கர்மவினைகளை ஆலயத்தில் தீர்க்கும் ரகசிய பரிகார சூட்சமங்கள்…! | Neram Nalla Neram | 05/04/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 189

  • @palanisamy1521
    @palanisamy1521 ปีที่แล้ว +13

    100%வெற்றி தரும், பாமலை உண்மை, அனுபவம் அதும் பழநி மலை முருகனை வணங்கி வந்தால் வெற்றி, சத்தியசீலன் அடியவர்க்கும் அடியேன் நன்றிசுவாமி, என்றும் இன்பம் பெறுக.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 หลายเดือนก่อน +1

    நல்ல கேள்வி கேட்ட சரண்யா வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 5 ปีที่แล้ว +26

    மிகச் சிறந்த கேள்விகளை கேட்ட சரண்யாவிற்க்கும்.அதி அற்புதமாக பதில் சொன்ன சகோதரர் சத்யசீலனுக்கும் வாழ்த்துக்கள்.
    நிகழ்ச்சி சபாஷ் சரியான போட்டி என்பது போல் இருந்தது

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 5 ปีที่แล้ว +22

    Madam your Questions are very excellent. Thank you. Swamiji has to give Right Ans. He is giving Amazing Ans.. Thank you. Very interesting.

  • @pirithivisureshkumar9063
    @pirithivisureshkumar9063 4 ปีที่แล้ว +2

    முறையான கேள்வி சரியான பதில்கள்

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 2 ปีที่แล้ว +1

    சரியான கேள்விகள் கேட்கிறீர்கள் சரண்யா சகோதரி 😂👍

  • @kavithak4363
    @kavithak4363 5 ปีที่แล้ว +15

    Excellent questions. Thanks🙏

  • @pathmaram
    @pathmaram 5 ปีที่แล้ว +27

    Thank you saranya madam for asking excellent questions.

  • @stalinbrindha4808
    @stalinbrindha4808 3 ปีที่แล้ว +1

    அருமையான கேள்வி பதில்கள் சூப்பர். ராயல் சல்யூட்.

  • @ramyaramamoorthi2633
    @ramyaramamoorthi2633 8 หลายเดือนก่อน

    Excellent question S by anchor and great answers

  • @geetharavi25
    @geetharavi25 5 ปีที่แล้ว +22

    Madam asking proper perfect questions!

  • @kalaseelan7630
    @kalaseelan7630 2 ปีที่แล้ว +1

    குருக்கள் அருமையான தகவல் நன்றி

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 ปีที่แล้ว +5

    ஓம் குருவே நமக.அருமையான ஆறுதலான கருத்து. நன்றி ஐயா.

  • @nirmalplay
    @nirmalplay 5 ปีที่แล้ว +2

    THE BEST EVER GOD'S SHOW...OM NAMAH SHIVAYAAAA...OM NAMAH NARAYANAYA...BRAMARAYEEE SHARANAM...AMMEEE NARAYANEE DEVI NARAYANEE LAKSHMI NARAYANEE BHADREE NARAYANEEEEE...

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 5 ปีที่แล้ว +6

    அற்புதமான பதிவு ! அர்த்தமுள்ள கேள்விகள்! அருமையான பதில்கள்!!

  • @SureshKumar-xp8si
    @SureshKumar-xp8si 2 ปีที่แล้ว +1

    அருமை வேற லெவல் ஐயா சிவாய நம 🌹🌹🌹

  • @vishalivaishu2531
    @vishalivaishu2531 5 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu gurujjjj.....nantri....🙏🙏🙏🙏🙏💐💐💐🌺🌺🌺

  • @RajaMani-ro6rq
    @RajaMani-ro6rq 3 ปีที่แล้ว

    Madam neenga romba arumaiyana Kelvi kekuringa

  • @vijayalakshminaresh4434
    @vijayalakshminaresh4434 5 ปีที่แล้ว +11

    Well said sir.. thankyou

  • @nithyasamritha580
    @nithyasamritha580 5 ปีที่แล้ว +6

    Thank u ji for sharing valuable information

  • @siranjeevidoit4760
    @siranjeevidoit4760 3 ปีที่แล้ว

    Anchor questions & guruji answers superb

  • @not_your_type_momma
    @not_your_type_momma 5 ปีที่แล้ว +2

    Excellent saranya mam. Guruji very clear valuable ans. Ji you are genius. Nandrigal kodi guruji and saranya mam.

  • @dineshkumar-bi5xt
    @dineshkumar-bi5xt 3 ปีที่แล้ว +1

    Ayya unga explanation is true

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 2 หลายเดือนก่อน

    Vazhga pallandu thank you universe

  • @buvanamohan7789
    @buvanamohan7789 4 ปีที่แล้ว +1

    Super sir vazhg valamudan

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 5 ปีที่แล้ว +1

    Arumaiyaga sonnar. Nan kadavelidam.ketpathaivida pottruvathye seikiren.ithu sariya thavara ena ninipen enna kettalthan kidaikkum enkirarkal.now oru thelivu kiddaithathu tq.

  • @tnpsc-hindureligious-viibv7461
    @tnpsc-hindureligious-viibv7461 ปีที่แล้ว

    Very good explanation sir... Superb

  • @fishfish300
    @fishfish300 5 ปีที่แล้ว +40

    Madam bayangarama kelvi ketkurenga madam.....

  • @savithirisiva9488
    @savithirisiva9488 5 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவு ம் பிடித்த விளக்கம்

  • @vanjinathan176
    @vanjinathan176 5 ปีที่แล้ว +8

    Super guestion madam

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว

    Very nice explanation

  • @ramkumarr8837
    @ramkumarr8837 3 ปีที่แล้ว

    intha anchor amma fan pa❤️❤️nab

  • @lathapalaniappan685
    @lathapalaniappan685 3 ปีที่แล้ว +7

    Get rid of bad karma
    Eat only veg
    Meditate
    Do good karmas

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 5 ปีที่แล้ว +4

    Saranya madam ur question genius I really appreciate

  • @Deepakraj-iu4if
    @Deepakraj-iu4if 4 ปีที่แล้ว +1

    Mam your questions very nice.

  • @karups9992
    @karups9992 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @jayabarathi5411
    @jayabarathi5411 2 ปีที่แล้ว +1

    Hi Saranya super

  • @b.Nirmalah246
    @b.Nirmalah246 3 ปีที่แล้ว

    Correct ah sonninga mam

  • @AnuAnu-xh3jw
    @AnuAnu-xh3jw 3 ปีที่แล้ว

    Valga valamudan

  • @malavaran7313
    @malavaran7313 2 ปีที่แล้ว

    Good iMessage
    Thanks
    🌼

  • @nithyasamritha580
    @nithyasamritha580 5 ปีที่แล้ว +8

    Super saranya madam... asking nice questions

  • @sindhumughi3920
    @sindhumughi3920 ปีที่แล้ว

    After 4 yrs ku aperam parkaren but true words

  • @radjalouis1192
    @radjalouis1192 5 ปีที่แล้ว +4

    Arumai ayya nandri
    OM Namasivaya.

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq 4 ปีที่แล้ว +10

    இந்த அம்மா வோட கேள்வியை கேட்டு அவருக்கே சிரிப்பு வத்திடுச்சு

  • @sachinmangai4021
    @sachinmangai4021 ปีที่แล้ว

    Amma Appa kovilkku sellvathal pillaikkallukku punniyam kidaikkuma?

  • @Shivasankar333
    @Shivasankar333 2 ปีที่แล้ว

    Saranya madam super super

  • @thamilselvan2584
    @thamilselvan2584 3 ปีที่แล้ว

    Excellent question mam

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 ปีที่แล้ว

    சார், எந்தவித சந்தேக மும் தீர்ந்து விடுகிறது
    . நன்றிங்க.
    தெய்வீக ப் பிறவி.

  • @karthigaiselvam949
    @karthigaiselvam949 3 ปีที่แล้ว

    Arumai.. Iyya.. Arpudam

  • @Mathimonica
    @Mathimonica 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ

  • @kannantravels8011
    @kannantravels8011 3 ปีที่แล้ว

    அருமை வாழ்க வளமுடன்

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 4 ปีที่แล้ว +8

    There are two ways to remove bad karma. One is by suffering due to bad karma, second is helping others those who suffer in this world

  • @dkskdkddmdm3401
    @dkskdkddmdm3401 3 ปีที่แล้ว

    Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @alliswell3012
    @alliswell3012 2 ปีที่แล้ว

    Thanks

  • @sachinmangai4021
    @sachinmangai4021 ปีที่แล้ว

    Nan daily kandasasti kavasam padippen.

  • @ragunanthan.p.m.7325
    @ragunanthan.p.m.7325 4 ปีที่แล้ว

    Very nice

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 ปีที่แล้ว

    Guruve saranam nandri

  • @thamilselvan2584
    @thamilselvan2584 3 ปีที่แล้ว

    I proud of u madam

  • @akalyasettu7240
    @akalyasettu7240 3 ปีที่แล้ว

    Sir how can i get appointment .my husband has no jadhagam.shall i get appointment.

  • @malikamoomoo6629
    @malikamoomoo6629 5 ปีที่แล้ว +2

    Well said

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 ปีที่แล้ว

    Alayam selvathu saalavum nanru.
    Anal vazhvin kasthangalai avan garpathilirunth velivarumpothu patta valigalai pol manasu vali thangi meendum piravamai ku venduhiran.
    "Udal reethiyana piravi pola mana reethiya meendum sookuma ulahukul pravesikiran"
    Sollaponal manamatra nilaiyai adihiran
    Reply
    Eraivanidam yethuvum ketkathavan "gnani"
    Eraivazhipadu ellathavanga naala erukalam
    Anal thanmbikai yil aanavamai erupargal
    Paramapadha villaiyattu pol yetramum thimba erakamum thaan

  • @mullainathan6778
    @mullainathan6778 5 ปีที่แล้ว +5

    Tiruvidaimaruthur temple .swamy name sri mahalingeshwarar also remedy for bramhahathithosham

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 3 ปีที่แล้ว

    Verygoodsir

  • @swadhikarc7858
    @swadhikarc7858 5 ปีที่แล้ว

    Very colorful set. Why I'm unable to subscribe this useful channel in tatasky

  • @muthusamysivakumar3651
    @muthusamysivakumar3651 5 ปีที่แล้ว +4

    Anna bad vibrations villaga oru pathivu podunga Anna

  • @lalithapandiyan5478
    @lalithapandiyan5478 5 ปีที่แล้ว +1

    Sir my rasi is Mesha & nicthiram is Ashwini patham 4.
    Astrogoly man ask me do thurga poojai. I am working so i go in the evening to temple and put vilaku for Thurga amman and for Ragu Kethu. My question, is right way and your suggestion.

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว +5

    Well info sir

  • @mugeswarankannan5355
    @mugeswarankannan5355 4 ปีที่แล้ว +2

    15:50 100% உண்மை

  • @chandrudarsan2285
    @chandrudarsan2285 4 ปีที่แล้ว

    Sir really true excellent....

  • @lalithakumari4111
    @lalithakumari4111 3 ปีที่แล้ว

    Saranya grate

  • @santhir5334
    @santhir5334 5 ปีที่แล้ว

    Super 👌

  • @srisaiboutique
    @srisaiboutique 4 ปีที่แล้ว

    Sabash sariyana potti

  • @ragineejeyshriee5018
    @ragineejeyshriee5018 5 ปีที่แล้ว +1

    Arumai Sir. Just one doubt I m confused. Is it pronounced as garma or karma.

  • @sathyadhana5191
    @sathyadhana5191 5 ปีที่แล้ว +2

    Sir enaku guru ragu meena veetil irruku palan and parigaram sollunga

  • @saileshvariyshan7997
    @saileshvariyshan7997 ปีที่แล้ว

    This lady super, Y he talk like God like 🦜 man, .....all make 💰 only

  • @powergirl5682
    @powergirl5682 5 ปีที่แล้ว +7

    Ayya panam mukiyam than aanal athargu munnal health is very important.

    • @vasv1741
      @vasv1741 5 ปีที่แล้ว +1

      Yeah your right not everyone goes temple for wealth even in general

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว +7

    சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
    நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
    நீ எண்ணிப்பாரடா
    சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
    நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
    நீ எண்ணிப்பாரடா
    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
    உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
    காலம் தரும் பயிற்சி
    - உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
    தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி
    வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
    விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
    உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
    வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
    நீ வெம்பி விடாதே
    சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
    நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
    நீ எண்ணிப்பாரடா

    • @abarajeetha
      @abarajeetha 5 ปีที่แล้ว

      Meyporul kural z

  • @Pree12121
    @Pree12121 3 ปีที่แล้ว +1

    24 mins la than ivlo periya video ku pariharam solirkar

  • @divyadivya-cm4yh
    @divyadivya-cm4yh 4 ปีที่แล้ว

    Super speech both questions

  • @papayafruit5703
    @papayafruit5703 5 ปีที่แล้ว +8

    generally what you said is ok . you pronounce Karma as garma. even americans and europeans pronounce well. now a days tamil people dont pronounce well including sha, but westerners do an EXCELLENT job in pronouncing sanskrit and tamil languages than the people of india.

    • @akshara9594
      @akshara9594 4 ปีที่แล้ว

      Exactly.. everywhere he is pronouncing ள as ல.
      Being a person explaining spiritual content should concentrate on his words.

  • @mahentiranotk3662
    @mahentiranotk3662 6 หลายเดือนก่อน +1

    இப்ப பாதி பேர் ஜோதிடம் இப்படி சொல்வதே இல்லை சுவாமி

  • @priyashiva8334
    @priyashiva8334 5 ปีที่แล้ว +2

    Om namasivaya arumai

  • @kalairajendran5399
    @kalairajendran5399 4 ปีที่แล้ว +1

    Avar sonna Kovil address solluga

  • @Sudhe-hu7fe
    @Sudhe-hu7fe 4 ปีที่แล้ว +3

    Meesa rasi anda kovil ponal karm pogum

    • @singarajaa65630
      @singarajaa65630 3 ปีที่แล้ว

      தெளிவாக கூறலாமே....ஆண்டாள் கோவிலா~?

  • @rajlaxmisaminathan
    @rajlaxmisaminathan 5 ปีที่แล้ว +1

    Sani sevvai serkai patri sollunga sir

  • @RamuRamu-ry3ej
    @RamuRamu-ry3ej 5 ปีที่แล้ว +1

    arumai

  • @sriselvis5316
    @sriselvis5316 4 ปีที่แล้ว +6

    தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றினால் மனநோய் ஏற்படுமா என்ற விளக்கத்தை கூறுங்கள்

  • @selvaranit123
    @selvaranit123 4 ปีที่แล้ว +1

    Ayya neengal sollum vasthu sasthiram enakku romba bidikkum ayya sevai thosampatri enakku sollunga ayya please

  • @v.r.ramaharishpremarajan5750
    @v.r.ramaharishpremarajan5750 3 ปีที่แล้ว

    Marriage late aguthu sir 7 sukran irukirar enna parikaram marriage nadakka

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 2 ปีที่แล้ว

    "ஓம் நமசிவாய நமஹ "

  • @sudhamuruganantham1074
    @sudhamuruganantham1074 5 ปีที่แล้ว +1

    Is this live program?

  • @theartofcooking-kerala7745
    @theartofcooking-kerala7745 5 ปีที่แล้ว +8

    I met him, he is demanding more money

  • @sekarsumathi4709
    @sekarsumathi4709 5 ปีที่แล้ว

    Plzz tell me puducherry vijayam place sir

  • @kannatha548
    @kannatha548 2 ปีที่แล้ว +2

    கோவில் போறவன் கர்மா கழியும் போது கஷ்டம் வரும் சுகமாக இருப்பவன் கர்மா அதிகரிக்கிறது என்று அர்த்தம்

  • @varshasnehaj852
    @varshasnehaj852 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.மிக்க நன்றி உங்கள் வாட்சப் நம்பர் சொல்லுங்கள்

  • @umaraniayyadurai9457
    @umaraniayyadurai9457 4 ปีที่แล้ว +1

    Thanks🙏

  • @gayathridevi5561
    @gayathridevi5561 3 ปีที่แล้ว

    Sir Unghala paratta VARTHTHAI ELLAI sir.

  • @muthusamysivakumar3651
    @muthusamysivakumar3651 5 ปีที่แล้ว

    Super

  • @vpdgaming1048
    @vpdgaming1048 2 ปีที่แล้ว

    12:27👌

  • @Vikramkss
    @Vikramkss 2 ปีที่แล้ว

    Bathilai vida keelvi thirupthi