உங்கள் வம்சமே பண செழிபோடு வாழ இந்த மாலை வாங்கி சாமிக்கு போடுங்க | கோவிலில் வழிபடும் முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #alpsampathsubramani #பூமாலை
    உங்கள் வம்சமே பண செழிபோடு வாழ இந்த மாலை வாங்கி சாமிக்கு போடுங்க . கோவிலில் வழிபடும் முறை.
    #தெய்வவழிபாடு
    #தெய்வவழிபாடுகள்
    #கன்னிதெய்வவழிபாடுமுறை
    #பெண்தெய்வவழிபாடு
    #சிறுதெய்வவழிபாடு
    #குலதெய்வவழிபாடு
    #இஷ்டதெய்வவழிபாடு
    #நாட்டார்தெய்வவழிபாடு
    #உபாசனைதெய்வவழிபாடு
    #தெய்வவழிபாடு
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

ความคิดเห็น • 551

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 2 หลายเดือนก่อน +21

    அற்புதமான பதிவு. எனக்கு வயது 55ஆகிறது இப்போதுதான் மாலையை பற்றி தங்களால் அறிந்து கொண்டேன். நன்றி சார்

  • @ramjay3622
    @ramjay3622 หลายเดือนก่อน +3

    இன்றைய மக்களுக்கு தகுந்தாற்போல் மிகத்தெளிவாக அனைத்து தகவல்களையும் தருகிறீர்கள் தம்பி. வாழ்க வளமுடன்

  • @SathyaAnand-um4ye
    @SathyaAnand-um4ye หลายเดือนก่อน +1

    ஒரு அற்புதமான வீடியோ அனைவருக்கும் பயனுள்ள தகவல் அருமையாக சொல்லியதற்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @kaliyanigovindasamy5389
    @kaliyanigovindasamy5389 หลายเดือนก่อน +2

    Very good information sir ❤❤❤

  • @Artwithprow1i
    @Artwithprow1i หลายเดือนก่อน +2

    அருமை, மிக மிக பயனுள்ள தெளிவான தகவல். நன்றி
    நற்பணி தொடர வாழ்த்துக்கள்

  • @user-bb7mt7ox3t
    @user-bb7mt7ox3t หลายเดือนก่อน +8

    வடநாட்டில் இந்த பூவைதான் அனைத்து தெய்வங்களுக்கும் படைப்பார்கள்

    • @GangaDevi-xm7iv
      @GangaDevi-xm7iv หลายเดือนก่อน +1

      Panamey annkadhan kuviuthu …

  • @naliniv6279
    @naliniv6279 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்லுவது 100% உண்மை. நாங்கள் தெரியாமல் தவறை செய்து நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம்.

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 2 หลายเดือนก่อน +18

    ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா ❤ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓

  • @user-wq1yk9ib2f
    @user-wq1yk9ib2f หลายเดือนก่อน +3

    ஹலோ சார் உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் மரணம் அடைந்தவர்கள் கூட மறுபடியும் உயிரோடு திரும்பி வருவது போல் ஜொலிக்கிறது உங்களுடைய முத்தான பேச்சுக்கள் சூப்பர் சார்

    • @muralitp6292
      @muralitp6292 หลายเดือนก่อน

      Anna enakku kannu operation cheydhum seriakaville businessum open cheyya mudiyaville anna prarthikkanu.

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 2 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா நீங்கள் இறைவன் அருளோடு நீண்ட ஆயுளோடு வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @thee1653
    @thee1653 2 หลายเดือนก่อน +32

    உங்கள் பதிவை நான் இரண்டுநாட்களாகத்தான் பார்க்கிறேன் என் மனதில் பெரும்மாற்றம் ஏற்பட்டிருக்கிறது , ஒம் நமச்சிவாய❤❤

  • @Chachamummy
    @Chachamummy 2 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றி சமபத் சார். இது போன்ற எங்களுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. இன்னும் புது புது விஷயங்கள் சொல்லி குடுங்க சார்

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 2 หลายเดือนก่อน +3

    அழகான விளக்கம் அய்யா ❤🎉
    🎉ஓம் நமசிவாய 🎉

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறியது எங்களுக்கு மிக பயன் உள்ள ப‌திவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @selvibm6708
    @selvibm6708 หลายเดือนก่อน +7

    ஐயா எங்கள் குடும்பத்தில் பிறந்த யாருக்கும பிறந்த நாள் மற்றும் நேரம் தெரியாது அதேபோன்று குடும்பத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை திருமணம் தடை ஏற்பட்டுகொண்டே இருக்கிறது ஜாதகம் இல்லாத நிலையில் எந்தவித பிரச்சனைக்கும் காரணம் தெரிந்துகொள்ளமுடியவில்லை ஏதேனும் ஒரு விடை கூறுங்கள் பிரசன்னம் பற்றியும் ஏதும் தெறியவில்லை இந்த கமெண்ட் உங்கள் கண்களில் பட வேண்டும் என்று என் முருகனை பிரார்த்திக்கிறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @arasanmeena5733
    @arasanmeena5733 2 หลายเดือนก่อน +4

    அருமை அருமை மிக்கநன்றிகள்கோடி

  • @user-nc6kc6ww3i
    @user-nc6kc6ww3i 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு சூப்பர் சார் வாழ்க வளத்துடன் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @krish6105
    @krish6105 2 หลายเดือนก่อน +4

    Arumai கூறினீர்கள் நன்றி ☺☺

  • @thangaraj5568
    @thangaraj5568 2 หลายเดือนก่อน +18

    அய்யா எழுமிச்சை பழத்தில் விதை இருக்கிறது மீண்டும் முளைக்குமே இதை சாமிக்கு படைக்கிறார்கள்

    • @suganyagopinath7876
      @suganyagopinath7876 หลายเดือนก่อน +1

      எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது கொஞ்சம் சொல்லுங்கள்

    • @Asprakaash-pb7jc
      @Asprakaash-pb7jc หลายเดือนก่อน

      எலுமிச்சை யில் எச்சில் படுவதில்லை.

    • @nithayamtamil9312
      @nithayamtamil9312 หลายเดือนก่อน

      ஐயா எலுமிச்சை பழம் போன்ற ஒரு

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 2 หลายเดือนก่อน +1

    மிக சிறந்த பதிவு
    மிக்க நன்றி ஐயா
    நல்ல வழிகாட்டியாக இருக்கிறீர்கள்

  • @thalapathy369by
    @thalapathy369by 2 หลายเดือนก่อน +13

    சம்பத் ஐய்யா ..உங்களை ரெம்ப நாட்களாக அனைத்து பதிப்புகளையும் பார்த்து வருகிறேன்...தெளிவான பேச்சு,நல்ல ஞானம்..கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.. எனக்கு ஒரு சிறிய சந்தேகம் ஐயா கடவுளுக்கு வைக்கக்கூடிய எலுமிச்சை மறுபடியும் மறுபடியும் மறுபிறவி எடுக்கும் இதன் அர்த்தத்தை அடுத்த பதிவில் நீங்கள் கூறுங்கள் ஐயா.. நன்றி வாழ்க வளமுடன்..

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +1

      saringa ayya

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 2 หลายเดือนก่อน +2

      Avar solvathil artham ulladhu ....poovilirunthu innoru poo uruvagum .....lemon enbathu pazham...direct ah pazham varuvathillai ...poovil iruthuthane kai undagirathu???vasanai illatha malargalai pooojai ku payan paduthakoodathu...idu enakku therinda vilakkam!!

    • @chitrasaravanan5449
      @chitrasaravanan5449 2 หลายเดือนก่อน

      நன்றி சார் இந்த பதிவு அனைவருக்கும் ஒரு நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி

    • @somalatha50
      @somalatha50 หลายเดือนก่อน

      நன்றி நன்றி ஐயா! உங்கள் பதிவுகளின் மூலம் நிறைய தெரிஞ்ஞிக்குறேன் ஐயா! மக்க நன்றி! ஐயா! வாழ்க ! வாழ்க ! வாழ்க ! வளமுடன் !

  • @thilakas7950
    @thilakas7950 2 หลายเดือนก่อน +12

    நன்றி தெரியாத தகவல் தெரியவைத்தமைக்க்கு ரொம்ப ரொம்ப நன்றி 🎉🎉❤❤❤❤🙏🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +1

      ok

    • @Kalai12342
      @Kalai12342 2 หลายเดือนก่อน

      Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadarsini6937
    @priyadarsini6937 2 หลายเดือนก่อน +3

    Anna ungal karuththukkal ellam migavum payanullathaaga irukku...🙏

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 2 หลายเดือนก่อน +37

    மல்லிகை முல்லை தாமரை சம்பங்கி பாரிஜாதம் பவளமல்லி செண்பகம் மரிக்கொழுந்து மருவு செவ்வரளி சாமந்தி மலர்களின் மாலையைத் தான் சாமிக்கு செலுத்துவேன் அன்றலர்ந்த கண்களில் பற்றிக்கொள்ளும் வகையில் தான் மாலை போடுவேன் ஜாதி மல்லி பன்னீர் ரோஜா ஆகிய பூக்கள் மாலை தான் போடுவேன் போட்டு சாமியை அழகு பார்ப்பேன்

  • @radhikakishore4445
    @radhikakishore4445 2 หลายเดือนก่อน +1

    ஐயோ வணக்கம் உங்கள் மெசேஜ் மிகவும் அருமையாக இருந்தது மிகவும் நன்றி ஐயா🙏

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 2 หลายเดือนก่อน +2

    மிக நல்ல புதிய விளக்கம் நன்றி

  • @malathimalathi535
    @malathimalathi535 2 หลายเดือนก่อน +3

    Sambath sir nenga pesuradha ketute irkalam pola irku naraya information kudukringa sir Thank you sir 😊

  • @PushpaMathi-ty7lp
    @PushpaMathi-ty7lp หลายเดือนก่อน +1

    Nallathoru. Advice. Thank you

  • @porkodimaheswaran6403
    @porkodimaheswaran6403 2 หลายเดือนก่อน +54

    எங்க கோயில் பூசாரி கேந்தி மாலை கண்டிப்பாக சாமிக்கு போட மாட்டார்.[காளியம்மன் சிறிய கோவில்] எங்களுக்கு விளக்கம் சொன்னார். அதிலிருந்து நாங்க எந்த சாமிக்கும் இந்த மாலை வாங்கி போடுவதும் இல்லை. கேந்தி பூ சேராமல் புது மாலைக் கட்டி பொறுமையாக இருந்து புது மாலை தான் இறைவனுக்கு கொடுப்போம்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +3

      nandri ayya

    • @Kamaraikamala
      @Kamaraikamala 2 หลายเดือนก่อน +1

      You are a great

    • @pandirajendran7280
      @pandirajendran7280 2 หลายเดือนก่อน

      உண்மை

    • @chandra_kala_320
      @chandra_kala_320 หลายเดือนก่อน +2

      எங்கள் ஊர் மதுரை உசிலம்பட்டியில் இந்த பூ மாலை தான் அனைவருமே வாங்கி கொடுப்போம் கோயம்புத்தூரில் தான் யாரும் உபயோகிக்க மாட்டார்கள்

  • @S.Renuka414
    @S.Renuka414 2 หลายเดือนก่อน +4

    நன்றி sir🙏

  • @saraswigasreevelayutham3565
    @saraswigasreevelayutham3565 2 หลายเดือนก่อน +2

    விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @user-fs7pr5fi2m
    @user-fs7pr5fi2m 2 หลายเดือนก่อน +1

    Sir this is amazing information to people. Thank you very much.

  • @rajeshsrinivasan8101
    @rajeshsrinivasan8101 2 หลายเดือนก่อน +2

    Very informative news. Thank you

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 2 หลายเดือนก่อน +4

    எல்லாம் சிவ மயம்
    காப்பதும் அட்டிவைப்பதும்
    நீயே இறைவா❤

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      arumai

    • @mohankumaryuva6055
      @mohankumaryuva6055 2 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 ஐயா நீங்கள் கோயம்புத்தூர் வரும்💓 போது பாக்கவேன்டும்
      நான் வாலையாறு பக்கம் இருக்கேன். வாய்பு கிடைக்குமா❤️❤️சாமி

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 หลายเดือนก่อน +2

    Vaalgavalamudan🎉Thank you so much🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethak8534
    @sangeethak8534 2 หลายเดือนก่อน +2

    Super sir. U r god gift to us.

  • @indhumanikandan365
    @indhumanikandan365 2 หลายเดือนก่อน +2

    ❤❤அற்புதமான விஷயம்

  • @sathyaselvamk4670
    @sathyaselvamk4670 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊர் வடக்கூர் அம்மன் கோவிலில் இந்த மாலை அம்மாவுக்கு போடுவதற்கு அனுமதி இல்லை இந்த பூவும் போட மாட்டார்கள் விளக்கம் அளித்ததற்கு நன்றி

  • @kprabavathi9498
    @kprabavathi9498 2 หลายเดือนก่อน +10

    துளசி , வேப்பிலை சேர்த்து கட்டிய மாலை மற்றும் எலுமிச்சை மாலை பற்றியும் கூறவும் 🎉🎉 நன்றிகள் பல

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +1

      ok

    • @kprabavathi9498
      @kprabavathi9498 2 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 நன்றி

    • @chandraa8818
      @chandraa8818 2 หลายเดือนก่อน

      very very nice and useful information vedeo
      Thanks 👍👌🙏🌹🌷

  • @jayanthip.1817
    @jayanthip.1817 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு சார் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @annaduraisasikala5774
    @annaduraisasikala5774 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை நல்ல கருத்தை கூறினீர்கள்

  • @rajendran...8384
    @rajendran...8384 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு சார்

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 2 หลายเดือนก่อน +6

    Hi sampath Anna u r videos r very useful 😊

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 2 หลายเดือนก่อน +2

    ஐயா ❤மல்லிகை பூ ரோஜாபூ மட்டும் தான் வாங்கி கோடுப்பேன்😊
    நன்றிகள் சாமி

  • @pushpalatha3592
    @pushpalatha3592 2 หลายเดือนก่อน +2

    Mikka nandry ayya arumaiyana pathicu🙏🙏🙏

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 2 หลายเดือนก่อน +1

    நன்றி சம்பத் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 หลายเดือนก่อน +1

    இந்த இரண்டு நாட்களாகத்தான் பார்க்கிறேன். உங்கள் பதிவுகள் அருமை.

  • @hemaselvaraj8831
    @hemaselvaraj8831 2 หลายเดือนก่อน +6

    ரொம்ப நன்றி அண்ணா ....இன்னும் நீங்கள் நிறைய தகவல்களை மக்களுக்கு எடுத்து சொல்லணும் ....

  • @sabarisri267
    @sabarisri267 2 หลายเดือนก่อน +1

    அருமையான அனைவருக்கும் தேவையான பதிவு 🙏🙏

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 2 หลายเดือนก่อน +7

    Welcome sambath ji 🙏 🎉🎉🎉🎉🎉

  • @kanishker6thb644
    @kanishker6thb644 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை ❤❤❤❤❤❤

  • @padmar5703
    @padmar5703 2 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @malarmoorthi-n1g
    @malarmoorthi-n1g 2 หลายเดือนก่อน +20

    நான் உங்களை ரொம்ப நாளாக தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

  • @indraniselvam1326
    @indraniselvam1326 2 หลายเดือนก่อน +1

    Well said sir,vazhga valamudan 🙏

  • @user-px2vc9zn1t
    @user-px2vc9zn1t 2 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்களுடைய எல்லா வீடியோவும் பார்கிறேன், எங்கள் ஊர்காரர் மாதிரி பேசுரீங்க.. all the very best anna❤

  • @MalathiArasan-z2n
    @MalathiArasan-z2n หลายเดือนก่อน +1

    அருமை.நன்றி

  • @Ananthari143
    @Ananthari143 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanam9468
    @dhanam9468 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ரொம்ப நன்றி அண்ணா 💐🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      thank u

    • @Vijay-fh8bp
      @Vijay-fh8bp หลายเดือนก่อน

      @@sambathssambaths8651sir neega sonatha same enga veetuku varra paalkarar sonnar intha poo use pana kudathunu ipo video pakurapo vera malai vangitu poi adikadi kuladeivam kumpdanu nenachen correcta veetula palli kathuthu udane …neega unmailaye great

  • @k.devaraj7141
    @k.devaraj7141 21 วันที่ผ่านมา

    Thank you so much sir ❤🎉

  • @gsharpmusic7973
    @gsharpmusic7973 2 หลายเดือนก่อน +3

    அருமை நன்றி சார்🙏

  • @kamala1devi251
    @kamala1devi251 2 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா

  • @nalliniaananth9641
    @nalliniaananth9641 หลายเดือนก่อน

    சிறந்த விளக்கம் மிக்க நன்றி

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 2 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan 🙏 vazthugal 🌈 ayya

  • @user-eu9tz6ud7t
    @user-eu9tz6ud7t 2 หลายเดือนก่อน +2

    Very good sir

  • @sankarisiva379
    @sankarisiva379 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🌼🏵🌸🌹🥀🙏

  • @thavamanis
    @thavamanis 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு குருவே 🙏👌💐

  • @sivarevathy935
    @sivarevathy935 2 หลายเดือนก่อน +1

    தகவலுக்கு நன்றி

  • @ThirugnanamV-tx7sw
    @ThirugnanamV-tx7sw 14 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👌👌

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx 2 หลายเดือนก่อน +2

    Super message tq bro

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 2 หลายเดือนก่อน +1

    Correct 💯 percent true 👍

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 2 หลายเดือนก่อน +2

    Nice speech good

  • @LATHALATHA-zt2be
    @LATHALATHA-zt2be หลายเดือนก่อน +1

    Super message sir

  • @hariharanshankaran282
    @hariharanshankaran282 2 หลายเดือนก่อน +2

    Always superb

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 2 หลายเดือนก่อน +18

    வடமாநிலத்தில் எல்லா தெய்வங்களுக்கும் எல்லா தலைவர்களுக்கும் இந்த கேந்தி பூ மாலை தான் போடப்படுகிறது

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 2 หลายเดือนก่อน +1

      S. Same doubt

    • @abiramasuntharig7959
      @abiramasuntharig7959 2 หลายเดือนก่อน +2

      அவர்களை போலவே நாமும் சப்பாத்தியை மூன்று வேலை சாப்பிடலாமா. தமிழனை பார்த்து அவர்கள் திருத்திக் கொள்ளட்டும்.

    • @karthigas57
      @karthigas57 2 หลายเดือนก่อน

      ​@@abiramasuntharig7959
      He is talking abt God not abt chappathi sir... God is common for everyone so he asked tat question

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 2 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா ❤❤❤

  • @RamkumarNataraj
    @RamkumarNataraj หลายเดือนก่อน

    நன்றி ங்க ஐயா

  • @radharadha3921
    @radharadha3921 2 หลายเดือนก่อน +16

    Sir இன்னும் நிறைய கருத்துக்கள் போடுங்கள்

  • @user-wm1gr8sj8f
    @user-wm1gr8sj8f 2 หลายเดือนก่อน +1

    உஙகள் வீடியோ அனைத்தும் அருமை

  • @gopalanannapoorani7093
    @gopalanannapoorani7093 2 หลายเดือนก่อน +2

    Thankyou Anna 🙏 VAAZHGA VALAMUDAN 🙏 NARPAVI 🙏

  • @punitham3868
    @punitham3868 2 หลายเดือนก่อน +2

    Super sir thank u

  • @user-nv3fi5et3n
    @user-nv3fi5et3n 2 หลายเดือนก่อน +2

    Thank you anna

  • @gandhimathi8509
    @gandhimathi8509 หลายเดือนก่อน

    Timely msg sir really your information help us lot thank you

  • @shase1999
    @shase1999 2 หลายเดือนก่อน +3

    மிக மிக தெளிவான விளக்கம் நன்றி🙏

  • @Ayyasamy-je4ih
    @Ayyasamy-je4ih 2 หลายเดือนก่อน

    நன்றி சார் இதுபோல தான் எங்க குடும்பம் கஷ்டத்தில் இருக்கிரது நானும் 15 வருடமாக சிரமபட்டுட்டிருக்க என்ன காரனம்னே தேரியல வீடு வாடகக்கி வந்து கேக்ராங்க அவங்ளாள வரமுடியல போகாத கோயிலில்ல கும்பிடாத சாமியில்ல ஏ நிலம யாருக்கு வரக்குடாது

  • @brundhabrundha9517
    @brundhabrundha9517 2 หลายเดือนก่อน +1

    Supper Anna Nalla karuththu Explain num Nalla Irukku Anna.

  • @user-wu9sy5vn3l
    @user-wu9sy5vn3l 2 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivo bro thanks

  • @ManimaranManimaran-hu7jo
    @ManimaranManimaran-hu7jo 2 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி சார்

  • @gomathideiva8743
    @gomathideiva8743 2 หลายเดือนก่อน +2

    Super vedio

  • @reader9891
    @reader9891 2 หลายเดือนก่อน +2

    Thank you sir🙏🙏🙏

  • @sumathysaravanan7478
    @sumathysaravanan7478 2 หลายเดือนก่อน +1

    Sir nice explanation

  • @Sri-Selvi
    @Sri-Selvi 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sekaransekaran4002
    @sekaransekaran4002 2 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏💖💖💖🙏🙏🙏

  • @dandapanisv133
    @dandapanisv133 2 หลายเดือนก่อน +3

    Vaazhga Valamudan Om Namah Shivaya

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 หลายเดือนก่อน +1

    Nandrigal Kodi Sagothara 🙏👍❤️

  • @Hibamaths123
    @Hibamaths123 2 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 2 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @sumilak9755
    @sumilak9755 2 หลายเดือนก่อน +1

    Super sir 💐💐

  • @yogalathajegatheeswaran9501
    @yogalathajegatheeswaran9501 2 หลายเดือนก่อน +1

    Thank you 🙏 so much