💯 யாருமே சொல்லாத ரகசியம்!!!,20 நிமிடத்தில்✨பள பளனு மின்னும் | Pooja vessels Easy Cleaning tips tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @poornimabaskar-ey5zt
    @poornimabaskar-ey5zt 11 หลายเดือนก่อน +382

    எந்த வீடியோவையும் இது மாதிரி பூஜை சாமான் கிளீனிங் போடவில்லை நீங்கதான் லெமன் சால்ட் வைத்து ஃபர்ஸ்ட் வீடியோ போடுரிங்க

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  11 หลายเดือนก่อน +19

      Thank you sister 🙏

    • @saivolg205
      @saivolg205 11 หลายเดือนก่อน +88

      Theriyama pesadhinga neraiya vedio irukku poi parunga.

    • @geethajai4094
      @geethajai4094 11 หลายเดือนก่อน +30

      Many videos were uploaded already

    • @padmajasairam3942
      @padmajasairam3942 11 หลายเดือนก่อน +8

      Nan appadi dan theikiren lemon salt use pannitu

    • @kanchanaramakrishnan6425
      @kanchanaramakrishnan6425 11 หลายเดือนก่อน +1

      .‌

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 11 หลายเดือนก่อน +46

    அக்கா நானும் இதை try பன்னினேன் அக்கா எல்லாபொருட்களளும் புதுசு போல ஜோலிக்குது அக்கா உங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அக்கா நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤😊😊

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  11 หลายเดือนก่อน +3

      Thank you sister 🙏

    • @karpagama771
      @karpagama771 11 หลายเดือนก่อน +1

      நானும் இப்படி தான் இப்போது எல்லாம் யூஸ் பண்ணுகிறேன் ரொம்ப ரொம்ப ஈசியாக இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @karpagama771
      @karpagama771 11 หลายเดือนก่อน +1

      நானும் ஒரு வீடியோ பார்த்து தான் செய்தேன் மகளே இப்ப நிறைய பாத்திரம் துலக்கி கொள்கிறேன்

  • @VaniChockalingam
    @VaniChockalingam 11 หลายเดือนก่อน +42

    முதல் முறையாக தங்கள் வீடியோவில்
    இந்த டிப்ஸ் பார்த்தேன்.மிகவும் அற்புதம்.

  • @SumathiSathish-f3j
    @SumathiSathish-f3j 9 หลายเดือนก่อน +8

    Engalukku own temple irukku. So nanga niraya Pooja things and deepam irukkum cleaning romba difficult aaga irukkum. Yearly once thaan clean pannuvom. Unga video engalukku romba usefulaa irukkum. Thank you so much sis🎉🎉🎉❤❤❤❤

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 11 หลายเดือนก่อน +6

    ஹலோ சிஸ்டர் நான் லெமன் சால்ட் வைத்து பூஜை பாத்திரம் விளக்குவது பார்த்திருக்கிறேன் ஆனால் நீங்கள் விளக்குவது மிக ஈசியாக இருக்கிறது நானும் வாங்கி விலக்கிவிட்டு பதில் கூறுகிறேன்❤❤🌺👏🌷🌷🌷

  • @murugeswari5278
    @murugeswari5278 11 หลายเดือนก่อน +13

    நான் இந்த மாதிரி வீடியோ காட்சிகள் பார்த்ததில்லை இதன் முதல் வீடியோ அக்கா சூப்பர் நானும் செய்கிறேன்

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 5 หลายเดือนก่อน +19

    நன்றி சகோதரி இதுவரை லெமன் சால்ட் பற்றி யாரும் சொல்ல வில்லை.நான் இந்த சாட்டை உபயோக படுத்தி பூஜை சாமான்கள் சுத்தம் செய்தேன் மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉🎉🎉

  • @sudhaparthi2670
    @sudhaparthi2670 10 หลายเดือนก่อน +33

    அருமை சகோதரி. நல்ல பயனுள்ள தகவல்👋💖

  • @mageshwariannamalai8748
    @mageshwariannamalai8748 8 หลายเดือนก่อน +4

    Good effort to provide this information to public 👏 👍sister thank you for your information 😊

  • @malarrajalakshmi9325
    @malarrajalakshmi9325 11 หลายเดือนก่อน +13

    நானும் முதல் முறையாக பார்க்கிறேன் .பயனுள்ள தகவல். நானும் டிரை பண்றேன் சகோதரி.

  • @dhanasakthi8489
    @dhanasakthi8489 8 หลายเดือนก่อน +2

    நானும் இந்த பொருளை லெமன் சால்ட் பொட்டு செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி

  • @sheelavinoth6016
    @sheelavinoth6016 6 หลายเดือนก่อน +31

    ரொம்ப super சகோதரி இத நான் எதிர்பார்க்கவே இல்ல, புளி, எலுமிச்சை பழம், சபீனா, உப்பு எல்லாம் வெச்சு தேச்சு கை வலி தான் வரும், தேச்சது போதும்னு கழுவி வெச்சுருவேன், ஆன நீங்க சொன்ன டிப்ஸ் அருமை 👍👍👍👍👍👌👌👌👏👏👏

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  6 หลายเดือนก่อน +1

      Thank you sister🙏

    • @Premviji124Viji
      @Premviji124Viji หลายเดือนก่อน

      Appadi illa pa ippa neraya edathula uppu thannithaan irukku athanala karuppa aguthu neenga lemon salt pottalum RO water illana uppu illatha thanniyil kazhuvanathan palapalanu irukkum kandippa my experience ❤❤❤

    • @rajendransowmi263
      @rajendransowmi263 หลายเดือนก่อน

      Akka unmaiyave atha nanum ninachen Kai valikuthu ivlo podum pothu ithu paravala pola tips nu pathen😃🥰

  • @kasthuric1946
    @kasthuric1946 2 หลายเดือนก่อน +7

    உண்மைதான் சகோதரி நான் நமக்கு மட்டும் தான் பூஜை சாமான்கள் சுத்தம் செய்வது பெரிய வேலை யாகத் தெரிகிறது என்று நினைத்துக் கொள்வேன் மிக்க நன்றி

  • @sridevib6478
    @sridevib6478 8 หลายเดือนก่อน +3

    It's a new tips and very useful video.thank you very much

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 11 หลายเดือนก่อน +14

    அக்கா நானும் lemon salt பற்றி நானும்கேள்விப்பட்டிருக்கிரேன் அக்கா ஆனால் use பன்னியதில்லை இனிமேல் நானும் அதை வாங்கி பூஜை பொருட்கள் சுத்தம் செய்வேன் அக்கா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி ❤❤❤😊😊❤❤🎉🎉

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  11 หลายเดือนก่อน

      Thank you sister 🙏

    • @arunaaparna535
      @arunaaparna535 11 หลายเดือนก่อน +1

      உபயோகமான நல்ல பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகள் 🎉

  • @user-gulpower
    @user-gulpower 11 หลายเดือนก่อน +13

    Super ra erukuthu try pannran

  • @GomathyS-l3q
    @GomathyS-l3q 11 หลายเดือนก่อน +3

    Super sister. Nan niraiya method try panni erukken. But entha method romba easy and satisfied a erukku romba thanks. ❤

  • @தமிழரசிசச்சிதானந்தம்
    @தமிழரசிசச்சிதானந்தம் 11 หลายเดือนก่อน +8

    அருமை உபயோகமான தகவல் நன்றி😊

  • @KiruthiDeva
    @KiruthiDeva 9 หลายเดือนก่อน +13

    சூப்பர் அக்கா நன்றி நீங்க சொன்ன டிப்ஸ் நான் பண்ணுனேன் சூப்பரா இருக்கு ❤️❤️❤️

  • @seethalakshmi468
    @seethalakshmi468 10 หลายเดือนก่อน +9

    Thank you very much for your kind information mam.

  • @rajeswaribalakarthick6113
    @rajeswaribalakarthick6113 27 วันที่ผ่านมา +2

    நன்றி எனக்கும் இப்பதான் தெரிந்தது வாழ்த்துகள்

  • @seethalakshmiv.goodandsupe1804
    @seethalakshmiv.goodandsupe1804 11 หลายเดือนก่อน +7

    👌 சந்தேகமே வேண்டாம் சிஸ்டர் நீங்க தான் first இந்த மாதிரி போடுறீங்க இந்த மாதிரி நான் லெமன் சால்ட்வச்சு பார்த்ததே இல்லை. நிஜமாவே பளிச்சென்று ஆச்சுன்னா சந்தோஷம் தான். நிறைய வீடியோ பார்த்து இருக்கேன் ஆனா எந்த வீடியோவும் சரியா வரல அவங்க சொன்னது எதுவுமே சரி இல்லை நீங்க சொல்ற மெத்தட் ஓகேவா இருக்கும்னு நினைக்கிறேன். தேங்க்யூ சிஸ்டர் 🙏🏻👍

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  11 หลายเดือนก่อน

      Thank you sister 🙏

    • @kasthurik1633
      @kasthurik1633 2 หลายเดือนก่อน +1

      நா வேல செய்ற வீட்ல லெமன் சால்ட் தா யூஸ் பண்ணுவாங்க எனக்கு தேக்க ஈஸ்யா இருக்கும்

  • @sorubaskitchen
    @sorubaskitchen 11 หลายเดือนก่อน +20

    Unga voice la irunthe neenga unmai mattum than solreenga nu theriuthu sister. Avlo happy atha mathavangalukkum sollanum nu unga voice la irukku.Thank u sister

  • @nadarajan1041
    @nadarajan1041 4 หลายเดือนก่อน +5

    உன் வீடியோவை பார்த்தேன் லெமன் சால்ட்டை இருப்பதை உன்னுடைய வீடியோவில் தெறிவித்ததற்கு மிக்க நன்றிம்மா

  • @sheeladevi9155
    @sheeladevi9155 8 วันที่ผ่านมา +1

    Super nanum nethu vangi pannen super tips madam entha mathiriye tips kuduga

  • @christinamanivannan734
    @christinamanivannan734 11 หลายเดือนก่อน +13

    Thank you so much mam I tried lemon salt with very old brass flower vases and got very good results.chance illa Vera level.thank you.

  • @ThirunavukarasuArasu-g9b
    @ThirunavukarasuArasu-g9b 11 หลายเดือนก่อน +2

    நீங்க பண்ணுனா மாதிரி சூப்பரா பண்ணி காட்டுறீங்க சூப்பர்

  • @kalavathy1293
    @kalavathy1293 11 หลายเดือนก่อน +7

    அருமை அருமை 🎉🎉💕💕சூப்பரா சொல்றீங்க தெளிவான பேச்சு 💖💖பயனுள்ள தகவல் 💐💐நன்றிகள் சகோதரி 🎀🎀

  • @Ramathilakam-s3y
    @Ramathilakam-s3y 11 หลายเดือนก่อน +8

    வீடியோ அருமை எளிய முறை சிறப்பான பலன் இதுவே முதல் முறை ஒரு நல்ல தகவல் நன்றிகள் பலபல❤❤❤❤🎉🎉

  • @selavarasim5164
    @selavarasim5164 11 หลายเดือนก่อน +2

    Super sister.. ithey mari silver pooja items clean pandrathuku video podunga...

  • @srk8360
    @srk8360 11 หลายเดือนก่อน +5

    பயனுள்ள தகவல் சகோதரி..
    நன்றி 🙏

  • @pradeepk737
    @pradeepk737 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா அருமையான கிளீனிங் டிப்ஸ்🎉🎉🎉

  • @madheshwaran6863
    @madheshwaran6863 4 หลายเดือนก่อน +4

    மிக அருமை நல்ல தகவல் தந்தமைக்கு மிக நன்றி சகோதரி.பீதாம்பரி பவுடர் தான் இது வரை பயன்படுத்தினோம்.நீங்கள்சொன்ன வழிமுறையை பயன்படுத்திப் பார்க்கிறேன்.ஒரு சின்ன சந்தேகம் உப்பு உலோகத்தை அரித்துவிடாதா?

  • @bhuvaneswari7561
    @bhuvaneswari7561 หลายเดือนก่อน +1

    Neenga sonna mari try panna sister really super result thank you so much sister 🥰💓💐🥰

  • @kanagalakshminatrajan3509
    @kanagalakshminatrajan3509 9 หลายเดือนก่อน +7

    super mam,thankyou for this tips,thanks for sharing. vaalga vazhamudan

  • @rnandhini3797
    @rnandhini3797 5 หลายเดือนก่อน +1

    Innaike pora en chellatha thookura, summa palapalanu mathura. Thank you so much akka❤

    • @rnandhini3797
      @rnandhini3797 5 หลายเดือนก่อน

      I tried this yesterday. Very useful. Result rmba super ah erundhudhu. Thank u sis.

  • @kanishkabalan1419
    @kanishkabalan1419 9 หลายเดือนก่อน +5

    Naan peethambari use seigiren naattumarunthu kadayil kidaikkum onlineil vangavendam

  • @KaleesK-mo9gc
    @KaleesK-mo9gc 9 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல் ‌இனி நானும் try பன்றேன்

  • @vijayahindi7738
    @vijayahindi7738 3 หลายเดือนก่อน +4

    நான் இப்படிதான் பல வருடங்களாக செய்கிறேன்.உங்கள் சந்தோஷம் பார்க்க அருமையாக இருக்கு.

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  3 หลายเดือนก่อน

      Thank you sister 🙏

    • @kavithasomu1698
      @kavithasomu1698 11 วันที่ผ่านมา

      Lemon salt vaithu vilaku vilakiyathum palichendru iruku.athuku piragu karuthu viduma sis.yethanai naal palichunu irukumnu sollunga sis

    • @vijayahindi7738
      @vijayahindi7738 10 วันที่ผ่านมา

      @@kavithasomu1698 lemon salt தண்ணியில் போட்ட பொருட்களை நல்ல தண்ணியில் போட்டு எடுத்து துடைத்து எடுத்தால் ஒரு வாரம் பத்து நாள் நன்றாக இருக்கும்.

    • @kavithasomu1698
      @kavithasomu1698 10 วันที่ผ่านมา +1

      @@vijayahindi7738Thank you for your replay sis

  • @RajalakshmiSriramulu-l5y
    @RajalakshmiSriramulu-l5y 9 วันที่ผ่านมา

    Nanum ethai than seithu varukiren.ethu kooda konjam vim liquid serthal oil pisukku irukkathu.❤

  • @mohanae7424
    @mohanae7424 11 หลายเดือนก่อน +6

    Entha video romba usefulla eruku sister nanum lemon salt epathan pakuren sister thankyou

  • @jayapalanvasudevan9646
    @jayapalanvasudevan9646 11 วันที่ผ่านมา +1

    Good madam.Very super.Valga Valamudan

  • @manju5259
    @manju5259 7 หลายเดือนก่อน +6

    Thank you for posting this video Defenetly i will try

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 8 หลายเดือนก่อน +1

    Thanks sister very useful i am uses pithampari powder but very effort work

  • @balamurugan-ry2ys
    @balamurugan-ry2ys 4 หลายเดือนก่อน +5

    Naan try panni iruken. Best result iruku.

  • @KBhuvaneshwari-o6n
    @KBhuvaneshwari-o6n 9 วันที่ผ่านมา +1

    Hi akka 1stime pakren,.. Really supr 👌👌Tq 𝘚𝘪𝘴.. 𝘐 𝘸𝘪𝘭𝘭 𝘛𝘳𝘺.. 👍❤️

  • @kalpanasiva6282
    @kalpanasiva6282 11 หลายเดือนก่อน +32

    உங்கள் சிலைகள் அனைத்தும் அருமை 👌🏼👌🏼👌🏼

  • @indhumathi7126
    @indhumathi7126 4 หลายเดือนก่อน +1

    Kandippa try pannurom sis ❤❤❤

  • @devikaveerichetty9575
    @devikaveerichetty9575 11 หลายเดือนก่อน +58

    நான் ஏற்கனவே லெமன் சால்ட் வைத்து தான் பூஜை பொருட்களை சுத்தம் செய்கிறேன்இதற்கு முன்பே ஒரு வீடியோ பார்த்தேன்

    • @balajibalaji-Jj
      @balajibalaji-Jj 8 หลายเดือนก่อน +6

      Yes iam also used lemon salt good choice for Pooja cleaning

    • @malathiraj8170
      @malathiraj8170 7 หลายเดือนก่อน +5

      Put adu one are today'sla vilakku karuthdu poitudu

    • @DevaDharsan-tw8fg
      @DevaDharsan-tw8fg 5 หลายเดือนก่อน

      Thank you for u r helpful information

  • @suganthia5839
    @suganthia5839 11 หลายเดือนก่อน +1

    Enakkum theriyathu sis nànum try pannittu soldren 👍thank u

  • @gomathim9852
    @gomathim9852 11 หลายเดือนก่อน +8

    Informative video. Romba vala valanu pesatheenga. Peachu short and sweeta irukanum

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  11 หลายเดือนก่อน

      Thank you sister 🙏

    • @Prabhumba
      @Prabhumba หลายเดือนก่อน

      Pidikalana videova skip panu di...ne first vala valanu msg pannadha...periya busy aana aala ne..

  • @avkmaheshwaranthiruvaiyaru8041
    @avkmaheshwaranthiruvaiyaru8041 2 หลายเดือนก่อน +2

    💯% unmai ithu easy ya iruku super ah clean aguthu

  • @priyadharshini6811
    @priyadharshini6811 11 หลายเดือนก่อน +9

    நானும் லெமன் சால்ட் தான் யூஸ் பண்றேன் ஆன லெமன் சால்ட் and normal salt 1spoon அப்பறம் கொஞ்சம் vim liquid and வினிகர் யூஸ் பண்ண vera11level la இருக்கும் try பண்ணிப்பாருங்க அக்கா ❤

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  11 หลายเดือนก่อน

      Ohh my god enakku than theriyama erunthuruku sister ethana naalum😄😄

    • @priyadharshini6811
      @priyadharshini6811 11 หลายเดือนก่อน

      @@chettinaduammanichannel 🤝🥰

    • @sweethad753
      @sweethad753 11 หลายเดือนก่อน

      Salt rock or powder salt

    • @priyadharshini6811
      @priyadharshini6811 11 หลายเดือนก่อน

      @@sweethad753 powder salt than sister

    • @archanaasp2642
      @archanaasp2642 11 หลายเดือนก่อน

      Sis pooja poralila karukama Iruka......two weeks kuu....itha items use panni wash panna

  • @SangeethaA-me3jx
    @SangeethaA-me3jx 6 หลายเดือนก่อน +1

    நாங்களும் இது மாதிரிதான் யூஸ் பண்றோம் சூப்பர் change aguthu👍👍👍

  • @sumathin1005
    @sumathin1005 6 หลายเดือนก่อน +3

    Thank you so much Mam
    Sure ah try panrean

  • @Jayanthi1075
    @Jayanthi1075 11 หลายเดือนก่อน +2

    👌👌👌oru tips kuduthurikinga naan try pannitu comment panren sister

  • @manjuladevi4391
    @manjuladevi4391 2 หลายเดือนก่อน +1

    Tried this method yesterday, Sis. Brass,copper items ellam pudhusu maadhiri irukku

  • @Spkfamily8993
    @Spkfamily8993 9 หลายเดือนก่อน +1

    Super sister❤ i tried this tips super nice easy way to clean pooja things.... Tq sis❤

  • @anbarasigurusamy40
    @anbarasigurusamy40 9 หลายเดือนก่อน +7

    பயனுள்ள தகவலுக்கு நன்றி ❤❤❤❤❤

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 10 หลายเดือนก่อน +1

    Nalla eruku sister na lemen sathukodi thol kamala pazham thol puliyam thazhai kolanavu puli sapina poduva rompa nandri thanks❤🙏🌹

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  10 หลายเดือนก่อน

      Thank you sister 🙏

    • @sivaramakrishnansubramania8426
      @sivaramakrishnansubramania8426 2 หลายเดือนก่อน

      Good input. Too much talking can be avoided. Not necessary to talk for the full duration. it is ok if there is silence in between

  • @latha3109
    @latha3109 11 หลายเดือนก่อน +4

    Thanks for sharing this tips to clean Pooja items easily

  • @sanmugalakshmib6543
    @sanmugalakshmib6543 11 หลายเดือนก่อน +1

    Tq sister..😊useful video inimel manikanakka ukkanthu poojai porulai theikka thevai illa.. nice sister😊

  • @magi.s58
    @magi.s58 11 หลายเดือนก่อน +5

    அழகா தெளிவாக சொன்னிங்க பா, நான் கேள்வி பட்டேன்.கடைல கேட்டு பார்த்தேன் கிடைக்கல😢,😊❤

  • @nithyapriya1145
    @nithyapriya1145 3 หลายเดือนก่อน +2

    Woww super tips sister... Kandipa na try panran. Romba thanks ❤😊

  • @seethalaksmi3
    @seethalaksmi3 9 หลายเดือนก่อน +3

    நன்றி சகோதரி என் விரல் புன்னாக உள்ளது

  • @nagajothi1214
    @nagajothi1214 10 หลายเดือนก่อน +1

    Super🎉 நான் ட்ரிப் பன்னிட்டு சொல்றேன்

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 11 หลายเดือนก่อน +6

    Sis original பித்தளை வெண்கலம் எப்படி கண்டுபிடிப்பது நு வீடியோ போடுங்க

  • @karpagama771
    @karpagama771 10 หลายเดือนก่อน +2

    நானும் இப்படி தான் இப்போது எல்லாம் பூஜை சாமான்கள் துலக்கி கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி யாக இருக்கு ஏற்கனவே ஒரு வீடியோ பார்த்து இப்படி செய்கிறேன்

  • @chitrasiva785
    @chitrasiva785 11 หลายเดือนก่อน +3

    Silver porutkalukum use pannalama sister 😊

  • @jothilakshmi1413
    @jothilakshmi1413 11 หลายเดือนก่อน +1

    Thank you sister, romba nall Aasapata oru porul inaiku na vangitan sister manasuku romba happy ya iruku sister

  • @Maheshwarisrivasthava
    @Maheshwarisrivasthava หลายเดือนก่อน +1

    Hi mam
    No mam first time will know about this
    Really mind blowing thks a lot fir sharing ❤

  • @hemamalinibalamurugan8384
    @hemamalinibalamurugan8384 11 หลายเดือนก่อน +15

    Very nice. Thank you for sharing this useful information.

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 หลายเดือนก่อน +1

    Thanks lot of them it's newly idea your advice varaverkiren ma enaku nalimu un villakkam parthu seyapogiren vazhgha valumudun 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏💐🎊💐🎊🎇

  • @kavithas8844
    @kavithas8844 11 หลายเดือนก่อน +4

    Thankyou sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrskip4439
    @mrskip4439 5 หลายเดือนก่อน +1

    I know LEMON SALT already but only I came to know about it is also useful for.cleaning purpose
    Thank you sister

  • @aruljothijothi2097
    @aruljothijothi2097 11 หลายเดือนก่อน +7

    Arumai sagothari🙂☺️

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 11 หลายเดือนก่อน +1

    Sister na neraya videos shorts la pathuriken.. ana oru mura kooda use pannadhu illa .. but ipo neenga sonna piragu use panni pakalam nu thonudhu . Enakume ipdi oru product iruku nu theriyadhu TH-cam la use pandrapo dha therinchadhu... Romba useful sharing sister.. na vaangi use pannitu ungaluku soldren...

  • @2223none
    @2223none 11 หลายเดือนก่อน +7

    Akka... Matha poojai porukall ku indha method use pannunga....no issue.. but... Swami silaigalukku indha maadhiri chemical pottu theikaadhinga.... swami silaigal is not just a metal akka...😊.. you can use lemon and vibhuthi....to clean swami silaigal ....

  • @Raji3ee
    @Raji3ee 4 หลายเดือนก่อน +1

    Super sister naanum try panni pakkaran❤

  • @srisanchana2064
    @srisanchana2064 11 หลายเดือนก่อน +5

    வெள்ளி விளக்கு எப்படி சுத்தம் செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @bumuma5987
    @bumuma5987 3 หลายเดือนก่อน +1

    Super!!! My friend told me about your video. I have cleaned my pooja pathirangal in your method. Really superb. Hats off to you.

  • @HemaLatha-rn5wi
    @HemaLatha-rn5wi 11 หลายเดือนก่อน +3

    Thank u akka. Very good tips for me...first time akka lemon salt cleaning sessions...

  • @srimathiseshadri6042
    @srimathiseshadri6042 4 หลายเดือนก่อน +1

    First time I am watching this video. Nice tips.❤❤

  • @Kumar-xv8iu
    @Kumar-xv8iu 11 หลายเดือนก่อน +3

    🍋 lemon salt vachu video potu irukanga sister

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 3 หลายเดือนก่อน +1

    Useful tip. Vigrahangal romba azhaga iruku. Pooja things link irunthal share pannunga

  • @b.sentamizhselvi3006
    @b.sentamizhselvi3006 11 หลายเดือนก่อน +6

    I used lemon 🍋 salt liquid for so many years yes it's true very useful in short period we finished our work

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்ம்மா அருமை நல்ல பதிவு.
    Excellent. 👌👍

  • @savithaanand6270
    @savithaanand6270 6 หลายเดือนก่อน +4

    Nandri 🙏🏻 sagodhari

  • @thirumaran6663
    @thirumaran6663 11 หลายเดือนก่อน +2

    Romba nandri ka naanum inee ithe follow pannikiran ka

  • @UmaDevi-su6iw
    @UmaDevi-su6iw 6 หลายเดือนก่อน +38

    புளிச்சகீரை அவிச்ச தண்ணிய கீழ ஊத்தாம அதில் பித்தளை சாமான போட்டு 5 நிமிஷத்துல எடுத்து பாருங்க

    • @sathishpriya5525
      @sathishpriya5525 5 หลายเดือนก่อน +2

      Ssss nanga apditha seivom

    • @akilaethiraj661
      @akilaethiraj661 5 หลายเดือนก่อน +1

      Naan parthuirikiran videos ma aan uzepannituthan irukiran

    • @nsathya5974
      @nsathya5974 4 หลายเดือนก่อน +1

      Yes nanum use pannuven

  • @umadhayalan6506
    @umadhayalan6506 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அருமை மா 😊

  • @ChitraMagesh
    @ChitraMagesh 11 หลายเดือนก่อน +3

    Thank you sister, I am satisfied with this idea, now a days we need easy maintenance.

  • @laxmichitra4719
    @laxmichitra4719 11 หลายเดือนก่อน +2

    Unga information very super akka.na try pannuran.thank u akka

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 11 หลายเดือนก่อน +5

    Super, your happiness shows your satisfaction 🎉🎉🎉🎉 super tips

  • @sellamramaya9390
    @sellamramaya9390 11 หลายเดือนก่อน +5

    Rombo Rombo Nandri Ma .🙏🙏🙏

  • @vanib8874
    @vanib8874 10 หลายเดือนก่อน +1

    Tq. V. much. Never used this before. We will try it.

  • @Swasthi29
    @Swasthi29 11 หลายเดือนก่อน +3

    Thank you akka 😍😍😍
    Useful video akka❤❤❤

  • @gayathrik-06
    @gayathrik-06 6 หลายเดือนก่อน +1

    Very useful... Will try and share my experience

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  6 หลายเดือนก่อน

      Thank you sister🙏 🥰

    • @gayathrik-06
      @gayathrik-06 6 หลายเดือนก่อน

      @@chettinaduammanichannel today I tried and it worked really.. Since I'm pregnant it was super easy to clean with ur tip.. Thanks😄😄

  • @tamiltigertv8607
    @tamiltigertv8607 11 หลายเดือนก่อน +3

    Super sister

  • @rumaladevi3421
    @rumaladevi3421 2 หลายเดือนก่อน +1

    Tq for for your super explanation.