VIDUTHALAI 2 Review - Vijay Sethupathy, Soori, Vetrimaran - Tamil Talkies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 846

  • @TamilTalkies
    @TamilTalkies  4 ชั่วโมงที่ผ่านมา +26

    WOW Discounts from Entri Courses. Limited Seats Only. Form - forms.gle/Djo3JpCrN4isqxbU9

    • @harshithbu2772
      @harshithbu2772 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Please give review to UI movie of upendra

  • @sivasiva-vd5jt
    @sivasiva-vd5jt 2 ชั่วโมงที่ผ่านมา +253

    விடுதலை 1 : குமரேசன்
    விடுதலை 2 : வாத்தியார்
    💯💯👍

    • @feelgoodmovies6101
      @feelgoodmovies6101 2 ชั่วโมงที่ผ่านมา +6

      படம் தோல்வி

    • @The-min800
      @The-min800 ชั่วโมงที่ผ่านมา

      innum oru varam kooda agala​@@feelgoodmovies6101

    • @suganmusic
      @suganmusic ชั่วโมงที่ผ่านมา +1

      Padam vetri i love movie

    • @selvamm2545
      @selvamm2545 ชั่วโมงที่ผ่านมา

      ​@@feelgoodmovies6101 அதை நீ சொல்லாத பா புஷ்பா 2 மொக்க review தான், அது என்ன தோல்வியா..

    • @musicalvibez9837
      @musicalvibez9837 40 นาทีที่ผ่านมา +2

      படம் மொக்கை.. தயவு செய்து முட்டு குடுக்க வேண்டாம்

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 ชั่วโมงที่ผ่านมา +92

    ஊரே ஒண்ணா ஒத்து ஊதும் போது தைரியமாக கருத்துக்களை சொன்ன உங்களுக்கு நன்றி

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 34 นาทีที่ผ่านมา

      வன்மம்

    • @badavarascal9486
      @badavarascal9486 29 นาทีที่ผ่านมา +1

      Yes exact 💯

    • @All-in-one-9600
      @All-in-one-9600 6 นาทีที่ผ่านมา

      @@Balamurugan-ph9ogNalla illana nalla illa nu than solla mudiyum udane vanmam adhu idhu nu solla vendiyathu.

    • @balan5751
      @balan5751 3 นาทีที่ผ่านมา

      Sombu 😂 un life fulla negative ah thanda pogu pondati Mela santhegam amma Mela aanthegamnu

    • @balakarthi6881
      @balakarthi6881 นาทีที่ผ่านมา

      Unmai vetrimaran oda ivulo naal hit ku kaaranam technology samanthamana varusathula athavathu ipo trend illama palaya trend laye padam edukkurathu than aanaal ipo konjam thalaganam vanthurichu over attitude aagiduchi athumattumillamal over confidence avarum manithan thana ivulo paaraattukalaiyum ivanunga adikkira sombungalayum thangamudila athan padam sari illai😁

  • @drbsankar
    @drbsankar 4 ชั่วโมงที่ผ่านมา +76

    Very good review. Final.punch is exactly correct

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 ชั่วโมงที่ผ่านมา +27

    Review started on 1:00

  • @TharsananThars
    @TharsananThars 3 ชั่วโมงที่ผ่านมา +376

    ப்ளு சட்டையால் பிளக்கப்பட்ட வெற்றிமாறனின் முதல் படம்இதுதான்

    • @saravananvelu1942
      @saravananvelu1942 3 ชั่วโมงที่ผ่านมา +4

      😂😂

    • @KARANRAJRAJ-bj5uy
      @KARANRAJRAJ-bj5uy 2 ชั่วโมงที่ผ่านมา +5

      😂😂😂

    • @RichiAntony-ej4xs
      @RichiAntony-ej4xs 2 ชั่วโมงที่ผ่านมา +2

      ஆமா இவரு பெரிய ஸ்டீபன் ஸ்டீல் பேக் அப்படியே போலந்து விட்டாலும் மூதேவி😅

    • @blankmind5426
      @blankmind5426 2 ชั่วโมงที่ผ่านมา +4

      🤣

    • @palanisamyr998
      @palanisamyr998 ชั่วโมงที่ผ่านมา +10

      இது ஒருத்தரோட கருத்து சார் இவன் ஒரு ஆளுன்னு இத போய் கேக்குறீங்க

  • @liksheethkedin2866
    @liksheethkedin2866 2 ชั่วโมงที่ผ่านมา +154

    1:00 Review starts

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 2 ชั่วโมงที่ผ่านมา +53

    யாரெல்லாம் படம் பாக்காம தலைவனோட ரிவியூ மட்டும் பாக்க வந்தது 😅

  • @mahieditz8529
    @mahieditz8529 3 ชั่วโมงที่ผ่านมา +107

    💯 தரமான நிதர்சமான உண்மையான ரீவியுவ்..ஆம் வெற்றிமாறன் லிஸ்ட்ல இது ஓரு மிகவும் சுமாரான படம் தான்

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu 3 ชั่วโมงที่ผ่านมา +131

    Viduthalai 2 ❌ tamil desiyam promotion ✅

    • @blankmind5426
      @blankmind5426 2 ชั่วโมงที่ผ่านมา +19

      Communist promotion

    • @karikalan_padaipu
      @karikalan_padaipu ชั่วโมงที่ผ่านมา

      ​@@blankmind5426communism language pathi solliruka enna😊

    • @selvamm2545
      @selvamm2545 35 นาทีที่ผ่านมา +3

      @@karikalan_padaipu தமிழ் தேசியமா அது communism மாறி தெரிஞ்சது...

  • @itz_rmd
    @itz_rmd 2 ชั่วโมงที่ผ่านมา +124

    என்னோட கருத்து இதே தான்.. பெருமாள் வாத்தியார் பேசிட்டே இருக்காறு..

    • @samulkumar8017
      @samulkumar8017 ชั่วโมงที่ผ่านมา

      😂

    • @KumarVel-d5f
      @KumarVel-d5f ชั่วโมงที่ผ่านมา +5

      வாத்தியாரு. அதனாலே பேசிகிட்டே இருக்காரு😂

    • @palanisamyr998
      @palanisamyr998 ชั่วโมงที่ผ่านมา +3

      சித்தாந்தம் பேசி தானே ஆகுனும் bro

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 35 นาทีที่ผ่านมา +1

      பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் ஒன்றும் ஊமை இல்லையே இதெல்லாம் ஒரு குறையா

  • @mravime
    @mravime ชั่วโมงที่ผ่านมา +18

    Any film will get negative comments if the film maker tries to preach you instead of presenting you the content..
    In first part, Vetri Maaran presented his content.
    In second part, he preached his ideas through multiple characters…
    For me, part 1 is real and part 2 is cooked…

  • @vikeey1528
    @vikeey1528 3 ชั่วโมงที่ผ่านมา +286

    மலம் கழித்துக் கொண்டு ரிவியூ பார்போர் சங்கம்

    • @Vignesh182s
      @Vignesh182s 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Same to you

    • @Adangappa420
      @Adangappa420 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Just now 😂😂

    • @NithishKumar-r1o
      @NithishKumar-r1o 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Me too

    • @MohanMohan-kf7zp
      @MohanMohan-kf7zp 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Just now

    • @ArunKumar-um4ur
      @ArunKumar-um4ur 2 ชั่วโมงที่ผ่านมา

      🤢😖

  • @suradinesh1337
    @suradinesh1337 3 ชั่วโมงที่ผ่านมา +113

    விடுதலை பாகம்~ 2 ...
    முதல் பாகத்தின் தாக்கம் தான் இந்த படத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது..
    ஆனால் அது மிக பெரிய ஏமாற்றம் தான் ..
    படத்தில் சுவாரஸ்யமான scenes ன்னு எதுவும் இல்லை..
    Twist ம் இல்லை..
    Audience கொண்டாடும் படி ஒரு காட்சி கூட இல்லை என்பது தான் படத்தோட மிகப்பெரிய பின்னடைவு
    சில கேரக்டர் லா சுத்தமா செட் ஆகல..
    வள வளன்னு பேசிக்கொண்டே தான் இருக்காங்க படம் முழுவதும்..
    விஜய் சேதுபதி,, சூரி,, இருவரும் நல்ல நடிப்பு..
    ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்து இருக்காங்க படம் முழுக்க காடுகளில் நடக்கிறது..
    இருந்தும் மக்கள் ரசிக்கும்படி இந்த படம் அமையவில்லை என்பதே உண்மை..

    • @vijayantony375
      @vijayantony375 3 ชั่วโมงที่ผ่านมา +10

      Pushpa 2 paarunga bro

    • @NageshwaranNageshwaran-c4e
      @NageshwaranNageshwaran-c4e 3 ชั่วโมงที่ผ่านมา

      இதோ வந்து விட்டார் சங்கி போலி தமிழ்தேசியவாதி ஆமையன் தம்பி😂😂😂

    • @sathishkumar-cu2ce
      @sathishkumar-cu2ce 2 ชั่วโมงที่ผ่านมา

      Nee padame paaka vena kelambu

    • @feelgoodmovies6101
      @feelgoodmovies6101 2 ชั่วโมงที่ผ่านมา +2

      படம் தோல்வி

    • @dhanasowndar
      @dhanasowndar 2 ชั่วโมงที่ผ่านมา

      Apo neengalae paarunga arivali😂😂@mohammedriyas8876

  • @ruthranmuthaiya9030
    @ruthranmuthaiya9030 3 ชั่วโมงที่ผ่านมา +104

    யாரேல்லாம் இந்த ரிவ்வூக்கு நேற்றில் காத்துக்கிட்டு இருந்தீர்கள் 😂

  • @senguttuvans7256
    @senguttuvans7256 2 ชั่วโมงที่ผ่านมา +37

    அமரன் பார்த்து அழுத பெண்கள் கூட்டம் விடுதலை படம் பார்ப்பது கஷ்டம் தான்😂

    • @mohan1771
      @mohan1771 17 นาทีที่ผ่านมา

      Very true

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 4 ชั่วโมงที่ผ่านมา +30

    மிக எதிர்பார்த்துடன் பாத்ரூமில் இருந்து திரை விமர்சனம் பார்த்து சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @maniyaaaaaaaaaaaa
    @maniyaaaaaaaaaaaa 58 นาทีที่ผ่านมา +8

    Part 2 நாலே சாபகேடு தான்

  • @RamaChandran-zg8ug
    @RamaChandran-zg8ug 2 ชั่วโมงที่ผ่านมา +68

    விடாமுயற்சி வந்தால் ப்ளூ சட்டை ரிவ்யூ நினைத்து பயந்துகொண்டு இருக்கும் அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @narayananvijay2943
      @narayananvijay2943 ชั่วโมงที่ผ่านมา +2

      Blue sattai ye oru mama paya avanuku nee support ah😂😂 😂waiting for Sotta Vijay arasiyal serupadi😂😂😂😂

    • @RamaChandran-zg8ug
      @RamaChandran-zg8ug ชั่วโมงที่ผ่านมา +2

      @narayananvijay2943 நானும் விசை அண்ணா க்கு வெயிடிங்

    • @STRTV-r1g
      @STRTV-r1g 59 นาทีที่ผ่านมา +1

      👏👏👏👏😂😂😂😂🤣

    • @muthukrishna2631
      @muthukrishna2631 57 นาทีที่ผ่านมา +2

      விசய் அண்ணன்..... blue sattaikku பயந்து கிட்டு த .... அரசியல் போய்ட்டார் 😂

    • @Mude-d6i
      @Mude-d6i 57 นาทีที่ผ่านมา

      ​@@narayananvijay2943neer thavarum varai udalil entha kurayum illamala poveer

  • @ChefMaduraiRaghavan
    @ChefMaduraiRaghavan 2 ชั่วโมงที่ผ่านมา +65

    Perfect review. It's a good film. But Vetri maran's perfection is missing.

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 4 ชั่วโมงที่ผ่านมา +65

    காலையில் எழுந்தவுடன் ப்ரூப் காபி குடிக்காமல் ப்ளூ சட்டை மாறனின் ரிவியூபார்த்துக் கொண்டிருப்பது யாருக்காக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @Kuwaittamilzhanlife
      @Kuwaittamilzhanlife 3 ชั่วโมงที่ผ่านมา

      மாமா காபி கடை இல்லை யா நா சரக்கு அடிச்சுட்டு இரிக்கேன்😊

  • @pugalendhisaraboji4214
    @pugalendhisaraboji4214 2 ชั่วโมงที่ผ่านมา +70

    படம் பாத்துட்டு என் மனசுல இருந்தத அப்படியே சொல்லிட்ட நீல சட்டை😅😅

    • @MuthuKumar-bs3ru
      @MuthuKumar-bs3ru 28 นาทีที่ผ่านมา

      தம்பி நீ தெலுங்கனா...

    • @pugalendhisaraboji4214
      @pugalendhisaraboji4214 9 นาทีที่ผ่านมา +1

      @MuthuKumar-bs3ru இது என்னயா புது புரலி யா இருக்கு படம் சுமார் ன்னு சொன்னா தெலுங்கனா ன்னு கேக்குற

    • @All-in-one-9600
      @All-in-one-9600 4 นาทีที่ผ่านมา

      @@pugalendhisaraboji4214😂😂

  • @arijitkarthikmurugan9280
    @arijitkarthikmurugan9280 3 ชั่วโมงที่ผ่านมา +50

    யவ் இப்பதான் நி ஆம்பள உண்மையான விமர்சனம் பண்ணிருக்க

  • @mvpanneer
    @mvpanneer 54 นาทีที่ผ่านมา +3

    உண்மை... அழகா சொன்னீஙக... வள வள வள... ஓரிரு காட்சி தவிர, மொத்த படமும் அறுவை

  • @mersalraj8276
    @mersalraj8276 3 ชั่วโมงที่ผ่านมา +14

    அதிகாலையில் ரிவ்யூ வெளியிடும் ப்ளூ சட்டை மாரன் அய்யாவிற்கு,காலை கடனை முடித்து கொண்டே நன்றிகள்,வாழ்த்துக்கள் 😂😂😂

  • @vigneshram2176
    @vigneshram2176 3 ชั่วโมงที่ผ่านมา +208

    VIDUTHALAI PART 2 ❌ DMK PROPAGANDA MOVIE ✅

    • @Luciferangelmonster
      @Luciferangelmonster 2 ชั่วโมงที่ผ่านมา +19

      Ada tharkuri 😂

    • @Alluabi-r7w
      @Alluabi-r7w 2 ชั่วโมงที่ผ่านมา +9

      Tvk 😂😂

    • @tamilarSakthi
      @tamilarSakthi 2 ชั่วโมงที่ผ่านมา +1

      சங்கீகளுக்கு பொchu எரியும் படம்😂

    • @KSMP442
      @KSMP442 2 ชั่วโมงที่ผ่านมา +10

      தமிழக வெறிக் கழக தலைவரை வெச்சி செஞ்சி இருக்காங்க 😂😂😂

    • @subramanip8434
      @subramanip8434 2 ชั่วโมงที่ผ่านมา +8

      Nowadays most of the movies with political background are biased towards DMK .

  • @Saravanavelu607
    @Saravanavelu607 ชั่วโมงที่ผ่านมา +8

    இன்றுவரை தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் வெற்றிமாறன் லெஜன்ட் 🔥 பொக்கிஷம் சொல்ல வேணும் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்தவர் வெற்றி மாறன் சார் சல்யூட் 👌 👌 👌 👌

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 16 นาทีที่ผ่านมา

      Correct Bro, "Heels yae avlo perusuna" That time itself Tamil cinema nimirthichu :)

  • @ranga3581
    @ranga3581 2 ชั่วโมงที่ผ่านมา +7

    போராட்ட குணம் இருந்தும் இல்லாமல் போயும் நாம் இழந்தது எண்ணில் அடங்காதவை

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 ชั่วโมงที่ผ่านมา +5

    Yes. Its too preachy mode. பிணத்தை எங்க தெரு வழியாக விடமாட்டோம் போன்ற காட்சிகளை பல படங்களில் பார்த்துவிட்டோம். இவர் சொல்லும் அரசியலை அரசியல்வாதிகள் அன்றாடம் சொல்கிறார்கள்.

  • @josephruvach
    @josephruvach ชั่วโมงที่ผ่านมา +18

    ஆயிரம் பேரு ஆயிரம் விதமா Review சொன்னாலும், இந்த ப்ளூ சட்டை மாறன் Review ah கேட்டாதான் மனசே ஆறுது ! 🙌

    • @kokilad8275
      @kokilad8275 35 นาทีที่ผ่านมา

      😂😂

  • @JagdheeshGurumoorthi
    @JagdheeshGurumoorthi 3 ชั่วโมงที่ผ่านมา +25

    First Part Vetrimaranin Viduthalai. Second Part Samudrakaniyin Viduthalai maadhiri irukku.

    • @MrSrinirocks
      @MrSrinirocks 34 นาทีที่ผ่านมา

      😂😂

  • @venkateshthangavel
    @venkateshthangavel 3 ชั่วโมงที่ผ่านมา +33

    I completely agree with blue sattai ore talkie padam …padam mulukka pesikittae irukanunga serial mathiri.
    Right question bomb vappanungalam aana vedikka illayam 😂😂😂😂.
    Opening scene is to appease DMK and red giant.
    Overall kathula retham varanum na poi parunga

    • @vigneshram2176
      @vigneshram2176 3 ชั่วโมงที่ผ่านมา +3

      Opening scenes mattum illa full almost DMK laam thyagi mari la solli vechirkanga. This movie is taken only to appease DMK.

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 3 ชั่วโมงที่ผ่านมา +5

    உண்மையை உரக்க சொன்னதுக்கு பாராட்டுக்கள் தோழரே😂

  • @PK.R.0909
    @PK.R.0909 3 ชั่วโมงที่ผ่านมา +22

    PERFECT REVIEW BY BLUE SATTAI.... REALLY WHAT I FELT IN THEATER... EXACTLY MARAN DELIVERED SAME FEELING. PLSS VETRIMARAN DON'T DO THIS TYPE OF MOVIES. EVERYTHING IS COOKED. DOESN'T GIVE REAL CHARACTER PRESSION.

  • @BalaMani-72
    @BalaMani-72 2 ชั่วโมงที่ผ่านมา +14

    ஒரு படத்தை தரமா ரிவ்யு செய்பவர்களுக்கு ஆஸ்கார் விருது என்று ஒன்று இருந்தால், தரமற்ற படங்களிலிருந்து மக்களை விடுதலை செய்யும் தரமான செயலுக்காக அந்த விருது உனக்கு தான்யா கிடைக்கும் மாறா. இதை யாரும் மறுக்க முடியாது.

  • @Selvieatingtime
    @Selvieatingtime 2 ชั่วโมงที่ผ่านมา +17

    ப்ளூ சட்டை மாறன் பேசும் போது கைய ஆட்டி ஆட்டி தான் பேசுவார் போல 😂😂

    • @Anbu-s6z
      @Anbu-s6z 2 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂

    • @Kurunjimalar1
      @Kurunjimalar1 2 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂🎉

    • @velpariking8728
      @velpariking8728 2 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @deepaiyer7423
    @deepaiyer7423 4 ชั่วโมงที่ผ่านมา +388

    Yaarellam vetrimaaran ku national award kidaikkum nu nenaikuringa

    • @harishmani455
      @harishmani455 4 ชั่วโมงที่ผ่านมา +44

      Keel jadhigalal keel jadhigalukku edukka patta padam

    • @NivethaSundareswaran
      @NivethaSundareswaran 4 ชั่วโมงที่ผ่านมา +15

      I dont think so

    • @justaguy3956
      @justaguy3956 4 ชั่วโมงที่ผ่านมา +12

      Kedakkath…Vetri’s politics is against BJP. So they won’t give.

    • @vinnbalor
      @vinnbalor 4 ชั่วโมงที่ผ่านมา

      fake profile bunda,

    • @videogameswrestling1753
      @videogameswrestling1753 4 ชั่วโมงที่ผ่านมา +14

      @@Beastslayer688 unmai dhaan bro early 80s to late 90s tamil cinema golden period nu sollulaan..Andha time la thevar,gounder AVM chettiar madhiri aalunga dhaan padam eduthanga tamil cinema vera level la irundhudhu

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 ชั่วโมงที่ผ่านมา +14

    வெற்றிமாறன் ஒரு தேவையில்லாத வன்முறை இயக்குநர்

  • @shahulhameed1822
    @shahulhameed1822 2 ชั่วโมงที่ผ่านมา +51

    விடுதலை 2 🔥🖤❤️👊
    நம் தமிழ் நாடு இந்த அளவுக்கு வந்ததுக்கு காரணமே திராவிடர் இயக்கத்தவர்களும் ( கருப்பு ), கம்யூனிஸ்ட்களும் ( சிவப்பு ) தான் ங்கிறத அழுத்தம் திருத்தமா சொல்லியிருக்காங்க ....
    " நா படிக்க வரேன், என்னைய எல்லார் கூடவும் சமமா உட்கார வச்சி சொல்லி தருவீங்களா " ....
    " மத்த பொண்ணுங்க மாதிரி மானத்தோட வாழனும்னு தானே ஆசைப்பட்டேன் " ....
    " நீ கூப்புட்றது என்னோட பேரு இல்ல டா, நான் சொல்றது தான் என்னோட பேரு " ....
    " வன்முறை எங்கள் மொழி அல்ல, ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும் " ....
    நீங்க எந்த மொழில பேசுறீங்களோ, அந்த மொழில தான நாங்க பதில் சொல்ல முடியும் ....
    " மக்களுக்காக போராடுற எங்கள தீவிரவாதிங்க ன்னு கட்டமைக்கிற உங்க அரசாங்கத்துக்கு உங்கள உயிரோட அனுப்பறது தான் எங்களோட பதில் " ....
    " நீங்கள் லாம் ஒரே சாதி ன்னா, உங்க தலைவன் உனக்கு பொண்ணு கொடுப்பானா ?" .... " அது எப்படி கொடுப்பாரு, காசு - பணம் - சொத்து பத்து இருக்குறவங்களுக்கு தானே கொடுப்பாரு "
    " நாம போராடுறது மக்களுக்காக,இனிமே நாம தனியா நின்னு போராடாம, மக்கள் கூட அவுங்கள முன்னாடி நிக்க வச்சி போராடனும் " ....
    "தத்துவம் இல்லாத தலைவர்களால ரசிகர் மன்றங்கள மட்டும் தான் உருவாக்க முடியும் " ....
    இப்படி படம் முழுக்க அரசியல் வசனங்கள் தான் ....வெறித்தனமா இருக்கு 🔥 ....
    பண்ணையாளர்களின் ஆதிக்கம், சாதிக் கொடுமைகள் ....
    90 பைசா மூலதனம் கொண்ட பொருட்கள வச்சி 1.25 ரூபாய்க்கு சர்க்கரையா விக்கிறாங்க .... அந்த 90 பைசா மூலதனம் எப்படி 1.25 ரூபாயா மாறுதுன்னா, உங்களோட உழைப்பினால தான் .... உழைப்புக்கேத்த ஊதியம் நமக்கு கிடைக்கனும் .... அதுக்கு நாம போராடனும் ....
    இப்படி நாம ஒடுக்கப்பட்ட - சுரண்டப்பட்ட, நம்மள எப்படி லாம் ஒடுக்குனானுங்க - சுரண்டுனானுங்க ங்கிறது முதல் பிறப்பின் அடிப்படையில நம்மள எப்படி பிரிச்சானுங்க, ஏன் பிரிச்சானுங்க ங்கிற வரைக்கும் உண்மை சம்பவங்களோட சொல்லியிருக்காங்க ....
    காவல் துறை ங்கிறதே ஆட்சில இருக்கிறவனுங்களுக்கு அடியாள் வேலை பார்க்கிறது தான் .... Simple ah சொல்லனும்னா ஆட்சியாளர்களின் அடியாட்களே காவல் துறை ங்கிறதையும் உடைச்சி எறிஞ்சிருக்காங்க ....
    நாம ( மக்கள் ) என்ன பேசனும், எத செய்யனும் ங்கிறத அவனுங்க ( முதலாளி வர்க்கம் - ஆட்சியாளர்கள் ) தான் முடிவு பண்றானுங்க ...‌.
    எல்லாத்துக்கும் மேல இங்க ஆட்சி - அதிகாரம் லாம் மக்களுக்கானதல்ல முதலாளித்துவத்திற்கானது ங்கிறதையும் தெளிவா சொல்லியிருக்காங்க ....
    இறுதியா சொல்றது " மக்கள அரசியல் படுத்தனும் " ங்கிறது தான் ....
    வெற்றி மாறன் சாருக்கு great salute ....
    இந்த விஷயங்கள லாம் பேச பெரிய guts வேணும் .... அதுவும் படம் முழுக்க பேசியிருக்காரு ....
    அமரன் மாதிரியான படங்களை லாம் குப்பைல போடனும் .... விடுதலை மாதிரியான படங்களைத் தான் நாம கொண்டாட வேண்டும் .... அவசியம் பாருங்கள் ....

    • @revabatcharevabatcha7744
      @revabatcharevabatcha7744 2 ชั่วโมงที่ผ่านมา +4

      Yaru sami ne.full padatha apdiyai type pannirukka👏👏👏👏

    • @muthukumarmuthukumar8484
      @muthukumarmuthukumar8484 2 ชั่วโมงที่ผ่านมา +13

      ஆமா பாய், அண்ணன் அமீர் சொன்னது போல சமத்துவம் இல்லை ஆனால் அதை உங்கள் பள்ளி வாசலில் இருந்து தொடங்கி ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள்.

    • @blankmind5426
      @blankmind5426 2 ชั่วโมงที่ผ่านมา +7

      Poi poratam pannu, theatre la enna vaelai...

    • @rajendrakumar-lr8db
      @rajendrakumar-lr8db 2 ชั่วโมงที่ผ่านมา

      இது தரமான review

    • @anandanthiru4108
      @anandanthiru4108 2 ชั่วโมงที่ผ่านมา

      அமரன் படத்தை புறக்கணிக்கணும் சொல்லும்போதே யார் என்று பார்த்தால் அட அமைதி மார்க்கமா Ok பாய்

  • @shanmugapriyan4601
    @shanmugapriyan4601 3 ชั่วโมงที่ผ่านมา +27

    இந்த விமர்சனம் மிகவும் சரி. நான் படம் போரடிக்குது என்று இடைவேளையின் போது எழுந்து சென்று விட்டேன்

    • @Suresh-k9o1e
      @Suresh-k9o1e ชั่วโมงที่ผ่านมา +3

      Adhu un kotta kolupu

    • @AnushAnush-ji7tl
      @AnushAnush-ji7tl ชั่วโมงที่ผ่านมา

      😂​@@Suresh-k9o1e

    • @MrSrinirocks
      @MrSrinirocks 25 นาทีที่ผ่านมา

      ​@@Suresh-k9o1e avan avanuku oru opinion irukum thalaiva unga comment avar mela thinikra madri irku.. Inda padam pathavanga maximum sumar dan solranga...1st part alavukku kandipa ithu ila konjam mokkaya dan iruku..

  • @handsomerockus
    @handsomerockus 3 ชั่วโมงที่ผ่านมา +11

    They should combine parts 1 & 2 and convert into a 2.30-hour single movie.

    • @knightartsproduction1916
      @knightartsproduction1916 ชั่วโมงที่ผ่านมา +1

      Actually it was a single film later it was divided to a two part film

  • @Peace-gg2pd
    @Peace-gg2pd ชั่วโมงที่ผ่านมา +4

    Half good, half mokka ,not much like part 1😢😢😢

  • @sastikag3047
    @sastikag3047 2 ชั่วโมงที่ผ่านมา +8

    1:06 வீடியோ ஆரம்பம்

  • @kalidass1579
    @kalidass1579 4 ชั่วโมงที่ผ่านมา +34

    வெற்றி மாறன் படங்களில் சுமாரான படம்.... 👌🏽good Review blue sattai

  • @gandhakumar1031
    @gandhakumar1031 ชั่วโมงที่ผ่านมา +2

    I accept this review. Dialogues kammi panni innum visual ah kaatiruntha idhu innoru masterpiece aagirukum. Anyway this is also another good movie by Vetrimaaran

  • @tamilutopia690
    @tamilutopia690 3 ชั่วโมงที่ผ่านมา +41

    ❤ ஆமையன் நான்தான் இந்த கதையை கொடுத்து வெற்றிமாறன் இயக்க சொன்னேன் என்று வந்து உருட்டு❤வான்

    • @mathmanik
      @mathmanik 3 ชั่วโมงที่ผ่านมา

      ராமசாமி நாயக்கர் தான் தமிழன் kku ஜட்டி போட சொல்லி கொடுத்தது போலவா

    • @rajeshkanna8242
      @rajeshkanna8242 3 ชั่วโมงที่ผ่านมา

      ஆமை சாமாணை ருசிப்பதில் வாய் தேர்ந்தவன் போல🤣🤣

    • @Mohamed_IhlasOffl
      @Mohamed_IhlasOffl 3 ชั่วโมงที่ผ่านมา +7

      என் அன்பு தம்பிகளே... என் பங்காளி வெற்றிமாறனுக்கு நான் தான் விடுதலை ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுத்தன்...😂

    • @tamilarSakthi
      @tamilarSakthi 2 ชั่วโมงที่ผ่านมา +11

      தேசிய விருது பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடலை மெட்டமைத்து சீமான் தான் என்று ஜீவி வெற்றிமாறன் கூறும் போது கோமாவில் இருந்தீர்களா😂

    • @tamilarSakthi
      @tamilarSakthi 2 ชั่วโมงที่ผ่านมา +3

      நீ போறந்ததற்கு காரணம் சீமான் தான் என்று சொல்லுவார். ஆனால் அது நிச்சயம் உண்மை.
      அவருக்கு போறந்ததால தான் நீங்கல்லாம் தைரியமா வந்து comment போடுறீங்க

  • @TamilTalkies
    @TamilTalkies  4 ชั่วโมงที่ผ่านมา +15

    LION KING Review - th-cam.com/video/-XyVXoTKUpE/w-d-xo.html

  • @Selvieatingtime
    @Selvieatingtime 2 ชั่วโมงที่ผ่านมา +19

    முபாசா லயன் கிங் ரிவ்யூ பார்த்தேன் அருமை 🎉

    • @Anbu-s6z
      @Anbu-s6z 2 ชั่วโมงที่ผ่านมา +3

      🎉

    • @Kurunjimalar1
      @Kurunjimalar1 2 ชั่วโมงที่ผ่านมา +2

      அருமை

    • @velpariking8728
      @velpariking8728 2 ชั่วโมงที่ผ่านมา +2

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 3 ชั่วโมงที่ผ่านมา +29

    உண்மை கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமும் ஏதும் சமரசம் இல்லாமல் எடுக்கப்பட வேண்டும் அதுவே கதை ஓட்டத்திற்கு உயிர்ப்பை கொடுக்கும் அப்படி எடுக்கப்பட்ட படமே இந்த விடுதலை பாகம் 2 நீங்கள் குறை கூறுவது எல்லாம் சினிமாத்தனம் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் இந்த படம் உண்மை கதை என்பதால் வரலாற்றில் நிகழ்ந்ததை படத்தில் என்ன வேண்டுமோ அதை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அதனால் உங்களுக்கு படம் பிடிக்காமல் போனதற்கு இயக்குனரோ திரைக்கதையோ காரணம் அல்ல உங்களின் சினிமாத்தன சிந்தனையே காரணம்.

    • @contactdayalan
      @contactdayalan 3 ชั่วโมงที่ผ่านมา +8

      ம்ம். உண்மை கதை எடுக்கிறது தான் நோக்கம்னா‌ உண்மையா எது நடந்ததோ அதை எடுக்கணும். திமுக வுக்கு முட்டு கொடுக்கிற மாதிரி விளம்பர படமா எடுக்க கூடாது

    • @drdhineshg
      @drdhineshg 3 ชั่วโมงที่ผ่านมา

      Vidunga boss. Ivangalukku puriyadhu .ivarruku pudicha/purinja mari irundha ,vetrimaaran should have stopped making this movie.

    • @Adangappa420
      @Adangappa420 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Unmai kadhaya edukkanum na avanga kakkoos ponatha ellam kaamikka vendi thaana 😅😅😅

    • @RameshS-qt4bu
      @RameshS-qt4bu 3 ชั่วโมงที่ผ่านมา

      Mokka padam

    • @prashantsubbaiyan7100
      @prashantsubbaiyan7100 2 ชั่วโมงที่ผ่านมา

      DMK Ku muttu kudukaratha naan than puratchiyalanu solrathu. Oru Director ah nalla padam kudukum pothu naangathan avara kondadinom. Eppo VM arasiyal pesa arambichano ini avan padam ipdi than irukum murattu mutu tharum neer valga

  • @praveenram89
    @praveenram89 2 ชั่วโมงที่ผ่านมา +2

    விடுதலை பாகம் 01 போல் இல்லை விடுதலை பாகம் 02 .... படம் திருப்திகரமாக இல்லை... இது தான் நிதர்சனமான உண்மை... வெற்றிமாறன் படைப்பில் சிறு பின்னடைவு... 💙 சட்டை மாறன் இஸ் correct 💯

  • @sasikumar-xg6tz
    @sasikumar-xg6tz 3 ชั่วโมงที่ผ่านมา +24

    " Kathula ratham vara alavuku paesurar😂😂😂😂""

  • @kalasuresh5861
    @kalasuresh5861 ชั่วโมงที่ผ่านมา +2

    2:14 kathula ratha vara moment😂😂😂

  • @RamaChandran-zg8ug
    @RamaChandran-zg8ug 2 ชั่วโมงที่ผ่านมา +38

    கங்குவா வை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு விடுதலையை அட்மிட் பண்ணும் மனநிலையில் உள்ள ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @nagarajanhariharan4643
      @nagarajanhariharan4643 2 ชั่วโมงที่ผ่านมา +5

      Ganguva வை Mortuary ல் வைச்சு ரொம்ம்பபப நாளாச்சு 😂😂

    • @RamaChandran-zg8ug
      @RamaChandran-zg8ug 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @@nagarajanhariharan4643 😆😆😆

    • @karthikeyanjanardhanan4478
      @karthikeyanjanardhanan4478 2 ชั่วโมงที่ผ่านมา

      அப்படினா நீயும் விஜய் ரசிகனே

    • @muruganmuruga1722
      @muruganmuruga1722 50 นาทีที่ผ่านมา

      😂😂😂

    • @RamaChandran-zg8ug
      @RamaChandran-zg8ug 46 นาทีที่ผ่านมา +1

      @@karthikeyanjanardhanan4478 ஆமாம்.. பூவே உனக்காக துள்ளாத மனமும் துள்ளும் விஜய் ரசிகன்

  • @ManojKumar-b1t4v
    @ManojKumar-b1t4v ชั่วโมงที่ผ่านมา +14

    First time vetrimaaran sir failure movie 😮viduthalai 2😥

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 53 นาทีที่ผ่านมา +1

      Hereafter, all his Films will be like this only. Karma will follow him.

  • @tulasiramjk
    @tulasiramjk 45 นาทีที่ผ่านมา +2

    Movie is not necessary at current suitation

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 30 นาทีที่ผ่านมา +1

    ஜாதி பாசம் உள்ள சந்தானத்தின் தோழர் மாறனுக்கு இந்த படம் புரிவது கடினமே, படம் தீப்பொறி போல சமகால அரசியல் மற்றும் சினிமாவில் சிஎம் ஆசை மட்டுமே கொண்ட போராளிகளுக்கு இந்த படம் புரிவது கடினமே.
    மாறனுக்கு ஆண்டி இந்தியன் புரிந்தது எங்களுக்கு விடுதலை 2 பூரிகின்றது.

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 ชั่วโมงที่ผ่านมา +1

    கங்குவா கத்திகிட்டே இருக்காரு....
    பெருமாள் வாத்தியார் பேசிகிட்டே இருக்காரு😅😅😅..
    என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை 😅😅

  • @Selvieatingtime
    @Selvieatingtime 2 ชั่วโมงที่ผ่านมา +35

    வரலாற்று உண்மை சம்பவம் தான் இந்த படம் 👍

    • @Anbu-s6z
      @Anbu-s6z 2 ชั่วโมงที่ผ่านมา +2

      உண்மை ❤

    • @Kurunjimalar1
      @Kurunjimalar1 2 ชั่วโมงที่ผ่านมา +1

      👍💐

    • @velpariking8728
      @velpariking8728 2 ชั่วโมงที่ผ่านมา +1

      சூப்பர்

    • @ayapan872
      @ayapan872 ชั่วโมงที่ผ่านมา

      Did you see that Life??? Don't bluff 😮😮😮

    • @karthick_gta
      @karthick_gta ชั่วโมงที่ผ่านมา +4

      யாரோட வரலாறு? படம் எடுத்தவனை கற்பனை கதைன்னு போட்டுட்டு தான் படத்தை ஆரம்பிக்கிறான்.‌ இஷ்டத்துக்கு உருட்ட கூடாது

  • @drdhineshg
    @drdhineshg 3 ชั่วโมงที่ผ่านมา +21

    இந்த review விடுதலை 2 க்கானது இல்ல, இது blue sattai மாறன் அவருக்கே தெரியாமல் அவரை பற்றி செய்துகொள்ளும் review.
    இந்தப் படத்தைப் புரிந்துகொள்ளும்
    அறிவு முதிர்ச்சி உங்களுக்கு
    இல்லை. ஒரு பெரிய சித்தாந்தம்
    எளிமையாகவும் சுவாரசியமாகவும், தற்போதைய தலைமுறையினருக்கு எளிதில் புரியும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
    இறுதிசுற்று இறுதிச் சுற்று திரைப்படத்திலிருந்து ஒரு வசனம்
    "அவ்வளவுதான்டா நீ"
    குருதிப்புனல் படத்தில் இருந்து ஒரு வசனம்,
    "உங்களுக்கு கொள்கைகளை கற்பித்த உங்கள் தலைவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள், திரைப்படங்களைப் பார்த்து மழுங்கிப்போன ஒரு பலவீனப்பட்ட தலைமுறை மட்டுமே தொடர்ந்து இருக்கும்"
    இந்த வசனங்கள் இந்த ரீயூவுக்கு
    பொருத்தமாக இருக்கும்.

    • @ilayarajailayaraja6162
      @ilayarajailayaraja6162 2 ชั่วโมงที่ผ่านมา +5

      ப்ளூ சட்டை மாறனை புது செருப்பால் அடித்ததற்க்கு நன்றி....

    • @MrSrinirocks
      @MrSrinirocks 19 นาทีที่ผ่านมา

      Bro oru padam ellarkum pudikanum na adhula preaching irka kudathu content screenplay nalla irkanum 1st part nalla irndudu ithula adhu missing eppo pathalum poratam poratam nu pesite irkanga common ah yosinga bore adika dan seiyum

  • @nirmalkumarlogidoss7486
    @nirmalkumarlogidoss7486 2 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த திரைப்படம் ஒரு பெரிய போராட்டம் ....😂😢😅

  • @SPV199
    @SPV199 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய எதிர்த்து இன்று காணாமல் போன சீமான் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @vigneshwaranmanjula5478
    @vigneshwaranmanjula5478 45 นาทีที่ผ่านมา +2

    1:00 pakka arambinga makkalae❤

  • @baskarbalasubramaniyan4484
    @baskarbalasubramaniyan4484 49 นาทีที่ผ่านมา +1

    கண்டிப்பாக, வெற்றிமாறன் இயக்கிய படங்களின் மிகவும் சுமாரான படைப்பு தான் இது.
    எப்பொழுது கதையின் நாயகனை தவிர்த்து, கதாநாயகனை மேல் தூக்கி, கதாநாயகியின் கால் ஊன்றல் ஏற்பட்டதோ அப்பொழுது இது தனக்கான பாதையை விட்டு வெளியேறி சென்று விட்டது.

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 3 ชั่วโมงที่ผ่านมา +10

    உன்னோட விமர்சனம்தான் இப்பல்லாம் ரொம்ப சுமாரா தோனுது .... 😂 வெற்றிமாறனோட இந்த படம் மலையாளத்துலையோ ...கன்னடத்துலையோ எடுத்து இருந்தா நல்ல படம்னு சொல்லியிருப்பா நீ இனிமே புளுசட்ட மாறன் இல்ல மொக்க மாறன் .....

    • @MrSrinirocks
      @MrSrinirocks 18 นาทีที่ผ่านมา +1

      Apdilam onnum ila inda padam sumar Dan pathavangaluku theriyum.. Summa uruttathinga

  • @ParamasivamP-f2e
    @ParamasivamP-f2e 44 นาทีที่ผ่านมา +1

    நூற்றுக்கு நூறு உண்மையான விமர்சனம்.

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 ชั่วโมงที่ผ่านมา +3

    Any film promoting drevidiya movement principles must be shunned by true blue Indians

    • @Attitudezero884
      @Attitudezero884 38 นาทีที่ผ่านมา

      Oh unga bedroom jalsa party mattum tha true indians da😂😂😂😂😂😂dravidan principles naala

    • @Attitudezero884
      @Attitudezero884 29 นาทีที่ผ่านมา

      Poda sanghi payale😂😂😂😂😂😂. Dravidian principles irruku naala thanda tn developed a irrukku unga bjp states la illa so developed illa so unnakku kasthama i

    • @Attitudezero884
      @Attitudezero884 29 นาทีที่ผ่านมา

      Poda sanghi payale😂😂😂😂😂😂. Dravidian principles irruku naala thanda th developed a irrukku unga bjp states stat😊

    • @Attitudezero884
      @Attitudezero884 29 นาทีที่ผ่านมา

      Poda sanghi payale😂😂😂😂😂😂. Dravidian principles irruku naala thanda tn developed a irrukku bjp states visa un

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 ชั่วโมงที่ผ่านมา +8

    *விஜய்சேதுபதி பெருமாள் வாத்தியாராக வாழ்ந்து இருக்கான் மனுசன்.....💗🔥🚶*

  • @Sethu555
    @Sethu555 ชั่วโมงที่ผ่านมา +3

    Vjs உன்ன யாரு பெரிய role பண்ண சொன்னது 😡
    நாங்க சூரி காகதா இந்த படம் பார்த்தோம், வந்து கெடுத்துட்டான் சனியன் 😣😡

  • @jaisugumar563
    @jaisugumar563 2 ชั่วโมงที่ผ่านมา +16

    3:35 Soori kadhaya VJS kadhaya maathunadhu, mannikka mudiyaadha kutram!!!!

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 ชั่วโมงที่ผ่านมา +15

    2024 ல் சிறந்த திரைப்படம் கருடன், மெய்யாழகன் மட்டுமே

    • @Peace-gg2pd
      @Peace-gg2pd ชั่วโมงที่ผ่านมา +3

      Amaran too ❤❤

    • @kirubas5460
      @kirubas5460 54 นาทีที่ผ่านมา +3

      Lubber pandhu❤

    • @MrSrinirocks
      @MrSrinirocks 35 นาทีที่ผ่านมา +1

      Maharaja

    • @selvamm2545
      @selvamm2545 33 นาทีที่ผ่านมา

      @@senthilsmfh27 கருடன் ஆ 🤣

    • @manimekalar6338
      @manimekalar6338 24 นาทีที่ผ่านมา +1

      Garudanaa, adula vara scenes ellamey edow padathula paartha maatirieaa iruku. Avlow nalla padamaa adu.

  • @vishva720
    @vishva720 36 นาทีที่ผ่านมา +1

    Right... Weakest vetrimaaran movie...

  • @RajRaj-rb7vc
    @RajRaj-rb7vc ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு நல்ல படத்தை தவறாக விமர்சனம் செய்யாதே இது அனைவரும் பார்க்கவேண்டிய தரமான படம்

  • @rajakvful
    @rajakvful ชั่วโมงที่ผ่านมา +1

    Yes I too thought the same …only movie of vetrimaaran little down…he will come back very strong …one of the rarest gem of Tamil cinema

  • @AyyappuAyyappu
    @AyyappuAyyappu 31 นาทีที่ผ่านมา +1

    ❤❤வெற்றி மாறன்🎉🎉

  • @Saravanavelu607
    @Saravanavelu607 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மையில் வெற்றி மாறன் விடுதலை 2 கதையை செதுக்கி இருக்காரு சொல்ல வேணும் கண்டிப்பா தேசிய விருது கன்பார்ம் 👌 👌 👑

  • @saranrajk6282
    @saranrajk6282 ชั่วโมงที่ผ่านมา +1

    Actually perfect review I guess, especially we accept vjs as porali without knowing his back story, so that bigger flash back, may not required.

  • @raghavanv3274
    @raghavanv3274 43 นาทีที่ผ่านมา +1

    True words... Over cooked up story... Thnx to Maaran fr his honest review amid the hyped reviews everywhere

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ชั่วโมงที่ผ่านมา +9

    வெறுப்பு விதைகனும் அதுதான் வெற்றிமாறனின் குறிக்கோள்.

  • @CineComicsyt
    @CineComicsyt 55 นาทีที่ผ่านมา +1

    Honest Review .. Even I felt Vetri sir's storytelling approach for this sequel could have been more visual than like a documentary with alot of conversations and voice overs .. I guess he tried to give alot of context to Vathiyar (Vijay Sethupathi sir's character) and to the plot as well and missed giving time to some of the high moments..
    And one thing that kept me distracted in the movie is unanswered questions/ emotions from the first part.. I expected more perspective from Soori's character, what happened to his love interest from the first part... Many scenes in the sequence Soori's character was just reacting to the situation and not taking any action.. To establish soori as the lead in the first part and to underplay his character in the sequel was a little disappointing for me.

  • @sivasiva-vd5jt
    @sivasiva-vd5jt 2 ชั่วโมงที่ผ่านมา +12

    இன்றைய தமிழ் சினிமாவில் தலைச்சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே 💯💯👍

    • @sankara3772
      @sankara3772 2 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @sankara3772
      @sankara3772 2 ชั่วโมงที่ผ่านมา +1

      96 premkumar one of best director ❤❤❤

    • @feelgoodmovies6101
      @feelgoodmovies6101 2 ชั่วโมงที่ผ่านมา

      படம் தோல்வி

    • @MrSrinirocks
      @MrSrinirocks 17 นาทีที่ผ่านมา

      Lokesh h vinoth also

  • @Freestyleflicks
    @Freestyleflicks 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Verdict: Part 2 parithabangal

  • @jaisugumar563
    @jaisugumar563 2 ชั่วโมงที่ผ่านมา +3

    0:15 Dance venuma dance irukkki, Fightu venuma fight irukkki!!!

  • @prabhureus9510
    @prabhureus9510 ชั่วโมงที่ผ่านมา +1

    Review start 1:07

  • @venu6286
    @venu6286 46 วินาทีที่ผ่านมา

    ஆஊஆ... கோட்பாடு..ஆஊஆஆ.. கொள்கை...ஆஆஊஆ
    என்று ஆர்காசம் அடைபவர்களுக்கான படம்👍

  • @vadivelankrishnan3179
    @vadivelankrishnan3179 ชั่วโมงที่ผ่านมา +1

    அதிகார வர்க்கம் மக்களை எப்படியெல்லாம் முட்டாளாக்கும் என்பதைச் சொல்லும் படம். தமிழில் வந்த அரசியல் படங்களில் முக்கியமான படம் விடுதலை 2.

  • @SkyblueKalai
    @SkyblueKalai 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இவருக்கிட்ட குடுத்துருந்தா கதைய ரொம்ப அழகா எழுதிருப்பாரு. வெற்றிமாரன் தப்பு பன்னிட்டாரு. அடுத்த படத்துக்கு புளு சட்டைகிட்ட குடுங்க கதை எழுதி தருவாரு

  • @SenthilKumar-bo4xx
    @SenthilKumar-bo4xx 18 นาทีที่ผ่านมา +1

    Blue sattai super. Even it is vetrimaran film ur review is "correct to the point".
    Let us hope vetri will learn a lesson and do good film next.
    But oneday delay in review of this movie, i think u supported somewhat to vetrimaran to get good collecton on first day.please avoid it in future

  • @thayanithi5744
    @thayanithi5744 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Review starts at 01:03

  • @Virendhar78
    @Virendhar78 3 ชั่วโมงที่ผ่านมา +2

    விசாரணைனு ஒரு நல்ல படம் எடுத்தவன்... மாரி செல்வராஜ் மாதிரி படம் எடுக்கறனு... சுதா கொங்கறா லிங்குசாமி மாதிரி படம் எடுத்துட்டு இருக்கான்

  • @AlTEREGO16115
    @AlTEREGO16115 3 ชั่วโมงที่ผ่านมา +7

    வெற்றிமாறனின் முதல் தோல்வி படம் 😂

  • @navaneethvee3822
    @navaneethvee3822 2 นาทีที่ผ่านมา

    இவரு சொல்றது உண்மைதான்.இந்த படம் பொழுது போக்கிற்காக பார்க்குற யாருக்கும் புடிக்காது..சமூக கருத்து ரீதியாக பார்க்குரவுங்களுக்கு இந்தபடம் பிடிக்கும்..எனக்கு பிடிச்சது.

  • @SelvaKumar-nn9rb
    @SelvaKumar-nn9rb ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொல்லுவது மிகச் சரியானது 💯

  • @manojleo3512
    @manojleo3512 ชั่วโมงที่ผ่านมา

    இத்திரைப்படத்திற்க்கு film festivalகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் வெற்றிமாறன் உலகளவில் சிறந்த இயக்குனர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளார். நிச்சயமாக தமிழ் சினிமா வரலாற்றில் இது மிக முக்கியமான படமாக அமையும்.
    இதுவரையான தமிழ் சினிமாவின் சினிமாத்தனங்களுக்கு மாறாக மிக எதார்த்தமாக புதுமையாக படம் அமைந்துள்ளது. துணிச்சலுடன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை விறுவிறுப்பாக எடுத்துள்ளார் இயக்குனர்‌ வெற்றிமாறன். உண்மையில் மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள், தமிழகத்தில் மக்களுக்காக ஒரு இயக்கம் உயிரைக் கொடுத்து போரடியுள்ளது என்பதை நினைக்கும் போது வியப்பாக உள்ளது.
    படத்தில் சென்சாரால் அரசு என்கிற வார்த்தை மியுட் செய்யப்பட்டுள்ளது, கொடிகள் மறைக்கப்பட்டுள்ளது அதைப் பற்றி எல்லாம் பேசாமல்
    இம்மாதிரியான படத்தில் காமெடி சண்டை காட்சிகள் எல்லாம் கேட்ப்பது இதுவரை பார்த்து பழகிப்போன வழக்கமான சினிமா பாணியான மனநிலையின் வெளிப்பாடு‌.
    விடுதலை 2🔥

    • @MrSrinirocks
      @MrSrinirocks 16 นาทีที่ผ่านมา

      Oru katchi ku oru thalai patchama sombu adicha epdi ellarkum pudikum

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 ชั่วโมงที่ผ่านมา +5

    போராட்டம் போராட்டம்னு படத்தை போரடிக்க வச்ச வெற்றிமாறனுக்கு இது ஒரு தோல்விபடம்! 😢😢

  • @prabuvenkat678
    @prabuvenkat678 7 นาทีที่ผ่านมา

    2:34 போராளி ரொம்ப போராடி டார் 😂😂😂

  • @manikandank6602
    @manikandank6602 2 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை என்ன அழகாக சொன்ன என்பதை அழகாக சொன்ன ப்ளூ சட்டை மாறனுக்கு நன்றி❤❤

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Yesterday I saw the movie viduthalai 2. It was a good movie 💯😍

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 43 นาทีที่ผ่านมา

    இதிலிருந்து என்ன புரியுது?
    தமிழ் சினிமாவுக்கும் part 2 க்கும் ராசியே கிடையாது.

  • @vvstories4439
    @vvstories4439 ชั่วโมงที่ผ่านมา

    Valzhkaila mothal thadavaya unga review correct ah irukunu feel panrathu ipo than . Padam pathutu romba sumara irukenu ninachen but Ela reviewsum nalla irukunu sollumbothu enaku mattum apdi feel aguthu polanu thonuchu. But you are correct....

    • @davidvijay23
      @davidvijay23 44 นาทีที่ผ่านมา

      Ivane oru sunni bro 😂😂ne ena nenaikra avlo tha intha sunni paiyan soldrathu la kekatha ...nanum movie patha watchable than

  • @uthayakumar6415
    @uthayakumar6415 20 นาทีที่ผ่านมา

    நேர்மையான பதிவு மாறன் அண்ணா ❤