Intha Boovile Oru Kaalathil || Tamil Christian Song || HD Video || Lyrics Video ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2020

ความคิดเห็น • 132

  • @m.kumaresan8452
    @m.kumaresan8452 2 ปีที่แล้ว +185

    நான் ஒரு இந்துவாக இருப்பினும் எனக்கு மறு உயிர் கொடுத்த அன்னை மரியே வாழ்க உம்முடைய பாதம் சரணம்

    • @jksurgical6244
      @jksurgical6244 11 หลายเดือนก่อน +4

      Kumaresa, nee indu alla nee oru manithan,uyirai kabbathu iraivanin kadamai.unmaiyana theivam madha Mary jesus.adanal nee thedinai romma naal kazhithu ,nalam pertoy.matham enpathu oru shirts mathiri.kumaresa😅😂

    • @arockiavimalan3131
      @arockiavimalan3131 10 หลายเดือนก่อน +6

      ​@@jksurgical6244madha kadavul illai kadavulin thaai.Enavae avarku straps idam under kadavulidam.Enavae avaradhu parindhurai ku sirapana badhil irkum kadavulidam.Enavae dhaan nam thaayana mariyavidam naam vendugirom.yesuvae kadavul❤.mariyae vaalga.

    • @VelmuruganMurugan-lr1lk
      @VelmuruganMurugan-lr1lk 10 หลายเดือนก่อน +2

      Naan tharkolai muyarchi yodu veilanganni ku sendren Manam maatram adainthu indru nalamaaga ullean nanum indu thaan...annai in pillai murugesan..nellai..

    • @r.sureshr.suresh1216
      @r.sureshr.suresh1216 6 หลายเดือนก่อน

      Kadavulukku manushan dhanga mukkiyam madham illa.... Mariye valga🙏🙏🙏

  • @larajelisa3367
    @larajelisa3367 8 หลายเดือนก่อน +28

    பாடலை கேட்டவுடன் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் ??? அதுதான் மாதாவின் மகிமை என்பதே

  • @user-ve1mc2uv5l
    @user-ve1mc2uv5l 2 ปีที่แล้ว +32

    அன்னை மேரி மாதாவே
    உலகத்தில் உள்ள அனைத்து
    மக்களையும் எங்கள்
    குடும்பத்தையும் நாடு.முழுவதும்
    கொட்டித்தீர்க்கும் மழை
    வெல்லத்திலும் கொடிய
    கொல்லிநோயிலிந்து
    பாதுகாத்தருளும். தாயே
    ஆமேன்

    • @smnatuti7334
      @smnatuti7334 3 หลายเดือนก่อน

      வெள்ளத்திலும் 🙏

    • @Britto29726
      @Britto29726 หลายเดือนก่อน

      Jesus is God not mary

  • @mugur7113
    @mugur7113 3 ปีที่แล้ว +88

    Wooow super edit 👌👌👌❤ nan pirappal hindu va iruthalum madha amma yenaku uriye ❤ everyear I'm going to velankanni flag festival 😍Ave Maria🙏

    • @antoalbum8363
      @antoalbum8363 2 ปีที่แล้ว +7

      Thank You Bro For your Positive Comments ❤️

    • @antoalbum8363
      @antoalbum8363 2 ปีที่แล้ว +4

      Ave Maria

    • @baladhitya4596
      @baladhitya4596 2 ปีที่แล้ว +3

      Yes

    • @user-jn1vw2zn6s
      @user-jn1vw2zn6s 2 ปีที่แล้ว +7

      நானும் ஒரு Hindu than bro... மனிதர்கள் நாம் தான் மதத்தை பார்க்கிறோம் ஆனால் மாதா மதத்தையோ சாதியையோ பார்ப்பது இல்லை.... என்னுடைய துன்ப துயர நேரங்களில் எனக்கு ஏற்பட்ட பில்லி சூனியத்தின் காரணமாக ஏற்பட்ட கஷ்ட காலங்களில் அன்னையே நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும் உன்னையன்றி எனக்கு யாரும் இல்லை என்று நான் கதறி அழுத போது என் கண்ணீரைத் துடைத்து அன்னையின் கரங்களில் ஏந்தி உள்ள திவ்ய பாலகன் இயேசுவிடம் எனக்காக பரிந்து பேசி என்னுடைய துன்பத்தை அவர் கைகளில் ஏந்தி உள்ள திவ்ய பாலகன் ஏசுவின் அருளால் எனக்கு குணப்படுத்தினார்.... என் உயிர் உள்ளவரை மாதாவை நான் என்றும் மறக்க மாட்டேன் ...ஆவே மரியா ♥️மரியே ✝️வாழ்க ❤️ இயேசுவுக்கே புகழ் ❤️

    • @mugur7113
      @mugur7113 2 ปีที่แล้ว +1

      @@user-jn1vw2zn6s super nanba❤️👌

  • @melvinraj1398
    @melvinraj1398 ปีที่แล้ว +10

    அன்னையை நாம் நினைந்தே..... மாலுமிகள் அழுதார்... பீழைப்போம் மேலும் மக்காய் ஒரு கோவில் செய்வோம் என்றார்❤❤❤❤❤

  • @11-fpaulantonyr26
    @11-fpaulantonyr26 3 ปีที่แล้ว +29

    My favorite song.And great voice Dr.KJ Yesudass.

  • @antonyswami2533
    @antonyswami2533 ปีที่แล้ว +7

    அன்னையே போற்றி போற்றி போற்றி மரியே போற்றி போற்றி போற்றி

  • @baladhitya4596
    @baladhitya4596 2 ปีที่แล้ว +5

    Mariyamme engale enga kudumbathe enga Nate enga makkalai kathalarum amen

  • @FHS_CUTZ...
    @FHS_CUTZ... 8 หลายเดือนก่อน +3

    Keralavil intha paathu irukkiraan.. Yahoosiyaayile oru gramathil.. Same feeling.. Intha paattu kelkkumpozhuthu... Naan oru malayaali.. ❤️❤️❤️❤️

  • @mariyaignesioumaria3046
    @mariyaignesioumaria3046 10 หลายเดือนก่อน +3

    அம்மா மரியே வாழ்க

  • @j.jeff7538
    @j.jeff7538 ปีที่แล้ว +22

    இந்த பூவிலே ஒரு காலத்தில்------------------------
    இந்த பூவிலே ஒரு காலத்தில்
    தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
    நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்
    கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
    சொல்லொணாததாய் புயலும் வீச
    காணுணாததாய் இருளும் சூழ
    மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
    தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
    அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா
    1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார்
    பிழைப்போமேல் உமக்காய்
    ஒரு கோவிலைச் செய்வோமென்றார்
    மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
    கரை சேர்ந்திட நொடியில் கண்டார்
    2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை
    கண்டு வணங்கினர் தாம்
    மேலும் நன்றி நவின்றனர் தாம்
    மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை
    அவராலயமாகப் பணிந்தார்

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe 9 หลายเดือนก่อน

      Amma mariye. Naalai enaku nu oruththi vanthaal. Avaluku. Naan enna sollven
      En utambil ivvalavu noyi ullathu. Adhanaal. Ennai
      Vitu senru vitu
      Enru solli vitavaa
      Illai
      Enaku nu. Oruthi. Theti varuvaala
      Ennai. Erru kontu
      Sollungal maadhave.
      Vaalnaal muluthum. Avaluku paaramaay. Irukka mutiyuma
      Avalthan antha paaraththai thaanki kolvaalaa
      Koorungal maadhave

    • @j.jeff7538
      @j.jeff7538 9 หลายเดือนก่อน

      @@AnthonyRaaj-xf1pe don't worry brother.... Pray.. Pray a lot rosary.... Do more charity work, you are always protected under the wings of God, our blessed mother will always guide you......... Don't leave your hope✨✨✨✨✨✨🙏🙏🙏🙏

    • @meris2453
      @meris2453 8 หลายเดือนก่อน

      See

    • @muthuarsiiyyappan6695
      @muthuarsiiyyappan6695 6 หลายเดือนก่อน

  • @pastiyam5216
    @pastiyam5216 2 หลายเดือนก่อน +2

    Ave Maria ave maria ave maria ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Enoda prayer keluga Amma stay with me 😢my holy Mother

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว +3

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 7 หลายเดือนก่อน +3

    அம்மா மரியே வாழ்க❤❤❤❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 ปีที่แล้ว +12

    All songs in this album superb

  • @user-rp2mb9bq6q
    @user-rp2mb9bq6q 9 หลายเดือนก่อน +3

    Amen Amen 🙏🙏🙏

  • @muthukasthuri1351
    @muthukasthuri1351 4 หลายเดือนก่อน +1

    ஆமேன் ஆண்டவரே இயேசப்பா

  • @thasanrussian824
    @thasanrussian824 ปีที่แล้ว +4

    அம்மா எனக்கு உடனே
    லோன் கிடைக்கவும்
    ஜெகதீசன் பணத்தை
    உடனே தரவும்
    உதவி செய்ங்க ப்பா
    மரியேவாழ்க

    • @nisanthsalim896
      @nisanthsalim896 ปีที่แล้ว

      அண்ணா யாருனா நீங்க இங்க வந்து லோன் கேக்குரிங்க

  • @arund6896
    @arund6896 8 หลายเดือนก่อน +1

    My favourite song. .

  • @philomindass3357
    @philomindass3357 ปีที่แล้ว +3

    👌👌👌 வரிகளுக்கு ஏற்ற காணொளி...

  • @alphonsamary8220
    @alphonsamary8220 7 วันที่ผ่านมา +1

    Good song ❤

  • @philomeenaldeni7282
    @philomeenaldeni7282 2 ปีที่แล้ว +6

    Na kulanthaiyaga iritha podhu keta paadal...25 yrs kalichu tharseyala ketka nerituchu...antha ragam nallave nabagam iruthathu ...ipothan lyrics elam puriyuthu..brings all my old memories...china vaysu church pona nabagangal elam thana asaipoduthu...thankyou for uploading this song...thankyou...

  • @TipsFromMoni
    @TipsFromMoni 2 หลายเดือนก่อน +1

    Ave Maria

  • @DrSJalin
    @DrSJalin 3 ปีที่แล้ว +17

    My dad's favorite song 😍❤️❣️

  • @jesus-ug1sz
    @jesus-ug1sz หลายเดือนก่อน

    அருமையான பாடல் அருமையான குரல்

  • @queenelizabeth6495
    @queenelizabeth6495 ปีที่แล้ว +6

    Heart touching song. 👌👌🙏🙏

  • @arockiamicheal1083
    @arockiamicheal1083 8 หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க

  • @ranjithc536
    @ranjithc536 2 ปีที่แล้ว +4

    Very nice song🎵 ❤💝

  • @KothandanChitra
    @KothandanChitra 29 วันที่ผ่านมา

    Ave Maria ❤❤

  • @Titanic37
    @Titanic37 11 หลายเดือนก่อน +2

    I like this

    • @mysteryfatcs378
      @mysteryfatcs378 11 หลายเดือนก่อน +1

      😂🎉😢🎉🎉🎉🎉😂❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😵😵😵😵😵😵😵😵🥸🥸🥸😎😎👾👾😣😣😣😦😋🫥🫥😛🫥🥺🎇🎇🏆💦🎁😋😪😘🤪😀

  • @SuryaKani-bt9gf
    @SuryaKani-bt9gf 4 หลายเดือนก่อน

    😍😍😍im a Christian 😊 its a powerfull and energitic song 🙂

  • @georgefernandez3479
    @georgefernandez3479 5 หลายเดือนก่อน +1

    Maria Vazhga

  • @vinethavijayan337
    @vinethavijayan337 3 หลายเดือนก่อน

    Ave Maria ❤❤❤❤❤❤❤

  • @jacobmartin9509
    @jacobmartin9509 ปีที่แล้ว +2

    Amma mariye ✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-fw7vv9qc1q
    @user-fw7vv9qc1q ปีที่แล้ว +1

    Ave Maria amen
    Amma give me good health good life

  • @abcdefg123aa22
    @abcdefg123aa22 3 ปีที่แล้ว +5

    editing really amazing

  • @kanikkaimary3458
    @kanikkaimary3458 8 หลายเดือนก่อน +1

    Ave maria

  • @rubaruba8096
    @rubaruba8096 2 ปีที่แล้ว +3

    Kjy voice is melting

  • @ajith4892
    @ajith4892 ปีที่แล้ว +3

    Ave Maria.....🙏

  • @RkumarRkumar-hv2nx
    @RkumarRkumar-hv2nx 2 ปีที่แล้ว +3

    Super song

  • @heartkillereditz7939
    @heartkillereditz7939 ปีที่แล้ว +2

    Ave maria , pray for us 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @princej8483
    @princej8483 3 หลายเดือนก่อน

    Amma mariyaa nee Valhalla

  • @mohanrajraj896
    @mohanrajraj896 ปีที่แล้ว +3

    Love U Amma

  • @santhiaguappar6371
    @santhiaguappar6371 5 หลายเดือนก่อน

    Super song AVE MARIA. BLUSS ME,,❤❤❤

  • @rajaradha4191
    @rajaradha4191 9 หลายเดือนก่อน +1

    Super❤song😊 3:25

  • @sharmilag2397
    @sharmilag2397 3 ปีที่แล้ว +3

    I love you amma

  • @thomasfranklin1613
    @thomasfranklin1613 3 ปีที่แล้ว +5

    Nice editing👌

  • @altrinofhi7315
    @altrinofhi7315 2 ปีที่แล้ว +1

    Ave mariyeh

  • @nirmalanimi2359
    @nirmalanimi2359 10 หลายเดือนก่อน +1

    Madha vazgeee

  • @MrRameshsun
    @MrRameshsun 3 ปีที่แล้ว +3

    mass song.... super song

  • @joshystephen8635
    @joshystephen8635 6 หลายเดือนก่อน

    മലയാളം പാട്ട് ആണ് തമിഴിലെക്ക് മാറ്റിയതാ സുപ്പർ❤🎉

  • @anthonydass3538
    @anthonydass3538 6 หลายเดือนก่อน

    மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumitramerry7295
    @sumitramerry7295 9 หลายเดือนก่อน +1

    Thank you ma🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-et5gh5ls5t
    @user-et5gh5ls5t ปีที่แล้ว +1

    Nice

  • @liyance8727
    @liyance8727 2 ปีที่แล้ว +2

    i love you super song

  • @liyance8727
    @liyance8727 2 ปีที่แล้ว +1

    Super song. Amen

  • @ramolainiko4798
    @ramolainiko4798 7 หลายเดือนก่อน +1

    AVE MARIA.......

  • @nainikanarendran2501
    @nainikanarendran2501 7 หลายเดือนก่อน +1

    AVE a maria

  • @robertrobertraja6970
    @robertrobertraja6970 2 ปีที่แล้ว +1

    super edit super song 😍😘❤

  • @Sundar29211
    @Sundar29211 ปีที่แล้ว

    Yesuvey ella pugalum ummkay

  • @salethranii
    @salethranii 6 วันที่ผ่านมา

    Amma eanakku government job ketaikanu ma. un maga easappata parithu pesuga ma .eanna kai vitrathiga ma.

  • @KaliammalKaliammal-sx1ub
    @KaliammalKaliammal-sx1ub 10 หลายเดือนก่อน +1

    அன்னை மரியா

  • @ajayrose9933
    @ajayrose9933 2 หลายเดือนก่อน

    Eana manithiru 😢mathaa 😢ene eantha thappum na pannamatain 😢

  • @gorillagiri7327
    @gorillagiri7327 ปีที่แล้ว

    Super song 👍

  • @SankarS-qv5fz
    @SankarS-qv5fz 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @surithipriyan5463
    @surithipriyan5463 2 ปีที่แล้ว +1

    I love song

  • @kokilababu9562
    @kokilababu9562 ปีที่แล้ว +2

    💙🙏🏻👌

  • @kavai007
    @kavai007 2 ปีที่แล้ว

    Lovely song

  • @PrasanthPrasanth-xl1bg
    @PrasanthPrasanth-xl1bg 9 หลายเดือนก่อน

    Super

  • @magalumnannum836
    @magalumnannum836 2 ปีที่แล้ว +3

    Editing nalarku keep it up

  • @guloriyamary5126
    @guloriyamary5126 ปีที่แล้ว +3

    Ennoda name guloriya

  • @salethranii
    @salethranii วันที่ผ่านมา

    Amma eanakku government job thaga ma .un Magan ta eanakkaga parithu pesuga ma .ungalatha nambi iruke ma

  • @Ajay-Aj07
    @Ajay-Aj07 2 ปีที่แล้ว +2

    🙏🙏♥️♥️🙏🙏

  • @robertantony5873
    @robertantony5873 5 หลายเดือนก่อน

    Amen

  • @sahayaranis249
    @sahayaranis249 4 หลายเดือนก่อน

    🎉

  • @isakprabhakar4687
    @isakprabhakar4687 2 ปีที่แล้ว +1

    Amma aaaaaaa.........

  • @vijayshripal5068
    @vijayshripal5068 6 หลายเดือนก่อน

    yahoodhi aayile oru gramatthil malayalam song.

  • @raajasasuran6271
    @raajasasuran6271 7 หลายเดือนก่อน

    En vaalkaien thiruppu munaiye annaial nadanthadhu, kidaikkathu entra enakkum vaakai kidathaththu

  • @justinraj5753
    @justinraj5753 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @user-jz1vx5up3o
    @user-jz1vx5up3o 2 หลายเดือนก่อน

    Eanaku kadan prachanai theeranum amma pls

  • @umecreativeads3151
    @umecreativeads3151 ปีที่แล้ว

    In this song total album songs link in below comment

  • @scottgregoryfunyoutubechan7368
    @scottgregoryfunyoutubechan7368 ปีที่แล้ว +1

    நீகாமர் அல்ல மீகாமர்

  • @johnscudder2852
    @johnscudder2852 ปีที่แล้ว

    Where is Jesus in this lyrics?

  • @johnwiniston3339
    @johnwiniston3339 2 ปีที่แล้ว +2

    Jesus only true God...not Marie..

    • @manasthansantha4460
      @manasthansantha4460 2 ปีที่แล้ว

      🤬🤬🤬

    • @balasubramani3864
      @balasubramani3864 ปีที่แล้ว +5

      தயவு செய்து கடவுளுக்குள் பிரிவினை செய்யாதிர்கள்

    • @nisanthsalim896
      @nisanthsalim896 ปีที่แล้ว

      Fact....

    • @augustinenathan266
      @augustinenathan266 11 หลายเดือนก่อน

      Remove your mother from your home

    • @augustinenathan266
      @augustinenathan266 10 หลายเดือนก่อน

      @@jesusroshan2790 protestant eat food upside to down

  • @user-vi1qo9yx5y
    @user-vi1qo9yx5y 3 วันที่ผ่านมา

    Marie is not god peoples 😂 Jesus only god Marie is Jesus mother only untrained humans 😂

  • @antonyyta4126
    @antonyyta4126 6 หลายเดือนก่อน

    கரகோ பாடல் வேணும்

  • @crosswayjesul6529
    @crosswayjesul6529 20 วันที่ผ่านมา

    மீகாமராம் போர்ச்சுகீசு தேசத்தார்.... மீகாமன் என்பது மாலுமி

  • @raj02april
    @raj02april ปีที่แล้ว

    This story actually belongs to Devi kanyakumari amman. She saved fishermen from cyclone and as a token of thanks, even today they bring rope to kanyakumari temple for kodimaram . Christians are very good at stealing stories for conversion. One more instance of the same .

  • @nivethajenifer3603
    @nivethajenifer3603 2 ปีที่แล้ว +12

    My favourite song...

    • @sudhakavi3459
      @sudhakavi3459 11 หลายเดือนก่อน

      Very much song Amma

  • @Superhemanhrithik2
    @Superhemanhrithik2 11 หลายเดือนก่อน +2

    அம்மா மரியே வாழ்க❤

  • @devarajan2291
    @devarajan2291 6 หลายเดือนก่อน +1

    Ave Maria

  • @sebastin3713
    @sebastin3713 ปีที่แล้ว +1

    Ave maria

  • @ashwin1037
    @ashwin1037 2 ปีที่แล้ว +1

    Ave maria