நான்தான் ஹீரோ என்றதும் வாய்விட்டு சிரித்த ஆர்.பி.சவுத்ரி -Livingston | Part -3 | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 86

  • @ravichandra7873
    @ravichandra7873 ปีที่แล้ว +72

    எனக்கு பிடித்த தமிழ் நடிகர்களின் நடிகர் லிவிங்ஸ்டனும் ஒருவர் விஜயகாந்தின் கொடை வள்ளல் குணத்திற்கு அளவே இல்லை நன்றி 👍👍

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +76

    ❤❤❤ விஜயகாந்த் சினிமாவிலேயேஇருந்திருக்கலாம்இன்னும்
    பல குடும்பங்கள்
    வாழ்ந்திருக்கும்

    • @SeeniDevan-x1i
      @SeeniDevan-x1i 11 หลายเดือนก่อน

      நல்லவர்களுக்கு என்றுமே காலமில்லை தோழா

    • @SeeniDevan-x1i
      @SeeniDevan-x1i 11 หลายเดือนก่อน

      வாழும் வரைக்கும் கர்ணனாக வாழ்ந்த தலைவன் கேப்டன்

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +86

    விஜயகாந்த் மனித நேயம் அளவிட முடியாத நிலை.❤

  • @ananthparams5321
    @ananthparams5321 ปีที่แล้ว +19

    The great man captain விஜயகாந்த்

  • @ThayaRamar
    @ThayaRamar ปีที่แล้ว +15

    கொடைவள்ளல் எங்கள் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @mushtaqkhan3713
    @mushtaqkhan3713 ปีที่แล้ว +48

    Excellent and open minded interview. Mother sentiment should touch everyone. Lively and lovely.

  • @pechimuthur5848
    @pechimuthur5848 ปีที่แล้ว +5

    கேப்டன் எனும் வாழும் வள்ளல்...
    மனிதருள் மாணிக்கம்

  • @vravi9386
    @vravi9386 ปีที่แล้ว +18

    அருமை.சினிமாவுக்கு வர நினைப்பவர்கள்
    அவசியம்காணவேண்டியகானொளி.உடனேமுடித்துவிடாதீர்கள்

  • @satishcres
    @satishcres ปีที่แล้ว +41

    The unnakum ennakum kalyanam movie Livingston sir mentioned in 1min 35+sec is the same movie which Music director Sirpi sir mentioned in his interview. Captain made a guest role and my Father Sarathy was the director.
    Unfortunately the film didn't get released and my Father's life was ruined. He struggled for 10+ years but was branded unlucky. In 2006 Captain called my father and made him his personal assistant when the political party began in spite of every body calling him unlucky . Our lives changed massively from sorrows to happiness from 2006. Captain ❤❤❤

    • @varunvarun6881
      @varunvarun6881 ปีที่แล้ว

      Ex mla?

    • @tamilmanikumar9581
      @tamilmanikumar9581 ปีที่แล้ว

      God bless ur family Sir for ur Loyalty ....Long live Captain....

    • @satishcres
      @satishcres ปีที่แล้ว +5

      @@varunvarun6881 : no he was only his PA between 2006 to 2016. He did not contest in any elections.

    • @satishcres
      @satishcres ปีที่แล้ว +1

      @@tamilmanikumar9581 thank you brother

  • @elankathir9572
    @elankathir9572 ปีที่แล้ว +6

    Great human....🙏 Vijayakanth sir... Really miss u..❤

  • @viswanathanchinnalakshmana4777
    @viswanathanchinnalakshmana4777 ปีที่แล้ว +1

    சித்ரா அண்ணன்
    நீங்க ஆண்டவனின் படைப்பில் மனதை வெளியில் வைத்த படைத்தவர்களில் சிறந்த ஒருவர்...
    உங்களின் நேர்மை,
    உண்மை, போராடும் குணம், சுப்பிரியாரிட்டி
    இரக்க குணம்,
    நேர நிர்வாகம் அனைத்தையும் கேள்வி பட்டிருக்கிறேன்..
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்...
    நீங்களும் அப்படியே...
    உங்களைப் போலவே இந்த லிவிங்ஸ்டனும் வெகுளி வெளி மனதோடு இருக்கிறார்..
    லவ்விங்ஸ்டன் இவர்😂😊😊😊

  • @opticsoptics3629
    @opticsoptics3629 ปีที่แล้ว +7

    Captain always mass

  • @Muipal
    @Muipal ปีที่แล้ว +4

    நான் லிவிங்ஸ்டனின் விசிறி…அருமையான் நடிகர்

  • @sivacbe82
    @sivacbe82 ปีที่แล้ว +6

    Engirunthupa thiruditu vantha amma super Livingston sir super

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +18

    ❤❤❤ சூப்பர் சார்
    சீக்கிரம்
    முடிக்காதிர்கள்
    தயவுசெய்து❤❤❤

  • @drawingintamil
    @drawingintamil ปีที่แล้ว +4

    I ❤ vijayakath Anna

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 ปีที่แล้ว +4

    Real hero❤❤❤❤❤❤❤❤real manithan❤❤❤❤❤❤❤❤❤

  • @vinothv2572
    @vinothv2572 ปีที่แล้ว +1

    Livingston ovvoru padamum ultimate.

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan ปีที่แล้ว +4

    we use to get scared when livingston use to come, such a great success story...

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 ปีที่แล้ว +1

    Super Livingston Sir we all love you

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 ปีที่แล้ว +3

    Conquest of paradise vera level bgm

  • @sarungandhi6498
    @sarungandhi6498 ปีที่แล้ว +5

    Captain real hero....best human being...❤

  • @nagangks7486
    @nagangks7486 ปีที่แล้ว +7

    one of the best interview.He is not only an actor,good human being.

  • @erkrishchennai
    @erkrishchennai ปีที่แล้ว +2

    பூந்தோட்டக் காவல்காரன் .லிவி வில்லன் ரோல் செம.

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql ปีที่แล้ว +6

    Most underrated character artist in Tamil cinema

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 ปีที่แล้ว +5

    Super actor Livingston🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajank9103
    @nagarajank9103 ปีที่แล้ว +9

    Excellent human being

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 ปีที่แล้ว +4

    சித்ரா சார், நல்லாயிருக்கு

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 ปีที่แล้ว +12

    சூப்பர் 👍👍

  • @natarajanilayaperumal8662
    @natarajanilayaperumal8662 ปีที่แล้ว +21

    இயல்பாக பேசுகிறார்.. ஆனால் பிழைக்க தெரியாத மனிதர்..

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 ปีที่แล้ว

      எனக்கு பிடித்த நல்ல நடிகா்...❤

    • @BdthmvgGgvnkihcb
      @BdthmvgGgvnkihcb ปีที่แล้ว

      இல்லை உன்னமையான மனிதன்

    • @rajkumarkr2281
      @rajkumarkr2281 ปีที่แล้ว

      நல்லவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். கடவுள் அவர்களுக்கு கண்டிப்பாக உதவுவார்.

  • @johnlenon6664
    @johnlenon6664 ปีที่แล้ว +6

    I really interested this last 3 parts living ston sir speech waiting for 4 th part

  • @gopala7598
    @gopala7598 ปีที่แล้ว +5

    CAPTAIN CAPTAIN CAPTAIN

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்.

  • @2010enthiran
    @2010enthiran ปีที่แล้ว +3

    Very Lively interview .. Livingston is a nice actor too ...

  • @arokiarajp9433
    @arokiarajp9433 ปีที่แล้ว +3

    Vellandhiyana manidhan...middle class voice....

  • @sureshmasilamani8958
    @sureshmasilamani8958 ปีที่แล้ว +3

    One of the best interviews by Livingston

  • @maheswaranmarkandu1418
    @maheswaranmarkandu1418 ปีที่แล้ว +2

    I like he’s honest nice person

  • @karthikeyansivakumar
    @karthikeyansivakumar ปีที่แล้ว +2

    Livingstone a good human being. Great interview chitra sir

  • @mohanperumal
    @mohanperumal ปีที่แล้ว +5

    ண்ணோவ், லிவி ண்ணோ சூப்பர்.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 ปีที่แล้ว +3

    Sir your all achieved, because people accepted

  • @balajishrinivaaskrishnamur5457
    @balajishrinivaaskrishnamur5457 ปีที่แล้ว +2

    Very good actor

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว +5

    Livingston... we both are the same character..

  • @googlestore-tv6fw
    @googlestore-tv6fw ปีที่แล้ว +2

    So open and honest interview.

  • @cvk4860
    @cvk4860 ปีที่แล้ว +8

    தன்னுடைய ஆரம்ப காலத்து சம்பளங்களைப் பற்றி எதையும் மறைக்காமல் வெகுளியாக பேசுகிறார். இவரை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் தெருவிலே நடந்து போகும் போது பல தடவை பார்த்தேன். இவர் வீடு அங்குதான் வசிக்கிறாரா?

  • @sreeraam2462
    @sreeraam2462 ปีที่แล้ว +3

    அருமை

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl ปีที่แล้ว +4

    😊Superb 👌😎😎

  • @perfumegarden2904
    @perfumegarden2904 ปีที่แล้ว +5

    SOLLAMALE Patri Kurungal

  • @selvama2323
    @selvama2323 ปีที่แล้ว +2

    super❤

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 ปีที่แล้ว +8

    இப்படிப்பட்ட ஒரு மாமனிதனை திமுக-வின் IT wing சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவிட்டு அசிங்கப்படுத்தியது நினைவிருக்கலாம்.

  • @Amanda123vi08
    @Amanda123vi08 ปีที่แล้ว +8

    பணம் பற்றிய உங்கள் கருத்து என் கருத்தும் அதே

  • @n.sugumar1670
    @n.sugumar1670 ปีที่แล้ว +3

    Marakka mudiyatha maaveeran vijayakanth

  • @santhakumarkumar5176
    @santhakumarkumar5176 ปีที่แล้ว +3

    Good

  • @timepasschannal02
    @timepasschannal02 ปีที่แล้ว +3

    Why this Tamil film industry is missing him, its real rebuttal question and still hanging on.
    This Tamil film industry have such much actors and actress and no point to have anyone have their own industry of films.
    Big actors who are all started their ground by own, some may have influenced, it can't be neglected or justified.
    Big big AVM also shutdown, all individual universities will shut soon.
    When you forgot you're foot path, you can't return back ,,,, Reminder to universities film makers
    Lakshmi
    Brampton
    Canada

  • @sivacbe82
    @sivacbe82 ปีที่แล้ว +5

    Sollamaley oru padam pouthum Ivar nalla nadigan....

  • @ShanmugamVenkatesan-l3c
    @ShanmugamVenkatesan-l3c ปีที่แล้ว +3

    Super

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 ปีที่แล้ว +2

    Romba nal apuram funds meet panni pesara mari oru conversation

  • @Mba54
    @Mba54 ปีที่แล้ว +4

    People must give him some chances.

  • @Tata-rd6mp
    @Tata-rd6mp ปีที่แล้ว +1

    Barathwaj good music director

  • @sbst7577
    @sbst7577 ปีที่แล้ว +4

    Panatha madhikanum appdha adhu namala madhikum 😢

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 ปีที่แล้ว +6

    🇧🇪🇧🇪🇧🇪🦁🙏🙏🙏👌🏼👌🏼👌🏼

  • @KK-xu6dk
    @KK-xu6dk ปีที่แล้ว +1

    அப்பவே ஒரு வீடு எடம்னு வாங்கி போ லிவிங்ஸ்டன். அபூ சம்பாரிக்க பணத்த தாவர விட்டுதிங்களே

  • @saransaran787
    @saransaran787 ปีที่แล้ว +3

    🎉

  • @harigbabu3585
    @harigbabu3585 ปีที่แล้ว +2

    Unga........?

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 ปีที่แล้ว +3

    🎉🎉🎉🎉

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +2

    Old acter Raji interview 85. Acter

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 ปีที่แล้ว +1

    😃😃😃😃😃😃😃😃😃😃😃😃🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @venkatesan5379
    @venkatesan5379 8 หลายเดือนก่อน

    😅😮😢

  • @Mba54
    @Mba54 ปีที่แล้ว +8

    ரொம்ப வெகுளியா பேசறார்.

  • @SubramaniNagarajan-up6mq
    @SubramaniNagarajan-up6mq ปีที่แล้ว

    லிவிங்ஷ்டன் நல்ல குணம் கொண்ட நடிகர் அவரை நேரில் பலமுறை பார்த்த்து இருக்கிறேன் 1990 காலகட்டத்தில் சென்னை புரசைவாக்கம் ராக்சி திரையரங்கம் அருகில் நின்றுகொண்டு புன்பட்ட மனசை புகைவிட்டு ஆற்றிக்கொண்டுசோகத்தின் எல்லைக்கே சென்று கொண்டு இருப்பார் இப்போது அவர் நல்லபடியாக இருப்பது எனக்கு சந்தோசம் தருகிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் லிவிங்ஷ்டன் 🎉❤

  • @muruganrn4012
    @muruganrn4012 ปีที่แล้ว

    அவர்செய்ததர்மம்அவரதுமகன்களைகாப்பாற்றும்

  • @praga6221
    @praga6221 ปีที่แล้ว +6

    Innocent actor

  • @loveisall211
    @loveisall211 ปีที่แล้ว +2

    கெப்டன் அவர்களின் இன்றைய நிலையில் தர்மத்தை வேன்ற தலைவர் விஜயகாந்த் ஆனால் தர்மம் தோற்றுவிட்டது

  • @yuviyuvi7413
    @yuviyuvi7413 ปีที่แล้ว +2

    Super

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 ปีที่แล้ว +3

    🎉🎉🎉🎉🎉

  • @askarmohamed-w2m
    @askarmohamed-w2m ปีที่แล้ว

    Super