உங்கள் மனம் பேசிக் கொண்டே இருக்கிறதா? எப்படி நிறுத்தலாம்? ஸ்ரீமாதாவின் விளக்கம் (Ph: 6379691989)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +9

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @user-me2en4am6ma
    @user-me2en4am6ma 2 ปีที่แล้ว +7

    அம்மா நீங்க பேசுவதை கேட்டால் பதினாறு வகை செல்வ வளங்களும் கிடைத்தது போல் உள்ளது .கோடான கோடி நன்றிகள் அம்மா.

  • @rajalakhsmisrinivasan9039
    @rajalakhsmisrinivasan9039 4 ปีที่แล้ว +12

    ரொம்ப நாளாக உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று கேட்க முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி.

  • @poogodi4705
    @poogodi4705 3 ปีที่แล้ว +37

    உங்களுடைய வார்த்தைகளே கேட்கும் போதே மனம் அமைதி ஆகிவிடுது அம்மா நன்றி

  • @veldurai6375
    @veldurai6375 2 ปีที่แล้ว +2

    ஆம்! என் மனம் பேசிக்கொண்டேயிருக்கிறது! உங்கள் கேள்வி என்னைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது என்று மகிழ்கிறேன்! இந்த கேள்வியின் மூலம்தான் என் மனம் பேசிக்கொண்டேயிருப்பது எனக்கே தெரிகிறது! இது போதும் எனக்கு! உங்கள் கேள்வியை இதுவரை (53 வயது) நான் கேள்விப்பட்டதேயில்லை! ஆஹா! எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது!... மகிழ்ச்சி!

  • @PadmaR-t6x
    @PadmaR-t6x ปีที่แล้ว +3

    உங்கள் பேச்சுகேட்டு என் மனம்தெளிவடைகிறது அம்மா நன்றி அம்மா

  • @kalpavriksha-expectmiracle941
    @kalpavriksha-expectmiracle941 3 ปีที่แล้ว +39

    1. Listen, Breathe
    2. Close your eyes and inhale your breath deeply and exhale your breathe
    3. Count up to 30 to 50 times
    4. Rewind/visualizes happiest moment in your life
    5. Mind will get relax
    6. Repeat Mandara repeatedly
    7.Good sentence / words
    8.clear chakras
    9.Love yourself
    10.Smile always

  • @ammuantonyraj5770
    @ammuantonyraj5770 4 ปีที่แล้ว +37

    அம்மா.....நான் உங்க பழைய வாசகி..... குடும்ப மலர் புத்தகத்தில் உங்க advice தவறாம படிப்பேன்..... என் வாழ்க்கை முறையை பக்குவத்துக்கு கொண்டு வந்தவங்க நீங்க தான்... ரொம்ப நன்றி மா....

    • @rani3748
      @rani3748 6 หลายเดือนก่อน

      Nanum

    • @Harshiga-n3i
      @Harshiga-n3i 5 หลายเดือนก่อน

      Nanumthan sagothari

  • @ssanthi5259
    @ssanthi5259 3 ปีที่แล้ว +8

    வணக்கம் அம்மா உங்கள் பதிவு மிக அருமையாக இருக்கிறது. இது தான் முதல் தடவை உங்கள் பதிவு கேட்டது .

  • @sivasakthi19847
    @sivasakthi19847 3 ปีที่แล้ว +24

    ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் அவன் மனம் அமைதியில் இருந்தால் மட்டுமே அவன் ஆத்மா சாந்தி அடையும்.
    நம்மை படைத்தவன் நம்மை எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம். அதற்கு நம்மை நாம் தான் தயார் படுத்த வேண்டும்.
    மனிதனா பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனை என்பது இயல்பு. கவலை பட வேண்டியதுக்கு கவலை பட்டு தான் ஆகவேண்டும்.
    நம் மனதை யார் வேண்டுமானாலும் கலங்கடிக்கலாம். அதை தெளிய வைக்க நம்மால் மட்டுமே முடியும்.
    * தனிமை
    * தியானம்
    * கடவுள் பக்தி 🙏🙏🙏🙏
    சந்தோசம், நிம்மதி, அமைதி

    • @pushoakripa6927
      @pushoakripa6927 3 ปีที่แล้ว

      என் கணவரின் இறப்புக்கு என்மருமகனே காரணம்.இதுதான் என் மனம் பேசிக்கொண்டே இருக்கிறது.இதை மாற்ற வழிசொல்லுங்கள்அம்மா

    • @thilakavathy9737
      @thilakavathy9737 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு நூறு உண்மை

    • @rebel6042
      @rebel6042 3 ปีที่แล้ว +1

      நிம்மதி அமைதி என்பது நிரந்தரம்
      சந்தோஷம் தற்காலிகம்

    • @rebel6042
      @rebel6042 3 ปีที่แล้ว +2

      @@pushoakripa6927 அவர் இறந்து விட்டார்
      இனி கடவுள் தண்டனை குடுப்பாரு
      என்று நினைத்து கொள்ளுங்கள்
      ஒரு வேளை நீங்க நினைப்பது 100 percent உண்மை இல்லை என்றால்?

    • @bhagavathymohan3188
      @bhagavathymohan3188 5 หลายเดือนก่อน

      Never ma. Ayusu antha kadavul kaila than iruku. ovoruthangalkum aayusu irunthal mattum entha aapathile iruthu thappikalam. Aayusu illaina namma evalavu vizhunthu kumbattalum atharku phalam kidaikathuma​@@pushoakripa6927

  • @lakshmip6683
    @lakshmip6683 2 ปีที่แล้ว +1

    உங்களது பதிவு என் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது தெளிவு கிடைக்கிறது நன்றி சகோதரி

  • @divyaraj4150
    @divyaraj4150 4 ปีที่แล้ว +12

    Manasu pesite irukunu , romba alaga soneega.
    Points ellam romba correct ah soneega.

  • @neshan.manjumanju8120
    @neshan.manjumanju8120 4 หลายเดือนก่อน +1

    நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் எனக்கானது மாறி இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 4 ปีที่แล้ว +254

    வணக்கம் அம்மா இன்றைய பதிவு எனக்காகவே சொல்லப்பட்டது போலிருந்தது. நன்றி அம்மா.

  • @m.r.kendradevi7241
    @m.r.kendradevi7241 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏🏻பழைய பதிவாக இருந்தாலும் எக்காலத்திற்கும் பயனுள்ளதாக அமைகிறது.தாங்கள் கற்றுத்தந்த தியானங்கள் நல்வழிப்படுத்துகிறது.மிக்க நன்றி,குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandru186
    @chandru186 3 ปีที่แล้ว +33

    இறைவனை நண்பநாக்கினால்
    வாழ்வில்
    நிம்மதியே

    • @miruthikag6580
      @miruthikag6580 3 ปีที่แล้ว +4

      உண்மை நண்பா நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன்

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว +2

    அம்மா வாழ்க வளத்துடன் வாழ்க நல்ல தகவல் மணம் நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் உறவுகள் சரி இல்லை என்ன செய்வது கடவுள்தான் இதற்கு துணை வேண்டும்🔥🔥🔥🔥🔥 என்று சொல்ல வேண்டும்🤔

  • @gandhimathi2200
    @gandhimathi2200 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் நல்ல விசயம் சொல்லி கொடுப்பது நன்று

  • @mageswarip2685
    @mageswarip2685 3 ปีที่แล้ว +2

    நன்றி ,மேடம் நீண்ட நாட்கள் பிறகு உங்களை யூ டியூப் சேனலில்சந்தித்ததில் மகிழ்ச்சிக்கு அளவில்லை,!நிறைய பகிருங்கள் மேடம்🙏🙏🙏👍❤️👍❤️🙏ட🌹🌹

  • @pushoakripa6927
    @pushoakripa6927 3 ปีที่แล้ว +13

    தினமும் உங்கள் வீடியோ வை கேட்டு தான் நான் மன ஆறுதல் அடைகிறேன். மிகவும் நன்றி மேடம்.

  • @amishiva6290
    @amishiva6290 3 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோவை முதல் முதலாக பார்க்கிறேன் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது அம்மா. மனமார்ந்த நன்றிகள்

  • @sekar230
    @sekar230 4 ปีที่แล้ว +5

    அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavijo9352
    @kavijo9352 3 ปีที่แล้ว +1

    Thank you Amma.innaikku than intha video pathen.romba late a pathirukkaren nu feel panren.but by God's grace Innaikku intha kekka mudinjathu.intha sec LA irunthu neenga sonnatha try panren.love you amma

  • @chandrikar5513
    @chandrikar5513 2 ปีที่แล้ว +4

    அம்மா........அருமையாகச்சொன்னீா்கள்....தன்னை போல் பிறரை நேசி....அகிலமே அன்புமயமாகிவிடும்....நன்றி அம்மா.......

    • @mynamyna7602
      @mynamyna7602 2 ปีที่แล้ว

      வணக்கம்

  • @sharmysharmy7755
    @sharmysharmy7755 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா. நான் வேலை செய்யும் போது நல்ல வசனங்களை உச்சரிக்கிறேன்

  • @vijayam.n6856
    @vijayam.n6856 3 ปีที่แล้ว +6

    Wow! You're analysis is excellent, ma'am! This video has really helped me understand what I'm going through. Thank you so much, ma'am.

  • @kulandaisamysoosai1224
    @kulandaisamysoosai1224 ปีที่แล้ว +1

    Excellent reflection on this topic. Thanks and appreciation to you, sister.

  • @alagubalu7529
    @alagubalu7529 3 ปีที่แล้ว +5

    மனம் ஒரு பக்குவப்பட்டதை உணர்ந்தேன் அம்மா நன்றிகள் கோடி அம்மா

  • @DanaSelvi
    @DanaSelvi 3 ปีที่แล้ว +1

    அருமையான பயனுள்ள விஷயங்கள் கேட்கும்போதே மனம்அமைதியானது நன்றி

  • @menakaramayan8812
    @menakaramayan8812 4 ปีที่แล้ว +58

    இந்த பதிவு எனக்காக சொன்னது போல் இருந்தது
    நன்றி

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது 🙏🙏🙏

  • @suganyashakthi3352
    @suganyashakthi3352 4 ปีที่แล้ว +5

    You are correct Madam. If I feel not bad , will start tell OM NAMA SHIVAYA. It will give energy

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +2

    மிக நன்றி அருமை ஶ்ரீ மாத்தாஜி அவர்களுக்கு நன்றி 🙏 ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🌹🍎

  • @chitrasanthanam
    @chitrasanthanam 4 ปีที่แล้ว +11

    Srimatha I heard your speech with lots of positive energy flowing through me. Thankyou very much for that kindness towards every human being. I am very proud to be a Alpha siddha. My humble pranams to you Guruji.🙏

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கமும் பதிவும்... உறவை பற்றி சொன்னது மிகவும் உண்மை....., அதனால் விரிசல்கள்.... மனம் விட்டு பேசாத தன்மை...புறம்பேசுதல்....... இந்த உறவுகளை... எப்படி......கையாளமுடியும்.. அதையும் சேர்த்து சொல் லுங்கள் சகோதரி... நன்றி 🙏💐

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  3 ปีที่แล้ว

      நமது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு பல வழிமுறைகளை பயின்று இதை நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.
      எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611.
      எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5
      Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net

  • @k.jsubramani9719
    @k.jsubramani9719 4 ปีที่แล้ว +26

    I am having autism baby
    Sometimes my mind will be confused
    But now i got relaxed
    I treat my child as a lucky angel
    Really kamakshi amman will bless
    Your speech
    Your speech is excellent
    No words to say

    • @sureshbabu7115
      @sureshbabu7115 4 ปีที่แล้ว

      A

    • @sanjaisiva9749
      @sanjaisiva9749 4 ปีที่แล้ว

      Bless you and your child

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว

      Autsim, A D H D, அவ்வளவு சுலபமாக மாற்றமுடியாதே.... மேலை நாடுகளில் மருந்து எடுத்ததுத்தான் குறைப்பார்களாம்.... எனக்கும் இரண்டும் இருக்கின்றது....மிகவும் கஸ்ரப்படுகின்றேன்..... ஏதாவது தகவல்கள் கிடைக்குமா?.....

    • @sanjaisiva9749
      @sanjaisiva9749 3 ปีที่แล้ว

      @@praburammadhan2618 கவலை படாதீர்கள் கடவுள் சிவபெருமான் கருணையால் உங்கள் குழந்தைகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்
      தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว

      @@sanjaisiva9749 மிக்க நன்றி...சிவா அவர்களே.... உங்கள் வாக்கு பலிக்கட்டும்.... சந்திப்போம்.....

  • @logapriyasivasamy7093
    @logapriyasivasamy7093 ปีที่แล้ว

    நன்றி அம்மா.. அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்..

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 3 ปีที่แล้ว +3

    ஒரு எண்ணம் , சொல் , செயல்
    மனதைக்கடந்து செல்லும் போது
    ஒரு பதிவை விட்டுச்செல்கிறது
    பிறந்தது முதல் இறப்புவரை பதியும் பதிவுகள்தான் மனம்
    எண்ணங்களின் கூட்டு
    Collection of thoughts
    நீர்க்குமிழி போல் எண்ணப்பதிவுகளிலிருந்து
    எண்ணம் வந்துகொண்டேயிருக்கும்
    அதைக்கவனித்து ஒலுங்குபடுத்துவதே தியானத்தின் குறிக்கோள்

  • @deepthi6326
    @deepthi6326 6 หลายเดือนก่อน +1

    Your video is the reply to me and my mind. Thank you so much mam❤

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 4 ปีที่แล้ว +5

    Sathyamana unmai ovvoru varthayum nice talking

  • @iqbaliqbal5184
    @iqbaliqbal5184 4 ปีที่แล้ว +2

    நீங்க சொல்றது பல மனிதர்களின் வழ்கை இல் பல திருபங்கள் எற்பதுடும் இது அனைத்து இனத்திறற்கும் இனையும் ஆனால் குறிப்பாக சொல்வடைவிட அனைவரையும் இணைது சொன்னால் அனைவருக்கும் பயனளிக்கும் அனைத்து இனத்திலும் நீங்கள் கூறுவது உள்ளது ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை
    ஒரு குழந்தைக்கு ஊசி நூல் நூலை குவற்பதை கற்றுடருவதை பொள் இருந்தது
    🌹👍அருமை 👍🌹

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

      அப்பாடி என்னா தமிழ்.. நிறைய தவறுகள் திருத்தி எழுத வேண்டும்

  • @shunmugavadivumuthiah5582
    @shunmugavadivumuthiah5582 4 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றிஎனக்குரொம்பஆறுதலாகஇருந்தது

  • @paulmarypaulmary9682
    @paulmarypaulmary9682 3 ปีที่แล้ว +1

    மேடம் நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையம். கண்களில் கண்ணீரை வரவழைத்தது.. நேரில் நீங்கள் இருந்திருந்தால். கட்டி பிடித்து. அழுத்துருப்பேன் because எல்லாராலும் ஏமாற்றப்பட்டவள் ஆறுதல் sollakuda ஆல் கிடையாது.என் பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்பதற்காக. உங்கள் சேனலை பார்த்தேன். இன்று கேட்ட இந்த ஆறுதல் வார்த்தைகளுக்கு nanri🙏madam.நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் நடந்துகொண்டு இருக்கேன்றது எல்லா துரோகமும் கடந்து வந்ததால். சிறிதும் நிம்மதிஇல்லாமல் மனதோடு.போராட்டம் தினம் தினம்.....கடைசி யாக நீங்கள் சொன்ன வார்த்தைகள் அழகாக இருந்தது. முடிந்தவரை முயற்சி செய்கிறேன் AMMa🙏

  • @vijayarani5257
    @vijayarani5257 4 ปีที่แล้ว +6

    ur words are soothing great relief but now im a changed person

  • @mohandoss619
    @mohandoss619 2 ปีที่แล้ว +2

    Thank you Amma. You have given a solution for my frustrating mind. Please bless me for a happy life.

  • @mrsashi75
    @mrsashi75 4 ปีที่แล้ว +8

    Thank you so much for your videos ☺️🙏

  • @PRIYA-kg4zx
    @PRIYA-kg4zx 3 ปีที่แล้ว +2

    This video...enakku .....manasu..... thank you so much

  • @kitchenkutcheri874
    @kitchenkutcheri874 4 ปีที่แล้ว +7

    Thanks for this video madam. Feeling very positive after listening to you. I can't thank you enough for the alpha meditation I learnt from you and have been practicing for years.

  • @mugeecr1657
    @mugeecr1657 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவுகள் நன்றி அம்மா 🙏🙏

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 3 ปีที่แล้ว +8

    உறவுகளின் நல்வாழ்கைக்காக நாம்உதவும்போது நம்மை ஏமாற்ற நினைப்பதை ஜீரணிக்க முடியவில்லை

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  3 ปีที่แล้ว

      உண்மை தான். ஆனால் இந்த சிந்தனை உங்கள் மனதையே அரித்து விடும். அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

  • @Sweety-j6e
    @Sweety-j6e 2 ปีที่แล้ว

    Crt time la precious video....tq mam....🙏🙏🙏🙏

  • @lakshmir5724
    @lakshmir5724 4 ปีที่แล้ว +7

    திசைகள் நான்கு ஆனால் எனக்கு எட்டுதிக்கிலிருந்தும் பிரச்சினைகள் வாழவே முடியாது என்ற சூழ்நிலை ஆனால் எனக்கு பிள்ளைகளாக பிறந்ததை தவிர வேறு எந்த பாவமூம் செய்யாத பிள்ளைகள் நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மாஉறவுகள் என்றாலே பிரச்சினை தானா கடவுளே

  • @chithradevi1816
    @chithradevi1816 3 ปีที่แล้ว

    Neenga solrathu 100% correct. Uravugal la ethum problem na nammala nimathiya irukave mudiathu.

  • @srividya2618
    @srividya2618 4 ปีที่แล้ว +6

    Thank you Shrimatha, I once started chanting while cooking food, same like the example you had said, my mind always has clutter, I miss something in the food, it comes out Bad. But whenever I had chanted, I do things systematically, food also tasted good and my mind is calm. I had realized this only today when you had said. Blessed to be ur siddha🙏

  • @sekartn1591
    @sekartn1591 3 หลายเดือนก่อน

    Very interesting and good speech,
    Your soo great,
    Pl do more and more.

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 4 ปีที่แล้ว +156

    என் வாழ்க்கை யில் சந்தோஷம் என்பதே இல்லை 1 நொடி சந்தோஷம் பல கால சோகம் நிறைந்த என் வாழ்க்கை 😭😭😭😭

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  4 ปีที่แล้ว +50

      நம் சந்தோஷம் மற்றவர்களை சார்ந்து இருக்கும் வரை நமக்கு நிம்மதி கிடைப்பது அரிது. இதையும் தாண்டி நீங்கள் நிம்மதியாக வாழ பழக வேண்டும்.

    • @bhuvana2669
      @bhuvana2669 4 ปีที่แล้ว +19

      @@AlphaMindPowerChennai சரியாகச் சொன்னீர்கள் அம்மா நமக்காக வாழ லாம் என்று ஏதாவது நினைத்தால் உடனே அது அடங்காபிடாரித் தனமும் போல் தெரிகிறது மற்றவர்களுக்கு

    • @umajawaher9371
      @umajawaher9371 4 ปีที่แล้ว +5

      @@bhuvana2669 பொருட்படுத்தாது நடக்கவேண்டும்

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 4 ปีที่แล้ว +8

      எனக்கும் பயங்கர விரக்தியாக உள்ளது.

    • @massnithyarajan4671
      @massnithyarajan4671 3 ปีที่แล้ว +2

      Yosikadhinga

  • @Msasikumar-xu1om
    @Msasikumar-xu1om 9 หลายเดือนก่อน

    Very nice speech Iam very interest 👌🏻👌🏻👌🏻

  • @vasanthag8230
    @vasanthag8230 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா நான் vasantha bangalore... நான் முதல் comment... கன் வாழ்க்கை யிலும் பல உறவுகளாலும் என் அண்ணன் மிக வேதனை அடைந்து உள்ளேன்.. அதுவே எனக்கு கனவாக வே வருகின்றது.. கனவிலும் அழகின்றேன் பின் எழுந்தும் ஆழது கொண்டு உள்ளேன் அம்மா எனக்கு கனவரும் இல்லை பிள்ளைகளும் அறுதல் இல்லை.... பல சமயம் மனத் மிக பாரமாக உள்ளது.... தையரியம் இல்லை எனக்கு .... நான் மிகவும் senstative.... தாழ்வுமனபான்மை... எல்லாம் எனக்கு உள்ளது.... உறவுகளாளே எனக்கு பிரச்சனை என் முத்த மகனாலும்...

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  3 ปีที่แล้ว

      தியானம் பழகி உங்கள் மனதை திடப் படுத்திக் கொள்வது சிறந்து வழி.
      எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611.
      எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5
      Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net

  • @grajaraman1682
    @grajaraman1682 3 ปีที่แล้ว +3

    நீங்க பேசினது மனதுக்கு இதமாக இருந்தது நன்றி அம்மா

  • @manivasagamt6494
    @manivasagamt6494 3 ปีที่แล้ว +1

    அம்மா, நீங்கள் சொன்ன ஒவ்வொரு காரணத்தினால் வரும் மன பதற்றம் எல்லாமே எனக்கு இப்பொழுது இருக்கிறது. No relationship, no money, no prober job.... Etc. ஒவ்வொரு நாளும் கடப்பது கடினமாக இருக்கிறது. வாழ்க்கையே இழந்தது போல இருக்கு. என் மனம் அமைதி இல்லை. இந்த வீடியோ பாத்ததும் உங்க கிட்ட வந்து ஆலோசனை கேட்கலாமா என்று எண்ணும் போது கூட ஐயோ காசு இல்லையென நினைத்து கஷ்ட படுறேன். நீங்கள் கூறிய நல் வழிகளை பின் பற்றி பார்கிறேன்.....🙏

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  3 ปีที่แล้ว

      கவலை படாதீர்கள். நமது இந்த சேனலில் பல தியானங்களை போட்டிருக்கிறோம். அவற்றை கேட்டு வாருங்கள். 'பணத்தை ஈர்க்க வாக்கியங்கள்' கூட இருக்கிறது. முதலில் இவற்றை தினமும் கேட்டு வாருங்கள். பின்னர் முடியும் பொழுது நமது வகுப்புகளில் கலந்து கொண்டு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நிகழ செய்யுங்கள். மனதை எப்பொழுது நல்ல சிந்தனைகளுடன் பாஸிடிவ் எண்ணங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை தான் மிக முக்கியம்.
      எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611.
      எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5
      Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net

    • @parveen3818
      @parveen3818 3 ปีที่แล้ว

      Matram varumm sakotharaa ... don't worry

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 3 ปีที่แล้ว +10

    மனம் தனக்கத்தானே பேசிக்கொள்ளும்
    மனத்தின் இயல்பு

  • @asmithaasmi8
    @asmithaasmi8 3 ปีที่แล้ว +1

    En addikadi pesikkonday erukkum antha vethanayil errikkum pothu entha vedio parhen thaks amma

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +5

    உண்மையில் கண்ணீர் தான் வந்தது.வயதான எனக்கு என்ன சொல்வது னேபுரியல மா
    நன்றி மா🙏😪

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    நான் மனதளவில் மற்றும் உடலளவில் மிகவும் பலவீனமடைந்திருப்பதாக உணர்கிறேன். நான் நாளை சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு செல்லப் போகிறேன்.

    • @venkateshlight6348
      @venkateshlight6348 3 ปีที่แล้ว +1

      Please visit nearby Brahma Kumaris center and attend 7 days class, on free of cost.
      Once you come to know about the SELF, lot of issues fade away.
      You will realise PEACE soon...

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 4 ปีที่แล้ว +5

    ஆழ்மன சக்தியை உணர்த்திய அம்மா வாழ்க.....

  • @rajarajeswarik4804
    @rajarajeswarik4804 3 ปีที่แล้ว +2

    Correct video for correct time... Thank u very much 🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +3

    Smarty looking Speaking videography editing and presentation.

  • @pathmaraneekokulathasan2893
    @pathmaraneekokulathasan2893 3 ปีที่แล้ว +1

    அம்மரநன்றிஉங்களுடய வர்ர்தைஒவ்வொன்று்ம் அற்புதமரக உள்ளது 🙏❤️

    • @matheshece9936
      @matheshece9936 3 ปีที่แล้ว

      enakku uyirae pora mari erukkathu amma 😭😭😭😭

  • @priyau6885
    @priyau6885 4 ปีที่แล้ว +3

    Thank u 🙏 guruji as we experience it often and don’t know how to handle. u showed simple ways to overcome thank u for timely solutions🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +2

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @vijiViji-zh7cy
    @vijiViji-zh7cy 4 ปีที่แล้ว +3

    உங்களுடைய ஆல்பா மைண்ட் பவர் புத்தகத்தால் நான் மேடைபேச்சாளராக இருக்கேன்

    • @shaarunya950
      @shaarunya950 4 ปีที่แล้ว

      Ena puthagam sago?

    • @vijiViji-zh7cy
      @vijiViji-zh7cy 4 ปีที่แล้ว

      @@shaarunya950 book name ஆல்பா மைண்ட்பவர்

  • @tkssbl1928
    @tkssbl1928 3 ปีที่แล้ว

    அம்மா,உங்கள் உரை எனக்கு உத்வேகத்தைத் தந்தது.நன்றி.அம்மா பில்லி சூனியம் ஏவல் இவற்றால் சிலர் மன வசியப்பட்டு பித்தர் போல பேசி வாழ்க்கையை இழந்ததை நான் பார்த்திருக்கேன்.அது பற்றி உங்கள் கருத்து.....

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  3 ปีที่แล้ว

      எல்லாம் தீய சக்திகள் தான். அவற்றை பற்றி நினைப்பதை நாம் தவிர்க்க வேண்டும். நமது சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

  • @vanisree5438
    @vanisree5438 4 ปีที่แล้ว +4

    Nandrima. Nenga sonna Athanai vishayangalum Enakku irukku. Ippodudan En Manam lesaga irukkuridadhu.

  • @murugaanand4379
    @murugaanand4379 3 ปีที่แล้ว

    நீங்க சொன்ன போல அந்த ஒரு உறவு மூலம் எனக்கு இந்த பிரச்சனை நிறைய இருக்கு அம்மா. இதனால் வரும் வலியால் கோபத்தாலும் என்னையே நான் இழக்கிறேன். மேலும் நான் அனைவரின் கண்ணுக்கும் நான் மிகவும் கோப காரனாக தெரிகிறது. என்னுடைய அர்த்தமுள்ள பேச்சுக்களும் ஒன்றும் இல்லமால் போகிறது.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  3 ปีที่แล้ว

      தியானம் பயின்று உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

  • @nirmalp420
    @nirmalp420 2 ปีที่แล้ว +32

    அம்மா என்னை யாராவது ஏமாற்றும் போதும், ஒதுக்கும் போதும் ஜீரணிக்க முடிவதில்லை . திரும்ப திரும்ப அதுவே என் மனதில் வரும்.

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 9 หลายเดือนก่อน

    neenge engeemmaa erukkinga vaazthukkel romba nalla erukku unge padhivugel

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  9 หลายเดือนก่อน

      பெரும்பாலும் சென்னையில் தான் அம்மா. மிக்க நன்றி🙏

  • @Raj-bx5nr
    @Raj-bx5nr 3 ปีที่แล้ว +3

    Sczophronia affect speak mind and anger how to cure mam

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  3 ปีที่แล้ว +1

      They may not be willing to learn and practise meditation. We can give Alpha Music Therapy to make them calm.

  • @SugunaMohanraj-qc6bw
    @SugunaMohanraj-qc6bw 6 หลายเดือนก่อน

    Supper madam i like it and follow it

  • @bhoomasadagopan4668
    @bhoomasadagopan4668 4 ปีที่แล้ว +3

    Thanks for this lovely video, just listening to your voice gives calmness

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว

    பழைய பாடல்கள் உள்ளன கேட்க வேண்டும்... புத்தகம் படிக்க வேண்டும்.யூடியூப் நிறைய நல்ல விஷயம் இருக்கிறது... நல்ல முறையில் சொல்லுகிறீர்கள் நன்றி

  • @godsongifty
    @godsongifty 4 ปีที่แล้ว +3

    Great information....

  • @pushoakripa6927
    @pushoakripa6927 3 ปีที่แล้ว +1

    நான் தினமும் சக்ரா தியானம் செய்து அமைதி அடைகிறேன். நன்றி குருஜி

    • @rebel6042
      @rebel6042 3 ปีที่แล้ว

      அது என்ன

  • @maithreyeeshanmugam3868
    @maithreyeeshanmugam3868 4 ปีที่แล้ว +3

    how are u all ways smileing I love your speech so many years

  • @ommuruga6544
    @ommuruga6544 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா. என்ன அப்பாவுக்கு மனதில் யாரோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என சொல்கிறார்.என்ன செய்வது

    • @_Ashvanth__Jr_
      @_Ashvanth__Jr_ 3 ปีที่แล้ว

      Watching in Sunday evening 7oclack Sathyam news channel

  • @EX_PRESS1603
    @EX_PRESS1603 ปีที่แล้ว

    அருமை அம்மா மகிழ்ச்சி

  • @rajalakshmirangarajan6988
    @rajalakshmirangarajan6988 4 ปีที่แล้ว +7

    Super analysis!

  • @gillirider5219
    @gillirider5219 3 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா நான் நெறைய video பார்த்தான் அனா தெய்வம்
    எனக்கு நே வந்து சொன்ன மரி இருக்கு

  • @mycreativationinartandcraf1137
    @mycreativationinartandcraf1137 3 ปีที่แล้ว +5

    நீங்க 360 வருடம் நல்லா இருக்கனும்.....❤️❤️❤️❤️❤️❤️

    • @jenilj700
      @jenilj700 3 ปีที่แล้ว +2

      Ha ha ha

  • @sumathiv8844
    @sumathiv8844 2 ปีที่แล้ว

    Ennakkaha so nna mathri irunthathu amma thanks

  • @mangailakshmi2461
    @mangailakshmi2461 4 ปีที่แล้ว +4

    என் மனதுக்கு இதமாக இருந்தது அம்மா

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @mrsashi75
    @mrsashi75 4 ปีที่แล้ว +14

    This happen to all .. almost 99.9 percentage of entire human race

  • @murugaanand4379
    @murugaanand4379 3 ปีที่แล้ว

    என்னுடைய கோபத்திலிருந்து விடுபட alpha mind power உதவியாக இருக்கும் என்று நினைகிறேன்

  • @kavijovikalata3142
    @kavijovikalata3142 4 ปีที่แล้ว +27

    அமைதியை தேடி அலைகின் ரேன் எங்கும் கிடைக்க வில்லை மரணம் முடிவு என்றால் என் பிள் ளை களை பார்த்தால் மறனிக்கவும் முடியவில்லை😭

    • @kaveenraj36kaveenraj25
      @kaveenraj36kaveenraj25 4 ปีที่แล้ว +6

      இதுவும் எதுவும் கடந்து போகும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு பொறுமையாக இருங்கள்

    • @kavijovikalata3142
      @kavijovikalata3142 4 ปีที่แล้ว +1

      🙏🏼🙏🏼

    • @kaveenraj36kaveenraj25
      @kaveenraj36kaveenraj25 4 ปีที่แล้ว +2

      @@kavijovikalata3142 வாழ்த்துக்கள் நண்பா கவலைப்பட வேண்டாம்

    • @arulnerytvgowrivallalar
      @arulnerytvgowrivallalar 4 ปีที่แล้ว +5

      ஜீவகாருண்யம் செய்யவும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று கூறுங்கள் அனைத்தும் சரியாகி விடும். சூழ்க அன்பு சூழ்க தயவு சூழ்க ஒருமை

    • @kavijovikalata3142
      @kavijovikalata3142 4 ปีที่แล้ว

      @@arulnerytvgowrivallalar நன்றி சகோதரி

  • @devakimenon7380
    @devakimenon7380 2 ปีที่แล้ว +1

    Thank you very much Sister. After listening to your wonderful speech positive energy flowing in me. Thank you 💐❤

  • @sanjaisiva9749
    @sanjaisiva9749 4 ปีที่แล้ว +4

    மனசு நெனசிட்டு போது நு விட முடில...... நா எத விரும்பலயோ அத தா மனசு நெனக்கிது.

  • @parvathiparvathi1391
    @parvathiparvathi1391 11 หลายเดือนก่อน

    Thank you so much for your videos

  • @nethajibose2284
    @nethajibose2284 4 ปีที่แล้ว +4

    அதெல்லாம் சரி ஏற்கனவே எல்லாம் மனக்குழப்பத்தில் இருந்தோம் இப்பொழுது உலகமே ஒரு நோயால் குழப்பத்தில் உள்ளது சிந்திக்க யோசிக்க நேரமில்லை வாழ்க்கை சூனியமாக போய்விட்டது மனதையும் வாழ்க்கையும் அமைதிப்படுத்துவது சாத்தியப்படாது என்றே கருதுகிறேன் மனிதன் காட்டுமிராண்டியாக மாறி வருகிறான் மனதை புண்படுத்தி வேதனைப் படுத்துகிறான் ஒருபக்கம் குரானா என்ன செய்வது வேதனை சோதனை

  • @venkatesana1692
    @venkatesana1692 2 ปีที่แล้ว

    Amma i will follow your instructions from today onwards. 🙏🙏🙏

  • @santhiyaibca5888
    @santhiyaibca5888 4 ปีที่แล้ว +10

    மனசு ஓடன்சி போச்சு அம்மா😢

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  4 ปีที่แล้ว +1

      மனதா தேற்றிக் கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள்.

    • @santhiyaibca5888
      @santhiyaibca5888 4 ปีที่แล้ว +1

      @@AlphaMindPowerChennai saringa Amma..