கும் புரிந்திருக்கும்.தாங்கள் கூறியது போல் அந்த முருக பெருமான்தான் எல்லோருக்கும் துணையாக இருந்து அருள்புரியனும்.மிக்க நன்றி .

  • @jksview5744
    @jksview5744 3 ปีที่แล้ว +6

    சிறப்பு ஐயா ....தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா....இது அகத்தியரின் வாக்கு.

  • @aswathsaraswathi
    @aswathsaraswathi 3 ปีที่แล้ว +1

    Absolute torch bearer for this generation you're ayya...🙏🙏🙏 I'm following every post

  • @parthibansathiya2345
    @parthibansathiya2345 3 ปีที่แล้ว +4

    நீங்கள் கொடுத்த தகவலுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 ปีที่แล้ว +6

    உண்மை ஐயா, என் மகனுக்கு லக்னத்தில் செவ்வாய் , ஏழாம் இடத்தில் சனி , 11 ல் கேது உள்ளது.10 ல் குரு, குரு பார்வையும் இல்லை. அவன் செய்யும் தவறுகளை உணர்ந்து கொள்ள மாட்டான். அதிகம் அடம்பிடிப்பான்.

  • @santhiandavan9270
    @santhiandavan9270 3 ปีที่แล้ว

    Vanakkam Aiya, I feel like this video is made for me. What you said is true. My temper, kitchen placement, main entrance south facing is all exactly accurate. I will work on controlling my temper and do more thaanam and pray to Lord Muruga. Nandri Aiya.

  • @ragavisri9170
    @ragavisri9170 3 ปีที่แล้ว +3

    Very important message sir. I will accept sir.. thank you sir.

  • @parimalarajendran3641
    @parimalarajendran3641 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் செல்வது உன்மை நாங்கள் எல்லா கஸ்டத்தையும் அணுபவித்தோம் இப்போ உங்கள் பதிவ பார்த்து சரி செய்கிறேன் தெற்கு பார்த்த வீடு 👌நன்றி...

  • @ushausha5284
    @ushausha5284 3 ปีที่แล้ว +1

    சத்யசீலன் ஐயா அவா்களுக்கு வணக்கம் தங்களுக்கு நன்றிகள் பல கோடி
    நான் நிறைய விஷயங்கள் நீங்கள் கூறுவதை செய்து மிக பெரிய பலன் அடைந்துள்ளேன்

  • @alagambika
    @alagambika 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்...வாழ்க வளமுடன் ஐயா

  • @parameswarisaravanan9497
    @parameswarisaravanan9497 3 ปีที่แล้ว

    Vanakkam gurujii....ur words r 1000 times true gurujii ....
    Vetrivel muruga ....

  • @madraskaivannam8525
    @madraskaivannam8525 3 ปีที่แล้ว

    Thank u Guruji. Enmanam thelivu peitrathu .

  • @ecrbala6395
    @ecrbala6395 3 ปีที่แล้ว +6

    கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @suthasiva6526
    @suthasiva6526 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir. 2021 new year valipadu eppady seiya veandum enpathai patti oru video koodiya seekuramae podunka sir. Nantry vanakkam Sir.

  • @abiramisai1986
    @abiramisai1986 ปีที่แล้ว

    Thank you for your guidance Sir... I like ur speech very much.. It's very truthful words

  • @legendgamer9349
    @legendgamer9349 2 ปีที่แล้ว +2

    Thanku sir .god bless you .,douts clear video ., 🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugaampapppaa3952
    @arumugaampapppaa3952 3 ปีที่แล้ว +1

    Super sir ungal oru oru pathivum arumai sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mareeswarikaruppasay7925
    @mareeswarikaruppasay7925 3 ปีที่แล้ว

    Ayya Romba arumaiyaga puriya vachinga

  • @5bg.s.saiharshad193
    @5bg.s.saiharshad193 3 ปีที่แล้ว

    Kodi nandrigal Anna. Neengal solra madiri enal mudintha tharmangal seiven Anna...

  • @pandeeswari.p4915
    @pandeeswari.p4915 3 ปีที่แล้ว +3

    கோடான கோடி நன்றி ஐயா

  • @favcomedy4981
    @favcomedy4981 3 ปีที่แล้ว +2

    Thank you for your information Sir

  • @b.harish3a980
    @b.harish3a980 3 ปีที่แล้ว +1

    Excellent sir neenga vera level sir

  • @renukakarunakaran2274
    @renukakarunakaran2274 3 ปีที่แล้ว +1

    Thanks Very useful information

  • @ssdj1328
    @ssdj1328 3 ปีที่แล้ว +2

    Thanks a lot sir🙏🙏🙏

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 ปีที่แล้ว +1

    சிறந்த ஆலோசனை
    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @dhashnamurthivarun1565
    @dhashnamurthivarun1565 3 ปีที่แล้ว +10

    சார் ஒரு வீடு கூட வாங்க முடியல சார் பரிகாரம் இருந்த சொல்லுங்க

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 3 ปีที่แล้ว

    Vaazhga valamudan 🙏

  • @balakrishnankamaraj3637
    @balakrishnankamaraj3637 2 ปีที่แล้ว

    சத்தியசீலன் U r a karishmatic astrologer ... u r looking so cute and sweet...

  • @sovarjana7665
    @sovarjana7665 3 ปีที่แล้ว +3

    Super information I trust.

  • @sivaluxmesivapathanathan556
    @sivaluxmesivapathanathan556 3 ปีที่แล้ว +1

    மிகவும் உயர்ந்த பதிவு

  • @SivaSiva-wu2ph
    @SivaSiva-wu2ph 3 ปีที่แล้ว +2

    நீங்க சொன்னது போல் தையல் மிஷினை தனியாக கடை வைப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறேன் அரசமரம் விநாயகரை வழிபடுகிறேன் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என் வீட்டிற்கு வழி சொல்லுங்கள் ஐயா

  • @gamingboys5935
    @gamingboys5935 3 ปีที่แล้ว +1

    Thanks so much

  • @sasirekham8858
    @sasirekham8858 3 ปีที่แล้ว +2

    Thankyou sir.

  • @suryas5590
    @suryas5590 3 ปีที่แล้ว +1

    Nandri ayya....

  • @mahendrankaliyaperumal4778
    @mahendrankaliyaperumal4778 3 ปีที่แล้ว +1

    நன்றி குருவே

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 3 ปีที่แล้ว +1

    Thank u ji.

  • @rajibabu6428
    @rajibabu6428 3 ปีที่แล้ว

    Good morning guru ji Tq ji

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 3 ปีที่แล้ว +1

    Thankyou guruji 🙏🏻

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +1

    Thanks jii 💯

  • @k.p6925
    @k.p6925 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா நன்றி அண்ணா nice

  • @elayabharathi1815
    @elayabharathi1815 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @kojanchiyappana9632
    @kojanchiyappana9632 3 ปีที่แล้ว

    Romba nandri ayya

  • @saravanan1178
    @saravanan1178 5 หลายเดือนก่อน

    Thank you kuruh😊

  • @MahaMaha-yf9fc
    @MahaMaha-yf9fc ปีที่แล้ว

    Nandri sir 🙏

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @selvinish1130
    @selvinish1130 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்ன பரிகாரம் செய்து தான் என் வாழ்க்கை ஓரளவு பரவாயில்லை நான் வீடு மாற என்ன செய்ய வேண்டும் நான் கார்த்திகை நட்சத்திரம் ரிஷபம். என்கணவர் ரோகிணி ரிஷபம் தயவுசெய்து ஒரு நல்ல பலன் கூறுங்கள்

  • @maheswaraladiestailor
    @maheswaraladiestailor 3 ปีที่แล้ว

    Thank your channel information

  • @lavinyalakshika6062
    @lavinyalakshika6062 3 ปีที่แล้ว +1

    விளக்கம் சரியாக சொன்னீர்கள் நன்றி ஐயா.🙏

    • @lavinyalakshika6062
      @lavinyalakshika6062 3 ปีที่แล้ว

      மைத்திரு முகூர்த்தம் என்றால் என்ன? உண்மையா? விளக்கம் கூறுங்கள் குருஜி🙏.

  • @shakthi9720
    @shakthi9720 3 ปีที่แล้ว

    Vanakkam guru g....

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 3 ปีที่แล้ว +2

    💝🌼🌼🌼Guru g saranam 🌼🌼🌼💝

  • @dhanadhanar2318
    @dhanadhanar2318 3 ปีที่แล้ว +1

    Nalla padhivu sir

  • @nithishkumar6769
    @nithishkumar6769 3 ปีที่แล้ว

    BEAUTIFUL SIR I LIKE IT AANDAL

  • @sathissathis8759
    @sathissathis8759 ปีที่แล้ว

    Thank you so much

  • @santhanaletchumiputharaju2712
    @santhanaletchumiputharaju2712 3 ปีที่แล้ว +2

    You are right. 👃👃👃

  • @ramaselviprabum4620
    @ramaselviprabum4620 3 ปีที่แล้ว +1

    Ayya for which issue what kind of dharmam seyyanum, pls sollunga

  • @jayalakshmimanikandan4616
    @jayalakshmimanikandan4616 3 ปีที่แล้ว

    Nandri guruji

  • @dkmakesh7825
    @dkmakesh7825 3 ปีที่แล้ว +1

    அருமை குருஜி

  • @anandakrishnansrinivasan7825
    @anandakrishnansrinivasan7825 3 ปีที่แล้ว

    Kindly put more videos for seva and sani together bro. Expecting early.,😎

  • @RGopisuper
    @RGopisuper 3 ปีที่แล้ว

    Thanks you....🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷G.....

  • @user-iw7tr2ly6d
    @user-iw7tr2ly6d 4 หลายเดือนก่อน

    thanks guruji

  • @sureshkannanr4619
    @sureshkannanr4619 3 ปีที่แล้ว +3

    Sir vanakam 🙏🙏🙏. Government job kedaika enna saiyanum. Please please solluga.

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 ปีที่แล้ว +1

    Gurusaranam 🙏🙏🙏

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 3 ปีที่แล้ว

    Sri Gurupyo namaha. Arumai arumai sir. Jathagam parkaringala illa innum vasthu visitingla irrulkingala.

  • @msm8506
    @msm8506 3 ปีที่แล้ว +3

    2days varla sir neenga. Yaanai bommai endha madhiri veikanum sir. Manbommail veikalama sir reply please please please

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 3 ปีที่แล้ว

    Sir yesterday poojai poothu mani kalandu vizhundhuduchu ethavathu thappa sir please solluga sir

  • @suthasiva6526
    @suthasiva6526 3 ปีที่แล้ว

    Sir 2021 new year pooja eppady panna veandum enpathai koodiya seekiram podunka sir. Mikka nantry.

  • @mpchannel4774
    @mpchannel4774 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @samburanamg4747
    @samburanamg4747 3 ปีที่แล้ว +1

    ஓம் குருவே போற்றி நீங்கள் சொன்ன வெற்றி லை அருகம்புல் மாலை நேற்றதான் போடமுடிந்து ு

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி சகோ

  • @aravinthans7705
    @aravinthans7705 3 ปีที่แล้ว +3

    ஐயா, உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் ஐயா.

  • @deeparajendren7313
    @deeparajendren7313 3 ปีที่แล้ว

    Arumai ayya

  • @gowthamfreakzzz4916
    @gowthamfreakzzz4916 ปีที่แล้ว

    Super sir 🤝

  • @buvanamohan7789
    @buvanamohan7789 3 ปีที่แล้ว

    Thank you

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 ปีที่แล้ว +1

    Guruve saranam

  • @soundarrajan6221
    @soundarrajan6221 2 ปีที่แล้ว

    Arumai 🙏 Ram 🙏🙏 Ram 🙏🙏

  • @jaiginfo2354
    @jaiginfo2354 3 ปีที่แล้ว

    Thnq bro..

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว

    Namaskarangalum nantrikalum, guru dasa, ragu Puthi, evvaru, thandi varavendum, plz give me some suggestions to face the fact, and avoid bad actions, how I am act to every actions, valipadu, Enna Pannalam

  • @maheshmahe685
    @maheshmahe685 3 ปีที่แล้ว +3

    Aan varisu illamal povatharku karanam sollungal sir pls

  • @rithanyachanel9683
    @rithanyachanel9683 3 ปีที่แล้ว

    Magaram rasi thiruvonam nasathiram rasi eppati irukku sani perchi palan new year 2021 eppati irukku sollunga sir unkal jothitam namaiyana thagaval than you sir

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 ปีที่แล้ว

    Vetri vell murugha 🙏🙏🙏om

  • @sudhakarana4260
    @sudhakarana4260 3 ปีที่แล้ว

    Samy. Thq

  • @pavithras4060
    @pavithras4060 3 ปีที่แล้ว +1

    Nanri ayyaa🙏🙏😭😭

  • @ramuratha3260
    @ramuratha3260 3 ปีที่แล้ว +1

    We need more vedios ji......

  • @sabariram9054
    @sabariram9054 2 ปีที่แล้ว

    Swami Tuesday Thalaikki kulikalama matrum entha nalil hair cut panna kudathunu sollungal swami.

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 ปีที่แล้ว

    Guru thank you 🙏🙏🙏🙏🙏

  • @PrasannakumarPrasanna-gl5uq
    @PrasannakumarPrasanna-gl5uq 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @SelvamSelvam-fy7qb
    @SelvamSelvam-fy7qb 3 ปีที่แล้ว

    Nankka vedu katta start panni 3yrs achu ipo January la pal kachalama?Sir pls reply me

  • @sruthis36
    @sruthis36 3 ปีที่แล้ว

    Good morning sir....manasula iruntha questions ku neenga answer sollitinga

  • @haribujji6793
    @haribujji6793 3 ปีที่แล้ว

    Nandri anna

  • @IyarkayinKodai
    @IyarkayinKodai 3 ปีที่แล้ว +1

    Sir, please clarify us
    ஒரு வீட்டில் பூஜையறை தரைத்தளத்தில் மட்டும் தான் இருக்கணுமா இல்லை முதற்தளத்தில் வைக்கலாமா எனக்கு இது பற்றி சொல்ல முடியுமா ஐயா
    எங்கள் வீடு duplex வீடு . தரைத்தளம் மற்றும் முதற்தளம் . East facing house.
    தரைத்தளத்தில் சமையலறை ,hall, படுக்கைறை with attached bathroom. மேல்தளத்தில் Southwest ஒரு படுக்கையறையும் , east side இன்னும் ஒரு அறையும் உள்ளது என்னுடைய சந்தேகம் என்னிடம் Pooja cupboard உள்ளது . தரைத்தளத்தில் வைத்துள்ளோம். Pooja cupboard பின்பக்கம் bathroom சுவர் வருகிறது .
    இதை தவிர்ப்பதற்கு Pooja cupboard ஐ முதற்தளத்திற்கு மாற்றலாமா
    முதற்தளத்தில் east side அறையில் தென்கிழக்கு திசையில் மேற்கு சுவரில் கிழக்கு பார்த்து வைக்கலாமா எனக்கு இது பற்றி தெளிவு படுத்துங்கள் ஐயா ।।

  • @archananagaraj56
    @archananagaraj56 3 ปีที่แล้ว

    Vanakkam sir, en kanavarin jathakathil sanisevvaiudan guruvum irukirar adharkana palan ennavaga irukkum adharkana parikaram sollunga

  • @lavaniyakrishnan6892
    @lavaniyakrishnan6892 3 ปีที่แล้ว

    Vanakam aiya. Ithu varai palamurai jatagam paarthu vithen. Manam thirupti illai. En kudumbathil ulle matravargaluke correct uh sollum jothidar enake sarivare solle mudiyavillai. Recently paarthe poluthu en pirapu jatagam vaithu enaku thirumane aasi illai enrum, vaalvil nimathi illai endrum koorinar. Enaku 12th veetil kethu. Mesham, bharani, thula lagnam. Kethu thisai nadakirathu. Vaalvai ninaithal bayamai irukirathu. Enake nadakum pirachanaigalai ninaithu depression vanthu vithathu. Oru vali sollungal. Nandri aiya

  • @kavithasaravanan3913
    @kavithasaravanan3913 3 ปีที่แล้ว

    Guru g yennakkum en kanavarukkum uthram natsathiram eruvarukkum guru disai nadakkirathu athu kastamana kaalama replay please please g

  • @treasurevideos4029
    @treasurevideos4029 3 ปีที่แล้ว +1

    Very useful

  • @kowsalyamoorthy2115
    @kowsalyamoorthy2115 3 ปีที่แล้ว

    Vanakam sir🙏. Oru vela Ithu kadaisi jenmama iruintha parigaram palikuma??? Pls solluinga sir.

  • @gopiselvi4288
    @gopiselvi4288 3 ปีที่แล้ว

    Sir ungalai yappadi contact saivadhu 2 time's l called u, but not reached sir