Velankanni Matha Song | வங்க கடலலைகள் வந்து தாலாட்டும் | Vanka Kadalalaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2019
  • Tamil Christian Songs
    Song Title : Vanka Kadalalaigal
    Album : Amma Un Ninaivinile
    Produced by : Shrine Basilica of Our Lady of Good Health, Vailankanni
    Camera : Jiffi Media
    Director : Jiffi Media
    Licensed to TH-cam by
    Jiffi Media (Mother of God TV)
    You can like us at : Facebook Account
    / jiffimedia
    You can follow us at : Twitter Account
    / jiffimedia

ความคิดเห็น • 53

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 29 วันที่ผ่านมา

    அம்மா ஆரோக்கியதாய்மரியே வாழ்க.

  • @antonysara1161
    @antonysara1161 2 ปีที่แล้ว +4

    மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தாரும் அம்மா உன் திருக்கொடி காண்பதற்கு

  • @velankannidoss
    @velankannidoss 8 หลายเดือนก่อน +4

    Amma Arokkiya madhave yen vazhvil yerpattulla problem anaiththum, um Thiru karankalal asirvathithu, panipol avaiyaum neenga vendum amma, Arokkiya madhave yengalukkaka vendi kollum amma❤❤❤❤❤❤⛪⛪⛪⛪⛪🙏🙏🙏🙏🙏🙏

    • @valarumkalaigal
      @valarumkalaigal หลายเดือนก่อน +1

      Amma yengal kuraikalai ketta madhaukku nandri Amma 🙏🙏🙏🙏eppothu naan 7th month pregnanta erukken amma. Ethu yen pillai illai amma, un pillai amma, yen kuzhanthaikku adhiga valarchi adaiyanum thaye, arokkiyamaga perakka un vallamai niraintha thiru karangalal aasirvathikka vendum amma, 7years naan yevlau kastangal pattuten amma, yennai mendum sothikkatha amma, kuzhanthai perantha udan naan,yen kanavar, yen kuzhanthai, 3perm unnai thedi varuvom thaye, kuzhanthai arokkiyamaga adhika valarchiyoda porakkanum thaye😭😭😭😭😭😭😭😭

  • @davidbritto2790
    @davidbritto2790 6 หลายเดือนก่อน

    Thank you Jesus Amen 🙏💕😊

  • @rexb7564
    @rexb7564 3 ปีที่แล้ว +8

    எல்லாத்துக்கும் நீங்கள் துணை

  • @BasantaBahadur-sq1qw
    @BasantaBahadur-sq1qw 4 หลายเดือนก่อน

    Mariywolaga. Maathawolaga

  • @arulsanthansamy3342
    @arulsanthansamy3342 2 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரில் அமர்ந்து இருக்கும் என் அன்பு தாயே தேவமாதா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 10 หลายเดือนก่อน

    Mariye Vaazhka..

  • @infantmappida4418
    @infantmappida4418 10 หลายเดือนก่อน

    மரியே வாழ்க வாழ்க மரியே உமது அருளையும் ஆசீரையும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவர் மேலும் பொழிந்தருளும் ஆமேன்❤❤❤❤❤❤❤❤

  • @XavierRobert87
    @XavierRobert87 2 ปีที่แล้ว +2

    அன்னையே போற்றி எல்லோரும் நலமுடனும் வாழவும் போதுமான அளவிற்கு செல்வம் பெறவும் நல்ல வருமானம் வசதி சேவைகள் கிடைக்கவும் வேண்டுகிறோம் , மரியே வாழ்க

  • @enensokamelammarumotunaalj3224
    @enensokamelammarumotunaalj3224 3 ปีที่แล้ว +8

    தாயே என் தாயே ❤👨‍👩‍👧‍👧

  • @rajapavith2899
    @rajapavith2899 3 ปีที่แล้ว +3

    Amma unga pillaya eppavum nalla paathokongama

  • @divyavinothkumar6425
    @divyavinothkumar6425 2 ปีที่แล้ว +5

    Heart touching song 🙏🙏🙏

  • @Ashokkumar-sz4uq
    @Ashokkumar-sz4uq 2 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த பாடல் ✨❣️

  • @user-de4zi2ec2b
    @user-de4zi2ec2b 8 หลายเดือนก่อน

    Amma song super

  • @rajvishnu6229
    @rajvishnu6229 3 ปีที่แล้ว +8

    🙏அருமையான மாதா பாடல்👏⚘

  • @teluguentertainment4736
    @teluguentertainment4736 8 หลายเดือนก่อน

    Very super song

  • @mohanbabu8492
    @mohanbabu8492 3 ปีที่แล้ว +3

    Yean vanduthalai nerai vatrungal amma

  • @arockiarajarockiaraj1343
    @arockiarajarockiaraj1343 3 ปีที่แล้ว +3

    அம்மா தாயே வாழ்க மரியே

  • @ammukuttyshorts2077
    @ammukuttyshorts2077 2 ปีที่แล้ว +4

    ❤My favorite😍 song ❤

  • @rexdensha2532
    @rexdensha2532 ปีที่แล้ว

    Amma

  • @teluguentertainment4736
    @teluguentertainment4736 8 หลายเดือนก่อน

    Song superrrrr

  • @stephengilbert3319
    @stephengilbert3319 2 ปีที่แล้ว +2

    Ave Maria super song

  • @nila3628
    @nila3628 3 ปีที่แล้ว +8

    Tq so much ...for uploading this video...😍😍😘😘😘rompa days ah search pannen enaku kidaikavey ila...ipo intha song ketathum iam so happy...😍😍😘😘😘.......love u mary matha ma...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sagayaajanthi9667
    @sagayaajanthi9667 2 ปีที่แล้ว +1

    Nice songs

  • @teluguentertainment4736
    @teluguentertainment4736 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jacobs2630
    @jacobs2630 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @mariyarexi4684
    @mariyarexi4684 2 ปีที่แล้ว +1

    AVE.... MARIYA

  • @charlesjanu904
    @charlesjanu904 2 ปีที่แล้ว +1

    Super song

  • @sahayajohnbritus6355
    @sahayajohnbritus6355 ปีที่แล้ว +1

    ஆண் : வங்க கடல் அலைகள் வந்து தாலாட்டும்
    எங்கள் ஆரோக்கிய தாய் மரியே நீ வாழ்க
    பெண் : வங்க கடல் அலைகள் வந்து தாலாட்டும்
    எங்கள் ஆரோக்கிய தாய் மரியே நீ வாழ்க
    ஆண் : எங்கும் புகழ் மணக்க விளங்கும் பேரணங்க
    எங்கள் தாயாக என்றும் இருப்பவள்
    குழு : வங்க கடல் அலைகள் வந்து தாலாட்டும்
    எங்கள் ஆரோக்கிய தாய் மரியே நீ வாழ்க
    பெண் : ஆ..ஆ
    ஆண் : ஆ..ஆ
    ஆண் : முடமாய் இருந்தவனை
    முழுவதும் குணமாக்கி
    நடமாட செய்தவளே
    நாயகியே தாயே
    பெண் : குறைந்திட்ட பால் பெருக்கி
    குன்றாத நலம் புரிந்து - 2
    நிறைவு அடைந்திட செய்த என் தாய்மரியே
    குழு : வங்க கடல் அலைகள் வந்து தாலாட்டும்
    எங்கள் ஆரோக்கிய தாய் மரியே நீ வாழ்க
    பெண் : செவ்வாய் இதழ் விரித்து
    செங்காந்தள் கரம் உயர்த்தி
    ஒவ்வாத பிணியெல்லாம் நொடியில் தீர்ப்பாயே
    ஆண் : கத்தும் கடல் புயல் அடக்கி
    காற்றையும் நெறி படுத்தி - 2
    தரையில் அமைதியை தந்தவள் நீ தாயே
    குழு : வங்க கடல் அலைகள் வந்து தாலாட்டும்
    எங்கள் ஆரோக்கிய தாய் மரியே நீ வாழ்க
    ஆண் : எங்கும் புகழ் மணக்க விளங்கும் பேரணங்க
    எங்கள் தாயாக என்றும் இருப்பவள்
    குழு : வங்க கடல் அலைகள் வந்து தாலாட்டும்
    எங்கள் ஆரோக்கிய தாய் மரியே நீ வாழ்க

  • @suganthip6935
    @suganthip6935 3 ปีที่แล้ว +1

    Ave Maria

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 11 หลายเดือนก่อน

    AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️

  • @arulsiviyonraj1492
    @arulsiviyonraj1492 ปีที่แล้ว +1

    🌹🌹🌹This song is very proud of you🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 3 ปีที่แล้ว +1

    Fabulous song

  • @sindhiyasharon4686
    @sindhiyasharon4686 ปีที่แล้ว

    My favorite song amma ❤

  • @rajvishnu6229
    @rajvishnu6229 3 ปีที่แล้ว +3

    ⚘அருமையான பாடல்💐

  • @teluguentertainment4736
    @teluguentertainment4736 8 หลายเดือนก่อน

    Amma matha ❤❤❤❤

  • @Vinoshanu-jk5gr
    @Vinoshanu-jk5gr ปีที่แล้ว

    My favourite song

  • @acmechanickangarsahayadick6675
    @acmechanickangarsahayadick6675 2 ปีที่แล้ว +1

    ave maria amen

  • @athirac2707
    @athirac2707 4 หลายเดือนก่อน

    🥺🙏

  • @antonyantony9578
    @antonyantony9578 3 ปีที่แล้ว +4

    நீ வாழ்க

  • @sindhiyasharon4686
    @sindhiyasharon4686 ปีที่แล้ว

    Ave Maria ❤

  • @a.f.r.s3401
    @a.f.r.s3401 2 ปีที่แล้ว

    Ave Maria 🙏

  • @RanjithKumar-sr1kr
    @RanjithKumar-sr1kr 2 ปีที่แล้ว

    Nice song.. ❤

  • @seviyar0040
    @seviyar0040 ปีที่แล้ว

    💞💞💞💖💖💖💕💕💕😗😗❣❣

  • @mariaselvan4064
    @mariaselvan4064 10 หลายเดือนก่อน

    AVE MARIA

  • @thilakcitizen2605
    @thilakcitizen2605 2 ปีที่แล้ว

    Amma 🙏🙏🙏🙏❤️👍 enakku baby venum

  • @tobelikehim9059
    @tobelikehim9059 3 ปีที่แล้ว +1

    Super song

  • @martinbaskar8407
    @martinbaskar8407 3 ปีที่แล้ว +2

    Ave Maria

  • @charlyanitha138
    @charlyanitha138 3 ปีที่แล้ว +1

    Ave Maria