மாடித் தோட்டத்தில் தக்காளி வளர்ப்பு - How to Grow Tomatoes in Terrace Garden - Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- பைசா செலவில்லாமல் கூடை கூடையாய் தக்காளி அள்ளலாம் - How to Grow Tomatoes in Terrace Garden - Tamil
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் அல்லது கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்ய:
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நேரில் வந்து பொருள் வாங்க வேண்டுமென்றால் நமது முகவரி:
Queensland International
1/4 AOK Nagar, B.P. Agraharam,
Erode - 638005, Tamil Nadu
Ph: 0424-2292575
7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi....
டாய்லெட் உப்புத்தண்ணீர் கறை நீங்க பயன்படுத்துங்கள் ASK Jhansi Hard Water Stain Remover.
Email: askjhansi007@gmail.com
Instagram: / askjhansi
Facebook: / askjhansi
❤
அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள்
தக்காளி செடி பற்றிய முழுமையான தகவல்கள் சிறப்புங்க மா 🌹🌹
FBல நீங்க தானே கமெண்ட் செய்தீங்க... ❤
@@QueenJhansi akka uggala parkkanum super akka negga
Ya.. nice good video
Super👌 ma very very very important tips thank you so much ma ❤
நன்று. Sister வளையல் டிசைன் super. வாழ்க வளமுடன்.
Thanks akka supera sonneingka na trii pannepakkaran
Na neraiya video pathu iruken but evlo cleara yarum sollala super explanation you are very good profer sister ... good thank you so much sister....👍🤝
நல்ல தகவல்கள் நன்றி
Romba nanringga sister ,nalla vilakkama solli kodukkaringgal.👍👍👍🙏🙏🙏🙏
இதே மாதிரி நிறைய தகவல்கள் போடுங்கள் அக்கா ரொம்ப நன்றி
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
Very informative Mam. Please post garden videos like these in your channel. Thanks for sharing Mam.
Alaga maintain seiradhu oru kalai akka ...adhai neenga proof seinju neraiya vedoios podringa...romba alaga irukku..it's veryuseful.... alhamdulillah
மிகவும் அருமையான தகவல். சகோதரி 👌👍
Useful
information thank you akka❤❤
Excellent explanation step by step approach. You have infused confidence in first time tomato growers. Continue the good work. How to use Grow bags. What are the vegetables and fruits can be cultivated in the terrace
சூப்பரான விளக்கமாக சொன்னீர்கள் உங்கள் தக்காளி தோட்டம் சூப்பர்
Hi, Job promotion pannuvigala
Superb explanation Ma...love the way you explain every stage in detail.
Ur great job Akka😊😊😊
Thank you sister ennaku romba help fulla erukku
நல்ல விளக்கம்... நன்றி
உங்க செடி செழிப்பா இருக்கு அருமை நானும் முயற்சி செய்யறேன்😂
Tomato valarpu pathi rombha nalla explain panninga sis 👌 na kuda ipodhan terrace gardening start pannirukan tomato dhan naraya potrukan oru siladhu nalla valardhu but orusila chedi yellow leaves and surungi pogudhu apodhan naraya search panni pathan solution kaga unga video enaku rombha useful ah irukum sis
Full uh detailed uh solitenga. Nandri
Excellent demonstration.
Useful information thank you
Very use full video sis Zajakallah hairan qaseera
thanks for seeing ur tomato harvest. I m doing ur washing powder ideas for the fast 2 years. Best of luck.
Usefull message
Thankyou
சூப்பர் மா👏👏👏👌👌
Wah!!!superb excellent coaching can I ask you one doubt in my terrace garden in green chilli plant there are so many flowers but I am not getting any chilli what to do please explain
Thanks sister for the valuable information shared with us.
மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் நன்றி தங்களுக்கு 🙏
Well Explained
Good explanation sister
Explanation is 👍🏻
Everytime ur explain very well, that shows ur interest.❤❤❤.
I love ur gardening..super❤❤❤
Very very usefula na video Akka
Super super akka
Thank u . I like ur video. Quite useful. Tomorrow,i will prepare soil mix. Im failure in growing tomatoes. Let me tey this time as u taught.
Kindky infirn me what myst i do to get butterflies in my garden. Thank u
பத்து வீடியோ விஷயத்தை ஒரே வீடியோ லே சொல்லிட்டீங்கப்பா எந்த உரம் போடறீங்க அதையும் சொல்லுங்க
விதை எங்கே கிடைக்கும் புடலை பீர்க்கங்காய் கத்தரி இந்த விதை எங்கே கிடைக்கும் அக்கா பிளீஸ்
Very useful and motivating.tku mam.
Good good information
சூப்பர் 👍
Very informative and useful video.Explained very well.Simply superb. Thanks for sharing this video.
Thanks for information
Thank you
excellent
Arumai
மிக மிக நன்றி அக்கா🎉🎉🎉
Super demo ma.....😊
use pandrathu hybrid tomato, advise pandrathu chemicals poda solli. ena use
சூப்பர் அக்கா
Thank you nice sharing
Nallaseithima
Sister, I loved all the patience you took in explaining every part of all that is necessary in growing tomatoes. It’s raining out here in Chennai too and so I’ll follow all your detailed advice and plant tomatoes from seed onwards , thank you so much for taking all this trouble, God bless you
Aashik Mohamed you are have good 🍅🍅🍅😊
End rot noi ku enna pannalam? Pls answer ❤ from🇱🇰
Sister Jasmine plant ku DAP Fertilizer and MUSTERED CAKE kudukalaamaa plant ku .
Super
Mam ennoda grow bagla vachirundha soil la tomato seed vachirundhen vachi 3 days aachu mam regulara thanni oothuren bug adhula white colour la kutti kuttiya poochi varuthu mam ithu nallatha kettatha
Akka palaya fridge epudi use panurathu for gardening
Ok
Thakkali chedi totta odampu arikkume eppidi kaila thoringa
Your tomato super
Super very nice 🙂🙂
Tomato super
Mam tomato sedi maintain suberb
தக்காளி விதை நட்ட பிறகு,நிழலில் வைக்கணுமா அல்லது வெய்யிலிலா? Reply pannunga please,wait panraen
Konjam shade la vekkanum
Superb mam Thanks
நல்லதுமா
Sis, my garden soil is sandy. How can utilize it.pls share
good
Super mam
Sis terrace garden la tomato plant vatchiruken... Poo neriya vandhuchu.. But ellam dry aagi kotti pochu... Enna pandradhu
Konjam coco peat next neem cake powder podunga sari aayidum
விதை முளைச்சு அப்படியே செத்து போயிடுது இதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க சிஸ்டர்
Madi nalla veyila vachu irukomMalai naatkalla yenna panradhu sis,
Cocopit endral enna
Hi bro terrace la evlo weight vaikalam.i want to start a garden but bayama eruku please guide me
naanum tomato plant grow pannen, nereiya tadeve try panniten but yen ne terile ellam settu poirethe
Fertilizer sollala
❤❤
எப்படி அக்கா ஆக்ரி படித்து பட்டம் பெற்று வந்தா
Akka yathana nal Oru murai thanni vidanum
நேரடியாக பார்க்க முடியுமா மேடம் நான் முள்ளம் பரப்பு 🙏
Eppadi erumbu illama maintain panrenga ,en garden la sundakkai chedi iruku ,athanala niraya erumbu varuthu , thulasi ,marudhani ,ellame erumbu ,pls give me some idea to kill and avoid ants 🙏🙏👍
எறும்பு இங்கேயும் இருக்க தான் செய்துமா... சுண்டக்காய் செடியும் இருக்குது. அப்படியே தான் மெய்ண்டெய்ன் செய்கிறோம்.. 🙂
Alhamdhulilah
நிறைய பூக்குது காய் பிடிக்கிதியில்லையே, என்ன செய்வது
👍
14:07
😍👌
M.sand ah sis
வாழ்க வளமுடன்
You like garden
Nothing grows even in proper soil. Wrong guidance. I did gardening for 2 years and complete failure 😢
Crusher sand m msand m ondra sister
yes
Maadi
இது என்ன குரோபேக் மா
மாடி
,,😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
பூ கருகுது