🇸🇧 ரிஸ்க் எடுத்தா தான் நல்லது நடக்கும் குமாரு. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏 Solomons full series Ep1: th-cam.com/video/i5TNgWpw5x4/w-d-xo.html Ep2: th-cam.com/video/lhnOq_jAVlI/w-d-xo.html Ep3: th-cam.com/video/o7cWrxpF3ZU/w-d-xo.html Ep4: th-cam.com/video/5PlhaeAAtqc/w-d-xo.html
சூப்பர் சகோ மிக அருமை கடலோடியாகவே மாறி மக்களோடு மக்களாக காண இயலாத தீவுகளை அந்த சூழல்களை மிக அருமையாக விவரித்து காட்டியமைக்கு நன்றி சகோ கவனமாகவும் பயணிக்க வேண்டுகிறேன். சூப்பர்
வேற டிராவல் vloger இன்ன எங்கே போனாலும் பன்னி சாப்பிட சாப்பாடும் தூங்கிறதுக்கு சொகுசான இடமும் தான் முதலில் தேடுவார்கள் நம்ம குமார் அப்படி இல்லை back bagக்கு அர்த்தமுள்ள ஆள் 😍
With your video I am learning new country names which I haven’t heard off. Hats off to you for Raw and real content. Making so much effort nd mingling with people of their ethnicity makes your content stand out with others.
9:45 Namma oorla irukku thalaivare. Adhu seri neega namakkaaga ulagam sutrum vaalibar. Safety and health also pls tc. We all love you very very much. Warm Hug 🥰❤❤❤❤
குமார் அண்ணா அவர்களே பிசி நாட்டை பற்றி எந்த கேள்வி கேட்டாலும் என்னால் துணிச்சலுடன் பதில் சொல்ல முடியும் அந்த அளவிற்கு வரலாற்றை எனக்கு கற்றுக் கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி அண்ணா
குமார் சூப்பர் உங்க வீடியோ மட்டும் தான் அடுத்தடுத்து என்ன வரும்னு ஒரு ஆர்வம் என்ன ஒரு அழகான நாடு நாங்க எல்லாம் எந்த ஜென்மத்திலும் போக முடியாது சூப்பர் குமார் எனக்கு உங்ககிட்ட புடிச்சது உங்க தைரியம் சேபா இருங்க பத்திரமா வாங்க❤
53:38 Andha Kolandhaa Ahh Ahh 😢 Neeinga Andha Fish Oh Ottaum Podhu Proud to Tamilan யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤🔥🤝🏻 வந்தவரை வாழ வைக்கும் தமிழ் மக்கள் ❤😇 ஒரு தமிழன நீ சாதிச்சிட்ட யா 🪷🔥🗿
எங்கு போனாலும் "சமாளித்து" விடலாம் என்கிற அந்த தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.எனினும் கடலும் ஆறும் கலக்கும்இடத்தை கடந்தபோது திக்..திக்..என்றிருந்தது...
Hi kumar , I am Usha from coimbatore. Simply amazed by your videos. I worked in Fiji in 2002 and mom told me some one is doing a travelogue on Fiji Islands. NAMMA ooru paiyan. I just saw one video got addicted saw Antarctica series full. And siberia. I did a little backpacking my self all these years wherever I travel so able to connect. Thankyou so so much for bringing the world to our door step. Getting inspired deeply will start travelling again.
@@BackpackerKumar No doubt have become a great fan of yours for your commitment to viewers and you as a great human being. Just loved to see how you always smile at children
வணக்கம் தம்பி. போன 0:49 எபிசோட் செம செம செம செம சூப்பர். நிறைய ரிஸ்க் எடுக்கறிங்க கவனமா இருங்க. உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி சகோதரா👍🌹
The Most Underratted TH-camr on the Tamilnadu, India & the World Also..🤔.. For His Effort and Content And His Heart He deserves More and More.. Surely You Will Achieve More For Your Heart Bro..❤ LOVE YOU SO MUCH Bro..❤🙏
Awaiting... Always 1st like n comment🥰 Solomon Ep 4 vanthachuu 😁 Transparent Traveller 💙 Makkalin mirror 🪞 Erukuradha apdeyae kaatum engal nenjam Kumar bro 😊 Diehard fan of BPK 😍 Raw n Real ☺️
Kumar bro Vera level unga video starting to end superb. oru humble request anna please nala sapdunga romba tired aaitinga unga health romba important anna
Hello namaste nice programme. You have taken much pains and risks.kudos.staying in hostel very tedious life with an eagerness to show the real villages in SP areas
You are very energetic and always a positive approach and mingle with people very easily. It won't be possible for most of us. Your plus Don't hesitate to walk hard working Don't afraid of going alone anywhere. Food also does not matter. Very friendly approach with any type of people with man kind. Proceed . Wish you all the best Kumaru (thambi)😊
எப்படி குமாரு நினைத்து எல்லாம் நடக்குது ரொம்ப தைரியசாலி குமார் எல்லாம் இறைவன் அருளால் நடக்கட்டும் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன் என்றும். உங்களுடன் தென்காசி தர்க்கராஜா நன்றி
எல்லா episode பார்த்து விட்டேன் எப்போது செவ்வாய்.வியாழன் . சனிக்கிழமை வரும் என்ற ஆவலோடு எதிர்பார்ப்பது காத்து இருக்க வைக்கும் தம்பி குமாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது அவ்வளவு சிறப்பாக இந்த சேனல் போய் கொண்டு இருக்கிறது இந்த உலகை நான் சுற்றி வந்தது போல் இருக்கிறது உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் நான் உங்கள் குமார் என்று சொல்லும் அழகே தனி நன்றி குமார் Thank you Bro
அருமையான வீடியோ குமார்...குட்டி கிராமம்,குட்டி ஏர்போர்ட், குட்டி குழந்தை, குட்டி கெஸ்ட் ஹவுஸ் ஆனால் பெரிய முயற்சி❤.... solomon videos going to be my favourite videos in this series..... I guess you again stayed in citi motel..I remember the vanyvattu intro video
Excellent episode! Beautiful island! Sounds like one can stay for even few weeks for a peaceful break with minimalist living! Love the way you share the food with the locals!
சூப்பர் குமார் ப்ரோ அட்டகாசமான வீடியோ அருமையான பயண வீடியோ கடலில் பயணம் செய்வது அருமையாக இருந்தது எப்படி இவ்வளவு தைரியமாக தங்குமிடங்கள் புக் செய்யாமல் செல்கிறீர்கள் என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நல்லது நடக்கிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் 👍🙏💐💐💐
வணக்கம் குமார். வாழ்த்துகள். சிறு சிறு தீவுகளுக்கு போகிறீர்கள். ஆயிரம் பேர் வாழும் தீவு அல்லது நாடுகளுக்குச் சென்றாலும், குறைந்த பட்சம் 5 நாட்களுக்கு ஒரு மணி நேரம் அளவுக்கு 5 காணொளிகளை பல்வேறு வகையான தகவல்கள், விளக்கங்கள், படக்காட்சிகளோடு எங்களுக்கு தருவது குமார் மட்டுமே என்பதிலும், உங்களோடு பயணிப்பதற்கும் பெருமையாக உள்ளது🎉
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் Kumar Bro continiue ur RAW & Real travel blog style u r differ from others Because u r giving lot details IIT Degree Holder Reading lot For giving details to Viewers That is You are ahead from other blogger KEEP ROCKING BRO🏖🏖🏖🛫🛫🛫🛢🛢🛢
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி சாலமான் தீவை சுற்றி பார்த்து எங்களையும் ரசிக்க வைக்கும் நல் உள்ளமே ❤❤❤தமிழனுக்கு பெருமையே அடுத்தவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது❤❤ தான் அழகு குழந்தைக்கு மீன் ஊட்டிவிட்டு தமிழனின் அன்பு குணத்தை காட்டிய பாசமிகு அண்ணனே சிறந்த மனிதர் நீங்கள்❤❤❤ உங்கள் பயணங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு உங்களுக்கு ❤❤❤❤
🇸🇧 ரிஸ்க் எடுத்தா தான் நல்லது நடக்கும் குமாரு. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏
Solomons full series
Ep1: th-cam.com/video/i5TNgWpw5x4/w-d-xo.html
Ep2: th-cam.com/video/lhnOq_jAVlI/w-d-xo.html
Ep3: th-cam.com/video/o7cWrxpF3ZU/w-d-xo.html
Ep4: th-cam.com/video/5PlhaeAAtqc/w-d-xo.html
வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
Wishing you more good experiences brother Kumar. ❤❤❤
வீடியோ கிளியர் இல்லாம
கலங்கலாக தெரிஞ்சுது
கோளாறு எங்கேன்னு தெரி
யல குமாரு❤ வாழ்த்துகள் 💚💚💚
Oru kilo fish vaangi avangalukkum kuduthu irukkalaam....
Next day vaangi kuduthen brother @@bbbbhj9177
அந்த பாபா கேட்டு சாப்பிடறத பாக்க அழக இருக்கு final touch தான் cute a இருக்கு ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
அந்த குழந்தைக்கு ஊட்டி விட்டது supper
குட்டி பாபாவிற்கு ஊட்டிவிட்டது அருமை அண்ணா ❤❤
Video pakarthu Munadi like podanuma😅
பாபா அல்ல பாப்பா
தம்பி எப்பவும் இப்படி வெறித்தனமாக அலையாதே!உடல் ,மன நலம் முக்கியம்.பத்திரம்😑👍😌
thalaivaa ..nee manushan yaaa....kashta pattaalum kuda content ku entha kuraiyum iruka kudathunu verithanamaa vlog pandringaley.... anga than yaa nee nikurea👌👌👌🔥🔥🔥🔥🇲🇾❤❤❤❤❤
குமார் விடியோ எப்ப வரும்னு காத்துட்டு இருந்தேன் அவ்வளவு ஆவல் தனித்துவமான மதிப்புமிக்க உங்க அட்வஞ்சர் வீடியோவுக்காக வாழ்கவளமுடன் நலமுடன் வாழ்த்துகள் ❤
Thank you Kumar for your adventurous videos on South Pacific journey. Most enjoyable to travel with you. Victor from Chennai
🎉🎉ஹலோ குமார்
இந்த எபிசோடில கப்பல்ல ஏறியவுடனே விளக்கொளியில் ஜொலிக்கும் ஹார்பர்கள் கப்பல்கள் அருமை நம்ம ஊர் பஸ்மாதிரி சாப்பாட்டுக்கு ஒருதீவில இறக்கிவிட்டது அருமை. போய் இறங்கிய இடத்தில மலிவா ரூம்பிடித்து மீனவாங்கி குழந்தையோட சாப்பிட்டது சூப்பர்
நாளையிலிருந்துதான் தீவைசுத்தி பாக்கணுமா. ஆவலாக இருக்கோம்.போகும்வழியில் பசுமையான தீவுகள் அருமை.
நன்றிகுமார்🎉🎉
உங்கள் பயணத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதிகம் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் வாழ்த்துக்கள்
சாலமோன் தீவுகளின் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்,குமாரின் முயற்சி பாரட்டுக்குறியது
மக்களிடம் செல்பவர் மகத்தாக வாழ்வர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள் தான் அண்ணா ❤🎉
சூப்பர் சகோ
மிக அருமை
கடலோடியாகவே மாறி
மக்களோடு மக்களாக
காண இயலாத தீவுகளை
அந்த சூழல்களை மிக அருமையாக விவரித்து காட்டியமைக்கு
நன்றி சகோ
கவனமாகவும் பயணிக்க வேண்டுகிறேன்.
சூப்பர்
உங்கள் வீடியோ பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது
57:53 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤
வேற டிராவல் vloger இன்ன எங்கே போனாலும் பன்னி சாப்பிட சாப்பாடும் தூங்கிறதுக்கு சொகுசான இடமும் தான் முதலில் தேடுவார்கள் நம்ம குமார் அப்படி இல்லை back bagக்கு அர்த்தமுள்ள ஆள் 😍
Yaara soldrenganu puriuthu bro 😂
அருமையான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் கடல்
பயணம். சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி குமார்
❤ பொங்கல் வாழ்த்துக்கள் செந்தில் குமார் ❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
இதுமாதிரி தமிழில் யாரும் போகாத தீவுகள், இதுவரை கேள்வி படாத இடங்களை காட்டியதற்கு எவ்வாறு நன்றி சொல்லது நன்றி குமார் ❤ ❤❤❤❤🎉🎉
என்றும் எங்கள் குமாருடன் மிகவும் அற்புதமான இடங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குமார்❤❤❤❤❤❤❤❤❤
பார்க்க தான் மனுசங்க ரவுடி மாதிரி இருக்காங்க, எல்லாம் சுத்த தங்கம் ..❤
With your video I am learning new country names which I haven’t heard off. Hats off to you for Raw and real content. Making so much effort nd mingling with people of their ethnicity makes your content stand out with others.
அப்படியே பப்புவா நியூ கினி நாட்டு கோழி விருந்து மாதிரியே இருக்கு இந்த episode ரொம்ப அழகா இருந்தது மறுபடியும் season 5 நாபகம் வருது 👌👌👌👌ப்ரோ
9:45 Namma oorla irukku thalaivare. Adhu seri neega namakkaaga ulagam sutrum vaalibar. Safety and health also pls tc. We all love you very very much. Warm Hug 🥰❤❤❤❤
குமார் அண்ணா அவர்களே பிசி நாட்டை பற்றி எந்த கேள்வி கேட்டாலும் என்னால் துணிச்சலுடன் பதில் சொல்ல முடியும் அந்த அளவிற்கு வரலாற்றை எனக்கு கற்றுக் கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி அண்ணா
குமார் சூப்பர் உங்க வீடியோ மட்டும் தான் அடுத்தடுத்து என்ன வரும்னு ஒரு ஆர்வம் என்ன ஒரு அழகான நாடு நாங்க எல்லாம் எந்த ஜென்மத்திலும் போக முடியாது சூப்பர் குமார் எனக்கு உங்ககிட்ட புடிச்சது உங்க தைரியம் சேபா இருங்க பத்திரமா வாங்க❤
நம்ம குமாருக்கு எல்லாமே எல்லா இடத்திலும் சரியாகத்தான் அமையட்டும்
இதோ வந்துட்டேன் 😊குவைத் நாட்டின் இருந்து உங்கள் ரசிகை 🙏🏻இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🇰🇼🇰🇼🇰🇼
மிக்க நன்றி sister
நானும் குவைத்தில் இருக்கேன்
Kuvaith la enne work panringa sister
Nannu Kuwait la irukken🎉🎉
Vaangappa naanum Kuwait thaan😊😅🤪
மிகவும் அற்புதம் ,உங்கள் பயணங்கள் முழுவதும் நாங்களும் உங்களோடு பயணிக்கிறோம் ,❤❤❤❤
Interesting Episode.... Very Nice People. I appreciate your love for the child.🙂
Brother your success is because you gel with people around the world as in you were so caring for that baby in this episode
❤❤❤ அண்ணா இந்த பதிவு மிகவும் அழகாக உள்ளது 😊😊❤
ரிஸ்க் எல்லாம் வாத்தியாருக்கு ரஸ்க்😂 சாப்பிடுற மாதிரி 🎉 கஷ்டபடுவதற்கு பலன் இறுதியில் நல்லதே நடக்கும் . அருமையான தீவு, மீன் சமையல் அருமை❤👍🏻
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ப்ரோ வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍
53:38 Andha Kolandhaa Ahh Ahh 😢 Neeinga Andha Fish Oh Ottaum Podhu Proud to Tamilan யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤🔥🤝🏻 வந்தவரை வாழ வைக்கும் தமிழ் மக்கள் ❤😇 ஒரு தமிழன நீ சாதிச்சிட்ட யா 🪷🔥🗿
மிக்க நன்றி நண்பரே
பலதரப்பட்ட மக்களுடன் குமாரின் கப்பல் பயணம் 🤝
I understood through your video that people around the world are so kind, beautiful and helping. I am getting tempted to travel around. Thanks Kumar.
எங்கு போனாலும் "சமாளித்து" விடலாம் என்கிற அந்த தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.எனினும் கடலும் ஆறும் கலக்கும்இடத்தை கடந்தபோது திக்..திக்..என்றிருந்தது...
Hi kumar , I am Usha from coimbatore. Simply amazed by your videos. I worked in Fiji in 2002 and mom told me some one is doing a travelogue on Fiji Islands. NAMMA ooru paiyan. I just saw one video got addicted saw Antarctica series full. And siberia. I did a little backpacking my self all these years wherever I travel so able to connect.
Thankyou so so much for bringing the world to our door step. Getting inspired deeply will start travelling again.
Super thanks for ur feedback and support
@@BackpackerKumar No doubt have become a great fan of yours for your commitment to viewers and you as a great human being. Just loved to see how you always smile at children
வணக்கம் தம்பி. போன 0:49 எபிசோட் செம செம செம செம சூப்பர். நிறைய ரிஸ்க் எடுக்கறிங்க கவனமா இருங்க. உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி சகோதரா👍🌹
நன்றி அக்கா
Rombha alaga iruku bro intha segae theivu ....❤❤❤next episode ku waiting brother..
Ithu ellam kumar bro va la than mudiyum. finding cheap accomodation even in remote island! Great!!
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
True raw vlog ...great effort .. seriously you are struggling a lot to give such wonderful vlog
54:11 ❤ அந்த குழந்தைக்கு ஊட்டி விட்டது..❤
The Most Underratted TH-camr on the Tamilnadu, India & the World Also..🤔..
For His Effort and Content And His Heart He deserves More and More..
Surely You Will Achieve More For Your Heart Bro..❤
LOVE YOU SO MUCH Bro..❤🙏
பார்த்தாலே பரவசம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் காட்சிகள்
Kumaaru.. that.. Fish... is.. raw... but... your... Cooking.. is... raw... &... real... Mm... continue... Vaathi... ❤.. ly...
Awaiting... Always 1st like n comment🥰 Solomon Ep 4 vanthachuu 😁 Transparent Traveller 💙
Makkalin mirror 🪞 Erukuradha apdeyae kaatum engal nenjam Kumar bro 😊 Diehard fan of BPK 😍 Raw n Real ☺️
Mikka nanri brother
எப்பவும் முதலாவதாக பார்க்கிற நான் இன்னைக்கு ரொம்ப ரொம்ப லேட்டா தான் பார்க்கிறேன்🎉❤❤
Kumar bro Vera level unga video starting to end superb. oru humble request anna please nala sapdunga romba tired aaitinga unga health romba important anna
Hello namaste nice programme. You have taken much pains and risks.kudos.staying in hostel very tedious life with an eagerness to show the real villages in SP areas
You are very energetic and always a positive approach and mingle with people very easily. It won't be possible for most of us.
Your plus
Don't hesitate to walk
hard working
Don't afraid of going alone anywhere.
Food also does not matter.
Very friendly approach with any type of people with man kind.
Proceed . Wish you all the best Kumaru (thambi)😊
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤
எப்படி குமாரு நினைத்து எல்லாம் நடக்குது ரொம்ப தைரியசாலி குமார் எல்லாம் இறைவன் அருளால் நடக்கட்டும் வாழ்க நலமுடன் வளர்க வளமுடன் என்றும். உங்களுடன் தென்காசி தர்க்கராஜா நன்றி
நன்றி அண்ணா
எல்லா episode பார்த்து விட்டேன் எப்போது செவ்வாய்.வியாழன் . சனிக்கிழமை வரும் என்ற ஆவலோடு எதிர்பார்ப்பது காத்து இருக்க வைக்கும் தம்பி குமாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது அவ்வளவு சிறப்பாக இந்த சேனல் போய் கொண்டு இருக்கிறது இந்த உலகை நான் சுற்றி வந்தது போல் இருக்கிறது உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் நான் உங்கள் குமார் என்று சொல்லும் அழகே தனி நன்றி குமார் Thank you Bro
All video very nice Kumar,,,UNGA kudave naanum varean Kumar very nice tq Kumar
Wow, this is raw real content, good kumaru
Pure raw vlogger of tamil youtuber I ever seen thanks for it, ur valuable travel will recognise soon
Thanks brother
அருமையான வீடியோ குமார்...குட்டி கிராமம்,குட்டி ஏர்போர்ட், குட்டி குழந்தை, குட்டி கெஸ்ட் ஹவுஸ் ஆனால் பெரிய முயற்சி❤.... solomon videos going to be my favourite videos in this series..... I guess you again stayed in citi motel..I remember the vanyvattu intro video
Excellent episode! Beautiful island! Sounds like one can stay for even few weeks for a peaceful break with minimalist living! Love the way you share the food with the locals!
Exciting Solomon 😮
Png இதயத்தை துலைத்த பதிவு
❤️❤️❤️❤️
Your cheerful heart and smiling attitude brings joy wherever you travel ❤❤❤
அருமை நண்பா அருமையான பயணம் வாத்துக்கள் குவைத் இல் இருந்து 🎉🎉🎉🎉❤❤❤❤
வாழ்த்துகள் குமார் தம்பி🎉❤
வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவிற்கு ஒரு தரமான episode இது ❤new Georgia island ❤🎉
சூப்பர் குமார் ப்ரோ அட்டகாசமான வீடியோ அருமையான பயண வீடியோ கடலில் பயணம் செய்வது அருமையாக இருந்தது எப்படி இவ்வளவு தைரியமாக தங்குமிடங்கள் புக் செய்யாமல் செல்கிறீர்கள் என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நல்லது நடக்கிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் 👍🙏💐💐💐
வணக்கம் குமார். வாழ்த்துகள்.
சிறு சிறு தீவுகளுக்கு போகிறீர்கள். ஆயிரம் பேர் வாழும் தீவு அல்லது நாடுகளுக்குச் சென்றாலும், குறைந்த பட்சம் 5 நாட்களுக்கு ஒரு மணி நேரம் அளவுக்கு 5 காணொளிகளை பல்வேறு வகையான தகவல்கள், விளக்கங்கள், படக்காட்சிகளோடு எங்களுக்கு தருவது குமார் மட்டுமே என்பதிலும், உங்களோடு பயணிப்பதற்கும் பெருமையாக உள்ளது🎉
மிக்க நன்றி அண்ணா
கேமராவைவிட போனில் பக்கா தெளிவாக தெறிகிறது குமார் சகோ அந்த தீவுகள் ❤️
Excellent brother🙏
Cute 🥰 pappa 🥰
மீன் 🐟 ஊட்டுவது
அருமை 👍 குமார் 👑
நன்றி அண்ணா
அருமையாக இருந்தது குமார் சூப்பர் சூப்பர் ♥️♥️♥️♥️
சகோ ஆஜர் ஆயிட்டேன் இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் எப்போதும் போல கலக்குங்க❤💐
கப்பல் பயணம் மிகவும் அருமை இரவு தொடங்கும் போது துறைமுகம் வண்ண விளக்கின் ஒளி வானத்தில் ஒளி இரண்டும் மிகவும் அருமை
Really surviving on nothing just 1 fish for 2 days it's budgeted budget backpacking 😮🎉❤ not many can travel this way
The place ur explanation and video good 💥 👍 🎉❤
❤❤❤❤❤hard worker, brother
Hi Kumar..... Nallathu ninaithal nallathu than nadakum..... Nice bro
The greatest of all time....our one and only kumar bro 🎉❤🎉
Love from Chennai
Neela Chandran ❤❤❤
We have witnessing one of the great series in backpacker Kumar ❤️💥📈
Hi Senthil Kumar
Your voyage is full of vibration and more enthusiastic to be followed by everyone who loves tourism. Have a pleasant journey.
Dear Mr. Kumar, Nice place and travel you had in this episode. Good Luck. PPK RAO
God bless you brother ❤️
Be safe
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் Kumar Bro continiue ur RAW & Real travel blog style u r differ from others Because u r giving lot details IIT Degree Holder Reading lot For giving details to Viewers That is You are ahead from other blogger KEEP ROCKING BRO🏖🏖🏖🛫🛫🛫🛢🛢🛢
Excellent experience......... 🎉
Potato biscuit naan saptu iruken pollachi la yenga relatives v2la irukum pothu saptu iruken super ah irukum
Food and survival techniques super
raw & Real content take care & enjoy the moment 🏖🛳🛳
Anna Unga video tamil take veta supera eruku❤❤
கால அடி கைல அடி பசியோட உங்கள் வெறித்தனமா பயணத்தை என்ன ன்னு சொல்றது குமார் தம்பி வாழ்த்துக்கள்
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி சாலமான் தீவை சுற்றி பார்த்து எங்களையும் ரசிக்க வைக்கும் நல் உள்ளமே ❤❤❤தமிழனுக்கு பெருமையே அடுத்தவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது❤❤ தான் அழகு குழந்தைக்கு மீன் ஊட்டிவிட்டு தமிழனின் அன்பு குணத்தை காட்டிய பாசமிகு அண்ணனே சிறந்த மனிதர் நீங்கள்❤❤❤ உங்கள் பயணங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு உங்களுக்கு ❤❤❤❤
மிக்க நன்றி sister
9:14 அண்ணா sri lanka ல கூட potato cracker nu oru biscuit இருக்கு ❤
பாப்பாவிற்கு ஊட்டிவிட்டது அருமை. சூப்பர்
Super Super Super Kumar.From Germany.
Kumar na advance pongal vazhthukal . ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.........
SOLOMON ISLANDS VERY BEAUTIFUL💚
வணக்கம் நான் உங்கள் சதீஸ் 🎉🎉🎉🎉❤❤❤❤
Brother namma oorlayum same brand potato biscuits erukku anakku romba pudikum nalla lesa erukum...
Kumar, sharing food with people is good, u have to pre plan to get extra stuff, if ur sharing,it will be fullfill all stomach.❤
❤சூப்பர் ப்ரோ 👏🏼
Solomon Islands🇸🇧. காணொளி. அருமை. இயற்கை யான.. இடங்கள்
வாழ்த்துக்கள்🎉🎊 குமார். 👍💐👍💐
Vanakam Kumar 🙏🙏🙏🙏🙏
Super video kumar 👍 God bless you 🎉🎉🎉❤