- 78
- 8 088
Sujith S
เข้าร่วมเมื่อ 20 ต.ค. 2014
Rex
சங்கீதம்
136 .5. வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
மத்தேயு
16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்
II பேதுரு 1:16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்
அப்போஸ்தலர் 20:28
உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

கீதங்களும் கீர்த்தனைகளும் - 19 | அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா | Organ Cover | MIDI | Music Sheet
This video demonstrates the soprano, tenor, alto, and bass, chords in a musical style, along with ABC notations. You can download the corresponding sheet music and MIDI files by clicking the link provided below. Thank you for watching, and may you be blessed. For more resources, visit rexmi.in. Download Resources : cloud.rexmi.in/index.php/s/4it4WwqPNNy2rlv
musescore.com/user/30264817/scores/21011515?share=copy_link
பல்லவி
அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, - குருபரா,
சரணங்கள்
1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த
2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,
சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி
3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத
4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப
5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாய,
கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா
6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல் அரிதாம் நிதான, துல்லிபத் தொன்றாம் மேலான
7. கருணாகரா, உப காரா, நிராகரா,
பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா
Amala Thayabara Arulkoor Iyya Lyrics in English
pallavi
amalaa, thayaaparaa, arulkoor, aiyaa, - kuruparaa,
saranangal
1. samayam eeraaror aatru saasthirangal vaetha naankum
amaiyum thaththuvam thonnnnoor raarum, aarungadantha
2. antham ati nadu illaatha tharparan aathi,
suntharam mikum atheetha sothippirakaasa neethi
3. njaanath raviya vaetha nanmaip parama potha,
vaanath thaevap rasaatha makimaik kalavillaatha
4. kaanappadaa aroopa, karunnaich suya soroopa,
thonappadaa viyaapa, sukirthath thiruth thayaapa
5. sathya vasana naeyaa, samastha punnya sakaaya,
karththaththuva upaayaa, karunnai poliyum vaayaa
6. ellai illaa meynj njaana aeka para vasthaana
sol arithaam nithaana, thullipath thontam maelaana
7. karunnaakaraa, upa kaaraa, niraakaraa,
paramaesuraa, kiru paakaraa, sarvaesuraa

มุมมอง: 255
วีดีโอ
கீதங்களும் கீர்த்தனைகளும் - 18 | வந்தனம் வந்தனமே | Organ Cover | MIDI | Music Sheet
มุมมอง 128หลายเดือนก่อน
This video demonstrates the soprano, tenor, alto, and bass, chords in a musical style, along with ABC notations. You can download the corresponding sheet music and MIDI files by clicking the link provided below. Thank you for watching, and may you be blessed. For more resources, visit rexmi.in. Download Resources : cloud.rexmi.in/index.php/s/4sh7K92rLkiJsgM வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டித...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 17 | ஆதி பிதா குமாரன் | Organ Cover | MIDI | Music Sheet
มุมมอง 147หลายเดือนก่อน
This video demonstrates the soprano, tenor, alto, and bass, chords in a musical style, along with ABC notations. You can download the corresponding sheet music and MIDI files by clicking the link provided below. Thank you for watching, and may you be blessed. For more resources, visit rexmi.in. Download Resources : cloud.rexmi.in/index.php/s/qWazqmWL4dPeirg பல்லவி ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேக...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 16| தெய்வன்பின் வெள்ளமே | Organ Cover | MIDI | Music Sheet | Chords
มุมมอง 111หลายเดือนก่อน
This video demonstrates the soprano, tenor, alto, and bass, chords in a musical style, along with ABC notations. You can download the corresponding sheet music and MIDI files by clicking the link provided below. Thank you for watching, and may you be blessed. For more resources, visit rexmi.in. Download Resources : cloud.rexmi.in/index.php/s/2ssjfKnz4lanTVt Lyrics: தெய்வன்பின் வெள்ளமே, திருவருள...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 15| துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே | Organ Cover | MIDI | Music Sheet
มุมมอง 145หลายเดือนก่อน
Midi \ MuseScore : cloud.rexmi.in/index.php/s/SEY6DJvUSJFpMqK துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே துத்தியம் செய்வோம் உமை மா அரசே தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே துந்துமி மாட்சிமைக்கே பிதாவே சுதனே யிரங்கும் புவியோர் கடனைச் சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத் தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே நித்யபிதாவின் மகிமையில் நீரே நிமலாவியினோ டாளுகிறீரே நித மேகார்ச்சனையே உன்னத நேயருக் கர்ச்சனையே ஆம...
கீதங்களும் கீர்த்தனைகளும் - LITURGY | தேவனே உம்மை யாந் துத்தியஞ் செய்கிறோம் Te Deum | Organ Cover
มุมมอง 151หลายเดือนก่อน
MIDI / MUSIC SHEET / MP3 : cloud.rexmi.in/index.php/s/fJ68JXPuvEYlu1G தேவனே உம்மை யாந் துத்தியஞ் செய்கிறோம் தேவரீர் கர்த்த னென் றெங்கும்பிரஸ் தாபிப்போம். நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும். சம்மன சோருட சர்வசேனைகளும் சாவிலா மண்டல சக்திகள் யாவரும் சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல் சிந்தையாய் உந்தனின் சீர் புகழ் பாடுவார். சேனையின் தேவனே, கர்த்தரே, நீர்மிக...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 14 | சீர்மிகு வான்புவி | G Major | Organ Cover | MIDI
มุมมอง 132หลายเดือนก่อน
Midi \ MuseScore : cloud.rexmi.in/index.php/s/7yqOfya7P92k8QO சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம் ஏர்குணனே தோத்ரம் அடியர்க்கு இரங்கிடுவாய் தோத்ரம் மா நேசா நேர்மிகு அருள் திரு அம்பா தோத்ரம் நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம் ஆர் மணனே தோத்ரம் உனது அன்பினுக்கே தோத்ரம் மா நேசா ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் தோத்ரம் தினம் தினம் அருள் நன்மைக்காவும் தோத்ரம் ஆவலுடன் தோ...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 13 | சருவ லோகாதிபா, நமஸ்காரம் | Organ Cover | MIDI
มุมมอง 92หลายเดือนก่อน
Midi \ MuseScore : cloud.rexmi.in/index.php/s/2VqTmI1pEbryLdr 1. சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம் தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம் 2. திரு அவதாரா, நமஸ்காரம் ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம் தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத் தருவினில் மாண்டோர் நமஸ்காரம் 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம் பரம சற்குருவே, நமஸ்காரம் அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும் அரியசித்...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 12 | சீர்திரியேக வஸ்தே நமோ | Organ Cover | MIDI
มุมมอง 93หลายเดือนก่อน
Midi \ MuseScore : cloud.rexmi.in/index.php/s/XKQHtTmcviKQEq6 சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் 1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத் தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ ! சொந்தக் குமாரன் தந்தாய் சொல்லரும் நலமீந்தாய் எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் - பார் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! பு...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 11 | திரிமுதல் கிருபாசனனே சரணம்! | Organ Cover | MIDI
มุมมอง 117หลายเดือนก่อน
MIDI \ Musescore \ Sheet \ XML : cloud.rexmi.in/index.php/s/C78u9rVYcTh0qNx திரிமுதல் கிருபாசனனே சரணம்! ஜெக தல ரட்சக தேவா சரணம்! தினம் அனுதினம் சரணம் கடாட்சி! தினம் அனுதினம் சரணம் சருவேசா! நலம் வளர் ஏக திரித்துவா சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்! நம்பினேன் இது தருணம் தருணம் நம்பினேன் தினம் சரணம் சருவேசா! அருவுருவே அருளரசே சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம் அதிகுணனே தருணம் கிரணமொளிர் ...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 10 | சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் | Organ Cover | MIDI
มุมมอง 175หลายเดือนก่อน
#tamilchristiansongs #pipeorgan #hyms Midi \ MuseScore \ MP3 : cloud.rexmi.in/index.php/s/pnFfv3ewHSBcA7W சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் ...
களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே | கீதங்களும் கீர்த்தனைகளும் - 9 | Organ Cover | MIDI
มุมมอง 226หลายเดือนก่อน
Midi \ MuseScore and XML : cloud.rexmi.in/index.php/s/e6AFGzuEEGchAy9 களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே தம் இரத்தத்தால் நம்மை மீட்டார் அவர் நமக்கு யாவிலும் எல்லாமே எப்பாவம் பயம் நீக்குவார் கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர் யார் எதிர்க்க வல்லோர் யார் வல்லோர் திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம் கர்த்தாவின் வல்ல கரத்தால் உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம் அவரே தி...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 8 | யூதேயாவின் ஞானசாஸ்திரி | Organ Cover | MIDI
มุมมอง 122หลายเดือนก่อน
Midi / Musescore / XML : cloud.rexmi.in/index.php/s/C1eJhY3MnxLvcOr யூதேயாவின் ஞானசாஸ்திரி விந்தைக் காட்சியைக் கண்டான் கோடா கோடி தூதர் கூடி பாடும் கீதத்தைக் கேட்டான் உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும் தூய தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும் என்றே ஆசனத்தைச் சூழ்ந்து கேரூப் சேராபீன்களும் ஆலயம் நிரம்ப நின்று மாறி மாறிப் பாடவும் தூயர் தூயர் தூயரான சேனைக் கர்த்தர் எனவும் தூதர் பாட்டு...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 7 | முன்னோரின் தெய்வமாம் | Organ Cover | MIDI
มุมมอง 95หลายเดือนก่อน
Midi \ MuseScore : cloud.rexmi.in/index.php/s/6H64GHiHe2LVmWr முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன...
கீதங்களும் கீர்த்தனைகளும் - 06 | போற்றிடு ஆன்மமே | Praise to the Lord Almighty | Organ Cover | MIDI
มุมมอง 188หลายเดือนก่อน
கீதங்களும் கீர்த்தனைகளும் - 06 | போற்றிடு ஆன்மமே | Praise to the Lord Almighty | Organ Cover | MIDI
பயமற்ற வாழ்க்கை | காலை ஆராதனை (05-04-2024) | CSI Zion Church, Duraisamypuram
มุมมอง 427 หลายเดือนก่อน
பயமற்ற வாழ்க்கை | காலை ஆராதனை (05-04-2024) | CSI Zion Church, Duraisamypuram
தேவனின் வழி (02-04-2024) | CSI Zion Church Duraisamipuram | Morning Devotion
มุมมอง 327 หลายเดือนก่อน
தேவனின் வழி (02-04-2024) | CSI Zion Church Duraisamipuram | Morning Devotion
தேவ விசுவாசத்தால் வெற்றி | காலை ஆராதனை (01.04.2024) | உபாகமம் : 20 :1-9
มุมมอง 357 หลายเดือนก่อน
தேவ விசுவாசத்தால் வெற்றி | காலை ஆராதனை (01.04.2024) | உபாகமம் : 20 :1-9
The Endless Mercy of God: Finding Hope in Dark Times
มุมมอง 148 หลายเดือนก่อน
The Endless Mercy of God: Finding Hope in Dark Times
Surrendering Burdens: Finding Relief in God's Faithfulness
มุมมอง 198 หลายเดือนก่อน
Surrendering Burdens: Finding Relief in God's Faithfulness
Shine Your Light | Reflecting Christ in Darkness
มุมมอง 318 หลายเดือนก่อน
Shine Your Light | Reflecting Christ in Darkness
The Unwavering Authority: Trusting in the Consistency of God's Word
มุมมอง 258 หลายเดือนก่อน
The Unwavering Authority: Trusting in the Consistency of God's Word
GOD'S UNIFIED MESSAGE : THE MIRACLE OF SCRIPTURE
มุมมอง 548 หลายเดือนก่อน
GOD'S UNIFIED MESSAGE : THE MIRACLE OF SCRIPTURE
கீதங்களும் கீர்த்தனைகளும் 5 | பூலோகத்தாரே யாவரும் | All People That on Earth | Organ Cover
มุมมอง 174ปีที่แล้ว
கீதங்களும் கீர்த்தனைகளும் 5 | பூலோகத்தாரே யாவரும் | All People That on Earth | Organ Cover
Wedding march | Mendelssohn | Anglican Order | Beauty of Traditional Church | Organ Cover | Sujith
มุมมอง 225ปีที่แล้ว
Wedding march | Mendelssohn | Anglican Order | Beauty of Traditional Church | Organ Cover | Sujith
கீதங்களும் கீர்த்தனைகளும் 4 | என் நெஞ்சமே நீ (second tune) | Innsbruck | Organ Cover
มุมมอง 59ปีที่แล้ว
கீதங்களும் கீர்த்தனைகளும் 4 | என் நெஞ்சமே நீ (second tune) | Innsbruck | Organ Cover
கீதங்களும் கீர்த்தனைகளும் 4 | என் நெஞ்சமே நீ | Innsbruck | Organ Cover
มุมมอง 57ปีที่แล้ว
கீதங்களும் கீர்த்தனைகளும் 4 | என் நெஞ்சமே நீ | Innsbruck | Organ Cover
கீதங்களும் கீர்த்தனைகளும் 3 | உன்னதம், ஆழம்,எங்கேயும் Second tune| Praise to the holiest|Organ Cover
มุมมอง 60ปีที่แล้ว
கீதங்களும் கீர்த்தனைகளும் 3 | உன்னதம், ஆழம்,எங்கேயும் Second tune| Praise to the holiest|Organ Cover
கீதங்களும் கீர்த்தனைகளும் 3 | உன்னதம், ஆழம், எங்கேயும் | Praise to the holiest(richmond)|Organ Cover
มุมมอง 80ปีที่แล้ว
கீதங்களும் கீர்த்தனைகளும் 3 | உன்னதம், ஆழம், எங்கேயும் | Praise to the holiest(richmond)|Organ Cover
மிகவும் அருமை
👍
Superb ❤
Due u have notes for this ? Good job 🎉
The description contains a link where you can find the individual Notes PDf and MIDI files for each part: Alto, Bass, Tenor, and Soprano. Additionally, there is a combined MIDI and PDF file that includes all four parts together. Simply click on the link to access these resources.
Keep it up bro
Super bro
❤
Wow.... awesome 😮😮😮.... Praise to God... Keep rocking
🎉....Can you mention the keys in comments box... That's more help ful for beginners
👍👍👍👍
👍👍👍👍
Super pa God bless you
❤
👍
Super ma God bless you 🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் சுஜித் அண்ணன் உங்கள் ஊழியங்கள் வளரட்டும்❤
Very super 🙏🏻🤝👏👏Congrats sujith bro
✝️🤍
my favt chant ❤ glory to almighty jesus
Nice
👍
Super bro🎉
Nice
👍
super God bless you pa amen...
Super brother
I can't activate ur notification button
Let me see da
👍
👍
Un voice ah pa ieathu
Mera voice bacha mera voice
👍👍👍
Superb da
🤗👍
Really cool beats. We like it. Keep sharing! Love from hilariousmuments ❤️
Super anna🥰
God bless you my son ❤️
Nice rex
Super
This is amazing wow
Amen
Super macha...
வாழ்த்துகள் 🎊 Sujith😍
Super
Nice
Super da