என்று மடியும் மாந்தரின் மூட நம்பிக்கை.நாட்டில் வீடே இல்லாமல் எத்தனையோ கோடி பேர் கஷ்டப் படுகிறார்கள். ஆனால் வீடு வைத்திருக்கும் இவர்கள் படும் கஷ்டத்தைப் பாருங்க.
கடவுளின் பெயரால் தான் மனிதன் மூடநம்பிக்கை பரப்பி கொண்டிருக்கிறான், மயக்கம் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் மந்திரவாதியை தேடும் மாக்களை என்ன சொல்வது அதை விட்டு உண்மையானதை தேடுவதில் சரிதானே
Good. Good msg God bless you both ! Both of you should go to Thirunallar immediately without loss of time to worship Lord Sani God. It is the order of Sani God!😊😊😊😊😊
ஐயா எனக்கு இந்த பதிவை பார்த்திலிருந்து பயம் அதிகமாயிடுச்சு. நாங்க தெற்கு பார்த்த வாசலில் வீடு கட்டியுள்ளோம் .(10ஆண்டுகளாக) ஆனால் நாங்கள் உபயோகபடுத்துவது வடக்கு வாசல்., தெற்கு நிலைவாசல் என்பதால் காலையில் கோலம் போட்டு கதவை பூட்டிவிடுவோம் மறுபடியும் மறுநாள் காலை தான் திறப்போம். பூஜை அறை வைக்க மறந்து விட்டனர். Readymade பூஜை Stand வைத்து சாமி கும்பிடுகிறோம். குறிப்பு: இந்த வீட்டை நாங்க இருந்து கட்டல., அதேப்போல் நான் ஹோமம் வளர்த்து பால் காய்ச்சவில்லை. ஆனால் நாங்க இந்த வீட்டில் வாழ்கிறோம். இது எங்க சொந்த வீடு
பெரும்பாலான வீடுகள் கிழக்கிலும் மேற்கிலும் ஒட்டி கட்டப்பட்டு வடக்கு திசை பார்த்த அல்லது தெற்கு திசை பார்த்து இருக்கும் வீடுகள் உள்ள பல தெருக்கள் உண்டு இது போன்ற வீடுகளில் வாழ்பவர்கள் நன்றாக தான் உள்ளனர்
Sit again I typed wrongly zThe North west was extended it was longer than the North East Has this caused my husband,s death and after his death I am unable to walk Is this sll due to te extension of the North West Please reply I was not able to type at all something is preventing me from asking you My husband fied I am unable o walk and my don is geyting affectef below his hip urinary problem Please answer zplease
Sir I am staying in a North Facing Rented House The North East has a bed room my son thirty year old staying there marriage is not getting fixed and he is always affected below his hip and getting treated The nect bedroom inin the South East and the mother sixty year old is sick and the knee joint is affected and unable to walk In the South West is the Toilet and Septic Tank and in the North Eest the land is longer it is extended than the North East when he North West was extended my husband suddenly fell sick and died Ia this North West Extension caused my husband,s death Please anseer me Thank you
One man vastu thisai is entirely different to neighbour plot thisai It is joking variation so Sanskrit vastu is entirely false Gradually tamilans are push in to temples as poosaries So Sanskrit bramins select vastu as their second proffestion
சாரோட Follower நான், அய்யா பேசும்பொது புதுமை, இப்படியா, என்றெல்லாம் இருக்கும். 1.விந்து நீர்த்து போதல் 2. உயிர் பயம் உள்ளவன் யோகா செய்கிறான் போன்ற கருத்துக்கள் இவர் பேசும்போதுதான், ஜன ரஞ்சக பேச்சாளர் என்பது தெரிந்தது. உண்மையில், விந்தனு நீர்த்த திறவத்தில் தான் முன்னோக்கி நீந்தி செல்கிறது. முதல் 30நிமிடம் ஒட்டும் திரவமாகவும் பின் நீர்த்தும்விடும் இது Normal. விந்தனுவின் அமைப்பு தான் முக்கியம் நீர்த்தல் ஆரோக்கியம். என் வீட்டில், இது இருப்பதால் இவர் இப்படி பேசுகிறார்...., என்பார்.
நாங்கள் வெட்ட வெளிக்கு ஜாதகம் சொல்கின்றோம் வாஸ்து சொல்கின்றோம்.ஒரு தனி நபரின் சொத்துக்கு நான்கு முலையிலும் நான்கு கல் நட்டு உதாரணத்திற்கு ஒரு காந்தகத்தை எத்தனை துண்டுகள் ஆக்கினாலும் அதற்கு வடக்கு தெற்கு உண்டு தான் வாஸ்துவும் அப்படித்தான் சொல்லுகின்றோம்
அணுவைப் பிளந்தால் எத்தனை சக்திகள் இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு மனையும் பிரித்தால் அதற்குள் பஞ்சபூதங்களின் சக்திகள் கண்டிப்பாக உள்ளது உலகத்திற்கும் வாஸ்து உண்டு ஒரு நபருக்கு நான்கு கற்கள் நட்டு பெயர் வைத்து அதற்கு வாஸ்து உண்டு எம் கே கோபிநாதன்.
It’s all in your mind. Move in to your house with positive mind. You’ll be fine ❤
தாத்தா வீடு தெற்கு பார்த்த வீடு90 வயது வரை ஆரோக்கியமா வாழ்ந்தார்.பாட்டி இறந்த பின்
Same for me bro....
Patti Entha age la
Irandhanga
ரவி ரமணா ஐயா அவர்கள் தங்களின் வாஸ்து ✍️புத்தகம்🙏🏻 வெளியிட வேண்டும்🙏🏻🙏🏻
உங்கள் பதிவு...... வாழ்வின் ஒவ்வொரு நாளும் உண்மை தன்மை உள்ளது thank u sir....
நீங்கள்
குடிஇருக்கும் உங்கள் வீட்டின் முழு வாஸ்து பற்றியும் அங்கு நடந்த சிறப்புகள் என்னென்ன என்பது பற்றியும்
கூறுங்களேன் கேட்போம்.
It's true
நன்றி ஐயா நீங்கள் நிறைய இதுபோல் பதிவு செய்யுங்கள் நன்றி ஐயா🙏🙏🙏 நீங்கள் வாஸ்து புக் வெளியிட வேண்டும் ஐயா நன்றி ஐயா🙏🙏🙏
கிடைக்கும்
@@kthangavel5576 address please 🙏
மக்களுக்கு சேவவை சேயிதால் இறைவனுக்கு செய்த சேவை
ஐயா உங்களை இழந்ததை என்னைப்போன்ற உங்கள் மாணவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை....😢😢😢உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
ஐயா அவர்கள் 19:12:24 அன்று இறைவனடி சேர்ந்தார்😢
வாஸ்துவின் தந்தை அவர்களுக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்து மகிழ்கின்றேன் எம் கே கோபிநாதன் மொரப்பாக்கம்
ரவி ரமணன் ஐயாவின் வாஸ்து புத்தகம் வெளியிட வேண்டும் ஐயா🙏🙏🙏
Yes, konjam simple iruntha nalla irukkum
வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இரண்டு புத்தகம் கொடுக்கப்படுகிறது
வகுப்பில் கிடைக்கும்
@@jvrarun நான் வெளிநாட்டில் உள்ளேன்
Sir in your books sales please.
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
மகிழ்ச்சி அளிக்கிறது
என்று மடியும் மாந்தரின் மூட நம்பிக்கை.நாட்டில் வீடே இல்லாமல் எத்தனையோ கோடி பேர் கஷ்டப் படுகிறார்கள். ஆனால் வீடு வைத்திருக்கும் இவர்கள் படும் கஷ்டத்தைப் பாருங்க.
Super sir🙏
கடவுளின் பெயரால் தான் மனிதன் மூடநம்பிக்கை பரப்பி கொண்டிருக்கிறான், மயக்கம் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் மந்திரவாதியை தேடும் மாக்களை என்ன சொல்வது அதை விட்டு உண்மையானதை தேடுவதில் சரிதானே
ஆமாங்க
வீடே இல்லாமல் கஸ்டபடுபவர்களின் வீட்டை பார்த்தால் கஷ்டம் புரியும்
சரியான விளக்கம் ஐயா. நன்றி
அருமையான தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
18.22👌 in your home soorya namaskaar👍🌹 well speech sir. Enna manushaya ivar🙏 touch the heart🎉
வாஸ்த்து அதிகம் உள்ள இடம் டாஸ்மாக்
Aana anga panam varuthu.athu government kku thane pokuthu
😅
Unga tamil.speech செம்ம.sir nan Tamil teacher 🎉weldan
consultantion Fees 10000 rupees iruntha elarum epdi mudiyum sir
தெற்கு பார்த்த வீட்டில் 107வருடங்கள் வாழ்ந்த தாத்தாவை அதே வீட்டு ஆயா90வயதில் இறந்த ஆயாவை எனக்கு தெரியும்!
மிக அருமை சார்
மிக அருமையான தகவல்
Sir you give east west south north plan given our society & wealth & health next videos expetion
Guru saranam
Super sir
அய்யா இரைவனடி சேந்தார்
Good information for all sir . thanks
சார் தெற்கு பார்த்த மனையில் கிழக்கு பார்த்தவாறு வீடு கட்டலாமா சார்
வணக்கம்ங்க சார் தாங்கள் அனுபவப் பொக்கிசம்
Nandri aiya
Sir kila kule green cloth veyil kkage potton apdinaa athu edukkanuma sir
Good. Good msg God bless you both ! Both of you should go to Thirunallar immediately without loss of time to worship Lord Sani God. It is the order of Sani God!😊😊😊😊😊
ஐயா வட மேற்கில் சமையல் அறை இருந்து தென் கிழக்கில் என்ன இருக்க வேண்டும்.
Guest bedroom
ஆமாங்க ஐயா
Sir in your predictions is 99% correct sir. 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Thank you🙏
*பத்தலை Need More*
Wifi இருக்கும் வீடு எப்படி இருக்கும் - இயற்கை மரங்களுக்கே கெடுதல் என்றால்... Wifi நல்லதா...
Super
Om sri vishnumaya Swamine namaha Psychologist Rajendran Madhavan
🎉great sir🎉
ஐயா எனக்கு இந்த பதிவை பார்த்திலிருந்து பயம் அதிகமாயிடுச்சு. நாங்க தெற்கு பார்த்த வாசலில் வீடு கட்டியுள்ளோம் .(10ஆண்டுகளாக) ஆனால் நாங்கள் உபயோகபடுத்துவது வடக்கு வாசல்., தெற்கு நிலைவாசல் என்பதால் காலையில் கோலம் போட்டு கதவை பூட்டிவிடுவோம் மறுபடியும் மறுநாள் காலை தான் திறப்போம். பூஜை அறை வைக்க மறந்து விட்டனர். Readymade பூஜை Stand வைத்து சாமி கும்பிடுகிறோம். குறிப்பு: இந்த வீட்டை நாங்க இருந்து கட்டல., அதேப்போல் நான் ஹோமம் வளர்த்து பால் காய்ச்சவில்லை. ஆனால் நாங்க இந்த வீட்டில் வாழ்கிறோம். இது எங்க சொந்த வீடு
😂😢😮😅😊
பயம் எதற்கு
ஐயா வணக்கம். பேங்க் லோன் கட்ட முடியாமல் ஏலத்திற்கு வந்த வீடு வாங்கலாமா.
Eagerly waiting for next episode
Anchor looks like goddess மகாலக்ஷ்மி
பெரும்பாலான வீடுகள் கிழக்கிலும் மேற்கிலும் ஒட்டி கட்டப்பட்டு வடக்கு திசை பார்த்த அல்லது தெற்கு திசை பார்த்து இருக்கும் வீடுகள் உள்ள பல தெருக்கள் உண்டு இது போன்ற வீடுகளில் வாழ்பவர்கள் நன்றாக தான் உள்ளனர்
Hospital ellama naama nallathaan irunthom.. eppo ethuku hospital??
❤❤❤❤❤ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா,❤❤ வாஸ்துபார்க்க எல்லாம் வரல ❤❤என்ன அழகு 💥💥💥என் ஒட்டு இந்த அங்கர்,தான்
Profile desiya kodi comment la bad boy
@@saransilent454 🙏😆😆ayyo நான் அவங்க fan
Part 2...... Continue. ....🎉🎉❤😮😅
உலக அளவில் தமிழர்கள் வாஸ்து வில் வல்லவர்கள்.
West Side site North parthu katalsma sr
Thank you sir
ஆமாம் சூரியனை நேரில் பார்த்தவர் இவர்
Sit again I typed wrongly zThe North west was extended it was longer than the North East Has this caused my husband,s death and after his death I am unable to walk Is this sll due to te extension of the North West Please reply I was not able to type at all something is preventing me from asking you My husband fied I am unable o walk and my don is geyting affectef below his hip urinary problem Please answer zplease
ஆதி காலத்தில் வாழ்ந்தவர்கள் எந்த வாஸ்துவும் பார்க்கவில்லை. அவர்கள் வாழவில்லையா?
Avatgal eluntha neram 4am or 5am..
Ennode veedu therku vaasal matrum kezhaku le oru vaasalum vaithirukiren ,merku jannal vaithukollalaama
Sir south west corner plot ,agni moolai entrance vaithu east main door vaikalama i am very confused sir please consider my question
Ipdi ellathayum pasrthuttu irundha vazhave mudiyadhu.ivargal pozhapukku makkalai bayathukku kondu povaargal.
Romba bayam irundhal veetai edichittu koorai pottu irunga
வடமேற்கு கழிவறை அடுத்து குளியலறை இருக்கலாமா
இருக்கலாம்
🙏🙏🙏
I need more videos sir
Sir by mistake I typed North East instead of North Eest The North Eest was extended Thank you
கிழக்கு மூடிய வீட்டின் பரிகாரம் சொல்லுங்க
Adipady vasthu thavira mattravai,ellam pesukirar😢
Agraharam houses are without space. Then how vaasthu work
Om muruga
Naantry ayya
All-round,killy,SirNeenga
Next class sir?
கழிவறை எங்கு தாங்க வைக்கனும்
veetukku veliyil :)
North west... Only
Sir I am staying in a North Facing Rented House The North East has a bed room my son thirty year old staying there marriage is not getting fixed and he is always affected below his hip and getting treated The nect bedroom inin the South East and the mother sixty year old is sick and the knee joint is affected and unable to walk In the South West is the Toilet and Septic Tank and in the North Eest the land is longer it is extended than the North East when he North West was extended my husband suddenly fell sick and died Ia this North West Extension caused my husband,s death Please anseer me Thank you
Better you change rental house..!.. Rental house vasthu will affect 15%only.. 85%will go to owner.. Ok dont worry
One man vastu thisai is entirely different to neighbour plot thisai It is joking variation so Sanskrit vastu is entirely false Gradually tamilans are push in to temples as poosaries So Sanskrit bramins select vastu as their second proffestion
பத்தாயிரம் வீட்டில சம்பாதித்த பணம் எவ்வளவு
Down slap எந்த இடத்தில் இருக்க வேண்டும் ஐயா
செம... உருட்டு...
Sir poojatoom patri sollama poiteengay
Vandutiyaa yaa iya engaiyaa poirundeenga imputtu nallaa vasthuvin rajamadhavay kullamahanay emiyaa
தென்கிழக்கு முலையில் கார் நிறுத்தலமா
Neighbour problem vastu plz
Class la kalanthukka fees enna.
உங்கள் செல் போன் எண்
கூட்டுத்தொகை. 41
இது மிகவும் சிறப்பான
எண்.
வாழ்த்துக்கள்
ராஜநிலை
திரு ராஜசேகர் அவர்களின்
மாணவரா நீங்கள்.
😊
இடம் வடமேற்கு விரிந்து வட கிழக்குப் பகுதி குறுகி இருப்பதால் என்ன பாதிப்புகள் வரும் வீடு நேராக இருக்கிறது
சிறந்த வீடு👌👍
உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூத்த மகன் பிடிப்பு இல்லமால் இருக்கான்
Kilaku moodiya veetil valavatharku enna seiyavendum.
DON'T BLINDLY TALK BAD
ABOUT YOGA......
BENEFIT OF YOGA HAS BEEN PROVED BY MEDICAL SCIENCE
Common toilet enge vaipaghu vadakku vasal veetil
இல்லை நீ பாதியிலேயே ட்ரைன் விட்டு இறங்கிடலாம் .
சாரோட Follower நான், அய்யா பேசும்பொது புதுமை, இப்படியா, என்றெல்லாம் இருக்கும்.
1.விந்து நீர்த்து போதல்
2. உயிர் பயம் உள்ளவன் யோகா செய்கிறான்
போன்ற கருத்துக்கள் இவர் பேசும்போதுதான், ஜன ரஞ்சக பேச்சாளர் என்பது தெரிந்தது.
உண்மையில், விந்தனு நீர்த்த திறவத்தில் தான் முன்னோக்கி நீந்தி செல்கிறது. முதல் 30நிமிடம் ஒட்டும் திரவமாகவும் பின் நீர்த்தும்விடும் இது Normal. விந்தனுவின் அமைப்பு தான் முக்கியம் நீர்த்தல் ஆரோக்கியம்.
என் வீட்டில், இது இருப்பதால் இவர் இப்படி பேசுகிறார்...., என்பார்.
Vastu pradu
பேசுவது எல்லாமே லாஜிக்இல்லாம தீர்வூம் .....
பெண்கள்...நப்பி கஞ்ச.... பிற விக😅😅😅😅😅😅😅😅
வெட்ட வெளிக்கு ஏது வாஸ்து? மூடநம்பிக்கை
நாங்கள் வெட்ட வெளிக்கு ஜாதகம் சொல்கின்றோம் வாஸ்து சொல்கின்றோம்.ஒரு தனி நபரின் சொத்துக்கு நான்கு முலையிலும் நான்கு கல் நட்டு உதாரணத்திற்கு ஒரு காந்தகத்தை எத்தனை துண்டுகள் ஆக்கினாலும் அதற்கு வடக்கு தெற்கு உண்டு தான் வாஸ்துவும் அப்படித்தான் சொல்லுகின்றோம்
அணுவைப் பிளந்தால் எத்தனை சக்திகள் இருக்கிறதோ அதேபோல் ஒவ்வொரு மனையும் பிரித்தால் அதற்குள் பஞ்சபூதங்களின் சக்திகள் கண்டிப்பாக உள்ளது உலகத்திற்கும் வாஸ்து உண்டு ஒரு நபருக்கு நான்கு கற்கள் நட்டு பெயர் வைத்து அதற்கு வாஸ்து உண்டு எம் கே கோபிநாதன்.
நம்பிக்கை இல்லை என்றால் ஏன் இந்த பதிவினைப் பார்க்கிறீர்கள்.
Poda vennai....intha video ah patha thaanda depression varum
😂😂
Evaru adhi moolathaiyahe paathavaru.
Pazhayakalathula. Bothroom illa velliya than ponanga. Appa eppadida vastu pathanga paradesi
adhu dhaan nalla vaastu :))
Dei mental.. veliya thanda poganum..
எல்லா நாட்டிலும் வாஷ்து உண்டா? நாதாரி
😂😂😂
Poda
Thank you sir 🙏🙏🙏🙏
🙏🙏🙏