Ho'oponopono Prayer | 21 Repetitions For Deep Healing & Forgiveness | Powerful Mantra Meditation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 53

  • @vasanthrathi4662
    @vasanthrathi4662 หลายเดือนก่อน +16

    இந்த தியான் பயிற்சி மிகவும் அற்புதமாக இருந்தது பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள் ❤❤❤

  • @Aravindha333
    @Aravindha333 18 วันที่ผ่านมา +4

    பிரபஞ்சத்துக்கு நன்றிகள்

  • @malleswaris4775
    @malleswaris4775 6 วันที่ผ่านมา

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏

  • @AADHEESWARANSTORYTIMES
    @AADHEESWARANSTORYTIMES หลายเดือนก่อน +2

    பயனுள்ள பயிற்சி. பிரபஞ்சத்திற்கும், உங்களுக்கும் மகிழ்வுடன் நன்றி🎉❤❤❤🎉

  • @MohanM-no3nv
    @MohanM-no3nv 3 วันที่ผ่านมา

    Thanks to Universe's 🙏

  • @subburajrk3691
    @subburajrk3691 หลายเดือนก่อน +6

    பயிற்சியின் முடிவில் தலை பாரமாக உள்ளது நன்றி

  • @user-wt2vw1zn5f
    @user-wt2vw1zn5f หลายเดือนก่อน +2

    Indha 2 days la naan nenachuttu erundha vishayangkal nadakka thodangkiyathu. Incomeing kku vazhi kedaikka start aaerukku.
    Ullunarvugal vazhikaattuthal nadathukirathu. Steps lam yennai nokki thanaga vandhadaikindrana.
    Easy aa life moov aagura maathiri thonuthu brother🎉🎉🎉
    Nandri nandri nandri kodanu kodi nandrigal🎉🎉🎉

  • @rajinikanth8566
    @rajinikanth8566 หลายเดือนก่อน +11

    வணக்கம் sir 🙏..
    தியானம் ஆரம்பிச்ச 5 நிமிடத்தில்..
    மூச்சின் நீளம் வெகுவாக குறைந்து..
    மூக்கிற்கும் நெற்றி பொட்டிற்கும் இடையில் மூச்சு ஓடுவதை போல உணர்ந்தேன்..
    Aaknaa வில் அழுத்தம் துடிப்பு.. குறுகுறுப்பு னு அதிகமா இருந்துச்சு..
    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் காதில் கேக்காமல்..
    நெற்றி பொட்டின் வழியே கேட்பதை போல நன்றாக உணர முடிந்தது..
    சிறிது நேரம் அமைதியாக அப்படியே இருங்கள் னு.. தியானம் முடியும் கடைசி நிமிடங்களில்..
    அந்த அமைதியில்.. உள்ளங்கையின் ..பள்ளத்தில் இரண்டு இரும்பு கோலி குண்டுகள்.. அங்கும் இங்கும்..
    உருள்வதை போல நன்றாக உணர முடிந்தது..
    சிறிது நேர தியானத்தில் கூட..
    ஆற்றல் மையம்.. Mind healing..
    Universel energy னு.. அனைத்தையும் அடைந்த மன நிறைவு உண்டானது..
    இரண்டு கைகளையும் ஒன்றை கிழக்கு நோக்கி.. மற்றொன்றை மேற்கு நோக்கி நீட்டி..
    மெதுவாக இரண்டு உள்ளங்கையில் உள்ள.. எனர்ஜி feel பண்ண எதுவாக..
    ஒரு அறை அடி அளவுக்கு இரண்டு கைகளையும் இன்னைக்கும் நிலைக்கு கொண்டு வர முற்படும் போது..
    இரண்டு கைகளுக்கும் நடுவில் மிக பெரிய.. தள்ளு விசை இருந்ததை நன்றாக அனுபவிக்க முடிந்தது..
    நன்றி sir 🙏..
    தொடரட்டும் உங்கள் தொண்டு..
    அன்புடன்.. Kumar.. கோயம்பத்தூர்

  • @shanthipriyad9936
    @shanthipriyad9936 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான தியானம். மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி. நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்துக்கு நன்றி ...
    நன்றி குருஜி

  • @senthilkumars138
    @senthilkumars138 21 วันที่ผ่านมา +1

    Thanks!

  • @YogaeshWari
    @YogaeshWari 19 วันที่ผ่านมา +1

    Thank you so much sir

  • @hemasrig2814
    @hemasrig2814 หลายเดือนก่อน +2

    Thank you ❤❤

  • @karthigasaravanan9911
    @karthigasaravanan9911 26 วันที่ผ่านมา +1

    நன்றி brother 🙏🙏🙏🙏

  • @loganathanponnusamy1169
    @loganathanponnusamy1169 23 วันที่ผ่านมา +1

    Thank you 🙏

  • @shenbagadevichandrasekaran
    @shenbagadevichandrasekaran หลายเดือนก่อน +1

    வணக்கம் குரு தியானம் நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் அழுகை வந்தது பின் புருவ மத்தியில் உணர்வு ஏற்பட்டது. நன்றி

  • @AsikaAsi-fr6yo
    @AsikaAsi-fr6yo หลายเดือนก่อน +2

    Thanks 💖

  • @kowshikveera7226
    @kowshikveera7226 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி இறை ஆற்றலுக்கு நன்றி 🙏🙏

  • @narpavinarpavi5111
    @narpavinarpavi5111 23 วันที่ผ่านมา +1

    Thank you🙏🌹❤

  • @user-vp6gb5sf2u
    @user-vp6gb5sf2u 27 วันที่ผ่านมา +1

    Feeling relaxed thank u😊

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 หลายเดือนก่อน +1

    Very nice 👌 thank you brother

  • @RubalaHasini
    @RubalaHasini หลายเดือนก่อน +1

    Sir unga voice power full voice thank you guruji 🙏🙏 🙏 🙏 sir anapana thiyanam 1 hour video போடுங்க ப்ளீஸ்

  • @legionofMary-eg5sr
    @legionofMary-eg5sr หลายเดือนก่อน +1

    Thank you brother.

  • @jeonsungyoo5666
    @jeonsungyoo5666 26 วันที่ผ่านมา +1

    Thanks guru

  • @vatchalavatchala3682
    @vatchalavatchala3682 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏🙏🙏

  • @user-wt2vw1zn5f
    @user-wt2vw1zn5f หลายเดือนก่อน +1

    Tq brother tq tq tq so much 🎉🎉🎉time ponathe theriyala yennai marandhu meditation panninen🎉🎉🎉

  • @user-poomagal19314
    @user-poomagal19314 หลายเดือนก่อน +1

    Thank you universe thank you brother

  • @sendhilkumarmurugan2193
    @sendhilkumarmurugan2193 หลายเดือนก่อน +1

    Thank you sir ❤

  • @KalaiVani-sh6eu
    @KalaiVani-sh6eu หลายเดือนก่อน +2

    நன்றி சகோ 🫶

  • @user-rq2wf5rp4d
    @user-rq2wf5rp4d หลายเดือนก่อน +1

    Thanks guji🙏🙏🙏

  • @umadevisriskandarajah5074
    @umadevisriskandarajah5074 หลายเดือนก่อน +1

    Thank you

  • @pgsanthi
    @pgsanthi หลายเดือนก่อน +1

    Thank you Universe Thank you brother 🙏

  • @AMrajasekaranAMrajasekaran
    @AMrajasekaranAMrajasekaran 25 วันที่ผ่านมา +1

    Thanks

  • @pachiappennadason7618
    @pachiappennadason7618 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jayamalinijayamalini7302
    @jayamalinijayamalini7302 หลายเดือนก่อน +1

    Thnk you universe ❤🎉

  • @komathithirumalai6353
    @komathithirumalai6353 หลายเดือนก่อน +1

    Thank you Guruji

  • @kasunjessysankalpa518
    @kasunjessysankalpa518 หลายเดือนก่อน +1

    Thank you universe 🙏

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI หลายเดือนก่อน +1

    Nandri brother Nandri, 🙏🙏🙏🙏

  • @subburajrk3691
    @subburajrk3691 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @ramamoorthyp9623
    @ramamoorthyp9623 หลายเดือนก่อน +1

    Amazing 🙏⭐⭐⭐⭐⭐

  • @Cattdogy
    @Cattdogy หลายเดือนก่อน +1

    Bundle of emotions with tears

  • @milkyway8984
    @milkyway8984 หลายเดือนก่อน +1

    Nandri bro🎉🎉🎉

  • @geethumesc
    @geethumesc หลายเดือนก่อน +1

    thank u

  • @thangaranit7003
    @thangaranit7003 หลายเดือนก่อน +1

    Thanks bro❤

  • @geethajayandiran7338
    @geethajayandiran7338 หลายเดือนก่อน +1

    Nanre 🙏🙏🙏

  • @selvamanim337
    @selvamanim337 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthinarasimman4304
    @shanthinarasimman4304 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @vamsicreations5026
    @vamsicreations5026 หลายเดือนก่อน +1

    🙏

  • @chithrachithra5632
    @chithrachithra5632 หลายเดือนก่อน +1

    🙏😊

  • @UshaKrishnaV
    @UshaKrishnaV หลายเดือนก่อน +1

    🙏👌👏

    • @amithabi8304
      @amithabi8304 หลายเดือนก่อน

      Thank you so much
      God bless you
      VAZHGA VALAMUDAN

  • @Cattdogy
    @Cattdogy หลายเดือนก่อน +1

    Thank you ❤❤

  • @vasanthrathi4662
    @vasanthrathi4662 11 วันที่ผ่านมา

    நன்றி