நன்றி சகோதரரே இப்படி ஒரு விடயத்தை உலகறிய செய்ததற்கு. நாங்கள் ஒரு இளைஞர் அணி ஒன்று சேர்த்து அங்கு சென்று சிரமதானப் பணி செய்து எம்மால் இயன்ற உதவிகளை செய்ய உள்ளோம்.
Good உங்க தொடர்பு இலக்கத்தை அம்மாவிடம் கொடுத்து செல்லவும்..அல்லது ஒரு பலகையில் எழுதி விடுங்கள்..பிற்காலத்தில் நான் உங்களை சந்திக்க ஏதுவாக இருக்கும் 34:13
நாங்கள் இந்துகள் என்று சொல்ல வெக்கம் வருது எவ்வளவு காலம் வரை இருக்கும் இந்த சரணாலயத்தின் ஒரு மக்கள்க என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோவில் விளங்குகிறது என்று சொல்ல வெக்கம் வருது 😢 தயவு செய்து இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பு காட்சி அளிக்கும் போது அவை அமைந்துள்ள இக்கோயில் கொண்டுள்ளது ஆனால் அப்படி அந்த அம்மா கூறும் அளவுக்கு அதிகமாகவே இருந்தால் அவற்றை அனைத்தும் நிறைவு பெற வேண்டும் ஜெய் ஶ்ரீ ராம் ,
நீங்கள் முஸ்லிம் ஆச்சி என்று எழுதி இருப்பதை முதலில் மாற்றுங்கள் ஏனெனில் அவர் இப்பொழுது முஸ்லிம் அல்ல முஸ்லிம் அல்லாத ஒருவரை முஸ்லிம் என்று கூற முடியாது
அம்மா சொல்வது உண்மை அழகாக வைத்திருந்தார்கள்...2003/2004.அம்மாவிற்கு உதவிகள் நிச்சயமாக கிடைக்க விசுவமடு மக்கள் செய்வார்கள், செய்யுங்கள். நீங்கள் செய்வது உங்களுக்கு திருப்பி தரப்படும். உங்கள் அம்மாவாக, அக்காவாக நினையுங்கள். இதை வாசிக்கும் பலருக்கு என்னை தெரிந்திருக்கும் 19:41
உண்மையான கடவுள் பக்தி விசுவாசமுள்ள அம்மா இப்படி ஒரு குருவோ,பாஸ்ரரோ,ஜயரோ,மொவ்லபியோ etc., இருக்க மாட்டார்கள், அதுவும் பெண்ணாக . பொன்னான அம்மா பரலோகத்தில் உங்களுக்கு ஓர் இடம் உண்டு. சிலர் நினைப்பீர்கள்...சிலை வைத்து வணங்குகிறார்களே என்று ...அவோ இருதயம் சிலைக்குள் இல்லை ..அவோவின் பேச்சை மறுபடியும் .,மறுபடியும் கேளுங்கள்.
மனிதனால் கற்பனையில் உருவாகின்றன கடவுள் அல்ல இலங்கை மக்களே உங்களுக்கும் எனக்காகவும் பரலோகத்தை விட்டு இறங்கிவந்ததார் ஏனென்றால் மனிதர்கள் பாவம் செய்து கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் பெரிய பிரிவு உண்டானது அதனால்தான் பூமிக்கு வந்ததார்.மனிதனை தன்னுடன் சேர்த்துக்க கொள்ள.பூமியில் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து நித்திய நித்திய காலமாக யேசுவுடன் வாழ. அவர்தான் நித்தியத்திற்கு போகும் வழியும் சத்தியமும் ஜீவனும்.
ஹலோ அம்மா வணக்கம் அம்மா நீங்கள் தொலைபேசியில் வாக்கு சொல்வீர்களா உங்கள் வரலாறை நான் யூடியூப் இல் பார்த்தேன் வாழ்த்துக்கள் நன்றி எனக்கு அவ்விடம் வர முடியாது நான் கடந்த தூரத்தில் இருக்கிறேன் நீங்கள் தொலைபேசியில் வாக்கு சொல்லுவீங்களா முடிந்தால் எனக்கு இதற்கு பதில் தாருங்கள் அம்மா உங்கள் தொலைபேசி இலக்கத்தை நான் எனது தொலைபேசியில் பதிவு செய்தேன் ஆனால் ஆன்லைன் இல்லை
Awanga pesum pothu vilangalaiya ivalo open ha awanga life paththi solluranga apram ye ipdi sollurenga……. Ivanga hindu paththi pesura naala sollala awanga Evalo Alaga solluranga ….. quick ha religion’s ha paakkathinga awanga true ha sollura situation ha paarunga sis
@@RakshanaLingesh iyooo pa religion a pakka illa awanga ippo seilai wannagurago so Muslim a ethukka elathu so awanga Muslim illa unmaiyanna muslim ku allah mattom than kadavul
முஸ்லிம் ஆச்சி nu எதுக்கு போடணும்? இவங்க எந்த மதம் la இருக்காங்களோ அந்த மதம் a மட்டும் போடுங்க. இஸ்லாம் புனிதமான மார்க்கம்... Allah is the creator and he is the only god. ♥️
Muslims do not do this as what this lady is doing. She do not have any islamic knowledge. How can she do things which Islam forbids and what are you trying to proof in this video?
mazam Maari pona ponazu pol irukka vendiyazu tane ezatkaha familiya ilukkurazu.muslimgala avamazikkave inda vidio.neer Muslim alla tamil mazam enre sollum
இதுதான் சொல்றது சும்மா இருப்வனின் ஆலை ஷாத்தானின் மூலை என்பார்கள் ஏக இறைவனை எங்களை நேரான வழியில் சத்தியத்தில் வாழ வைப்பாயாக இந்த தாய்க்கும் நேர்வழி காட்டுவாயாக.
இந்த அம்மாக்கு தயவு செய்து யாரும் கை கொடுத்து அவரின் கடைசி காலம் நல்லபடியா வழுவத்ர்க்கு உதவி செய்யுங்கள் கோடி புண்ணியம் கிடைக்கும் ❤❤❤
ஆமேன்
❤❤❤
நன்றி சகோதரரே இப்படி ஒரு விடயத்தை உலகறிய செய்ததற்கு.
நாங்கள் ஒரு இளைஞர் அணி ஒன்று சேர்த்து அங்கு சென்று சிரமதானப் பணி செய்து எம்மால் இயன்ற உதவிகளை செய்ய உள்ளோம்.
Good உங்க தொடர்பு இலக்கத்தை அம்மாவிடம் கொடுத்து செல்லவும்..அல்லது ஒரு பலகையில் எழுதி விடுங்கள்..பிற்காலத்தில் நான் உங்களை சந்திக்க ஏதுவாக இருக்கும் 34:13
நாங்கள் இந்துகள் என்று சொல்ல வெக்கம் வருது எவ்வளவு காலம் வரை இருக்கும் இந்த சரணாலயத்தின் ஒரு மக்கள்க என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோவில் விளங்குகிறது என்று சொல்ல வெக்கம் வருது 😢 தயவு செய்து இந்த சரணாலயத்தின் மொத்தப் பரப்பு காட்சி அளிக்கும் போது அவை அமைந்துள்ள இக்கோயில் கொண்டுள்ளது ஆனால் அப்படி அந்த அம்மா கூறும் அளவுக்கு அதிகமாகவே இருந்தால் அவற்றை அனைத்தும் நிறைவு பெற வேண்டும் ஜெய் ஶ்ரீ ராம் ,
அம்மாவிற்கு முடிந்த உதவியை பெற்றுக்கொடுங்கள் தம்பி.
சிவனின் குழந்தை இந்த தாய்❤
Amma ungalai kai atuthu vanaganum, ammauku kadavul kapar, thanks Bro ethai velipatuthiyamaku,
amazing Really respect you amma !
அம்மா சிங்களம்.
செல்வம் கொடுக்காத தெய்வமா??தெய்வதையே காப்பாத்த முடியாத தெய்வமா
இவ்வளவு தெய்வம் இருந்தும் ஒரு அருளும் தரவும் இல்லையே
கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் சேரந்து இந்து மதமாகியது இலங்கையிலேயே புதுமையா இருக்குது
அதுதான் அதிசயம் முற்பிறவியில் இந்துமதத்தி சிவநடியாராக இருந்ததனால்தான் அதிசயம்
Aetho kaaranam avanka munnor matham maarinaanka. Ippo silar inthu matha kadavulkal mel pakthi, nambikkai vanthu matham maari Hindu aakiraanka. Thaai matham thirumbukiraanka. Thavaru enru therintha pin thirunthuvathu sakajam. Poli matham, poli kadavulkal vidivai tharaatha pothu Hindu aavathil thavaru illai. Elloraiyum aravanaiththu Hinduism thalaiththu onka vali seyyanum.
Without Lies, Islam Dies. 😂😂😂😂
youtube.com/@exmuslim_tamilan?si=RHwuhiONvMvTElzY
youtube.com/@nabiasli1?si=KLxnAxfhyixLy5T7
Thanks for uploading தம்பி. எனக்காக கடவுள் உங்களை அனுப்பி எடுக்க வைத்துள்ளார். ஜெபத்துடனே தான் youtube க்கு வருவேன்.
Sethidu sanijan
@GskFarm மிகவும் பண்பான பழக்கம்......தொட்டில் பழக்கம்
@@jesudaniel8693 thodile thetiyathu
நீங்கள் முஸ்லிம் ஆச்சி என்று எழுதி இருப்பதை முதலில் மாற்றுங்கள் ஏனெனில் அவர் இப்பொழுது முஸ்லிம் அல்ல முஸ்லிம் அல்லாத ஒருவரை முஸ்லிம் என்று கூற முடியாது
அந்த அம்மா முஸ்லிம் அல்ல. அவர் இப்போது வழிபடும் முறையில் இஸ்லாம் இல்லை ஒருபோதும்.
Atampichudanka Ivanka oluku
Hai nan vanni mayil entha kovil 2009 andukku Munnar sirappaka erunthathu thatpothu eppadi parkkum poothu kavalaijaka ullathu enthu kiramaththu kovil bro
ஆம்
Hi vanni mayil naa orukka anka varanum vali sollunga and unga tiktok la itha patri podunga
நன்றி
அவர் கதைப்பது கிறண்டபாஸ் முஸலிம்கள் கதைப்பது தான்்🙏🌸
ஓம் நமசிவாய
Inthe amma ukku uthavi seiye virumpokiren...eppedi contact pannurethu,telephone number irukkutha?
Number video la iruko parunga
ஓம்
அம்மா சொல்வது உண்மை அழகாக வைத்திருந்தார்கள்...2003/2004.அம்மாவிற்கு உதவிகள் நிச்சயமாக கிடைக்க விசுவமடு மக்கள் செய்வார்கள், செய்யுங்கள். நீங்கள் செய்வது உங்களுக்கு திருப்பி தரப்படும். உங்கள் அம்மாவாக, அக்காவாக நினையுங்கள். இதை வாசிக்கும் பலருக்கு என்னை தெரிந்திருக்கும் 19:41
Is it sri Lanka
உண்மையான கடவுள் பக்தி விசுவாசமுள்ள அம்மா இப்படி ஒரு குருவோ,பாஸ்ரரோ,ஜயரோ,மொவ்லபியோ etc., இருக்க மாட்டார்கள், அதுவும் பெண்ணாக . பொன்னான அம்மா பரலோகத்தில் உங்களுக்கு ஓர் இடம் உண்டு.
சிலர் நினைப்பீர்கள்...சிலை வைத்து வணங்குகிறார்களே என்று ...அவோ இருதயம் சிலைக்குள் இல்லை ..அவோவின் பேச்சை மறுபடியும் .,மறுபடியும் கேளுங்கள்.
Shivappruman Eppame undoudu iruppar.
Australia
Bro awanga muslim illa tamillathan irukanga awangala muslimdu ninga sollathinga bro 🙏
அம்மா உங்க நடுக்கம் நீங்க ஜெபிக்கிறேன்...
Avanka ava putusana rempa love panuranka
அம்மா.நீங்கள்.கடவுல்பக்திஅதிகம்என்ரால்ஏன்நோய்வருது.வாரதெய்வதுகிட்ட.ஆயுசுகவாழ்வதரசொல்லுங்கள்.அம்மா
Apo unkalukku unkal alla meethu nampikkai illaiya
எந்த இடம்
கிளிநொச்சி விசுவமடு
தயவு செய்து இவர்களை தவறாக பேச வேண்டாம்... எல்லா மதமும் ஒன்று தான் ஆனால் சிவன் இறுதி ஆனவர்.
சிவன் என்பவர் இறுதியாக வந்த கடவுளா இறை தூதரா?
@@arshadnoori4226 mass bro.... 😍
இது ஒரு அன்பான காதல் யாதார்த்தம்....
Om sai ram 🙏🙏🙏🙏🙏
👌👌👌👌
God is not live in this image. God is almighty. He is a creator.God product people. How does the human made God . Open your eyes. Repent
Ok then y u people going to mam made mosques and doing namaz under man made mat ????
ஆமேன், இவர்களை 2004 சந்தித்து சுவிஷேம் சொல்லி விட்டேன். மறுபடியும் சந்திப்பேன். If God is willing...because I live far away from her
@@thalaivanthalaiva3338she is born again Christian.
Ok pakala, ithayam palaveenam
My God ❤🙏🙏
லிங்கம் என்பது என்ன ???
Kunju
@@Pity93925adei mutthal LINGAM enbathu sanskrit leh adaiyalem nu porul umma vaiku vanthabadi pesathe
லிங்கம் எதுவா இருந்தா உணக்கென்ன
@@thalaivanthalaiva3338 it has meaning.. no need answer like this.just tell the truth.
ஆமா அதை கேட்டு என்னவோ எங்க வழிபாடு க்கு எதிராக கேஸ் போட்டு எங்களை நல்வழி காட்டுவது போல
கேட்குறிங்க
மனிதனால் கற்பனையில் உருவாகின்றன கடவுள் அல்ல இலங்கை மக்களே உங்களுக்கும் எனக்காகவும் பரலோகத்தை விட்டு இறங்கிவந்ததார் ஏனென்றால் மனிதர்கள் பாவம் செய்து கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் பெரிய பிரிவு உண்டானது அதனால்தான் பூமிக்கு வந்ததார்.மனிதனை தன்னுடன் சேர்த்துக்க கொள்ள.பூமியில் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து நித்திய நித்திய காலமாக யேசுவுடன் வாழ. அவர்தான் நித்தியத்திற்கு போகும் வழியும் சத்தியமும் ஜீவனும்.
Athu thaan prophet jesus not god
நல்ல காமெடி பண்ணாதிங்க
உங்கள் ஏசு என் மக்களுக்கு காட்சி குடுத்தால் நாங்கள் ஏத்துக்குறோம்
ஏற்கனவே அந்த ஜயா உயிருடன் உள்ள பொழுது சொல்லி பைபிளும் கொடுத்தேன்
@@MeharNisha-yk4kmread john 1:1
Super
நன்றி 🙏🙏🙏
@@Sun_Thaneshammavukku uthavi vangi kudungal bro nalla manitharhal irupinam uthavi panuvarhal 🙏🙏🙏🙏🙏
பி அடி முயல் ஒன்று ஓடுது partheekala இலங்கைல் முயல் அதிஹம் ( தமிழ் நாடு)
முஸ்லிம் என்றால் அர்தம் தெரியுமா
நன்றி.
பெயர் பணடிக் நோனா எப்படி முஸ்லிமாவாா்
Vlitkil God.bless
❤❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻
கனவு என்பது பொய் சத்தியத்ததை மரந்து அசத்ததியத்ததீன் போண ம்மமா
அதை ஏன் உங்க இறைவன் முறியடிக்க வில்லை
😮😊
ஹலோ அம்மா வணக்கம் அம்மா நீங்கள் தொலைபேசியில் வாக்கு சொல்வீர்களா உங்கள் வரலாறை நான் யூடியூப் இல் பார்த்தேன் வாழ்த்துக்கள் நன்றி எனக்கு அவ்விடம் வர முடியாது நான் கடந்த தூரத்தில் இருக்கிறேன் நீங்கள் தொலைபேசியில் வாக்கு சொல்லுவீங்களா முடிந்தால் எனக்கு இதற்கு பதில் தாருங்கள் அம்மா உங்கள் தொலைபேசி இலக்கத்தை நான் எனது தொலைபேசியில் பதிவு செய்தேன் ஆனால் ஆன்லைன் இல்லை
Iva musilm illa summa katha vidathinga
Awanga pesum pothu vilangalaiya ivalo open ha awanga life paththi solluranga apram ye ipdi sollurenga……. Ivanga hindu paththi pesura naala sollala awanga Evalo Alaga solluranga ….. quick ha religion’s ha paakkathinga awanga true ha sollura situation ha paarunga sis
@@RakshanaLingesh iyooo pa religion a pakka illa awanga ippo seilai wannagurago so Muslim a ethukka elathu so awanga Muslim illa unmaiyanna muslim ku allah mattom than kadavul
Kadu enru sollureenka but current irukku 🤔
Iva muslim ila
🙏🙏🙏🙏🙏🙏
izenna kaadu pol teriyallaye
தெய்வத்தகரயான்அரிக்கவிடகூடாதுஅம்மா
🙏🙏🙏😍🌸
Jai hindu
சும்மா பில்டப் கொடுகாதீ௩்க
😢😢😢🙏🙏🙏🙏🙏
Valga Tamil.
13 kadiy
🇱🇰🙏🙏🙏🙏💚
🙏🙏🙏👮🇮🇳🚩🌷🚩🇮🇳👮🙏🙏🙏
🌏🍃🌺👁️👁️
முதலீல் அந்த சிலையே எல்லாதையும் வுடைங்கள் அதுததான் உதவி
அது எங்கள் நம்பிக்கை நீ எப்படி தலையிடலாம் ? உனக்கு உருவ வழிபாடு ல நம்பிக்கை இல்லனா மூடிட்டு போ
No no, அவர்கள் மனதை புண்படுத்த கூடாது. சிலைக்குள் கடவுள் இல்லை என்பது அவோவிற்கு நன்றாக தெரியும்....பழம் பழுக்க காத்திருந்து ஜெபிப்போம்
@jesudaniel8693 இதையே தான் சொல்றிங்க எப்போ பழம் பழுக்கும்
இந்த ஐயாவை சந்தித்து bible கொடுத்தேன்.....இவர் வாள் ஒன்று கையில் வைத்திருந்தார்..இவரை சந்திக்க இந்த இடத்திற்கு போக பலர் பயப்பட்டார்கள்
ஏன் பயப்பிட்டார்கள்
Yaarukkuthan neenkal bible kodukkavillai.......
@VJSTYELS865 ஆமேன்...உங்களுக்கு புரியுது
@@jesudaniel8693 business religion Christianity
😂😅
முஸ்லிம் ஆச்சி nu எதுக்கு போடணும்? இவங்க எந்த மதம் la இருக்காங்களோ அந்த மதம் a மட்டும் போடுங்க. இஸ்லாம் புனிதமான மார்க்கம்... Allah is the creator and he is the only god. ♥️
Muslims do not do this as what this lady is doing. She do not have any islamic knowledge. How can she do things which Islam forbids and what are you trying to proof in this video?
Ean kopappadurel cool😂😅
இவ் இடத்து லோக்கேசன் தருவீர்களா
விசுவமடு to MULLAITIVU road, pass red bana junction 100 metres
Kaali kovil road
13 mail post
Kumarasaamipuram
Colombo slang maaralla..55 aandu aahiyum
mazam Maari pona ponazu pol irukka vendiyazu tane ezatkaha familiya ilukkurazu.muslimgala avamazikkave inda vidio.neer Muslim alla tamil mazam enre sollum
Ithu yennada puthu kathaiya irukku. Innum vitta enna nannamo kathai solum
ஆ
முதலில் நல்ல தமிழ் பேசுங்கள்.
தலைப்பே பிழை
இதுதான் சொல்றது சும்மா இருப்வனின் ஆலை ஷாத்தானின் மூலை என்பார்கள்
ஏக இறைவனை எங்களை நேரான வழியில் சத்தியத்தில் வாழ வைப்பாயாக இந்த தாய்க்கும் நேர்வழி காட்டுவாயாக.
எந்த இறைவன்
There is no Satan, but allah/ Jinn/ Devil.
@@devittsivayoutube.com/@exmuslim_tamilan?si=RHwuhiONvMvTElzY
Neeka muslim illa
இவா முஸ்லீம் இல்லை 😡
🙏🙏🙏🙏 உதவி செய்ய முன் வராதவர்கள் திட்ட மட்டும் தான் இருக்கிறார்கள் உங்களை போல்
ப்ரோ நீங்க மரியாதை குடுத்து பேசுங்க.அவங்க நம்பிக்கை அவர்களுக்கு
யாவரும் தமிழர் கவணம்