QFR | YEDHO NINAIVUGAL | AGAL VILAKKU | Episode 668

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 302

  • @chandrabuwan
    @chandrabuwan 2 หลายเดือนก่อน +53

    ஒரே மெட்டைப் பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவது என்பது இசையமைப்பாளரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்கு, குறிப்பிட்ட அந்தப் பாடலை மெருகேற்றுவதைப் பற்றியது. ராஜேஷ் கன்னா, அமிதாப் நடித்த ‘ஆனந்த்’ படத்துக்காக இசையமைத்த ‘நா ஜியா லாகே நா’ பாடலின் மெட்டை பாலுமகேந்திராவின் முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் ‘நான் எண்ணும்பொழுது’ பாடலாகத் தந்தார் சலீல்சவுத்ரி. இந்திப் பாடலின் சூழல் வேறு. இளமைக் கால நினைவுகளின் தொகுப்பாகவே தமிழில் இப்பாடலை உருவாக்கியிருந்தார் சலீல் தா. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
    தமிழ்த் திரைக்கு அறிமுகமான காலத்திலேயே பிற தென்னிந்திய மொழிகளிலும் இசையமைக்கத் தொடங்கிவிட்ட இளையராஜாவும் ஒரே மெட்டை வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனந்த் நாக், ரஜினிகாந்த், சாரதா நடித்த ‘மாத்துதப்பட மக’ (1978) எனும் கன்னடப் படத்துக்காக அவர் இசையமைத்த ‘பானு பூமியா’ பாடலின் தமிழ் வடிவம்தான் ஜேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘ஏதோ நினைவுகள்’ பாடல்.
    கன்னடப் பாடலை எஸ்.பி.பி.யும் எஸ். ஜானகியும் பாடியிருந்தார்கள். ஒரே மெட்டுதான். ஆனால், பாடகர்கள் தேர்வு, தாளம், நிரவல் இசை தொடங்கி பாடலின் உணர்வு வரை, இதன் தமிழ்ப் பிரதி தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. ஓராண்டுக்கு முன்னர் உருவாக்கிய கன்னடப் பாடலை அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக மெருகேற்றியிருந்தார் இளையராஜா.
    ஆங்கிலத்தில் haunting என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இதற்கு ஆட்கொள்ளுதல் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், கேட்பவர்களை மெள்ளமெள்ள ஆட்கொண்டுவிடும் பாடல்களில் ஒன்று இது. காதலின் களிப்புடன் பாடப்படும் டூயட் பாடலாக அல்லாமல், கைவிட்டுப்போன காதலின் நினைவு தரும் வலியின் இசை வடிவமாகவே இப்பாடலைக் கொள்ளலாம். விரிந்து வியாபித்திருக்கும் இயற்கையின் பிரம்மாண்டத்துக்குள் தன்னைக் கரைத்துக்கொள்வதன் மூலம், இழப்பின் வலியை மறக்கச் செய்யும் போதை வஸ்து என்றே இப்பாடலைச் சொல்ல முடியும்.
    ‘ம்..ஹ்ம்..’ என்று ஜேசுதாஸின் மெல்லிய ஹம்மிங்குடன் தொடங்கும் பாடலின் உயரத்தை, தொடர்ந்து ஒலிக்கும் ஷைலஜாவின் ஹம்மிங், பரந்து விரிந்திருக்கும் வானம் வரை இட்டுச் செல்லும். சுற்றியலையும் மெல்லிய காற்று தவழ்ந்து பூமியில் படர்வதைப் போன்ற உணர்வைத் தரும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும்.
    ‘ஏதோ நினைவுகள்…’ எனும் பல்லவியின் முதல் வார்த்தைகளே, கடந்து வந்த வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தேங்கி நிற்கும் வசந்த காலத்தின் உறைவிடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். நண்பகல் வேளை ஒன்றில், சமவெளியான நிலப்பரப்பில் நின்றுகொண்டு வானில் மிதக்கும் மேகங்களை ரசிக்கும் உணர்வைத் தரும் நிரவல் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. பூமியிலிருந்து வானை நோக்கிப் பொழியும் சாரல் மழையாக, இப்பாடலின் இசையை தன் மனதுக்குள் அவர் உருவகித்திருக்க வேண்டும். கேட்பவர்களின் அப்போதைய மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு மனச் சித்திரங்களை உருவாக்கும் தன்மை கொண்ட பாடல் இது.
    குறிப்பாக, இப்பாடலின் இரண்டாவது நிரவல் இசை தரும் உணர்வு விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த கால நினைவின் நெகிழ்ச்சியான தருணங்களையும், மெல்லிய சோகத்தையும் தனக்குள்ளேயே மீட்டிப் பார்க்கும் பாவத்துடன் ஒலிக்கும் கிட்டார் இசையைத் தொடர்ந்து, அலை அலையாகப் பரவும் காற்றில் மிதக்கும் எண்ணங்களாக விரிந்து செல்லும் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.
    பகல் நேரத்துத் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்பவர்களை இனம்புரியாத அமானுஷ்ய உணர்வு ஆட்கொண்டுவிடும். பாடலின் இறுதியில் ஒலிக்கும் பல்லவியின் வார்த்தைகளை ஜேசுதாஸும் ஷைலஜாவும் பகிர்ந்துகொள்ளும்போது பாடலின் வடிவம் வேறொரு தன்மையை அடைந்து முடிவுறும். “காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்” எனும் உணர்வுபூர்வமான வரிகளை எழுதியவர் கங்கை அமரன்.

    • @rajaperiyasamy1295
      @rajaperiyasamy1295 2 หลายเดือนก่อน +3

      Amazing review, thanks for sharing with us. You described exactly how we feel when we listen to this song.

    • @chandrabuwan
      @chandrabuwan 2 หลายเดือนก่อน

      @@rajaperiyasamy1295 Thank you very much 😊

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 หลายเดือนก่อน +4

      பாடல் அழகு ஆனந்தம் என்றால் தங்கள் விமர்சனம் அற்புதம். மனதை தொடும் பாடலினை மயங்கவைத்த விதத்தை விவரித்த விதம் அற்புதம்.

    • @chandrabuwan
      @chandrabuwan 2 หลายเดือนก่อน +1

      @@TP-fr7sv மிக்க நன்றி நண்பரே!

    • @ramanathanramakrishnan8799
      @ramanathanramakrishnan8799 หลายเดือนก่อน +2

      அற்புதம். தாங்கள் சுபா மேடம் உடன் இணைந்தால் நிகழ்ச்சிகள் அடுத்த சிகரத்தை தொடும்

  • @sruthi4985
    @sruthi4985 2 หลายเดือนก่อน +46

    வணங்குகிறேன் மேடம் உங்கள் இசை சேவைக்கு வணங்குகிறேன்... உங்கள் பணி தொடரட்டும் மேடம் !இந்த ஏழை ரசிகனால் உங்களுக்கு வாழ்த்து மட்டும் தான் அனுப்ப முடியும்

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 หลายเดือนก่อน +36

    கல்லூரி நாட்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல். மலரும் நினைவுகள். QFR குழுவினர் அனைவரும் சிறப்பாக வழங்கினர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். ❤❤

  • @Anand-g9k
    @Anand-g9k 2 หลายเดือนก่อน +10

    பல ஆண்டுகளாக, தரமான இசையுடன் இந்தப் பாடலைக் கேட்க விரும்பினேன். அது இப்போது உங்களால் நடந்தது மேடம். அழகாக மறுசீரமைக்கப்பட்டது. ராஜா சார் மிக அருமை.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 หลายเดือนก่อน +12

    அகல் விளக்கு இந்தப் பாடல் எப்போது qfr இல் ஏற்றப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த கும்பலில் ஒருத்தி நான். North Carolina Ganesh V looks very familiar to me... நல்ல மெல்லிய குரல், first சரணம் முடிந்து துண்டு பல்லவி ending huskness so cute .. second சரணம் his full ஆளுமை, நல்ல நிதானம் and maturity in singing. பூர்ணா பரிபூரண voice, great singing... ம் ம் sustaining sangathi in சரணம் done very well ( GV also) words pronounced with great clarity also. Both the singers கொஞ்சம் கூட நின்ற இடத்தை விட்டு நகரல... GV பாடும் போது background இல் that small bridge இல்... யாரோ.... வருகிறார் போகிறார் park இலே என்று பல்லவி படலாம் போல் இருக்கு. கார்த்தி super 👌 extremely done well... சாமி sir தகிட தாள கதி என்றால் ஒரு தனி குஷி தான். செல்வா very nice, ஊஞ்சலில் கண்ணன் ஊதும் குழல் போல். ஷ்யாம் bro outstanding strings... Loop இல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்... shiva crafts the frame with a lot of musicality. அருமை அருமை

  • @dr.leelavathib4420
    @dr.leelavathib4420 18 วันที่ผ่านมา +3

    வர்ணனையும்... இசைத்தவர்களும்... பாடியவர்களும்... அற்புதம்...நன்றி... வாழ்க வளமுடன்... ❤️

  • @palanikumar6542
    @palanikumar6542 2 หลายเดือนก่อน +11

    அதற்குள் முடிந்துவிட்டதே இந்த பாட்டு என்ற எண்ணத்தோடு மீண்டும் கோட்க தூண்டுதே மனம்.
    பூவே செம்பூவே என்ற ஏசுதாஸ் அவர்களின் பாடலை QFRல் கேட்க ஆசை...

  • @raviedwardchandran
    @raviedwardchandran 2 หลายเดือนก่อน +9

    Sweet Memories... Bringing My Soul Back To Early 80's...An Evergreen Masterpiece From The Great Legend... Beautifully Sung & Excellent Music...🤍🔥🌹

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e 2 หลายเดือนก่อน +11

    ஏதோ பழைய நினைவுகள் மீண்டும் வருகிறது

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 2 หลายเดือนก่อน +7

    Mysterious music taking all of us to a different world ..only Isai Ghnani can give us. Ganesh n Purna sung it brilliantly understanding the feelings of the Song. Music guitar, flute, programming no chance. Very well presented by Shiva. Shubha Mam's presentation and the information is icing on the cake. Wonderful 👍. Long waited Song. Thanks Mam

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 หลายเดือนก่อน +6

    ஷோபா & விஜயகாந்த்
    Sir Super Really Super Thanks 👌🙏

  • @sridharthakurli
    @sridharthakurli 2 หลายเดือนก่อน +2

    சில பாடல்கள் மீண்டும் பிறந்து வாழத் தூண்டுகிறது. ராஜாவின் இசை வாழ வைக்கிறது.

  • @k.a.pargunamarumugam8717
    @k.a.pargunamarumugam8717 หลายเดือนก่อน +2

    அருமை அற்புதம்.மீண்டும் கேட்கிறேன் எங்க பிடித்தீர்கள் இந்த ஷ்யாம் பெஞ்சமின் ஐ.மனுஷன் சும்மா கலக்குகிறார்.குழுவில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்களும் அருமையாக இசைக்கின்றனர்.பாடகர்களும் அருமையாக பாடினார்கள்.🙏

  • @v.haribabu9308
    @v.haribabu9308 2 หลายเดือนก่อน +4

    ஹம்மிங் லயே இரு குரல்களும் அசத்திவிட்டார்கள்.
    இசை வருடல்களுக்கு வாழ்த்துக்கள்.
    கேப்டனும் ஷோபாவும் இல்லையே இப்பாடலை இன்று கேட்க.
    பாடலின் ஊற்றை சொன்ன சகோதரிக்கு பாராட்டுக்கள். 👏👏👏.

  • @Rajlakshmiah
    @Rajlakshmiah 2 หลายเดือนก่อน +3

    Just listened to the Kannada version., totally different orchestration for the Tamil song which is haunting heavily, amazing experience!!!. Unbelievable genius music by Raja Sir!!

  • @ramsubu7155
    @ramsubu7155 2 หลายเดือนก่อน +6

    மிகவும் சிறப்பு. தாங்கள் மேலும் வளர வாழ்த்துகள் மேடம்.

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 2 หลายเดือนก่อน +3

    அருமையான குரல் வளம் இருவருக்கும். அதே சமயம் உச்சரிப்பு மிகவும் முக்கியம். பெண் பாடகர் "வேண்டும்" என்பதை "வேடும்' என்று பிழையாக பாடியுள்ளார். கவனம் செலுத்த வேண்டும். நன்றி வாழ்த்துக்கள்

  • @PremAnand-tk8yk
    @PremAnand-tk8yk 2 หลายเดือนก่อน +4

    நீன்ட நாள் எதிர்பார்த்த பாடல் விவரிக்க முடியாத அளவு மனதை அள்ளும் செம பீலான பாடல் நள்றி ❤QFR❤

  • @muralitharann8867
    @muralitharann8867 2 หลายเดือนก่อน +11

    QFRல் நீண்ட நாட்களாக
    நான் எதிர்பார்து
    காத்திருந்த அற்புதமான பாடல்
    எத்தனை முறை
    கேட்டாலும் நம் மனதை
    என்னவோ அல்ல
    என்நென்னமோ செய்துவிடும்
    ராஜா அவர்களின்
    இசை அரசவையில்
    முத்திரை பதித்த
    ராஜ ராகம்.

    • @srileo1988
      @srileo1988 2 หลายเดือนก่อน +1

      நானும் 🎉

    • @neoblimbos
      @neoblimbos 2 หลายเดือนก่อน +1

      💯

  • @saravananselvarangam4644
    @saravananselvarangam4644 2 หลายเดือนก่อน +8

    அம்மையீர்,
    என்னுடைய மகன் திருமண வரவேற்பில் மூன்று விசாலமான தொலைக்காட்சித் திரைகளை அமைத்து தங்கள் படைப்புக்களை மூன்று மணி நேரத்திற்கு மெல்லிசையாக வழங்க எண்ணியிருந்தேன். குறுகிய காலத்தில் தனி ஒருவனாக திருமண ஏற்பாடுகளை கவனித்தமையால் தங்களிடம் அனுமதி பெற்று இன்னிசை ஏற்பாடு செய்ய இயலாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தையளித்துக்கோண்டே உள்ளது.
    மிகவும் அருமையான காலத்தால் ஆழிக்க இயலாத அனைவரின் நெஞ்சையும் கொள்ளைகொண்ட நிகழ்ச்சி.
    தங்கள் பணி தொடர இறைவன் தங்களுக்கு துணை நிற்க வேண்டுகிறேன்.

  • @luckan20
    @luckan20 2 หลายเดือนก่อน +4

    Wonderful singing. King of all kings is Maestro iLayaraja, sir.

  • @velmaster2010
    @velmaster2010 2 หลายเดือนก่อน +4

    This is an evergreen composition of Isai Gnani. Ganesh and Purna excellent rendition. Venkat, Selva and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 2 หลายเดือนก่อน +4

    மெகா ம்யூசிக்கில் பழய பாடல்கள் வாழ வைத்து வருகிறது 👍உங்கள் சேவை தொடரட்டும்🌹

  • @vp4673
    @vp4673 2 หลายเดือนก่อน +14

    தலையை குனியும் தாமரையே பாடல்... waiting for this song

    • @bamashankar4890
      @bamashankar4890 2 หลายเดือนก่อน

      Mee too 🙌

    • @suriyaa280
      @suriyaa280 2 หลายเดือนก่อน

      ஏற்கனவே போட்டாங்க னு நினைக்கிறேன்

  • @ashokanand7390
    @ashokanand7390 2 หลายเดือนก่อน +3

    After the last few weeks finally a good melodious song selection. Amazing. Much awaited. Superb performance by everyone.

  • @maheshna-in4bj
    @maheshna-in4bj 6 วันที่ผ่านมา

    கேட்க கேட்க இனிமை நன்றி மேடம் 🙏

  • @antonyarockiyathas9435
    @antonyarockiyathas9435 2 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி, எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @jeyaramg2142
    @jeyaramg2142 2 หลายเดือนก่อน +3

    Excellent song. One of my favourites of IR. Both the singers and the orchestration by the team is brilliant.

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 2 หลายเดือนก่อน +3

    அருமையாகப் பாடியுள்ளார்கள்
    Good team work

  • @padmav-ic6yo
    @padmav-ic6yo 2 หลายเดือนก่อน +3

    Awesome Presentation by Ganesh and Purna🎉🎉 வர்ணனை அற்புதம்🎉Really touches our heart....Music and Lyrics too🎉🎉Kudos

  • @jothibasupichaimani8083
    @jothibasupichaimani8083 หลายเดือนก่อน +1

    A meticulous recreation of a classic, the orchestra delivers a brilliant performance filled with remarkable passion and precision. Every note unveils untold emotions and feelings, bringing out the true essence of the composition. Only someone who has truly journeyed through this masterpiece, like Raja, could convey it so deeply. Many thanks to Subha Madam for bringing this to life!

  • @yogiraja3126
    @yogiraja3126 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் , ஒரு பாடலின் பின்புலத்தினை அழகு தமிழில் எல்லோரும் புரியும்படி அலசி ஆராய்ந்து சொல்லும் உங்களையும் என்ன ஒரு
    ஆளுமை இசைக்கலைஞர்கள் மீட்டிய இசை இசைக்கோர்ப்பு
    பாடிய இருவர் தேன் குரல் இனிமை ,படப்பிடிப்பு ,காட்சி கோர்ப்பு
    அனைத்தும் அருமையோ அருமை அனைவருக்கும் கலைமகளின்
    கடாட்சம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் ...இ .யோகி ,நோர்வே

  • @sethuramankrishnan9884
    @sethuramankrishnan9884 หลายเดือนก่อน

    It has been unbelievable from Shyam. யார்சாமிநீ!!
    Male voice is melodious.
    The lady... மேல் ஸ்தாயில எப்படி ஒரு அனாயாசம்! !

  • @PDWaltz
    @PDWaltz 2 หลายเดือนก่อน +3

    Haunting composition by One and only Raaja

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 หลายเดือนก่อน +1

    நான் கர்வம் கொள்வேன் இளையராஜா அவர்கள் இசையமைத்த காலத்தில் சுட சுட பாடல்களை கேட்க கொடுத்து வைத்ததற்கு , இசைக்கு இளையராஜா அடிமைகள் நாங்கள், குழல் இனிது, யாழ் இனிது என்பர் குழந்தை மழலை கேட்க்காதவர் என்று சொல்வார்கள் , அதுவெல்லாம் இளையராஜா இசை அமைத்த பாடல் வருவதற்கு முன்.

  • @ushamurugesan4859
    @ushamurugesan4859 2 หลายเดือนก่อน +3

    Beautiful presentation... Shyam rocks, super. Spl mention to Karthick, Selva and Venkat. Way to go team...

  • @VIGNESHGOPAL
    @VIGNESHGOPAL 2 หลายเดือนก่อน +1

    K.J. Yesudas has a divine quality to his voice, and Ganesh also possesses a similarly divine voice. It's precisely because of this that I can listen to K.J. Yesudas with my eyes closed, fully immersed in his voice. Ganesh has never failed to entertain us, and it’s not just Ganesh; all the band members have also performed exceptionally well.

  • @rajalakshmisrinivasan1395
    @rajalakshmisrinivasan1395 2 หลายเดือนก่อน +2

    Ever green 💚 song. After so many years., lovely presentation. Kudos to all.

  • @JeyaseelanJeyaseelan-e8g
    @JeyaseelanJeyaseelan-e8g 2 หลายเดือนก่อน +2

    Very beautiful evergreen song. Very brilliant and excellent submission. Big salute to the entire team.❤❤❤❤❤

  • @SenthilKumar-mt3bs
    @SenthilKumar-mt3bs หลายเดือนก่อน

    குழல் இனிது யாழ் இனிது என்பர்....
    ராசாவின் பாடலை கேளாதோர் ❤...
    நன்றி QFR.....

  • @tonyjoseph1969
    @tonyjoseph1969 2 หลายเดือนก่อน +2

    Wonderful presentation ❤ Francis and his friends might have taken this song well above the heavens 💕

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 หลายเดือนก่อน +1

    ஏதோ நினைவுகள்....
    இரத்தத்தில் கலந்த பாடல்

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 2 หลายเดือนก่อน +3

    Etho ninaivugal thaan......wow

  • @dsaravanan65
    @dsaravanan65 หลายเดือนก่อน

    இள் என்ற அக்ஷரத்தை உள் வாங்கும் பாடல், நினைவுகள் , கனவுகள், மனதிலே மலருதே !!!

  • @selvisundar2834
    @selvisundar2834 2 หลายเดือนก่อน +2

    Wow super song my favorite singers beautiful qfr ❤tkumam

  • @sampathp3655
    @sampathp3655 7 วันที่ผ่านมา

    Perfect comments by Subhasree madam. Giving equal credit to all involved in this song in both original track and reproduction by QFR. An absolute and well balanced comments. Thanks madam. Sorry forget to appreciates the QFR team for the perfect reproduction.

  • @devanvenkat65
    @devanvenkat65 2 หลายเดือนก่อน +4

    ❤loveble song raja always lead the song

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 หลายเดือนก่อน

    இனிமை இனிமை.. இசை குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 2 หลายเดือนก่อน +1

    What a classical song by Raja sir, yesudas and shailaja very melodious singing
    Purna and ganesh venkatraman very nice singing with beautiful orchestration

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 2 หลายเดือนก่อน +1

    ஏதோ நினைவுகள்
    🎉
    Suuuuuuuuuuuuuuuuuuuuper

  • @MadPriya1
    @MadPriya1 หลายเดือนก่อน

    Awesome.. Fantabulous... என் பார்வையில் the best QFR episode

  • @visalakshmi7969
    @visalakshmi7969 2 หลายเดือนก่อน +2

    Hello mam Really Q F R will complete thousand episode the credit will go to your team i m big fan of yu😊 🎉🙏🙏🙏

  • @arunarajamani1381
    @arunarajamani1381 2 หลายเดือนก่อน +2

    Beautiful song singing etc your explanation excellent.yes these songs are ever evergreen song 🎉

  • @kannan36
    @kannan36 หลายเดือนก่อน

    இவ்வளவு அருமையான பாடலை "அகல் விளக்கு" படத்தில் காட்சிப்படுத்திய விதம் ரொம்ப சுமார் தான்..

  • @michaelmaheshwaran735
    @michaelmaheshwaran735 หลายเดือนก่อน


    ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
    காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
    தினம் காண்பது தான் ஏனோ...
    ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
    காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
    தினம் காண்பது தான் ஏனோ...
    மார்பினில் நானும் மாறாமல் சேரும்
    காலம் தான் வேண்டும்...
    வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
    பாடும் நாள் வேண்டும்...
    தேவைகள் எல்லாம் தீராத நேரம்
    தேவன் நீ வேண்டும்... தேடும் நாள் வேண்டும்...
    ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
    காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
    நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
    இன்பம் பேரின்பம்...
    நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
    ஆஹா ஆனந்தம்...
    காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
    ஏங்கும் எந்நாளும்... ஏக்கம் உள்ளாடும்...
    ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
    காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

  • @vectorindojanix848
    @vectorindojanix848 2 หลายเดือนก่อน +2

    Hanting melody. Shyam superb. Both singers absolutely brilliant. Lovely.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 หลายเดือนก่อน

      Thanku 🙏🏾

  • @rajtheo
    @rajtheo 2 หลายเดือนก่อน +1

    Beautiful episode. Be it be Subha's description, be it be the mesmerizing song, be it be the orchestration, It is beyond words. Excellent singing Ganesh and Poorna and the backing by the QFR's musicians . 👍👍👍👍 Thank you.

  • @thodladhandapanivenkatasub4721
    @thodladhandapanivenkatasub4721 2 หลายเดือนก่อน

    இளமைக்காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் நினைவுகளைத் தூண்டும் பாடல்கள்

  • @santhanamr.7345
    @santhanamr.7345 2 หลายเดือนก่อน +3

    Why doubt about 750 mam? Its going to be more than 1000. U have that grit nd will power. We will sire stand by you. God bless.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 หลายเดือนก่อน

    பாடகர்கள் இருவரின் குரல் வளமும் அருமை! பாடல் கேட்பதற்கு இனிமையாகவும், சுகமாகவும் இருந்தது. ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! 👏👌💐💯

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน +1

    Excellent presentation , absolutely classic music reproduction by musicians and rendering by Singers... Appreciate one and all , Team QFR , God bless y'all...

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 5 วันที่ผ่านมา

    Excellent music , voices,enjoyable❤❤❤❤

  • @karpagammahadevan8813
    @karpagammahadevan8813 2 หลายเดือนก่อน +3

    ‘’ உனது மலர் கொடியிலே’’-(2) கை நிறைய சோழி-‘’ ‘’. அ வர்ர்ர்ர்ர் -சொன்னதெல்லாம் நடந்திடுமா?’’ - ‘’ மலருக்கு தென்றல் பகையானால்’’-( ‘’ தூது செல்ல-பார்த்தாச்சு)-‘’ அடி போடி ! பைத்தியக்காரி’’--காதுகள் துடித்துக்கொண்டிருக்கின்றன???????

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 2 หลายเดือนก่อน +2

    Haunting song.. Great reproduction...

  • @sundarap2027
    @sundarap2027 หลายเดือนก่อน

    செலக்டிவான
    பாடல்கள் அருமை
    இனிமை🎉

  • @vvender2982
    @vvender2982 24 วันที่ผ่านมา

    Awesome qfr. Congratulations

  • @dawndough3970
    @dawndough3970 2 หลายเดือนก่อน +2

    I am running out of adjectives for this song recreation ! #QFR. #singerGaneshVenkatraman’s voice dynamics was outstanding. : @Ga #Purnaganapathy your voice when touching the high notes seems so effortless. another fantastic programming from #shyambenjamin and karthick rocked on the guitar! 👏🏼

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 หลายเดือนก่อน

      Thanku 🙏🏾

  • @geetha98suresh
    @geetha98suresh 2 หลายเดือนก่อน +3

    வர்ணனை மிகவும் அருமை 🎉

  • @sivasankarradhakrishnan63
    @sivasankarradhakrishnan63 หลายเดือนก่อน

    what a rendering by GANESH & POORNA

  • @murugesanveerappagounder1468
    @murugesanveerappagounder1468 หลายเดือนก่อน

    அற்புதமான வர்ணனை ❤❤❤❤❤❤❤

  • @Bala-d6f
    @Bala-d6f 24 วันที่ผ่านมา +1

    இளையராஜா..கங்கை அமரன்.....இவர்களை பெற்றெடுத்த அந்த தாயை நினைத்து...வணங்கு கி றே ம்

  • @VenuGopal-tc9bb
    @VenuGopal-tc9bb 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சொர்க்கம் என்றால் அது இதுதான் 🙏🙏🙏

  • @shivar2555
    @shivar2555 2 หลายเดือนก่อน +3

    Master piece recreated masterly

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 2 หลายเดือนก่อน +1

    Wait for long time..
    Very happy 🙏🙏🙏

  • @thirumalamurthy3916
    @thirumalamurthy3916 2 หลายเดือนก่อน +2

    MADEM I AM KANNADIGA FROM KARNATAKA BUT TAMIL UNDER STAND YOUR SPEECH YOUR VOICE FINE KANNADA FILM MATU TAPPADA MAGA. DIRECTOR PEKETI SHIVARAM MUSIC KING ILAYARAJA HERO ANATHANAG HEROINE URVASHI SHARADHA VILLON UDAYAKUMAR AND SUPER STAR RAJINI KANTH SUPER SONG SUPER BGM BYE JAI KARNATAKA JAI TAMIL NADU THANKS

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu หลายเดือนก่อน

    I wonder why less views for such a wonderful mesmerizing performance. Both male and female voices are awesome.

  • @MelvaneGovender
    @MelvaneGovender 9 วันที่ผ่านมา

    Absolutely Beautiful ❤

  • @Ram_srini
    @Ram_srini หลายเดือนก่อน

    Awesome don’t say any words.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshvell1
    @rameshvell1 2 หลายเดือนก่อน +4

    Wonderful presentation by the orchestra especially shyam and flautist, and the wait continues for the singer with SPS Madam's tone,

    • @Crocodile-d5o
      @Crocodile-d5o 2 หลายเดือนก่อน +1

      Flutist??? Are you joking - haven't you heard the clean sound of real Flutist?

    • @rameshvell1
      @rameshvell1 2 หลายเดือนก่อน

      @@Crocodile-d5o what is your query?what is your inference with respect to this song.

    • @Crocodile-d5o
      @Crocodile-d5o 2 หลายเดือนก่อน

      @@rameshvell1 you are praising an amateur flutist - this Selva fella is the worst flutist I have ever come across - listen to the original flute piece - he does not have any proper flute sense - lots of qfr music is excellent but when you use this flutist - it spoils the entire music - perhaps you don't have that kind of indepth music knowledge. Hence praising this flutist is uncalled for, he is basically a useless flutist. Qfr has many good flutist but not this fella - even a road side flutist has better control on the output of the flute sound.

    • @rameshvell1
      @rameshvell1 2 หลายเดือนก่อน

      It is your perception about a particular individual,in the context of the entire presentation by QFR the orchestra performance is brilliant in comparison to the singers and shyam and selva's performance are given their due and every flautist cannot be the great Mali.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 หลายเดือนก่อน

      Thanks

  • @n.v.ramanan948
    @n.v.ramanan948 2 หลายเดือนก่อน

    தாமதமாய் வந்த தங்கம்❤ அனைவரது அருமையான பங்களிப்புடன்.

  • @veenaranjanimahesh
    @veenaranjanimahesh 2 หลายเดือนก่อน

    Aha...❤❤ Lovely song

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 2 หลายเดือนก่อน

    Qfr குழுமத்திற்கு❤❤❤❤நன்றி.அற்புதம்.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 หลายเดือนก่อน +1

    Superb Shiva vera level you're smile nice to see you.Singers both r nicely presented. God bless our team leader Shubha madam.🎉🎉🎉🎉

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 หลายเดือนก่อน +2

    Awesome presentation... Really Shyam is a hero....Thanks Subhasree.....Dr.Indira

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 หลายเดือนก่อน

      Thanks 🙏🏾

  • @dsaravanan65
    @dsaravanan65 2 หลายเดือนก่อน

    ரொம்ப நாள் தேடி கிடைத்த ஒரு பொக்கிஷமான பாடல் !!!!

  • @MeenaMahesh-zt5zr
    @MeenaMahesh-zt5zr 2 หลายเดือนก่อน

    Eagerly waiting for this song subha ji. My favourite college days song. Singers sang beautifully. Orchestration as always awesome. உங்கள் வர்ணனை அற்புதம் வழக்கம் போல் 👋👋

  • @bamashankar4890
    @bamashankar4890 2 หลายเดือนก่อน

    My most favourite song ❤️❤️❤️❤️❤️❤️

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 หลายเดือนก่อน +1

    அருமையான படைப்பு

  • @krishmohan6353
    @krishmohan6353 2 หลายเดือนก่อน

    @ 7:51....Undoubtedly it comes in maestro's top 3 classical guitar interlude portions.
    What a Love
    What a Romance
    What a Melody
    What a calm and soothing effect.

  • @1968sundar
    @1968sundar 2 หลายเดือนก่อน

    மிக அருமை மேடம். நன்றி

  • @sivamcollections
    @sivamcollections 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளா எதிர்பார்த்த பாடல்

  • @rajakumarsubramanian7927
    @rajakumarsubramanian7927 หลายเดือนก่อน

    Both r rocking.. wow. voice

  • @parimalaarul7705
    @parimalaarul7705 2 หลายเดือนก่อน +1

    Nostalgic... old memories ❤

  • @umasekhar2629
    @umasekhar2629 2 หลายเดือนก่อน

    Excellent singing Purna and Ganesh 👏 Well done qfr team.

  • @bamashankar4890
    @bamashankar4890 2 หลายเดือนก่อน

    அருமை அற்புதம் 🎉❤🎉

  • @Videorasigan
    @Videorasigan 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏👏👏👏👍👍👍😍. Vaazgha Gangaiameran.

  • @venkatv7951
    @venkatv7951 2 หลายเดือนก่อน

    Golden Era of music, thanks to Subha Madam for the great oratory 😊

  • @kannans2955
    @kannans2955 2 หลายเดือนก่อน

    Thank you thank you thank you. Blessings. God blesses you to reach 2000 songs.

  • @venkatasubramanian2915
    @venkatasubramanian2915 2 หลายเดือนก่อน

    Super! Classic! Kudos to QFR team 👍

  • @balajir6553
    @balajir6553 2 หลายเดือนก่อน +1

    Excellent rendition of the song.