அருமை..! வெகு சிறப்பான காட்சிப்பதிவுகள்.மற்றும் உரிய தகவல்கள்.! தரைக்கும் மலைக்குமான பஸ் வசதிகள் தங்குமிடங்கள் , விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பு..! நன்றி..¡
நேரில்பயணம் செய்து பார்க்கும் அனுபவம். அருமை. ஆனால் பெரிதாக கொண்டாடும் அளவிற்க்கு எதுவுமில்லை.காரணம் மக்கள் வருகையும்- மேலதிக வருமானமும் குறைவாக இருக்கலாம். மலைகளும், ,மரங்களும், பசுமையும் அழகு. வீடியோ பதிவு கமெண்ட்ஸ்,அருமை.😊💐👍👌💐
உங்களின் உதவியால் சிறிது தகவல் கிடைத்தது நீங்கள் அங்கே சென்ற நேரத்தையும் அவ்வப்போது குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் மற்றும் அங்கே உள்ள சந்தை பொருள்களை சொல்லி இருந்தால் சிலருக்கு உதவியாக இருந்திருக்கும் நன்றி உங்களின் பணியானது பிறருக்கு உதவியாக அமையட்டும்
Thank you for the amazing trip. I was expecting some paranormal incidents even some wild animal.l have heard so many scary thing about Kollimalai and l don't know people leave there.
Hi, I want to know certain points from you. 1.Which month you choose to travel, why? 2.How much time you consumed to reach the 'entrance' of the Kolli Hills. 3.How much time taken to cover the 70 hair-pin-bends and the average speed?. 4.How much distance is the 'Arapalishwarar Temple' from the 70th bend ? 5. Did you return on the same day ? 6.Any facilities such as hotels, petrol bunks, ATM's and any mobile puncture/repair workshops for 2 or 4 wheelers, medical shops etc. Thanks in advance.12-05-2020
அருமை ,அருமை !,,,பயணங்கள் தொடரட்டும்!,,, அந்த மரத்தின் பெயர் ,சரக்கொன்றை மரம் நண்பா!,,,போட்டிங்ல,பேசுனது சரியாக கேக்கல,கீச்சிட்ட படகின் பெடல் சத்தம் அதிகம் !,,,, மேலும் பயணங்கள்,தொடரட்டும்! ,வாழ்த்துக்கள் !,.
அண்ணா சிறப்பான பயணம்..உங்க கூடயே நாங்களும் டிராவல் பண்ணுனோம் சிறப்பு கடைசில அந்த போட் சத்தம் தான்னா நீங்க பேசுனதே கேக்க முடில பரவாலனா சிறப்பான லைவ் வீடியோ அண்ணா நான் ஒன்னு சொல்லவா இதே மாதிரி லைவ் டிராவல்ஸ் நிறைய பண்ணுங்கனா உங்களுக்கு வீயூவர்ஸ் நிறைய பேர் கிடைப்பாங்க இதே மாதிரி லைவ் வீடியோ நிறைய போடுவீங்கற நம்பிக்கைல சப்ஸ்கரைப் பண்றேன்னா நான் பார்த்த முதல் வீடியோ உங்களுடையது சிறப்பு..
My humble submission is we seen most of the Rainy Forest of Rainy clouds merging areas for making more Rain falls , but we seen most of the places destroyed by the human and encroaching by them , According to the LAW of Forest there must be a Rainy Forest trees with in 20 feets apart distances , But we feel chillness feeling climates only , instead of more than Rain water falling sensational feelings only , we approach Gov of TN India to strictly follow up with Forest LAW of all Rainy Forest covering areas at the earliest , thanking you bother brothers , Evvan Karuppiah A chief engineer ex Scsm
Maintenens sariyillai நேற்றுதான் போய் இருந்தோம் அதுவும் தாவரவியல் மோசம் கழிவறை கண்றாவி ticket கொடுப்பவர் செல்லில் games விளையாடி கொண்டு இருக்கிறார். Waste மூலிகை ஓன்றும் இல்லை.
Sir, very good video, I enjoyed the most beautiful nature mother. Good narration. You could have explained about the fruits, food, any special items in that place. Also you could have interviewed few people about their life there. Thank you very much for this useful, nice adventurous video. Congratulations.
Salam bro. I really enjoyed this video . Because My feeling also ride with you bro . ( bike) video recording excellent . Also safety awareness message(life jacket) best of luck . Keep going on your job. Thanks.
இந்தா ரோடுயை நான் பார்க்க முடியாது நோர்அடியாக ஆனால் உங்களுடன் டிறவல் செய்வது போல் உள்ளது சுப்பர் வரலாறு போற்றும் மகத்தான மலை கொல்லிமாலை
பார்க்கமுடியாத ஒன்று சூப்பர்
நன்றி
Goodplace
வரலாறு போற்றும் மகத்தான மலை கொல்லிமலை.
அருமை..!
வெகு சிறப்பான காட்சிப்பதிவுகள்.மற்றும் உரிய தகவல்கள்.!
தரைக்கும் மலைக்குமான பஸ் வசதிகள் தங்குமிடங்கள் ,
விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பு..! நன்றி..¡
Nanpá Nice Kolimalai Kàtchikal
Great view and detaily explained. Thank you brother.
Very nice 👌 👌👌 Super. Video. i. am. Kolli. malai 1999. year. 23/3/22
Super,1992_95 nan anga irunthen
Malarum Ninaivu super
Thank you
🎉🎉🎉🎉😅😊
Very good natural locations 👌👌
மிகுந்த மகிழ்ச்சி கலந்த பயணத்தை உணர்ந்தேன் ..
சிறப்பு அண்ணா
நேரில்பயணம் செய்து பார்க்கும் அனுபவம். அருமை. ஆனால் பெரிதாக கொண்டாடும் அளவிற்க்கு எதுவுமில்லை.காரணம் மக்கள் வருகையும்- மேலதிக வருமானமும் குறைவாக இருக்கலாம். மலைகளும், ,மரங்களும், பசுமையும் அழகு. வீடியோ பதிவு கமெண்ட்ஸ்,அருமை.😊💐👍👌💐
Kollimalai kettirukom aana sir amesing name pora msthiry feel beautiful sir thanks
உங்க வீடியோ குவைத்ல இருந்து பார்கிறோம்..
மிகவும் அருமையா இருந்துச்சி..
மகிழ்ச்சி.
தொடர்ந்து வீடியோ பன்னவும்...
நன்றி நண்பரே உங்களின் ஆதரவை தொடர்ந்து அனைத்து வீடியோவிற்கும் எங்களுக்கு கொடுங்கள்.......
OK
Super brother romba kastapatu video eduthu erukinga .reala parthamarierunthathu thanku
Thank you
Super sagothara
Superb
To
God bless
Kollimalai.trip.super.valthukal.sir
Romba naal kanavu sir, ennai pondra aatkal poga mudiyadhu leave kidaikkadhu, unga dhayavil paarthuvittom. Miga miga nandri sir
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. அருமையான காட்சிகள்........👍
நன்றி உங்களின் ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்
Ivalo detailed naa endha video'um paakala bro excellent presentation!!👌👌👌
Super ha itukku na poganum ninaichen but ivolo super iruku road nalla vasathi
Hello.nice talk...iam from that area..i know that all places..u want to know that place details call 9384494451
Super bro. Nalla padhivu.
நாங்களும் நேரில்பார்த்தது போல் இருந்தது மிக அருமை
thank you keep supporting me
sss
Arumai nerilparthaa maduri voru feel thank you.
Thank you so much keep supporting me
Video vera leval ah iruku anna awesome
உங்களின் உதவியால் சிறிது தகவல் கிடைத்தது நீங்கள் அங்கே சென்ற நேரத்தையும் அவ்வப்போது குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் மற்றும் அங்கே உள்ள சந்தை பொருள்களை சொல்லி இருந்தால் சிலருக்கு உதவியாக இருந்திருக்கும் நன்றி உங்களின் பணியானது பிறருக்கு உதவியாக அமையட்டும்
மிக்க நன்றி தங்களின் ஆதரவு எப்போதும் தொடரட்டும்
அருமையாக இருந்தது நண்பரே.. நன்றி
நன்றி தங்களின் ஆதரவை அனைத்து காணொளிகளுக்கும் கொடுக்கவும்
நாங்களும் உங்கள் பின்னால் வந்த மாதிரியே. இருக்கிறது..
அருமை.
நன்றி உங்கள் ஆதரவு எப்பொழுதும் எங்களுக்கு வேண்டும்
excellent narration with nice tamil; good kolli hills experience! mikka nantri nalla thambikala!-Ka Pa Ki, Erode.
Yr work and trip is very nice. yr hard work,thank u.
So nice of you
Lovely video 👌 thanks 😘
Thank you so much keep supporting me bro
👌place
Wow super iyrkaiyana Edam real feel kollimazai travel sema frnd 👌👋🤝
Super na
thank you
தம்பிஎனக்குகொல்லிமலையபார்தசந்தோசம்நன்றிநன்றிதம்பி
Beautiful Kollimalai Tourist Places
So nice
Super l like very much
Thank you keep supporting me and subscribe to our channel for more future videos
Great bros cash less people like to our miracle forest view
Very nice
Thanks
அருமை சூப்பர்
உங்களின் ஆதரவுக்கு நன்றி உங்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு வேண்டும்
அருமை கொல்லிமலை
நீ தாவர விட்ட இரண்டு அருவி தா மிக சிறப்பான அருவி..
Super👍 apdi porathu anna
Super torist place
super
Thank you for the amazing trip. I was expecting some paranormal incidents even some wild animal.l have heard so many scary thing about Kollimalai and l don't know people leave there.
Thank you for the amazing trip
P Muthunayagam
👌👌👌👌 bro
Bro nalla iruku bro,,, keep it up bro,,, neenga kandippa jeyipinge
thanks for you positive energy
Thank u for ur hard work this is mountain
vedio cavarege very super.
Thank you
@@atozintamil gochi co
Yes it is interesting, good job and good narration thak you bro best of luck for next trip bye
அருமை
நன்றி உங்களின் ஆதரவை எப்போதும் எங்களுக்கு தாருங்கள்
Very excited travel
Enga fav place bro monthly once poyruvom Corona time la kollihills rompa Miss panrom
Ipo not allowed ah intha place please tell I am going to tommorow kolli mazhai🤔
Yes all lock now
@@atozintamil okay thanks Pa 🙂
Have u seen sithars their plz answer
@@shalinivallalathevan884 NO
தம்பி அருமை நன்றி அங்கு விலையும் பொருள் விலை கூறவும்
Excellent video shoot with comments. Nice dear.
Super ethu eanku ullathu.
Kollimalai
nice place
அருமையான
அருமை !
நான் மிகவும் ரசித்து இடம். இங்கு நான் இங்கு ஒரு நாள்
Super pro
Thank you keep supporting me my all videos
Joint travel happy
சிறப்பு
I am kerala .thanks ur beautiful visual
Thank you bro
Which place bro
My native haripad
Tiruvananthapuram
@@அன்புசேல்ஸ் kollimalai namakkal distic
Spra irku bro....nice place...
Thank you so much keep supporting
Nice...
Beautiful
அருமை ப்ரோ 👌
Hi, I want to know certain points from you. 1.Which month you choose to travel, why? 2.How much time you consumed to reach the 'entrance' of the Kolli Hills. 3.How much time taken to cover the 70 hair-pin-bends and the average speed?. 4.How much distance is the 'Arapalishwarar Temple' from the 70th bend ? 5. Did you return on the same day ? 6.Any facilities such as hotels, petrol bunks, ATM's and any mobile puncture/repair workshops for 2 or 4 wheelers, medical shops etc. Thanks in advance.12-05-2020
Will upload soon another video
@@atozintamil Thanks for prompt reply.
அருமை ,அருமை !,,,பயணங்கள் தொடரட்டும்!,,,
அந்த மரத்தின் பெயர் ,சரக்கொன்றை மரம் நண்பா!,,,போட்டிங்ல,பேசுனது சரியாக கேக்கல,கீச்சிட்ட படகின் பெடல் சத்தம் அதிகம் !,,,,
மேலும் பயணங்கள்,தொடரட்டும்! ,வாழ்த்துக்கள் !,.
மன்னிக்கவும் அடுத்த வீடியோவில் இது போன்ற குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்
Ok
I haven't been there.
Anyway thanks.
அதுபோல பலமுதிர்ச்சோலை எடுத்தால் நன்று.
வாழ்த்துகள்
கண்டிப்பாக எடுக்க முயற்சி செய்கிறோம்
I also travel with you anna semma super semma feel erkai romba nice amala from malaysia one day need to visit here...
Thank u so much keep you support
Super bro...congrats
Thanks brothers .i visited many hill stations in india but i did not view this place. U give an opertunity to see this .
Thank you bro keep supporting me
Nicely explained. Further it would be helpful to the tourists if u could tell the comfortable lodging/eateries. Thanks a lot u guys.
Thank you gays
you missed so many interesting places and things in kollimalai
super ji..good info..clear video
நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்
@@atozintamil கண்டிப்பாக நண்பா
Super bro
My village place😎😎😎
The pleasant and joyful journey l have traveled with you. I feel so happy. Thanks for your video.
Thank you keep supporting me
Ty for a
அண்ணா சிறப்பான பயணம்..உங்க கூடயே நாங்களும் டிராவல் பண்ணுனோம் சிறப்பு கடைசில அந்த போட் சத்தம் தான்னா நீங்க பேசுனதே கேக்க முடில பரவாலனா சிறப்பான லைவ் வீடியோ அண்ணா நான் ஒன்னு சொல்லவா இதே மாதிரி லைவ் டிராவல்ஸ் நிறைய பண்ணுங்கனா உங்களுக்கு வீயூவர்ஸ் நிறைய பேர் கிடைப்பாங்க இதே மாதிரி லைவ் வீடியோ நிறைய போடுவீங்கற நம்பிக்கைல சப்ஸ்கரைப் பண்றேன்னா நான் பார்த்த முதல் வீடியோ உங்களுடையது சிறப்பு..
அடுத்த வீடியோவில் இதைப்போன்ற சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்
நிச்சயம் நிறைய வீடியோ போடுகிறோம்
@@atozintamil k anna thank u
@@அன்புசேல்ஸ் join our telegram group also link : t.me/joinchat/JcDhJk8PYR6Mg_jtIgxgSQ
Good
Am also went to there sept 25
That was wonderful experience
Yes its awesome
Kolli hills trip is fine. Do it in a nother place
Definitely will do after Corona
Super enakkum varanumnu asaya erukku but bike ella enga animal crossing erukka bro
no no fear..........
Super nanba 🔥🔥💪👍👌
Enga ooru perumaya irukku
Semmaaa brother
Thank you bro keep supporting me
My humble submission is we seen most of the Rainy Forest of Rainy clouds merging areas for making more Rain falls , but we seen most of the places destroyed by the human and encroaching by them ,
According to the LAW of Forest there must be a Rainy Forest trees with in 20 feets apart distances ,
But we feel chillness feeling climates only , instead of more than Rain water falling sensational feelings only , we approach Gov of TN India to strictly follow up with Forest LAW of all Rainy Forest covering areas at the earliest , thanking you bother brothers , Evvan Karuppiah A chief engineer ex Scsm
Namakkal ,
Mohanir Namakkal dist
Maintenens sariyillai நேற்றுதான் போய் இருந்தோம் அதுவும் தாவரவியல் மோசம் கழிவறை கண்றாவி ticket கொடுப்பவர் செல்லில் games விளையாடி கொண்டு இருக்கிறார். Waste மூலிகை ஓன்றும் இல்லை.
you are currect verry worst you can share this video to many peopels to take action.......
Enna na vlog start pannitinge pole....😍😍😍
Sir, very good video, I enjoyed the most beautiful nature mother. Good narration. You could have explained about the fruits, food, any special items in that place. Also you could have interviewed few people about their life there.
Thank you very much for this useful, nice adventurous video. Congratulations.
2a1qaa2nd 2q2a
Salam bro. I really enjoyed this video . Because My feeling also ride with you bro . ( bike) video recording excellent . Also safety awareness message(life jacket) best of luck . Keep going on your job. Thanks.
Thank you so much
நாளைக்கே நானும் கொல்லிமலை போகவேண்டும்போல இருக்குது
ஊரடங்கு முடிந்த பின் சென்று வாருங்கள்
என்னை போன்ற வயதானவர்களுக்கு நேரில் சென்று வந்த திருப்தி கிடைத்தது.நன்றி தம்பிகளே.
good place to visit
Bro super
Super.anna.🏍️🏍️🏍️🏍️🏍️.payanam.super.veri.super
Thank you keep supporting me