"1 கிராம் உப்பு சேர்த்து சாப்பிட்டாலும் ஆபத்து" Kidney Transplant ரகசியங்களை உடைக்கும் Doctor பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2020
  • Dr Arunachalam Muthiah
    ARUN VIJAYA HOSPITAL, KK Nagar
    TEAK'n'OAK FURNITURES - YEAR END BIGGEST SALE
    Shop at Teak N Oak and Compare
    Price, Quality & Design
    Anywhere in the Market
    Speed Delivery, With Many Emi Options, Get Special discount for your old furniture
    Our Outlets:
    Velachery, Semmancherry, OMR
    Poonamallee
    Guduvancherry
    Visit : teaknoak.com/
    Visit : teaknoak.in/
    Customer Care: 9444120011/9841429329
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #kidneytransplant #doctor
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 436

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +23

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @rajendrangoppusamy4958
    @rajendrangoppusamy4958 3 ปีที่แล้ว +113

    அழகான தமிழில் அழகாக தெளிவாகப் பேசுகிறீர்கள் நன்றி....

  • @anythingelse9670
    @anythingelse9670 3 ปีที่แล้ว +49

    என் மனம் கனக்கிறது. அவர் இன்னும் பல வருடங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @nivethasethna432
    @nivethasethna432 3 ปีที่แล้ว +174

    Thalaivaaa evalavu kastathuku naduvula vaalriya 😭😭😭 no cinema no politics only rest thalaivaaa nala eruintha athu pothum

    • @avinashg4974
      @avinashg4974 3 ปีที่แล้ว +13

      Thalaivar mattum illa India la latchakanakkaana payru, ippadiyum , itha vida kashtamaana nilamaila thaan vaalraanga.

    • @vbalamuruganvbala8351
      @vbalamuruganvbala8351 3 ปีที่แล้ว +3

      Super sir super sir super sir

    • @avinashg4974
      @avinashg4974 3 ปีที่แล้ว +1

      @bada bing bada boom athu inga opinion bro, but ellaarum rest la illa.
      Eg: sir. Stephen Hawking pathee video paarunga , itha
      vida kodiya vyaathee irunthu success aanvaru. Inspirating story

    • @nmkkannan1256
      @nmkkannan1256 3 ปีที่แล้ว +2

      @@avinashg4974 ellame inspiring than bro . Don't compare

    • @ranjithr3698
      @ranjithr3698 3 ปีที่แล้ว +5

      Adutha mgr rajini than

  • @PraveenKumar-vy5bk
    @PraveenKumar-vy5bk 3 ปีที่แล้ว +53

    Take care of your health Rajinikanth sir.. Ivlo kashtatha epdi dhan manasula vachitu irukingalo🙏🙏.. god is with you

  • @ranikrishnasamy8422
    @ranikrishnasamy8422 3 ปีที่แล้ว +101

    நல்ல ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய சொத்து

  • @saravananca2020
    @saravananca2020 3 ปีที่แล้ว +63

    Yengalin Super Star Avargaley, Neengal yendrumey nalamudan vaazha.. Vendugirom!

    • @vbalamuruganvbala8351
      @vbalamuruganvbala8351 3 ปีที่แล้ว +2

      Super sir super sir super sir

    • @ranjithr3698
      @ranjithr3698 3 ปีที่แล้ว +2

      Paduthukonte jaipar rajini mgr uke tough kodupparu

    • @vbalamuruganvbala8351
      @vbalamuruganvbala8351 3 ปีที่แล้ว +2

      @@ranjithr3698 super star rajini super star rajini super

    • @ranjithr3698
      @ranjithr3698 3 ปีที่แล้ว +1

      Varun Kala muthalvar superstar rajini vazhga

  • @thalapathitrollhaters2073
    @thalapathitrollhaters2073 3 ปีที่แล้ว +109

    தலைவா நீங்க ஆரோக்கியமா இருந்தா அதுவே போதும் அரசியல் சினிமா எதும் வேண்டாம் 😰😰

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +46

    உங்களை நினைக்கும் போது பெருமையா இருக்கு தலைவா🙏🙏🙏🙏

  • @venkatraghavan7243
    @venkatraghavan7243 3 ปีที่แล้ว +49

    இந்த மருத்துவருக்கு நன்றி. 🙏🙏🙏
    திரு. ரஜினிகாந்த் அவர்கள் நலமுடன் இருப்பதே அவசியம். அவர் மிக சரியான முடிவை எடுத்துள்ளார். 👍👍👍

  • @vishu7478
    @vishu7478 3 ปีที่แล้ว +47

    wow! he never stopped acting after such a big life risking transplantation! he did almost 4 to 5 movies isnt it!! wowwww!! what a hard work! in his place had it been anyone else they would have decided to rest at home & stay safe without risking life! for the 1st time i am seeing him as an inspiration

    • @vishu7478
      @vishu7478 3 ปีที่แล้ว +5

      @bada bing bada boom yeah yeah as if he was with no money before that! what an immature commnet!

    • @ranjithr3698
      @ranjithr3698 3 ปีที่แล้ว

      Supet

    • @vishu7478
      @vishu7478 3 ปีที่แล้ว

      ​@bada bing bada boom you dont understand what i am telling, some people cant sit at home no matter what! after a point in life its not about money especially when you are that rich like him, its about just not being able to sit idle at home.

    • @dhanuv7485
      @dhanuv7485 3 ปีที่แล้ว

      @@vishu7478 you both arguing about money he didn't care as he was helping others in maruvesham

    • @vidyadhivyaraja5840
      @vidyadhivyaraja5840 3 ปีที่แล้ว

      @bada bing bada boom nallaa yemaandhurkeenga..He did movies only for his own benefit.He acted under high sophistication.

  • @r.m.9702
    @r.m.9702 3 ปีที่แล้ว +26

    பாவம் ! அந்த மனுஷனுக்கு நிம்மதியான ஓய்வு வாழ்க்கையை அவங்க குடும்பம் ஒத்துழைக்கனும்.
    நடிப்பது கூட தண்டனைதான்.
    அவங்க மனைவி இன்னுமா வருமானத்திற்கு நடிக்கவிடனும்.
    அவர் பணம், புகழ் போதும்.
    மகள்கள், மனைவி கையில்தான் அவர் வாழ்க்கை !

    • @artwithsumu3507
      @artwithsumu3507 3 ปีที่แล้ว

      நிம்மதியா சாக விடுங்கடா

  • @suhailahamed3860
    @suhailahamed3860 3 ปีที่แล้ว +27

    Rajni sir... Idhu teryama neraya troll paniten😢... Proud of you sir.. Ipo dha teryudhu you are selfless

  • @sanvesentertainment5377
    @sanvesentertainment5377 3 ปีที่แล้ว +42

    Ture wht he is saying... Ssss my dad also passed away due to kidney problm.... So plz all of them take care of health.

  • @dompower500
    @dompower500 3 ปีที่แล้ว +15

    ரஜனி மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர். சூப்பர் ஸ்டாராக இருப்பினும் தனக்கு கிட்னி மாற்றியிருப்பதை ஓப்பனாக ஒப்புக்கொண்டது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது. அதிகமாக மது உட்கொள்ளுதல், புகை பிடித்தல், நெறியற்ற வாழ்வு, இவை யாவும் கிட்னி செயலிழக்க சில காரணங்களாக அமைகின்றன. உலகம் முழுவதுமே கிட்னிதானம் கொடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ரஜனிக்கு யார் கிட்னி தானம் செய்தார்கள் என்பது மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  • @futbolmusketeers6489
    @futbolmusketeers6489 3 ปีที่แล้ว +23

    Thalaiva neenga 100 varusam nalla vaalanum....ungal arasiyal romba aarvathodu yethir nookiya oruvan 😘😘😘

  • @rajinithala415
    @rajinithala415 3 ปีที่แล้ว +76

    தலைவா கண் கலங்குது😰😖😭 நீங்க நல்லா இருக்கணும்❤️ தெய்வம் ரஜினி வாழ்க

  • @dompower500
    @dompower500 3 ปีที่แล้ว +30

    அருமையான கருத்து பதிவு. பதிவு செய்த behindwoods teams and மருத்துவர் ஐயா அவர்களுக்கும் நன்றி.

  • @007ebot
    @007ebot 3 ปีที่แล้ว +32

    🙏 Rajini Sir you are true Karma Yogi.
    Nothing wrong with your decision. Media is blowing small matters for TRP.

  • @thasananth2692
    @thasananth2692 3 ปีที่แล้ว +22

    ரஜனி சார் எடுத்த முடிவு மிகச்சிறந்த முடிவு. வாழ்த்துக்கள், வாழ்க. நின்மதியாக வாழவேண்டும்.

    • @Victor-c7h
      @Victor-c7h 3 ปีที่แล้ว

      U dmk

    • @thasananth2692
      @thasananth2692 3 ปีที่แล้ว

      @@Victor-c7h நான் ஒரு கட்சியும் சார்ந்தவன் அல்ல. ஆனால் நாம்தமிழர் கட்சியை பிடிக்கும்.😁😁😁😁

  • @k.b.manikandanme7085
    @k.b.manikandanme7085 3 ปีที่แล้ว +12

    ஒரு ஆசிரியரைப் போல டாக்டர் அவர்கள் உடலின் முக்கியத்துவத்தை பற்றியும் அதை பேணுவது பற்றியும் எடுத்துரைத்துள்ளார் நன்றிகள் பலப்பல

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +37

    Dr neenga solrathu kekumbothu nijama bayama eruku dr.
    Rajni sir nalla aarokkiyama erukanum.kadavul ta pray pannikalam nam ellorum.🙏🙏🙏

    • @vishu7478
      @vishu7478 3 ปีที่แล้ว +1

      Yeah, thanks to tis doctor for explaing the problems of kidney failure and replacement! Now everyone watching this video will get good awareness! Everyone especially men should surely watch this!

    • @mpruma
      @mpruma 3 ปีที่แล้ว

      @@vishu7478 ஆமா, ரஜினி ஓய்வு எடுக்கட்டும். ஆனால், எதற்காக சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறார். அதைவும், கைவிட்டு ஓய்வு எடுக்க வேண்டும். 70 வயதில் ஹீரோ ரொம்ப ஓவர்.

    • @vishu7478
      @vishu7478 3 ปีที่แล้ว

      @@mpruma its his wish! his body! who r u and i to answer that or speak about that!

    • @mpruma
      @mpruma 3 ปีที่แล้ว

      @@vishu7478 பாவம் மா, நாம் சூப்பர் ஸ்டார் என்று ரொம்ப கொண்டாடி விட்டோம். மழையை பிளப்பார், கடலை அடைப்பார் என்ற ரேஞ்சுக்கு கற்பனை செய்து விட்டோம். ஆண்டவன் அவரை படைக்கும்போது எந்த ஸ்பெஷல் சக்தியும் வைத்து படைக்க வில்லை. வயதான முதியவர் ஓய்வு எடுக்கட்டும்.. தயவு செய்து விட்டு விடுங்கள்

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +64

    சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் கிடையாது😠😠😠...rest eadunga தலைவா 🙁🙁🙁❤️❤️❤️

    • @swamishiva
      @swamishiva 3 ปีที่แล้ว +2

      "Paavam pattathai nilainaata kidney problem vera";;; Rest pannuya

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 3 ปีที่แล้ว +13

    Super doctor sir....நல்ல தமிழில் தெளிவாக சொன்னமைக்கு நன்றி கள்

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 3 ปีที่แล้ว +35

    God bless you rajani sir

  • @subramanian4321
    @subramanian4321 3 ปีที่แล้ว +22

    ஆண்டவன் அவருக்கு அருள்புரியவேண்டும்!

  • @m.ponnaiyanponnaiyan6482
    @m.ponnaiyanponnaiyan6482 3 ปีที่แล้ว +19

    சமூகத்தில் ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது அதற்கேற்ப விளக்கம் கொடுக்கும் டாக்டர் சார் உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏🙏👆

  • @vk2555
    @vk2555 3 ปีที่แล้ว +24

    Thanks behindwood now all of them will know Thalaivar health status, pls upload this video in Facebook and Instagram.

  • @vazhgavalamudan1428
    @vazhgavalamudan1428 3 ปีที่แล้ว +39

    உண்மையில் ரஜினி ஒரு அதிசயம் அற்புதம் .... ஏனா தர்பார் படத்தில் அவரின் உடற்பயிற்சி சீன்.... ப்பா ..... இப்ப இத நினைக்கும் போது.... கிட்னி மாற்றி இப்படி ஒரு சீன்ல நடிக்கனும் என்கிற அவசியம் அவருக்கு இல்லை இருந்ததாலும் அவர் தனது ரசிகர்களுக்காக தன்னையே அர்பணித்துள்ளார்

    • @srinethi2467
      @srinethi2467 3 ปีที่แล้ว +2

      What அற்புதமா... அவர் முதலில் தன் உடம்பை தான் பத்துக்கும். ..... எதற்க்கு இந்த வேளை...

    • @vishu7478
      @vishu7478 3 ปีที่แล้ว +1

      yeah right!!! Mindblowing! What a passion & burning desire he must be having towards his craft!

    • @mimicrysanthaanam3582
      @mimicrysanthaanam3582 3 ปีที่แล้ว

      @nidhi Vv please i want job

  • @jayaraer99
    @jayaraer99 3 ปีที่แล้ว +1

    Wow what a speech. Such a lovable Dr who does charity to society. Hats off. Classic Exp of noble profession. Very simple way even layman can understand his talk. We need such a Dr s for the society. Stay blessed Dr 🙏🙏🙏🙏🙏

  • @yasararafath8364
    @yasararafath8364 3 ปีที่แล้ว +35

    Thalaiva ur healthy is more important for us 😍😘😘😘

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +25

    என்ன மேட்டர் நாட்டில் நடந்தாலும் அதையொட்டி உங்கள் மருத்துவ ஆலோசனைகள் சிறப்பாக இருந்து வருகிறது டாக்டர் !

  • @padmaa10
    @padmaa10 3 ปีที่แล้ว +16

    Good decision! 👍🏻He has praise, publicity and money... He tried to strive for our Tamil Nadu solely for the people... We understood your situation, we wish you good health and happiness forever! Take care Thalaiva❤️

  • @kalidas7047
    @kalidas7047 3 ปีที่แล้ว +4

    Very clear explanations, Ranji sir improve his health condition. Thank you Dr. Sir.

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 3 ปีที่แล้ว +3

    Thanking you for the service being carried by you I pray the god to give you more strength in doing this kind of help even to the helpless poor people

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 ปีที่แล้ว +26

    அருமையான கருத்து பதிவு , மருத்துவருக்கு நன்றி 🙏🙏🙏

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +39

    உங்கள் உடல் நலம் தான் முக்கியம் தலைவா நாங்க இருக்கோம் 🔥🔥☀️☀️☀️🔥

    • @vasumathivenkatesan5797
      @vasumathivenkatesan5797 3 ปีที่แล้ว +2

      We are the true Eskimo fans. Some of them act violently they are not the true fans

    • @ranjithr3698
      @ranjithr3698 3 ปีที่แล้ว

      Tamil makkal eppadi ponal enna

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 3 ปีที่แล้ว

      @@vasumathivenkatesan5797 you live in Igloos ?

  • @rajaa9307
    @rajaa9307 3 ปีที่แล้ว +14

    Really thanks Behind woods now everyone understood thalaivar situation and God always with you thalaiva take care ur health thalaiva 🤘🙏

  • @dileepan12b
    @dileepan12b 3 ปีที่แล้ว +18

    Rajini sir eppodhum Santhosamaaa erukanum ⭐

  • @profdrrajanniyermddacdscff8398
    @profdrrajanniyermddacdscff8398 3 ปีที่แล้ว +2

    Hats off!! Jai Hind !! Dr. Arunachalamji, You Remind me of our Teacher & God from Gujarat Lt.Resp.Dr.H.L.Trivedi..Dean, Kidney Hospital

  • @janarthananr9473
    @janarthananr9473 3 ปีที่แล้ว +1

    Thank you Dr,
    Very good information in detail.

  • @barathmani9524
    @barathmani9524 3 ปีที่แล้ว +2

    Rajini Sir, live long. I pray God to keep you alright for some more years. You are a heavy part of my life. Your humanity and care taking works for the welfare of Tamil people, shows that you are grateful for what and from whom you have got. My heartful love for you.❣️❣️

  • @arunkumar-nb4fh
    @arunkumar-nb4fh 3 ปีที่แล้ว +8

    Crs of fans demiGod Rajini🤘🏽🙏🏽😘♥️💯
    Corona illana sep la party start pannirpaar thalaivar.
    March 12 la ideologies sonnar🤘🏽
    Romba sandhoshamavum kavalayavum irundhuchi ipdi oru ideologies ah apdinu.
    Nalla poitu irundhudhu corona vandhuchi yoschi mudivu eduthu Dec 3 varennu sonnar...nadula kadamaya mudichitu varen sonnar ...avlo paadhukaappoda nadantha shooting laye 4 perku corona vandhadha pathu...naliki Namma precharam apa namaku vandha namla nambi vandhavanga nelama pana reedhiayavum mana reedhiyaavum kasta paduvaanganu indha mudiva ipa eduthuttaar.
    Thalaivaa sathyama solren kadavul nu oru sakthi irundhaal neengalum pala varushathuku nalla sandhoshama aarokkiyama iruppinga Namma naadum 2021 la nalla maatratha sandhikkum🤘🏽.
    Babaji allah srikrishna Jesus ipdi lam kadavul irukaangala illayanu innum konja maasathula therinjirum.
    Idhellaathayum vida Thalaivaa unga mela kodikkanakkana peru anbu vachirkkaanga adhanaaleye neenga eppavum nalla iruppinga🤘🏽🙏🏽
    Neenga oru nalla manidhar neenga eppavum nalla iruppinga we love u
    @rajinikanth ungalukku sothanai vandhalum adhu kadasila saadhanayaa dhaan mudium🙏🏽♥️😘We love u like our parents♥️🙏🏽😘.Thalaivaaa we love u😘🙏🏽♥️🤘🏽💯

  • @happyliferaviragav2333
    @happyliferaviragav2333 3 ปีที่แล้ว +6

    Super interview and good explanation doctor

  • @shanthit1694
    @shanthit1694 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு டாக்டர்🙏💐

  • @francinavimal5786
    @francinavimal5786 3 ปีที่แล้ว +4

    Nice speach god bless u sir

  • @saishenbagam8240
    @saishenbagam8240 3 ปีที่แล้ว +6

    This is true words sir tq good msg 🙏🙏👌👍

  • @meenakshi9341
    @meenakshi9341 3 ปีที่แล้ว +1

    Thank you very much sir your explain fine good.

  • @samson735
    @samson735 3 ปีที่แล้ว +3

    thanks doctor.really know the real value of human organs.

  • @has4896
    @has4896 3 ปีที่แล้ว

    Royal Salute your Hard Work Dr...Save our Tamil Nadu people and educate them sir...Thanks 🤝👏👏👏👏👏👏👏👏

  • @kumars5454
    @kumars5454 3 ปีที่แล้ว +20

    விளக்கம் நன்று

  • @rajkumargopal2723
    @rajkumargopal2723 3 ปีที่แล้ว +1

    God bless him. We pray god to give him good life ahead. We love Rajni sir.
    We will respect his decision.

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 ปีที่แล้ว +1

    Dr sir nalla karuthukkal sonneergal vazhga valamudan

  • @kamalkannan3717
    @kamalkannan3717 3 ปีที่แล้ว

    Superb explanation doctor sir and God can help to save Ravi life better. We hope..

  • @pavankalyan6652
    @pavankalyan6652 3 ปีที่แล้ว +10

    Thalaivar Health is Our First Priority It's Important For Us More Than Anything We Love You Thalaivaa 🤘

  • @amudhadevi9556
    @amudhadevi9556 3 ปีที่แล้ว +3

    Congratulations sir 🙏 for ur services 🙏

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +53

    Kidney க்கு Super star ம் சுப்பனும் ஒன்றுதான் .

    • @Dev-ky7mn
      @Dev-ky7mn 3 ปีที่แล้ว +1

      well said

    • @krishnakumars1828
      @krishnakumars1828 3 ปีที่แล้ว

      But kaasu irukuravanga avunga life time increase panirum

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +39

    ஆண்டவன் இருக்கார் தலைவா 🙁🙁🙁💔💔💔

  • @steve1843
    @steve1843 3 ปีที่แล้ว +1

    Good speach. Thank u doctor.

  • @ramsonimpex
    @ramsonimpex 3 ปีที่แล้ว

    Good athma. Vaalga valamudan

  • @kalaim8100
    @kalaim8100 3 ปีที่แล้ว

    Super advise and explaining...,

  • @ragjaygow1
    @ragjaygow1 3 ปีที่แล้ว +1

    I have a lot of respect for this doctor. With all due respect, i would suggest Behindwoods team to interview a specialist doctor like a nephrologist or a transplant surgeon to place correct information in a social media like this.

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 3 ปีที่แล้ว +24

    Enga super star nalla irunthal podhum avar entha arasiyaluku vara vendam

    • @mpruma
      @mpruma 3 ปีที่แล้ว

      என்ன தான் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும், பாவம் அவரும் சாதாரண மனிதர் தான் பென்பதை அனைவரும் உணர வேண்டும். அவருக்கு எந்த வித special sakthiyum ஆண்டவன் தரவில்லை. முதியவர் ரஜினி முழுமையான ஓய்வு எடுக்கட்டும்.

  • @matyvadivelu6843
    @matyvadivelu6843 3 ปีที่แล้ว +12

    Let him live his life peacefully...

  • @tamilselvam1937
    @tamilselvam1937 3 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் நன்றி.

  • @sujaraj5066
    @sujaraj5066 3 ปีที่แล้ว +14

    Doctor's service which he mentioned at the end... Wow ❤️ long live Thalaivar and Doctor

  • @darshansivaram
    @darshansivaram 3 ปีที่แล้ว +10

    அழகான தெளிவான தமிழ் 🙏🏻

  • @amudhaprabhu9930
    @amudhaprabhu9930 3 ปีที่แล้ว +1

    Dr. Nalla explain paniga, evalav kastamunu ipathan theriyuthu, Dr thanks a lot.

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan446 3 ปีที่แล้ว +8

    நெறியாளர் க்கு வாழ்த்துக்கள் அறம் சார்ந்து டாக்டரின் பதிலுக்கு தகுந்த கேள்விகள் வாழ்த்துக்கள்

  • @sathiyamoorthy1641
    @sathiyamoorthy1641 3 ปีที่แล้ว +8

    ஒரே ஒரு பாஷா தான் உலகில் உண்டு.போராடி வாழ திராணியில்லாதவர்களை ஆளாக்கிவிட உயிரைக் கொடுக்காதே.
    அரசியலௌ பிரச்சினைக்கு தீர்வு இல்லை.அது மனித குலம் வாழும்வரை தொடரு.
    மனிதனுக்குள்ளது ஒரு வாழ்க்கை தான் மருத்து ஜோதிடங்களையும் தாண்டி உன் பக்தி மார்க்க துனை கொண்டு நூறாண்டு வாழ்ந்து காட்டு.
    நீடூழி வாழ வாழ்த்துகள்.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว

    Sir your statement is very correct. Simple explain clear speech sir. Thank you very much sir 🙏

  • @RA12346p
    @RA12346p 3 ปีที่แล้ว +14

    Always with u thalaiva ❤🤘❤

  • @mdsr1482
    @mdsr1482 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @This_is_Rkp
    @This_is_Rkp 3 ปีที่แล้ว +23

    இந்த வீடியோ பார்த்த பிறகு பல தகவல்கள் அறிய முடிகிறது

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 3 ปีที่แล้ว

    அருமையான..விளக்கமாப்பதிவு...மனமாற வாழ்த்துகிறேன்.

  • @jagannatharao606
    @jagannatharao606 3 ปีที่แล้ว

    VERY ESSENTIAL SUBJECT THANKYOU DOCTOR SIR.

  • @kavithas495
    @kavithas495 3 ปีที่แล้ว

    Arumai yana vilakkaingal....tq Dr sir

  • @vbalamuruganvbala8351
    @vbalamuruganvbala8351 3 ปีที่แล้ว +18

    Super star rajini super star rajini super star rajini super star rajini super star rajini super star rajini super star rajini super star rajini super

  • @manimozhi7673
    @manimozhi7673 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว +1

    Thank you very much doctor 🙏

  • @madhanbabu9920
    @madhanbabu9920 3 ปีที่แล้ว

    Excellent. Sir.thankyou.

  • @pnsaisankar4240
    @pnsaisankar4240 3 ปีที่แล้ว +8

    Mr Rajanikanth should keep away from politics and accepting acting assignments. In my family there are kidney patients who have lived long. Only thing people around them should be positive and support them.

  • @rajanbabu1417
    @rajanbabu1417 3 ปีที่แล้ว +1

    Nice Speech and advice

  • @Lohitharul
    @Lohitharul 3 ปีที่แล้ว +3

    Super doctor..... good info from you....

  • @user-pp6tf6qm3w
    @user-pp6tf6qm3w 3 ปีที่แล้ว +2

    Thanks iyya

  • @ghousebasha8380
    @ghousebasha8380 3 ปีที่แล้ว

    Tq doctor good explain

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +10

    என்னை பொறுத்தவரை அய்யா ரஜினி நடிக்கவும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் அமைதியாக வீட்டில் இருங்கள். தினமும் தியாகங்கள் இறைவனை வழிப்படுவது உங்கள் ஆயுளை அதிகரிக்கும். அய்யா ரஜினி வாழ்க வாழ்க நூற்றாண்டுகள்.

    • @vidyadhivyaraja5840
      @vidyadhivyaraja5840 3 ปีที่แล้ว +1

      Adhepdi..100 crores mattum venume

    • @mpruma
      @mpruma 3 ปีที่แล้ว

      பாவம் பா ரஜினி.. இந்த டாக்டர் சொல்றதை கேட்டால், ரஜினி அனைத்தையும் கைவிட்டு வீட்டில் ஒய்வெடுக்கலாம்

  • @amudhadevi9556
    @amudhadevi9556 3 ปีที่แล้ว +2

    Very clear Tamil speech sir👍

  • @balajieinstein3603
    @balajieinstein3603 3 ปีที่แล้ว +1

    wow, Great Salute Sir..

  • @m_josh4935
    @m_josh4935 3 ปีที่แล้ว +14

    Take care of your health thalaivaa 😥

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 ปีที่แล้ว +38

    மக்களின் முதல்வர் ரஜினி சார் நிச்சயம் நீங்கள் ரொம்ப நாள் வாழணும்🤨🤨😔😔😌😌😢😢😥😥😢😢

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 3 ปีที่แล้ว +2

    Thanks Dr..... உங்க பேர் தெரியலே God bless you. நான் பார்த்த மருத்துவர் யாரும் இந்த மாதிரி விரிவாக சொல்லவில்லை நன்றி ஐயா

  • @historyshop6267
    @historyshop6267 3 ปีที่แล้ว

    Super sir.thank you doctor

  • @vasumathivenkatesan5797
    @vasumathivenkatesan5797 3 ปีที่แล้ว +9

    We love you sir as a actor as a simple human being. We don't love a politician Rajini

  • @vetrivel-lx2el
    @vetrivel-lx2el 3 ปีที่แล้ว

    Valuable explanation .....

  • @subburaj6319
    @subburaj6319 3 ปีที่แล้ว

    Useful video sir,

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan446 3 ปีที่แล้ว +6

    அபாரம் டாக்டர் வாழ்த்துக்கள்

  • @sigappiv380
    @sigappiv380 3 ปีที่แล้ว +1

    Thank u doctor

  • @priyankas1333
    @priyankas1333 3 ปีที่แล้ว

    Very useful info about kidney function 🙏

  • @vandhanatamilselvan7408
    @vandhanatamilselvan7408 3 ปีที่แล้ว +3

    Nanri