சித்தர்களை குருவாக வணங்குவது எப்படி? | Siddhar Vazhipadu | Siddhar Worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2018
  • சித்தர்களை குருவாக வணங்குவது எப்படி?
    Siddhar Vazhipadu | Siddhar Worship | சித்தர்கள் வழிபாட்டு முறை | சித்தர் வழிபாடு | சித்தர் தரிசன மந்திரம் | சித்தர்களை காண மந்திரம் | 18 சித்தர்கள் மந்திரம்
    ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
    ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு
    ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்
    ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே!
    - திருமூலர் -
    அனைவருக்கும் மேலான குரு இறைவனே! சாதித்த புண்ணியர்களுக்கும், சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் இறைவனே மேலான குருவாக இருப்பார். இதை உணர, அல்லது உணர்த்தி வழிகாட்டிட, ஒரு நல்ல மானிட குரு தேவை.
    தகுதியானவர்கள் ஞானத்தேடலை உணர்ந்த மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழிநடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ளமனமின்றி பற்றி பணிந்து பயன்பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.
    உள்ளங்கையிற் கனிபோல பொருளை
    உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
    கள்ளமனந் தன்னைகத் தள்ளிக்கண்டு கொண்டன்பாய்க்
    களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே.
    - பாம்பாட்டிச் சித்தர்.
    #aalayamselveer #siddharvazhipadu

ความคิดเห็น • 775

  • @saraswathi7087
    @saraswathi7087 ปีที่แล้ว +5

    அன்பு சகோதரரே தாங்கள் சொல்லிய அனைத்தும் மிக மிக சரியானவை. ஸ்ரீ கருவூரார் சித்த ரே போற்றி போற்றி.தாங்கள் தங்களின் இந்த அடியேனை ஏற்று கொள்வீராக.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ThilagavathiSaravanan5607
    @ThilagavathiSaravanan5607 2 ปีที่แล้ว +10

    நான் பழனி அருகில் இருக்கும் கணக்கன்பட்டி சித்தர் வணங்குகிறேன்.

  • @thirumalaipk6685
    @thirumalaipk6685 2 ปีที่แล้ว +4

    அருமையான தகவல் நன்றி நண்பரே சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @mahaligam7134
    @mahaligam7134 6 ปีที่แล้ว +6

    நன்றி.,

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 6 ปีที่แล้ว +4

    நன்றி

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 ปีที่แล้ว +1

    Manathil eluntha sandekagaluku..virivana vilakam koduteega Manamartha nardrikal.... Tq. Tq .. So much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @balajimouli786
    @balajimouli786 6 ปีที่แล้ว +2

    அருமை

  • @farisfaris7177
    @farisfaris7177 6 ปีที่แล้ว +4

    அருமை அருமை நன்றி

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +7

    பட்டினத்தார் அய்யா அவர்களின் சிறப்பு அருமையான நினைவுகள்

  • @prakas-nr9id
    @prakas-nr9id 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @SmlySimbu
    @SmlySimbu 4 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏

  • @paranabossaaparanaboss7755
    @paranabossaaparanaboss7755 4 ปีที่แล้ว +5

    Very grateful message Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @geethajai5018
    @geethajai5018 4 ปีที่แล้ว +2

    Iya namaskaram unga pathivu ellame very useful na follow pannittu varen romba payan kidaichirrukku kodanu kodi nanri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வணக்கம். நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @sujavelu2947
    @sujavelu2947 5 ปีที่แล้ว +4

    Thanks for the post. Very useful

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍.

  • @vetrisankar2444
    @vetrisankar2444 4 ปีที่แล้ว +2

    Guru ve thunai... 🙏vazhga valamudan....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 4 ปีที่แล้ว +4

    நண்பரே.... நன்றிகள் கோடி உங்களுக்கு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி...வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @vishaalsrini5913
    @vishaalsrini5913 5 ปีที่แล้ว +3

    Thank you for this video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @jayaganasionviswanathan2199
    @jayaganasionviswanathan2199 4 ปีที่แล้ว +2

    Nandri aiya valga valamudan 🙏

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 5 ปีที่แล้ว +5

    Om namashivaya.

  • @user-qp3gs6me4d
    @user-qp3gs6me4d 4 ปีที่แล้ว +1

    Arumaiyana thakaval Iya நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vijayakhumarr3755
    @vijayakhumarr3755 4 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @yadhurio1769
    @yadhurio1769 6 ปีที่แล้ว +2

    Nanrie ayya

  • @balaguru3648
    @balaguru3648 6 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல

  • @premashanker515
    @premashanker515 4 ปีที่แล้ว +1

    மிக்க மிக நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vgrsmart9900
    @vgrsmart9900 6 ปีที่แล้ว +3

    அற்புதமான உன்மை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @lokesh8226
    @lokesh8226 6 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @maruthu.mm.maruthu1955
    @maruthu.mm.maruthu1955 6 ปีที่แล้ว +2

    nenga solvathellam Unmai nanpa valga valamudan nandri valga valga nanpa nammpikkaiyea kadavul nanpa athuvea iraiyarul

  • @lalitlalitram4630
    @lalitlalitram4630 4 ปีที่แล้ว +3

    Om Guruve Saram

  • @ramaiah9328
    @ramaiah9328 6 ปีที่แล้ว +1

    ARUMAI SIR

  • @RajParasu12
    @RajParasu12 2 ปีที่แล้ว +2

    Thank You very much for your information

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 6 ปีที่แล้ว +8

    Perfectly explained....thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @prasanthsri7268
    @prasanthsri7268 4 ปีที่แล้ว +3

    Om NAMMA Shivaya

  • @user-ci9tb9ij9w
    @user-ci9tb9ij9w 4 ปีที่แล้ว +4

    நன்றாக குரு காப்பாற்று
    ஓம் நமசிவாய காப்பாற்று
    ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று

  • @G_B_R
    @G_B_R 6 ปีที่แล้ว +1

    நல்ல செய்தி. நன்றி...

  • @bmwpradeep2482
    @bmwpradeep2482 3 ปีที่แล้ว +2

    Thaks a lot...From the bottom of my heart...🙏

  • @sathyavivehanandan2053
    @sathyavivehanandan2053 2 ปีที่แล้ว +1

    Nandri aaya

  • @danzellrevann8834
    @danzellrevann8834 5 ปีที่แล้ว +7

    thank you very much ,appreciate the advice and sharing of this usefull information

  • @thiru786
    @thiru786 4 ปีที่แล้ว +1

    Nandri thiruchitrambalam

  • @anukanakeshwaran662
    @anukanakeshwaran662 5 ปีที่แล้ว +1

    Nandri Ayya !!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @SVCSVC-uf5yx
    @SVCSVC-uf5yx 10 หลายเดือนก่อน +1

    Very good Bro
    Very good information for all
    Thank you.. Nandriii..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน

      நன்றி சகோ வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @prashanthntw
    @prashanthntw 5 ปีที่แล้ว +1

    Vazhga valamudan aiyya.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rranjith616
    @rranjith616 6 ปีที่แล้ว +4

    great work

  • @Gunasekar-cl7by
    @Gunasekar-cl7by 5 ปีที่แล้ว +1

    Nandri ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @p.s.selvarasu5728
    @p.s.selvarasu5728 4 ปีที่แล้ว +7

    ஓம் வசிஷ்டர் போற்றி போற்றி

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 4 ปีที่แล้ว +1

    நன்றி ,பயனுள்ள தகவல் இதன் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

    • @antonjeyasurya328
      @antonjeyasurya328 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer வாழ்க வளமுடன் நன்றி

  • @ganeshkumarsekar8644
    @ganeshkumarsekar8644 5 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @sathiyavanis4111
    @sathiyavanis4111 5 ปีที่แล้ว +1

    அருமை சகோதரர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kmeera1696
    @kmeera1696 5 ปีที่แล้ว +1

    Nandri Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @stephengunaseelan1891
    @stephengunaseelan1891 5 ปีที่แล้ว +4

    Thanks sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @veeramanirveeramanai.mugal804
    @veeramanirveeramanai.mugal804 ปีที่แล้ว +2

    Om guruvadi saranam thiruvadi saranam om

  • @geethasukumar5898
    @geethasukumar5898 3 ปีที่แล้ว +1

    Guru arul kidaithadhal siddhargalai vanagum murai therindhu konden Milka nanri

  • @parvathiammalparvathiamm-iw9qr
    @parvathiammalparvathiamm-iw9qr ปีที่แล้ว +1

    Very well and thank you

  • @pugazhenthiv7697
    @pugazhenthiv7697 3 ปีที่แล้ว +1

    Nanri

  • @RajaRaja-le9eg
    @RajaRaja-le9eg 5 ปีที่แล้ว +1

    சுப்பர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @krishnaveni2981
    @krishnaveni2981 6 ปีที่แล้ว +2

    மிக சிறந்த உண்மை

  • @murugadosss3598
    @murugadosss3598 4 ปีที่แล้ว +3

    Many thanks alayam selveer

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @kalithasavkoil3892
    @kalithasavkoil3892 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @saroradha6068
    @saroradha6068 3 ปีที่แล้ว +1

    🙏 THIRUMULAR MOOLA MANDHIRAM VENDUM ANNA...
    THANDHU ARULVAAYAAGA... 🙏

  • @user-hf2bi5ph2z
    @user-hf2bi5ph2z 4 ปีที่แล้ว +23

    ஓம் நமசிவாய ஓம் கேரக்கா மாமுனி திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @cc2tb3
      @cc2tb3 3 ปีที่แล้ว

      கோரக்கர்

  • @narmadhab9713
    @narmadhab9713 5 ปีที่แล้ว +3

    good message

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @VinothKumar-qm2yc
    @VinothKumar-qm2yc 4 ปีที่แล้ว +2

    super

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 5 ปีที่แล้ว +1

    உடன்பதில்தந்தமைக்கு நன்றி
    வாழ்க.............வளமுடன

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @mskahinraj2393
    @mskahinraj2393 3 ปีที่แล้ว +2

    Good information 🙏❤️

  • @ramaravi8146
    @ramaravi8146 3 ปีที่แล้ว +13

    ஓம் அகத்தீசாய நம

  • @padmanabanlogamuniasamy8261
    @padmanabanlogamuniasamy8261 4 ปีที่แล้ว +2

    Very good information about the siddhartha om namashivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

    • @kumarv.s2373
      @kumarv.s2373 3 ปีที่แล้ว

      Om nama shivaya

  • @SpiritualPathTamil
    @SpiritualPathTamil 5 ปีที่แล้ว +6

    OM NAMA SHIVAYA ....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய🙏

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 4 ปีที่แล้ว +6

    Very nice. Thanks. I'm from 🇲🇾

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

    • @chandrasekaran2594
      @chandrasekaran2594 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thanks sir. Keep it up.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว +1

    நன்று

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

  • @athangudiyarastromarimuthu2661
    @athangudiyarastromarimuthu2661 2 ปีที่แล้ว +8

    ஓம் அகத்தியர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 4 ปีที่แล้ว +3

    Super.super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @saroradha6068
    @saroradha6068 3 ปีที่แล้ว +1

    🙏Anna mikka NANDRYGAL Anna 🙏

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 5 ปีที่แล้ว +3

    ஆத்மார்த்தமான வழிபாட்டின் மூலம் நிச்சியம் சித்தர்களின் தரிசனம் கிடைக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்

  • @revathikaushik1285
    @revathikaushik1285 5 ปีที่แล้ว +1

    om namah shivaya thennaatotaya shivane potry ennatavarkum eraivaa potry potry 🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌻🌻🌻🌻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய🙏

  • @nepoleansocratis4972
    @nepoleansocratis4972 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 ปีที่แล้ว +1

    Thank u

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +2

    Guruvesaranam 🙏 🙏 🙏

  • @prabaloganathan
    @prabaloganathan 3 ปีที่แล้ว +5

    குரு மகான்கள் திருவடிகள் சரணம் 🙏🌿🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 5 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @MS-vy9xu
    @MS-vy9xu 3 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாயா

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 ปีที่แล้ว +1

    OK sirthans super Super

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்ந்து வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @periyasamy2006
    @periyasamy2006 4 ปีที่แล้ว +2

    நன்றி அருமையான தகவல்கள்,சித்தர்களை வழிபட மந்திரம் எனக்கு வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      th-cam.com/video/xu1dhT2spwM/w-d-xo.html

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 4 ปีที่แล้ว +1

    ஒவ்வொறு பதிவிக்கும் கமெண்டு போட மறந்து போரேன் .அவ்வளவு ஐக்கியாமாகி விடுகிறேன் ...என்றுமே சீரூம் சிறப்பாக வாழ வேண்டும் நண்பரே...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @venkataramam7434
    @venkataramam7434 4 ปีที่แล้ว +6

    ஓம் வியாசர் திறுவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @sakthivel-bk3qc
    @sakthivel-bk3qc 4 ปีที่แล้ว +4

    Om sai ram ⚘

  • @karthisaravanan4275
    @karthisaravanan4275 6 ปีที่แล้ว +6

    sir thank.. please upload more videos about siththar secret..

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 4 ปีที่แล้ว

    Thanz sir 🙏🙏🙏🙏🙏

  • @chinnasamichinnasami9521
    @chinnasamichinnasami9521 4 ปีที่แล้ว +2

    சித்த குரு சுந்தரானந்தர் சாமியே போற்றி

  • @antonyselvaraj9777
    @antonyselvaraj9777 6 ปีที่แล้ว +1

    Super g

  • @healthwellnesshappiness5914
    @healthwellnesshappiness5914 6 ปีที่แล้ว +2

    Super

  • @pitchaimanis8796
    @pitchaimanis8796 2 ปีที่แล้ว +2

    Nanre

  • @tamilhistory2343
    @tamilhistory2343 ปีที่แล้ว +2

    ஓம் சுந்தரானதர் நமஹ 🙏🙏🥰🥰🥰

  • @rajaleshmydhanya5182
    @rajaleshmydhanya5182 2 ปีที่แล้ว +1

    Neenga sonnath sarithan nambikkaidarsanam kidaikkum

  • @santha-po5qh
    @santha-po5qh 5 ปีที่แล้ว +4

    Om suntharananthare namaha

  • @rameshkanna345
    @rameshkanna345 4 ปีที่แล้ว +1

    OM namashivaya

  • @lakshmibala4188
    @lakshmibala4188 4 ปีที่แล้ว +4

    Voice is very very pleasantable. to hear brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @kalaiselvi-zy9ui
      @kalaiselvi-zy9ui 2 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer nandri iyya

  • @JAGANATH556
    @JAGANATH556 2 ปีที่แล้ว +2

    Namasivaya 🙏

  • @sakthivelvrm6904
    @sakthivelvrm6904 4 ปีที่แล้ว +1

    Thq u ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @rajb65
    @rajb65 2 ปีที่แล้ว +1

    நன்றி உண்மை

  • @balajitry2.05
    @balajitry2.05 2 ปีที่แล้ว +3

    ஓம் பாம்பாட்டிசித்தர் போற்றி