கர்மாவை குறைக்கும் தீப வழிபாடு முறைகள்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 284

  • @ulageshwari5803
    @ulageshwari5803 9 หลายเดือนก่อน +2

    உங்களின் வாஸ்து சாஸ்திர அறிவுரை மிக மிக அருமை 🙏🙏🙏🙏

  • @valterg.sakthivel7591
    @valterg.sakthivel7591 4 ปีที่แล้ว +11

    அழகான உச்சரிப்பான வார்த்தைகள்
    தெளிவான விளக்கம்
    அற்புதமான அதி அற்புதமான
    வீடியோ நன்றி சார்
    கட்டாயம் கடைபிடிக்கிறோம்

  • @sraji8277
    @sraji8277 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா... நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன்... எங்கள் குல வழக்கப்படி ஒரு குத்துவிளக்கு ஏற்றுவது வழக்கம் ஆனா எனக்கு நிறைய விளக்கு ஏற்ற ஆசை... இப்போ நீங்க சொன்னது மூலமாக எனக்கு தெளிவாக தெரிந்தது.. மிக்க நன்றி ஐயா.....

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +1

    என் சந்தேகம் தீர்ந்தது.மிக விளக்கமாக சொன்னீர்கள்.ரொம்ப நன்றி.சார்.வெற்றி வேல் முருகா.🙏🙏🙏

  • @tomsawyer6728
    @tomsawyer6728 4 ปีที่แล้ว +18

    வெற்றிவேல் முருகா!
    வேலுண்டு வினையில்லை,
    மயிலுண்டு பயமில்லை,
    குகனுண்டு குறையில்லை,
    கந்தன் உண்டு கவலையில்லை..!

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 ปีที่แล้ว +1

    ஓம் குருவே நமக தீபவழிபாடு பற்றி சரியான தகவல் ஐயா. நன்றி ஐயா.

  • @m.petchiyappan
    @m.petchiyappan 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா பயனுள்ள தகவல்களை தந்த உங்கள் அன்பான பணி சிறக்க வாழ்த்துகிறேன் 💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻👏👏🌹

  • @valliyammaimookkaiah9295
    @valliyammaimookkaiah9295 4 ปีที่แล้ว +5

    Sir i can see the good change in my life,after i started to light up the lamps in the entrance steps...thank you sir

  • @sujathaarikrishnan2924
    @sujathaarikrishnan2924 4 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா, வீட்டில் அனணயா விளக்கு ஏற்றலாமா , வேண்டாமா இதனை பற்றி கூறவும் ஐயா

  • @thilagathilagavathi6580
    @thilagathilagavathi6580 4 ปีที่แล้ว +2

    நன்றி மிக்க பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்.

  • @rakuraku9022
    @rakuraku9022 4 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவுகள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @Gnanawalli
    @Gnanawalli 4 ปีที่แล้ว +2

    நமக்கு தேவையான messages thanks sir

  • @jothir307
    @jothir307 4 ปีที่แล้ว +2

    Mikka nandri ayya.... Ungal videos kettalee positive vibes feel pandren.... Nandri ayya....

  • @anbumaha-nh1fc
    @anbumaha-nh1fc 4 ปีที่แล้ว +4

    நன்றி! மேலும் இது போன்ற தகவல்களை பகிருங்கள் ஐயா🙏🙏🙏

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 ปีที่แล้ว +1

    Science
    Oil
    Deepam
    Effects
    Cure
    Good.
    Thanks

  • @revathywarrior4766
    @revathywarrior4766 4 ปีที่แล้ว +2

    Super sir . Neenga solrathu ellamey correcta iruku. Ithu mathiri niraya pathivugal podunga sir nalla thelivu kidaikuthu sir Thank u sir

  • @AnbuAnbu-yi1mp
    @AnbuAnbu-yi1mp 4 ปีที่แล้ว +1

    நன்றி சுவாமி .மிக்க மகிழ்ச்சி

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 ปีที่แล้ว +2

    என் குருவாக ஏற்றுக் கொண்டு தாழ்மையான வணக்கம் ஐயா.

  • @ramprabha4722
    @ramprabha4722 4 ปีที่แล้ว +3

    Romba Arumai ya sonnergal sir kodi nanrigal 🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathirisenthil1025
    @gayathirisenthil1025 4 ปีที่แล้ว +2

    அற்புதம் சார். நன்றி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை!!!!!!

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +6

    More video ithu mathri information upload pannunga romba usefull irrukum 🌼

    • @peramaiyanganesan8092
      @peramaiyanganesan8092 4 ปีที่แล้ว

      kalpana moorthy make useful to all by forwarding it to many people.

    • @sravanan3246
      @sravanan3246 4 ปีที่แล้ว

      Very use ful information

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 ปีที่แล้ว +28

    சகோதரரே எங்கள் வீட்டிற்கும் எங்களுக்கும் கண் திருஷ்டி அதிகமாக உள்ளது.அவ்வப்போது அது துன்பத்தை கொடுக்கின்றது என்ன செய்தால் கண் திருஷ்டி பூர்ணமாக போகும் என்று வழி சொல்லுங்கள். இது எங்களுக்கு
    மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
    வாழ்த்துக்கள்

    • @athmanaban2791
      @athmanaban2791 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா, சிறு வின்னப்பம் தென்குலத்தார் படம் எந்த திசையில் வைக்கவும் எத்திசை நோக்கி தீபமேற்றி வைக்கலாம்

    • @sridharsenthil9230
      @sridharsenthil9230 4 ปีที่แล้ว

      @sathya m நன்றி

    • @mohanpoomani1921
      @mohanpoomani1921 4 ปีที่แล้ว

      Please

  • @JaysubramShan
    @JaysubramShan ปีที่แล้ว

    மகிழ்சி சகோதரரே நன்றி

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq 4 ปีที่แล้ว

    Miga miga Arumayana vilakkam!

  • @durkkairaja7750
    @durkkairaja7750 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏 thank you message Guru 🙏

  • @geethav6872
    @geethav6872 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @TN_LICHU
    @TN_LICHU 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி

  • @titaniumtitaniumtantalumen9470
    @titaniumtitaniumtantalumen9470 4 ปีที่แล้ว

    Ayya.. vanakam.. ungalathu paka vasthu nigalchugalaip parhullen. Migavum arumai. Nangal kudi pogum veetil vadakilakil thanneer pipum athan pinpuram kitchen amainthullathu. Ithu sariyaa, intha veetuku kudi pogalama . Sollungal. Ayya.. pls.

  • @shanthik7020
    @shanthik7020 4 ปีที่แล้ว

    Thank you sir. Ungaloda ella vedeo naa paarppen sir very useful sir. Mikka nanri sir. Ungala neeril parkkanum sir thank you sir

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 ปีที่แล้ว +2

    Ayya arumai👍👍👏👏👏🙏🙏🙏

  • @malavaran7313
    @malavaran7313 2 ปีที่แล้ว

    Thanks for Good iMessage🙏🙏🙏💥

  • @tharinichannel7351
    @tharinichannel7351 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +1

    Really very very usefull information sir👌👌👌👍👏👏👏

  • @sriselvis5316
    @sriselvis5316 4 ปีที่แล้ว +2

    தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றினால் மனநோய் ஏற்ப்படுமா தயவுசெய்து கூறுங்கள்

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 6 หลายเดือนก่อน

    Kuladeivathirku edhanal vilaku ennai otri etra vendum vilakkam solunga sir

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 ปีที่แล้ว +3

    Thank you so much sir👌👌👍👍👍👏👏👏👏

  • @renugadevim6304
    @renugadevim6304 4 ปีที่แล้ว

    Mikka Nandri Ayya iam following this kept Annapoorani photo in our kitchen it's very nice. Our doubt kamatchi amman vilakil pure nalaenai use panurom ethu correct ah ? kind request please reply Ayya

  • @dhupaildhupail5755
    @dhupaildhupail5755 4 ปีที่แล้ว +3

    Anna super. Ungaloda pathivai nan first parkka mudiyala. I am very feeling. Ok adiyen pathivai adikkadi podavum

  • @srirajina3956
    @srirajina3956 4 ปีที่แล้ว +2

    ஐயா,
    மிக்க நன்றி

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 7 หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @Bharathy.
    @Bharathy. 4 ปีที่แล้ว +1

    Very true words..

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 4 ปีที่แล้ว +2

    Direction pls tell in English
    Very good 👍
    Thx Sri

    • @ஓம்-ழ9ந
      @ஓம்-ழ9ந 4 ปีที่แล้ว +1

      கிழக்கு east வடக்கு north

  • @rajeswarir6495
    @rajeswarir6495 4 ปีที่แล้ว

    Very very useful information.thank you

  • @sugunakishore9518
    @sugunakishore9518 4 ปีที่แล้ว +2

    Sir, south house is good or not. Pls advice us. Sugi

  • @kotteswarid5953
    @kotteswarid5953 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @sugunakishore9518
    @sugunakishore9518 4 ปีที่แล้ว +1

    Sir, kuthuvilaku enna oil use pannalam. Pls reply . Sugi

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @sriselvis5316
    @sriselvis5316 4 ปีที่แล้ว +2

    தேங்காய் எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றலாமா

  • @Usharani-ux6sd
    @Usharani-ux6sd 2 ปีที่แล้ว

    Very very useful🙏👏

  • @jayalakshmimanikandan4616
    @jayalakshmimanikandan4616 4 ปีที่แล้ว

    Sir vanakkam ungal vazhikatudhalal migaperiya nanmai adainden. Kurippaga thalaivasal poojai.manapoorva nandrigal ayya,thangal pallandu vazha.

    • @jayalakshmimanikandan4616
      @jayalakshmimanikandan4616 4 ปีที่แล้ว

      Hai, sorry.en veedu vasthupadi illai. Analum thalaivasalpoojai seithapinbu migaperiya Mataram unmayil,ennidam,oru 10rs kooda illai.ipodhu PanAm serndhullathu.kandipaga kadaipidithu parungal,nichayam,kaimel,palan undu.

    • @jayalakshmimanikandan4616
      @jayalakshmimanikandan4616 4 ปีที่แล้ว

      3 fridays pothum.pasathodu vazhipadungal.nichayam, Lakshmi Devi arul kidikkum,elakkai,pachaikarpooram mukkiyam,melum,thalaivasal, poojai video thelivaga kelungal.

  • @ananthbarath7209
    @ananthbarath7209 4 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி ஐயா

  • @sarojinimunaswamy4495
    @sarojinimunaswamy4495 4 ปีที่แล้ว

    Thank you very much
    Jai shri Krishna

  • @beunique2988
    @beunique2988 4 ปีที่แล้ว +3

    Please.viruchagam pathi sollunga sir.

  • @Usharani-ux6sd
    @Usharani-ux6sd 2 ปีที่แล้ว

    Thank you very very much

  • @chitra4088
    @chitra4088 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எங்களுக்கு ஒரு சொந்த வீடு இல்லை கல்யானத்துக்கு வாங்கிய கடன் 300000 இருக்கு வீட்டில் வருமானமோ ஒருவர் வருமானம் நானும் வேலைக்கு போனேன் இப்பொழுது உடல் நல குரைவால் போகவில்லை இதர்க்கு எல்லால் காரனம் கர்மா என்று சொல்கிரார்கள் உண்மையா ஐயா சற்று பார்த்திகள் என்ரால் ஏதாவது ஓரு பதில் சொல்லுங்கள் என்மனதார தாழ்மையான வேண்டுகோல் ஐயா நன்றி வணக்கம் ஐயா

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +4

    Karma means action. Karma denotes both good action & bad action.
    Karmic result or consequence will definitely happen in the same life or in the next. It cannot be avoided or prevented.
    But bad karmic result can be reduced. It can be done only by doing more good karma. And not by worshiping deepam.
    No karmic effect either way can never be increased or reduced or eradicated by worshiping Deepam.

  • @seethalakshmiu2466
    @seethalakshmiu2466 3 ปีที่แล้ว

    Sir vilakku yaetrum podhu pin vasal door open panni irukkanuma close panni irukkanuma? please reply sir

  • @indhumanikandan365
    @indhumanikandan365 4 ปีที่แล้ว

    Thq sir..I have a doubt sir..what oil for guru deepam..sir. Bcoz I have kept gurus ..as periyava, adishankara,baba seperately sir..

  • @laksmilvillas3311
    @laksmilvillas3311 4 ปีที่แล้ว +1

    Thanks🍇🍎🍊🍓🍍🍓

  • @subbramanimadhav5140
    @subbramanimadhav5140 4 ปีที่แล้ว +2

    Sir pls sir reply na 2 kamtchi deepam etrukiren 1 kula deivathuku endru neithu matra ondru ella devaithukum and one kuberAa deepam eteukiren hall a akal deepamum kitchen la athma vilakum etrukiren sariyana mooraya pls kuruga sir pls sir

  • @sarojanithirumalai4130
    @sarojanithirumalai4130 4 ปีที่แล้ว

    Mikka nandri. Ayah

  • @sairam3654
    @sairam3654 4 ปีที่แล้ว

    Tq sir veetil ullavargallukku eppadi kan thrushti kazhippathu

  • @manasamahendran4107
    @manasamahendran4107 4 ปีที่แล้ว +4

    Thanks sir 🙏 🙏🙏

  • @madhavr6590
    @madhavr6590 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா தங்களின் விளக்கம் அருமையாக இருந்தது நன்றி தங்களிடம் சிறு விண்ணப்பம் தினமும் திரியை இருவேளையும் மாற்ற வேண்டுமா எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் உதவி செய்ய முடியுமா நன்றி 🙏

  • @soumyaparasuraman597
    @soumyaparasuraman597 4 ปีที่แล้ว

    Hariom guruji
    What does shastram say about keeping a lamp lit throughout the day and night in the house
    Night before retiring to bed fill it with oil and it keeps burning till the dawn when we wake up thank you

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran2208 3 ปีที่แล้ว +1

    Nandri🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-vb4eb
    @RameshKumar-vb4eb 4 ปีที่แล้ว

    Nanri iyya,kuzha thaivathai oru sombil neer vaithu vazhibadalama?vilakam plz

  • @subasaravanan7708
    @subasaravanan7708 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @p.bhuvaneshwaripalani9625
    @p.bhuvaneshwaripalani9625 4 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் அரசாங்க வேலை கிடைக்க பொதுவான பரிகார வழிபாடு இருந்தால் சொல்லுங்க

  • @manikandan-nw2yc
    @manikandan-nw2yc 4 ปีที่แล้ว

    சுவாமி வணக்கம் எனக்கு திருமணமாகி , என் மனைவி இரண்டு நாட்கள் பிரிந்து சென்றுவிட்டால் Divorce வாங்கிவிட்டு சென்று விட்டால்
    ஆனால் எனக்கு இப்பொழுது மனைவி ஞாபகம் வந்து கொண்டு இருக்கிறது

  • @saravananlakshmi3959
    @saravananlakshmi3959 2 ปีที่แล้ว

    ஐயா படிகாரம் பற்றி கூறுங்கள்

  • @mudukupattisrirangamprojec341
    @mudukupattisrirangamprojec341 3 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் தலைவாசல் ஒருபறம் ஏற்ற தான் வசதி இருக்கு அப்படி ஏற்றலாமா ஐயா .

  • @aksharacharu9137
    @aksharacharu9137 4 ปีที่แล้ว

    Muruganai kula Thaivama padum pothu vilakenna use pannalam a?

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 4 ปีที่แล้ว

    Vanakkam sir pooja roommil enna,enna aanmega porul vaiththu vazhipadalam ennru konjam sollunga. Pls.

  • @naaganaaga5360
    @naaganaaga5360 4 ปีที่แล้ว

    Sir vanakkam nan uggale 2month TH-cam parthu athupol seithuvarukiren eppoluthu nanum yen kanavarum rompa santhosmaka erukkirom yeggalukku erandu penkulaithakal erukkirarkal kulaithakal naggal nenaippathu poll nadanthu kolkirarkal rompa nantri iya

    • @kirthesh37081
      @kirthesh37081 3 ปีที่แล้ว

      Ena panuniga akka pls soluga ena follow panuniga

  • @subbramanimadhav5140
    @subbramanimadhav5140 4 ปีที่แล้ว +1

    Ayya small doubt nilai vasal vilaku etri kitchen and pooja room la. vilaku etranuma
    Or pooja room la etri kitchen nilai vasal la etranuma kindly reply pls

  • @shri9933
    @shri9933 4 ปีที่แล้ว +1

    Nallennaijum geejum sertu viddu vilakku etrinal ???

  • @SankarSankar-kh1pq
    @SankarSankar-kh1pq 4 ปีที่แล้ว

    ஐயா என் கணவர் ,மகள்இறந்து விட்டார்கள் இவர்கள் போட்டோ ஆலில் வைத்து தினமும் தீபம்,ஏற்றி வழிபாடு செய்கிறேன் இது சரியா என்று சொல்லுங்கள் ஐயா

  • @angelstar8583
    @angelstar8583 4 ปีที่แล้ว

    Iya Tuesday and friday women's can take a Oil bath or not??? Plz let us know plz sir wesday and say oil bath and tues and friday normal head bath plzzzzzz clear doubt iya I'm waiting plzzzzzzz

  • @athiletchumi5087
    @athiletchumi5087 4 ปีที่แล้ว +1

    Super

  • @Theetshivlogs027
    @Theetshivlogs027 4 ปีที่แล้ว

    Ayya vanakkam,
    Nan ungaludaya theevira bakthai,follower ahathaan irundhen,but jadhagam ungalidam paartha piragu enakku kadavul nambikkaiye Picchu.eppadi ulagiyal jothidar endru koorik kolkireerkal? Sollum anmeega thagavalgal ellam nalame but jothidam karkavillaya? Periya virakthiyil irukkirom.en petchai kettu ennudam jathagam paarkka vantha kanavar utta dose eeraalam.Katruk kollungal swami ,makkalai eematra vendam.

  • @rajahranjan5501
    @rajahranjan5501 4 ปีที่แล้ว

    Vanakkam guruji thalai vasalil onru nallanai vilakkum onru ghee vilakkum etralama guruji athmavilakku thalai vasalil etralama guruji

  • @lalithaeaswaramurthy9931
    @lalithaeaswaramurthy9931 4 ปีที่แล้ว +1

    Thanks swamy for this explanation, its very useful

  • @mekalac5156
    @mekalac5156 4 ปีที่แล้ว +2

    thanks sir

  • @kthila2002
    @kthila2002 4 ปีที่แล้ว +2

    Thank you

  • @ramanikesavan4743
    @ramanikesavan4743 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐபா

  • @suganyaashree
    @suganyaashree 4 ปีที่แล้ว +1

    Sir, in which side of the house should toilet and stairs be?

  • @jayalakshmin702
    @jayalakshmin702 4 ปีที่แล้ว

    நன்றி.முன்னோர்கள் போட்டோவை பூஜை அறையில் வைக்கலாமா கருத்து சொல்லுங்கள் .

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 4 ปีที่แล้ว

    Thanks for the information Iyya

  • @dheesithapandi8726
    @dheesithapandi8726 2 ปีที่แล้ว

    Ungakita jadhagam pakanum epdi contact panrathu sir

  • @sravanarajan4874
    @sravanarajan4874 4 ปีที่แล้ว +2

    My main house is facing south how to keep deepam..

  • @sucibai
    @sucibai 4 ปีที่แล้ว

    Good day sir, all your videos are informative and very useful... thank you for guiding us 🙏
    My husband nakstram is ayilayam, kadaga rasi - We are constructing new house north west corner plot, north faced house....we left place on the north and west side of the house ... is this right vastu ... pls reply
    Thank you sir

  • @varsha1032
    @varsha1032 4 ปีที่แล้ว +1

    Very super iya

  • @sivakrishnapillai930
    @sivakrishnapillai930 4 ปีที่แล้ว +3

    ஐயா நான் சாமி விளக்கு நல்லெண்ணையில் ஊற்றி விளக்கு ஏற்றுகின்றேன் .இரண்டு விளக்கு ஏற்றுகின்றேன். நூல் திரிபோட்டூ சாமி விளக்கேற்றி வழிபாடு செய்கின்றேன் இவ்வளவு குக் எனக்கு நல்ல பதில் கிடைக்குமா ஐயா 🙏

  • @deviss8903
    @deviss8903 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏nanri ayya

  • @bagyarathivijayaraj467
    @bagyarathivijayaraj467 4 ปีที่แล้ว +2

    Is it coconut oil or pungen oil for kamatchi vilakku instead of ghee. It is not clear

  • @chithrasuresh9291
    @chithrasuresh9291 4 ปีที่แล้ว

    Tq for super information sir

  • @ananthi405
    @ananthi405 4 ปีที่แล้ว

    Super sir really nice thanks