அந்த நடிகர் பேச்ச கேட்டு என் படம் நின்னு போச்சு😡 இப்போ எல்லாத்தயும் வித்து தான்...! 💔 Livingston

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 314

  • @PKVeeramanidaasan
    @PKVeeramanidaasan ปีที่แล้ว +393

    எனது வகுப்பு தோழன் லிவி.. இன்றைக்கு வரை மாறவே இல்லை… அவனுக்கு இரண்டாவது ரவுண்டு உண்டு.. நல்ல திறமையானவன்..

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g ปีที่แล้ว +5

      I also wishing him

    • @sakthivelchidambaram5899
      @sakthivelchidambaram5899 ปีที่แล้ว +9

      நல்ல திறமையான நடிகர்

    • @COMMENTATOR666
      @COMMENTATOR666 ปีที่แล้ว +2

      Avanoada padittha niyabagangal yellam vandhu selgindrana kan munnae nee jaippa livi.

    • @kumanansubramanian6020
      @kumanansubramanian6020 ปีที่แล้ว

      Telling lie

    • @BalajiThiyagarajan-ch7oy
      @BalajiThiyagarajan-ch7oy ปีที่แล้ว +6

      எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். நிச்சயம் திரும்ப ஒரு வலம் வருவார்

  • @sekar8793
    @sekar8793 ปีที่แล้ว +82

    லிவிங்ஸ்டன் அவர்களின் மிகவும் எதார்த்தமான பேச்சு மிகவும் நேர்மையான பேட்டி

  • @vasudevankumanan9036
    @vasudevankumanan9036 ปีที่แล้ว +32

    சினிமாவில் நல்ல தேர்ந்த ஒரு ஞானி பேசுவது போல் இருக்கிறது இவரின் பேச்சு அருமையான பேச்சு நிதானமான பேச்சு நல்ல அருமையான கருத்துக்கள் உடைய பேச்சு

  • @sulosart
    @sulosart ปีที่แล้ว +20

    மிகச்சிறந்த நடிகர்,நல்ல கம்பீரமான குரல்வளம் மிக்கவர்,இவர்
    திறமைக்கு இன்னும் நல்ல வாய்ப்புகள் அமைய வேண்டும்.

  • @kathiresht.m2028
    @kathiresht.m2028 ปีที่แล้ว +67

    He is such a talented person in Tamil industry not recognised him properly by Tamil film industry

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g ปีที่แล้ว +50

    All are mentally suffered, his statement is 200% true

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 ปีที่แล้ว +33

    ரொம்பவே வெளிபடையாக பேசி உள்ளார்.👌👏👏👍

  • @devac1798
    @devac1798 11 หลายเดือนก่อน +8

    கிருஷ்ணன் உங்கள் வாழ்வில் பல மாயங்களை புரிய வேண்டுகிறேன்

  • @ravisenroy401
    @ravisenroy401 ปีที่แล้ว +10

    ❤❤என் மரியாதைக்குரியலிவிசார்.... நலம்...... நலமறிய ஆவல்.... நடப்பு உண்மையை உரைத்ததற்கு நன்றி... நல்வாழ்த்துகள்.

  • @sekar8793
    @sekar8793 ปีที่แล้ว +41

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது Mr லிவிங்ஸ்டன்

  • @Tamailan9276
    @Tamailan9276 ปีที่แล้ว +38

    வாழும் வாழ்க்கை சலிக்கும் போது மாற்று எண்ணம் தோன்றுது! -கண்ணதாசன்

  • @RK-fe9jj
    @RK-fe9jj ปีที่แล้ว +5

    உங்களுக்கு மனம் சந்தோஷமாக மாறுவதற்கு கிருஷ்ணர் அருள் புரிவார்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 ปีที่แล้ว +18

    அற்புதம், அசாதாரண, சாதாரண மனிதன்.👌🔥🔥👍

  • @RaviRavi-pu9wj
    @RaviRavi-pu9wj ปีที่แล้ว +7

    லிவிங்ஸ்டன் சாரை ரொம்ப பிடிக்கும் அவர் நடித்த திரைப்படங்கள் அவருடைய கேரக்டர் நான் சுமார் 10 தடவை பார்த்த திரைப்படம் சொல்லாமலே சம்மமையா நடித்திருப்பார்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +38

    போராடிச்சு மதம் மாறிய ஒரே ஆள் தலைவன்தான்.. லிவி.. யூ ஆர் கிரேட்..

    • @Realist839
      @Realist839 ปีที่แล้ว

      sangi ku gooja thookuna, chance kedaikkum nu try thann!

    • @treatseaweed
      @treatseaweed 11 หลายเดือนก่อน +2

      @@Realist839 Better thulukanuku kooja thooka sollu.

    • @Realist839
      @Realist839 11 หลายเดือนก่อน

      @@treatseaweed need gooja thooku..Nara koodhi

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் ปีที่แล้ว +22

    நிச்சயம் வெற்றி பெறுவார் லிவிங்ஸ்டன் 🎉🎉🎉

  • @dineshbabu2142
    @dineshbabu2142 ปีที่แล้ว +37

    விஷால் 2 ஆண்டுக்கு சின்னபடம் வேண்டாம் என்று சொன்னது சினிமா இப்ப திமுக கையில் அதனால் தான் சொன்னார்

    • @adghat7819
      @adghat7819 9 หลายเดือนก่อน

      அது pandemic reason.

  • @dosaii
    @dosaii ปีที่แล้ว +12

    Very simple yet philosophical interview. Super 👍

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 ปีที่แล้ว +48

    முதல் முறையாக இந்து மததிற்கு‌ மாறியவரை பார்க்கிறேன்

    • @venkatesanm7283
      @venkatesanm7283 ปีที่แล้ว +6

      Super

    • @murali5247
      @murali5247 11 หลายเดือนก่อน +6

      In fact there are many.

    • @DhhbnShorts
      @DhhbnShorts 11 หลายเดือนก่อน

      He's Christian. Nobody accept 💩

    • @streetknight007
      @streetknight007 11 หลายเดือนก่อน +2

      There are quite a few in the film industry who converted to Hinduism. Ex Nayanthara, Raghava Lawrence,

    • @BabikecilBabihutan
      @BabikecilBabihutan 10 หลายเดือนก่อน +2

      ​@@user-uj7nnNalla katharuu da pavada..

  • @CuTiEKiTtEnS143
    @CuTiEKiTtEnS143 ปีที่แล้ว +17

    I am very big fan of Livingston sir. I like his way of acting sir

  • @SreedeviPK-xj3pg
    @SreedeviPK-xj3pg ปีที่แล้ว +13

    Bold speech
    Talented artist
    All the best 👍

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 ปีที่แล้ว +22

    Livingston அதிகமாக மதிப்பிடப்பட்டவர் ..

  • @Karthlk285
    @Karthlk285 ปีที่แล้ว +17

    சொல்லாமலே அருமையான எதார்த்தமான திரைப்படம்

    • @musiclove4887
      @musiclove4887 ปีที่แล้ว

      Great impact on me that movie

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 11 หลายเดือนก่อน +1

    Super சார், மனம் ஒரு குரங்கு உண்மை சொன்னார், அவர் அவர் ரேஞ்சுக்கு பேசுவாங்க சின்ன நடிகரிடம் பேச மாட்டாங்க பெரிய நடிகர்கள்.

  • @krishnakumarkp5537
    @krishnakumarkp5537 ปีที่แล้ว +25

    எல்லாரும் மனநிலை
    பாதிக்கப் பட்டவர்கள்
    என்பது 100% சத்தியமான
    வார்த்தை.

  • @vinishp.r5672
    @vinishp.r5672 ปีที่แล้ว +6

    He is a versatile actor. Idiots didn't recognize his talent. Livingston sir you are great.

  • @krishnanmahalingam8269
    @krishnanmahalingam8269 ปีที่แล้ว +3

    எதார்த்தமான பேட்டி livingstone sir. Good

  • @prabujeganathan6205
    @prabujeganathan6205 ปีที่แล้ว +8

    உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @Socialwolfe
    @Socialwolfe ปีที่แล้ว +10

    Much love an respect to Livingston sir❤

  • @Sharon-bl8qw
    @Sharon-bl8qw 10 หลายเดือนก่อน

    விஷால் சொன்னது சில சமயம்
    சரியாக இருந்தாலும் ... மறுபக்கம் நல்ல கதை திட்டமிடுதல் இருந்தால் ஒடிடி யாவது காப்பாற்றி விடும். இன்று நிறைய ப்ளாட்ஃபாரம்கள் உள்ளது. முழுமையாக தியேட்டரை நம்புதுதான் தப்பு
    இன்னும் கொஞ்ச நாளில் இந்த பெரிய பட்ஜெ் படங்கள் அடிவாங்கும். அப்போது மீண்டும் தரமான சிறிய பட்ஜெட் படங்கள் லாபம் ஈட்டிதரும். 16 வயதினிலே என்ற லோ பட்ஜெட் படத்தில் நடித்தவர்கள்தான் இன்றய சூப்பர் நடிகர்கள் எல்லாருமே என்பதை மறக்க வேணாடாம்

  • @redrosejoe9847
    @redrosejoe9847 10 หลายเดือนก่อน

    கண்ட நாயெல்லாம் தமிழின தலைவரா? நான் விரும்பும் தலைவர் மேதகு பிரபாகரன், அவர் தான் தமிழினத்தின் உன்னத தலைவன்,...என்றும்...என்றென்றும்...❤

  • @VijayaKumarRagawan
    @VijayaKumarRagawan ปีที่แล้ว +7

    Honest great interview by actor Livingston.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      இன்றுதான் உங்கள் பேர் தெரியும்.ஆனால் உங்கள்
      நடிப்பு என் மனதில் நிலைத்தவை. நீ ங்கள் மீண்டும் ஒரு ரவுண்டு வரவீர்கள்.கண்டிப்பாக.

  • @theagarajahbiswanath787
    @theagarajahbiswanath787 ปีที่แล้ว +15

    Very good and honest opinion/view of the film field given by Livingston.

  • @SS-rh2sy
    @SS-rh2sy ปีที่แล้ว +7

    எதா இருந்தாலும் தமிழன் கையில இருந்தா தான் மதிப்பு சரத்குமார் இருக்க வரைக்கும் நல்லா இருந்துச்சு

    • @udhayakumar8289
      @udhayakumar8289 11 หลายเดือนก่อน

      நாடார் பயலே ஒதுங்கி நில், சரத்குமார் நாடார் தலைமியாக இருந்தபோது நாடார்கள் மட்டும் மற்றும் மற்றும் தெலுங்கர்கள் மட்டும் தான் முன்னேறினார். சீமான் மட்டும் ஏன் தமிழச்சிகள் இத்தனை பேர் இருக்கும்போது கன்னட காரியான விஜயலட்சுமியை ஏன் காதலித்தார் தெலுங்கு காரியான கயல்விழியை ஏன் திருமணம் செய்தார் ..ஒன்றும் புரியவில்லை .. இன்றைய இளைஞர்களுக்கு ஒரு கல்யாணம் கூட ஆக மாட்டேங்குது ..60 வயசுல ஒன்னு ..50 வயசா இருந்தப்போ நடிகை விஜயலட்சுமி .. இப்பவே இத்தனை பொய் பேசுற அண்ணன் ..50 வயசுல நடிகை அழகா விஜயலட்சுமி இருந்தப்ப எத்தனை பொய் பேசி இருப்பார் .. அன்று பெண்ணுக்காக போய்.. இன்று அரசியலுக்காக பொய்..

  • @jayakumarjayakumar4053
    @jayakumarjayakumar4053 ปีที่แล้ว +40

    வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி வாழ்க 🙏

    • @rajeshrsutube
      @rajeshrsutube ปีที่แล้ว +7

      என்னமா feel பண்ணி கூவுறாண்டா,,,😁😁

    • @aswinanbu143
      @aswinanbu143 10 หลายเดือนก่อน

      கூவுடாகூவு

  • @anandhianandhi835
    @anandhianandhi835 ปีที่แล้ว +4

    சொல்லாமலே எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம்

  • @pushpapushpa2489
    @pushpapushpa2489 ปีที่แล้ว +7

    Vanathaipola movie la antha sentiment seen anna thambi pasam arrest pannum pothu.super semmaya irukum

  • @srikanthprakash6530
    @srikanthprakash6530 11 หลายเดือนก่อน +1

    Wow what a Genius Thought.… people like Livingston and Ameer deserve much more in this industry….

  • @kamalm2656
    @kamalm2656 ปีที่แล้ว +3

    Bold speech but true

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 ปีที่แล้ว +3

    சுந்தரபுருஷன் மாதிரி படங்கள் பண்ணுங்க🎉

  • @pravi8700
    @pravi8700 ปีที่แล้ว

    லிவிங்ஸ்டன் sir நான் உங்களை வானதை போல ஷூட்டிங் ஸ்பாட்டில் திரு.செந்திலோடு சேத்துமடை இல் பார்த்து சார் போட்டோ என கேட்டேன், நீங்கள் போ போ போ என சொன்னீங்க but அதை பார்த்த செந்தில் sir என்னோடு போட்டோ எடுத்தார்.... (Comment pannubavarku .. நான் அப்போது மிகவும் சிறியவன்)

  • @TVKVIGNESHNARAYANARAO
    @TVKVIGNESHNARAYANARAO ปีที่แล้ว +17

    Varungala MLA Murugesan

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 ปีที่แล้ว +1

      வருங்கால ஜனாதிபதி.. 😂😂

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +9

    உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் லிவி சார்..

  • @theimmortalblackhole5651
    @theimmortalblackhole5651 11 หลายเดือนก่อน +2

    The difference between Part 1&2 is ...In the part 1 there is a need to show kamal as thaatthaa then . now, thaatthaa needs make up to show case as kamal Any how both thaatthaas are terrifying the screens

  • @sunder.k6779
    @sunder.k6779 ปีที่แล้ว +4

    Nice actor.. Nice interview😊

  • @SridharRaja-cr7zu
    @SridharRaja-cr7zu ปีที่แล้ว +3

    Livingston sir Excellent Actor

  • @semmozhitholaikatchi3135
    @semmozhitholaikatchi3135 ปีที่แล้ว +1

    Really true sir 🙏 👏 ❤

  • @VijayaKumarRagawan
    @VijayaKumarRagawan ปีที่แล้ว +12

    It's true "Love today" is a low budget movie. But it's a hit movie worldwide. What Vishal saying creates negative energy.

    • @Priyanairofficial
      @Priyanairofficial ปีที่แล้ว +1

      Vishal is 100 percent correct. Many producers are suffering a lot. More than 300 movies were yet to release but no one is ready to buy and give theatres for release. Everyone is behind big budget movies only

    • @Priyanairofficial
      @Priyanairofficial ปีที่แล้ว +1

      Love today may be a low budget movie but a big banner movie. That's why it was a success. If the same movie was produced by some other new or small producers.. it won't be like that

  • @BS-oo6gl
    @BS-oo6gl ปีที่แล้ว +3

    இந்துவாக மாறியதற்கு வாழ்த்துக்கள். அந்த கிருஷ்ணன் காப்பாற்றுவார்.

  • @msenkumar
    @msenkumar ปีที่แล้ว +5

    He is talented and brilliant guy but why the directors not giving chance.. worst politics.. he should come back.. he can.. what he speaks here after analysed lot of things.. however he some what had best understand about cinema world

  • @narendrarajanthiagarajan9235
    @narendrarajanthiagarajan9235 ปีที่แล้ว +5

    Sir we miss ur young villan role🎉

  • @SriSriRaRa
    @SriSriRaRa ปีที่แล้ว +3

    அருமையான நடிகர் திரு. லிவி அவர்கள். திரையுளகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ❤❤❤❤

  • @raghavannambi82
    @raghavannambi82 ปีที่แล้ว +4

    எங்களை மகிழ்வித்த நல்ல நடிகங

  • @thiruvetti
    @thiruvetti 10 หลายเดือนก่อน +1

    Welcome to Hinduism Livingstone. Hope your life enriches more.

  • @kkrishnan6632
    @kkrishnan6632 10 หลายเดือนก่อน

    சின்ன படம் ஓடாதுன்னு யார் சொன்னது கதை நல்லா இருந்தா ஓடும்ங்க ஒன்றுக்கு உதாவாத கதை தான் எடுக்க கூடாது

  • @alagusundaram4u
    @alagusundaram4u ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த நடிகர்.
    தமிழன்
    நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்
    உங்களை ரொம்ப பிடிக்கும் Sir

  • @inoidontknow
    @inoidontknow 11 หลายเดือนก่อน +2

    super comedian, i loved his role in Aegan

  • @WorldzMovies
    @WorldzMovies ปีที่แล้ว +4

    AK Rajini will give him chance they are beyond human level in heart 🙏

    • @VinnnFD
      @VinnnFD 10 หลายเดือนก่อน +1

      Yaaru rajini ya...rajini Kannada people ku help panva sotta thale😂

  • @nth3509
    @nth3509 10 หลายเดือนก่อน

    விஷால் சொன்னது தப்பே இல்ல சிறிய படங்கள் ஓடாது

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +8

    அருமையான ஆகச்சிறந்த நல்ல நடிகர். சார் நீங்க ஏன் சின்னத்திரை பக்கம் போகக்கூடாது?. நல்லா ஒரு பெரிய ரவுண்டு வரலாம் சார்

  • @anbub4856
    @anbub4856 ปีที่แล้ว +9

    Paddiyappa released april 10 1999 but Viralukketha veekkam july 16 1999 released different 3 months different Paddiyappa 86 theaters 100 days only tamil nadu metome big history but Viralukketha veekam just 100 days just 10 and 13 theaterses r
    erukam but comedy seithu veer Livingston

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll ปีที่แล้ว

      adei venna profit share dhan avaru high collection nu sonnaru.. oru low budget padam b & c la 50theatres la 50days runned aana adhoda profit evalo varum first unaku teriyuma??? padayappa lam 86 theatres la 50days cross panni odiye aaganum.. aana mattum dhan profit eduka mudiyum sold panna rights kum edutha budget kum vasool agama pona adhu kevalam... padayappa lam distributor vanguvanga, viraluketha veekam padam lam yarum vanga mattanga own release pannuvanga... first vasool kum laabam margin kum vidyasam terinjuko.. 40lacks la oru film eduthu adhu 5crs vasool panna 3crs share kedaikum.. multiply panni paaru margin evalo nu...

  • @masbsara4114
    @masbsara4114 11 หลายเดือนก่อน +1

    தெளிவான புரிதல் சார். 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @pushpanalani8448
    @pushpanalani8448 ปีที่แล้ว +1

    Super உண்ம பேசுவது நன்றி ❤❤❤❤

  • @Good-po6pm
    @Good-po6pm 10 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த நடிகன் லிவிங்ஸ்டன்

  • @ragavendiran2658
    @ragavendiran2658 ปีที่แล้ว +2

    Semma Open talk sir....

  • @CherryIofficial
    @CherryIofficial ปีที่แล้ว +1

    100% true, human mind never pays attention on what they have, always looks for the green on other side.

  • @SriSriRaRa
    @SriSriRaRa ปีที่แล้ว +1

    I love your Livingston Sir. You are realky a great actor ❤

  • @நித்யாடிவி
    @நித்யாடிவி ปีที่แล้ว

    இன்னைக்கு எதார்த்தமாக இவர் பேசுவது போல கதை விடுரார்.... வானத்தை போல....ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ எடுக்க கேட்டதுக்கு சிகரெட் பத்த வைச்சுட்டு ஓவர் பந்தா வா போங்கப்பா என்றார்..... கேப்டன் ....... பாலு ஆனந்த் அண்ணா.....செந்தில் அண்ணா.... விக்ரமன் சார் ......... ரமேஷ் கண்ணா ... எல்லாரும் அன்பா பாசமா... பழகி ...... சாப்பிட கூட கூப்பிட்டாங்க..... ஆன இவர் அங்கே ரொம்ப தலைக்கனத்தோட நடந்துகிட்டார்..... இவர் சுயரூபம் பொள்ளாச்சி காளிய புரம் போய் கேட்டால் தெரியும்.....

    • @rockilabs8737
      @rockilabs8737 ปีที่แล้ว

      May be time brought him maturity

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs ปีที่แล้ว +3

    He is my friend and a very honest person.

  • @venkateswarans3228
    @venkateswarans3228 ปีที่แล้ว +2

    ACKTAR,, LIVI,, Mass ,,Vaalkavalamutan ⭐

  • @noelgeorge3
    @noelgeorge3 ปีที่แล้ว +8

    12:39..... one of an unsung hero is he

  • @rohitashrith9627
    @rohitashrith9627 11 หลายเดือนก่อน +1

    5:26 TR touch 😂

  • @rajagopalansv1000
    @rajagopalansv1000 ปีที่แล้ว

    True decent gentle man trueth never fails really enjoying happy family life

  • @amodernpoet
    @amodernpoet 11 หลายเดือนก่อน +1

    Livingston sir very talented actor and especially great at comedy...hope he gets good chances soon

  • @ramkumarr2617
    @ramkumarr2617 ปีที่แล้ว +15

    Ethirneechal serial la marimuthu character try pannuga

    • @examsefficient
      @examsefficient ปีที่แล้ว

      I also the same think

    • @PraveenKumar-hr9rg
      @PraveenKumar-hr9rg ปีที่แล้ว

      Enakum same think

    • @Awesomeworld3
      @Awesomeworld3 ปีที่แล้ว

      Once he was a comedian.. Now also... He was villain long back ago

    • @nallusamy6714
      @nallusamy6714 ปีที่แล้ว

      I am all so same think😮

  • @prazna4eva
    @prazna4eva 11 หลายเดือนก่อน

    Can’t forget your sollamalae acting sir, one of Tamil industry best!

  • @rajarathinam1010
    @rajarathinam1010 ปีที่แล้ว +2

    Nice Gentleman.......

  • @surendarvijay2520
    @surendarvijay2520 ปีที่แล้ว

    Oru vaaram munnadi dhaan sollamale pathen. Charlie, Livingston period ellam oru golden period

  • @narendrakuppan6332
    @narendrakuppan6332 ปีที่แล้ว

    All the very best.... gentleman...

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 ปีที่แล้ว +1

    Great artist livingston❤❤

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 11 หลายเดือนก่อน

    Wow at starting I never expected the speech from you but by watching continuously l have amazed about that yours brilliant points Super sir keep it up 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @mklouis
    @mklouis 11 หลายเดือนก่อน

    This man is hurt terribly . Yet he is livingstrong..

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 11 หลายเดือนก่อน

    மாறாததே மாறாதது. அடேங்கப்பா.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Genuine speach!

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj 11 หลายเดือนก่อน +1

    Superb person and i liked his character with khusbhu and vadivelu family movie and ambasamuthram ambani movie lover

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 ปีที่แล้ว +1

    Sollamala my favourite movie sir 👏👏👏

  • @veeravel8221
    @veeravel8221 10 หลายเดือนก่อน

    A great villain,character artist....

  • @velthangavel9303
    @velthangavel9303 ปีที่แล้ว +2

    Sundara Purushan 2 He will rewrite new scrren

  • @suganth72
    @suganth72 11 หลายเดือนก่อน +2

    If Livingston actoed in MArk Anthony, it would have even more fun

  • @njmanimaran5385
    @njmanimaran5385 ปีที่แล้ว +7

    Sir Since You Saying Nobody Calling You For Movies Why Don't You Try TV Serials ? You Will Get Some Income Out Of It You Can Save That Produced Movies If Late Marimuthu Sir Became Famous A Hit Movie Established 90's Hero Like You Why Can't ?

  • @kanagukanagu2110
    @kanagukanagu2110 ปีที่แล้ว

    எல்லாமே இவர் பேச்சில் அடங்கிவிட்டது

  • @saminathan8167
    @saminathan8167 ปีที่แล้ว +2

    Livingston sir very good actor

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 ปีที่แล้ว

    All the best, Liv.

  • @naguarjun2297
    @naguarjun2297 10 หลายเดือนก่อน

    சொல்லாமலே படம் ......வேர லெவல் ல இருக்கும்

  • @Ganeshan724
    @Ganeshan724 ปีที่แล้ว +3

    livingston be like "Eppadi iruntha naan , ippadi aayitten "😆😆😆😆😆😆

  • @chandratr8015
    @chandratr8015 11 หลายเดือนก่อน

    Brother I like you very much. Neenga padam yedunga.sure you will be success👍👍👍

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda ปีที่แล้ว +5

    He should save the money and lead a peaceful life instead of producing a film

    • @tsg1945
      @tsg1945 10 หลายเดือนก่อน

      Very well said sir

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz ปีที่แล้ว +1

    பூந்தோட்ட காவல்காரன் மறக்க முடியாத வி

  • @shantha80
    @shantha80 ปีที่แล้ว

    ungaloda sync vadivelu oda supera set aagum..

  • @jmkvp08
    @jmkvp08 ปีที่แล้ว

    Livingston 100percent true. We are all mentals.