பயத்தை போக்கும் அகத்தியர் அருளிய வீரபத்திரர் மந்திரம் | Agathiyar Mantra For Courage And Confidence

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Agathiyar Mantra For Courage And Confidence from Agathiyar 12000
    Mandhiram : AGORAYA VEERAVEERAPURAPURA ARIARI
    When to chant? - Anthi Santhi Velai - The time when evening meets with night is known as Anthi Santhi Velai. Approx 6 PM to 7 PM.
    How Many times to chant- Daily 108 times till we reach 1 Lakh times overall.
    கல்வியில் சிறந்து விளங்க அகத்தியர் அருளிய மந்திரம் | Agathiyar Mantra For Education - • கல்வியில் சிறந்து விளங...
    செல்வம் உங்களை தேடி வர வேண்டுமா? - அகத்தியர் மந்திரம் சொல்லுங்கள் - • செல்வம் உங்களை தேடி வர...
    வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார். வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார்.
    வீரபத்திரரை வழிபடுவதால் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் மற்றும் பில்லி, சூனியம், கண்காணாத் தொல்லைகள் போன்றவையும் விலகுகிறது. நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.
    நம் முந்தய பதிவுகளில் கல்வியும், செல்வமும் தரும் அகத்தியர் பெருமான் அருளிய மந்திரங்கள் பற்றி பதிவிட்டிருந்தோம், நிறைய அன்பர்கள் வீரத்திற்கான மந்திரத்தை பற்றி கேட்டிருந்தார்கள்.
    அந்த வகையில் இன்றைய பதிவில் வீரத்தை அருளக் கூடிய மந்திரத்தயும், அதை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூலில் இருந்து எடுக்கப் பட்டவை இந்த மந்திரம்.
    வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
    "ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம் கேளு
    அகோராயா வீரவீரபுரபுர அரிஅரிஎன்றுலட்சம்
    மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
    வீரபத்திரர் வீரமாய் வருவார் சார்ந்தே"
    - அகத்தியர் 12000 -
    வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.
    இதில் மந்திரம் எது ? - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
    இந்த மந்திரத்தை எப்போது சொல்லவேண்டும் ?- அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் சொல்லவேண்டும் .(அந்தி சந்தி வேளை என்பது - மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள் அதாவது 6 to 7PM)
    108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தி ஆகி வீரபத்திரர் வீரமாய் நம்முடன் எப்போதும் துணையாய் வருவார்.
    நிறைய அன்பர்கள் இந்த மந்திரத்திற்கு சாபம் உள்ளதா என்று கேட்ப்பீர்கள், அகத்திய பெருமான் தான் எழுதிய அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, என்ன பாடியுள்ளார் என்றால் இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார்.
    Thumbnail image credit : By Balaji Srinivasan - originally posted to Flickr as veerabhadra 1, CC BY-SA 2.0, commons.wikime...
    #aalayamselveer #agatiyarmantra #veerammantra

ความคิดเห็น • 335

  • @stellamary5618
    @stellamary5618 3 ปีที่แล้ว +19

    இரண்டு நாட்களாக எனக்கு இனம்புரியாத பயம் நேற்று இந்த பதிவை பார்த்தேன் இந்த மந்திரத்தை சொன்னேன் நிம்மதியாக தூங்கினேன் நன்றி ஐயா நான் ஏற்கனவே சிவன்பக்தை தினம் சிவலிங்கபூஜை செய்கிறேன்

  • @statuztamila353
    @statuztamila353 5 ปีที่แล้ว +20

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி அந்த குலதெய்வ பரிகாரம் செஞ்சுட்டேன் .இப்போ 1 வாரம் மனசு நிம்மதியா இருக்கு .நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நல்லதே நடக்கும் சகோ. வாழ்க வளமுடன்

  • @saravananveera6001
    @saravananveera6001 5 ปีที่แล้ว +12

    நான் சென்ற வியாழன் அன்றுதான் நான் கட்டிய ஸ்ரீ அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +2

      எல்லாம் வல்லவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும் நண்பரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @saravananveera6001
      @saravananveera6001 5 ปีที่แล้ว +2

      +Aalayam Selveer ஆம் உண்மைதான் ஐயா

    • @vgunav
      @vgunav 3 ปีที่แล้ว +1

      May god bless you....which place ?

    • @saravananveera6001
      @saravananveera6001 3 ปีที่แล้ว +1

      @@vgunav பினாயூர் கிராமம்

  • @swethasri6220
    @swethasri6220 5 ปีที่แล้ว +6

    நல்ல பயனுள்ள தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...நான் சிறு வயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவதுடன் வளர்ந்தவள்..இன்று திருமணம் ஆகி ஒரு பென் குழந்தைக்கு அம்மா வான பின்னும் என் மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கிறது...காரணம் நான் வளர்ந்த சூழ்நிலை அவ்வாறு...அந்த பயம் இன்றும் தொற்றி கொண்டே இருக்கிறது. ..வாழ்க்கையில் பல விசயங்களை சாதிக்க வேண்டிய நான் பாலைபோன இந்த பயத்தினால் எனக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வாய்ப்புகளையும் இழந்து இன்றும் தவித்து கொண்டு இருக்கிறேன்...இனி அந்த நிலைமை வராது என மகிழ்ச்சியுடன் உறங்க செல்கிறேன்...நன்றி....வாழ்க வளமுடன். ...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      சகோதரி. இது உங்களுக்கு பலம் சேர்த்து பாதுகாக்கும். தைரியமாக இருங்கள். அகத்தியர் உஙகளுடன் எப்போதும் இருந்து வழிநடத்துவர். நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      இனி வெற்றி உங்கள் கையில்..

  • @manimuthu9411
    @manimuthu9411 ปีที่แล้ว +3

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் வீரபத்ர சுவாமி நமோ நமஹா 🙏 🙏
    ஸ்ரீ வீரபத்ர சாமி அடியேனின் குல தெய்வம். இது இறைவனின் அருட்கருணை. 🎉🙏🙏

  • @rameshramya9095
    @rameshramya9095 3 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ விரபத்திரர் குருவடி சரணம் 🙏
    ஓம் நமசிவாய சிவாய நமஹ சிவ நமஹ சிவ சிவ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் சித்தர்கள் திருவடி சரணம் ஜயா 🙏🙏🙏

  • @kavithakannan7215
    @kavithakannan7215 5 ปีที่แล้ว +9

    சமிபகாலமாக ஒரு விஷயத்தை நினைத்து மிகவும் பயந்து கொண்டிருந்தேன். உங்ளுடைய பதிவின் தலைப்பே என் பயத்தை போக்கிவிட்டது. நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்

  • @dhanasbhojan4973
    @dhanasbhojan4973 5 ปีที่แล้ว +6

    நன்றி சார். நான் ரொம்பவே பயப்படுவேன். ரோடு ல நடக்கவே பயம். இந்த பதிவு யதேச்சையாக பார்த்தேன். ஓரு நம்பிக்கை பிறந்தது. தினமும் 108 சொல்ல ஆரம்பிக்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்

    • @dhanasbhojan4973
      @dhanasbhojan4973 5 ปีที่แล้ว +2

      @daksina moorthi
      Thanks daksin
      I will tell this mruthunjaya mantra. Thanks a lot.

  • @vinithavinitha3401
    @vinithavinitha3401 3 ปีที่แล้ว +8

    Agora Veerabathra Swamy Hanumanthapuram 🙏🙏🙏 very Powerful God.👍

  • @sugamcivil5917
    @sugamcivil5917 5 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா! வீரபத்திரர் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் ! உதவி செய்யவும் .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +2

      கட்டாயம் மேலும் விவரங்கள் பதிவிடிகிறோம் அன்பரே

  • @user-ex8xs8hr8k
    @user-ex8xs8hr8k 8 หลายเดือนก่อน +2

    ஓம் வீரபத்திராய நமஹ

  • @Shivapriya33
    @Shivapriya33 5 ปีที่แล้ว +7

    Thank you so much Anna I watched it at right time

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +2

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @mayalagu6212
    @mayalagu6212 5 ปีที่แล้ว +2

    ஆன்மீக சிந்தனை உருவாக்கும் உங்களுக்கு எனது நண்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம். ஓம் சிவாய நம: 👍👍🙏🙏

  • @nagarajan8246
    @nagarajan8246 4 ปีที่แล้ว +2

    SUPER VIDEO. Arumaiyaana thagaval. Arumaiyaana mandhiram.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @hareeprakkoshk699
    @hareeprakkoshk699 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி 🙏

  • @rajamanirajalakshmi6529
    @rajamanirajalakshmi6529 5 ปีที่แล้ว +3

    ***Om streem kreem Shree agathiya siddha swamiyea Pottri*** om namo bhagavathi om*** om namasivaya*** om Siva Siva om*** thank you so much Anna ...all the best for you& your team...I m always supporting& following namba channel aalayam selveer.... nanri Anna...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Thank you so much for your wonderful support

  • @UshaUsha-nc5ou
    @UshaUsha-nc5ou 2 ปีที่แล้ว +2

    Veerabhadra 🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshlingam3859
    @sureshlingam3859 5 ปีที่แล้ว +8

    Veerabathra our kuladeivam .. Thanks for sharing Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே, வாழ்க வளமுடன்,

    • @smiley_faceme
      @smiley_faceme 5 ปีที่แล้ว +5

      எங்களுக்கும் வீர பத்திரரே குலதெய்வம்

    • @sureshlingam3859
      @sureshlingam3859 5 ปีที่แล้ว +1

      @@smiley_faceme hi Lakshmi Karthi. .. Do you know Veerabathra songs which is sung during wedding???

    • @smiley_faceme
      @smiley_faceme 5 ปีที่แล้ว +1

      @@sureshlingam3859 Sorry. I dont know....

  • @sujitha.g238
    @sujitha.g238 ปีที่แล้ว +2

    Thank you so much sir

  • @anandvenk1345
    @anandvenk1345 2 ปีที่แล้ว +3

    I Saw Agathiyar

  • @selvarajs574
    @selvarajs574 4 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் கோவை மாவட்டம் அரசம் பாளையம்
    மற்றும் மஞ்சம்
    பாளையம் ஜங்கம் சமூகம் வீரபத்திரன் துணை...அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      👍🙏☺️

    • @user-vp7jb9ws5i
      @user-vp7jb9ws5i 2 ปีที่แล้ว +2

      ஜங்கம் மட்டுமல்ல, வேட்டுவர், நாடார், சாணார், குரும்பர், பறையர், பள்ளர் பொன்ற அனைத்து தமிழ் சமூகத்தினரும் குலதெய்வமாக வழிபட்டு வரும் கடவுள் இது.. 😊

  • @monisharamamoorthy4221
    @monisharamamoorthy4221 5 ปีที่แล้ว +2

    Thanku @Alayam Selveer channel

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @VeeramaniVeeramani-ki4ds
    @VeeramaniVeeramani-ki4ds 4 ปีที่แล้ว +2

    Kadauvulai kanbadharukku vazi sonna unngalukku nandri anna

  • @rajamuruganbs3049
    @rajamuruganbs3049 29 วันที่ผ่านมา +1

    Om shree veerabathira swami namha

  • @cookwithkala1999
    @cookwithkala1999 5 ปีที่แล้ว +3

    Super brother Its very useful for everybody in this world. Thank you.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்

  • @veerapandianmuthupandi8656
    @veerapandianmuthupandi8656 4 ปีที่แล้ว +3

    Ennudaya kulasamiye veerabathirar than thank you...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vgunav
    @vgunav 3 ปีที่แล้ว +2

    Thank u so much....My dad name is M.VEERABADRAN....Sure will do....As u said unnecessary fear and confusions should be deleted for ever ...

  • @smiley_faceme
    @smiley_faceme 5 ปีที่แล้ว +5

    சார் மிகவும் நன்றி. எங்களின் குலதெய்வம் வீரபத்திரர். தயவுசெய்து வீரபத்திரர் வழிபாட்டு முறை பற்றி சொல்லவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      ஆராய்ந்து பதிவிடிகிறோம் அன்பரே

    • @smiley_faceme
      @smiley_faceme 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Thank u.

  • @rajeswariperumal3520
    @rajeswariperumal3520 ปีที่แล้ว +1

    Enoda kaaval deivam❤

  • @karthikakarthika-sv9ln
    @karthikakarthika-sv9ln 5 ปีที่แล้ว +2

    Ungal padhivuku nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 5 ปีที่แล้ว +2

    Thanks sir for dis mandhiram ku....should follow dis

  • @user-wn1si6dy2f
    @user-wn1si6dy2f 3 หลายเดือนก่อน +1

    Thanks anna❤

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 6 หลายเดือนก่อน +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ravmpharm
    @ravmpharm 5 ปีที่แล้ว +1

    prana pirathistai manthiram solli sithi seithal than oru sila manthiram sithi panna mudiyumnu sila nanbargal soltranga ...intha prana pirathistai manthiram sonningana usefulla irukum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      பிராண பிரதிஷ்டை மந்திரம் என்பது தாந்திரிக வழிபாடு, யந்திர வழிபாடு ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்படும் மந்திரமாகும். இந்த மந்திரத்தினை இந்து சமயத்தில் யந்திரங்கள், சிலைகள், விக்ரகங்கள் என பலவற்றையும் பிரதிஸ்டை செய்ய பயன்படுத்துகின்றனர்.
      இந்த மந்திரம் இந்து சமயத்தல் கடவுள் சிலைகளையும், விக்ரகங்களையும் சக்தி பெறச் செய்ய கூறப்படும் மந்திரமாகும். உயிரினங்களின் உடலுக்கு உணவு தேவைப்படுவதைப் போல இறைவனின் சிலைகளுக்கு இந்த மந்திரம் தேவைப்படுகின்றனது என்பது நம்பிக்கையாகும். இந்த பிராண பிரதிஷ்டை மந்திரத்தினை உபதேசித்தப் பிறகு, அதற்குறிய கடவுள்களை ஆவாகானம் செய்கின்றனர்.
      மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சிலவழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 ปีที่แล้ว +2

    அருமையான பகிர்வு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்

  • @sahayaraj6675
    @sahayaraj6675 3 ปีที่แล้ว +2

    Narpavi...🍀🍀🍀

  • @akila2959
    @akila2959 5 ปีที่แล้ว +2

    Agoraya veera veera pura pura hari hari.... Nice sir..👌👍 And this is anthi velai... 😉

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Thank you sis

    • @kavithakannan7215
      @kavithakannan7215 5 ปีที่แล้ว +1

      Agoraya veera veera pura pura "puri puri" illa "ari ari" pls note that.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thabks sister for pointing out

    • @akila2959
      @akila2959 5 ปีที่แล้ว +1

      @@kavithakannan7215 Ohhh... 👍💖

  • @Gokulakrishnan-0511
    @Gokulakrishnan-0511 3 ปีที่แล้ว +1

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Agathiyar Videos at th-cam.com/play/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL.html

  • @rajendhiranp6436
    @rajendhiranp6436 2 ปีที่แล้ว +1

    Super Ra iruku

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 3 ปีที่แล้ว +2

    Thank🌹🌹🌹 you

  • @pravinandrews2189
    @pravinandrews2189 5 ปีที่แล้ว +9

    அகத்தியர் 12000 இல் சாபம் இல்லை என்று கூறப்படும் பாடலையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும் .ஏன் என்றால் அவர் பாடல்களை ரசிப்பவன் நான் நன்றி.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +2

      கட்டாயம் நண்பரே..please share your email id we will share it on Monday as the book is in office. We also will do a special post on this soon

  • @SureshSuresh-uf8st
    @SureshSuresh-uf8st 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @yogitaranath5618
    @yogitaranath5618 3 ปีที่แล้ว +1

    Veerabhadra Swami Tara pooja and vayakattu Pooja about details put one video

  • @nanthithaskitchen3361
    @nanthithaskitchen3361 4 ปีที่แล้ว +2

    Romba nanri bro

  • @sidhansidhan1259
    @sidhansidhan1259 4 ปีที่แล้ว +1

    Very. Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @agamudaiyarvamsam27
    @agamudaiyarvamsam27 2 ปีที่แล้ว +1

    03.03.2022 20.58 Pm 👍👍👍

  • @selvarajraj7516
    @selvarajraj7516 5 ปีที่แล้ว +2

    nanri anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @datauser4167
    @datauser4167 5 ปีที่แล้ว +1

    Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @mira.s5593
    @mira.s5593 4 ปีที่แล้ว +1

    அண்ணா அடிக்கடி கெட்ட சக்திகள் என்னை பயமுறுத்து கின்றன.இதில் இருந்து எப்படி என்னை பாதுகாத்து கொள்வது.நான் மனதளவில் மிகவும் பயப்படுகிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      சகோதரி வீரபத்திரர் மந்திரத்தை பின்பற்றுங்கள் விரைவில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்

    • @mira.s5593
      @mira.s5593 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றி அண்ணா

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    🙏🙏🌼🌼

  • @Sathiya-Viper
    @Sathiya-Viper 3 ปีที่แล้ว

    Yenaku konjam Nala marana bayam eruku sir entha manthiram pokkumma yenaku bad kanavu varuthu yenna oruthan sivanyeh satthanu solli bayam murthitanga sir athula erunthu yen manasu room bayanthu eruku yethana tips sollunga sir manasu rooma adichikuthu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Bro follow this manthiram it will help. ALso for ketta kanavu follow this tips th-cam.com/video/u4eoIS8Cq8g/w-d-xo.html

  • @mira.s5593
    @mira.s5593 4 ปีที่แล้ว +1

    Nandri anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @vigneshv2435
    @vigneshv2435 4 ปีที่แล้ว +2

    Good evening
    My husband has bought sphatik mala from Sabarimala 15years ago it was was kept in the cupboard without being used, now I started using this for shlokas.
    Can it be used in place of rudraksha mala.
    Reply in english

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Good evening. Yes sister u can use it

  • @sanjaykumareshan7734
    @sanjaykumareshan7734 5 ปีที่แล้ว +2

    Thanks bro . For what ur doin u will be really blessed .

  • @lalimuthy2154
    @lalimuthy2154 5 ปีที่แล้ว +1

    Thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @nextgeneration5562
    @nextgeneration5562 5 ปีที่แล้ว +1

    Mikka nanri anna !

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rajkumar.d5448
    @rajkumar.d5448 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா முதல் முதலகா எந்த கிழமையில் துவங்க வேண்டும் அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      சகோ நாள் கிழமை இதற்கு பார்க்க தேவை இல்லை

  • @karthikakarthika-sv9ln
    @karthikakarthika-sv9ln 5 ปีที่แล้ว +1

    Tq sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @lakshimik9139
    @lakshimik9139 5 ปีที่แล้ว +1

    Veerabatthirar pirappu and avaroda full story aplode pannunga sir

  • @lathasellappan9063
    @lathasellappan9063 5 ปีที่แล้ว +2

    Brother thanks for your prompt reply. But the thing is, it's for my parents and they are staying alone in a village and they are uneducated. They don't know to tell all this mantras. So if they have to carry along with them something's like lemon or so that is ok. That's why I asked you. Thanks once again

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Sister ask them to do this once.. this is a simple method to protect from black magic th-cam.com/video/g8sbQ3NbKIA/w-d-xo.html

  • @user-wt8mo2em5d
    @user-wt8mo2em5d 5 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @AM-so5ee
    @AM-so5ee 3 ปีที่แล้ว +1

    Anna intha manthirathai evening time paper I'll eluthalaamaa

  • @bhavanibhava7890
    @bhavanibhava7890 4 ปีที่แล้ว +1

    குல தெய்வம் கண்டுபிடிப்பது எப்படி என்று சொல்லுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Check this sister th-cam.com/video/2ySxknF4oZY/w-d-xo.html

    • @bhavanibhava7890
      @bhavanibhava7890 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer Thank u Sir

  • @cc2tb3
    @cc2tb3 3 ปีที่แล้ว +1

    அகத்தியர் 7000,12000,, அகத்தியர் காவியம் நூல்கள் கிடைக்குமா ஐயா...??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +2

      12000 5 கண்டங்கள் மட்டுமே அச்சில் உள்ளது, பின்வரும் முகவரியில் விசாரிக்கவும் Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249

    • @cc2tb3
      @cc2tb3 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி ஐயா 🙏

  • @grizanmariyanayagam6324
    @grizanmariyanayagam6324 3 ปีที่แล้ว +1

    வீட்டில் வீரபத்திரர் சிலை இல்லை எனில் சிவனுக்கு செய்யலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      செய்யலாம் சகோ

  • @janaraji2786
    @janaraji2786 5 ปีที่แล้ว +1

    Tq bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vjayasankar6266
    @vjayasankar6266 5 ปีที่แล้ว +1

    thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 4 ปีที่แล้ว +1

    Daily regulara 108times sonna bayam poguma, palan kidaikuma, 1lakh varai sonnathan palan kidaikuma sir?

  • @karthick1227
    @karthick1227 4 ปีที่แล้ว +2

    Bro Mantram 6-7 sonnaluma Ella continue day sollama

  • @sanjaykumareshan7734
    @sanjaykumareshan7734 5 ปีที่แล้ว +1

    Bro a request, try making a video on how to eat , timing to eat , when to do exercise. According to siddhar's

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sure bto.. if we find any reference on this topic we will post it immediately

    • @sanjaykumareshan7734
      @sanjaykumareshan7734 5 ปีที่แล้ว

      Thank u .

  • @sankarikk9286
    @sankarikk9286 4 ปีที่แล้ว +1

    Please give advise to make youngsters in aanmeega padhai

  • @AM-so5ee
    @AM-so5ee 3 ปีที่แล้ว +1

    Anna negative ennam varamal Eruka enna Sriya vendum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Follow this th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @vigneshv2435
    @vigneshv2435 4 ปีที่แล้ว +1

    Goodmorning, for U both Mr P & Mr M (PM) while reciting agathyar 's any of his slokas is that we should stoping eating
    N veg pl reply in english (detail)
    God bless U both and your families,
    ,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Good evening.. there is no such direct mention in any of the songs..but as a rule u shud do any chanting or pooja only after a minimum break of 8 hours after consuimg non veg. Thanks and god bless

  • @rajalakshmimani2764
    @rajalakshmimani2764 5 ปีที่แล้ว +1

    thanks bro......very useful mandram.....thank you very much......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thank you sister. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @selvarani2226
    @selvarani2226 5 ปีที่แล้ว +1

    Agathiya mamoniye namo namaga om nama shivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்

    • @selvarani2226
      @selvarani2226 5 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Hi sis deepam festival onga oorla mudinchutha

    • @selvarani2226
      @selvarani2226 5 ปีที่แล้ว +1

      Miga sirapaga nadandhadhu bro

    • @selvarani2226
      @selvarani2226 5 ปีที่แล้ว

      Annamalaiyaruku arogara

  • @MuruganMurugan-sv4bc
    @MuruganMurugan-sv4bc 3 ปีที่แล้ว +1

    👌

  • @shankin4387
    @shankin4387 5 ปีที่แล้ว +1

    it never says in the song, that it should be 108 times per day? so I guess we can even chant 1008 times per day to finish it faster? or does he say that in a different song? Pls clarify it

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Yes, you can chant 1008 times too, as there is in no specific mention about it. Since 1 Lakh time in a day is not possible we have mentioned it like 108 times, which he has commonly mentioned in so many other mantras.

  • @MIKELOGESH2
    @MIKELOGESH2 4 ปีที่แล้ว

    எங்கள் குலதெய்வம் அக்னி வீரபத்திரர் தாங்கள் கூறிய அகோராய என்று ஆரம்பித்து அரி அரி என்று முடியும் மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் பதில் கூறுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      ஓம் அகோராய | வீரவீர | புரபுர | அரிஅரி

    • @MIKELOGESH2
      @MIKELOGESH2 4 ปีที่แล้ว

      அகோராய என்பதற்கு பதிலாக அக்னி வீரபத்திரர் வீரவீர புரபுர அரி அரி என்று கூறலாமா. தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      சித்தர்கள் கூறிய மந்திரத்தை மாற்றும் அனுமதி நமக்கு இல்லை சகோ

  • @thamotharan96
    @thamotharan96 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @dhanasbhojan4973
    @dhanasbhojan4973 5 ปีที่แล้ว +1

    Inda mantra only andhi sayum velai la than sollanumna? Allathu morning sollalama? Manathirkul eppothum solli kondu irukalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister.. anthi santhi velaiyil 108 times sonnal miga siraapu...you can also chant this any time. no issues in that

    • @dhanasbhojan4973
      @dhanasbhojan4973 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer
      Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

  • @Kusumbukaran-yk2gq
    @Kusumbukaran-yk2gq 5 ปีที่แล้ว +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @thivythivyan881
    @thivythivyan881 3 ปีที่แล้ว +1

    அண்ணா வீரபத்திரர் அகவல் பதிவிடுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      ஆராய்ந்து பதிவிடுகிறோம்

  • @SaLeninSaLenin-jn7op
    @SaLeninSaLenin-jn7op 5 ปีที่แล้ว +1

    Agorahya veeraveerapurapura Hari Hari......

  • @lathasellappan9063
    @lathasellappan9063 5 ปีที่แล้ว +1

    Brother please tell me about black magic some people do and if affected, how to overcome it. While leaving home should we carry something with us so that it doesn't affect us. Please reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister.. this Veerabathirar mandhiram itself will protect you... you can also additionally do this... செய்வினைகள் பில்லி சூனியம் | நாமே காத்துக் கொள்வது எப்படி | அகத்தியர் அருளிய அனுமன் வசியக் கட்டு - th-cam.com/video/f9e3ATbhBtY/w-d-xo.html

  • @monisharamamoorthy4221
    @monisharamamoorthy4221 5 ปีที่แล้ว +1

    Can family member recite mantra instead of the treatment taking person? Video was useful. Thanks!!

  • @MonishsSai
    @MonishsSai 5 ปีที่แล้ว +1

    Friday 5:37 maniku shop la eruntha same paadam velunthu udaitha Thu enaku megavum payama ga ullathu parikaram sollu n gal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      இயற்கையாக நடக்காமல் நமது கவனக்குறைவினால் ஏற்படும் இது போன்ற செயல்களால் ஒன்றும் கெடுதல் இல்லை சகோதரி, கவலை வேண்டாம், உடனே உடைந்த கண்ணாடியை மாற்றுங்கள்.

  • @amaravathidevi2084
    @amaravathidevi2084 5 ปีที่แล้ว

    Tambi enakku erantu kulanthainga erukku yennakku thitirena manappayam yerppattulathu romba kastapatren manasu natunkuthu naan yentha thappum Pannala thitirena yennakku 40 days kastapatren negativeva ninaikka chollunga yennakku utampulla prachanaiya ellai Vera yethum erukka veetla yenna homam valakkalama pls tambi yennakku aruthalla yethavethu chollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister donot worry..ithu mana bayam than.. intha veera bathria mandiram solli varaungal..ellam sari agi vidum..

  • @Saiprasad7609
    @Saiprasad7609 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என் கால் முட்டி சரியில்லை டாக்டர் என்னை தரையில் உட்கார கூடாது என்று சொல்லி இருக்கிறார் ஆதலால் சேர் மீது உட்கார்ந்து மந்திரம் ஜபம் செய்யலாம் தயவு செய்து எனக்கு பதில் அளியுங்கள் ஏனென்றால் என் கால் முட்டியில் குட்டி குட்டி எலும்புகள் வலர்ந்திருகு அது மட்டும் இல்லாமல் முட்டி எலும்பு தேய்ந்து விட்டது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      செய்யலாம் சகோதரி. தவறில்லை. மனதை ஒருமுக படுத்தி மந்திரத்தை சொல்லுங்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      விரைவில் உங்கள் கால் முட்டி சரியாக எம்பெருமான் அருள் புரிவார் கவலை வேண்டாம் சகோதரி. நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

  • @rajkumar.d5448
    @rajkumar.d5448 3 ปีที่แล้ว

    மந்திரத்தை மனதிகுல் செல்லிகொண்டு இருகலமா செல்லுகா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      வேலை பார்த்து கொண்டே மனதில் மந்திரங்களை தொடர்ந்து மனதில் சொல்வதால் ஒரு பலனும் இல்லை, ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து, மனதை ஒருநிலை படுத்தி, மனதார வேண்டி ஜெபிக்க வேண்டும்.

  • @rajkumar-fj2bu
    @rajkumar-fj2bu 5 ปีที่แล้ว +2

    இந்த மந்திரத்திர்க்கு அச்சரம் இல்லையா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார்.

  • @jeganj4496
    @jeganj4496 5 ปีที่แล้ว +1

    Thanks a lot and a very very useful
    also say *without obstacle at Agathiyar manthram chanting* how to achieve?
    Welcome more and bless all

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sure bro, நன்றி! வாழ்க வளமுடன்

  • @deebbhanpillay3904
    @deebbhanpillay3904 2 ปีที่แล้ว

    Must be vege or can take kauci

  • @rajeswarivani
    @rajeswarivani 5 ปีที่แล้ว +1

    Enga family la elarukum elamum kidaikanum palakasatangalai anbhavichutom plz vala vali kidaikum Oru nappaasai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +2

      Please try this sister...
      நினைத்த காரியம் வெற்றி பெற அகத்தியர் அருளிய உருத்திராட்ச மந்திரம் | காரிய சித்தி வசிய மூல மந்திரம் - th-cam.com/video/8NGXl00EWaY/w-d-xo.html
      நினைத்த காரியம் வெற்றி பெற அகத்தியர் அருளிய உருத்திராட்ச மந்திரம் | காரிய சித்தி வசிய மூல மந்திரம் - th-cam.com/video/8NGXl00EWaY/w-d-xo.html&t=58s

  • @mahakannan2019
    @mahakannan2019 4 ปีที่แล้ว +3

    doubt sir----
    only 6-7 pm or inaddition to 6-7 pm that means extra time

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Sister unable to understand your question

  • @vishnukarthik4734
    @vishnukarthik4734 3 ปีที่แล้ว +1

    Can you write mantra in English

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Its in the video and also in description below kindly see the vido once

  • @thamizh8931
    @thamizh8931 5 ปีที่แล้ว +1

    சித்தர்களை காண மந்திரம் வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Watch this bro... th-cam.com/video/N3BTqcKNqqE/w-d-xo.html

  • @nu821
    @nu821 5 ปีที่แล้ว +1

    Ayya kalvi selvam veeram. Indha 3 mandhirangalayam serthu sollalama

  • @manivel125
    @manivel125 4 ปีที่แล้ว +2

    அண்ணா.அகத்தியரா12000.நுல்.எங்கு.கிடைக்கும்.அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      சகோ, Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249

  • @vaishnaviagencies9297
    @vaishnaviagencies9297 4 ปีที่แล้ว

    சத்துரு சம்ஹார அகத்தியர் மந்திரம் அருளுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      ஆராய்ந்து பதிவிடுகிறோம்

  • @loganayagi3413
    @loganayagi3413 5 ปีที่แล้ว +2

    குழந்தைகளுக்கு பதில் பெற்றோர் சொல்லலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      பத்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் அவர்களே சொல்ல பழக்க படுத்துவது நல்லது. அதுவரை பெற்றோர்கள் வேண்டி ஜெபிக்கலாம் சகோதரி