மன அழுத்தம் தீர வேண்டுமா? அகத்தியர் கூறும் எளிய வழிமுறை | How To Reduce Stress in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 741

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 ปีที่แล้ว +7

    அகத்திய மகா முனிவர் நமது வாழ்வில் நடக்கும் அனைத்து துன்பம் ,சங்கடம் ,நோய்கள்பல இவைகள் தீர சர்வ தீர்க்க தரிசனத்தில் அருளிய இம்மந்திரங்கள் நமது வாழ்வை சீரான முறையிலும் ஆத்ம நிம்மதியுடனும் வாழ வழிவகைகள் செய்கிறது. அகத்தியபெருமானின் இவ்வித மந்திரங்களை பதிவிட்ட தற்கு நன்றிகள் பல .ஐயனின் சிறப்பான வாழ்விற்கு வித்திடும் மந்திரங்கள் கூறி பயனடைவோம் .ஓம் அகத்தீசாய நமஹ !ஓம் நமசிவாய!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @sngppalgopal2063
    @sngppalgopal2063 4 ปีที่แล้ว +6

    நன்றி சார் மிகவும் பயன்பட்டது அகத்தியருக்கு குரு வணக்கம் உங்கலுக்கு நன்றி நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @panimalar6556
    @panimalar6556 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சகோ 😊😊👍👍👍👍இது தான் எல்லாருக்கும் உள்ள பிரச்சனை........ அதற்கான தீர்வு சொல்லியி௫க்கீங்க ❤❤❤ மிக்க நன்றி சகோ......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @aravindan.s0111
    @aravindan.s0111 3 ปีที่แล้ว +8

    அளவுக்கு மீறிய பேச்சுகளும் மனயழுத்ததின் ஒருவகை காரணமாகும்

  • @padmacseeni7890
    @padmacseeni7890 6 ปีที่แล้ว +16

    ஓம் ஹ்ரீம் மிக சரியான நேரத்தில் பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்.

    • @senthamarairamaiyan6645
      @senthamarairamaiyan6645 5 ปีที่แล้ว +1

      நன்றிஐயா இன்று முதல் சொல்ல துவங்குகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @muthumuthumuthu5135
    @muthumuthumuthu5135 5 ปีที่แล้ว +11

    தங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @hemapriya5173
    @hemapriya5173 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அண்ணா.. I will try this definitely anna.. Stress symptoms physically and mentally affect agurathu ellame correct ah solirukinga... அண்ணா..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vithukoch1780
    @vithukoch1780 6 ปีที่แล้ว +20

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @A2DAngel
    @A2DAngel 5 ปีที่แล้ว +4

    Got solution at right time.. 😇
    Thank you sir.. 🙏🏻
    Will share 👍🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @gowriammu3332
    @gowriammu3332 4 ปีที่แล้ว +4

    Thq very much sir, even I don't know how read tamil, so thq for english translation. 🙏

  • @thangarajk2794
    @thangarajk2794 3 ปีที่แล้ว +2

    Yes. Really super and real fact

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sripriyaayyangar
    @sripriyaayyangar 6 ปีที่แล้ว +6

    So simple and easy to follow. Consistent practice will bring glory. Thanks for this video

  • @princemano5486
    @princemano5486 ปีที่แล้ว +1

    நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏

  • @ajaykarthik6611
    @ajaykarthik6611 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அய்யா தோல் நோய்க்கான பதிவு எதிர்பார்கிக்றோம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      கட்டாயம் சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @ajaykarthik6611
      @ajaykarthik6611 5 ปีที่แล้ว +1

      உடனுக்குடன் பதில் தங்களின் தனிச்சிறப்பு வளர்க தங்களின் பணி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      👍👍🙏🙏

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar4166 6 ปีที่แล้ว +1

    நான் முயற்சி செய்து பார்க்கின்றேன் ஐயா இந்த பதிவு அனைவருக்கும்மிகவும் தேவையான ஒன்று இந்த பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @subarmanian
    @subarmanian 6 ปีที่แล้ว +86

    நா முயற்சி செஞ்சி பாத்தேன் 3ஆம் நாள்ளயே நல்ல பலன் கெடச்சிது இப்பவர எந்த மன அழுத்தமும் இல்ல. ஓம் அகத்தீசாய நம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +2

      நன்றி! வாழ்க வளமுடன்.

    • @mohanelamaran798
      @mohanelamaran798 6 ปีที่แล้ว +1

      Unmiya

    • @mohanelamaran798
      @mohanelamaran798 6 ปีที่แล้ว

      Ayya please unga number

    • @mohanelamaran798
      @mohanelamaran798 6 ปีที่แล้ว

      Subramanian sir unga number

    • @mohanelamaran798
      @mohanelamaran798 6 ปีที่แล้ว

      Manaazuthathuku yanna tablet poda soinnanga but podala itha painna sariyaduma sir

  • @shailanawaratnam5156
    @shailanawaratnam5156 4 ปีที่แล้ว +2

    Ellame sariyana reasons Dan correct thanks for your information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rkk4442
    @rkk4442 6 ปีที่แล้ว +8

    03:53 mantra starts😊
    Good info guys.. thanks for sharing.

  • @chandrans7913
    @chandrans7913 6 ปีที่แล้ว +9

    Idha ucharikum bodhu..... Breath technic work aggudhu...
    So we get relaxation.... What a creativity of our old generations..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @revathybaskar9940
      @revathybaskar9940 5 ปีที่แล้ว +1

      Yes it's true I felt that inner feeling

  • @sivanandha4553
    @sivanandha4553 6 ปีที่แล้ว +1

    சிவசிவ நல்ல தகவல் சகோதரா "ஓம் ஹ்ரீம் "

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @umaravindran4816
    @umaravindran4816 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரர்...என் தோழிக்கு ம் ஷேர் செய்து உள்ளேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @SaranSundar0508
    @SaranSundar0508 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sudarglobalwealth4507
    @sudarglobalwealth4507 4 ปีที่แล้ว +2

    நன்றி மிக அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @rams5474
    @rams5474 5 ปีที่แล้ว +2

    Really a valuable point stress release and spiritual mind to every one. If we carefully see our God and goddesses pictures and also rishis pictures every one will have jaba malai in their hand. In Iskon trend they hold a bag with beads for constant japam of Hare Krishna. Therefore it is a great thing if every one keep their japa Mala and recite their own God or Goddess name it will make divert them from their worry and problems to make them stress free.

  • @gouthamranganathan8791
    @gouthamranganathan8791 6 ปีที่แล้ว +3

    Thanks for sharing brother most needed mantra for me and my family right now thanks a lot

  • @sheerindoulath2752
    @sheerindoulath2752 5 ปีที่แล้ว +5

    This video came to me at the right time.... I thank God for this... God bless u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 6 ปีที่แล้ว +1

    Wonderful message. Today onward I going to start. Thank you so much.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @anandhakumar2958
    @anandhakumar2958 23 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @rajendranp3057
    @rajendranp3057 6 ปีที่แล้ว +2

    அய்யா, வணக்கம் மிக நல்ல அருமையான பதிவு அப்படியே மனமயம், எதிர்மறை எண்ணங்கள் விலக பதிவு போடவும் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      வணக்கம். நன்றி. கட்டாயம் பதிவிடிகிறோம்

    • @rajendranp3057
      @rajendranp3057 6 ปีที่แล้ว

      @@AalayamSelveer ஐயா, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி

    • @PK-nx4ej
      @PK-nx4ej 6 ปีที่แล้ว

      Sir I'm waiting for ur video

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 ปีที่แล้ว +1

    ஓம் ஹ்ரீம் . நன்றி

  • @ganesanpandeswari5011
    @ganesanpandeswari5011 5 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க பதினெட்டு சித்தர்கள் அருளிய மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @gurumanian7929
    @gurumanian7929 3 ปีที่แล้ว +5

    நான் பயங்கர மன‌உழைச்சலில் உள்ளேன்.இன்றுதான் இந்த மந்திரத்தை தெரியும் வாய்ப்பை இறைவன் அளித்துள்ளான்.நன்றி.வாய்விட்டு ஒலியுடன் ஜெபிக்க வேண்டுமா அல்லது மனதிற்குள் ஜெபிக்கலாமா.ஏனெனில் நான் கூச்ச சுபாவம்‌உள்ளவன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      th-cam.com/video/-tC65hXUD8I/w-d-xo.html
      இதை பின்பற்றுங்கள் சகோ

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 5 ปีที่แล้ว +2

    Thanks for the info..have blessed sunday
    ..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thanks sister..you too have a blessed and wonderful Sunday 🙏👍

  • @RameshKumar-rt7xg
    @RameshKumar-rt7xg 6 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றி அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.மன அழத்தத்திற்க்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் சிறிதே.
    அதற்க்கு ம் மேலான கரண காரியங்கள் ஏதும் இல்லாமலே .மனம் குழப்பம் அடைகிறது.

  • @jayakumaramma8787
    @jayakumaramma8787 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @seeker9840
      @seeker9840 3 ปีที่แล้ว

      @@AalayamSelveerbro idhai vaai vittu sollalama illai manathukul solla venduma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      @@seeker9840 Manathirkul sollungal bro

    • @seeker9840
      @seeker9840 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thanks bro 🙏

  • @umahariharan5310
    @umahariharan5310 5 ปีที่แล้ว +4

    Good one.
    Om Hreem 🙏🙏

  • @HariHaranmdu
    @HariHaranmdu 6 ปีที่แล้ว +8

    Thanks for this update Anna... Om hreem

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி சகோ, வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @HariHaranmdu
      @HariHaranmdu 6 ปีที่แล้ว +2

      @@AalayamSelveer தங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.. பணி மேலும் தொடரட்டும்

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 6 ปีที่แล้ว +104

    அய்யா ..! உண்மை ... ஓம் என்கிற பிரணவமும் , ஹ்ரீம் என்கிற மாயா பீஜமும் இணையும் பாேது பல அற்புதங்கள் ஏற்படும் ....! ஹ்ரீம் என்பதில் முதல் எழுத்தான் ஹ என்பது சிவனையும்
    ரா என்ற இரண்டாம் எழுத்து சக்தியையம்
    இ என்ற மூன்றாம் எழுத்து எங்கும்
    வியாபித்து நிற்கும் விஷ்ணுவையும்
    ம் என்ற நான்காம் எழுத்து
    அழித்தல் என்ற நிலையையும் குறிப்பதாகும்.
    ஆக ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று நிலைகளையம் சக்திகளையும் குறிக்கிறது இந்த ஹ்ரீம் எனலாம் ...இந்த மாயா பீஜம் அன்னை அம்பாளுக்கு மிகவும் பிடித்தமானது ... கூறுங்கள் அனைத்து சஞ்சலங்களையும் விரட்டுங்கள் ...நல்ல எளிதான வழிகளை அன்பர்களுக்கு அளிக்கும் தங்களுக்கு ...நன்றி.... வாழ்த்துகள் ..!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +3

      ஐயா அருப்புதமான விளக்கம். நன்றி ஐயா

    • @7e15dinesh.v.s.8
      @7e15dinesh.v.s.8 6 ปีที่แล้ว +4

      வாழ்க வளமுடன் இந்தப் பதிவு மிகவும் அருமை இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @jeevanapriya.s5897
      @jeevanapriya.s5897 6 ปีที่แล้ว +1

      Super 👌

    • @indrav3934
      @indrav3934 6 ปีที่แล้ว

      H

  • @balanivasg5808
    @balanivasg5808 5 ปีที่แล้ว +1

    Nanri nanri aiiya arumaiyana thagaval

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @thamilmagal5957
    @thamilmagal5957 5 ปีที่แล้ว

    ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்மனே நமஹ இப்படித்தான் தினமும் உச்சரித்து வருகிறேன் பூஜை அறையில் இது சரியா நீங்கள் சொன்ன மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்க வேண்டும்

  • @sathianathan429
    @sathianathan429 6 ปีที่แล้ว +6

    Our Indian children,
    Up coming children
    Must learn our country
    Heritage.
    100% our children
    Will learn.keep it up.
    Jaihindh.......

  • @viswanaathanr2605
    @viswanaathanr2605 4 ปีที่แล้ว +1

    Mikaa nandri. Please let me know how to see your earlier posting.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html

  • @Bgmwhistler
    @Bgmwhistler 3 ปีที่แล้ว

    All the symptoms am facing right now I hope video will help

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Yes follow it u will get results soon

  • @kelvinchris4423
    @kelvinchris4423 4 ปีที่แล้ว

    At least you can put in for love success is much better for lovers over there always praying for their love to be successful if you can put prayer mantra be more wonderful for all the lovers 💓

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 5 ปีที่แล้ว +2

    இதை கேட்கும்போதே என் மணம் சிலிர்க்குது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 ปีที่แล้ว +1

    Thanks
    Good message
    🇩🇰

  • @shabeerm4627
    @shabeerm4627 6 ปีที่แล้ว +31

    அலட்சியம் மற்றும் எதிலும் ஈடுபாடற்று இருப்பது இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க...

  • @RajiVenkat1974
    @RajiVenkat1974 6 ปีที่แล้ว

    These mantra are called Bija mantra and effects are fast, but one should not tell without proper initiation by right person

  • @selvarani2226
    @selvarani2226 6 ปีที่แล้ว +1

    Really very useful video bro ungaluku kodi nandrigal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @krishnakumardhanaboopathy8388
    @krishnakumardhanaboopathy8388 6 ปีที่แล้ว +3

    I feel relaxing ... to watch this video and pronounce mantra in myself !!! Good job and keep it up..

  • @sabithaas4035
    @sabithaas4035 5 ปีที่แล้ว +4

    Thank you Brother 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @revathigiri7493
    @revathigiri7493 6 ปีที่แล้ว +1

    Namakku pidichavangalai avanga kitta ethir parkama virumbina stress korayum eg parents matrum kulanthaikalai virumbina relief aa irukkum its my experience

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Very true sister. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ShneJei
    @ShneJei 6 หลายเดือนก่อน +1

    Nandri anna❤😊

  • @rajalakshmikumar8161
    @rajalakshmikumar8161 6 ปีที่แล้ว +2

    Anna Anna Anna.. Sooper na neenge.. Naa nenachae Neenge sollitinge... ☺☺
    Thank you sooooooooooo much..
    I feel so relaxed bro.. You made a great difference to me today😊😊
    Always ur fan.
    Your sis
    Raj

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      Thank you sister, god bless. Valga valamudan

  • @rajkumarran7975
    @rajkumarran7975 4 ปีที่แล้ว +2

    Anna unaga page romba use aa eruku thanks na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sumanbalaiah2937
    @sumanbalaiah2937 6 ปีที่แล้ว +1

    Yes. Chanakya neethi is correct

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @sivamurugan7850
    @sivamurugan7850 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா ஓம் க்ரீம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at th-cam.com/video/SbaGtvVkYdc/w-d-xo.html

  • @loshinid3648
    @loshinid3648 4 ปีที่แล้ว +1

    Is it true brother....enna sutthi eppomai negative peoples,cunning person thaan athigama erukkanga....so stress,depression athigama aaguthu sir....kadavul nambikai evalavu athigamo atha vida thappa manasangala paatha stress aaguthu...i try this meditation brother...🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister kavalai vendam... ithai follow pannungal nallathe nadakkum

    • @loshinid3648
      @loshinid3648 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer 🙏🙏🙏,sure brother...already bharma mugurtham elunthu poojai pannuren...sure meditation pannuren sir..🙏

  • @ramrichard2038
    @ramrichard2038 6 ปีที่แล้ว +1

    Thanks so much for your help and support......

  • @keerthisathish9358
    @keerthisathish9358 6 ปีที่แล้ว +5

    Skin disease cure aaga solutions iruntha kindly share it.

  • @sathiya.m1942
    @sathiya.m1942 6 ปีที่แล้ว +1

    Ipa nadakura paathi crime ku kaaranamey stress soda utcha kattam......nice vedios its very usefull

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @philominajames609
    @philominajames609 6 ปีที่แล้ว +1

    Good it has opened my eyes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @KaviDeepak.
    @KaviDeepak. 3 ปีที่แล้ว +1

    நன்றி ❤️

  • @anbananthannathan7407
    @anbananthannathan7407 4 ปีที่แล้ว +1

    thanks for the good info anna...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @theerthagiri0714
    @theerthagiri0714 4 ปีที่แล้ว +1

    இந்த மந்திரத்தை நான் கண்டிப்பாக சொல்ல வேண்டும் நன்றிகள் கோடிகோடி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premilanithish369
    @premilanithish369 6 ปีที่แล้ว +1

    Arumaiyana Pathivu...☺

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @pushpalatha8009
    @pushpalatha8009 3 หลายเดือนก่อน +1

    Thank you🙏🙏🙏

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...

  • @VISAHARM
    @VISAHARM 5 ปีที่แล้ว +2

    Ohm namah shivaya mantras lingashtakam gives enough strength

  • @nakulansha
    @nakulansha 3 ปีที่แล้ว +1

    Yemaku one day la nalla result great

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmyamurali4038
    @sowmyamurali4038 6 ปีที่แล้ว +3

    So helpful 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.👍👍

  • @kanchanagopinath9570
    @kanchanagopinath9570 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @நெல்லைலிங்கம்
    @நெல்லைலிங்கம் 5 ปีที่แล้ว +3

    நன்றி💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ 👍👍🙏🙏. வாழ்க வளமுடன்.

  • @meenasurya9523
    @meenasurya9523 6 ปีที่แล้ว +3

    மிக்க. நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @maragadamk3653
    @maragadamk3653 6 ปีที่แล้ว +1

    Super, very nice & helpful 👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @ldemachinemanufacturers6215
    @ldemachinemanufacturers6215 2 ปีที่แล้ว +1

    Nadri thank you...

  • @LakshmiManda-dg4yx
    @LakshmiManda-dg4yx 4 หลายเดือนก่อน +1

    Thank you .. andhra nanga...

  • @madhuvengadesh3745
    @madhuvengadesh3745 5 ปีที่แล้ว +1

    Agathiyar video More videos podunka bro😍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Please watch more Agathiyar videos at th-cam.com/play/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL.html

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 5 ปีที่แล้ว +1

    Very informative. Thank you bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன். Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpno6TGyb3WJm9h5yLGcasQDZ.html

  • @sopanasundari4875
    @sopanasundari4875 ปีที่แล้ว

    Sir, namaskaram
    Can you please tell me some mantra or pooja , to get back to my previous life. I had a very good position in the society. Now full problems only .I want to get good name in this society.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Vanakkam, Do not worry sister, our prayers will be always there for you and we are sure all your problems will get resolved soon.
      1. Visit your kuladeivam temple(husband side temple) once and offer pongal with prayers and kuladeivam will be the first god to help you. Daily pray do pooja and pray to your kuladeivam at home too.
      2. Also you can follow any of the below
      th-cam.com/video/hl5iNQ4xS3c/w-d-xo.html
      th-cam.com/video/8NGXl00EWaY/w-d-xo.html
      th-cam.com/video/6UcK9g4TU8M/w-d-xo.html
      th-cam.com/video/szHyAyGBbV8/w-d-xo.html
      Soon good things will happen, do not worry. God bless.

    • @sopanasundari4875
      @sopanasundari4875 ปีที่แล้ว

      @@AalayamSelveer
      Sir ,I got recently married, my husband uncle expired ,so they told not to do any Pooja for 1year

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Ok, then just chant the mantras and start sister

  • @mohanchandradubai6706
    @mohanchandradubai6706 6 ปีที่แล้ว +1

    Yes sir simple and powerful beeja mathirim thank you for kind good effort please put. More simple msbthra
    P

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Sure we will do it. நன்றி! வாழ்க வளமுடன்.

    • @mohanchandradubai6706
      @mohanchandradubai6706 6 ปีที่แล้ว +1

      +Aalayam Selveer thank you very much sir your voice also very clear and simple any body can fallow please do more and more one again tank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      Sure bro, thanks a lot

  • @muthukumarmk889
    @muthukumarmk889 6 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன்

  • @manimaran91mani87
    @manimaran91mani87 6 ปีที่แล้ว +1

    Arumai ...
    Mikka nandri...!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @sureshsaravanan7952
    @sureshsaravanan7952 4 ปีที่แล้ว +1

    Hi bro, last few days im watching most of the videos from this channel. I have amazed by your work. Even im started to use some of the matras. I just wanted to get confirmation, is there any restriction on food. I mean veg and non veg

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      Bro there is no restriction as such..but the rule is that if u take non veg u can do prayers and chant mantras only after 8 hours after taking bath

    • @sureshsaravanan7952
      @sureshsaravanan7952 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thanks bro

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 5 ปีที่แล้ว

    Mikka Nandri Sir 🙏🙏 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    • @shakthi-ellam-ondru-serdhale
      @shakthi-ellam-ondru-serdhale 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer magilchi , Eniya Tamil puthaandu nall vaalthukkal Sir 🙏🙏 🙏

  • @sarankumar5319
    @sarankumar5319 6 ปีที่แล้ว +2

    Please tell mantra and siddhar for no issues (kulandai inmy).

  • @statueloversan5307
    @statueloversan5307 6 ปีที่แล้ว +5

    Tq for video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 6 ปีที่แล้ว +1

    Stress neenga vazhi kooriyatharkku nantri ayya.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @sivamsivam2942
    @sivamsivam2942 2 ปีที่แล้ว +2

    மந்திர சாபநிவர்த்தி செய்யனுமா ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      இதற்கு சாபம் ஏதும் இல்லை

    • @sivamsivam2942
      @sivamsivam2942 2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அண்ணா

  • @rajagopalanm9422
    @rajagopalanm9422 6 ปีที่แล้ว +1

    Super guide for stress relief

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @nirmalakashni1649
    @nirmalakashni1649 5 ปีที่แล้ว +1

    Am ur new subscriber bro.....thank u for ur responsible rply to every comments ...i like this attitude and good info given

  • @masteranto4339
    @masteranto4339 4 ปีที่แล้ว +2

    ayurvedic medicine
    Is their is any medicine for Ear hole

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 6 ปีที่แล้ว +1

    Great sir very useful mantram

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @kavisuresh.mohits6171
    @kavisuresh.mohits6171 6 ปีที่แล้ว +1

    Thank you bro use full tips sollirukkinga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @mariyapanmariyapan7771
    @mariyapanmariyapan7771 3 ปีที่แล้ว

    Bro jathagathil oruvaruku ayul kaminu irutha athu natakuma bro athuku ethavathu parigaram irukutha pls bro reply panuga🙏

  • @Prabu123__
    @Prabu123__ 6 ปีที่แล้ว +4

    Expectations in life beyond a certain level, or jealousy is the cause of unnecessary stress. Any other stress, I think, is unavoidable and in fact a good stress. For eg, stress due to studies, a challenging task etc.

  • @vickyverasami9157
    @vickyverasami9157 5 ปีที่แล้ว +1

    Thx bro...today i want to tis..from malaysia..

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 6 ปีที่แล้ว +2

    Thanks a lot Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @saranaskitchens2091
    @saranaskitchens2091 6 ปีที่แล้ว +2

    Thanks sir I will followed imtly

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி! வாழ்க வளமுடன்.