Andhinera Thendral - HD Video Song | அந்திநேர தென்றல் காற்று | Inaindha Kaigal | Arunpandian | Ramki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 3 หลายเดือนก่อน +46

    நான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்... என் மகன் முதல் முதலாக விமானத்தில் வந்திறங்கிய போது அவனை அழைத்து வர விமான நிலையத்திற்குச் சென்ற போது, என் மகன் வளர்ந்து ஆளாகிவிட்டான் என்ற எண்ணம் எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியைத் தந்தது. அப்போது எனது ஞாபகத்திற்கு வந்த வரிகள் "தங்க மகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு"....

  • @ashikmd4379
    @ashikmd4379 หลายเดือนก่อน +63

    யாருக்கெல்லாம் கமெண்ட் படித்துக் கொண்டே பாட்டு கேட்க பிடிக்கும்🎉🎉🎉🎉🎉

  • @senthilkaruppiah6538
    @senthilkaruppiah6538 4 หลายเดือนก่อน +28

    ❤❤❤❤❤❤ செம்ம songs தமிழில் எனக்கு புடிக்கும் முதல் பாடல். இதை எழுதியவர்க்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @sanjeevsanjay5770
    @sanjeevsanjay5770 4 หลายเดือนก่อน +15

    என் மகன் வயிற்றில் வளரும் போது கேட்டு வளர்ந்த நினைவு

  • @seenumahathi671
    @seenumahathi671 4 หลายเดือนก่อน +15

    Ramki hair style❤

  • @rajapounambal5308
    @rajapounambal5308 11 หลายเดือนก่อน +67

    எனக்கு பிடித்த பாடல் அருமையான பாடல் வரிகள்

  • @hasar87
    @hasar87 11 หลายเดือนก่อน +99

    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    தங்கமகன் வரவைக் கேட்டு
    தந்தை உள்ளம் பாடும் பாட்டு
    தங்கமகன் வரவைக் கேட்டு
    தந்தை உள்ளம் பாடும் பாட்டு
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    உயிர் கொடுத்த தந்தை இங்கே
    உரு கொடுத்த அன்னை அங்கே
    இன்பதுன்பம் எது வந்தாலும்
    பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே
    தாலாட்ட அன்னை உண்டு
    சீராட்ட தந்தை உண்டு
    இன்பதுன்பம் எது வந்தாலும்
    பங்கு கொள்ள நண்பன் உண்டு
    ஒரு தாயின் பிள்ளை போல
    உருவான சொந்தம் கொண்டு
    வரும் காலம் யாவும் வெல்ல
    இணைந்த கைகள் என்றும் உண்டு
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    ஆராரோ... ஆரிராரிராராரோ...
    ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...
    ஆராரோ... ஆரிராரிராராரோ...
    ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...
    உன் மகனை தோளில் கொண்டு
    உரிமையோடு பாடுவதென்று
    அந்நாளில் துணையாய் நின்று
    பங்குக் கொள்ள நானும் உண்டு
    தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
    தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
    பத்து திங்கள் முடிந்த பின்னே
    முத்து பிள்ளை அவனை காண்பேன்
    உறங்காத கண்ணில் இன்று
    ஒளி வந்து சேரக் கண்டேன்
    பரிவான நண்பன் தந்த
    கனிவான தோள்கள் கண்டேன்
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    தங்கமகன் வரவைக் கேட்டு
    தந்தை உள்ளம் பாடும் பாட்டு
    தங்கமகன் வரவைக் கேட்டு
    தந்தை உள்ளம் பாடும் பாட்டு
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு
    அந்தி நேர தென்றல் காற்று
    அள்ளி தந்த தாலாட்டு

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 6 หลายเดือนก่อน +71

    மிக பெரிய ஸ்டார் நடிகர்கள் படத்தை விட ரிலிஸ் தேதிக்கு முன்பே 15 நாட்கள் அட்வான்ஸ் புக்கிங் ஆன படம்

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 10 หลายเดือนก่อน +51

    இனிமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் தூக்கம் வராமல் இருக்கும் போது இரவில் கேட்டு தூங்குவேன்.

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je 4 หลายเดือนก่อน +12

    எஸ் பி பாலு என்பது பெருமை கொள்கின்றேன்

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 4 หลายเดือนก่อน +12

    தாலாட்டு பாடல் சூப்பர் ❤

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 13 วันที่ผ่านมา +3

    அத்திநேர தென்றல் காற்றை தனிமையான நேரத்தில் சுவாசிக்கலாம் ❤❤❤❤

  • @muraliarumugam2178
    @muraliarumugam2178 10 หลายเดือนก่อน +11

    Arun pandian fav song...

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 11 หลายเดือนก่อน +386

    நான் எனது Classmate டன் கல்லூரியில் பாடிய பாட்டு. இப்போது எனக்கு வயது 50. Great song.

    • @jchristpeter
      @jchristpeter 10 หลายเดือนก่อน +16

      Same

    • @sengkathirvanan3384
      @sengkathirvanan3384 10 หลายเดือนก่อน +4

    • @bruceram070
      @bruceram070 10 หลายเดือนก่อน +10

      அருமை ஐயா என் வயது 27

    • @KashFlixCorner
      @KashFlixCorner 9 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @ulaganathan4575
      @ulaganathan4575 9 หลายเดือนก่อน

      I8j​@@sengkathirvanan3384nn
      Btvr❤😂

  • @sparasparasu1952
    @sparasparasu1952 5 หลายเดือนก่อน +10

    Arun pandiyan my fav hero childhood

  • @venkatsurya3895
    @venkatsurya3895 7 หลายเดือนก่อน +26

    நட்புக்கு இலக்கணம் வகுத்த பாடல்

  • @shenbagathai8045
    @shenbagathai8045 หลายเดือนก่อน +22

    நான் இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டு இருக்கிறேன்❤❤

  • @saravanan335
    @saravanan335 5 วันที่ผ่านมา +1

    அருமையான பாடல்😍😍

  • @MariappanRajive-fk1bx
    @MariappanRajive-fk1bx หลายเดือนก่อน +2

    கண்களில் நீர் மட்டும் வருகிறது❤

  • @VijayKanth-is2pk
    @VijayKanth-is2pk 2 หลายเดือนก่อน +15

    😢😢 இன்றும் என் இழந்த மகனை நினைத்து கேட்கும் பாடல் 😢😢💯

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 2 หลายเดือนก่อน +1

    உண்மையான நண்பர்கள் நட்பு என்பது விளக்கும் அருமையான பாடல் 1:48

  • @vino-y6u
    @vino-y6u 10 หลายเดือนก่อน +29

    My friend Arjun and Naan,,, ❤❤❤❤ college Annuval day 1999,,,, intha song STAGE PROGRAM ,,, feel my life,,,,

  • @semalaiyappanm423
    @semalaiyappanm423 4 หลายเดือนก่อน +6

    அருமையான பாட்டு❤

  • @SaravanaKumar-ck2xi
    @SaravanaKumar-ck2xi 29 วันที่ผ่านมา +2

    இனிமையான பாடல் ❤நன்றி

  • @rafeekrafeek78069
    @rafeekrafeek78069 11 หลายเดือนก่อน +25

    Ramki hair style enaku romba pidikum this song all so nice

  • @MineEdit33
    @MineEdit33 5 หลายเดือนก่อน +7

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @velu-p2r
    @velu-p2r 11 หลายเดือนก่อน +11

    அருமையான பாடல் வரிகள்...❤

  • @anbuchinnapillai7199
    @anbuchinnapillai7199 4 หลายเดือนก่อน +9

    This movie should be remade!!

  • @thiyagarajanjanakiraman2048
    @thiyagarajanjanakiraman2048 10 หลายเดือนก่อน +92

    குழந்தை இல்லாமல் தவிக்கும் என்போன்றவர்களுக்கு தெரியும் இந்த பாடலில் உல்ல வலிகள்

    • @SarweshSarwesh-u6q
      @SarweshSarwesh-u6q 7 หลายเดือนก่อน

      Don't worry

    • @nirupamasarma4146
      @nirupamasarma4146 6 หลายเดือนก่อน

      So sorry brother

    • @malimbasha3295
      @malimbasha3295 6 หลายเดือนก่อน +1

      Nallathea nadakum don't feel

    • @boomavijilifestyle514
      @boomavijilifestyle514 6 หลายเดือนก่อน +1

      After six years I got boy baby 2 months ago so don't worry positive thinking is win everything will soon see your baby all the best Siva siva hara hara❤

    • @KayalVizhi-bv3ri
      @KayalVizhi-bv3ri 6 หลายเดือนก่อน

      Dont worry brother God is always with you. You become a father so only be happy 🎉

  • @classicnaren
    @classicnaren 22 วันที่ผ่านมา +4

    Ramki ❤❤❤❤❤

  • @ThevarajParameswaran
    @ThevarajParameswaran 8 หลายเดือนก่อน +7

    Father mother friend extra extra ❤

  • @kethsomevictor3605
    @kethsomevictor3605 3 หลายเดือนก่อน +5

    எனக்குரொம்பவேபிடித்தபாடல்❤❤❤❤

  • @Kishorslifestyle
    @Kishorslifestyle 4 หลายเดือนก่อน +6

    I like Arun pandi actor more and more ❤❤❤❤

  • @cobrashyam7362
    @cobrashyam7362 ปีที่แล้ว +41

    Thalatta annai undu❤, seeratta thanthai undu❤,imbam thumbam eduvanthalu pangu kolla nanban undu❤❤❤❤❤ lyrics vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @amjathkhan1941
      @amjathkhan1941 4 หลายเดือนก่อน

      இந்த வரி தான் படம்

  • @rathnarathna.niassogn8296
    @rathnarathna.niassogn8296 9 หลายเดือนก่อน +18

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤

  • @BoundlessTruths
    @BoundlessTruths 9 หลายเดือนก่อน +5

    Arumayana Pattu 💯 mother told me dad would listen to this when she was pregnant

  • @banupriyasubramani2806
    @banupriyasubramani2806 8 หลายเดือนก่อน +5

    Yenna song paa💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @hari_trucklover..6635
    @hari_trucklover..6635 ปีที่แล้ว +179

    From any one hearing this song from 2024
    Like here... 😇

  • @natarajanramanujam7797
    @natarajanramanujam7797 11 หลายเดือนก่อน +8

    Arumaiyana பாடல்

  • @shivasitt
    @shivasitt 6 หลายเดือนก่อน +10

    எனக்கு பிடித்த பாடல் Eethamilar ருக்கு தான்😭😭😭😭😭😭😭 தெரியும் இந்த பாடலில் உல்ல வலிகள்

  • @godomgodom5600
    @godomgodom5600 7 หลายเดือนก่อน +9

    Na intha pata kekum pothu inoda feeling athigamavtu❤😮😊😊

  • @shadabajajmal2029
    @shadabajajmal2029 6 หลายเดือนก่อน +11

    என்றும் இணைந்த கைகள்

  • @KarthikR-ml4mk
    @KarthikR-ml4mk 23 วันที่ผ่านมา +1

    எனக்கு பிடிக்கும் பாடல் எனக்கு ரொம்ப ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👍👌❤️❤️க🥰🌹🌹🌹

  • @manimaran5366
    @manimaran5366 5 หลายเดือนก่อน +5

    Vetri venayagar 🐘➰ thunai ❤

  • @divyadivya-kt6qm
    @divyadivya-kt6qm 10 หลายเดือนก่อน +7

    My mom my sis and my fav family members fav song ❤😊

  • @projecttruth3492
    @projecttruth3492 6 หลายเดือนก่อน +8

    Ada pongapa atha intha paatu keka maten kannula irunthu thanni varuthuppa❤❤

  • @LucasSagayam
    @LucasSagayam 6 หลายเดือนก่อน +6

    Ennakku roonba pudikum itha song ❤❤❤

  • @PrakashK-wx2xg
    @PrakashK-wx2xg 10 หลายเดือนก่อน +5

    INAINDHA KAIKAL 👌🌹👌

  • @SivaKami-r3f
    @SivaKami-r3f 3 หลายเดือนก่อน +2

    Enaku piditha song😍😍😍

  • @devarajc2241
    @devarajc2241 ปีที่แล้ว +9

    Excellent 👌🏿🔥❤

  • @MagistrateInba
    @MagistrateInba 4 หลายเดือนก่อน +6

    I miss my dad 😢. His fav song. He passed away on 18th Aug 2024 😭😭😭😭😭😭😭😭

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 4 หลายเดือนก่อน +5

    I like this song very much.

  • @Rickysince
    @Rickysince 10 หลายเดือนก่อน +7

    Super combo arun pandiayan and ramki

  • @SHANTHISHANTHI-q3k
    @SHANTHISHANTHI-q3k 8 หลายเดือนก่อน +5

    My family favourite song ❤❤

  • @adriankasa4339
    @adriankasa4339 7 หลายเดือนก่อน +5

    Very beautiful song. One of my favorite.

  • @santhoshvizhalai4676
    @santhoshvizhalai4676 10 หลายเดือนก่อน +6

    Voice legend spb sir 0:32❤️❤️

  • @roshanbeevi8433
    @roshanbeevi8433 4 หลายเดือนก่อน +6

    ennnudaiya lifela marakavae mudiyadha movieeee

  • @lukaskala7931
    @lukaskala7931 11 หลายเดือนก่อน +22

    எனக்கு பிடித்த பாடல்

  • @ethansiva
    @ethansiva 10 หลายเดือนก่อน +3

    Aa.Ba. Vannan. Legend ❤

  • @JagadishJagadish-j5x
    @JagadishJagadish-j5x 3 หลายเดือนก่อน +1

    கேப்டன் வளர்ந்த மனிதன் ஆனால் கடைசியில் கேப்டனுக்கு துரோகம் செய்து மனிதன்

  • @karthikaiselvikarthick
    @karthikaiselvikarthick 11 หลายเดือนก่อน +16

    My all time favorite song❤❤❤❤

  • @sarashwathis1370
    @sarashwathis1370 6 หลายเดือนก่อน +7

    My very very very favourite song 😍😍😍😍😍😍😍😍😍

  • @Rajapostman6031
    @Rajapostman6031 10 หลายเดือนก่อน +7

    Ramki sir hair style superb

  • @MahaLingam-k6b
    @MahaLingam-k6b 11 หลายเดือนก่อน +2

    Semma song, my favourite song, veera level song

  • @yuvaraniyuva631
    @yuvaraniyuva631 3 หลายเดือนก่อน +1

    Intha movieill vijayakanth guest roll for last seen nadithirunthal super

  • @ascreation2371
    @ascreation2371 ปีที่แล้ว +5

    One Of the song me my friend both like much. Dedicated to my friend.

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 10 หลายเดือนก่อน +2

    My favorite song ❤❤
    9*2*24* Kuwait super excited movie

  • @PSNization
    @PSNization 15 วันที่ผ่านมา

    Ramki was better than many top heroes.

  • @paventhiranAtchu
    @paventhiranAtchu 11 หลายเดือนก่อน +35

    நானும் என் நண்பனும் ரயிலில் பாடிய பாடல் ஆனான் அவன் இப்பொழுது என் கூட இல்லை .மறக்கமுடியாத நினைவுகள்😔

  • @ShahathAhamed-we6zb
    @ShahathAhamed-we6zb 15 วันที่ผ่านมา

    Such wonderful song

  • @senthilkumaran.g6635
    @senthilkumaran.g6635 21 วันที่ผ่านมา +1

    Lucky bashkar movie paththutu intha song kettu irukinga

  • @AhilaandewariA
    @AhilaandewariA 11 หลายเดือนก่อน +11

    ❤❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou SPB appa ❤️😭 JAYACHANDRAN appa ❤️ imiss you SPB appa ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @NagarajNagaraj-go4ip
    @NagarajNagaraj-go4ip 6 หลายเดือนก่อน +3

    Enga ooru nachiyar theatre laPartha padam🎉

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 9 วันที่ผ่านมา

    Remembering 1991.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢

  • @kalairajendiran518
    @kalairajendiran518 5 หลายเดือนก่อน +1

    Nice song 😍🎉🎉👌😍😍❤❤

  • @santhit8167
    @santhit8167 11 หลายเดือนก่อน +3

    Nice song!

  • @dhinakaran.dhinakaran.474
    @dhinakaran.dhinakaran.474 4 หลายเดือนก่อน +1

    True words thanks sir

  • @syedmohamedmohamedabrar9938
    @syedmohamedmohamedabrar9938 9 หลายเดือนก่อน +6

    Ethana varusam aanalum intha Patta ah kekkallam❤

  • @Sasivlog832
    @Sasivlog832 7 หลายเดือนก่อน +2

    Supper,

  • @smileyarun899
    @smileyarun899 ปีที่แล้ว +3

    sema song melodyyy...

  • @cobrashyam7362
    @cobrashyam7362 ปีที่แล้ว +11

    SPB ❤ JAYACHANDRAN VOICE ❤❤❤❤❤❤

  • @IyappanIyappan-t8d
    @IyappanIyappan-t8d 7 หลายเดือนก่อน +2

    All time my best 🎉🎉🎉❤❤❤ song

  • @ArusamyA-vo7sn
    @ArusamyA-vo7sn 11 หลายเดือนก่อน +3

    Super. Songs❤❤

  • @VickyVinod-tn3jz
    @VickyVinod-tn3jz 6 หลายเดือนก่อน +3

    Super 😢😢😢😢😢😢❤

  • @ramani.s3988
    @ramani.s3988 9 หลายเดือนก่อน +4

    Miss u,by, friend, family ❤

  • @ravimunnar1520
    @ravimunnar1520 หลายเดือนก่อน

    My first movie in theatres.i will well memories.2nd std

  • @AjmeerJamaldeen
    @AjmeerJamaldeen 7 หลายเดือนก่อน +1

    Really good

  • @PrabhuSakuntala
    @PrabhuSakuntala 11 หลายเดือนก่อน +3

    My favourite song or l love 💕 song

  • @Rickysince
    @Rickysince 10 หลายเดือนก่อน +6

    One of my all time favourite movie.. 2024❤

  • @saravanansaravanan1956
    @saravanansaravanan1956 25 วันที่ผ่านมา

    Naan parthurasitha. Muthal ciniemascope thiraipadam. Super arumaiyanathiraipadam all song super hits

  • @ManikandanMani-td8uh
    @ManikandanMani-td8uh 25 วันที่ผ่านมา

    My favourite song❤❤❤❤

  • @abalaji6166
    @abalaji6166 10 หลายเดือนก่อน +2

    What a movie 🎉

  • @dhananchezhiandhananchezhi6407
    @dhananchezhiandhananchezhi6407 11 หลายเดือนก่อน +2

    Life long enytime my favourite film

  • @SHANTHISHANTHI-q3k
    @SHANTHISHANTHI-q3k 10 หลายเดือนก่อน +1

    My husband favourite song ❤❤❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 8 หลายเดือนก่อน +1

    My favorite song super super

  • @srimathurakaliammantranspo9450
    @srimathurakaliammantranspo9450 8 หลายเดือนก่อน +1

    NICE SONG🥰🥰🥰

  • @rjai7396
    @rjai7396 11 หลายเดือนก่อน +3

    I like this song.

    • @rjai7396
      @rjai7396 11 หลายเดือนก่อน

      Thanks.

  • @Retnavalur
    @Retnavalur ปีที่แล้ว +1

    What ah Song 😮😮😮😮😮😮

  • @ramani.s3988
    @ramani.s3988 21 วันที่ผ่านมา

    Miss u,by,my, friend, family,ya,yaba, barano,😢😢😢😢😢😢😢😢❤❤❤

  • @AbdulRahman-ff3mt
    @AbdulRahman-ff3mt 4 หลายเดือนก่อน +1

    Also fuv movie songs very nice ☺️ music kugan 🎵🎶🎵🎶🎵🎵🎵🎵🎵 bgm very High quality to all solutions or movie in Arun PADI Ram kiii super good actress acting to villan ii's naser good acting best movie 🍿🎥🎥 in 1987 in railway station High quality pictures movie 🎥 time table for you my queen my friends or all so 👄💗👄🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations 🎉👏👏👏