இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோனியாரே பாடல் | Iraivanidam | St.Antony's Hit Song | MLJ MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 782

  • @cyrilraj5902
    @cyrilraj5902 2 ปีที่แล้ว +13

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்கள் குடும்பத்தை கண்ணோக்கி பாருங்கள். நான் செல்லும் காரியம் நல்லபடியாக முடிய என் கூடவே வாரும் தந்தையே

  • @arulkumar1557
    @arulkumar1557 2 ปีที่แล้ว +11

    கோடி அற்புதர் புனித அந்தோணியாரே அரசு வேலை கிடைக்க உம்மை வேண்டிக் கொள்கிறோம்...ஆமென்.

  • @VinothMariya-w5q
    @VinothMariya-w5q 5 หลายเดือนก่อน +6

    அப்பா எனக்கு குழந்தை தந்தது போல குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாங்க அப்பா

  • @balisabas676
    @balisabas676 2 ปีที่แล้ว +5

    புனித அந்தோனியாரே நான் திக்கற்றவல் எனக்கு எந்த உடல் நல குறையன்றி காத்தருளவும் எப்பொழுதும் என்றன்றைக்கும் நீர் என் கூட இருந்து என்னை காத்து வழி நடத்தி பாதுகாக்க உம் மை கெஞ்ஞி மன்றாடுகிறேன் . பதுவை பதியரான புனித அந்தோனியாரே எனக்காகவும் இவ்வுலகிலுல்வர்களுக்காகவும் தயவுக்கூர்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவிடம் கெஞ்ஞி மன்றாடும் படி உம்மை கேக்கிறேன் ஆமென்.

  • @rajeshda2909
    @rajeshda2909 3 ปีที่แล้ว +40

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺

    • @wingelliJohn
      @wingelliJohn 3 หลายเดือนก่อน

      என் செல்லை நோண்டுவதை தவிர வேறு பாவம் செய்ய வில்லை

  • @FnManju
    @FnManju 3 ปีที่แล้ว +17

    அப்பா என்னுடைய பசு மாடூகள் நலம் பெற வேண்டும் உங்களை தான் நம்பி உள்ளேன் அப்பா

    • @vijibosco
      @vijibosco 3 ปีที่แล้ว +1

      🙏

    • @FnManju
      @FnManju 3 ปีที่แล้ว +3

      நன்றி அப்பா என்னுடைய பசுக்கள் நலம் பெற்று விட்டன அப்பா

  • @ajithraj9872
    @ajithraj9872 4 ปีที่แล้ว +109

    எதையும் இழக்கலாம் கடவுளை தவிர. கேட்டதை கெடுப்பவர் என் வாழ்வை எனக்கே அளித்தவர் கோடி அற்புதர் வாழ்க

    • @kannangopal9572
      @kannangopal9572 3 ปีที่แล้ว +3

      Arumai KodiPunithar padal kareoke yil kodungal, pl

    • @durkakarthick1759
      @durkakarthick1759 3 ปีที่แล้ว +2

      என் உயிர் அவரால் தான் இருக்கு.

  • @vidhyasethuraj1438
    @vidhyasethuraj1438 ปีที่แล้ว +15

    எனக்கு நல்ல வாழ்க்கை துணையை தந்தமைக்கு கோடான கோடி நன்றி... புனித அந்தோனியாரே

  • @maryviolet9469
    @maryviolet9469 ปีที่แล้ว +20

    அற்புதம் செய்யும் புனித அந்தோனியாரே என் குடும்பத்தை காப்பாற்றும் . என் மகனுக்கு நல்ல வழியை காட்டும்.என் பிள்ளைகள் வாழ்க்கை நலமுடன் இருக்க உம்மை மன்றாடுகிறேன்.எங்களுக்காக பரிந்து பேசும் ஆமேன்🙏🏾

  • @kumarfathima7262
    @kumarfathima7262 หลายเดือนก่อน +2

    உவரி அந்தோணியாரே கோடி அற்புதரே என் பாவத்தை மன்னியும் எனக்கு புது வாழ்வு தாரும் எல்லாரையும் பாதுகாத்து வழி நடத்துங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

  • @fiendfiend9434
    @fiendfiend9434 2 ปีที่แล้ว +14

    புனித அந்தோனியார் ஐயா என் பாவங்களை மன்னித்து எனக்கு புது வாழ்வு அளியுங்கள் அப்பா🙏🙏😭😭

    • @jprabu7547
      @jprabu7547 ปีที่แล้ว

      ""l"llll"l"l"l"l""""lllllllllll""lll"""ll""ll"l"""l"lll"""l"ll"l""ll"l""l""llll"""""l""l"lllpml"lpm know l"LMK""

  • @Raj-r9i7l
    @Raj-r9i7l 3 ปีที่แล้ว +44

    உன்மையில் இந்த பாடல் அருமையான பாடல் ஒரு அற்புதமான படைப்பு பாடலை தயாரித்தவர் பாடியவர்கள் அனைவரையும கர்த்தர் அந்தோணியார் ஆசிர்வதிப்பார்கள்

  • @ra12981
    @ra12981 3 ปีที่แล้ว +15

    எனக்கு நல்ல ஒரு தொழிலைத் தந்த புனித அந்தோனியாருக்கு கோடி கோடி நன்றி♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yesudass659
    @yesudass659 2 ปีที่แล้ว +6

    புனித அந்தோணியாரே வாழ்க்கையில் நிம்மதியை தாருங்கள்.குடும்பத்தை ஆசிர்வதியும் அய்யா

  • @kumarfathima7262
    @kumarfathima7262 15 วันที่ผ่านมา +1

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் எனக்கு உடல் நலம் தாரும் என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதியும் என் பாவங்களை மன்னியும் புனித அந்தோணியாரே கோடி அற்புதரே

  • @jesurajas4142
    @jesurajas4142 3 ปีที่แล้ว +18

    இந்த பாடலை கேட்டால் மனசு சந்தோசமா இருக்கு புனித அந்தோணியாரே ஆமென் 🙏🙏

  • @sinthusinthusha1815
    @sinthusinthusha1815 ปีที่แล้ว +1

    Ennudaiya kulanthai mattum elloraijum aasirvathijum amen

  • @Djmrloguதமிழ்
    @Djmrloguதமிழ் 2 ปีที่แล้ว +2

    Aamen aamen aamen aamen aamen aamen aamen aamen aamen aamen aamen aamen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @grandhistoryofmothermary8702
    @grandhistoryofmothermary8702 4 ปีที่แล้ว +267

    அப்பா புனிதரே உலகில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் பாதுகாவலராக இருந்து அவர்களுக்கு எதிராக நடக்கின்ற கொடுமைகளிள் இருந்து பாதுக்காத்திட வேண்டுகிறோம் எங்கள் விண்ணப்பத்தை கேட்டதற்க்கு நன்றி ஆமேன்.🙏✝️

  • @anithaanitha6162
    @anithaanitha6162 3 ปีที่แล้ว +29

    அந்தோணியார் எங்களுக்கு ஒரு குழந்தை வரத்தைப் பெற்றுக் கொடுங்கள்

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 4 ปีที่แล้ว +25

    பதுவை பதியரான புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @அந்தேரணிசகாயராஜ்அந்தேரணிசகாயரா

    அப்பா அந்தேரணியாரே எனக்கு கடன் பிரச்சனை இருக்கிறது அப்பா எனக்கு விடுதலை தாரூம் அப்பா

  • @vinithairuthaya1363
    @vinithairuthaya1363 2 ปีที่แล้ว +2

    Kulanthai varam tharum engaluku amen

  • @rayappanarumainathan2507
    @rayappanarumainathan2507 4 ปีที่แล้ว +86

    கடலூர் மாவட்டம் பாளையங்கோட்டை கிராமம் மேலத்தெருவில் ஆலயம் கொண்டிருக்கும் புனித அந்தோணியார் அவர்களின் கருணையால் குழந்தை இல்லாத பல தம்பதிகள் குழந்தை வரம் பெற்றுள்ளார்கள்.. அதற்கு நானும் ஒரு சாட்சி... புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

    • @arulraja4799
      @arulraja4799 4 ปีที่แล้ว

      Dwhrjuyrkfdஊஙைஙொஙௌஙௌஙௌஙௌஙௌஙௌஙௌஙௌஙௌ

    • @pravinaro9106
      @pravinaro9106 4 ปีที่แล้ว +3

      புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..

    • @megarnisha3412
      @megarnisha3412 4 ปีที่แล้ว +3

      Athey orey searntha enakum antha varangali tharum maaru keatuk kolkirn anthoniyar

    • @r.r4665
      @r.r4665 4 ปีที่แล้ว +1

      @@megarnisha3412 nambungal kandipa ketaikkum

    • @arockiammalathi2497
      @arockiammalathi2497 4 ปีที่แล้ว

      Punitha anthoniyare engalukaka vendi kollum

  • @cyrilraj5902
    @cyrilraj5902 2 ปีที่แล้ว +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். தந்தையே நான் என் வேலையை இழந்து வழக்கு தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும் எனக்கு வேலை வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர். நீர் எனக்காக இறைவனிடம் பரிந்து பேசி இழந்த வேலையை விரைவில் கிடைக்க வரம் தாரும் தந்தையே.

  • @rubanruban4504
    @rubanruban4504 7 หลายเดือนก่อน +6

    அப்பா வரும் குரூப் 4 தேர்வில் நான் மற்றும் என் மனைவி வெற்றி அடைய வேண்டிக்கொள்கிறேன்

  • @nrkjoseph9567
    @nrkjoseph9567 4 ปีที่แล้ว +53

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களையும் எங்கள் நாட்டு மக்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும் ஆமீன்

    • @sunilmaria6078
      @sunilmaria6078 4 ปีที่แล้ว +1

      Fz@p,,,,,,,,,,,j

    • @sunilmaria6078
      @sunilmaria6078 4 ปีที่แล้ว +1

      H

    • @ரோஸ்லின்ரோஸ்லின்ஜெயமேஈரோஜி
      @ரோஸ்லின்ரோஸ்லின்ஜெயமேஈரோஜி 4 ปีที่แล้ว

      புனிதர்களின்புனிஅந்தோனியரேஎன்னிடம்கடன்வாங்கியவர்கள்என்பணத்தைகொடுத்துவிடவேண்டும்

    • @nrkjoseph9567
      @nrkjoseph9567 4 ปีที่แล้ว

      @@ரோஸ்லின்ரோஸ்லின்ஜெயமேஈரோஜி லூசு இந்த கமென்ட் எனக்கு என் reply panna மென்டல்

  • @nekaruban3934
    @nekaruban3934 2 ปีที่แล้ว +14

    இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோனியாரே
    புதுமைகளை புரியும் எங்கள் புனித அந்தோனியாரே
    சரணமய்யா சரணமய்யா உந்தன் பாதம் சரணமய்யா
    1.துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே
    துன்பம் பிணி வறுமைகளை களைபவரும் நீரே
    ஆறு மலை காடுகளை கடந்து வந்தோமே
    அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதல் நீரே... சரணமய்யா.....
    2.நற்கருணை மகிமையதை உணர்த்தியவர் நீரே
    நற்செய்தி போதித்த போதகரும் நீரே
    உயிருள்ள இயேசுவிற்காய் வாழ்வைத் தந்தாயே
    உம்மைப் போல வாழ்ந்து காட்ட வரம் தருவாய் நீரே சரணமய்யா..
    3.பரிசுத்தம் விளங்குகின்ற லீலி மலர் நீரே
    உன்னதமான எழ்மையின் மாதிரியும் நீரே
    கரமதில் பாலனை சுமந்து நின்றாயே
    கருணைக்கொண்டு வேண்டுதலை பரிந்துரைப்பாய் நீரே சரணமய்யா..

  • @ajpetero4150
    @ajpetero4150 4 ปีที่แล้ว +45

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏✝️🙏

  • @selvamani9326
    @selvamani9326 3 ปีที่แล้ว +7

    அந்தோணியாரிடம் கேக்கும் வரம் தருவார்

  • @peteropaline8891
    @peteropaline8891 ปีที่แล้ว +7

    எனது மகனுக்கு இறை ஞானத்தையும் கல்வியையும் பெற்றுத்தாரும்

  • @kumarfathima7262
    @kumarfathima7262 9 หลายเดือนก่อน +1

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே என் பாவத்தை மன்னியும் எனக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க என் குடும்பத்தை பாதுகாத்தருளும் கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @johnaro1983
    @johnaro1983 3 ปีที่แล้ว +10

    கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... எனக்கு அமைதியான வாழ்வை தாரும் ...

  • @sundararokia1024
    @sundararokia1024 3 ปีที่แล้ว +10

    எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதம் பண்ணு அப்பா

  • @amilaamila9904
    @amilaamila9904 2 ปีที่แล้ว +7

    இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே
    புதுமைகளை புரியும் எங்கள் புனித அந்தோணியாரே
    சரணமய்யா சரணமய்யா உந்தன் பாதம் சரணமய்யா
    துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே
    துன்பம் பிணி வறுமைகளை களைபவரும் நீரே
    ஆறு மலை காடுகளை கடந்து வந்தோமே
    அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதல் நீரே
    சரணமய்யா......
    நற்கருணை மகிமையதை உணர்த்தியவர் நீரே
    நற்செய்தி போதித்த போதகரும் நீரே
    உயிருள்ள இயேசுவிற்காய் வாழ்வைத் தந்தாயே
    உம்மைப் போல வாழ்ந்து காட்ட வரம் தருவாய் நீரே
    சரணமய்யா......
    பரிசுத்தம் விளங்குகின்ற லீலி மலர் நீரே
    உன்னதமாம் எழ்மையின் மாதிரியும் நீரே
    கரமதில் பாலனை சுமந்து நின்றாயே
    கருணைக் கொண்டு வேண்டுதலை பரிந்துரைப்பாய் நீரே
    சரணமய்யா.....

  • @fatimamary2707
    @fatimamary2707 3 ปีที่แล้ว +9

    கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எனது பேரனுக்கு நல்ல சுகத்தை கொடும்🙏🙏🙏

  • @aanyakodaishoppy6362
    @aanyakodaishoppy6362 4 ปีที่แล้ว +77

    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்

  • @sowmiyasowmiya9628
    @sowmiyasowmiya9628 2 ปีที่แล้ว +2

    அந்தோனியாரே பிரார்த்தனைகள் வேண்டிக் கொள்ளவும் என்னை நன்றாக வைக்கவும் 😭🙏🙏

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 ปีที่แล้ว +2

    புனித அந்தோனியாரே 🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் குடும்பம் நல்ல இருக்க வேண்டும் அப்பா நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 ปีที่แล้ว +15

    நோய்களில் இருந்து எங்களை காப்பாற்றும் என் தகப்னே...

  • @tamilmediamayilai3965
    @tamilmediamayilai3965 3 ปีที่แล้ว +14

    My favourite song 💗 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அமென்

  • @aruldenex8542
    @aruldenex8542 9 วันที่ผ่านมา

    கோடி அற்புதரான பதுவை நகர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ❤🎉😊

  • @MUTHUPANDI-kq3pu
    @MUTHUPANDI-kq3pu 2 ปีที่แล้ว +5

    புனித அந்தோனியாரே எங்களுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை கிடைக்க வேண்டும் ஆண்டவரே.

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 4 ปีที่แล้ว +2

    புனித அந்தோனியாரே இறைவனிடம் எங்களுக்காக மன்றாடும் என் மகனுடைய தேவைகளை சந்தித்து என் மகனுக்காக இறைவனிடம் பரிந்து பேசி என் மகன் நினைக்கின்ற நேசிக்கின்ற அந்த மகளை கரம்பிடிக்க அவனுக்காக மன்றாடும் புனித அந்தோனியாரே

  • @lawrenceerusan992
    @lawrenceerusan992 2 ปีที่แล้ว +9

    அற்புதரே ,என் மகளை ஆசிர்வதியுங்கள். தாயாகப் போகும் அவர்களுக்கு சுகப் பிரசவம் ஆக வேண்டுகிறேன். ஆமென் 🙏

    • @kalaiarasi9775
      @kalaiarasi9775 ปีที่แล้ว +1

      What baby

    • @lawrenceerusan992
      @lawrenceerusan992 ปีที่แล้ว

      @@kalaiarasi9775 tq b. She got baby boy. I m happy our whole family thsnks for yr prayers n kind words . Amen

  • @jar37317
    @jar37317 ปีที่แล้ว +2

    வெளிநாட்டில் வேலை செய்யும் எனக்கு நீங்கள் தான் துணையாக வரவேண்டும் பாதுகாவலர் புனித அந்தோணியார் ❤

  • @abiarulabiarul2113
    @abiarulabiarul2113 5 ปีที่แล้ว +85

    ஏழை மக்களுக்கு நீதான் எப்போதும் உதவ வேண்டும் ஐயா

  • @marykavitha8008
    @marykavitha8008 5 หลายเดือนก่อน +2

    கோடி அற்புதம் செய்யும் புனித அந்தோணியாரே எனக்கு இன்னொரு பிள்ளை வரம் தாங்க ஐயா எனக்கு குழந்தை வரம் தாங்க ஐயா எனக்கு எனக்கு மக்கள் செல்வத்தை தாங்க ஐயா என் பாவத்தை மன்னியுங்கள் ஐயா என் பாவத்திற்காக மன்னியுங்கள் ஐயா ஆமென்

  • @sebastinsebastin7716
    @sebastinsebastin7716 4 ปีที่แล้ว +16

    எங்கள் ஊர் சித்தன்வாழரில் ஆலயம் கோன்ட அந்தோணியரே எங்கலை காப்பாற்றும் ஆமேன்

  • @theepanesan979
    @theepanesan979 3 ปีที่แล้ว +17

    இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே வாழ்க!❤
    மிக மிக அற்புதமான பாடல்.
    மனதுக்கு நெருக்கமான, மிக மிகப் பிடித்த பாடல் 💕
    மிக்க மிக்க நன்றிகள் அண்ணா 🙏

  • @josephjesu4201
    @josephjesu4201 3 ปีที่แล้ว +6

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே கோடான கோடி நன்றி அப்பா .........😘😘😘

  • @AmulGokul
    @AmulGokul 5 หลายเดือนก่อน +1

    புனித அந்தோனியார் என் கணவர் மது பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக வேண்டும் அப்பா இறைவனிடம் பரிந்து பேச்சுக்கள் அப்பா

    • @prcinehouse
      @prcinehouse 3 หลายเดือนก่อน +1

      கோடி அற்புதங்களை செய்த புனித அந்தோனியாரே கடன் பிரச்சினையிலிருந்து விடுபட எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக எங்களுக்காக பரிந்து பேசும் அப்பா ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க .

  • @charlesjohn8499
    @charlesjohn8499 5 ปีที่แล้ว +54

    புனித பதுவை அந்தோணியார் எங்கள்காக வேண்டிகொள்ளும்.ஆமேன்

    • @ramars4672
      @ramars4672 4 ปีที่แล้ว

      Mkkjm
      .
      ...
      .ook
      ..
      ... .
      ..
      ..
      ....... .
      ......
      .
      ..
      .
      ..
      .
      .lmmm
      .
      ...mmm.
      ..
      ....
      ...... ..
      .
      ..
      In stop,
      ➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖
      \ weep weep so do.. 123

  • @ரோஸிகண்ணன்
    @ரோஸிகண்ணன் 3 ปีที่แล้ว +20

    புனித அந்தோனியார் எனக்கு குழந்தை வரம் தாரும் அப்பா 😦😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢மனம் நொந்து வாழ்கிறேன்

    • @bansiyabansiyamary9183
      @bansiyabansiyamary9183 ปีที่แล้ว +4

      Don't feel akka ethukum feel pannathiga Namba Anthoniyar ta nalla vendikoga kandipa innum one month la ungalaku Anthoniyar nalla oru puthumaiya pannuvaga naa ungaluku vendikiren Akka don't feel akka God bless you Akka

    • @brittobritto972
      @brittobritto972 ปีที่แล้ว

      Kandipa kidaikkum sister...

    • @AS-by8op
      @AS-by8op 6 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக குழந்தை பிறக்கும் ❤

    • @vikashmuthu
      @vikashmuthu 5 หลายเดือนก่อน +1

      அவரை நம் முன்னோர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார் கோடி அற்புதர் புனித அந்தோணியார் அவரே வந்து பிறப்பார் 🙏

    • @FRANCISE345
      @FRANCISE345 4 หลายเดือนก่อน

      விரைவில் உங்கள் வேண்டுதலுக்கு நல்ல பதில் வரும் கோடி அற்புதங்களை செய்த புனித அந்தோணியார் உங்களுக்கும் அற்புதங்களை செய்வார் ஆமென் 🙏🙏🙏

  • @evanjalinsweety1089
    @evanjalinsweety1089 3 ปีที่แล้ว +6

    அந்தோனியாரே மண அமைதி எங்கள் குடும்பத்திற்கு தாருங்கள். ஆமென்

  • @josephinerani2874
    @josephinerani2874 9 หลายเดือนก่อน +2

    அப்பா புனிதரே எனக்கு நல்ல அமைதியான வேலை கிடைக்கவேண்டுகிறேன்

  • @kumarfathima7262
    @kumarfathima7262 5 หลายเดือนก่อน +1

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே என் தம்பியை போதை அடிமையில இருந்து நீக்கி கொண்டு வாங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 ปีที่แล้ว +1

    புனித அந்தோணியாரே எங்களுக்கு இன்று நீர் செய்த நன்மைகளுக்காக உமக்கு கோடி நன்றி புனித அந்தோணியாரே என் மன்றாட்டை ஏற்றருளும் புனித அந்தோணியாரே என் தேவைகளை நிறைவு செய்யும் அப்பா ஆமென்

  • @kingslyrenuka5530
    @kingslyrenuka5530 4 หลายเดือนก่อน

    குழந்தை வரம் தாருங்கள் அப்பா

  • @newchannel-cu4zq
    @newchannel-cu4zq 3 ปีที่แล้ว +4

    புனித அந்தோனியாரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🙏🙏🙏

  • @deebhameri5942
    @deebhameri5942 ปีที่แล้ว +2

    புனித அந்தோனியரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்

  • @ronaldstephen1871
    @ronaldstephen1871 2 ปีที่แล้ว +2

    அந்தோணியார் அப்பாவே என் வயித்துல குழந்தை இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க நாளைக்கு பிரக்னன்சி டெஸ்ட் எடுக்க போறேன் பாசிட்டிவ் வரணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க ப்ளீஸ் அந்தோனியார் அப்பா 🙏🏻🙏🏻😭😔

  • @paulyaga2791
    @paulyaga2791 4 ปีที่แล้ว +8

    எமது ஊரின் பாதுகாவலர் புனித வனத்து அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

  • @JOHNJOHN-ud3zc
    @JOHNJOHN-ud3zc 4 ปีที่แล้ว +17

    புனித அந்தோனி யாரேஎங்களுக்காவேண்டிகொள்ளும்ஆமென்

  • @cyrilraj5902
    @cyrilraj5902 2 ปีที่แล้ว +4

    உமது புகழ் உலகெங்கும் பரவட்டும். எங்கள் குடும்பத்தை கண்ணோக்கி பாருங்கள் அய்யா. எங்கள் மீது இரக்கமாயிரும். எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் அந்தோணியாரே.

  • @salomiyathangaraj8058
    @salomiyathangaraj8058 3 ปีที่แล้ว +7

    புனித அந்தோனியாரே நன்றி.🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 புனித அந்தோனியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.🤲🤲🤲🤲🤲

  • @kishored-xt7jl
    @kishored-xt7jl 6 หลายเดือนก่อน

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @kuttypachonthiofficial
    @kuttypachonthiofficial ปีที่แล้ว +1

    அப்பா இன்று முதல் நான் கல்லூரி செல்லுகிறேன் 💕❤இறைவா நீயே ஆசீர்வாதம் செய்யும்

  • @emaldalourdu6573
    @emaldalourdu6573 2 ปีที่แล้ว +3

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🙏🏻🙏🏻🙏🏻 என் மகன் நல்லா படிக்க உதவி செய்யும் ஆமென் அப்பா

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 2 ปีที่แล้ว +2

    அழகை புனித அற்புத அந்தோணியாரே...வாழ்க

  • @AnithaAnitha-ws8cv
    @AnithaAnitha-ws8cv 4 ปีที่แล้ว +19

    சரணம் ஐயா சரணம் ஐயா உந்தன் பாதம் சரணம் ஐயா

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 ปีที่แล้ว +5

    என் அன்பு தகப்பனே எங்களை நோய் மன கவலை துன்பங்களில் இருந்து காத்தருளும். உம்மை விட்டால் எங்களுக்கு வேறு யார்.

  • @margaretammal5690
    @margaretammal5690 หลายเดือนก่อน

    புனித அந்தோணியாரே எங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையையும் நிதானத்தையும் அளித்து அன்போடு காத்து வழிநடத்தியருளும❤❤

  • @Kumidalu-vm2uo
    @Kumidalu-vm2uo ปีที่แล้ว +2

    St.Antony pray for us.bless me with a job to feed my children

  • @jogod642
    @jogod642 4 ปีที่แล้ว +38

    பதுவை புனிதரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் .

  • @helennaveen6782
    @helennaveen6782 3 ปีที่แล้ว +20

    He never dissapoints anyone who believes him..

  • @joshwinganesh1151
    @joshwinganesh1151 20 วันที่ผ่านมา

    Anthonyyar appa ennaium nan virumbum Anthony pichaium serthu vainga appa en venduthal nerai odanae unaku rose malai enga rendu per kai la poduran appa 🙏🏻🙏🏻😭😭😭......... Nalaiku enna pakka varanum appa...... 🙏🏻🙏🏻😭😭w

  • @JayaJaya-xx9in
    @JayaJaya-xx9in 8 หลายเดือนก่อน +1

    🙏Boy kulanthai pirakka vendi Kollam 🙏🙏🙏🙏🙏🙏

  • @arulparimethagu8788
    @arulparimethagu8788 4 ปีที่แล้ว +7

    புனித பதுவை அந்தோணியாரே எங்களுக்காகவும் உலகமக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

    • @julietmary8111
      @julietmary8111 4 ปีที่แล้ว

      Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @BaskalEasthar
    @BaskalEasthar 3 หลายเดือนก่อน

    Punitha anthoniyar yannakku nalla udal nalla sugathai thaarum andavaray. Yan kudumpathil yallowrukkum nalla sugathai thaarum andavaray. Yan paavangalai mannium andavaray 🙏🙏🙏🙏

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 ปีที่แล้ว +1

    புனித அந்தோணியாரே பாவியாகிய அடியேன் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமேன்

  • @sheeba.s4372
    @sheeba.s4372 2 ปีที่แล้ว

    அப்பா அந்தோனியார் எனக்கு ஒரு நல்ல தேர்வு முடிவுகள் குடுங்க அந்தோனியார்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nishaselvaratnam9648
    @nishaselvaratnam9648 ปีที่แล้ว +1

    கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் அனைத்துலக மக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும்

  • @mathieswari7203
    @mathieswari7203 7 หลายเดือนก่อน +1

    Amen🙏🙏🙏

  • @uyiresai9005
    @uyiresai9005 3 ปีที่แล้ว +7

    எங்களுக்கு உதவி செய்யும் அப்பா💖🙏💖

  • @pavijohn2210
    @pavijohn2210 2 ปีที่แล้ว +1

    Punitha Anthoniyarae enkalukaka vendikollum

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +1

    புனித அந்தோனியாரே இனிமேல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை உங்களிகளின் தேவாலயம் வருகிறேன்🎉

  • @singlequeenofficialanjali7802
    @singlequeenofficialanjali7802 2 ปีที่แล้ว +1

    எனக்காக இரைவனிடம் பரிந்து pasum அப்பா

  • @christinrajdcr5907
    @christinrajdcr5907 4 ปีที่แล้ว +6

    என்மனைவியைஆசிர்வதியும்அந்தோனியாரே

  • @selvindasselvin9782
    @selvindasselvin9782 2 ปีที่แล้ว

    எங்களுக்காக வேண்டி கொள்ளும் Anthoniyar

  • @trinetlalitha3784
    @trinetlalitha3784 9 หลายเดือนก่อน

    புனிதரே நின்று போன என் கல்யாணம் நடக்க உம் சித்தப்படி வழி நடத்தும். என் மாப்பிள்ளைஉண்மை நிலையினை புாிந்து கொண்டு மனம் மாறி என்னை தேடி வர உம் சித்தப்படி வழி நடத்தும் புனிதரே
    ஆமென்❤

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 ปีที่แล้ว

    புனித அந்தோனியாரே🙏🙏🙏🙏
    என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள்
    ரங்கராஜ் பிரமிளா திருமணம் நடக்க வேண்டும் அப்பா
    என் ரங்கா மனசு மாரி என் கிட்ட நல்லபடியா பேசவையுங்கள் அப்பா நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sebastinsebastin7716
    @sebastinsebastin7716 4 ปีที่แล้ว +20

    எங்களையும் எங்கள் நாட்டு மக்களையும் காப்பாற்றும்

  • @RanjithKumar-qo4ig
    @RanjithKumar-qo4ig 8 หลายเดือนก่อน +1

    Anthoniyarae engal appavae nandri swamy

  • @s.rettamalaiantroso9839
    @s.rettamalaiantroso9839 ปีที่แล้ว

    அந்தோணியாரே தகப்பனே என்னோட வாழ்கை நா நினைத்த படியே அமைய வேண்டும் அதற்கு இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி என்னோட வாழ்க்கையை நான் நினைத்த படியே அமைத்து தாருங்கள் அப்பாவே🙏🙏🙏🙏🙏

  • @krishnarajaraja
    @krishnarajaraja หลายเดือนก่อน

    இயேசப்பா என் அப்பா பெயர் லிங்கபாண்டி கிரேட்டிள்ள இரத்தத்தில் உப்பு குறைய வைங்கப்பா இயேசப்பா டாக்டர் டயலிஸ் பண்ணசொல்ராங்க இயேசப்பா டயலிஸ் பண்ணாம உப்பு குறைங்கப்பா ப்ளீஸ் இயேசப்பா 🙏🙏🙏

  • @johnbritto6645
    @johnbritto6645 2 ปีที่แล้ว

    En vazhvil oru oru muraium vilumbothu ennai meendum thuki vitu indru sirapana vazhvai azhithullir en Kodi arputhare! Ungaluku Nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @vithyasusai2187
    @vithyasusai2187 4 ปีที่แล้ว +3

    அந்தோணியாரே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @deepaabi3919
    @deepaabi3919 3 ปีที่แล้ว +7

    எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அப்பா

  • @subikshax4184
    @subikshax4184 2 ปีที่แล้ว +1

    Appa antoniyar ayya iraivanidam parindhu pesi en venduthalai niraivetrum.ummaiye nan muzhumaiyaga nambugiren.......