"இந்த Treatment-காக Foreigners-ஏ படையெடுத்து வராங்க..!" DR. TK PRABHU பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • #Prabudental #dentist #karaikudi #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 278

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 หลายเดือนก่อน +11

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 3 หลายเดือนก่อน +72

    பல் கட்டுவதில் திறமை வாய்ந்த முன்னோடிகள் சீனர்கள் என்று தான் கேள்வி பட்டு இருப்போம்.ஆனால் சீனர்களுக்கே பல் சிகிச்சை செய்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த Dr.பிரவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்.பாராட்டுக்கள்.

    • @gowthamr8922
      @gowthamr8922 6 วันที่ผ่านมา +1

      200rs credited

    • @vikramsk5920
      @vikramsk5920 6 วันที่ผ่านมา

      ​@@gowthamr8922yen bro.. doctor golti ya😅😂

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 3 หลายเดือนก่อน +91

    அடக்கமான பேச்சு நிதானம் பொறுமை தெளிவு நிறைந்த டாக்டர் வாழ்த்துக்கள் டாக்டர் தொடரட்டும் உங்கள் சமூக சேவை

  • @travelliker369
    @travelliker369 3 หลายเดือนก่อน +22

    இவரை பார்த்து மற்ற மருத்துவர்கள் மனித நேயத்தை கற்று கொள்ள வேண்டும், Great Dr ❤❤❤

  • @avraju496
    @avraju496 3 หลายเดือนก่อน +17

    எனது மகன் MDS படித்து வருகிறார்.வரும் காலத்தில் மருத்துவமனை அமைப்பதற்கு மிக பெரும் வழிகாட்டியாக இது அமைந்துள்ளது.நன்றி.

  • @velumanis4978
    @velumanis4978 3 หลายเดือนก่อน +30

    அன்பு, அழகு, அறிவு எல்லாம், நிறைந்த ஒரு தங்கமகன் நீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.👋👋

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn 3 หลายเดือนก่อน +34

    இந்து துறையை நேசிக்கும் ஓருவனால் மட்டுமே இவ்வளவு சுவாசமுடன் பேசவும் பணியாற்றவும் முடியும்,
    மருத்துவர் முகத்திலே ஆயிரம் ஆயிரம் வெளிச்சம் உள்ளது. வாழ்க வாழ்க வளமுடன் மருத்துவர் .

  • @paulthiyagarajan3619
    @paulthiyagarajan3619 3 หลายเดือนก่อน +10

    ஒரு எளிமையான டாக்டரை பார்த்ததில் சந்தோசம்

  • @thangamani704
    @thangamani704 3 หลายเดือนก่อน +9

    மருத்துவர் பிரபு அவர்களின் கனவும் சேவையும் மிகுந்த பாராட்டற்குரியன!
    வாழ்க! வளர்க!

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 3 หลายเดือนก่อน +9

    மருத்துவர் பிரபு அவர்களின் தன்னடக்கத்தை பார்க்க பிரம்மிப்பாய் இருக்கிறது,
    வாழ்த்துக்கள்.

  • @rajeshwary1072
    @rajeshwary1072 3 หลายเดือนก่อน +19

    மிக மிக அருமை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது புன்னகைத்துக் கொண்டேப்பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சி. பார்க்கும் போதே தெய்வ கடாட்சம் நிரம்பிய வாரக தெரிகிறார். வாழ்க பல்லாண்டு. வளர்க அவர் தொண்டு. பேட்டிக்கண்ட வரும் சிரிப்பிற்கு சிறப்பானவர்

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 3 หลายเดือนก่อน +7

    மனிதர்களை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே மனிதத்துடன் சேவையாற்ற முடியும் 🎉🎉❤வாழ்த்தி வணங்குகிறேன் 🎉

  • @DrPrabhuFriends
    @DrPrabhuFriends 3 หลายเดือนก่อน +61

    காரைக்குடியின் பெருமை எங்கள் அண்ணன் மருத்துவர் பிரபு ❤️

    • @rajines7578
      @rajines7578 3 หลายเดือนก่อน

      Address plz

  • @valanaadankavi937
    @valanaadankavi937 3 หลายเดือนก่อน +18

    வாழ்த்துகள் டாக்டர் ..
    பிரபு எங்களின் பெருமை.

    • @gowthamr8922
      @gowthamr8922 6 วันที่ผ่านมา

      200rs credited

  • @manimk5874
    @manimk5874 3 หลายเดือนก่อน +34

    காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் எங்கள் அண்ணனே❤❤️💯💯

    • @priyasmaart
      @priyasmaart 3 หลายเดือนก่อน +2

      Address sollunga

  • @36yovan
    @36yovan 3 หลายเดือนก่อน +18

    😎🇮🇳இந்த வீடியோ மற்ற பல் மருத்துவர் களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்.😁💐👍🙏

  • @aanandhialagammai1373
    @aanandhialagammai1373 2 หลายเดือนก่อน +2

    டாக்டர் பிரபு நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும். உங்களின் தொண்டு தொடரட்டும்.
    நானும் ஒருநாள் உங்களை விரைவில் சந்திக்க வேண்டும்.வாழ்க வளத்துடனும் நலத்துடனும்.
    சுப.அழகம்மை ஆச்சி.

  • @nachalsundaram9790
    @nachalsundaram9790 3 หลายเดือนก่อน +9

    Calm and composed interview we all loved it. God bless you Doctor

  • @kalyanasundaramsundaram9356
    @kalyanasundaramsundaram9356 3 หลายเดือนก่อน +7

    No word is exaggerated about Dr. TK. Prabhu. He is an extraordinary person and a human being. He hails from a reputed family background. His father is an Indian Navy officer. Doctor Prabhu is our prime mentor of our Ex-servicemen League.KARAIKUDI..He has done so much to our ex-servicemen fraternity by his huge donation and we are being extended with free of consulting fees and other concessions. We bless him for long life and amazing career..He is NOT AT ALL HEADSTRONG. SO HUMBLE AND POLITE. Long live our dear Doctor.. KALYANASUNDARAM AIR VETERAN.. KARAIKUDI

  • @manojmaranmaran4936
    @manojmaranmaran4936 3 หลายเดือนก่อน +19

    காரைக்குடி புகழ் பிரபு அண்ணா ❤

    • @lalithak155
      @lalithak155 3 หลายเดือนก่อน

      பல்லாண்டு வாழ்க கடவுளை நேரில் கண்டது போன்ற பிரமை 🙏🙏

  • @smartsundarks1856
    @smartsundarks1856 3 หลายเดือนก่อน +13

    Antha chinna கிளேனிக் la naan treatment pannirukka,ippo irukka hospital 🏥 treatment panniruke totel change ❤❤

  • @smartsundarks1856
    @smartsundarks1856 3 หลายเดือนก่อน +13

    உண்மை நான் 2018 Treatment pannirukka,Good 😊 character all Doctors,

  • @sivaranjini807
    @sivaranjini807 3 หลายเดือนก่อน +13

    Excellent and true speech 😊

  • @SivaKumar-ml7be
    @SivaKumar-ml7be 3 หลายเดือนก่อน +5

    வாழ்க வளத்துடன் .சமூக அக்கறை ❤மிகப்பெருமையா உள்ளது.

  • @SUSHASUSHA-os9eu
    @SUSHASUSHA-os9eu 3 หลายเดือนก่อน +6

    Super good person. God bless you and your family, doctors.

  • @elangosivagami8421
    @elangosivagami8421 3 หลายเดือนก่อน +5

    அருமை அருமை டாக்டர் வாழ்த்துக்கள் ❤

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 3 หลายเดือนก่อน +1

    இவருடைய தமிழ் பேச்சு கேட்கவே இனிமையாக இருக்கு...🎉

  • @balasubramani893
    @balasubramani893 3 หลายเดือนก่อน +6

    Really interesting to hear about Dr.Prabu's motivational speech...and upcourse service to the needy people
    Fantastic...thanks Behind woods

  • @dilawarhussain1184
    @dilawarhussain1184 3 หลายเดือนก่อน +3

    Great Doctor very Humble person and Presentation.

  • @krishnansambath3525
    @krishnansambath3525 3 หลายเดือนก่อน +7

    மருத்துவர் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vsavithiri1544
    @vsavithiri1544 3 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன். மிகப்பெருமையாக உள்ளது.

  • @HuskyvoiceRowdyRowdy-jk2vq
    @HuskyvoiceRowdyRowdy-jk2vq หลายเดือนก่อน

    நானும் சில வருடமாக பார்க்கிறேன் எல்லாம் comments ம் தமிழ் ல தான் நெறய இருக்கு .... ரொம்ப பெருமையா இருக்கு அப்பறம் சந்தோசமாக இருக்கு...

  • @johnjohn1629
    @johnjohn1629 3 หลายเดือนก่อน +10

    ❤ நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா❤ 💐👑

  • @mj585
    @mj585 3 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤❤நாங்க காரைக்குடி,,டாக்டரோட பேஷண்ட் வேற🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌🩵🩵🩵🩵🩵🩵

  • @damodaramr9724
    @damodaramr9724 3 หลายเดือนก่อน +6

    Great service Doctor,God bless you

  • @JagadheshS-lj2gb
    @JagadheshS-lj2gb 3 หลายเดือนก่อน +5

    Update ah irundha nalla treatment good speech sir

  • @asivakumar7536
    @asivakumar7536 19 วันที่ผ่านมา

    சிறந்த மனிதனாய் வாழ்வது மிக அருமையான வார்த்தை சிறந்த மனிதர்

  • @thiyagarajanlakshmi7905
    @thiyagarajanlakshmi7905 3 หลายเดือนก่อน +5

    Excellent video.Amazing hospital at Karaikudi. I am the Alumni of Accet Karaikudi. My blessings to Dr Prabhu.

    • @rajines7578
      @rajines7578 3 หลายเดือนก่อน

      Address plz

  • @meenasusi972
    @meenasusi972 3 หลายเดือนก่อน +6

    Good doctor....keep it up ...kadavul manithan ooruvil erukangaa

  • @Raceworld190
    @Raceworld190 3 หลายเดือนก่อน +2

    Very polite and humble. Definitely I should plan to visit his clinic with family .

  • @mohanmohan1651
    @mohanmohan1651 3 หลายเดือนก่อน +2

    Arumaiyana Tamil
    Panivu
    Adakkam
    Nandri

  • @user-gu3ky2nu3n
    @user-gu3ky2nu3n 3 หลายเดือนก่อน +5

    Namma Karaikudi Namma Dr.

  • @ramjiv9904
    @ramjiv9904 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் டாக்டர்

  • @syedmohamed1893
    @syedmohamed1893 หลายเดือนก่อน

    அரபிக் கடல் போல அன்பும், பசிபிக் கடல் போல பாசமும், இந்து மஹா சமுத்திரம் போல இன்பமும் உள்ள அருமையான டாக்டர்...❤❤❤

  • @ashok4320
    @ashok4320 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே

  • @prprabhu5149
    @prprabhu5149 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் சார்.வாழ்கவளமுடன்.

  • @kannappansundaram1620
    @kannappansundaram1620 3 หลายเดือนก่อน +4

    பற்குறள் :-
    காரைநீக்கி பல்காத்துச் சொல்காக்க நம்பிரபு
    காரைநகர் உண்டன்றோ காண்..!
    - மாசிலா கண்ணப்பன்

  • @selvasamy5819
    @selvasamy5819 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் 🙏

  • @ilaiyaraja7311
    @ilaiyaraja7311 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் டாக்டர் 👍

  • @GAMER-cm8zv
    @GAMER-cm8zv 3 หลายเดือนก่อน +4

    Sithappa valthukal 🎉❤

  • @sdjeyarani9079
    @sdjeyarani9079 3 หลายเดือนก่อน +4

    Good interview. Congratulations doctor

  • @krishhub.3724
    @krishhub.3724 3 หลายเดือนก่อน +4

    அருமை வாழ்த்துகள்💐

  • @rammstien6215
    @rammstien6215 3 หลายเดือนก่อน +2

    Only knowledgable and caring , selfless Dr can only do like this, ❤

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 3 หลายเดือนก่อน +5

    Super வாழ்த்துகள்

  • @DARATHIMUTHIAH-tm4zq
    @DARATHIMUTHIAH-tm4zq 3 หลายเดือนก่อน +18

    I know him he treated my daughters braces. He charged 600 rupees and it costs 2000 aus dollars . Good all the best sir

    • @shini9663
      @shini9663 2 หลายเดือนก่อน

      It is 6000 or only 600?

  • @kumanang2326
    @kumanang2326 3 หลายเดือนก่อน +2

    Congrats Doctor....You are doing great service....Thanks for your goodness

  • @balamurali2802
    @balamurali2802 3 หลายเดือนก่อน +1

    மருத்துவர்க்கு வாழ்த்துக்கள்

  • @sampathkumar-ej1th
    @sampathkumar-ej1th 3 หลายเดือนก่อน +1

    I am from Kuwait. Great. Keep going Dr. All the best 👍

  • @shanthimuruganandham175
    @shanthimuruganandham175 3 หลายเดือนก่อน +3

    Super sir congratulations sir god bless you sir

  • @rsdtraju8743
    @rsdtraju8743 3 หลายเดือนก่อน +4

    Congratulations doctor love from Qatar

  • @priamsai2011
    @priamsai2011 3 หลายเดือนก่อน +1

    Admirable speech Doctor.....your focus and importance on hygiene, sanitation and staff grooming is really excellent

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 3 หลายเดือนก่อน +4

    Congratulations Doctor

  • @abdulashik1404
    @abdulashik1404 3 หลายเดือนก่อน +3

    Inspiring 💯 that word ..all good things should come to our hometown instead of metro cities 💯

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 3 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல ❤🎉

  • @priamsai2011
    @priamsai2011 3 หลายเดือนก่อน +1

    All the Best Doctor for all your endeavours in Dentistry

  • @lathajaganathan3664
    @lathajaganathan3664 3 หลายเดือนก่อน +3

    God Bless you Dr 🎉🎉🎉

  • @user-jj2gw5zl6c
    @user-jj2gw5zl6c 3 หลายเดือนก่อน +8

    GREATEST GENTLEMAN EVER NEVER in karaikudi Mr.dr.T.K prabhu ❤

  • @BikeMileageBioOil
    @BikeMileageBioOil 3 หลายเดือนก่อน +5

    அருமை டாக்டர்

  • @vadsen7281
    @vadsen7281 3 หลายเดือนก่อน +1

    Nice your service it will get all over Tamil Nadu sir God bless you

  • @leovaldaris6204
    @leovaldaris6204 3 หลายเดือนก่อน +1

    I pray may the Lord bless dr.prabu and his team inabundance. God bless the dentist dr. With good health, Joy and Peace.

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 3 หลายเดือนก่อน +2

    Good Doctor. Excellent speach.

  • @sridhar9306
    @sridhar9306 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் டாக்டர் 🌹

  • @ShridevisZoneEnglishandTamil
    @ShridevisZoneEnglishandTamil 3 หลายเดือนก่อน +4

    Amazing video enjoyed without skipping

  • @Sabaridevi-ob8hd
    @Sabaridevi-ob8hd 3 หลายเดือนก่อน +1

    Very nice person & positive. Speech keep it up dr.congrats.

  • @valliammaimuthuraman9980
    @valliammaimuthuraman9980 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏😍😍😍Namaskaram, really proud of you Anna. All the grace and blessings always be there for you

  • @alakeswaransiva8304
    @alakeswaransiva8304 3 หลายเดือนก่อน +1

    Wow Wow 👌 brilliant 👏 happiest 👏 doctor 😂 vaalka valamudan

  • @africatamilan5041
    @africatamilan5041 3 หลายเดือนก่อน +11

    Super doctor

  • @kgsvg3459
    @kgsvg3459 หลายเดือนก่อน

    எங்கள் பாசமிகு அண்ணன் Dr.Tk.பிரபு அண்ணா❤

  • @MURUGA620
    @MURUGA620 3 หลายเดือนก่อน +4

    Great human soul❤

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice interview

  • @KA2606NA
    @KA2606NA 18 วันที่ผ่านมา

    very high standard , BEST OF BEST IN AM SO HAPPY

  • @musicalcurves......4497
    @musicalcurves......4497 3 หลายเดือนก่อน +5

    Engal Thanjavur ril romba varusam maga doctor Revichandran sir rum ethai pool thaan irukirar🎉

    • @ohmramesh6790
      @ohmramesh6790 3 หลายเดือนก่อน +1

      Sir plz send the tanjore hospital address

    • @ziasa175
      @ziasa175 3 หลายเดือนก่อน +1

      Yes sent adress

  • @abuharza165
    @abuharza165 3 หลายเดือนก่อน +1

    May almighty God bless you Doctor

  • @ayyanarthiru9673
    @ayyanarthiru9673 3 หลายเดือนก่อน +2

    நானும் இங்கு தான் என் பற்களை சரி செய்தேன் தற்போது நன்றாக சிரித்து கொண்டே இருக்கிறேன்

    • @poomanip5856
      @poomanip5856 15 วันที่ผ่านมา

      Bro amount athikama ella kammiya please reply me

  • @pokey_1640
    @pokey_1640 3 หลายเดือนก่อน +3

    Excellent sir Happy to see your Interview

  • @mageshbabu1892
    @mageshbabu1892 3 หลายเดือนก่อน +1

    Dr Prabhu great doctor

  • @r.psuresh860
    @r.psuresh860 3 หลายเดือนก่อน +3

    Great service 👏

  • @ashalenin1
    @ashalenin1 3 หลายเดือนก่อน +3

    Congratulations 🥳 Anna u deserve much more 🎉❤

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 3 หลายเดือนก่อน +6

    Doctor cute ah irukaru 😂

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 2 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @eelapuli
    @eelapuli 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப மகிழ்ச்சி பார்க்க வும் கேட்கவும் மிகவும் பெருமையாகவும்மகிழ்ச்யாகவும் உள்ளது நல்ல உள்ள த்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு கள்

  • @user-gi4fl9vz3i
    @user-gi4fl9vz3i 3 หลายเดือนก่อน +5

    Good person

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine3257 3 หลายเดือนก่อน +1

    God Bless you Doctor

  • @sivarajm1978
    @sivarajm1978 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தொடரட்டும்

  • @sivayogansithamparapillai5292
    @sivayogansithamparapillai5292 3 หลายเดือนก่อน +3

    Wish you all the best. God bless you

  • @s.shanmuganathanshannu9439
    @s.shanmuganathanshannu9439 3 หลายเดือนก่อน +4

    Pride Of Karaikudi ❤🎉

  • @selvamk6833
    @selvamk6833 3 หลายเดือนก่อน +3

    Weldone Sir,, Congraulations...

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 3 หลายเดือนก่อน +2

    God Blessings your All

  • @kowsalyas1074
    @kowsalyas1074 3 หลายเดือนก่อน +3

    Valthkkal sir menmelum pani chirakka valkavalamudan...

  • @AshokKumar-ol9yw
    @AshokKumar-ol9yw 3 หลายเดือนก่อน +1

    Great, he referred Dr. Senthil - Dindigul as inspiration👏👏