இயேசப்பாவின் கிருபையால் எல்லா உபத்திரவமும் நீங்கியது. எல்லா புகழும், சகல துதி கணம் மகிமை அனைத்தும் என் அப்பாவுக்கே செலுத்துகிறேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 appa young kirupaiappa veanum Jesus appa My family samadhanam Richikpadunam Blessings veanum please help me Jesus appa hallelujah
நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் Athi Seekirathil- lyrics அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் Athi Seekirathil அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார் அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
நிமிடத்திற்கு, நிமிடம் நம்மில் நடந்துக்கொண்டிருக்கும் அற்புதச் செயல் வடிவப்பாட்டு. இனி நாம் கடக்கவேண்டிய தூரத்தை வலிமையாக, மகிழ்சியாக கடக்கத் தூண்டும் உயரிய டாணிக். இவர் எழுதியப் பாடல்களில் முதலிடம் வகிக்கவேண்டிய முதல் பாடல். அருமை.
வெடிப்புகள் நிறைந்த மண் குதிரையான என் மேல் வைத்த கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்திய செய்திக்காக கண்ணீர் மல்க தேவனுக்கு நன்றியோடு முத்தம் செய்கிறேன்...😔😭😍 Praise the Lord Bro🙏
This song was wipe my tears..i got married 1 yr...by the grace of God i m pregnant 4 months.... Before that i cried lot and singing this song only for want pregnant... really awesome God...
பொல்லாத பாவம் செய்ய தூண்டும் சாத்தான் இடம் இருந்து என்னை காத்து வரும் இயேசு ஐயா உமக்கு கோடான கோடி நன்றி என்றும் உன் கண்மணி போல் என்னை காத்தருளும் இயேசு அப்பா ஆமென் மரியே வாழ்க
இயேசப்பாவின் கிருபையால் எல்லா உபத்திரவமும் நீங்கியது.
எல்லா புகழும், சகல துதி கணம் மகிமை அனைத்தும் என் அப்பாவுக்கே செலுத்துகிறேன்.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
ஆமென்
Amen appa
கனம்*
சோர்ந்து போவதில்லை நாங்கள் சோர்ந்து போவதில்லை எங்கள் மேல் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பி திடப்படுத்தி வழி நடத்தப்படுகிறோம்.
கொரோனா நோயிலிருந்து இன்றே விடுதலை தந்த தகப்பனுக்கு கோடி கோடி நன்றி
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த இலேசான உபத்திரவம்...
ஆமென்! அல்லேலூயா!!
இந்த டிபி பிரச்னை அதி சீக்கிரத்தில் நீங்கி நலமுடன் வாழலாம் என்ற இயேசப்பாவின் வார்த்தை களுக்கு நன்றி ஆமென்
மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும்...கர்த்தரின் பாடல்கள் கேட்கும் போது..கவலைகளை மறக்க முடிகிறது.
ஆமென் இயேசு அப்பா.
ஆமென்.
@@sundaramr9188 nandri.......
ஆமென்🙏
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
Timely song....Praise God ....he is so close to the broken heart.....17.4.2024
நன்றி இயேசப்பா
என் மன வேதனையில்
உம் ஆராதனை பாடலினால் கவலையொல்லாம்
மறுக்கிறேன் தகப்பனே......
கொரோனா என்னும் உபத்திரவம் முடியும்... ஆமென் அல்லேலூயா அப்பா ❤️❤️
Yesappa nindru pona en thirumanam nalla padiyaka thirumba nadakka kirubai thanga aandavare amen😢
பொல்லாத பிசாசிடம் இருந்து விடுதலை தந்த தேவனுக்கு நன்றி.
எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எனக்கு உயிர் கொடுத்த தேவன், ஓபன் ஹார்ட் surgery பண்ணும் போது என்னை காப்பாற்றினார். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen🙏♥️
எங்கள் கஷ்டம் அதி சீக்கிரம் நீக்கி விடும் பரலோக பிதாவே.
என் கணவரின் பயணம் அதி சீக்கிரத்தில் நிறைவேற வேண்டும்
Fr. Berchmans, you're a blessing to many generations... ❤❤❤
What a beautiful song
அதி சீக்கிரத்தில் கொரோனா வைரஸ் நீங்கட்டும் அப்பா
இயேசுவே எனக்கு விடுதலை தந்தீரையா உமக்கு நன்றி🙏🙏🙏
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 appa young kirupaiappa veanum Jesus appa My family samadhanam Richikpadunam Blessings veanum please help me Jesus appa hallelujah
ஆண்டவரே,,,,,,உமது பாடல்கள் கேட்கப்படும் போது எங்கள் மனது மிகவும் லேசாகவுள்ளது ,நம்பிக்கையுடன் யேசுவின் நாமத்தில் எங்கள் யாவருக்கும், நல்லதே நடக்கும்,
athiseekkiraththil neengi vidum
intha ilaesaana upaththiravam
sornthu pokaathae -nee
ullaarntha manithan naalukku naal
puthithaakkappadukinta naeramithu
eedu innaiyillaa makimai
ithanaal namakku vanthidumae
kaannkinta ulakam thaedavillai
kaannaathap paralokam naadukirom
kiristhuvin poruttu nerukkappattal
paakkiyam namakku paakkiyamae
mannavan Yesu varukaiyilae
makilnthu naamum kalikooruvom
makimaiyin thaeva aavithaamae
mannnnaana namakkul vaalkintar
நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது
இயேசுவின் பெயரில், அனைத்து துக்கங்களும் மகிழ்ச்சியாக மாறும் ஆமென்
Good morning Jesus 🙏 🌄 ☺ 💓 ✨ 💛 🙏 🌄.
Yesappa naanga oru paavi appa engaluku kulanthai pakkiyam thanga appa please appa engalai thalai nimira seiyunga appa
ஆமென் அதிசீக்கிரத்தில்நீங்க வேண்டும்நன்றி
அன்பனாவர்
அருமையானவர்
அழகனாவர்
பரிசுத்தர்
அவர் ஒருவர் இயேசு. . .
😁
Amen
அதி சீக்கிரம் கொரோனோ வைரசு நீங்கட்டும் daddy.....ஆமென் ஆமென்
Amen 🙏🏻 Hallelujah 🙏🏻 Praise the lord 🙏🏻
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
Athi Seekirathil- lyrics அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
Athi Seekirathil
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே - நீ
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே - நீ
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
😊
Coronavirus athi sikrithil ninkividum. jesus will save all who pray. And ask sorry to the God . For all sin we did.
Sorry jesus pls save my family in this corona virus
Yes
Unparalleled. . Song....
Inspiring....
God bless Berchmans father....
adhi seekirathil neengividum indha lesanaa upathiram amen appa❤️sorndhu pogamatom appa
நிமிடத்திற்கு, நிமிடம் நம்மில் நடந்துக்கொண்டிருக்கும் அற்புதச் செயல் வடிவப்பாட்டு. இனி நாம் கடக்கவேண்டிய தூரத்தை வலிமையாக, மகிழ்சியாக கடக்கத் தூண்டும் உயரிய டாணிக். இவர் எழுதியப் பாடல்களில் முதலிடம் வகிக்கவேண்டிய முதல் பாடல். அருமை.
பரலோகத்தை அசைக்கிற பாடல் வரிகள்
Whenever I am depressed or persons pulling me down these God's words gives me solace and new hope. This song always gives divine support. Amen.
Soatndhu poga Nan anadhaiyillai yen paramapidha yennai belapaduthugirir.Amen.
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த லேசான உபத்திரவம்
சோா்ந்து போகாதே... நீ 🌏✝🙏
Amen
🙏🙏🔥🔥 மகா 👍 🌀இயேசு கிறிஸ்துவின்🪐🌀 நாமத்திலே 🧶 பாடுகள்🧶 உபத்திரவம் 🧶இன்றே இப்பொழுதே நீங்குகிறது✅🌀 ✴️ ஆமென் ☀️ இயேசப்பாவின் ✝️✝️ வல்லமையான நாமத்திற்கே மகிமை ✴️ நன்றி அப்பா ✴️🪐
Amen
அசதியாய்... உணர்ந்து.. இருந்த... நேரம்... இந்த... பாடல் கேட்டு.... புத்துணர்ச்சி..... ஏற்பட்டது... நன்றி.... யேசப்பா
Amen thanks bother you God bless you Jesus glory to lord amen good song very much worship lord Jesus super amen thank you
வெடிப்புகள் நிறைந்த மண் குதிரையான என் மேல் வைத்த கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்திய செய்திக்காக கண்ணீர் மல்க தேவனுக்கு நன்றியோடு முத்தம் செய்கிறேன்...😔😭😍
Praise the Lord Bro🙏
This song attracts who are in poor and who are suffering from the health problem
Praise the Lord Sister.....crct ah soninga enakum ipaditha irunthathu this song very enthusiastic...😎😎👌👌
🙏
😂
✝️Thanks 💯God 🙏🛐
✝️❤️ Jesus my 🏠 life life 😂💯🙇🛐
ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
This song was wipe my tears..i got married 1 yr...by the grace of God i m pregnant 4 months.... Before that i cried lot and singing this song only for want pregnant... really awesome God...
Rani mary .god bless father
God is gooood
Amen. Praise the Lord Jesus
Please pray for me for the same.. 😭
Dont worry sister... how many years u got marry...read யாத்திரகமம் 23:26
God Bless you abundantly with good health and long life Father Berchmans.
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என் இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாகுக. ஆமென்.
Kristhvin poruttu nerukkapattal pakkiyam namakku pakkiyame amen daddy.
Yesapa kulanthai varam kodunga ❤
Amen yesappa ✝️🙏🙏🛐🙏🙏
அவர் நம்மை கைவிடவே மாட்டார்.... Amen
Amen
Amen
Amen ❤️🧎✝️
Amen
Bank,society dept,disease clear seitha Thevathi Thevanukku kodi kodi nantri Jesus
👌Ullarntha manithan nalukku nal puthithagum neram ithu🧠💗😀🦅✝️🕊️🔥, kanginta intha vulagam thedavillai, kanatha paralogam thedugirom, Kristhu nimitham nerukkapattal....Bakkiam Bakkiamae
இயேசு அப்பா என் மகனை காப்பாற்று அப்பா 🙏🙏🙏
கர்த்தர்க்கு மகிமை உண்டாவதாக ஆமென்
மகிச்சியோடிருப்பதற்காக நன்றி அப்பா
நான் என் சிறுவயதுக்கு போய்விட்டேன் இந்த பாடலை கேட்க்கும்போது அருமை பாதர்
I am suffering from corona.. Lord.. Pls heal me and heal the world..
Lord Jesus will remove all problems in our life within a second ...amen
Yessapa intha upathiravam ipavae ningi pogirathurkai sthothiram 🙏🙏💕
சோர்ந்து போவதில்லை நான் சோர்ந்து போவதில்லை கர்த்தர் என்னோடு இருப்பதானால் 👏👏👏👏👏👏👏👏
Thanks appa amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
🔥🕊️✝️Eedu..inaiyilla...Magimai varugirathu namakku.....ippaavae, sornthu povathillai...nangal
Andarvare nangal vetkapatta idathil engalai Thalai Nimira Seiyum Andarvare THUTHI KANAM MAGIMAI ummake AMEN 🙏
சோர்ந்து போகாதே நீ சோர்ந்து போகாதே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
Amen
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏 Praise the Lord Jesus 🙏
🙏🙏🙏 ❤️❤️❤️ 🙏🙏🙏
Praise the lord 🙏 Thank you Jesus Christ for the beautiful life you have given me... Amen alleluia
Thanks to Jesus Amen 🙇♀🙏
Karthavey en kanavarai thavarana uravilirundhu vilaki kudumbam pilai endru iruka udhavi seium uzhiyam seigira pilaiyai matrum
Inre Ella upathiravam ningiyathu, esappa Nanri. Stothiram
Amen. When King Jesus comes I will surely enter His Kingdom along with Him with eternal Joy and gladness.Jesus we love you.
🙏...God enku..... ✨️entha kavala vanthalum.... 💕 unga song..... 💫kettale manasu..... 🙇♀️nimathiya...... 💫irukum...... Appa..... 🙏🙇♀️🙏
Amen Thank You Jesus Hallelujah Sthothiram
Amen 🙏🙏🙏👏nise 🙏🙏🙏songs
Praise the lord ... My Beleive & hope you only paa 🙏🙏🙏
நன்றி இயேசு அப்பா.
Sure all the problems will be solved through jesus.amen.
சோர்ந்து போவதில்லை நாங்கள் சோர்ந்து போவதில்லை
Wat ah lyrics. ... Once I was worried very much midnight dis song was coming in my mind again and again
Praise God!! All Glories to God!! Amen 🙏
Amen appa pls neinhatha intha pirachanaiya mudiuchu vaikanum appa pls yenaku divas innum mudikama iruku appa pls unga kirupaiyala yenaku yellam neiraivaethunga appa pls
Amen appa Praise the lord Jesus Christ amen appa
ஆமென் 🙏🤲🌹🇱🇰ஆமென் ⛪️💐
Jebathotta jeya keethangal all songs my favourite songs praise the lord. thank you Jesus.
நிச்சயமாக நம் தேவனால் எல்லாம் கூடும்
Appa Nandri 🙏👍⭐
அதிசீக்கிரத்தில் நீங்கப்போகும் இந்தலேசான உபத்திரவம் வந்ததற்காக ஸ்தோத்திரம்.
Praise the Lord Amen amen amen Appa
Jesus seekiram ennoda sagala udal sorvukaliyum mayakkathaium neekkum appa
🙏PRAISE, THE. LORD. AMEN
கர்த்தர் நல்லவர்... ஆமேன்
விசுவாசத்தில் பெலப்படுத்தும் சிறந்த பாடல்.
நன்றி தகப்பனே,எல்லா உபத்திரவங்கள் மத்தியிலும் என்னை மீட்டு எடுக்கும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம்
பொல்லாத பாவம் செய்ய தூண்டும் சாத்தான் இடம் இருந்து என்னை காத்து வரும் இயேசு ஐயா உமக்கு கோடான கோடி நன்றி என்றும் உன் கண்மணி போல் என்னை காத்தருளும் இயேசு அப்பா ஆமென் மரியே வாழ்க
Thank you so much my dear Heavenly Father Lord Jesus Christ Amen Hallelujah amen amen amen amen amen amen
This song is a blessing to us at this crushed situation of my Son and my family.
Praise lord Jesus..this song is a gift given by lord Jesus
Thank you Jesus Healing my Kidney stones.
Enku sugam vendum yessapa
Praise the Lord I love you my dad jesus
The right time & end time fantastic song ever heard . (A L Raja ) .