Kollimalai Tourist Places - கொல்லிமலை சுற்றுலா - Places to visit in KolliHills Travel Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @MadhuraWebTV
    @MadhuraWebTV  5 ปีที่แล้ว +38

    For Cheap Hotel Room Booking - Oyo Rooms App Link,
    oyo.go2cloud.org/SH3u
    Use Coupon Code 𝐌𝐀𝐃𝐇𝐔𝐑𝐀𝐎𝐘𝐎 to get 32% Discount

    • @hajahsa22
      @hajahsa22 5 ปีที่แล้ว +6

      நண்பா டூவீலர் ல வரலாமா?
      பாதுகாப்பாக இருக்குமா??

    • @sadayappana7950
      @sadayappana7950 4 ปีที่แล้ว

      Useful and excellent places
      Comment supet

    • @pavidineshvlog
      @pavidineshvlog 4 ปีที่แล้ว

      Madhura Web TV gtv

    • @saranboopathi3183
      @saranboopathi3183 4 ปีที่แล้ว +1

      @@hajahsa22 polam bro ana safe drive pannuga

    • @miketrust5831
      @miketrust5831 3 ปีที่แล้ว +1

      அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இருந்தது super...

  • @makalamakala1440
    @makalamakala1440 4 ปีที่แล้ว +49

    நாங்க இப்பதான் போயிட்டு எட்டாம் தேதி போயிட்டு வரலாம் சூப்பரா சூப்பரா இருந்துச்சு எட்டுக்கை அம்மன் கோயில் அரப்பளீஸ்வரர் கோவில் பெரியசாமி கோவில் போயிட்டு வந்தோம்

  • @arsimbu2707
    @arsimbu2707 ปีที่แล้ว

    நான் நண்பர்களுடன் 9-10 தேதி அங்குதான் சென்று வந்தேன் அருமையாக இருந்தது

  • @karthisk1457
    @karthisk1457 3 ปีที่แล้ว +13

    பெரியசாமி கோவில், அறப்பளீஸ்வரர் கோவில், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அனைத்தும் அருமையான இடங்கள்

    • @muthusamyvv2161
      @muthusamyvv2161 2 ปีที่แล้ว

      கிருஷ்ணா கேண்டீன் கொல்லிமலை பெரியசாமி

  • @mizta_bhai_official
    @mizta_bhai_official 4 ปีที่แล้ว +19

    My second home kolli malai.. Nice place n powerful god in kolli malai.. ❤️

  • @factofact1955
    @factofact1955 4 ปีที่แล้ว +96

    கொல்லிமலை ; சேலம் , நாமக்கல் , திருச்சி.....ஆகிய எல்லை பகுதியில் அமைந்துள்ளது..

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  4 ปีที่แล้ว +2

      Thanks for watching

    • @srinijabez1
      @srinijabez1 3 ปีที่แล้ว +2

      சென்னைலிருந்து எப்படி வழி காரில்.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 ปีที่แล้ว +2

      சென்னை யில் இருந்து நாமக்கல் வந்து நாமக்கல்லில் இருந்து 50 கிலோமீட்டர் கொல்லிமலை

    • @vinothkumargovindasamy7202
      @vinothkumargovindasamy7202 3 ปีที่แล้ว +2

      சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் இருந்து எப்படி, எந்த எந்த ஊர்கள் வழியாக வருவது?

    • @சிவ.அ.சக்திவேல்
      @சிவ.அ.சக்திவேல் 3 ปีที่แล้ว

      @@vinothkumargovindasamy7202 சேலம் நாமக்கல், வந்து கலப்பநாயக்கன்பட்டியில் இருந்துமலையேற்றம்.......
      திருச்சி முசிறி தம்மம்பட்டி முள்ளூக்குறிச்சி வழியாக மலையேற்றம்....

  • @georgecruz4541
    @georgecruz4541 4 ปีที่แล้ว +3

    நண்பரே நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றிமேலும் முள்ளுக்குறிச்சி வழியாக சேலம் வருவதற்கு இன்னொரு சாலை இருப்பதை நீங்கள் சொல்லவில்லை சாலை அருமையாக உள்ளது மேலும் இந்த சாலையில் அதிகப்படியான கொண்டை ஊசி வளைவுகள் எதுவும் இல்லை இரு சக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்தப் பாதையை தேர்வு செய்யலாம் முள்ளுக்குறிச்சி வழியாக பேருந்து வசதியும் உள்ளது.

  • @shankarmuniraj
    @shankarmuniraj 4 ปีที่แล้ว +15

    Just visited yesterday it was awasome, Budget friendly. Love from Bangalore

  • @ganesanlcc3550
    @ganesanlcc3550 4 ปีที่แล้ว +8

    நாமக்கல்லில் இருந்து கார் வாடகை விபரக்குறிப்பு முகவரி கொடுங்கள். அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே..

  • @pravinkumarpravin6085
    @pravinkumarpravin6085 3 ปีที่แล้ว +1

    Na 8th attur Tagore school la padikum pothu JRC Tour poonom semma happy ah erunthan ennoda Frnds kuda 😘😍💋

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 ปีที่แล้ว +1

    ஆஹா
    பார்க்கும் போதே ஆனந்தம்
    விரிவாகத்தந்தமைக்கு நன்றி சகோ.

  • @prabun7162
    @prabun7162 5 ปีที่แล้ว +41

    Enga Oora Alaga katinadhuku romba nandri bro. 💐

    • @nithiyannd789
      @nithiyannd789 4 ปีที่แล้ว

      Na belukurichi bro

    • @rjstation95
      @rjstation95 4 ปีที่แล้ว +1

      Anna inga unmaiya boating irukaaa

    • @prabun7162
      @prabun7162 4 ปีที่แล้ว

      @@rjstation95 I think ipo ila pa. But falls, tower view, garden & naturals la super ah irukum.

    • @nithiyannd789
      @nithiyannd789 4 ปีที่แล้ว

      @@rjstation95 iruku

    • @TN_57_POLICE_JADDU
      @TN_57_POLICE_JADDU 4 ปีที่แล้ว

      Bro ella itathukkum bus la polama reply pls

  • @ranjith1669
    @ranjith1669 5 ปีที่แล้ว +30

    Who are all planned for bike rides😍

  • @anbuarasan4576
    @anbuarasan4576 5 ปีที่แล้ว +2

    Visiting period ரொம்ப முக்கியம் னு கேள்விப்பட்டிருக்கேன். அத பத்தி சொல்லி இருந்தா..நல்லாருக்கும்

  • @natarajan5770
    @natarajan5770 3 ปีที่แล้ว

    நான் முதன் முதல் சென்றது பள்ளிபருவத்தில் .நாமக்கல்லில் இருந்து ஸ்கூல் பஸ்சில் சென்றேன்.விளையாட்டு பருவம் .கோயில் காடுகளை சுற்றி பார்த்து விட்டு வந்தோம்.1983 ல் ஆன்மீக பயனம் மேற்கொண்டோம் .நிறைய குகை களில் தியானம் பச்சிலை மூலிகைகள்
    அருவி குளியல் போன்றவைகளை அனுபவித்து மகிழ்ந்தோம் .அதன் பின் பல முறை சென்று சுவாமி தரிசனம் தியானம் செய்து திரும்பி உள்ளேன் .அற்புதமான ஊர் .மண அமைதிக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். ஆனால் நல்ல உணவு மட்டும் கிடைக்க இல்லை.

  • @santhoshksk.555
    @santhoshksk.555 3 ปีที่แล้ว +8

    Kolli hills is a my favourite hills station and I love kolli malai 👌👍😊

  • @logesh8077
    @logesh8077 5 ปีที่แล้ว +8

    *Romba nalku apro unga new vedio pakra magilchi* 😘😘😘

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Thankyou so much...Watch our alleppey video th-cam.com/video/C0WmTD-Fj3U/w-d-xo.html

  • @karthikeyen182
    @karthikeyen182 5 ปีที่แล้ว +3

    பாஸ் நீங்க சொன்ன எல்லா இடமும் நல்லா இருக்கு நா நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பைக் டூர் போவோம் நீங்க சொன்ன மூணார் கொடைக்கானல் கொல்லிமலை இன்னும் போகல இனிமே போகனும் நா ஒரு இடம் சொல்றேன் நீங்க வாங்க திருச்செந்தூர் மற்றும் அதுக்கு அருகில் உள்ள குலசேகரபட்டினம் ;மணப்பாடு ; தூத்துகுடி 'உவரி ; கன்னியாகுமரி இந்த இடத்துக்கு வரும் செப்டம்பர் முதல் நாள் ஆரம்பம் ஆகும் குறிப்பா குலசேகரப்பட்டினம் தசரா திருவீழா சரஸ்வதி பூஸை அன்று நள்ளிரவு சூரசம்ஹரம் நடக்கும் நீங்க அங்கு போய் பார்த்துட்டு ஒரு வீடியோ பன்னுங்க நாங்களும் வருவோம் உங்களுக்கு நாட்கள் விடுமுறை அதிகம் இருந்தாள் திருபரப்பு நீர்வீழ்ச்சி சுசீந்திரம் ; பாபநாசம் ;குற்றாலம் ;இங்கு சென்று பாருங்கள்

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி பாஸ்..... கண்டிப்பா வீடியோ பண்றேன்

  • @baskark2632
    @baskark2632 4 ปีที่แล้ว +42

    கொல்லிமலை அடிக்கடி போவோம் மறக்க முடியாத மலை பிரதேசம்

    • @shanmarsureshvlogs9061
      @shanmarsureshvlogs9061 3 ปีที่แล้ว

      Bus irukka Chennai la irunthu

    • @70sand80s5
      @70sand80s5 3 ปีที่แล้ว

      @@shanmarsureshvlogs9061 இல்லை..சேலம் வந்து மாறிப்போக வேண்டும். அல்லது நாமக்கல் வந்து மாறிப்போகலாம்

    • @shanmarsureshvlogs9061
      @shanmarsureshvlogs9061 3 ปีที่แล้ว

      @@70sand80s5 bus morning eppola irunthu start and Sunday vidurangala

    • @70sand80s5
      @70sand80s5 3 ปีที่แล้ว

      @@shanmarsureshvlogs9061 Salem to kollimalai bus timings..Namakkal to kollimalai bus timings என்று googleல் போட்டால் வரும். ஞாயிறு போகலாமே..ஏன் விட மாட்டார்கள்?

    • @shanmarsureshvlogs9061
      @shanmarsureshvlogs9061 3 ปีที่แล้ว

      @@70sand80s5 corona irukkunu solli Sunday mostly visiter places close panvanga

  • @nilgirisindianbakes3137
    @nilgirisindianbakes3137 3 ปีที่แล้ว +42

    7நிமிசம் கொல்லிமலை பொன திரிப்த்தி நன்றி

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 2 ปีที่แล้ว

    சனிக்கிழமை சென்று எல்லா இடத்தையும் பார்த்து வந்தோம்

  • @சிவ.அ.சக்திவேல்
    @சிவ.அ.சக்திவேல் 3 ปีที่แล้ว +1

    முக்கியமானது நம்ம அருவியை விட்டுவிட்டிங்களே.........
    தகவல் அருமை...... 🙏🙏🙏

  • @HaribabuPasupathy
    @HaribabuPasupathy 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு! வாழ்துக்கள்!

  • @jbkash3643
    @jbkash3643 4 ปีที่แล้ว +5

    What will be the minimum temperature..
    When it becomes chill ?

  • @shamsulhuq6498
    @shamsulhuq6498 3 ปีที่แล้ว +6

    On 2009 from Trichy me and my friend went to see puliancholai then we hiked up to the top and reached the village cultivating sago roots we had a drank the pure water running on the landscape then we came back by bus through Namakal to Trichy-it was nice unexpected adventure

  • @vizazamhar
    @vizazamhar 5 ปีที่แล้ว +33

    அண்ணா ஹிமாச்சல், சிம்லா, மனாலி போன்ற சுற்றுலா பிரதேசங்களுக்கான வீடியோ ஒன்று போடுங்க ப்ளீஸ்

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว +4

      கண்டிப்பாக

  • @appuganapathi6599
    @appuganapathi6599 2 ปีที่แล้ว

    Super place semaiya irunthuchi...last week poyetu vanthom

  • @subasuba8373
    @subasuba8373 5 ปีที่แล้ว +7

    Naanga anga poi irugom sema place neengalum poi enjoy pannunga frds

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan 3 ปีที่แล้ว

    Super ji.nerula patha மாதிரி இருந்தது

  • @ranjitharanji2191
    @ranjitharanji2191 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை 👍👍👍❤️😍😀

  • @ankgallatas6165
    @ankgallatas6165 ปีที่แล้ว

    Yes bro true ooty,koodaikanal ok tha but oru beggect friendly than bro

  • @aruns2078
    @aruns2078 5 ปีที่แล้ว +11

    Perfect description , thanks brother.

  • @anuma1125
    @anuma1125 3 ปีที่แล้ว +2

    My village places 😎😎😎Kolli malai sharall 😎😎

  • @suganyacsuga
    @suganyacsuga 5 ปีที่แล้ว +50

    Nice tourist place but yarukku athigam theriyala I'm near kolli hills

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Thankyou so much

    • @sunils1706
      @sunils1706 5 ปีที่แล้ว +1

      bro ipo water falls iruka

    • @mohanr9545
      @mohanr9545 5 ปีที่แล้ว

      Season month...

    • @bajahathali4181
      @bajahathali4181 5 ปีที่แล้ว

      suganya.c suga watr fals la watr irkuma sept to oct

    • @mutharasu2972
      @mutharasu2972 4 ปีที่แล้ว

      Suganya super neenga

  • @skvasanthkumar2031
    @skvasanthkumar2031 5 ปีที่แล้ว +1

    Bro nega sollura ealla edathukum poitu vanthuten bro semmaya irukku bro

  • @balajir6868
    @balajir6868 5 ปีที่แล้ว +6

    I'm frm namakkal bro and every weekend kolli hills bike ride poven... Semma relaxing ah irukum✌😎👍

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว +1

      Sooper bro... Thank you so much for watching

    • @popularschool7426
      @popularschool7426 5 ปีที่แล้ว +1

      Bro now falls lA thanneer Epdi irukku

    • @balajir6868
      @balajir6868 5 ปีที่แล้ว

      @@popularschool7426 konjm kammiya than thanni varuthu bro... And tmrw sunday I'll go 😄✌👍

    • @prasannaprasanna5309
      @prasannaprasanna5309 5 ปีที่แล้ว

      Entha month bro poga nala irukum kolli hills poga

    • @balajir6868
      @balajir6868 5 ปีที่แล้ว

      @@prasannaprasanna5309 Intha month nallaruku bro...

  • @arumugamarumugam6229
    @arumugamarumugam6229 4 ปีที่แล้ว +1

    சூப்பர் பாஸ் 👌👌👌👌

  • @sathi6395
    @sathi6395 3 ปีที่แล้ว

    Nandri. Valga Kolimalai. Vagai Tamil attkal. Valga TN. Valga India. Please note from what I have been seeing on Hill Stations of TN it can be said Tamil dont need to payanam to foreign to get good life. Please don't think life in Msia is anything close like what I saw in your TH-cam. Here rainforest reserve like Taman Negara etc is very hot sweaty and only for expert trekkers and foreigners. And people get lost inside if no guide from forest department. Please treasure every square inch of your land. Here everyone who is not us look down on TN as backward, dirty, and not suitable for foreign tourists because of differences in usage of restroom. I wish all will change. Keep up good work to change mind set. Best wishes.

  • @sundarip9434
    @sundarip9434 3 ปีที่แล้ว +7

    I love Holli hills 😃😃😍🙏🏻😍🙏🏼🙏🏻

  • @ramachandranns8496
    @ramachandranns8496 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.
    நான் காெ ல்லிமலை செ ன்றுள்ளேன். சை வ உணவு கிடை ப்பது கஷ்டம்.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @chitravelu9822
    @chitravelu9822 4 ปีที่แล้ว +3

    அருமையான இடம்

  • @vksvks1645
    @vksvks1645 5 ปีที่แล้ว +3

    Na poy erukka semma ya erukkum arumaiyana climate

  • @devasurya6464
    @devasurya6464 4 ปีที่แล้ว

    Tq ..nalla azhaga solreenga ..

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 4 ปีที่แล้ว

    Thank u Nalla News Tomorrow morning Naa Pora Anaga romaba Day's plan

  • @madhur1006
    @madhur1006 4 ปีที่แล้ว +1

    I'm Bengaluru tq once I'll go to kolli malai

  • @krishmybabypavima926
    @krishmybabypavima926 4 ปีที่แล้ว +3

    Enga ooru💚💚

  • @amaliadrian3411
    @amaliadrian3411 5 ปีที่แล้ว +19

    Feel like visiting this place how much by bus

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      Thank you so much...

    • @voldyh4515
      @voldyh4515 4 ปีที่แล้ว

      காலை வணக்கம்

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl หลายเดือนก่อน

    நன்றி 🎉

  • @anuma1125
    @anuma1125 3 ปีที่แล้ว

    Kollimalai La Puliyancholai Places semmaya erukkum Periyasami kovil

  • @jokalai3607
    @jokalai3607 3 ปีที่แล้ว

    எங்க ஊரு கொல்லிமலை 💚💚

    • @Dina-ib9uy
      @Dina-ib9uy 3 ปีที่แล้ว

      அருவிகளில் நேரக் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? எத்தனை மணிக்கு உள்ளே அனுமதிப்பார்கள்?

    • @ilakiyas4958
      @ilakiyas4958 2 ปีที่แล้ว

      April first week pona nala cold ah erukuma

    • @ramakrishnan1241
      @ramakrishnan1241 2 ปีที่แล้ว

      Nomper kitaikkuma brother

  • @miketrust5831
    @miketrust5831 3 ปีที่แล้ว +3

    Try all tourist places like this shot nice

  • @muralihitesh7829
    @muralihitesh7829 3 ปีที่แล้ว

    Super bro nethu than kollimalai la irunthu vanthen..

  • @mohidheen
    @mohidheen 2 ปีที่แล้ว +1

    சூப்பர் எந்த ஊருக்கு அருகில் உள்ளது! அருகில் உள்ள ரயில் நிலையம் எது ப்ரோ!

  • @thiruvengadamthiruvengadam9527
    @thiruvengadamthiruvengadam9527 5 ปีที่แล้ว +6

    நன்றி அண்ணா

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @JP-hq4sz
    @JP-hq4sz 4 หลายเดือนก่อน

    சூப்பர் தலைவா

  • @subramanianmahadevan6583
    @subramanianmahadevan6583 4 ปีที่แล้ว +1

    please inform whether it is pleseabt to visit kollimalai during 28th ans 29th of february2020

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 5 ปีที่แล้ว +4

    சீக்கிரம் போகனும் கொல்லிமலை நண்பா

  • @mohanamonu2981
    @mohanamonu2981 4 ปีที่แล้ว +1

    Thanks bro...... Nama oor pathi super ah sonathuku

    • @manisekarand9552
      @manisekarand9552 3 ปีที่แล้ว

      கொள்ளிமலை சுற்றுலா செல்பவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்

  • @vickyvinoth209
    @vickyvinoth209 3 ปีที่แล้ว

    neenga pesuradhu nalla iruku annna

  • @sathishpalani8946
    @sathishpalani8946 2 ปีที่แล้ว

    Nan pona one of the best tourist place

  • @nanban342
    @nanban342 3 ปีที่แล้ว

    Next week my friend s kuda kollimali traveling

  • @skybros3980
    @skybros3980 ปีที่แล้ว

    🎉Anke oru ashramam irukku
    Sath dharma ashramam
    Nallarukkum

  • @മഹിമഹി
    @മഹിമഹി 4 ปีที่แล้ว

    കൊല്ലി ഹിൽസ് അടിപൊളി സ്ഥലം ആണ്,,, റോഡ് സൈഡ് മുഴുവൻ ഡ്രിങ്ക്ന്മാർ കൈയ് അടക്കിയിരിക്കുന്നു #തമിഴ് പോലീസ് ജാഗ്രത പുലർതാൻ അപേക്ഷിക്കുന്നു,,,,, ഡിസംബർ വിസിറ്റ് ചെയ്യാൻ ബെസ്റ്റ് സമയം

  • @subramanians4504
    @subramanians4504 2 ปีที่แล้ว

    Very good and useful video with all the necessary information . U gave the necessary information without wasting time . 👍 u spoke clearly without any allattal and irritating music. 👍

  • @musicraj9440
    @musicraj9440 5 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @abirami1545
    @abirami1545 4 ปีที่แล้ว +6

    Glad to go there!!!!

  • @niharasfastfood9202
    @niharasfastfood9202 5 ปีที่แล้ว +2

    very nice place great experience of agaya gangai waterfalls and nammaruvi

  • @rajavettayan4649
    @rajavettayan4649 2 ปีที่แล้ว +1

    வல்வில் ஓரி கோட்டை சுத்தமாக தான் இருக்கும்

  • @mageshbabu8506
    @mageshbabu8506 3 ปีที่แล้ว +1

    We can put tent in kolli? ... Can you advise best place to put tent ⛺ in kolli

  • @radha9094
    @radha9094 3 ปีที่แล้ว

    Na nethutha kollimalai poitu vanthen semma jolly ah irunthuchi but antha step tha kastama irunthuchi

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 ปีที่แล้ว

    Nice today tha kelvi paduren
    Very nice

  • @foreverfa3469
    @foreverfa3469 5 ปีที่แล้ว +3

    Which months are suitable for this place??

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      June july will be good... But before gng check google weather for exact climate

  • @elangovangovindan2796
    @elangovangovindan2796 5 ปีที่แล้ว

    கொல்லிமலை ப்பற்றி சிறப்பாகச்சொல்லப்பட்டதை வரவேற்கிறோம்.இருப்பினும் ழ கரத்தை ல ள வாக் உச்சரிப்பு செய்வதனை மாற்றினால் நல்லது.

  • @sweety-ig3vz
    @sweety-ig3vz 3 ปีที่แล้ว

    One time pona
    .sama place ❤❤❤❤

  • @hariclassic8235
    @hariclassic8235 5 ปีที่แล้ว +7

    Accommodation is costly these days!!

  • @AjithKumar-xe7vl
    @AjithKumar-xe7vl 4 ปีที่แล้ว +2

    My favourite place

  • @p.ajithkumarmech773
    @p.ajithkumarmech773 4 ปีที่แล้ว +3

    Last month ponen but I'm missing nammaruvi fall,seeku view point I'm missed the place

  • @mallikaravi9182
    @mallikaravi9182 3 ปีที่แล้ว

    Super bro ippo kollimalai poga aasaiya irukku

  • @asokankan3536
    @asokankan3536 2 ปีที่แล้ว

    Thanks romba nalla solrenga namba nallaeruku accomdation rate also you telling including temple sthala puranam also romba thanks namba Hinudu relagion ungaly vallthum ungalaku Kollimallai Eswaran arul kdyakatum OK jee thodatatum unga sayai in y out tubil OK jee by Asokan R from Chennai Dravidan . thanks Nanri vallga vallmudan.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว

    I love you 💗💖💗 water.nince💜💋

  • @pavirajfamily6819
    @pavirajfamily6819 4 ปีที่แล้ว +3

    Sema kulir bro.mass place

  • @balumani5527
    @balumani5527 3 ปีที่แล้ว +4

    Enga area...😍🤗🤗

    • @balajir90
      @balajir90 3 ปีที่แล้ว +1

      Bro 19 varalama
      Ipa open la iruka?

    • @Chandru-indh24
      @Chandru-indh24 2 ปีที่แล้ว +1

      Yes my beautiful plce

  • @manikandanmanimuthu5593
    @manikandanmanimuthu5593 3 ปีที่แล้ว +1

    Super Seema 🐯🐯⚔️🐯🐯

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 3 ปีที่แล้ว

    நன்றி😍😍

  • @harsathharsath5278
    @harsathharsath5278 3 ปีที่แล้ว +1

    Anna voice Super Anna

  • @minushanthi151
    @minushanthi151 5 ปีที่แล้ว +4

    Really super narration and voice-over, quite good captures and well done detailing works.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว +2

      Thank you so much 😜

  • @anandajothi1204
    @anandajothi1204 4 ปีที่แล้ว +3

    Is there any conducted tours I mean like tourist agencies?

  • @vijaykavi3291
    @vijaykavi3291 5 ปีที่แล้ว +3

    Semma video bro.. ,

  • @Murugesan-tr9sy
    @Murugesan-tr9sy 4 ปีที่แล้ว +1

    I am also kollihills bro tq for information bro

  • @karthikannan4641
    @karthikannan4641 5 ปีที่แล้ว +2

    முடவாட்டுக்கால் சூப் கொஞ்சம் சொல்லுங்க நன்பா மூட்டு வலி இருக்கவங்களுக்கு பயன்படும் கொல்லிமலை சிறப்பு

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி நண்பா

    • @rithikamerin8392
      @rithikamerin8392 4 ปีที่แล้ว

      Thank you bro kolli hills enga oru

  • @kssubramanian4793
    @kssubramanian4793 5 ปีที่แล้ว +4

    Thank you.

  • @maninagari5387
    @maninagari5387 5 ปีที่แล้ว +8

    Thanks for information bro

  • @bhagiyarajdir5467
    @bhagiyarajdir5467 3 ปีที่แล้ว +2

    Bro kollihills okdhan but Ooty ya pollution solladhinka unka yarukum theriyadha ooru nilgiris Mela mattum pathutu pesadheenka

  • @priyadharshinim7086
    @priyadharshinim7086 4 ปีที่แล้ว

    Na poiruken kollimalai realy nice🥰

  • @DJ_Gaming_Lover_001
    @DJ_Gaming_Lover_001 5 ปีที่แล้ว +3

    And Vara level

  • @Sachin884
    @Sachin884 3 หลายเดือนก่อน +1

    Bro yapa bro kollimalai la fog eruk

  • @XploreOfficial
    @XploreOfficial 3 ปีที่แล้ว

    Kanyakumari | Top 5 Tourist Attractions | கன்னியாகுமரி முக்கியச் சுற்றுலாத் தலங்கள்
    th-cam.com/video/XZN6K0WT7c4/w-d-xo.html

  • @vichudfanatic6943
    @vichudfanatic6943 3 ปีที่แล้ว

    We Are Going On Tuesday 😍

  • @sabariravi5682
    @sabariravi5682 4 ปีที่แล้ว +2

    Super 😍😍😊😊

  • @hareesh2413
    @hareesh2413 5 ปีที่แล้ว +1

    *kollimalai the King of Namakkal*