அருமையான பாடல்.... பல ஜாம்பவான்கள் கோலோச்சிய காலகட்டத்தில் விஜயகாந்தால் தூக்கி நிறுத்தப் பட்ட குழு.... அனைத்து துறையிலும் அசத்திய குழு.... இளமைக் காலத்தின் பசுமை நினைவுகள்....❤❤❤❤❤❤❤
QFR ல் முதல் முறையாக ஆபாவாணன், மனோஜ் கியான் குழுவின் பாடல் இடம் பெறுகிறது என நினைக்கிறேன்".ஊமைவிழிகள்" அத்தனை பாடல்களும் அருமை அதை தொடர்ந்து வந்த அவர்களின் பாடல்கள் சூப்பர்ஹிட். அந்த பாடல்களும் வரும் QFR ல் இடம்பெறும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி. வாழ்த்துக்கள் ❤
Abharam Balaji and Karthik. Aha Aha guitar Kartik Selva Venkat and Mani. Super. QFR hero Shyam wonderful. Thank you Subha Mam for giving such a wonserful songs .
This is an evergreen composition of Gyan Varma. Balaji and Karthick excellent singing. Venkat, Selva, Karthick and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
இது போன்ற பிரமாண்ட படைப்பு உள்ளவரை உங்களை எந்த குழுவினரும் வெல்ல முடியாது உங்களுடன் எந்த டீமும் பக்கம் கூட வர முடியாது. உங்களுக்கு தலை வணங்குகிறேன்... 💐💐💐💐💐💐💐.... 💐💐💐💐💐💐💐.... 💐💐💐💐💐💐💐....
Mumbai Karthi and Selva rocked with their respective instruments ஒரு பக்கம், அப்பா பிள்ளை duo இன்னொரு பக்கம் கலக்கல். Amazing tonal quality உடன் இப்படி superb playing மற்றும் great programing and sounding with ease from Shyam அபாரம். சிவா train பெட்டி மாதிரி frame one after the other வரும் என நினைத்தேன்.. his visuals always song along, like here BD and KR two in a frame exactly at the meaningful first சரணம் lines BD நடிப்பு தெளிவு but KR கூட நண்பன் என்று மார் தட்டி சொன்னது புதுமை. Both men நல்ல dynamics, பளீர் என்று presentation - முத்துப் பிள்ளை வரப் போகுதே in 10 days, அட நம்ம baby Jesus ஐ சொன்னேன்.. ஏனென்றால் ஒருத்தர் Europe இன்னொருத்தர் usa - both countries gearing up for Christmas and the decorations by them are 👌🏻👌🏻 retro மீசை வைத்த பாலாஜி எப்போவுமே expressions குடுப்பதில் nice. இன்றும் அப்படியே... Clean singing with clarity.. KR கொஞ்சம் serious ஆக பாடுவார் but the content essence of the song will be intact in the voice.. qfr வழங்கிய இணைந்த குரல்கள் அருமை
Fantastic orchestra by Selva, Venkata, Karthik and Hari, beautifully sung by Balaji and Karthik, pleasingly edited by Siva and masterfully played and arranged by the one and only Shyam. Thanks Subhashrer Madam.
One of my all time favorites… I like the song for the melody as well as the orchestration…. The sounds in all the songs of this movie are different. Well recreated. @Shyam @Selva @Venkat and family and we’ll subg
Beautiful movie. Awesome song and awesome singing by the singers and orchestration is awesome asusual. Kudos to Subhashree and QFR family for recreating this song. I wish QFR to go beyond 1000 episodes.
சுபஸ்ரீ மேடம் இதே போல் தேனிசை தென்றல் தேவா அவர்களின் பாடல்களையும் QFR ல் கேட்க ஆவல் தொடக்கமாக கட்டபொம்மன் படத்தில் இருந்து ப்ரியா...ப்ரியா..ஒ..ப்ரியா என்ற பாடல் வெளியிட்டால் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி🙏
கேட்க கேட்க.... கிறங்கித்தான் போனேன். அருமை...அற்புதம்!! கோடி நன்றிகள்.
அற்புதமான பாடல், பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையாக இருந்தது. QFR குழுவினர் especially orchestra team அமர்க்களப்படுத்தி விட்டனர். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉
எனக்கு ரொம்போ பிடித்த பாடல். இதை நான் எதிர்ப்பாத்க்கவே இல்லை. சூப்பர்🎉❤
வித்தியசமான பாடல் நான் நினைத்து பார்க்காத பாடல் நன்றி.
அருமையான பாடல்....
பல ஜாம்பவான்கள் கோலோச்சிய காலகட்டத்தில் விஜயகாந்தால் தூக்கி நிறுத்தப் பட்ட குழு....
அனைத்து துறையிலும் அசத்திய குழு....
இளமைக் காலத்தின் பசுமை நினைவுகள்....❤❤❤❤❤❤❤
Arumaiyana paatu Arumaiyaga paadinaargal .Superb Superb. Good voices.
இந்த படம், இந்த பாடல் இரண்டும் மிகவும் வித்தியாசமான விஷயம். இருவரும் இணைந்து அருமையாக பாடினார். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
QFR ல் முதல் முறையாக ஆபாவாணன், மனோஜ் கியான் குழுவின் பாடல் இடம் பெறுகிறது என நினைக்கிறேன்".ஊமைவிழிகள்" அத்தனை பாடல்களும் அருமை அதை தொடர்ந்து வந்த அவர்களின் பாடல்கள் சூப்பர்ஹிட். அந்த பாடல்களும் வரும் QFR ல் இடம்பெறும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி. வாழ்த்துக்கள் ❤
Excellent song! Well done team👏👏👏
So beautiful and melodious song. Thanks Subhashree madam
Abharam Balaji and Karthik. Aha Aha guitar Kartik Selva Venkat and Mani. Super. QFR hero Shyam wonderful. Thank you Subha Mam for giving such a wonserful songs .
Thanku 🙏🏾
Outstanding Interval block in this movie. After this வெள்ளை ரோஜா interval
அற்புதமான பாடல் தந்தமைக்கு நன்றிகள் பல
Excellent 🎉 wishes to all our team members ❤
Excellent performance by karthik and balaji
அருமையான பதிவு ❤❤❤❤❤
Well played Karthick and Selva Sirs. Nice mastering by Maestro Shyam Sir.
Thanku 🙏🏾
sweet 90s memories
அருமை மிக அருமை. வாழ்த்துகள் அனைவருக்கும் ❤❤
QFR ரின் தாலாட்டு…
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🎉🎉🎉👍சூப்பர்
Kankalil kanneer varuhirathu... green memories..
அருமை... லயித்தேன்.. நெகிழ்ந்தேன்..! 👏👏😌🌷✨
Vow...wonderful rendition by...Balaji and kathik👍👍👌
Wow! Wow! Wow! Excellent to the core mam. Musicians, singers everybody did their job wonderfully.....Hats off to the whole team.....❤❤❤
This is an evergreen composition of Gyan Varma. Balaji and Karthick excellent singing. Venkat, Selva, Karthick and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Thanku sir 🙏🏾
இசை உச்சம். இசைக்கலைஞர்கள் அசத்தி விட்டார்கள், அற்புதம். பாலாஜி, கார்த்திக் அனுபவித்து ப்ரமாதமாக பாடியுள்ளனர். வாழ்த்துக்கள் QFR Team 🎉❤
Thanks!
இது போன்ற பிரமாண்ட படைப்பு
உள்ளவரை உங்களை எந்த குழுவினரும் வெல்ல முடியாது உங்களுடன் எந்த டீமும் பக்கம் கூட வர முடியாது.
உங்களுக்கு தலை வணங்குகிறேன்...
💐💐💐💐💐💐💐....
💐💐💐💐💐💐💐....
💐💐💐💐💐💐💐....
Super
படம் மற்றும் பாடலை சொன்னவிதம் ஈர்ப்பு.
பாடிய குரல்கள் வசீகரம்.
இசை கூட்டம் இனிமை.
ஆகச் சிறந்த கலவை. 👏👏👏
Excellent rendition of the song.
புதிய இசை போல் உள்ளது... மனதிற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது🤝🌹
Rocking movie of ramki and Arun pandiyan
Aabaavanan sir one of the legend tamil flim industry
Mumbai Karthi and Selva rocked with their respective instruments ஒரு பக்கம், அப்பா பிள்ளை duo இன்னொரு பக்கம் கலக்கல். Amazing tonal quality உடன் இப்படி superb playing மற்றும் great programing and sounding with ease from Shyam அபாரம். சிவா train பெட்டி மாதிரி frame one after the other வரும் என நினைத்தேன்.. his visuals always song along, like here BD and KR two in a frame exactly at the meaningful first சரணம் lines BD நடிப்பு தெளிவு but KR கூட நண்பன் என்று மார் தட்டி சொன்னது புதுமை. Both men நல்ல dynamics, பளீர் என்று presentation - முத்துப் பிள்ளை வரப் போகுதே in 10 days, அட நம்ம baby Jesus ஐ சொன்னேன்.. ஏனென்றால் ஒருத்தர் Europe இன்னொருத்தர் usa - both countries gearing up for Christmas and the decorations by them are 👌🏻👌🏻 retro மீசை வைத்த பாலாஜி எப்போவுமே expressions குடுப்பதில் nice. இன்றும் அப்படியே... Clean singing with clarity.. KR கொஞ்சம் serious ஆக பாடுவார் but the content essence of the song will be intact in the voice.. qfr வழங்கிய இணைந்த குரல்கள் அருமை
This song picturization in the movie would be awesome and the QFR ORCHESTRA has done wonderfully well in recreating the same.
இந்த பாடல் வேறே லெவல்.Superb song.
Almost to the original. Congrats team..❤
Very very excellent song great great subhakka karthik & Balaji attakasamana singing eppo kettalum manasai ithamaga antha trainla travel panra maathiriye eduthu chellum padal oqrla ithai kettappthu feel very happy inniku padiavargal musicians ellame vera level anavarukum enathu manamartha vallthukkal subhakka
Interval Block. Real Goose bump moment. iC914, Major David Kumar. இன்னும் பசுமையா நினைவில் இருக்கு❤
Outstanding performance by the entire team. Good one
What a song,,,,,,
அருமை அபாரம் அட்டகாசம்👏💐
❤ fantastic rendition...🎉
Fantastic orchestra by Selva, Venkata, Karthik and Hari, beautifully sung by Balaji and Karthik, pleasingly edited by Siva and masterfully played and arranged by the one and only Shyam. Thanks Subhashrer Madam.
Thanku sir 🙏🏾
Semma super rendition ❤❤
Lovely song and Equally Lovely performance by the team QFR ❤👍👋👋👌
One of my all time favorites… I like the song for the melody as well as the orchestration…. The sounds in all the songs of this movie are different. Well recreated. @Shyam @Selva @Venkat and family and we’ll subg
Thanku 🙏🏾
Excellent singing and orchestration, especially flute highlighted,thankyou qfr team for presenting such a beautiful composition
🙏 நன்றி!
QFR 💓 நண்பா...
பாடலை எப்படி ரசிக்க வேண்டும் என்று,
ஒரு ☔ ரசிகனாக...
நன்றி! 🙏
❤❤❤ அருமையான பதிவு ❤❤❤
Wt a melodious song and singing kudos to your whole qfr team keep rocking welcome karthik and Balaji
அருமை அருமை!
Very very nice
Excellent rendition. No words to say ❤
சூப்பர்.❤
Beautiful movie. Awesome song and awesome singing by the singers and orchestration is awesome asusual. Kudos to Subhashree and QFR family for recreating this song. I wish QFR to go beyond 1000 episodes.
Malarukku thendral pagaianaal -- tomorrow 's song
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Wow super
A very beautiful song well rendered by both singers especially Balaji 👏🏻❤️🙏🏻
அருமை...
வாழ்த்துக்கள்...
இசை பயணம் தொடரட்டும்...
Song Amazing Singers Singing Marvelous & Beautiful 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
So so beautiful❤❤❤❤
Beyond words. Hats off to the entire team🎉🎉🎉🎉🎉
Always peculiar song collections from qfr only.Thanks a lot to subha mam & team. Ending train sound super.
Super rendition.Both the singers have done full justice to the original version
பிரம்மாண்டத்தின் உச்சம் ஆபாவாணன் ❤🎉
QFR vocalists going above and beyond their means to get good backgrounds/locations and making the video as noteworthy as the audio, is commendable 👏
Hari wt an effort super wt a dedication
Super rendition ❤
Train sound....synchronized voice portion...❤❤❤...speechless."LONG LIVE Q F R".
Flite bit was excellently played
Arumai ❤❤❤❤❤
Super ❤❤
ஆபாவானன் அவர்களின் படம் என்றாலே மனோஜ் கியான்தான் அதிகமாய் இசையமைப்பார்🎉
ஆஹா...ஓஹோ..பேஷ், பேஷ்😍😍
Song.well.presented.❤❤❤❤❤❤❤
👏👏👏👏👍🙏
Superb ❤song my favorite
Excellent singing and superb rendition ❤❤
இனிமை.இனிமை.
Today song excellent. Tomorrow song film Enga veetu pillai. Malarukku tendral pagaiyaanaal..... Song.
Kudos to the entire team. Very nice
Excellent 😊
Golden memories during college days. Splendid performance by entire qfr🎉🎉
Superb star 5 this channel ♥️
Lovely❤👍
Outstanding
Excellent
Picturaisationwas also super in the movie
Super 👍
Enga veettu pillai. Tommarow song.
I was studying +1 when this movie came out and I still remember most of the scenes of this movie.
I think this is the only SPB & Jeyachandran Tandem in Tamil.
Very good
Nice singing 🎉
💐💐💐👍
சுபஸ்ரீ மேடம் இதே போல் தேனிசை தென்றல் தேவா அவர்களின் பாடல்களையும் QFR ல் கேட்க ஆவல் தொடக்கமாக கட்டபொம்மன் படத்தில் இருந்து ப்ரியா...ப்ரியா..ஒ..ப்ரியா என்ற பாடல் வெளியிட்டால் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி🙏
Awesome QFR... Tomorrow 's song may be " malarukku thendral pagaiyanal"...Dr.Indira