கீதங்களும் கீர்த்தனைகளும் - 13 | சருவ லோகாதிபா, நமஸ்காரம் | Organ Cover | MIDI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • Midi \ MuseScore : cloud.rexmi.in...
    1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்
    சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
    தரை, கடல், உயிர்,
    வான், சகலமும் படைத்த
    தயாபர பிதாவே, நமஸ்காரம்
    2. திரு அவதாரா, நமஸ்காரம்
    ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
    தரணியில் மனுடர்
    உயிர் அடைந்தோங்கத்
    தருவினில் மாண்டோர் நமஸ்காரம்
    3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
    பரம சற்குருவே, நமஸ்காரம்
    அரூபியாய் அடியார்
    அகத்தினில் வசிக்கும்
    அரியசித்தே சதா நமஸ்காரம்
    4. முத்தொழிலோனே, நமஸ்காரம்
    மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
    கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
    நித்திய திரியேகா, நமஸ்காரம்
    Saruva Logathiba Namaskaram - சருவ லோகாதிபா நமஸ்காரம் Lyrics in English
    Saruva Logathiba Namaskaram
    1. saruva lokaathipaa, namaskaaram
    saruva sirushtikanae, namaskaaram
    tharai, kadal, uyir,
    vaan, sakalamum pataiththa
    thayaapara pithaavae, namaskaaram
    2. thiru avathaaraa, namaskaaram
    jekath thiratchakanae, namaskaaram
    tharanniyil manudar
    uyir atainthongath
    tharuvinil maanntoor namaskaaram
    3. parisuththa aavi, namaskaaram
    parama sarkuruvae, namaskaaram
    aroopiyaay atiyaar
    akaththinil vasikkum
    ariyasiththae sathaa namaskaaram
    4. muththolilonae, namaskaaram
    moontilontonae, namaskaaram
    karththaathi karththaa, karunnaasamuththiraa,
    niththiya thiriyaekaa, namaskaaram

ความคิดเห็น • 1