மங்களான பித்தளை,தாமிர பாத்திரம் 5 நிமிடத்தில் பளிச்சென ஆகும் /Easy to cleaning Pooja vessels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 139

  • @hema-ob6qh
    @hema-ob6qh ปีที่แล้ว +2

    Excellent idea. Works well for Pithalai & cheppu paathiram.

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 ปีที่แล้ว +2

    அருமை மாமி மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @sheffarani3307
    @sheffarani3307 ปีที่แล้ว +2

    Thank you mami👌👌

  • @RohiniRohini-sw4gg
    @RohiniRohini-sw4gg ปีที่แล้ว

    Mam really useful tip 👍🏻 thanks

  • @ramalakshmi5777
    @ramalakshmi5777 ปีที่แล้ว +1

    Very useful tips Radha..thank you so much..

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 ปีที่แล้ว +2

    Very useful tip Radha Superb 👌👌

  • @lalitham3856
    @lalitham3856 ปีที่แล้ว +1

    Live experiment. Superb

  • @sowmyaganesan3466
    @sowmyaganesan3466 11 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @deepakk_here6726
    @deepakk_here6726 ปีที่แล้ว +1

    Very nice மாமி

  • @murugann3546
    @murugann3546 ปีที่แล้ว +1

    Useful tips 👍 mam .I will try mam🎉🎉🎉🎉🎉

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா
    சமையல் மேடையில் பாத்திரம் கழுவும் இடத்தை சிங்க் என்று உச்சரியுங்கள் sink.

  • @geethakannan2640
    @geethakannan2640 ปีที่แล้ว

    I tried it's very good Thank you Mam for sharing your experience

  • @selvis4133
    @selvis4133 5 หลายเดือนก่อน

    Pulisha keerai thanni eduthu vaithu athil podavum next sabina powder pottu theikavum supera irukum

  • @Vedhaacademy213
    @Vedhaacademy213 ปีที่แล้ว +1

    Super mami kalakittel mami 👌

  • @vijayalakshmimanohar3762
    @vijayalakshmimanohar3762 10 หลายเดือนก่อน

    Hii mam thanks for ur wonderful idea i tried and its workout verywell can we keep this liquid for more than 1 month this liquid plz reply?

  • @sarojaravi-ux5jb
    @sarojaravi-ux5jb 9 หลายเดือนก่อน

    Super. Ithula. Water Kalanthu. Use panna koodtha. Kalanthu liquid hand damage. Pannathu. Reply mam

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน

      தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.

  • @rajibalu458
    @rajibalu458 ปีที่แล้ว +1

    Sooper I.will try

  • @sudhaparimala5504
    @sudhaparimala5504 ปีที่แล้ว +1

    For how many days itlong last

  • @lakshmiprabhakaran6719
    @lakshmiprabhakaran6719 ปีที่แล้ว +1

    Very useful mami 👍

  • @chitraganesh9345
    @chitraganesh9345 2 หลายเดือนก่อน

    Dailylam theka kudathu sister tuesday Friday intha naal theka kudathu compulsury. Ovvoru naal mundaya naal oru theivam vilakula ukanthrupanga ithu idheegam. Avangala vilakkurendrs perla thorathakudathu sister. Athum alama office piravangala panamudiyathu pooja kaboard suthama vachikanum but nenga soldramari daily theikakudathu

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      இதெல்லாம் சோம்பேறிகள் சொல்லும் கட்டு கதை.அழியக்கூடிய நம்ம உடம்பை தினமும் குளிச்சு சுத்தமா வச்சுக்கிறோம்.ஆனால் தெய்வத்திற்கு ஏற்றும் விளக்கை சுத்தம் செய்ய நாள் பார்க்கிறீர்கள்.கேரளா, கர்நாடகாவில் கோவிலில் ஒரு நாள் கூட ஸ்வாமி பாத்திரங்களை சுத்தம் செய்ய தவறமாட்டார்கள்.

  • @kalavathyk7607
    @kalavathyk7607 5 หลายเดือนก่อน

    Thank you. Lemon salt engha kidaikkum? I am in Chennai.

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      கொஞ்சம் பெரிய department stores ல் கிடைக்கும்

  • @umamaheshwari5440
    @umamaheshwari5440 ปีที่แล้ว

    Please explain me about daily poja.

  • @thathvabindu4846
    @thathvabindu4846 ปีที่แล้ว

    Those living in usa try using bar keeper friend liquid for cleaning. Amazing results. This video is an alternate.

  • @ushaswaminathan8753
    @ushaswaminathan8753 11 หลายเดือนก่อน

    Super house wife

  • @priyamaran9950
    @priyamaran9950 8 หลายเดือนก่อน

    can we use it for
    silver idols?

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 ปีที่แล้ว

    Aluminum kadai palichida idea sollunga sis

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      How to maintain kadai
      m.th-cam.com/video/375k1818rFE/w-d-xo.html&pp=gAQBiAQB

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว

    Very useful tips will try

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 ปีที่แล้ว +1

    Colgate toothpowder can be put onthe silver item..leave for 30mts..
    Y can find the difference..

  • @savithris1801
    @savithris1801 ปีที่แล้ว

    Thanks Mami, please silver pooja vessels clean ing method

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      Silver Pooja vessels cleaning method
      m.th-cam.com/video/auWBFJARPMs/w-d-xo.html&pp=gAQBiAQB

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 ปีที่แล้ว +1

    Super mami

  • @ushasukumaran677
    @ushasukumaran677 ปีที่แล้ว +1

    Useful information 👍 👌

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 ปีที่แล้ว +1

    Hello madam super idea, can we use used lemon peels to prepare the liquid

  • @nirmalatv2538
    @nirmalatv2538 ปีที่แล้ว

    Very. Useful. Trip

  • @malak2531
    @malak2531 ปีที่แล้ว

    Super tips mami tq ur brass plate very nice to see little height and 3 stand very nice

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 ปีที่แล้ว

    Nithya pooja epdi pannanum sollunga ma oru video potu daily prayers epdi n ennanu for beginners like me pls ma

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      நான் ஏற்கனவே நிலைபடி பூஜை,துளசி பூஜை பற்றி வீடியோ போட்டுள்ளேன்.காலையில் ஸ்வாமிக்கு விளக்கேற்றி நிலைபடி பூஜை,துளசி பூஜை செய்ய வேண்டும்.

  • @subabalakrishnan301
    @subabalakrishnan301 ปีที่แล้ว +1

    Silver article clean panalama

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 ปีที่แล้ว

    Super information Thankyou

  • @rpadma8810
    @rpadma8810 3 หลายเดือนก่อน +1

    சமையல் எவர்சில்வர் பாத்திரம் இந்த லிக்விட் யூஸ் பண்ணலாமா

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      தாராளமாக உபயோகிக்கலாம்.

  • @vidyakrishnamoorthy819
    @vidyakrishnamoorthy819 ปีที่แล้ว +2

    Super very useful

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 ปีที่แล้ว

    Super mam

  • @jansirani-jk8xd
    @jansirani-jk8xd 7 หลายเดือนก่อน

    Ehananaal karukamal irukum sister

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน

      இதில் சுத்தம் செய்து நன்றாக துடைத்து விட்டால் ஒருவாரம் வரை புதிது போல் இருக்கும்.

  • @sujathabalasubramanian9238
    @sujathabalasubramanian9238 ปีที่แล้ว +1

    Nice mam

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 ปีที่แล้ว

    Enna brand lemon salt ma.. enaku engayum kedaikala.. pls tell the brand ma

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      சிட்ரிக் ஆசிட் என கேட்டு வாங்கவும்

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 ปีที่แล้ว

    Very useful video. Lemonsalt departmental storela kidaikuma? Swamivigragangal thaika romba useful. Thanks for sharing.

  • @rithyagaravi2204
    @rithyagaravi2204 ปีที่แล้ว

    I am frm srirangam... I am also madhwa marati bhramin...

  • @prasannarajan
    @prasannarajan ปีที่แล้ว

    Really nice👌. Can U plz share any idea how to clean Siver Pooja utensils. Thanks

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      Silver Pooja vessels cleaning method
      m.th-cam.com/video/auWBFJARPMs/w-d-xo.html&pp=gAQBiAQB

  • @ssmallworld23
    @ssmallworld23 ปีที่แล้ว

    Thanks mami

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 ปีที่แล้ว

    Unga poja room video poda mudiyuma mami

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 ปีที่แล้ว

    Hi Mam, just a doubt is Lemon salt and citric acid are same?I couldn’t get in my area but they have citric acid powder can I use that

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      Definitely you can use.Lemon salt ,citric acid are same.

  • @suhana2143
    @suhana2143 ปีที่แล้ว

    Gas burner clean panna mudiyuma?

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      தாராளமாக clean செய்யலாம்

  • @suganthiravi2671
    @suganthiravi2671 ปีที่แล้ว

    Mami can we use this for silver vessels?

  • @AAGoodvibes
    @AAGoodvibes ปีที่แล้ว

    If lemon salt not available na?

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      5 எலுமிச்சை பழத்தின் ஜூஸை சேர்த்து கொள்ளவும்

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 ปีที่แล้ว

    Shall we use it for silver idols too?

  • @geetharajaram6840
    @geetharajaram6840 ปีที่แล้ว

    Lemon salt where to get?

  • @2ksbarbie943
    @2ksbarbie943 ปีที่แล้ว

    Excellent tutorial

  • @harigunavathip6457
    @harigunavathip6457 ปีที่แล้ว

    Mam lemon salt enga kedaikum

  • @ramachandrahs8380
    @ramachandrahs8380 ปีที่แล้ว

    Good tips.
    But after washing shines ok.
    But after few hours' it becomes, shine less and looks like, not at all washed washed.
    Pl. Suggest.

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      Wash செய்த பிறகு நன்றாக துணியால் துடைக்கவும்.என்னுடைய தாமிர பாத்திரம் எல்லாம் பாலிஷ் குறையாமல் இருக்கிறது .

  • @Muralirao-c1l
    @Muralirao-c1l 8 หลายเดือนก่อน

    R u Marathi are kanada

  • @mahamiss2767
    @mahamiss2767 ปีที่แล้ว

    Lemon salt engakidaikum

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      Departmental store ல் கிடைக்கும்

  • @priyamaran9950
    @priyamaran9950 9 หลายเดือนก่อน

    exellent

  • @vijaygkrish
    @vijaygkrish ปีที่แล้ว

    Hello my message neenga reading pls reply again show partha ellavey Elli delete pannidingala pls reply

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      எந்த message ம் delete செய்ய மாட்டேன்.எல்லோரும் பார்க்கும் படியாக approve செய்வேன்.

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉

  • @hanumanthapuramsmtumaraman8857
    @hanumanthapuramsmtumaraman8857 ปีที่แล้ว

    Super

  • @sundarichandrasekar1454
    @sundarichandrasekar1454 ปีที่แล้ว

    Tuesday,Friday villaku villaka kudathu enkirathey sasthram

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว +1

      அதெல்லாம் ஒன்றும் கிடையாது.அவரவர் சௌகரியம் சாஸ்திரம் பேசுகிறார்கள்.நாம் எப்படி தினமும் குளித்து துவைத்த ஆடைகளை உடுத்தி கொள்கிறோமோ அதே போல் தான்.கேரள கோவில்களில் ஒரு நாள் கூட விளக்கு தேய்க்கலாம் இருக்க மாட்டார்கள்

  • @pranavsindhu9975
    @pranavsindhu9975 ปีที่แล้ว

    Lemon Salt enga kidaikum

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      Departmental store ல் கிடைக்கும்

  • @Anime_talker_156
    @Anime_talker_156 ปีที่แล้ว

    எலுமிச்சைஉப்பு எங்கு கிடைக்கும் சிட்ரிக்ஆஸிட்டுதானா

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      Yes.எல்லா departmental stores ல் கிடைக்கும்

  • @PrasannaMahesh
    @PrasannaMahesh ปีที่แล้ว

    Do you wash Puja vessels Tuesday and Friday also

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      எல்லா நாட்களும் பூஜை பாத்திரங்கள் தேய்க்கலாம்.எப்படி நாம் தினமும் குளித்து துவைத்த ஆடைகளை உடுத்துகிறோமோ அதுபோல்.

  • @gjayarajan7254
    @gjayarajan7254 ปีที่แล้ว

    The price of lemon salt is Rs. 32/= 100 gm. Costlier than lemon. Then oher items. How much it works out?.

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว +2

      நான் எடுத்து கொண்டது இரண்டு டீஸ்பூன்.100 grm lemon salt 3 மாதம் உபயோக்கிக்கலாம்.இப்போது சொல்லுங்கள்.மேலும் இந்த liquid multy purpose.

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว +2

      ஒரு எலுமிச்சை 4 ரூபாய்,season இல்லாத நேரத்தில் 10 ரூபாய்.ஒவ்வொரு நாளும் எலுமிச்சை உபயோகித்தால் மாதம் என்ன செலவாகும்???.

  • @rithyagaravi2204
    @rithyagaravi2204 ปีที่แล้ว

    Pls upload ur home and kitchen tour mami...

  • @selvis4133
    @selvis4133 5 หลายเดือนก่อน

    Ivalavu risk thevai illa selavu meethi

  • @RathnaRamesh-r3w
    @RathnaRamesh-r3w ปีที่แล้ว

    The shining of silver and brass vessels has became dull after washing not good

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      நான் சுத்தம் செய்து காண்பித்தேனே.உப்பு தண்ணீரில் சுத்தம் செய்தால் பளிச்சென இருக்காது

  • @hemahariharan2054
    @hemahariharan2054 ปีที่แล้ว +1

    Madam it is not advisable to use this powder to clean idols as per shasthras, so please use lemon water or tamarind water by using hands ( not any scubber) to clean god idols, other items you can clean with this powder except god's idols, ( as pet shasthras it is not advisable) it is my humble request only 🙏

  • @banumathyp5578
    @banumathyp5578 ปีที่แล้ว +1

    சிங்ல வைச்சு பூஜை பாத்திரம் கிளீன் பண்ணக்கூடாது

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      நான் உங்களிடம் காண்பிக்கும் sink ல் எந்த பாத்திரமும் தேய்க்க மாட்டோம்.சமையல் அறையில் வெறும் கை கழுவ மட்டும் தான் sink உபயோகிப்பேன்.

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +5

    செம்பு பாத்திரம் எல்லாம் எலுமிச்சை போட்டாலே புதுசா மாறிடும். பித்தளை மட்டும் வெள்ளை ஆவதே இல்லை.

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      இதை உபயோகித்து பார்க்கவும்.

  • @sulochanasundaraman4528
    @sulochanasundaraman4528 ปีที่แล้ว +1

    ஸ்வாமி விக்கிரகங்களுக்கு வேண்டாமே

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      அது உங்கள் விருப்பம்

  • @revathikarthi5002
    @revathikarthi5002 ปีที่แล้ว

    Super

  • @sharadathillainathan2478
    @sharadathillainathan2478 ปีที่แล้ว

    Super