ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கல்வியில் சிறந்து விளங்க அகஸ்தியர் அருளிய மந்திரம் | Agathiyar Mantra For Education

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2018
  • கல்வியில் சிறந்து விளங்க அகஸ்தியர் அருளிய மந்திரம் - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி". பெற்றோர்களும் ,மாணவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டியது
    கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.
    குறள் 400:
    "பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
    நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
    லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
    புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"
    - அகத்தியர் 12000 -
    சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.
    இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
    மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
    மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.
    This Video is about Mantra for study success by Agathiyar.
    Parents can ask their kids to recite this every day for success in studies.

ความคิดเห็น • 319

  • @pratheeparatnasingam4597
    @pratheeparatnasingam4597 5 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு, மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.
    தொடர்ந்து இன்னும் பலருக்கு பயன் தரக்கூடிய நல்ல மந்திரங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து பலரை பயனடைய செய்யுங்கள்.
    உங்கள் பணி தொடரட்டும்.
    உங்கள் பணியை சிறப்புடன் தொடர இறைவன் அருளால் நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
    மிக்க நன்றிகள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

    • @sadhanahari5212
      @sadhanahari5212 8 หลายเดือนก่อน +1

      நன்றிகள் கோடி 🙇‍♀️🙏

  • @MathsclassKI
    @MathsclassKI 4 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @sadhanahari5212
    @sadhanahari5212 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நன்றிகள் 🙇‍♀️🙏🙏

  • @shanmugasundharit368
    @shanmugasundharit368 3 ปีที่แล้ว +6

    Very use full sir....romba thanks sir..🙏🏻

  • @GeethaGeetha-pb7wn
    @GeethaGeetha-pb7wn 5 ปีที่แล้ว +2

    அருமை அருமையான பதிவு நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @prakasinir7070
    @prakasinir7070 6 ปีที่แล้ว +3

    excellent service thanks a lot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி வாழ்க வளமுடன்

  • @preethischannel4298
    @preethischannel4298 6 ปีที่แล้ว +16

    போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டிய ஒரு மந்திரம் கூறுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +8

      இரண்டிற்கும் விரைவில் பதிவிடுகிறோம் சகோதரி

    • @sheelamurugan4198
      @sheelamurugan4198 2 ปีที่แล้ว +2

      Same sir

  • @chocklingam1539
    @chocklingam1539 5 ปีที่แล้ว +3

    Thanks for telling wonderful mandra

  • @user-wn1si6dy2f
    @user-wn1si6dy2f 3 หลายเดือนก่อน +1

    Nandri❤

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 4 ปีที่แล้ว +1

    Nanri Anna. Super.............

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @zamzamfathima1214
    @zamzamfathima1214 4 ปีที่แล้ว +2

    Very useful to us Sir. Very Very Thanks Sir

  • @yogithabindumathi1435
    @yogithabindumathi1435 3 ปีที่แล้ว +1

    Nandri sir ungalukum

  • @astrolearner8862
    @astrolearner8862 4 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @poornivelu
    @poornivelu 5 ปีที่แล้ว +4

    Very very useful 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @luxmi6064
    @luxmi6064 3 ปีที่แล้ว +1

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @saravananajithkumar1547
    @saravananajithkumar1547 3 ปีที่แล้ว +1

    Romba nandri sir 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @vedapriya751
    @vedapriya751 4 ปีที่แล้ว +3

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி🙏👍☺️. வாழ்க வளத்துடன்

  • @lmanickavasagam
    @lmanickavasagam 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️

  • @loveandpeace590
    @loveandpeace590 6 ปีที่แล้ว +2

    Nanri...

  • @beautyofnature45239
    @beautyofnature45239 3 ปีที่แล้ว +1

    Nandri brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி Sis. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @user-dg7gq4lw1t
    @user-dg7gq4lw1t 4 หลายเดือนก่อน +1

    Tanks ❤❤❤🎉🎉

  • @dhanusiyaragavan1816
    @dhanusiyaragavan1816 6 ปีที่แล้ว +5

    Super brother 👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @maheshlit321
    @maheshlit321 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @sriramajejamsrj3335
    @sriramajejamsrj3335 4 ปีที่แล้ว +4

    Thank you... Exam pass panni university kku enter aaki nalla government wrk varanum....🙏🕉️

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 ปีที่แล้ว +1

    It's very useful information brother thanks lot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 5 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 5 หลายเดือนก่อน +1

      Nandri vazhga valamudam 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 ​@@AalayamSelveer

  • @sathyaganesan1975
    @sathyaganesan1975 4 ปีที่แล้ว +2

    Good information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @umaprakash3389
    @umaprakash3389 4 หลายเดือนก่อน +1

    Very useful info🙏🙏can children chant for 12 times & parent 108 times on their behalf (chant together for 2 children)🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      Sister, Its better if the children chant this daily, if not possible atleast make them chant 27 times and you can also chant it on their behalf🙏🙏🙏

    • @umaprakash3389
      @umaprakash3389 4 หลายเดือนก่อน

      thk u very much🙏can i contact u for a query thro mail. if so pl share mail id🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 ปีที่แล้ว +1

    Tq so much brother Tq Tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @mithunamalika9001
    @mithunamalika9001 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @sethuzsz3610
    @sethuzsz3610 2 ปีที่แล้ว +1

    You r great.... keep it up bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @pooflute5070
    @pooflute5070 4 ปีที่แล้ว +1

    Thks bro

  • @sureshlingam3859
    @sureshlingam3859 6 ปีที่แล้ว +5

    Please post some remedy for getting a good job

  • @Kusumbukaran-yk2gq
    @Kusumbukaran-yk2gq 5 ปีที่แล้ว +1

    nandri nanba

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @parthasarathyaalavanthar9353
    @parthasarathyaalavanthar9353 5 ปีที่แล้ว +1

    Uncle very thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thank you, all the best. Study well. God bless you

  • @user-pj7ox1hg3n
    @user-pj7ox1hg3n 2 หลายเดือนก่อน

    சரஸ்வதி யந்திரம் தாருங்கள்

  • @arulkumar-cp8rt
    @arulkumar-cp8rt 5 ปีที่แล้ว +1

    start om nalvaku vaani srim gayathri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Yes all Aagatiya Peruman mantras should be started with OM.

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 ปีที่แล้ว +1

    Excellent & clear explanation

  • @littlecrafthouse5739
    @littlecrafthouse5739 3 ปีที่แล้ว +1

    Anna ennoda padippu padhiyila nikkudhu . evlo time arrer exam vechu ennala Eludha mudila nallabadiya eludhi degree complete panna vazhisollunga plzzz

  • @NagarajRishanthan
    @NagarajRishanthan 10 หลายเดือนก่อน +1

    Thanks anna 🙏🙏🙏

  • @ananthwilliams983
    @ananthwilliams983 4 ปีที่แล้ว +1

    Amma, saraswati, potri

  • @shinepowersystems469
    @shinepowersystems469 3 ปีที่แล้ว +4

    108 times na 3yrs aagum

  • @lakshmivanisuriyan
    @lakshmivanisuriyan 5 หลายเดือนก่อน +1

    English manthiram podunga please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน

      "OM NALVAKKU VANI SREEM GAYATHRI"

  • @manjuvetri4041
    @manjuvetri4041 4 ปีที่แล้ว +2

    Thanks uncle

  • @vishnup889
    @vishnup889 6 ปีที่แล้ว +1

    Nandri Anna....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @sureshlakshmi5215
    @sureshlakshmi5215 5 ปีที่แล้ว +2

    thanks sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @elakkiyaelakki7370
    @elakkiyaelakki7370 4 ปีที่แล้ว

    Nandri Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @logeshkumar3446
    @logeshkumar3446 8 หลายเดือนก่อน +2

    Can add OM reeng. Before this bro?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 หลายเดือนก่อน

      Yes we should add OM before all Agathiyar peruman mantras bro

  • @vimalabalan
    @vimalabalan 4 ปีที่แล้ว +1

    Nantri anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @user-dp8rw5vk8o
    @user-dp8rw5vk8o ปีที่แล้ว +3

    நல்வாக்கு வாணி ஶ்ரீம் காயத்ரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      அனைத்து அகத்தியர் பெருமான் மந்திரங்களும் முன்னர் ஓம் சேர்த்து சொல்ல வேண்டும் சகோ

    • @user-dp8rw5vk8o
      @user-dp8rw5vk8o ปีที่แล้ว +1

      @@AalayamSelveer sari anna

  • @vigneshv2435
    @vigneshv2435 3 ปีที่แล้ว +1

    Good morning AS and team,
    Before this sloka OM should be added or wat OM nal vaku vani
    Pl let me know
    Thanku.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Good morning, yes its default to add OM in front of all Agathiya Peruman mantras

    • @vigneshv2435
      @vigneshv2435 3 ปีที่แล้ว +1

      Happy morning,
      Thanku

  • @maddipriya9232
    @maddipriya9232 5 ปีที่แล้ว +1

    Unga channel ahh enga veetla ellarum virumbi pappom arumaiya irukku ellame romba ubayoga irukku, thalaiyil muluthum adai pola podugu irukku ithuku agathiyar allathu thirumular kuripugal la ethathu theervu irukungala

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Thank you sister, we will check and update back

    • @maddipriya9232
      @maddipriya9232 5 ปีที่แล้ว

      @@AalayamSelveer thank you very much friend

    • @maddipriya9232
      @maddipriya9232 5 ปีที่แล้ว

      Sorry brother

  • @ramanansrinivasan3237
    @ramanansrinivasan3237 6 ปีที่แล้ว +2

    Thanks & verathirkum in other words, today world required Tharkkappu. Perticularly for women Or female genders in all age required.
    Can you tell that also.
    Thanks once again for sharing.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Thank you..Will try researching on the said topic

    • @ramanansrinivasan3237
      @ramanansrinivasan3237 6 ปีที่แล้ว

      Aalayam Selveer
      I sent a mail to your Gmail requesting the PDF file of the 64 suqre pattern Astro.
      Kindly reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Sure sir we will send the PDF by tomorrow

    • @sujatharaju-st2rz
      @sujatharaju-st2rz 7 หลายเดือนก่อน +1

      திருப்பாவை 9 ஆம் பாடல். தூமணி என்று தொடங்கும் பாடல் பெண்கள்,பெண் பிள்ளைகள் படித்தால் தற்காப்பாக இருக்கும் என்று தினகரன் ஆன்மீகம் பத்திரிகையில் படித்து உள்ளேன்.கிருஷ்ணா துணை🙏.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

  • @shashikalasathya7941
    @shashikalasathya7941 4 ปีที่แล้ว +3

    Brother do you have any interview success mantr

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister there is no mantra specific to interview, you can follow this sister th-cam.com/video/6UcK9g4TU8M/w-d-xo.html

  • @sivad5192
    @sivad5192 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 🙏🏽. நீங்கள் உபதேசித்த "வீரபத்திரர் மந்திரம் " கூறி வருகிறேன் நல்ல பலன் தெரிகிறது. நன்றி. ஒரு சந்தேகம் எனக்கு காலை பிரம்ம முகூர்த்த நேரம் எனக்கு நிறைய கிடைக்கிறது. நான் இம் மந்திரத்தை காலை மாலை இரு வேளைகளிலும் 1008 முறை வீதம் கூறலாமா? 🙏🏽

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      வணக்கம், காலை மற்றும் மாலை ஜெபிக்கலாம், மாலை 6 to 7 மணிக்குள் சொல்லுங்கள்

    • @sivad5192
      @sivad5192 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer மிக்க நன்றி அய்யா 🙏🏽

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 ปีที่แล้ว +1

    Sir idhey pola udhyogathilum sirandhu vilanga parigaram matrum mandiram kuravum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sir there is no specific mantra for that you can follow this Abirami Anthathi th-cam.com/video/6UcK9g4TU8M/w-d-xo.html

  • @smartnaresh97
    @smartnaresh97 3 ปีที่แล้ว

    Thanks Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @swathiblog8584
    @swathiblog8584 10 หลายเดือนก่อน +1

    நான் தினமும் இதை ஜெபித்து வருகிறேன் அகத்தியர் சொன்னது போல் இலட்சம் உரு கொடுத்துவிட்டு நிறுத்திவிடலாமா அல்லது மறுபடியும் தினமும் 108 முறை ஜெபித்துதான் ஆக வேண்டுமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      தொடரவேண்டும் என்று கட்டாயம் இல்லை சகோதரி

    • @swathiblog8584
      @swathiblog8584 10 หลายเดือนก่อน

      நன்றி சகோ

  • @ranjanisekaran9751
    @ranjanisekaran9751 5 ปีที่แล้ว +1

    Migavum payanulla thagaval mikka nandri🙏🙏🙏🙏 9th std padikiran ..Tution class 2.to5.30 pm sila time 5.30to8.30 pm entha timela eppadi manthiram solla vaipathu sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister morning before 7 am sollalam

    • @ranjanisekaran9751
      @ranjanisekaran9751 5 ปีที่แล้ว

      @@AalayamSelveer sir mumbai la erukom school timing 6.30amto 12.30pm sir. tuition class time la than sila time la mattram erukum antha timela naan sollama sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Yes u can tell..but if he tells that will have good results..try to do it in his convenient time sister

    • @ranjanisekaran9751
      @ranjanisekaran9751 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer ok 👍will try sir... Thank u ....so much for all rply 🙏🙏🙏

  • @hemalathaa5418
    @hemalathaa5418 6 ปีที่แล้ว +1

    Sir, is there any medicine to reduce thyroid. Please help us.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Sure mam we will check and revert

  • @sugar12
    @sugar12 5 ปีที่แล้ว +1

    sir ennoda payan na solvathai ethaiyume ketkamatran avan seivathai solvathai matum solkiran avan nangal solvathai ketka manthiram ethavathu solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Itharkku mandhiram ullatha endru teriya villai sister. Aarainthu solkirom

  • @user-rb6mj2ws4n
    @user-rb6mj2ws4n 5 หลายเดือนก่อน +1

    இத்த மந்நிரம் தினமும் எத்தனை முறை கூறவேண்டும் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน

      தினமும் 108 தடவைகள் வீதம் லட்சம் முறை முடியும் நாள் வரை சகோ

  • @momwithson5023
    @momwithson5023 ปีที่แล้ว +1

    Super anna thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @diludilu789
    @diludilu789 ปีที่แล้ว +3

    Thanks Anna

  • @jeyaananth.c164
    @jeyaananth.c164 6 ปีที่แล้ว +1

    Thank u anna

  • @lakshmip8195
    @lakshmip8195 4 ปีที่แล้ว +7

    Thank you Anna.
    I have few doubts
    1 . Can I recite this shloka on behalf of my daughter
    2.how many times per day
    3 is it compulsory to recite during sandhya time( 6.30 pm -7pm ) or can it be recited any time during day
    4. I don't understand tamil much. So can you please tell me the words of the mandiram .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +3

      1 . Yes sister you can recite this shloka on behalf of my daughter, also make her practice it and ask her to follow it too
      2. 108 times per day
      3 You can do it either during bramha muhurtham time or in the sandhya time
      4. OM NALVAAKU VANI SREEM GAYATHRI

    • @lakshmip8195
      @lakshmip8195 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer Thank you anna

  • @kannangopal9572
    @kannangopal9572 4 ปีที่แล้ว +1

    Ethe selvam sera mandiram ungal padivugalil ellaye kodukkamudiyuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      செல்வம் கொழிக்க சுவர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் - அகத்தியர் அருளியது - th-cam.com/video/XCNYIMqvH8E/w-d-xo.html
      செல்வம் உங்களை தேடி வர வேண்டுமா? - அகத்தியர் மந்திரம் சொல்லுங்கள் - th-cam.com/video/6V6P4jnjE1U/w-d-xo.html
      அகத்தியர் அருளிய திருமகள் துதி - th-cam.com/video/_Odg5RZBgeY/w-d-xo.html

    • @kannangopal9572
      @kannangopal9572 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer mikka nandri, Ayya 1kku 2a koduthu viteerhal

  • @KrishnaKumar-um8wp
    @KrishnaKumar-um8wp 6 ปีที่แล้ว +2

    Whether this mantra can be used while periods time for girls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      No bro, we have to take a break during periods and then continue

  • @muralimonge9373
    @muralimonge9373 4 ปีที่แล้ว

    Saraswati Gayatri mantra sollranga

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว +1

    🙏

  • @latharb5306
    @latharb5306 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @suriya6016
    @suriya6016 6 ปีที่แล้ว +3

    நல்வாக்கு வாணி ஸ்ரீம் காய்த்திரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @dineshrangaraj4255
      @dineshrangaraj4255 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer munnadi om sethu solla venduma anna reply pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      @@dineshrangaraj4255 yes bro for all Agathiya Peruman mandhiram we need to add OM infront

  • @ckb54
    @ckb54 4 ปีที่แล้ว

    My kid is 7 years old. Suffering with ADHD problem. அதற்கு ஏதாவது மந்திரம் சொல்லுங்கள் pls pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister..so many sister have asked for a solution for ADHD.. we are searching for solution from siddhar songs..yet to find it..once we find we will surely share the same.. mean while you can follow the below sister
      அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி மந்திரம்” - th-cam.com/video/txYd4r7GWOU/w-d-xo.html
      சக்திவாய்ந்த அஷ்டகணபதி மூல மந்திரம் | Vinayagar Manthiram - th-cam.com/video/f0M8W5YkwCE/w-d-xo.html

  • @jeyasheelanram-bp3gd
    @jeyasheelanram-bp3gd 3 หลายเดือนก่อน +1

    மந்திரம் 1 லட்ச முறை ஜெபிக்கனு இதற்கு பல நாள் ஆகும் இந்த மந்திரம் ஜெபிக்கும் நாட்களில் கரி முட்டை சாப்பிடலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน +1

      வணக்கம் சகோ, அசைவ உணவு உண்டபின் அது நம் உடல் ஜீரணிக்க நீண்ட நேரம் ஆகும், அந்த சமயம் மன ஒருமை பாட்டுடன் ஜெபம், தியானம் செய்வது மிகவும் கடினம், எனவே அசைவ உணவு உண்ட பின்னர் 8 முதல் 10 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டு இறைவழிபாடு /பூஜைகள்/மந்திரங்கள் ஜெபித்தல் செய்யலாம்.

    • @jeyasheelanram-bp3gd
      @jeyasheelanram-bp3gd 3 หลายเดือนก่อน

      @@AalayamSelveer நன்றி❤️

  • @premilaravi6892
    @premilaravi6892 6 ปีที่แล้ว +1

    Pilligalukka Petror solla lama please sollungo sir?

  • @venkatramans1631
    @venkatramans1631 6 ปีที่แล้ว +1

    Sir can u Pl tell us what is the time duration of the twilight phase

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.

    • @venkatramans1631
      @venkatramans1631 6 ปีที่แล้ว

      Aalayam Selveer OK tysm sir. But etthhanai nimidum nilaithirumkum indha mantrangalai 108 tharavai uchharippatharku podhuma endru thaan therinchukarathikku

  • @abidevathasan9678
    @abidevathasan9678 6 ปีที่แล้ว +1

    iya attanai naddkal mantiram sola vandum.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      தினமும் சொல்லுவது நலம்

  • @sgaming1724
    @sgaming1724 ปีที่แล้ว +1

    Thnx

  • @Arisachin
    @Arisachin ปีที่แล้ว +1

    Thank you ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @G_Karthy
    @G_Karthy 5 ปีที่แล้ว +2

    Indha mandhirathai endru aarambikkalam sir!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      You can start on any day..just start it in nalla neram

  • @santhoshoosure9622
    @santhoshoosure9622 6 ปีที่แล้ว +2

    ஐய்யா! _4_ வயது குழுந்தை _எல்_கே_ஜி_அவனுக்காக மந்திரம் நாம் சொல்லலாமா _கரு_மன்னார்சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

      அய்யா ,இது விளையாடும் வயது..அவன் கற்க வேண்டியது பழக்கங்களும்,basic பேச்சும் தான்..தவறாக என்ன வேண்டாம்.

    • @poornivelu
      @poornivelu 5 ปีที่แล้ว

      Aalayam Selveer
      உண்மை ஆனால் அடித்தளம் I mean basic strong ஆ இருக்கனும்ல brother..everyday 10 minutes study time will do..What you say brother..
      Santhosh brother please teach your son this manthram as early as possible it’s good for them..

  • @krish5133
    @krish5133 5 ปีที่แล้ว +1

    என் மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப்போகிறான் அவனுக்காக நான் இந்த மந்திரத்தை சொல்லலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      சொல்லலாம் அன்பரே

  • @Koothanmuthu6002
    @Koothanmuthu6002 2 ปีที่แล้ว +1

    Tq bro...

  • @vinaihari9757
    @vinaihari9757 วันที่ผ่านมา

    பெற்றோர் கூறலாமா?

  • @saivasanthikitchen5701
    @saivasanthikitchen5701 4 ปีที่แล้ว +1

    Anna pilaingal kaga parents sollalama..becouse en magalku 6 vayasu..avanga avala teliva pesamatanga atan keraran anna?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Yes sister...you can do it now..but slowly teach them and by the age of 10 they can start doing it themself

    • @saivasanthikitchen5701
      @saivasanthikitchen5701 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer ok tq so much anna..😊🙏

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 5 ปีที่แล้ว +1

    Sir can you please post link about macha sasthiram?

  • @aratin7535
    @aratin7535 6 ปีที่แล้ว +1

    Sir unga mail I'd Ku en birth time and date anupuna enaku govt job kidaikumanu solluveengala pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      We are a TH-cam channel ,we research and present cases with contents,pl chk with jothidar sir.hope you are also preparing.

  • @nagalakshminagalakshmi2629
    @nagalakshminagalakshmi2629 5 ปีที่แล้ว +1

    Sir agathiyar lakna palangal podavum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sure will check and upload soon sister

  • @priyavetha4510
    @priyavetha4510 4 ปีที่แล้ว +1

    valamburi sangu size sollunga sir veetla pooja panna....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Size pattri sasthirathil kuripugal ethum illai sister

    • @priyavetha4510
      @priyavetha4510 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer ok sir but kai kulla adakkama iruntha nallathu nu solranga athan keten

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      @@priyavetha4510 sister athu pola kurippugal engum illai. Ethenum proof kidaithaal udane pakirkirom

    • @priyavetha4510
      @priyavetha4510 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer nandrigal

  • @mupisri7573
    @mupisri7573 11 หลายเดือนก่อน

    Anna Intha Manthiraraththai Entha Kadavulukku Solla vendum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 หลายเดือนก่อน

      Saraswati Devi sago

  • @ashaa4375
    @ashaa4375 3 ปีที่แล้ว +1

    6 to 18 age how to train habbit 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Unable to understand the question sister

  • @jeyasheelanram-bp3gd
    @jeyasheelanram-bp3gd ปีที่แล้ว +1

    மற்ற நேரங்களில் லும் ஜெபிக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      மனதை ஒருநிலை படுத்தி அமைதியான இடத்தில் அமர்ந்து ஜெபிக்கலாம்

  • @SathishSathish-jn1qb
    @SathishSathish-jn1qb 6 ปีที่แล้ว +2

    அகதியர் பனிரென்டாயிரம் இருக்க இருந்தா புக்கபாக்கலாமா .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +3

      அகதியர் 12000 ஐந்து காண்டம் கொண்ட புத்தக தொகுப்பு தாமரை நூலகம் No. 7 NGO Colony, Vadapalani, Chennai - 600026 விற்பனைக்கு உள்ளது. அவர்களை தொடர்ப்பு கொண்டு உங்கள் பதிவை வாங்கிக்கொள்ளுங்கள் விலை ₹ 425.

  • @esakkipa1514
    @esakkipa1514 3 ปีที่แล้ว

    Padikave istamilla thaku mantra iruka

  • @Suresh96mbk
    @Suresh96mbk 3 ปีที่แล้ว +1

    How many times to chant

  • @kalaiselvikannan4829
    @kalaiselvikannan4829 6 ปีที่แล้ว +1

    Job kidaika manthiram sollunga

  • @naggarajankalaivani3370
    @naggarajankalaivani3370 5 ปีที่แล้ว +1

    Nalvaku vanee shreem gayatri

  • @shivaninavveens1828
    @shivaninavveens1828 3 ปีที่แล้ว

    Hi sie

  • @karthikeyansenthilkumar8252
    @karthikeyansenthilkumar8252 4 ปีที่แล้ว

    Indha mantra daily 108 times solliye aaganumaa sir...??

  • @sivamsivam2942
    @sivamsivam2942 2 ปีที่แล้ว +2

    மந்திர சாபநிவர்த்தி செய்யணுமா ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      இதற்கு சாபம் ஏதும் இல்லை

    • @sivamsivam2942
      @sivamsivam2942 2 ปีที่แล้ว +2

      நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      🙏🙏