கார்த்திகை தீபம் ஏற்ற லிட்டர் கணக்கில் எண்ணெய் வாங்காதீங்க!! .........

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 111

  • @murthymur7327
    @murthymur7327 2 ปีที่แล้ว +20

    அருமை,,
    இதை மிகப்பெரிய பானையில் கூட முறைபடுத்தி,,பெரிய திரி போட்டு என்றுமே தீப ஒளி ஏற்றலாம்,,,
    செலவு மிச்சம்,,,

  • @ppk7000
    @ppk7000 2 ปีที่แล้ว +26

    Useful Tips Thanks . ஒரு காலத்தில் கார்த்திகை மாதத்தில் எல்லா வீட்டிலும் விளக்குகளை ஏற்றுவார்கள் . இப்போது ஏற்றுவது கிடையாது . விமர்சனம் செய்பவர்கள் எத்தனை பேர் கார்த்திகையில் விளக்கு ஏற்றினார்கள் ?
    நீர் விளக்கு ஏற்றுவது தவறு கிடையாது .

  • @Deepalakshmi-y6j
    @Deepalakshmi-y6j 2 หลายเดือนก่อน +4

    Thanks sister.... Elama useful tips... Epa oil vikira velaiku edhu romba useful ah erukum elarukume...😊😊😊

  • @JayaParvathy-w1i
    @JayaParvathy-w1i 2 หลายเดือนก่อน +13

    ஒரு விளக்கு ஏறறினாலும் போதும் நல்லெண்ணெய ஊற்றி

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 2 หลายเดือนก่อน +6

    நல்ல எண்ணை தீபம் நல்லது....

  • @k.keerthana8315
    @k.keerthana8315 2 ปีที่แล้ว +27

    சமையலுக்கும் தண்ணீர் ஊத்தி தாளித்தால் நல்லா இருக்கும்.

    • @saisprincess9351
      @saisprincess9351 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @dinda81176
      @dinda81176 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @nivigowtham8813
      @nivigowtham8813 หลายเดือนก่อน +1

      😂😅

  • @vijayamohan8173
    @vijayamohan8173 หลายเดือนก่อน +5

    இவங்க சொல்ற மாதிரி யாரும் பண்ணாதீங்க.எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

  • @preethammk6831
    @preethammk6831 2 ปีที่แล้ว +30

    Please follow our old and traditional method that is good

  • @seethalakshmijayaraman199
    @seethalakshmijayaraman199 2 ปีที่แล้ว +36

    மெகிழுவர்த்தியை துளசி அல்லது சாமி முன்னாள் ஏற்றுவது உகந்ததல்ல பாபம்

    • @seethalakshmijayaraman199
      @seethalakshmijayaraman199 2 ปีที่แล้ว +1

      இது மாதிரி போடாதீர்கள் தயவு செய்து

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 ปีที่แล้ว +147

    எண்ணெய் அல்லது நெய் போன்ற விளக்குகளில் பயன்படுத்தப்படும் போது அந்த வாசம் நம் வீட்டில் சுவர்களில் படும்போது நேர்மறை எண்ணம் குடி கொள்ளும் இவ்வளவு மெனக்கெட்டு செய்ய வேண்டுமா நமக்கு எண்ணெய் க்கு தேவையான பணம் இறைவன் கொடுப்பார்

    • @subasharavind4185
      @subasharavind4185 2 ปีที่แล้ว +8

      நீ எண்ணெய் கடை வச்சிருக்கியா...!!??

    • @parasuram5159
      @parasuram5159 2 ปีที่แล้ว +4

      👍

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 ปีที่แล้ว +5

      உண்மை.நெய் நல்லெண்ணய் விளக்குகள் நன்மை தரும்.

    • @chitrarajmohan6782
      @chitrarajmohan6782 2 หลายเดือนก่อน +1

      TRUE. Oru vilaku ethinalum oil or ghee than best. God will give you oil.

    • @VijyaGn
      @VijyaGn 2 หลายเดือนก่อน +2

      Hĺh

  • @rojadevi2613
    @rojadevi2613 2 หลายเดือนก่อน +5

    அழகாக இருக்கிறது👌🙏

  • @Rosi5914-e1z
    @Rosi5914-e1z หลายเดือนก่อน

    Thankyou

  • @vijayalakshmibakya7173
    @vijayalakshmibakya7173 2 หลายเดือนก่อน

    Vilakku decoration 👌

  • @sivasankarc1299
    @sivasankarc1299 2 ปีที่แล้ว +5

    Super. Very usefull. குறிப்பாக oil leakage பற்றியது best idea.tkyou😀

  • @amutharamesh669
    @amutharamesh669 2 หลายเดือนก่อน +1

    Wow supar

  • @MuthuMuthu-dd8wn
    @MuthuMuthu-dd8wn 2 หลายเดือนก่อน

    Nice video

  • @thuligalchannel786
    @thuligalchannel786 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி

  • @krithi5938
    @krithi5938 2 ปีที่แล้ว +47

    சிக்கன த்தை வேறு காரிய த்திற்கு பயன்படுத்தவும்

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 2 หลายเดือนก่อน +3

      YES nammavarkal evlo waste seyrom theriyumo 1smoke panni surrupuram naasma seyvadhu 2 saaraayam kudichchu vayarventhu saavadhu , virunthukalle evlo unavukal waste aaradhu ,sollindepogalaam

  • @lalithamenon-s5w
    @lalithamenon-s5w 2 หลายเดือนก่อน +4

    Atleast to God we should use fresh things The mud lamps are not costly.Why not buy new ones.We spend so much for ourselves.Once in a year atleast use new lamps and fresh oil to God.Do not use water.It is not good.

  • @GurupalatanGurupalatan
    @GurupalatanGurupalatan หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍********

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @vijayarani7852
    @vijayarani7852 2 ปีที่แล้ว +15

    எப்படி நீரில் விளக்கு எரியும் என பார்த்தால் எண்ணெய்யில்தான் எரிகிறது. இருக்கிறவேலையில் வெறும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவதே சுலபம்.

  • @vigumasri1906
    @vigumasri1906 2 หลายเดือนก่อน

    🙏🏻

  • @kumuthavallir4722
    @kumuthavallir4722 2 ปีที่แล้ว +1

    Super medam thank u

  • @kaleeskalees2434
    @kaleeskalees2434 2 หลายเดือนก่อน

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran หลายเดือนก่อน

    ஏற்றுவது எத்தனை விளக்கு
    என்பதல்ல. எது
    நமது இலக்கு என்பதுதான் முக்கியம்.

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 2 หลายเดือนก่อน +3

    🌹 ஓம் சாய் ராம் சீரடியில் சாய்பாபா தண்ணீரில் விளக்கு ஏற்றியதாக அவர் ருடய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறோம் ❤ எண்ணெய் விக்கிற விலையில் நிறைய விளக்கேற்ற முடியாது இதுபோல டிப்ஸ் ரொம்ப நல்லது தான் நல்லா ஏத்தலாம் பூஜை அறையில நாம நெய் விளக்கும் எண்ணெய் வழக்கம் ஏத்தலாம் வெளியில் ஏற்றுவதற்கும் மொட்டை மாடியில் ஏற்றுவதற்கும் பால்கனியில் ஏற்றுவதற்கும் இது உபயோகிக்கலாம் கேண்டில்ஸ் விட உன்ன கெட்டுப் போல கேண்டில் சேர்த்துறாங்க இல்லையா கரண்ட்ல லைட்ங்க போட்டுறாங்க அது எவ்வளவு ரிஸ்க்கு அதைவிட இது அழகாவும் இருக்கும் நல்லாவும் இருக்கும் பார்க்கவும் ரொம்ப நேரம் எரியும் பார்க்கும் அழகாக இருக்கும் மண் விளக்கு வாங்கி ஏற்றுவது மிகவும் நல்லது அது எவ்வளவு பேர் அதை செய்து வைக்கிறாங்க அவங்களுக்கும் ஜீவா தாரம் இல்லையா யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க உங்க டிப்ஸ் உங்கள குடுத்துட்டே இருங்க எங்கள போல இருக்கவங்க நிறைய பேர் இதை யூஸ் பண்றோம் நாங்க உங்களுக்கு மிகவும் நன்றி மா 🙌🙌🙌👌👌👌🌹🌹🌹👏👏💐💐

  • @j.vedagirij.vedagiri771
    @j.vedagirij.vedagiri771 2 ปีที่แล้ว +15

    நீர்விளக்கு. தண்ணீர் மட்டும். திரிவைத்து. விளக்கு. ஏற்றுங்கள். அதுதாண்தண்ணீர்விளக்காகும்

    • @muthulakshmivs5623
      @muthulakshmivs5623 2 หลายเดือนก่อน

      புது புது பேர் வைக்கிறாங்களாம்???????

  • @kannanagni3187
    @kannanagni3187 2 ปีที่แล้ว +2

    VILAKU PAINT 2 COLOUR RS 50 PLASTIC PAPER RS 2 NEXT OIL RS 10 TOTAL COST RS 62 ONLY OIL RS 50.😄😄😄😄😄 JUST FUN.

  • @NirmalaVisvalingam
    @NirmalaVisvalingam 2 หลายเดือนก่อน +3

    எணணை ஊற்றி ஏற்றுவதற்கு தனிப்பட்ட ஆன்மீக காரணம் உண்டு

  • @Boopathi960
    @Boopathi960 หลายเดือนก่อน +1

    ஒரு நாள் கூத்துக்கு மீசையை சிரைக்க வேண்டாமே. இவ்வளவு மெனக்கெட்டு இந்த வேலையை செய்வதற்கு பதிலா ஒரு நாள் கூத்துக்கு என்னைய வாங்கி கொளுத்து போய் விடலாமே

  • @giriv5222
    @giriv5222 2 หลายเดือนก่อน +1

    It has a greater effect to human if a lamp is lit with oil - let's not fool ourselves lighting lamp with water, doesn't make any sense

  • @ramanathanravi3578
    @ramanathanravi3578 2 ปีที่แล้ว +2

    Good idea

  • @thabisankar7519
    @thabisankar7519 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว

      நன்றி

  • @AnbuSelvam-h5w
    @AnbuSelvam-h5w 2 หลายเดือนก่อน +1

    மண் விளக்கு அழகு பிறகு ஏன் கலர் அடிக்கும். வருடம் ஒருமுறை ஏற்ற எதற்காக சிக்கனம்

  • @chitras5008
    @chitras5008 2 ปีที่แล้ว +9

    Hot water la vilaka podakudathu athuvum Lakshmi kadakshamana porul so eppadi clean pannuvathu sari ellai

    • @Shylaja_13
      @Shylaja_13 2 ปีที่แล้ว

      Hello akalvilakku seiyumbotu neradiya neruppula than suttu aduppanga

    • @madhankumar-jp5tv
      @madhankumar-jp5tv 2 ปีที่แล้ว

      Hai

  • @chitraselvam422
    @chitraselvam422 2 ปีที่แล้ว +11

    Jesus Christ ku dhaan மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள் துளசி செடிக்கு மெழுகு???

  • @padamavathim
    @padamavathim 2 ปีที่แล้ว +7

    Ennaiyai chikkanam pannum poludu nammudaya lipstik mekap dress ellathaium chikkanam pannalame

  • @girijasubramanian1277
    @girijasubramanian1277 2 ปีที่แล้ว

    ,nalla kaathu kuthiureenga

  • @s.spushpaharan9500
    @s.spushpaharan9500 2 ปีที่แล้ว +5

    Epdi sister thannilla eriuthu

  • @gayatriram5402
    @gayatriram5402 2 ปีที่แล้ว +2

    Nice ma

  • @ddsmddsm8017
    @ddsmddsm8017 2 ปีที่แล้ว +1

    👍👍👍

    • @sooriyapriya5699
      @sooriyapriya5699 2 ปีที่แล้ว

      Sister good job.. but na try pannen antha 3 mints ah antha ilaiye ottaiya ahiduchi

  • @SanjayKumar-ph5vm
    @SanjayKumar-ph5vm 2 ปีที่แล้ว

    Super

  • @sivashankarisubramani6856
    @sivashankarisubramani6856 2 ปีที่แล้ว +6

    But tis not good. Folow our traditional method. There is some scientific use

  • @anandhisachin9930
    @anandhisachin9930 2 ปีที่แล้ว +1

    Super👍

  • @DarShi-qs4sh
    @DarShi-qs4sh หลายเดือนก่อน

    Idhu madhiri seidhu parthen thanneer vilalukku eriya villai

  • @aksharasdream7149
    @aksharasdream7149 ปีที่แล้ว

    Ivalavu work edukku. Simple ah ethueadhudhan nalladhu.

  • @revathisuresh6098
    @revathisuresh6098 หลายเดือนก่อน

    Eappati villakku poduvathuku, summa irukagalm, safety illatha box villakku

  • @sharmila.k9tha384
    @sharmila.k9tha384 2 ปีที่แล้ว +4

    இப்படி பக்தி விளக்கு ஏற்றகூடாது. வள்ளலார் பற்றி நூறு சதவீதம் ஆராய்ந்து அறியுங்கள்.

  • @rekhaagri5509
    @rekhaagri5509 2 ปีที่แล้ว +2

    Neenga dan thannila vilka etharinga aparam yen nailpalise

  • @anandhibadri3721
    @anandhibadri3721 2 ปีที่แล้ว +22

    நீர்விளக்கு ஏற்றகூடாது.

  • @jothigopal_sharmi
    @jothigopal_sharmi 2 ปีที่แล้ว

    Kathu adichalum

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 ปีที่แล้ว +1

    Fake news no cleaning well

  • @rajagopalrajini
    @rajagopalrajini 2 ปีที่แล้ว +1

    vrywrongammani,please don't promote அனர்த்த அபராத காரியங்கள் like this.ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க. வைத்தேன் திருவிளக்கு. ..தண்ணி விளக்கு அல்ல. அம்மணி..என்ன மோசமான செயல் ...கலிகாலம்...காசை விரயமாக்கும் எத்தனையோ கேளிக்கைகளும் சினிமாவும் ஆடம்பரமுமிருக்க எண்ணெய்க்கு கண்காணிக்கும் பார்க்கும் அவலம் ...கடவுள் மன்னிக்கலாம் யார். தெரிந்தே தவறு செய்தால் சரி தண்டணைத்தான்..அம்மாடி. Please don't get notoriously popular...very very sorry to tell you off so sternly

    • @rajagopalrajini
      @rajagopalrajini 2 ปีที่แล้ว

      கணக்குப் பார்க்கும்..correctly

  • @jothigopal_sharmi
    @jothigopal_sharmi 2 ปีที่แล้ว

    Anaiyatha

  • @rajagopalrajini
    @rajagopalrajini 2 ปีที่แล้ว

    youtube..please don't allow dangerous. Ideas to make money like this

  • @thanigaivelcivil
    @thanigaivelcivil 2 ปีที่แล้ว +5

    என்ன ஒரு புத்திசாலித்தனம் 🤣🤣🤣

  • @devsalbava5112
    @devsalbava5112 2 ปีที่แล้ว +6

    கடவுள் கிட்டயே கலப்படமா

  • @rekhaagri5509
    @rekhaagri5509 2 ปีที่แล้ว

    Time waste ma ennai othi vilakku ethiralaam

  • @kamalamg3551
    @kamalamg3551 2 ปีที่แล้ว

    Kanjathanam ethikku venumo adukku irukkattum

  • @emeenatchimeenatchi7155
    @emeenatchimeenatchi7155 2 ปีที่แล้ว

  • @Muthu-nv5zz
    @Muthu-nv5zz หลายเดือนก่อน

    Not 🚫❌ good

  • @girijaanandhan4754
    @girijaanandhan4754 2 ปีที่แล้ว +1

    Battery podanum

  • @premsundar7455
    @premsundar7455 2 ปีที่แล้ว +1

    Plastic mova

  • @sivashanmugam2281
    @sivashanmugam2281 2 ปีที่แล้ว +6

    ஏண்டீ.பண்ணாட. உணக்குவேற வேலை இல்லை யா

    • @FreshFeat
      @FreshFeat  2 ปีที่แล้ว +1

      எதுவும் வேலை இருந்தா சொல்லு டா பண்ணாட. நீ....

  • @பார்த்திபன்பாண்டிச்சேரி

    தவறான செயல்
    இதற்கு லைட் போட்டு விட்டுலாம்.
    இந்து தர்மம்: ஆன்மீகம், அறிவியல், அழகு, மருத்துவம், பண்பாடு, பாரம்பரியம். இயற்கையுடன் இணைந்து இருத்தல்.
    இதில் உங்கள் விளக்கில், அறிவியல், அழகு மட்டுமே உள்ளது. ஆனால் உடல் நலனுக்கு கேடு பாரபின்மெழுகு, பாலீத்தீன் பேப்பர்.

  • @thuligalchannel786
    @thuligalchannel786 2 ปีที่แล้ว

    Nice sharing

  • @avreja537
    @avreja537 2 ปีที่แล้ว

    Real illai reel

  • @lovelyjerry3240
    @lovelyjerry3240 2 ปีที่แล้ว

    Ippadi pannurathukku ooil vachi vilagu yethi irukkalam

  • @nithis4455
    @nithis4455 2 ปีที่แล้ว +4

    அட்டை நோ safty