Actually the pepper spice lightly spread is the real taste. No doubt everyone can't bite it and keep it aside. But the whole pepper is the glitter in the Pongal. So also in Gujarati Dokla or similar they do tadka with too much mustard seeds. It's oily is the taste but I remove almost the mustard and eat. Half a teaspoon get accumulated. But the method can't change it's making the dish.
Ivlo short time la 4 recipes arhuvum clear explanation like Madras samayal.Paakum pothe cook pannanum nu thonuthu..superb madam🎉keep it up your effort❤1st time seeing ur videos. I liked it & subscribed too😊
Super a irruku. Ungaloda Ven. Pongal+instant Sambar recipe+ Uzhunthu Vadai (mixie la araichathu) + chutney all very tasty and yummy+ very easy to make. Thank you so much sister. 🙏👏👏👏👍👌😍♥️😋😋😋
Hello dear, I hv seen all your breakfast items. Fabulous n wonderful. I will try one by one everyday n enjoy them. Thank you so much to put your effort and love to put these receipes for us. God bless you. I am in Bangalore, Sara Arakkal
இந்த அளவுஇக்கு கூட நெய் சேர்க்கலைன்னா பொங்கல் பொங்கல் மாதிரியே இருக்காது நான் செஞ்சு இருக்குற பொங்கல் 5 பேர் சாப்பிடலாம் அப்ப ஒருத்தருக்கு 1 1/2 tsp அளவு தான் நெய் கிடைக்கும் நன்றி ம்மா 💕🌹
. யாருங்க அந்த ஆரோக்கியம் பத்திரமா பாத்துக்கங்க பொங்கலுக்கு நெய்யும் முந்திரியும் உளுந்து வடைக்கு எண்ணையும் அவ்ளோ ருசி நல்ல சமசீர் உணவு பாரம்பரியம் உணவு தவறானதல்ல
நான் நிறைய தடவை செய்து பார்த்துட்டு நன்றாக, அளவு சரியாக இருக்கும் ரெசிப்பீஸ் மட்டும் தான் பகிர்வேன் நீங்க நம்பி செய்து பார்க்கலாம்மா தண்ணீர் அளவு சரியாக இருந்தது ரொம்ப நன்றி 🙏
மிளகை ஒன்றிரண்டாக பொடித்து போட்டால் , பொங்கல் சாப்பிடும் போது அதையும் சேர்த்து உண்பார்கள்.முழுதாக போட்டால் தனியாக எடுத்து வைத்து பொங்கல் மட்டும் உண்பார்கள்.
Sister I couldn’t understand your measurements because you said 1 cup rice/ water 3.5 cup but your cup rice 2 cup + 1cup passiparuppu 2 cup rice water ratio as per your measurements 7 cups water ? So your recipe measurements are wrong so I dislike
@@VighaSamayal s sister but neenga slra alavu sapta vaiyru valiku pola nei and ena setu arai cup pakam irukae 4-5 spoon ku mela ponalae atigangaranga itula arai cup na
Tried ur pongal recipe came out really well❤
Thankq so much for your feed back happy morning ma💕🌹
Àqqqqà6@@VighaSamayal
அருமையாக உள்ளது..பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது❤
ஆஹ பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது சகோதரி அசத்தி விட்டிர்கள் 😋💐
செம்ம ரெசிபி.. நீங்கள் செய்து காட்டிய எல்லாம் yummy yummy தான்.. அதிலும் உளுந்து வடை அருமையாய் போடுறீங்க.. 👍🏻👍🏻
ரொம்ப நன்றிmma💕🌹
My mother has cooked very well thank you aunty for your recepie
பொங்கல் வடை சட்னி சாம்பார் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் ❤️❤️❤️
Actually the pepper spice lightly spread is the real taste. No doubt everyone can't bite it and keep it aside. But the whole pepper is the glitter in the Pongal. So also in Gujarati Dokla or similar they do tadka with too much mustard seeds. It's oily is the taste but I remove almost the mustard and eat. Half a teaspoon get accumulated. But the method can't change it's making the dish.
எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு காலை உணவு காம்போ தந்த சகோதரிக்கு நன்றி!!
ரொம்ப நன்றி சகோ 🙏
Wow வெண்பொங்கல் சாம்பார் தேங்காய்சட்னி உளுந்து வடை பகிர்வுக்கு நன்றிகள்
ரொம்ப நன்றி சிஸ்டர் 💕🌹
Excellent video mam. Venpongal cookeril ivvalavu easiyaga seiyya mudiyum enbadhai seidhukaatiyamaikku nandri. Nichayam seidhu parthu solgiren.
Thankq so much for your love and support happy morning ma💕🌹
Ivlo short time la 4 recipes arhuvum clear explanation like Madras samayal.Paakum pothe cook pannanum nu thonuthu..superb madam🎉keep it up your effort❤1st time seeing ur videos. I liked it & subscribed too😊
Thankq so for your lovable comment ma💕🌹
Unga samayal super parka azaga eruku
Super a irruku. Ungaloda Ven. Pongal+instant Sambar recipe+ Uzhunthu Vadai (mixie la araichathu) + chutney all very tasty and yummy+ very easy to make. Thank you so much sister. 🙏👏👏👏👍👌😍♥️😋😋😋
Thankq so much ma💕🌹
உங்க சமையல் நீங்க பேசுவது கமெண்ட்டிற்கு பதில் தருவது எல்லாம் அருமை சகோதரி ❤❤❤ உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு தினமும் விருந்து தான் 😂😂😂😂
உங்களின் அன்புக்கு ரொம்ப நன்றிம்மா 💕🌹
Arumai....unga recipes ellam sariana alavugal udan arputhamaga ullathu sister... keep it up....
Thankq so much ma💕🌹
Oh sister pakkum pothe super ❤❤❤❤❤Sunday kandippa panni pakkeren ❤️❤️❤️thank you so much 👌👌👌👌
Try panni parunga ma thankq so much happy morning ma💕🌹
Hi yesterday i done your pongal its cames out nice thanks 😊
Thankq so much for your feed back happy morning ma💕🌹
❤l)q@@VighaSamayal
Super ❤
Pongal recipe super and easy...Thank you mam
Thankq so much happy morning 🙏🏻
Hello dear,
I hv seen all your breakfast items. Fabulous n wonderful. I will try one by one everyday n enjoy them. Thank you so much to put your effort and love to put these receipes for us. God bless you. I am in Bangalore, Sara Arakkal
Amma pongal vada super ma pathale saapudanum pola aasaiya irukku ❤❤❤
Thankq so much🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super 💯 awesome madam neengaperiya level varuveenga congratulations 💐🎉🎉 super
ரொம்ப நன்றி சகோ 🙏
Excellent ungha samayal videos ellamey nalla irukku akka
Thankq so much ma💕🌹
Keerai kadayal recepi poduinga and kuzhumbhu milagai podi poduinga
Will upload soon ma👍
Thankq so much ma💕🌹
Kandippaga try panna porren ma❤ super ma
Try pannunga sago awesome taste
Romba nanri 🙏
Everything sooo good 👍 I will try
Sooper
Very nice pongal
Thankq so much ma💕🌹
Super enakku oru parcel🎉🎉🎉🎉 mouthwatering 🎉🎉🎉🎉
Thankq so much happy morning ma💕🌹
Super Amma kulambu milagai podi recipe podunga
Seeraga samba rice la pongal senchu parunga.Vaasam semmaya irukum❤
Ok sure try panni pakkuren thankq so much happy morning ma💕🌹
எந்த எண்ணை Useபண்ணினால் சுவையாக இருக்கும்
Super amma
Thankq ma❤️
இவ்வளவு நெய் எண்ணெய் எடுப்பது ஆரோக்கியத்திற்கு கெடுதல்.
இந்த அளவுஇக்கு கூட நெய் சேர்க்கலைன்னா பொங்கல் பொங்கல் மாதிரியே இருக்காது
நான் செஞ்சு இருக்குற பொங்கல் 5 பேர் சாப்பிடலாம்
அப்ப ஒருத்தருக்கு 1 1/2 tsp அளவு தான் நெய் கிடைக்கும்
நன்றி ம்மா 💕🌹
பொங்கலுக்கு அதுதான் ஃபார்முலா.
. யாருங்க அந்த ஆரோக்கியம்
பத்திரமா பாத்துக்கங்க
பொங்கலுக்கு நெய்யும்
முந்திரியும் உளுந்து வடைக்கு எண்ணையும் அவ்ளோ ருசி நல்ல சமசீர் உணவு பாரம்பரியம் உணவு தவறானதல்ல
சமையல் சம்பவம் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
very useful in Tamil தமிழ்
Thankq so much sis💕
Wow! All super mam👌
Thankq so much happy morning ma💕🌹
மிக அருமை மா!
ரொம்ப நன்றிம்மா 💕🌹
Xellent very nice.watr mattum pongaluku athigam illaya
நான் நிறைய தடவை செய்து பார்த்துட்டு நன்றாக, அளவு சரியாக இருக்கும் ரெசிப்பீஸ் மட்டும் தான் பகிர்வேன் நீங்க நம்பி செய்து பார்க்கலாம்மா
தண்ணீர் அளவு சரியாக இருந்தது ரொம்ப நன்றி 🙏
Super combo ma
நன்றி சகோ 🙏
வெண் பொங்கல் என்பது வெண்மையான நிறம் போன்று இருக்க வேண்டும் . ரவாகிச்சடிக்கு தான் சிறிதளவு மஞ்சள் தூள் . அளவாக நெய் சேர்ப்பது உடலுக்கு நல்லது..
Very easy and simple🎉
Thankq so much ma💕🌹
Woww..impressed with your cooking..so subscribed..
Thankq so much sago🙏
Super Madam. Arumai.
11:30
Pongal arisi and parupu ratio sollunga mam
Pongal rice 200 gram
Paruppu 100 gram ma💕🌹
Thank you for your message
Nanri sago🙏
மிளகை ஒன்றிரண்டாக பொடித்து போட்டால் , பொங்கல் சாப்பிடும் போது அதையும் சேர்த்து உண்பார்கள்.முழுதாக போட்டால் தனியாக எடுத்து வைத்து பொங்கல் மட்டும் உண்பார்கள்.
ஆமாம் உண்மைதான் ம்மா 💕🌹
Yes. Slightly grinding is good. Other wise just keeping aside
Ada da super ipo than unga channel pakren
Subscribe paniten
Thankq so much sago🙏
Excellent pongal. But after it's feasting be at home and don't drive😅. Very good for insomnia.😅
Super o super mam😊
Yummyyyyyyyyy mam🎉
Thankq so much happy morning ma💕🌹
Very nice, Very nice
It's tempting ❤
Y we need to fry rice and paarupu
Thanks for your support
அரிசி பருப்பு fry செய்து சேர்ப்பதால் பொங்கல் அதிகமான கொழ கொழப்பு இருக்காது வாசனையும் நல்லா இருக்கும் try பண்ணி பாருங்க நன்றிம்மா 💕🌹
super preparation madam
Thank so much sir🙏
Very good ❤😊
மொறு மொறு தோசை மாவு அரைக்கும் வீடியோ போடுங்கள் மேடம். ஹோட்டல் ஸ்டெயில் மொறு மொறு தோசை
கண்டிப்பா வீடியோ அப்லோட் பண்றேன்ம்மா 💕🌹
நன்றி மேடம்
Arumai
Nalaikku enga veetla edhutha breakfast
Oh super try pannittu unga feedback sollunga thankq so much ma💕🌹
Awesome recipes 😊
Thankq so much sis💕🌹
இவ்வளவு நெய் போட்டா அப்படி தான் இருக்கும்😮
கண்டிப்பா, நெய் போட்டா தான் நல்லா இருக்கும்மா 💕🌹
Nei romba adhigama, but taste aa thaan errukum
Super all dishes
സൂപ്പർ ❤
Thankq so. Much🙏
Very nice 🎉
😅😊🎉😂❤🎉😂❤ ஆயில் & நெய் அதிகம்
Exllent superrrrr
Thank you so much happy morning ma💕🌹
Super
❤
Very very nice.
Thankq so much ma🌹💕
நம்மால் பொங்கல் செய்முறை தான் சரியான முறையாகும் இப்பொழுது செய்யும் சமையல் நிபுணர்கள் பொங்கல் செய்வது சரி அல்ல
நன்றி சகோ 🙏
Yummy 😋
Thankq so much ma💕🌹
Super
Thankq so much🙏
Sambar without Thur Dal.
Amma neega rice etutha cup la tha water measure panigala ila vaera cup la measure panigala amma
Pls check the video again thankq ma💕🌹
Super your technique
Thankq so much 🙏
👌👌👌
🎉 super
Thankq so much ma💕🌹
Very super
Thankq so much ma💕🌹
🎉
பொங்கல், வடை நன்றாக உள்ளன. ஆனால், கடலைமாவு அல்லது பொட்டுகடலை வைத்து செய்வது பாம்பே சட்னி, சாம்பார் இல்லை 😊
Bombay chutney process வேற சகோ
இது பருப்பு போடாம செய்யற instant சாம்பார் ரொம்ப நன்றி சகோ 🙏
அருமை. ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் கச்சிதமாக பதிவு செய்துள்ளீர்கள்.
ரொம்ப நன்றி சகோ 🙏
Very nice didi बहोत मस्त
Thankq so much ma💕🌹
Which brand cooker use panuringa
Presteige cooker ma
@@VighaSamayal SS
QQQ LOVES U SOOOOOO MUCH ❤😂🎉
😢 super mam
Thankq so much ma💕🌹
It would be great if you showed yourself
Sure👍 thankq so much happy morning ma💕🌹
Which oil
Refined oil sir
Using more ghee not good for health can have ghee while eating one small tea spoon
2cup rice ,1 cup moong dal,water evlo ma
அரிசி 2 cup
பாசி பருப்பு 1 கப்
இரண்டையும் சேர்த்து 1 டம்ளர் அளவு எடுத்துகோங்க
1 டம்ளர் அரிசி பருப்புக்கு 3 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கோங்க
நன்றி🙏
Excellent way of cooking I love it why don't you show your face I want to see
🤤🤤🤤👌👌👌👏👏👏👏
இது நாங்க கொத்சுனு சொல்லுவோம் கொஞ்சமா புளி சேர்ப்போம் கடலை மாவு கரைச்சு ஊத்துவோம்
Oh சூப்பர்ம்மா, நானும் செய்து பார்க்கிறேன் நன்றி 💕🌹
Mm
Attractive PONGAL.
Paarkkave Tasty thekirathu. FINE...THANKS
Your Channel subscriber M.Duraipandi Senior Citizen
Vanakkam sir,
Thankq so much for your comment sir🙏
Sister I couldn’t understand your measurements because you said 1 cup rice/ water 3.5 cup but your cup rice 2 cup + 1cup passiparuppu 2 cup rice water ratio as per your measurements 7 cups water ? So your recipe measurements are wrong so I dislike
Check again in my video sago
2 small cup rice+1cup pasiparupu mixed in big cup
Ivlo nei enai seta avlota
பொங்கலுக்கு நெய் போட்டா தான்ம்மா சாப்பிட முடியும்
இல்லன்னா பொங்கல் இறுகி போயிடும் சாப்பிட முடியாது
நன்றிம்மா 💕🌹
@@VighaSamayal s sister but neenga slra alavu sapta vaiyru valiku pola nei and ena setu arai cup pakam irukae 4-5 spoon ku mela ponalae atigangaranga itula arai cup na
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Super .vedeo paarthapiragu , enakku romba pasikkirathu
Romba nanri sir🙏
Super amma
Thankq so much for your love and support ma💕🌹
Very nice
Thankq so much sago🙏
Super❤❤
Thankq so much happy morning ma💕🌹