அடேங்கப்பா !! தக்காளியில் இப்படி ஒரு விளைச்சல் எடுக்க முடியுமா? நிறைய டிப்ஸ் இந்த வீடியோவில் !!!
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- For beginners in gardening, even growing tomato and getting a good yield is a challenge. Starting from seedling, we face lot of problems like blossom drop, end rot problem, leaf curling, crack in fruits etc. Let me share my experience in growing tomato successfully in terrace garden and things to take care while growing tomato. These tips fro growing tomato will be useful for growing any vegetable successfully in terrace garden
Few videos to refer (mentioned in this video)
Tips for growing tomato
• Tips for better yield ...
Themore Karaisal video
• செடிகளில் பூ உதிர்வு, ...
About bio-fertilizer
• Biofertilizer Types an...
• உயிர் உரங்களை மாடி தோ...
Fish Amino Acid (meen Amilam)
• மீன் அமிலம் தயாரிப்பது...
Mulching Technique (Moodakku video)
• மாடி தோட்டத்தில் மூடாக...
நீங்கள் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பேச்சு திறமை காகவே உங்கள் வீடியோக்களை நான் பார்ப்பேன்
Yes
Nanum than
Me too for his comedy way of speaking
சாப்பிட்டால் கிடைக்கும் சந்தோசத்தை விட பழங்களைப் பார்ப்பதிலும் அவை பற்றிய தகவல்களைக் கேட்பதிலும் மிகமிக சந்தோசமாக உள்ளது. கண், காதுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
உண்மை தான். நாமே சின்ன செடியாக நட்டு பிறகு அறுவடை செய்யும் போது வரும் சந்தோசத்துக்கு அளவே இல்லை.
@@ThottamSiva கண்டிப்பாக😍😍அந்த ஒரு உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது😇
@@ThottamSiva sir can u give what app number
அடேங்கப்பா 😃😃😃வெல்டன் அண்ணா 👏👏👏உங்க டிப்ஸோட நகைச்சுவை அருமை ,அருமை.👌👌👌
ஐயா இரண்டு குட்டிசும் என்ன ஒரு சிரிப்பு masha allah என்றும் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்
Ur garden விட Video voiceover (info , explains, Story imagination funny 🤣😂all in one )தான் mass🔥🔥🔥🔥🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅😍👍
நிறைய குழப்பத்தில் இருந்தேன் உங்கள் வீடியோ அதை தீர்த்து வைத்தது....நன்றியும் மகிழ்வும் அண்ணா
கண்ணு படப் போகுது சார் உங்க கை படா பொண்ணாகுது உங்கள் பராமரிப்பு மிக அருமை ஆசை இல்லாதவருக்கும் செடி வளர்க்க ஆசை தோன்றும் நான் தங்களைப் போல் சிறந்த விவசாயி ஆவது எந்நாளோ நன்றி
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லோரும் கற்றுக்கொண்டால் சீக்கிரம் நல்ல gardener ஆகிடலாம்.
சூப்பர் மாட்டித்தோட்டம் இயற்கை உறம் போடுதலால் அமோகமான விளைச்சல் பிரமாதம் சேனலுக்கு ஒரு புத்துணர்ச்சி பெற்றுள்ளது
போல இருக்கிறதுஉங்கள் சொற்பொழிவு அருமை.
ஹாய் அப்பா உங்க வீடியோ அண்ட் காமெடி நைஸ்... உங்களுகளுடைய ... பேச்சு தான்... ரெகுலரா பார்க்க தூண்டும்.... very nice
Kanupda pokuthaiya chinakawndrey......
@@saravanakrishna473 😇😇😇
Madam Joycy... he is young and having small kids.. not an old as your father.
அருமை அண்ணா தொட்டி வளர்ப்பு நார் மற்றும் மண் கலவை மாடி தோட்டத்தில் செடிகள் வளர்க்க ஆர்வத்தை தூண்டுகிறது
👏👏👏.. சாதம் வடிச்ச கஞ்சியை புளிக்க வச்சு அதையும் செடிக்கு ஊற்றி வந்தேன்... நல்ல விளைச்சல் கிடைக்கிறது
எப்படி புளிக்க வைக்கிறது? Please tell me sis. I am from SL.
புளுங்கல் அரிசி கஞ்சியை அதன் கால் பாகம் வெல்லத்துடன் ஒரு டப்பாவில் கலந்து வைக்கவும். தினமும் வடிக்கும் கஞ்சியை சூடு ஆரியபின் இதனுடன் சேர்த்து கொள்ளவும். டப்பா நிறைந்தது பத்து நாட்கள் விட்டு பின்னர் உபயோகிக்கலாம்.. ஒரு கப்பக்கு பத்து கப் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்
Thank u very much sis... 👍
@@fathirish 🙂
@@selvichendil8511 இப்படி இப்பதான் கேள்வி படுகிறேன் நன்றி. ஆனால் எங்க வீட்டில் பச்சரிசிகஞ்சிதான் பரவாயில்லையா? மேலும் செடியின் மேல் தெளிக்கனுமா அல்லது வேர் பகுதியில் ஊற்றனுமா தயவு செய்து சொல்லுங்க சிஸ்
இயற்கை ரசிகன் sir நீங்க
Arumaiyana pathivu. Arumaiyana peychattral. Mothathil arumaiyana vilaichal vedio.
Super aruvadai pakkavae kulirchiya iruku kannukum manasukum🍅🍅🍅🍅🍅🍅🍅
Super sir keep it up. Vunka veetu thottam partha rompa niraiva santhosama iruku.very good sir.
36 vayathinile jothika mathiri madithottathila kalyanathuku thevayana thakkali eduthutinga super super enakum asaya iruku ithupola thakkali kaikanumnu super sir
பேச்சும் அருமை உங்கள் செயல்பாடும் அருமை
வாழ்த்துக்கள் சகோதரா
oru pen illa oru aan ninachalum ellame sathika mudiyum.......number 1 vivasayi sir neega
Malai avan panrathu thaan vera level ya
அருமையான தோட்டம் அண்ணா😍😍😍😍😍😍💐💐💐💐💐💐👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Super bro,unga voice romba nalla irukku
Tamoto chedi paththi explain pannathukku romba thanks
Neraya vidhayaththa kaththukitten
Unga parattukku mikka nantri
தலைப்பு க்கு ஏற்றார் போல் இருந்தது இந்த வீடியோ.வாழ்த்துக்கள்
ஐயா உங்கள் குட்டீஸ் ரொம்ப அழகு அறிவு உங்களைப்போல வாழ்க வளமுடன்
மிகவும் அருமை. நான் 12 செடி வைத்துள்ளேன். மொத்தமே 12 பழம் தான் பறிப்பேன் போல தெரிகிறது.
😆😆😆😆😆
🤣
Kalai Arasu ஷ
ஆனாலும் உங்க காமெடி கலந்த பேச்சு அருமை சார்....
சூப்பர் சார். எனக்கு தக்காளி இப்ப தான் வர ஆரம்பித்திருக்கிறது
You inspiring many peoples, great soul.
Thank you
Arputhamana thotam.yr work n speech super.vv usefultips
Unga parattukku mikka nantri
thanks, nalla thagaval, naanum unga follower thaan, unga video parpathu oru puthu urchaga kodukuthu siva, hats off you
Unga parattukku mikka nantri
Ungalin kadumaiyana uzhipuku kidaitha Palan.Arumaiyana vilaichal.pakave aasaiya iruku.Thakali thoku,thakali chutney dhan.Super.Mac payala Pathan.sir rounds varan. Ha ha vazhga valamudan.Bang thakali kotha neenga vechu kamikardhu Chance illa sir.U r TrueType a inspiring father.Hats off
Naan thakkalai inru vithaikka pokiren... My first planting...Really excited😀😀😀...Will surely follow ur steps Sir...Thank you...Very clear Infos...And a very best harvest Sir...Amazing...🤩🤩🤩
I tried tomoto planting.it is good.
நீங்க மாடித் தோட்டம் பற்றி வகுப்புகள் எடுக்கலாம்.
புதியதாக மாடித் தோட்டம் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
கட்டணம் செலுத்த இருக்கிறோம்
பார்க்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நிங்கள்பெசுவதுமிகவும்அருமை😊
yepavum pola unga explaination super sir.
தக்காளியை விட உங்க பேச்சு அருமை பாஸ்... ம்
Nantri
Nice garden .Dialogue super bro🌿
Neenga massu thala! Edulayum oru nerthi! Video pathi parthittu irukkum bodhu ninachen enna indhanna kulaindaingala videola kaamikkaradhullannu! Avangalayum parthutten! Romba santhosam! Niraya videosla a angalayum kaminganna. Kandippa naanum oru sondha veedu vangi ungala madhiriye thottam podanumnu romba asai anna! You are such an inspiration for me! Thanks Anna! Meendum oru kannirkkum manadhirkkum niraivana video!
Ungal manam niraintha parattukku nantri
Sir.. you are my inspiration. All the best wishes for your future endeavours.
நல்ல வேடிக்கையான மனிதர்
நன்றி :)
மிக அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது.
Ithu nijamaave adekappa video thaan anna.paakave semmaiya iruku
Parkavae romba thirupti ah iruku..unga video parthu nanae aruvadai panna satisfaction kedaichiduchu..enoda tomato plants ozhunga valara matengudhu..so adhan unga tutorial parthen..Nandri🙏🙏🙏
Romba santhosam.. ippo ennoda dream garden-la tomato harvest poittu irukku. Antha videos-um paarunga..
Neenga naan sonna tips vachchi marupadi tomato start pannunga.
@@ThottamSiva kanavu thottam tomato harvest parthen Anna..romba arumaya irundhuchu..👍👍ipo pudhusa naathu potu iruken..so nan status update panren ungaluku..
Super anna, namba veetula motham 9 thakalee neenga arambicha nall pakkama tha arambichen ethu varaikum ore oru palam vanthuchu ennum oru 5, 6 palam varum avlo tha. Na sareya pannala pola.. unga video pathathum next time sonnatha apadiye senchutu result soldren
Paravayillai.. Next time thodakkathil irunthe naan sonna maathiri kondu vaanga.
@@ThottamSiva thank u anna
Hello Anna, Unga thootam matrum thakkali velaichal sirappu. Ungal varunanai migavum velipadaianadhum, siripputum vanamum sirappaga ulladhu. Ungal anaithu videos matrum tips-i naan pinpatri enadhu siriya thootathai paramarikiren.
Unga paraattukku mikka nantri :) . Ungal thottathukku ennoda vazhthukkal.
மிகவும் அருமை அருமை தக்காளி செடிகள் பிற மாதம் நன்றி ஐயா.
பாராட்டுக்கு மிக்க நன்றி
அனைத்து வீடியோக்கள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Thakkali sediku neenga sonna information than nalla tonic😊tq anna
Super
நல்ல பக்குவமான பயிர்ச்செய்கை
Anna supero super anna. Parkavey nalla irukku.
Super na.alaga poarumaiya solreenganna.keep it up.
Thank you
Semma intro naa indha video va apo apo parpan sir superr explanation
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
Wow. Appadiye sappidalam pola ullathu. Super gift from nature. Hats off to your hard work.
Sir ..they way you talk is really interesting...really very inspired by ur garden
Super Anna unga video eppa pootuveeganu parruthuittu eruthen eppa full video parruthuitten super Anna.
Very very useful for me ,Arumai anna
Your narration is vera level..
Super..Enakkum nalla vilaicchal sir..
Sir please your watsapp no I'm srinivasan from Arakkonam I interested in terrace garden in my house so please send your watesap no
Anna unga vidio ellam supper ,unga voice nalla erukku, mac vidio yen paiyannuku romba pidikkim
Romba santhosam. Ungal parattukku nantri
Wow super Anna 😍😍😍😍👌👍 எங்க வீட்டுல தக்காளி மூணே மூணு காய் தான் இருக்கு கத்திரிக்காய் செமயா காய்க்கிறது குண்டு மிளகாய் நல்லா காய்கிறது தக்காளி காய்க்கவே மாட்டேங்குது 😭😭😭😭😭
Wow super 👌 really awesome 💐💐🙌🙌
Nantri 🙂🙂🙂
Anna unga speech rombavea nalla erugu then super idea 🙏
Thank you
Super sir nalla oru vellaichal
😇😇😇😇😍😋😋என்கண்ணே பட்டுரும் சுத்தி போடுங்க பாஸ்
ஆமா😁😁😁
Yesuuu
பயிர் விளைச்சல் மட்டும் superb இல்லீங்கோ! உங்கள் வாய் விளைச்சலும் superbங்கோ! ரசனையோட கமெண்ட் நல்லா இருக்குங்கோ! வாழ்க வளமுடன்!
பாராட்டுக்கு மிக்க நன்றி
👍Super sir very clear information
தக்காளி செடிகளுக்கு pruning பண்ணலாமா
பெரிதாக பலன் இருக்காது. காய்ந்து போக கிளைகளை ஒரு சீசனுக்கு வெட்டி விட்டு பார்க்கலாம்.
suoer sir paakava aasai ah iruku 🥰
Your efforts never fails.🍅🍅🥒🌶️🍆
I like the way u talk.. Useful information, konjam funny 😄
Thank you 🙂
அருமையான செயல் விளக்கம். மிக்க நன்றி.
Pakkave asaiya eruku
Alagu ponga... Sema enakum aasaiya iruku eppadi aruvadai edkanumnu...
Endha vaaram Thakkali vaaram.. Super sir..
😊😊😊
Evlo thakkali enna sir seiya poringa.. 👍👍👍
Your service is commendable.
Thank you
P
அருமை. வாழ்த்துக்கள்.
🍅🍅🍅 தக்காளி வளர்ப்பு 👌👌👌👌
Happy to see this video sir . Ur inspiration for me
மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த விதை கிடைக்குமா அண்ணா
Check with Uzhavar Anand. His details in this link,
thoddam.wordpress.com/seeds/
You tube la skip pannama unga vdeo matum tha bro pakuren😊
Nantri :)
Semma super na unga Ella videos watch panitu varen ,very nice your speech
Anna,Iam from mettupalayam.daily yethirparpom Neega upload pannuvingalanu.super Anna.
Super I will start terress garden. Thank you anna
👏👏👏👏👏
Sooper harveßt amogam
Thank you very much sir for your valuable information.
Welcome 🙏
Very useful vedio even though it was long..
Couldn't skip as every minute from beginning to end y have something useful to say ..24 min vedio went nicely...
அருமையான பகிர்வு...
Your madithottam is breathing care and love! Well done! You do give each plant a personal care! I'm sure the plants you grow also want to yield as much as care you give them. Incredible!! 👏👏👏🎋🎍
Happy to read your comment. Thank you :)
Sir neenga Oru garden king
Is this madras University Vidya??
@@abhifashion6462 ya who's dis
Gayathri
@@abhifashion6462 which gayathri ma sociology ?? Was in hostel ??
How many gayathri studied with u in madras University madam
I am live in Chandigarh suppar video
Nice garden, thank u for ur advice
*Very good results Congratulations*
😄தக்காளி வாரமா...ரொம்ப சிறப்பான விளைச்சல்
Anna kalakurenga poongaa...super Anna ....yan thakkali chedila konjam than vanthuthu .....
After watching yr videos I started to grow tomatoes In Malaysia tomatoes r very expensive.It grew well but started to crack. I hav added banana water as u said but it did not appear good.Can u PL help.Where is yr doggie I miss him I too have been dogs.Thanks for yr videos I enjoy them.Keep up yr good work.
Anna supera irukku .
Now tomatoes rate 200 rs are in peak sir,watching vedios of tomatoes harvest wow wow
🙏🙏🙏
WOW Superb 👍
Ungada tamil super