சனி பகவான் வீட்டில் இருப்பதன் 6 அறிகுறிகள்... கவனம்... சிவ.G.சத்தியசீலன் | PuthuyugamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 270

  • @rathinavelus8825
    @rathinavelus8825 7 หลายเดือนก่อน +8

    ஓம் ஸ்ரீ சனீஸ்வரர் திருப்பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.பகவான் என் பாவபுண்ணியங்களுக்கு ஏற்றபடி எனக்கு மிகவும் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்துள்ளார்கள். ஓம் நமசிவாய.

  • @anurajanuraj2737
    @anurajanuraj2737 3 ปีที่แล้ว +34

    நம் சுற்றுப்புறத்தையும் நம்மையும் சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே தெய்வம் குடிக்கொண்டிருக்கும்... அருமையான பதிவு ... நன்றி ஐயா.

  • @rajasekar9883
    @rajasekar9883 2 ปีที่แล้ว +2

    மிக மிக நீங்கள் சொல்வேதெல்லாம் உண்மை. நானும் புரிந்துகொண்டேன் சனிபகவான் அவர்களின் கர்மா... அதனின் பலனும்

  • @mythilirajagopal
    @mythilirajagopal 3 ปีที่แล้ว +96

    எங்கள் மனதின் கேள்விகளை அப்படியே கேட்ட சரன்யாவிற்கு நன்றிகள் பல.

  • @RajiRaji-xp8cj
    @RajiRaji-xp8cj 8 หลายเดือนก่อน +7

    I love sani avar nallavar

  • @crayzkidzdreamz1691
    @crayzkidzdreamz1691 3 ปีที่แล้ว +23

    Wow, ஒவ்வொன்றும் நச்சுனு நச்சுனு சொல்றிங்க, iam becoming ur fan, sir

  • @ldkodi7186
    @ldkodi7186 3 ปีที่แล้ว +18

    சரண்யாவின் தமிழ் அழகோ அழகு, நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @harineshsabareesh2941
    @harineshsabareesh2941 3 ปีที่แล้ว +13

    மிக சரியாக கூறுகிறீர்கள் ஐயா. எனக்கு லக்னத்தில் சனீஸ்வரர் .ஓம் நமசிவாய. 🙏🙏🙏

  • @gomathimohan1897
    @gomathimohan1897 3 ปีที่แล้ว +9

    சரண்யா madam siroda பதிலை விட உங்கள் கேள்வி அருமை👍

  • @alarmelup1287
    @alarmelup1287 3 ปีที่แล้ว +10

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையாகவே நாங்கள் எங்கள் அன்றாடம் வாழ்வில் அனுபவிக்கின்றோம். எங்களுக்கு புரியும் முறையில் விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி.

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 3 ปีที่แล้ว +19

    நீதி தேவன் சனிபஹவான் போற்றி

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว +3

    நன்றி..ஐயா..நன்றி..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @suganyathomas3340
    @suganyathomas3340 3 ปีที่แล้ว +4

    நன்றிகள் சார் தாங்கள் கூறியதை பின் பற்றி பயன் அடைகின்றேன் 🌹🌹🌹🌹

    • @sathiyck3211
      @sathiyck3211 3 ปีที่แล้ว

      Unmaya va ok nannum pinpatren

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 3 ปีที่แล้ว +84

    எது எப்படியோ எனக்கு சிவனுக்கு அடுத்தது சனிபகவான் மிக்க பிடிக்கும்

    • @desinghrajan6432
      @desinghrajan6432 2 ปีที่แล้ว +6

      YOU ARE VERY GREAT

    • @geethaagarwal4581
      @geethaagarwal4581 ปีที่แล้ว +6

      I too like Shani Dev ✨✨✨🙏🙏🙏

    • @balajib3858
      @balajib3858 ปีที่แล้ว +6

      Yes எனக்கும் தான் 🙏🙏🙏

    • @murugesanm-x8h
      @murugesanm-x8h 7 หลายเดือนก่อน +1

      Same

    • @murugesanm-x8h
      @murugesanm-x8h 7 หลายเดือนก่อน +1

      Sani bhagawan good ❤

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 ปีที่แล้ว +1

    Nandri iyya enimel enriluruthu..Sani pagavan enagu nallathu seikerar..nanrigal Kodi iyya

  • @prasathv4617
    @prasathv4617 ปีที่แล้ว

    மிக சரியான முறையில் விளக்கம் ஐயா மிதியடி மற்றும் திரைசீலை சுத்தம் செய்தல் அவசியம் நன்றி ஐயா

  • @vallithanika7782
    @vallithanika7782 3 ปีที่แล้ว +6

    உண்மைதான் ஐயா

  • @mahalakshmielangovan7422
    @mahalakshmielangovan7422 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க ரொம்ப நல்லா சொன்னீங்க🙏🙏🙏👌👌👏👏

  • @jpm6775
    @jpm6775 3 ปีที่แล้ว +17

    மிகவும் அருமையான தகவலுக்கு நன்றிகலந்த வணக்கம் ஐயா !

    • @nithyalakshmib
      @nithyalakshmib 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣😁😁😁

  • @VijayaLakshmi-sw7kv
    @VijayaLakshmi-sw7kv 5 หลายเดือนก่อน +3

    ஒம்சனி ப கவன் போற்றி

  • @sethuramangurumurthy7862
    @sethuramangurumurthy7862 8 หลายเดือนก่อน

    Superb update sir.Never heard like tis in my lifetime.I am following all points u told without knowing the reasons.Thanks to my (late) mother who carved me from childhood with all updates u told. Kindly keep posting with such updates which will bless u a lot from all who hear this.
    Regds
    Abi

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான தகவல் 🙏🙏🙏

  • @srinivasraj2805
    @srinivasraj2805 9 หลายเดือนก่อน +3

    அடியேன் இத்தனை காலம் கட்டிலில் அமர்ந்து தான் சாப்பிட்டு வந்தேன் இதுவரை இதைப்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை இனிமேல் நான் கட்டிலில் அமர்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்

  • @sraji8277
    @sraji8277 3 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி ஐயா

  • @Bass24827
    @Bass24827 2 ปีที่แล้ว +1

    உள்ளது உள்ளபடியே எடுத்துரைதுள்ளீர்கள் நன்றி

  • @manimekalaim4736
    @manimekalaim4736 3 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி ஐயா.
    நீங்கள் சொன்னபடி
    இனிமேல் குப்பைகளை
    சேர்க்க மாட்டோம்.

  • @sairamann4668
    @sairamann4668 3 ปีที่แล้ว +4

    I am rishbha sat star
    Moon aspected by sat from 5 house moon in 11
    Moon dasa was so good
    Toured 50 temples
    Health wealth etc etc all was good
    I like old food too
    If had new white shirt great trouble

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +21

    1. Sapta plate apdiyey vachirvanga
    2. Kulikarthku delay panradhu
    ( Brahma muhurtham la If u bath, sani automatically deactivates)
    3. Bed or kattilil paduthu eating snacks ...
    4. Screens , Chappel stand., Mats, door and other mats.. cleaning
    5.kitchen la must clean daily
    6. Snacks saptutey padicha ... Sani activates...
    7. Must avoid nonveg .. especially nights.
    8. Veetu pakathil.. dead animals and other dead person buried..the worst
    9. Veetu sofa , corners ...two months once clean must...
    10. Oray edathil bricks.. jellii kal sand..iron ...wood put for years...
    11. Eating only 3 times a day is the best...if he eats 6 times ..the worst
    12. Narambu thalarchi...kaal mootu vali... Vaayu kolaru... Are diseases of saturn...
    13... MUST CLEAN ALL DAILY
    REMEDY... Do on SUNDAY.. TAKE PURE NAAL ENNAI....GIVE IT TO NEAR BY Suyambu SIVAN TEMPLE AND DO ABHISHEGAM... In sun horai ... 6..7 am ..or give dhanam in that time to temple...
    Suyambu Linga nadharai ...pournami valipadu irundhal...sani deactivates

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 3 ปีที่แล้ว

      ilichavayanathan maatipan, America, Canada, Russia, China ellam thiruppi adipanga avara.

    • @bankvaluer4179
      @bankvaluer4179 2 ปีที่แล้ว

      😀🤣🤣😂

    • @dearuniverse1176
      @dearuniverse1176 7 หลายเดือนก่อน +1

      Thank you friend

    • @npapyas
      @npapyas 7 หลายเดือนก่อน +1

      Thank u

    • @manjulav5337
      @manjulav5337 7 หลายเดือนก่อน +1

      அருமை, நன்றிகள்.

  • @DiniSmart427
    @DiniSmart427 3 ปีที่แล้ว +45

    சார் சொல்றது நியாபடி சனி பகவான் தான் நம்மை திட்டனும் நம்ம சனிபகவானை திட்டுகிறோம்னு....

  • @legendgamer9349
    @legendgamer9349 2 ปีที่แล้ว +2

    Very thanku sir .use ful video ,👍🙏🙏🙏🙏🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AnithaBalan-d7s
      @AnithaBalan-d7s 2 หลายเดือนก่อน

      குரு வடி சரணம்
      திரு வடி சரணம்

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 3 ปีที่แล้ว +6

    அருமையான வரிகள் சகோதரி

  • @sankarasubbu4045
    @sankarasubbu4045 3 ปีที่แล้ว +11

    I heard ur many speech, all r really true one. Particularly for Palani Murugan details 🙏🙏🙏🙏🙏🙏

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 ปีที่แล้ว +7

    100% உண்மை தான் சொன்னது எல்லாம் சரியாக உள்ள து

  • @bharathiraja917
    @bharathiraja917 3 ปีที่แล้ว +6

    தலைவாவேறலெவல்நீங்க😇🎅🙏👌

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 2 ปีที่แล้ว +3

    Excellent... Very very Clear Explanation...
    Crystal Clear... Thank you very much..

  • @ramrangan686
    @ramrangan686 3 ปีที่แล้ว +1

    Super appadiye solluringa kandipaga marrikkiren

  • @sukanyaramani8005
    @sukanyaramani8005 3 ปีที่แล้ว +6

    Soldradhellam correct.apdi irukaravanga nalla irukaangalae

  • @latthikalatthika4101
    @latthikalatthika4101 3 ปีที่แล้ว +3

    குட்டி சுக்கிரன் பற்றி சொல்லுங்கள்

  • @sakthisivakumar858
    @sakthisivakumar858 3 ปีที่แล้ว +4

    Sir Mahalya Ammavasa tips kudungha usefulla irrukum

  • @v.indirasingh541
    @v.indirasingh541 3 ปีที่แล้ว +5

    Very good information Sir.

  • @jawahars5009
    @jawahars5009 ปีที่แล้ว

    தெய்வமே நன்றி

  • @saileshvariyshan7997
    @saileshvariyshan7997 3 ปีที่แล้ว +6

    Miss.Saranya always great 👍 😉

  • @srivinayakasrivinayaka9804
    @srivinayakasrivinayaka9804 3 ปีที่แล้ว

    Sanipakavan karunaiyinal dhan indha padhivai ennal kana mudindhadhu kodanu kodi nandrikal pakavane

  • @srivinayakasrivinayaka9804
    @srivinayakasrivinayaka9804 3 ปีที่แล้ว

    Romba arumaiyana padhivu

  • @panther208
    @panther208 3 ปีที่แล้ว +1

    நல்ல பதில் நன்றி .🙏🙏🙏

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว

    Miga miga arumaiyana padhivu...

  • @parameswaran5183
    @parameswaran5183 3 ปีที่แล้ว +13

    நல்ல பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @shenbagam6925
    @shenbagam6925 3 ปีที่แล้ว +7

    Nandri vazga valamudan

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 ปีที่แล้ว +41

    நன்றாக உழைக்க வேண்டும் பணம் நிறைய இருந்தாலே எந்த பிரச்சனையும் இல்லை உழைப்பே உயர்வுக்கு வழி

    • @sinman9965
      @sinman9965 3 ปีที่แล้ว +2

      Comedy🤣🤣🤣

    • @harigowri2461
      @harigowri2461 3 ปีที่แล้ว

      Q/w(

    • @tamilmoon1382
      @tamilmoon1382 3 ปีที่แล้ว

      @@pushpaktg5810 manathai virivu padutha vendum..... Neenga seiyavendiyathu sanibagavanai vendi annathanangal and Vasthira thanam seiyavendum...... And pithru poojai seiyavendum....

    • @lekadevinagadevan3135
      @lekadevinagadevan3135 3 ปีที่แล้ว

      @@pushpaktg5810 panam niraya iruntha illathavangaluku uthavalame.vazka vazamudan🙏

    • @megalaimani2170
      @megalaimani2170 3 ปีที่แล้ว

      sani illamal irundal, ushaikum ennam varum,

  • @chitraravikumar8896
    @chitraravikumar8896 3 ปีที่แล้ว +17

    Thank you, as usual your talks is pregnant with valuable information. My husband is going through mahasani disai, I am finding it hard to keep a decently clean home, though I put effort towards it, it's extremely tiring doing single handedly, would be of great help when my family pitches in daily routine work. Hare Krishna.

  • @nalinimanickavel7647
    @nalinimanickavel7647 3 ปีที่แล้ว +6

    Wat u said s absulutely correct sir

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 ปีที่แล้ว +7

    ஐயா அருமையான விளக்கம் நன்றி வணக்கம்

  • @harshinicafe463
    @harshinicafe463 3 ปีที่แล้ว +5

    Sir neenga solrathu correct sir,

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 3 ปีที่แล้ว +7

    சுத்தம் சுகம் தரும் என்பது நிரூபனமாகிறது

  • @MKMVel
    @MKMVel 3 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறியது அனைத்தும் அருமை உண்மை.பதிவுக்கு நன்றிகள் பல தங்களுக்கு ஐயா

  • @babusekar65
    @babusekar65 2 หลายเดือนก่อน

    ஓம் சனீஸ்வரர் போற்றி 🙏

  • @kavithkavith5354
    @kavithkavith5354 3 ปีที่แล้ว +21

    Saniyum kadavul thaane...yen sani ya paartthu bayappadanum...

  • @sumibalaji290
    @sumibalaji290 2 ปีที่แล้ว

    Super.Arumai.

  • @soundaranayagi6296
    @soundaranayagi6296 3 ปีที่แล้ว +7

    Thanks a lot Sir. Very simple , humble and nice information.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி சாா்🙏

  • @hemalatha-dl9om
    @hemalatha-dl9om 3 ปีที่แล้ว +4

    Very useful one...thank you🙏

  • @sugunasuguna6389
    @sugunasuguna6389 3 ปีที่แล้ว

    Samy nalla news sonninga nandri

  • @trsanthakumar1957
    @trsanthakumar1957 ปีที่แล้ว

    Evening timla dhan sila veetla kulikranga.but avunga dhan sondha veedu,idam, business elam supera irukranga

  • @mayuksolutionz440
    @mayuksolutionz440 ปีที่แล้ว

    Lord Shani is my everything... Avar indri enn valvil onrum illai ... Enaku avara rambaaaaaa pudikum .... Avar kooda irundha matum podhum ... Enna vandhalum paathukalam

  • @pooraniannam1020
    @pooraniannam1020 3 ปีที่แล้ว +2

    Thanks sir I follow this message

  • @menakaradhakrishnan342
    @menakaradhakrishnan342 3 ปีที่แล้ว +4

    உங்களில் தீர்வானபேச்சு வாழ்வதற்கு நம்பிக்கை யூட்டுகிறது

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 2 ปีที่แล้ว

    Thiraicheelai patri sollungal Iyya. Table patri sollungal

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 ปีที่แล้ว +3

    சனி செவ்வாய்6ம் இடத்தில்சேர்க்கை. குருவின் பார்வையில்

  • @VinothKumar-gv3bm
    @VinothKumar-gv3bm 2 ปีที่แล้ว

    arumai

  • @AnnamAnnam-s9c
    @AnnamAnnam-s9c ปีที่แล้ว

    Good thank you

  • @hemamalinis2974
    @hemamalinis2974 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி

  • @sathiyabamaganapathy4281
    @sathiyabamaganapathy4281 3 ปีที่แล้ว +1

    Right explanation.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் சார் 🙏

  • @mukeshmuthukrishnan657
    @mukeshmuthukrishnan657 3 ปีที่แล้ว +5

    Thankyousie

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 ปีที่แล้ว

    Vanakkam amma and ayya. Gragha palan than karanam. Somberi aprum seyyalam kariya thadaigal. Navgrathula manthaan sani bagavan all gragham kattelum 21/2years undu muthiyavan peyer. Seyyum seyyal velavu than teruputhu. Seyal karma sumainthu kudubar. Suba, sani suba koll parvai punniyam gragham solluvar. Asuba sani mantham somberi vellipadu sani nelai. Sombal. Kunnangal la pidivatham sombal. Veetin kuppai yela irukar. Thiru selai yil irukar. Food table irukar. Screen. No katta ammaipu porul, palaiya thiru piditha iron, sakkadai yil sani alumai irukar. Thane manitha valkayil entha lagnam moolai think manam seyuthu. Activation iruku. Saniyen vellai enna vendral. Veedu kattu kondu irukom pothu sales thadai veedu thodarpudaiya arupada veetin thanikai malai murugan kovil valli yei velli kelamai sukara horaiyil vallipattal nallathu vikatha edam vikkum. Scrap iron industry. Sani karagan tholil seythal no pathipu. Tholil sani guru thodarpu irunthal nelai irukum. Main sani parvai than . Asuba sani irunthaal athe ennthoda irunthaal. Thana manatha valkayil ariguri kal jakarathai irukanum. Panam eruppu vedhi. Mudala food la sapita udainya plate la vaipargal thali vaithu sleep asuba sani, kalayela kulika thamatha paduvargal yuga thanmai asuba, eluntha udainya kulikanum. Periyavaruku irunthaal nalla muraiyei pin. Mesham suriyan ucham. Brama mugartham kukithal sani de activate. Athma nelai mantha thanmai , kattil amarinthu unavu sapittal sani bagavan namoda irukar palakam matrinal nechayam nallathu, screen methi adi seruppu stand sani alumai sey kerar. Poojai arayei matti mangalamai. Graghathula valvu seyyum gragham sani. Cloth ellam kuppai kulam aluku one paise kuda prochanam ellai. No kadavul kurai kuruvathu thaveru. Veedu kati pathyil nerkuthu vadaku partha vasal veedu merukku manaiyil stop pathyio nerkuthu vikkalama kadan vada meruku pathipu kurpitta kalam viruta cham sabam three months free after that veedu katanum kar kuvayal lock vada kilaku. Thiru para kundram murugan vallipadu. Samyal kuppai irunthal kitchen. Neruku theni kudathu padithal mantha nelai padippu. Before sleep non veg avoid sevvai raghu sani serukkai athigamai agum. Import.ant erintha vilangu puthaal thamatham varum. Sengal adiki vaiparhu motti kuvipathu. Veetin moolaiyil sani bagavan irukar. Food sani
    Six times food sani bagavan alumai. Lagnam seyyal thodarppu veetil valkayil thorthu veelai kudaikala sagotheri sagotgerae job and thirumanam narmpu thalarchi vay kolleru mootu valli. Parigaram athima udal sunday suthanamana nalla ennai oil sunday morning thanam kudukanum sumpu linga nathar sivan kovil sendru sivanai vallipadanum. pounamaiyil vallipadanum kuppaikalai agtranum.

  • @SELVAMSELVAM-ph2dw
    @SELVAMSELVAM-ph2dw 2 ปีที่แล้ว

    Sir theeradha noigal theera oru parihaaram sollunga sir..pls

  • @jayachitraravi2805
    @jayachitraravi2805 7 หลายเดือนก่อน

    Unmai om saniswarys namaha

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 6 หลายเดือนก่อน

    Omnamasiva namaha sanibagavan. Padampoetrti vannkam

  • @pushpakanthipushpa8970
    @pushpakanthipushpa8970 3 ปีที่แล้ว +1

    Nandri samy

  • @karthikeyankarthikeyan6862
    @karthikeyankarthikeyan6862 2 ปีที่แล้ว

    Ayya vittik kanavan manaivi prachaniku theerivu sollunga

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 ปีที่แล้ว +3

    sir unga chenalle video podunga sir plzzz weekly 1video mattum nalum podunga sir

  • @subathrasubathra5344
    @subathrasubathra5344 3 ปีที่แล้ว +5

    Super sir.

  • @manjo130
    @manjo130 3 ปีที่แล้ว +2

    Arumanayana Guruji.. Sonnadhu sonna pade nadakudhu

  • @kenshi762
    @kenshi762 3 ปีที่แล้ว

    Sanipakavan vittil eruppathu vazhipatuvathu nanmiya

  • @sairamann4668
    @sairamann4668 3 ปีที่แล้ว +4

    ரிஷப துல லக்னம்
    People should encourage sani planet..
    Buy old items
    Marry agirl already married.mostly maids
    Work hard get less pay with no expectations
    Use old cloths etc
    Old chapal
    Black dress
    Etc..
    They will b healthy wealthy
    New light on saturn

  • @rajagopalv6531
    @rajagopalv6531 3 ปีที่แล้ว

    He is completely money minded

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 3 ปีที่แล้ว +3

    Greatsir

  • @YosanaiPuthusu
    @YosanaiPuthusu 2 ปีที่แล้ว +4

    Very nice episode.. How to get appointment from sathiyaseelan astro sir.. Can u give details about him... Tell me when this show telecast in tv...

  • @BMani-gf4xr
    @BMani-gf4xr 7 หลายเดือนก่อน

    Thank swami

  • @tamilsongs3232
    @tamilsongs3232 3 ปีที่แล้ว +1

    Super sir thank u for your all points👍

  • @mythilythulasi6709
    @mythilythulasi6709 2 ปีที่แล้ว

    Anchor nice

  • @sugunasugu1294
    @sugunasugu1294 3 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @palaniammal6884
    @palaniammal6884 3 ปีที่แล้ว +1

    Good advice sir

  • @raniks5043
    @raniks5043 3 ปีที่แล้ว +2

    Good

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @kalidasskalidass1768
    @kalidasskalidass1768 3 ปีที่แล้ว +5

    Thank you sir

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 3 ปีที่แล้ว +1

    Om Sani bagavan potri

  • @balak8636
    @balak8636 ปีที่แล้ว

    Sir Great news. How to conduct you sir

  • @jayashreeravikumar2511
    @jayashreeravikumar2511 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா . ராம நாமம் வாஸ்துவை முறியடுகுமா?