ஹவுரா - குமாி அதிவிரைவு ரயிலில் வடமாநிலத்தவர்கள் அட்டூழியம்; பெண் பயணி கதறல்! | Train | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2022
  • #Chengalpattu | #Train | #Northindians
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 5K

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +6399

    வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை , வருகையை கட்டுப்படுத்தினால் மட்டுமே இங்குள்ளவர்கள் நிம்மதியாக வாழ முடியும் .

    • @user-mj4zd4rw1w
      @user-mj4zd4rw1w 2 ปีที่แล้ว +432

      திருப்பூர் கோவை நாறி போய்விட்டது

    • @Popcornks
      @Popcornks 2 ปีที่แล้ว +36

      Eppadi kattu paduthuva??

    • @thangamp4495
      @thangamp4495 2 ปีที่แล้ว +1

      Idharku Karanam dharithanam puducha mudhalali mudhalaigalae. Kooli kamiya kudutha podhum endra Karanam. Andha soorai naygal Tamil natil illadha idamey illai. Avanuga ini konjanaal pona Tamil nataiyae muduchu Kati mudhaliga aayiruvanuga.

    • @sherifmd
      @sherifmd 2 ปีที่แล้ว +74

      Bro varalam bro but nama ooraiye avungaluku kuduka kudathu

    • @antisanghi
      @antisanghi 2 ปีที่แล้ว +73

      @@Popcornks simple vadakans kita porul yarum vangathinga

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +460

    இதற்கு மெயின் காரணம் நம்போல் சிலர்தான் வீடு வாடகைக்கு விடுவது வேலைக்கு அமர்த்துவது எல்லாம் நாம் செய்தோம் இன்று நம் தலைமீது ஏறிகிட்டானுங்க

    • @prakashm6532
      @prakashm6532 2 ปีที่แล้ว +9

      Sariya sonninga pro

    • @tamilkani4773
      @tamilkani4773 2 ปีที่แล้ว +7

      💯 உண்மை

    • @smallboys4941
      @smallboys4941 2 ปีที่แล้ว +6

      நாங்க இல்லைன்னா இங்க ஒரு வேலையும் நடக்காது.முட்டி செத்த பயலுக தமிழனுக

    • @sureshbabu2775
      @sureshbabu2775 2 ปีที่แล้ว

      Punda mavana

    • @prabhur4709
      @prabhur4709 2 ปีที่แล้ว +8

      Bro, nowadays they are working far better than Tamilians. Also, they are not bargaining for their salary. In my native Tirupur, they are working lot with comparatively less salary. Most of Tamil people are 'Oppi adikiranga', but they are not.
      I am not against Tamil, but this is fact in many places. That's why most Baniyan companies and construction companies hiring North people

  • @thangamani6238
    @thangamani6238 ปีที่แล้ว +157

    இங்கு தனி நாடு கேட்டு ஆயுதம் எடுப்பது உறுதி....

    • @balaprakash6133
      @balaprakash6133 ปีที่แล้ว

      Avlo ellam Ivanunga worth ila Bro Vara Naiya oda oda veratti Thorathivittalae podhum ,. Ivanunga thiruppur la Vela senji onum ilama panitanunga Aduthu chennai ku varanunga , iniku Koyambeddu la Karumbu Vikka kudadhunu Adichi thorathuranungala Thamizh Makkalaye Ivanungaluku Dhairiyam Yaar kodukura, Local Train la verum 10 rs Ticket Edukama pona fine podura TTR ku, 1 Day fulla Pora express Train la Ivanunga Okandhutu poradhu theriyalaya........

    • @pam9367
      @pam9367 ปีที่แล้ว +3

      Yes

    • @ashwintneb1995
      @ashwintneb1995 ปีที่แล้ว +2

      Super ithaan ini theervu

    • @ashwin4399
      @ashwin4399 ปีที่แล้ว

      @@ashwintneb1995 bro, north Indians thani naadu kettu ayutham edupanga, namma thaan veliya pora nelama varum

    • @ashwintneb1995
      @ashwintneb1995 ปีที่แล้ว +4

      @@ashwin4399
      அவங்க கேட்கட்டும்.. நாம நமக்கு தனிநாட்டை கேட்டோம் நாம்தான் மற்ற மாநிலங்களை விட முன்னேறி உள்ளோம்

  • @hari19931202
    @hari19931202 ปีที่แล้ว +59

    What Seeman anna said was so true a few years ago! NTK 🐅❤

  • @saravanansaro3708
    @saravanansaro3708 2 ปีที่แล้ว +1422

    தமிழ்நாட்டில் வட மாநிலத்தவருக்கு பயம் என்பது துளியும் இல்லை. நாம்தான் ஒதுங்கிப் போக வேண்டியுள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

    • @johnbasco7734
      @johnbasco7734 2 ปีที่แล้ว +22

      100/100.Unmai.

    • @mayakannan1192
      @mayakannan1192 2 ปีที่แล้ว +14

      Unmai

    • @elavarasig7180
      @elavarasig7180 2 ปีที่แล้ว

      தமிழ்நாட்டு இருக்கிறவர்கள் சாராயத்தை குடித்துவிட்டு எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்

    • @elavarasig7180
      @elavarasig7180 2 ปีที่แล้ว

      பக்கத்து மாநிலத்தவர் உள்ளே வந்து தமிழ் நாட்டை அசிங்க படுத்தபோறாங்க

    • @smallboys4941
      @smallboys4941 2 ปีที่แล้ว +29

      நாங்க எதுக்குடா பயக்கணும்.இது எங்க தமிழ்நாடு.நீங்க தான்டா பயந்து ஒதுங்கி போகணும்

  • @vikiviki5816
    @vikiviki5816 2 ปีที่แล้ว +1497

    வடமாநிலத்தவர்களின் அட்டகாசம் அதிகரித்து கொணாடே போகிறது. அரசு இதற்கு முற்றுபுள்ளி வைக்க முற்பட வேண்டும்

    • @saravanan.r2466
      @saravanan.r2466 2 ปีที่แล้ว

      🤔😲😂😂😂🤣🤣🤣🤣

    • @Lalithkumar7
      @Lalithkumar7 2 ปีที่แล้ว +57

      அதற்கு தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.. தமிழர்களுக்கே ஒற்றுமை இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும்.....

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA 2 ปีที่แล้ว +26

      இதற்கு எல்லாம் மூல காரணம் கடந்த ஆட்சியில் OPS செய்தது தான்.

    • @Lalithkumar7
      @Lalithkumar7 2 ปีที่แล้ว

      முதலில் தமிழர்கள் சிந்தித்து ஒன்றுபட்டு தமிழ்நாட்டில் வாழும் மலையாளி, தெலுங்கு, கன்னடம், ஜெயின், ஹிந்தி முதலில் இவர்களை வெளியேற்ற வேண்டும் ... இவர்கள் வந்தனாளதான் தமிழர்கள் தமிழ் சொந்த மண்ணிலே அடிமையாக இருக்கிறான். ... தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள் இப்ப நடக்கிற ஆட்சி தெலுங்கு திராவிட ஆட்சி..... திமுக,தேமுதிக,பாமக - தெலுங்கர் கட்சி
      அதிமுக, மக்கள் நீதி மயம், பிஜேபி - பிராமண கட்சி
      நாம் தமிழர் - firstu தமிழ் கட்சி, now தெலுங்கு கட்சி....
      இந்த மாதிரி கட்சிகள் தமிழர்களிடம் ஏமாற்றி அந்நியர்களை தான் வாழவைக்கின்றனர்.... தமிழர்கள் அடிமாயதான் வாழ்கிறார்கள்....

    • @Lalithkumar7
      @Lalithkumar7 2 ปีที่แล้ว

      தமிழர்கள் திராவிடர் அல்ல தமிழர்கள் தமிழர்தான்
      திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களும், பிராமணர்களும் தான் சொல்கிறார்கள் இத்தனை ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றினார்கள்...இந்த வந்தேறி ஆரியனும் தெலுங்கு திராவிடமும்...

  • @seatkdi2393
    @seatkdi2393 2 ปีที่แล้ว +10

    இப்படியே விட்டுட்டே இருந்தா ஒரு காலத்துல நாம நினைத்தாலும் ஒண்ணும் புடுங்க முடியாது

    • @K.SivaKumar-jr1qz
      @K.SivaKumar-jr1qz หลายเดือนก่อน

      ஷேர் செய்யுங்கள் தமிழனே 😭

  • @muruganayla9162
    @muruganayla9162 ปีที่แล้ว +76

    நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன் இதற்கு ஒரே தீர்மானியம் நம்ம சீமான் அண்ணன் தான் வரணும் 🔥🔥🔥வேறு வழி இல்லை 🙏🙏🙏

    • @r9godoffootball695
      @r9godoffootball695 ปีที่แล้ว +2

      இல்ல தளபதி விஜய் வரணும் 🔥❤️😍

    • @Rajan..15
      @Rajan..15 9 หลายเดือนก่อน

      No vanniyar thalaivar sharuk khan varanum

    • @AmarMass-jr6lf
      @AmarMass-jr6lf 2 หลายเดือนก่อน

      Jai hind🇮🇳🇮🇳🇮🇳 sir
      Aap konse Regiment , ya unit sir

    • @pathiban6939
      @pathiban6939 หลายเดือนก่อน

      Seeman vantha verey problem varum yella sariya irrupango

    • @anishani7776
      @anishani7776 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅

  • @vivthehuman7909
    @vivthehuman7909 2 ปีที่แล้ว +3213

    இப்படியே நடந்து கொண்டு இருந்தால், தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்கள. அவர்கள் சட்டமன்றத்திலும் நிறைந்து விடுவார்கள்.

    • @fadl5615
      @fadl5615 2 ปีที่แล้ว +1

      நீங்க சொல்லுரது வெகு சீக்கிரமே தமிழ் நாட்டில் நடக்கும்

    • @AjaiAron
      @AjaiAron 2 ปีที่แล้ว +66

      முற்றிலும் உண்மை

    • @Riyadh767
      @Riyadh767 2 ปีที่แล้ว +41

      100% unmai

    • @SatheeshkumarNprogramming
      @SatheeshkumarNprogramming 2 ปีที่แล้ว +23

      உண்மை.

    • @abulkasim1182
      @abulkasim1182 2 ปีที่แล้ว +22

      உண்மை

  • @chandrasekaranannamalai3696
    @chandrasekaranannamalai3696 2 ปีที่แล้ว +518

    நாகரிகம் இல்லாத நபர்களால் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து ஏற்படும்.

    • @Gowtham0909
      @Gowtham0909 2 ปีที่แล้ว

      மிக சரி
      வட இந்திய பசங்க தாலிபன்ஸ்

    • @shivamurugan8377
      @shivamurugan8377 2 ปีที่แล้ว +5

      Avanunga paka matum manshan madhiri avlo dha..

    • @timepass1709
      @timepass1709 2 ปีที่แล้ว +1

      இப்டி சொல்ல கேவலாமாக இல்லயா உங்களுக்கு

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 2 ปีที่แล้ว +13

      @@timepass1709 Yaara ni ..
      Vadakkan aa??

    • @Gowtham0909
      @Gowtham0909 2 ปีที่แล้ว +8

      @@timepass1709 என்ன கேவலம்???????

  • @mariappan5329
    @mariappan5329 ปีที่แล้ว +68

    தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @SNEHA-eq5ey
      @SNEHA-eq5ey ปีที่แล้ว +4

      புடுங்கும்

    • @spperiyasamy881
      @spperiyasamy881 ปีที่แล้ว +1

      Eduthuttaalum

    • @dineshdx522
      @dineshdx522 ปีที่แล้ว

      அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....🙏

  • @gmr760
    @gmr760 2 ปีที่แล้ว +5

    தமிழர்கள் யார் என்று நாம் தான் வடக்கன்சுக்கு புரியும் படி செய்ய வேண்டும்....

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 2 ปีที่แล้ว +107

    வட மாநிலங்களில் ஒரு பயலும் டிக்கட் எடுக்க மாட்டான், தென் மாநில வருவாயை வைத்தே ரயில்வே காலம் தள்ளுகிறது,

    • @sethupathi6908
      @sethupathi6908 2 ปีที่แล้ว +6

      😂😂😂picha kara pasanga

    • @Thevibrator2009
      @Thevibrator2009 2 ปีที่แล้ว

      Sir நானும் அதே train la தான் வந்தேன் குறிபிட்ட நேரத்திற்கு முன்னரே கவுன்டர் la டிக்கெட் kudukurathu ல்லை. திருவிழா வசூல் போல ttr அனைவரும் 100 tkt ku 500 rs ஃபைன் போட்டு train ல yerunga னு soldraanunga. படிப்பறிவு உலக அறிவு இல்லாதவர்கள் எ‌ன்ன செய்வார்கள். ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் பலர் குடும்பத்துடன் கு‌ற்ற‌ம் செய்கின்றனர். அந்த மாநில மக்களை விட வங்காள தேசம் மக்கள் அ‌திக பிரச்சனை குரிய மக்கள்.

    • @ravicd3373
      @ravicd3373 2 วันที่ผ่านมา

      It shows how Railway Minister, SR GM are all inefficient. Talking on big big issues like this vande Bharat, bullet train etc but not able to solve such small issues. Very poor inefficient officials.

  • @adalantonyleo
    @adalantonyleo 2 ปีที่แล้ว +437

    வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்க தடை விதிக்க வேண்டும்🐒🐒
    தமிழக மக்களுக்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும்

    • @ImRan-ft4rf
      @ImRan-ft4rf 2 ปีที่แล้ว +2

      Nice

    • @Gowtham0909
      @Gowtham0909 2 ปีที่แล้ว +2

      Super

    • @nagarajan1176
      @nagarajan1176 2 ปีที่แล้ว

      வேலை கொடுத்தால் வேலை செய்வதற்கு கையூட்டு கேட்டால்??? வேலை வேண்டும். ஆனால் வேலை செய்ய மாட்டோம். இது தமிழர் பண்பாடு.

    • @Vasu_Bro
      @Vasu_Bro 2 ปีที่แล้ว +25

      வாக்கு மட்டும் அவர்களிடம் வாங்கிகொண்டு அவர்கள் மாநிலத்தை படு குழியில் முன்னேற்ற முடியாமல் நம் தமிழ்நாடு க்கு வேலை பார்க்க அனுப்பி விடுகிறான் MODI 😡

    • @PVtvg
      @PVtvg 2 ปีที่แล้ว +1

      Annamalai will try...

  • @snkaranarayanan8264
    @snkaranarayanan8264 ปีที่แล้ว +10

    இந்த ரயிலில் மட்டும் அல்ல.அங்கிருந்து வரும் அனைத்து ரயில்களிலும் இது இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 2 ปีที่แล้ว +684

    வட மாநிலங்களை இங்கு வருவதை கட்டு படித்தால் மட்டுமே தமிழகம் நன்றாக இருக்கும்அதனால் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது

    • @sangeethamaximkarki2938
      @sangeethamaximkarki2938 2 ปีที่แล้ว +2

      Unmai

    • @realheroesinindia1050
      @realheroesinindia1050 2 ปีที่แล้ว

      Eanga gopal ella kai meri poiduchi enna nu solurathu namala control panderathu avanga dhan

    • @fathima.fathima.7702
      @fathima.fathima.7702 2 ปีที่แล้ว

      Crct

    • @citizennota7342
      @citizennota7342 2 ปีที่แล้ว +5

      வடகிழக்கு .....கொல்கொத்தா..பீகார் .போன்ற பகுதிகளுக்கு செல்லும் எல்லா விரைவு ரயில்களிலும் இதே அவலம்தான்...முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் .முட்டாள்கள்..
      ஆந்திராவை தாண்டினால் இதே அவலம்தான்..நான் பல முறை சிரமப்பட்டு இருக்கிறேன்..

    • @santani4768
      @santani4768 2 ปีที่แล้ว

      அனைத்து மாநிலங்களும் இன்னர் லின் பெர்மிட் நடைமுறைப்படுத்த வேண்டும் அப்படிச் செய்தால்தான் யார் தமிழ் நாட்டிற்குள் வருகிறார்கள் போகிறார்கள் என்பதை கண்டுபிடித்து குற்றங்களை தடுக்க முடியும் சமீபத்தில் கூட ஆடிட்டரை கொலை செய்துவிட்டு ஆந்திராவை தாண்டிவிட்டார் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் நேபாளம் சென்று இருப்பார் இதற்கெல்லாம் காரணம் இந்த இன்னர் லின் பேர்மிட்

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 2 ปีที่แล้ว +388

    தமிழ்நாட்டிலிருக்கும் வடமாநிலத்தவரை ஒட்டுமொத்தமாக வெளியே அனுப்புங்கள்...

    • @williamsatish25
      @williamsatish25 2 ปีที่แล้ว

      Idiot what if they do for us? Think from a broader perspective.

    • @loganpaul6917
      @loganpaul6917 2 ปีที่แล้ว

      தமிழ்நாடு ஸ்தம்பித்தது போய்விடும்.... எல்லா தொழில் நிறுவனங்கள், hotel, கட்டுமானம் என்று வட இந்தியர்களை நம்பி இருக்கிறோம்... 🥲😷💥

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว +6

      Yes

    • @tamilminiroll1225
      @tamilminiroll1225 2 ปีที่แล้ว +2

      👍

    • @baskarans1018
      @baskarans1018 2 ปีที่แล้ว

      Yes we must send back this north un civilization people's

  • @46OMR
    @46OMR ปีที่แล้ว +6

    மாற்றம் வேண்டும் அரசியல் தமிழ் இனத்தை காக்க தமிழ் போராளி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே நாம் தமிழர் 💪💪💪

    • @rrangana11
      @rrangana11 หลายเดือนก่อน

      நீங்கள் வேலை செய்ய தயார் என்றால் அவர்கள் இங்கு வரவேண்டியது இல்லை. நம்ம தமிழக மக்களில் ரேஷனில் இலவசமாக அரிசி வாங்கி சாப்பிட்டு கிட்டு மானியத்துல எண்ணெய்,பருப்பு,சர்க்கரை வாங்கி வைத்துக்கொண்டு அநேகம் பேர் வேலைக்கே சரிவர போவதில்லை.அப்படியே ஒண்ணு ரெண்டுபேர் வேலைக்கு போவது கூட குடிக்கிறதுக்கு பணம் தேவை என்பதாலே,இரண்டு நாளைக்கு வேலைசெய்து கையில கொஞ்சம் பணமிருந்தால் அது காலியாகும் வரை வேலைக்கு போக மாட்டாங்க நம்ம ஆளுங்க, இப்படி இருந்தால் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமலும், குறைந்த சம்பளத்துக்கும் வடக்கன்ஸ்தான் கிடைக்கிறாங்க.

  • @sowsha1781
    @sowsha1781 2 ปีที่แล้ว +6

    தமிழ்நாட்டுக்கு வேலைக்காக அவர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் வேலை தருவது யார் தங்க இடம் தருவது யார் நம்ம ஆட்கள் தானே. அப்புறம் யார் பொறுப்பு இதுக்கு?

  • @ragaasuran7701
    @ragaasuran7701 2 ปีที่แล้ว +611

    வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போல் மற்ற எல்லா மாநிலத்தவரும் , Inter -line permit வாங்கி கொண்டு தமிழ் நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற சட்டம் அவசியம் தேவை.

    • @karthistudioambai8496
      @karthistudioambai8496 2 ปีที่แล้ว +6

      Super

    • @Rajakumar-bh3mb
      @Rajakumar-bh3mb 2 ปีที่แล้ว +7

      சரியாக சொன்னீங்க

    • @samsudeen321
      @samsudeen321 2 ปีที่แล้ว +17

      ஒரே நாடு,ஒரே கார்டு சட்டம் இந்த குழப்பத்தை உண்டாக்கத் தான் கொண்டு வரத் துடித்தது ஒன்றிய அரசு.... 😭😭😭

    • @padmavathipurple3080
      @padmavathipurple3080 2 ปีที่แล้ว +1

      Inter line permit na enna bro ?!!

    • @joycemargaret6369
      @joycemargaret6369 2 ปีที่แล้ว +3

      @@samsudeen321 well said....Allllll modi plans.

  • @rafiqmohamed5715
    @rafiqmohamed5715 2 ปีที่แล้ว +251

    ஒட விட்டு அடி தமிழ்நாட்டுக்கு வரவே பயப்புடுவான்...! 😡😡

    • @Arunplayoff
      @Arunplayoff 2 ปีที่แล้ว +13

      Police officers niraye per vadakkans dhan ips cadre la.. enna panradhu , avanguluku than support pannuvaanga

    • @royaldinesh100
      @royaldinesh100 2 ปีที่แล้ว

      சபாஷ் சரியான யோசனை தான் அதே போல் நீயும் வந்தேறி தானே

    • @Riyadh767
      @Riyadh767 2 ปีที่แล้ว +3

      Correct

    • @velayudharajas1359
      @velayudharajas1359 2 ปีที่แล้ว

      Correct da......

    • @baskarans1018
      @baskarans1018 2 ปีที่แล้ว

      Yes

  • @vagheeson5229
    @vagheeson5229 ปีที่แล้ว +20

    Central government( railway dept) has to put an end to such attocities being committed by the north indian people
    & are they doing so in north India .very shameful.

    • @vijayragh2390
      @vijayragh2390 ปีที่แล้ว

      It's 100 percent true..
      For how many days we should tolerate this don't know,
      When visited Rameswaram there also we South Indians are keeping clean but from north they are spoiling such a heritage

  • @pragee22
    @pragee22 2 ปีที่แล้ว +8

    traveling from South to north in train is absolute nightmare.. you can literally see the difference when crossing borders to north. No rules no reservations no cleanliness TTR don't even bother to come. Reserved ticket is a absolute joke!

    • @theicon2132
      @theicon2132 ปีที่แล้ว

      Even pasangaluke apdi thaan nga😂😂

  • @rameshkumars2943
    @rameshkumars2943 2 ปีที่แล้ว +1777

    இன்னும் கொஞ்சவறுசத்துல தமிழர்கள் நாம் தமிழகத்தில் அகதிகள் ஆகப்போகிறோம் என்பது மாத்திரம் உன்மை

    • @nikkismommy2313
      @nikkismommy2313 2 ปีที่แล้ว +15

      I think it's true😥

    • @srilakshmi_75
      @srilakshmi_75 2 ปีที่แล้ว

      உண்மை. சென்னை முழுவதையும் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள். அவர்கள் தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்ற காரணத்தால் மிக அசிங்கமாக இந்தியில் ஒரு பெண்மணியை பற்றி பேசி சிரித்து கொண்டிருந்தார்கள். எனக்கு நன்றாக இந்தி பேச தெரியும். நான் மகாராஷ்டிராவில் இருக்கிறேன். ஒரு பரிச்சைக்காக சென்னை வந்திருந்தேன். அச்சமயம் தான் இது நடந்தது. நான் அவர்களை இந்தியில் திட்டி நம் மக்களுக்கும் புரிய வைத்து அனைவரையும் மன்னிப்பு கேட்க வைத்தோம்.

    • @muruganc249
      @muruganc249 2 ปีที่แล้ว

      பிஜேபி ஆட்சி வந்தால் இது 200%நடக்கும்.... துறதுங்கள் பிஜேபியை....

    • @loveanimals6019
      @loveanimals6019 2 ปีที่แล้ว +4

      Yes

    • @nivarpuyal434
      @nivarpuyal434 2 ปีที่แล้ว +5

      💯%

  • @erodemassmoosa8187
    @erodemassmoosa8187 2 ปีที่แล้ว +155

    எந்த ரயில்ல போனாலும் அவங்க தொல்லை தாங்க முடியல சுத்தமே இல்லாம இருக்கானுங்க 🤢🤮

    • @revathybalakrishnan4431
      @revathybalakrishnan4431 2 ปีที่แล้ว +2

      Yes

    • @Riyadh767
      @Riyadh767 2 ปีที่แล้ว +13

      Naatham pudicha naigal

    • @kerala----joy9063
      @kerala----joy9063 2 ปีที่แล้ว +1

      😶

    • @dreamingtalestamil2790
      @dreamingtalestamil2790 2 ปีที่แล้ว +1

      Hmm s

    • @jakirjr4639
      @jakirjr4639 2 ปีที่แล้ว

      யாரு சொன்னது Desent ஆளுங்களும் இருக்காங்க நான் பிஹார் உபி காராவங்க கூட தங்கி 1 மாதம் கட்டிட வேலை பார்த்துருக்கேன் தினமும் குளிச்சி சுத்தமா இருப்பாங்க சமையலும் அருமையா செய்வாங்க எல்லாரையும் அப்படி சொல்ல முடியாது

  • @yarooruvar6377
    @yarooruvar6377 ปีที่แล้ว +1

    தயவுசெய்து இனிமேலாவது தமிழ் மக்களே ஒற்றுமைய இருங்கள்....

  • @apvetrivel
    @apvetrivel ปีที่แล้ว +5

    My family also faced this kind of experience several times... they always board into the a/c as well as reserved coaches with ordinary tickets. no one is able to control them till now...

  • @gunaseelan7987
    @gunaseelan7987 2 ปีที่แล้ว +267

    ஏன் இந்த வடமாநில ஆட்களை ஒன்றும் செய்யவில்லை இந்த மாநில அரசு

  • @nathiyaakshaya1610
    @nathiyaakshaya1610 2 ปีที่แล้ว +151

    வடமாநிலத்தானுக்கு அவ்வலவு திமிரு

    • @saimithran4662
      @saimithran4662 2 ปีที่แล้ว

      இங்கு இருக்கும்
      ஏஜன்ட் கள் தான்
      கமிஷன் வாங்கி கொண்டு
      வட மாநிலத்தவர்களை
      அழைத்து வருகின்றனர்
      தீதும் நன்றும் பிறர் தர வாரா நினைவில் கொள்ளுங்கள் 🙏

    • @ayshasabika9819
      @ayshasabika9819 2 ปีที่แล้ว +3

      சகோதரியேமோடி அவர்களின் ஒன் இந்தியா திட்டம் கொண்டுவரமோடி அவர்களின் ஒன் இந்தியா திட்டம் கொண்டு வர காரணமே வடமாநில தருவதாகத் தான்ரேஷன் அரிசி முதல் ஓட்டுரிமை வரை தமிழ்நாட்டில் எங்கு வந்தாலும் இருந்து கொள்ளலாம் இந்தியாவில் எங்கு வேணாம் இருந்து வாக்களிக்கலாம் என்ற ஒரு திட்டத்தை செயலாக்கும் கொண்டு வருவதேரேஷன் அரிசி முதல் ஓட்டுரிமை வரை தமிழ்நாட்டில் எங்கு வந்தாலும் இருந்து கொள்ளலாம் இந்தியாவில் எங்கு வேணாம் இருந்து வாக்களிக்கலாம் என்ற ஒரு திட்டத்தை செயலாக்கும் கொண்டுவருவதே அதற்காகத்தான்

    • @amudhanithi5909
      @amudhanithi5909 2 ปีที่แล้ว

      avanga thimiru erukatum, tamil people's thimiru verum endha comment section dha, etho onna mathiri naaye

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 ปีที่แล้ว +5

    நாம் தமிழராக ஒன்றினைந்தால் மட்டுமே இதற்கான தீர்வு வெகு சீக்கிரத்தில் கிடைக்கும் .

  • @aravindmohanan4613
    @aravindmohanan4613 2 ปีที่แล้ว +3

    Please take action in Alleppy Dhanbad express; Ernakulam to barauni express.After tirupur all north Indian people without tickets occupy every seat and toilets in reserved compartments

  • @COTamizhan
    @COTamizhan 2 ปีที่แล้ว +71

    தமிழ்நாடு கூடியவிரைவில் சாக்கடையாக மாறும் 🤣🤣🤣 இங்கு வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் குளிக்கவே மாட்டானுங்க 🤣🤣🤣

  • @prakashkrishnamurthi9299
    @prakashkrishnamurthi9299 2 ปีที่แล้ว +252

    இந்த வடமாநில ஜென்மங்கள் இப்படி தான் இருப்பார்கள்... அறிவற்ற ஜென்மங்கள்...

    • @ayshasabika9819
      @ayshasabika9819 2 ปีที่แล้ว

      வட மாநிலத்தவர் களைப் பொறுத்தவரை மூன்று வேளையும் உண்பதற்கு ரொட்டித் துண்டுகளை கொடுத்தால் போதும் ஒரு ஊரையே அழித்து விடுவார்கள் அந்த சூழ்ச்சி தான்வட மாநிலத்தவர் களைப் பொறுத்தவரை மூன்று வேளையும் உண்பதற்கு ரொட்டித் துண்டுகளை கொடுத்தால் போதும் ஒரு ஊரையே அழித்து விடுவார்கள் அந்த சூழ்ச்சிதான் வடமாநிலத்தில் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது சற்று சிந்தித்து பாருங்கள்

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 ปีที่แล้ว +1

      They are North Indians, North East people

    • @travelandexploretheworld1114
      @travelandexploretheworld1114 2 ปีที่แล้ว +3

      @@nimmyisaac6097 all narth people are not good behavior

    • @imoptimusprime203
      @imoptimusprime203 2 ปีที่แล้ว

      Poda lusu thaili

    • @manikandanbsp4732
      @manikandanbsp4732 2 ปีที่แล้ว +1

      Arivu irundha andha dog's ippidi pannuma,
      Poi

  • @sundarv9468
    @sundarv9468 2 ปีที่แล้ว +3

    I faced same situation in the same train four years before. What she is telling is absolutely true

  • @mannan7988
    @mannan7988 2 ปีที่แล้ว +1

    திருப்பி அனுப்பனும் எல்லோரையும் திருப்பி அனுப்பியே ஆகணும்.. இல்லன்னா இது போன்ற வன்முறைகளுக்கு ஆளாக வேண்டியதுதான்...

  • @prabuprabu611
    @prabuprabu611 ปีที่แล้ว +81

    எங்கள் அண்ணன் சீமான் போதிக்கும் போது உங்களுக்கு புரியவில்லை நீங்கள் அனைவரும் பாதிக்கும் போது தான் உங்களுக்கு புரிகிறதா புரிந்தால் சரி நாம் தமிழர் நாமே தமிழர்

    • @oceanistoosmall
      @oceanistoosmall ปีที่แล้ว

      Nee vanthu inga 300 rs ku Mason velai paapiya?

  • @premanitha7021
    @premanitha7021 2 ปีที่แล้ว +59

    இவர்களின் ஆட்டம் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது போக போக இன்னும் இது போல நிறைய நடக்கும் குறைவான சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்கும் இவர்களது
    உரிமையாளர்கள் நாளை இவர்கள் அவர்களின் உரிமையாளர்கள் இடத்தை கைபற்றுவார்கள்

  • @arv1895
    @arv1895 2 ปีที่แล้ว +151

    வட மாநிலத்தில் இருந்து வரும் ரயிலா என்று பார்த்துவிட்டு, இல்லை என்று உறுதி செய்த பிறகுதான் நான் முன்பதிவே செய்வேன்.

    • @aravindaru2671
      @aravindaru2671 2 ปีที่แล้ว +2

      Bayanthu pora 😂😂

    • @sivasubramanian5789
      @sivasubramanian5789 2 ปีที่แล้ว +2

      They are north indians should always like this proper tickets they not have very comfortable people s so punishment give to ttr first check the tickets after the allowing the journey

    • @jeevamohan4888
      @jeevamohan4888 2 ปีที่แล้ว

      Adhe train thaan ingirundhu anga poi thirumbi varudhu.

    • @smallboys4941
      @smallboys4941 2 ปีที่แล้ว +1

      தமிழன் தமிழன் என கூறி கமெண்டில் மார் தட்டி கிழிக்கும் நாய்கள் பயந்து ஊளை யிடுவதை கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு..

    • @fireboys2475
      @fireboys2475 2 ปีที่แล้ว

      @@smallboys4941 stop writing nonsense, if tamils reacts against north indians who are in tamilnadu, there will be a disaster. so shut your mouth you idi**t

  • @manosiva4897
    @manosiva4897 2 ปีที่แล้ว +2

    தமிழகம் வரும் வெளிமாநிலத்தவருக்கு தமிழக அரசு உள்நுழைவுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்...

  • @Funnyvid876
    @Funnyvid876 2 ปีที่แล้ว +1

    💯 happening,Even i have experienced

  • @barathi1123
    @barathi1123 2 ปีที่แล้ว +1975

    இது போலவே வாழ்கை நடத்தும் வடக்கன்கள் நம்மூரிலும் இதையே பின்பற்றுகிறார்கள்.

    • @medico4545__
      @medico4545__ 2 ปีที่แล้ว +6

      elaarum ore maari kidayathu..unga family ya pathi yaarachu apdi sonna summa irupingala?

    • @mirmukthar6636
      @mirmukthar6636 2 ปีที่แล้ว +3

      100 unmai

    • @grvision5724
      @grvision5724 2 ปีที่แล้ว

      True

    • @user-bn7sl8pr4j
      @user-bn7sl8pr4j 2 ปีที่แล้ว

      ஆமாம் அது உன்மைதான் 🌼🌼🌼🌼🌼🌼

    • @user-vf9cz5cm5t
      @user-vf9cz5cm5t 2 ปีที่แล้ว +21

      @@medico4545__ இன்னைக்கு கூட ராமேஸ்வரத்தில் ஒரு பொண்ணு ரேப் பண்ணி எரிச்சி கொண்ணு இருக்கானுங்க ...

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +35

    அந்த வட நாய்களை அனைவரையும் ticket எடுக்கசொல்லி,அதே ரெயிலில் திரும்ப, வட நாட்டுக்குகே அனுப்ப வேண்டும்,ஐயா இது எனது தாழ்மையான கருத்து 🙏

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 ปีที่แล้ว +1

    தமிழக இரயில்வேயில் வேலை செய்யிறவனும் வடக்கனாயிருப்பான்.எப்படி நடவடிக்கை எடுப்பான்.

  • @passionatehealthykitchen
    @passionatehealthykitchen 2 ปีที่แล้ว +7

    This always happens. Even before 12 yrs when I was traveling from Chennai to New Delhi as soon as the train crosses Andhra the people start boarding the reserved compartment and come and sit in our seat despite people already sitting in the seat. They are ruthless.

    • @mithranjoseph
      @mithranjoseph ปีที่แล้ว

      I have traveled in unreserved compartment with reserved seat from Mumbai. TTR saw the hooligans hitting South Indian passengers with tiffin box and kept quiet. Now vadakkans have raided South.

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 ปีที่แล้ว +117

    தமிழ்நாட்டில் கடந்த சிலஆண்டுகளில் வடமாநிலத்தவர் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
    இதில் சென்னை,கோவை,
    திருப்பூரில் மிகஅதிகம்.
    இதற்கு தமிழகஅரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.

    • @vicky2rap
      @vicky2rap 2 ปีที่แล้ว

      தமிழன் சோம்பேறி. அதனால் தமிழர் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தினார். வேலி ல போற ஓனானா வேட்டிக்குள்ள விட்டா இப்படி தான்

    • @cricketmasti3324
      @cricketmasti3324 2 ปีที่แล้ว

      semaan...........sssssssuuuuuuu

    • @user-nq1eo4vh8w
      @user-nq1eo4vh8w 2 ปีที่แล้ว

      Add kalpakkam also in this list

    • @gopinathprakasam3614
      @gopinathprakasam3614 2 ปีที่แล้ว +2

      Even in kerala.... They are not pure north indians. They are bengali from west Bengal. They migrate to south india for daily works especially to north Kerala. You can find there people in mass when they get down to chennai, soon they enter into Mangalore train. They go there to work in huge.

    • @perumalvedhagiri6117
      @perumalvedhagiri6117 2 ปีที่แล้ว

      Ranipetayilum adigam

  • @user-iz6hr9vs3f
    @user-iz6hr9vs3f 2 ปีที่แล้ว +573

    நம்ம மக்கள் ரொம்ப பாவம் வடக்கன்ஸ்க்கு இரக்கப்பட்டு நமக்கு நாமே அநீதி இழைத்துக்கொள்கிரோம்🔥🔥🔥

    • @VijayKumar-cl7hd
      @VijayKumar-cl7hd 2 ปีที่แล้ว +12

      ஒரே வழி சீமான் தான். போதும் DMK & ADMK 🙏🏼

    • @jackjosh2228
      @jackjosh2228 2 ปีที่แล้ว +2

      @@VijayKumar-cl7hd
      நிச்சயமாக

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 2 ปีที่แล้ว +2

      எல்லாம் ஒரே எச்சக்கலைகள்தான்

    • @Sports_editsshorts1064
      @Sports_editsshorts1064 2 ปีที่แล้ว

      Induavil vadaku therku endru ondrum illa thaguthi irunthal velai seivom apdiparthal americavil naam eppadi velai paapathu

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி அம்மா

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 ปีที่แล้ว +1

    இது ஆரம்பம் மட்டுமே இது மேலும் தமிழர்கள் அமைதியாக இருந்தால் தமிழ் நாடு வடநாடாக மாறும் நிலை வெகு விரைவில் தான் உள்ளது.

  • @marshalvinoj2373
    @marshalvinoj2373 2 ปีที่แล้ว +45

    இந்த அனுபவம் எங்களுக்கு வந்தது ticket பரிசோதனையாளரிடம் கூறினால் ‌நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை

    • @thiruvarulselvane9494
      @thiruvarulselvane9494 2 ปีที่แล้ว +4

      உண்மை. நானும், மனைவியும் நேற்று கூட இதே மாதிரி பாதிக்கப்பட்டோம்

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 ปีที่แล้ว

      அவனும் வடக்கன் தானே 🤣

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 ปีที่แล้ว +25

    இலங்கையின் சிங்களர் தமிழர் கலவரம் போல இனி வரும் காலங்களில்,தமிழர் வடநாட்டவர் கலவரம் கண்டிப்பாக நடந்துகொண்டே இருக்கும்🤔

  • @LVS311
    @LVS311 ปีที่แล้ว +2

    It is high time that ticket checking is completed before passengers board the train, just like flights.. Many developed countries have this system in place in their railways.

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 ปีที่แล้ว +2

    தவறு செய்தவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.பயணிகளுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும்.

  • @stephenseerangan8149
    @stephenseerangan8149 2 ปีที่แล้ว +283

    அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போல் பல முறை நடந்துள்ளது தமிழக மக்களின் பொறுமையை சோதிக்கின்றனர்

    • @amudhanithi5909
      @amudhanithi5909 2 ปีที่แล้ว

      ellana enna pannuva, north indians ona kuzithonti puthaipanga , be careful naaye🤬🤬🤬🤬

  • @pagalavan7472
    @pagalavan7472 2 ปีที่แล้ว +208

    வட /வேறு மாநிலத்தவர் TNPSC ல தேர்வு எழுதக்கூடாது என்று நம் அரசு முடிவெடுத்தாலும் ஆளுநர் கையெழுத்து போடவில்லை

    • @m.roshan9d574
      @m.roshan9d574 2 ปีที่แล้ว

      Aamam

    • @tamilscientist9708
      @tamilscientist9708 2 ปีที่แล้ว +15

      Avan aalunar illai, poolunar

    • @Spj_family.
      @Spj_family. 2 ปีที่แล้ว

      Arasu apdi mudivu yeduthucha? Tamil thane compulsory slerukanga

    • @tamilvanan4610
      @tamilvanan4610 2 ปีที่แล้ว +2

      @@tamilscientist9708 😂😂😁😁😁

    • @Rajakumar-bh3mb
      @Rajakumar-bh3mb 2 ปีที่แล้ว +2

      சில நாட்களில் நம்மள விரட்டி விடுவார்கள்

  • @aravindvaradarajan8572
    @aravindvaradarajan8572 2 ปีที่แล้ว +1

    Central Government & Railway Authorities should take effective steps.

  • @satheesmuthu3813
    @satheesmuthu3813 2 ปีที่แล้ว +1

    அனைத்து அரசு துறைகளும் இப்படிதான் செயல்படுகிறது...

  • @munusamym1944
    @munusamym1944 2 ปีที่แล้ว +618

    இதையும் நியாயப்படுத்த நம்மவர்கள் சிலர் இருக்கிறார்கள் கேட்டால்அவர்களும்இந்தியர்கள்தான்என்கிறார்கள்

    • @devi25025
      @devi25025 2 ปีที่แล้ว +33

      South Korea, North Korea. Both are Koreans, but different.
      Similarly, North India and South India. They are not same however even explained.

    • @ManojKumar-gb3vt
      @ManojKumar-gb3vt 2 ปีที่แล้ว

      Evanchii loose thana ma pesinae, avana ithutu poii North lae vaalra samii nu vitutu vantharanum bro

    • @venkatj9825
      @venkatj9825 2 ปีที่แล้ว +5

      Correct

    • @singaraveland7747
      @singaraveland7747 2 ปีที่แล้ว +4

      இந்த.பெருந்தன்மை.அவர்களில்.பெரும்பாலோரில்.இல்லை.

    • @shanmugadon32
      @shanmugadon32 2 ปีที่แล้ว +2

      @Master the Blaster india can't be divided again as per indian constitution.... Indian parliament can divide any state into 3 ,4 pieces... Like union territory of Chennai , kongu Nadu ... If want to divide india remember once srilankan born tamil peoples current situation .

  • @gurumari2028
    @gurumari2028 2 ปีที่แล้ว +25

    ரயில்வே போலீஸ்க்கு இதை விட வேற என்னய்யா வேலை இருக்கு, உன்னால் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் , எதுக்கு இவ்வளவு காசுக் கொடுத்து மக்கள் ரிசர்வ் செய்ய வேண்டும்

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 หลายเดือนก่อน

      இப்படி இருந்தால் தான் நாடு வல்லரசு ஆகும் போலும்.

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz หลายเดือนก่อน

    அவர்களை கொஞ்சும், கெஞ்சும் வேலைகள் வாங்கும் தமிழ் நாடு சூப்பர்

  • @karthikeyankarthikeyan.m8254
    @karthikeyankarthikeyan.m8254 2 ปีที่แล้ว +1

    இதே மாதிரிதான் ஹவுரா எக்ஸ்பிரஸில் கோயம்புத்தூருக்கு திருப்பதியில் வரும்போது இதே கதி தான் எனக்கும். டிடிஆர் வரவே மாட்டாங்க....

  • @subramaniants2286
    @subramaniants2286 2 ปีที่แล้ว +56

    இந்தப் பிரச்சினைகளை அகமதாபாத்-சென்னை மற்றும் சென்னை-அகமதாபாத் பயணங்களின் போது பல முறைகள் அனுபவித்துள்ளேன். குறிப்பாக மஹாராஷ்டிர மாநிலத்தின் இடையே ரயில் பயணிக்கும் போது ரயில் ஊழியர்கள் மற்றும் ஏனைய வேலைக்கு செல்பவர்கள் என ரிசர்வேஷன் பெட்டிக்குள் கூட்டமாக புகுந்து விடுவார்கள். டாய்லெட் போவது பிரச்சினையாகி விடும். நம் இடத்திலேயே வந்து உட்கார்ந்து கொள்வார்கள். நான் பல முறைகள் சண்டை போட்டுள்ளேன். தீர்வு இல்லை. சகித்துக் கொண்டது தான் மிச்சம். 1983-2002 வரையான கால கட்டங்களில் அனுபவித்தவை.
    இரயில்வே நிர்வாகம் இப்படியான பிரச்சினைகளை ஏன் கண்டு கொள்வதில்லை என்பது இன்று வரையும் புரியாத புதிராக உள்ளது. நல்லவன் சரியாக வாழ விரும்புகிறான். கெட்டவனின் அத்துமீறலைத் தடுப்பது அரசின் வேலையில்லையா ? கெட்டவனிடம் சமுதாய ஒழுங்கு முறைகள் இல்லை. இதை 'சமூக நீதி' என்கிறோம். ஹி..ஹி..
    அதனால் தான் பணம் சம்பாதித்து அவனவன் விமானத்தில் பறக்கிறான் இந்தக் கெட்டவர்களோடு மல்லு கட்ட முடியாதென்று. புரிகிறதா ? ஏழ்மை, ஏழ்மையாக இருப்பதற்கான காரணம்.

    • @Surya-um7iv
      @Surya-um7iv 2 ปีที่แล้ว +4

      சரியான கருத்து

    • @babuprajith2759
      @babuprajith2759 2 ปีที่แล้ว +1

      Me too

    • @chinnarajsuruliandi7289
      @chinnarajsuruliandi7289 2 ปีที่แล้ว +2

      I also have same experience as you said during travelling in Navajivan express... Particularly between wardha and nandurbar

    • @chinnarajsuruliandi7289
      @chinnarajsuruliandi7289 2 ปีที่แล้ว +1

      You r 100% correct

    • @jk1213ihs
      @jk1213ihs 2 ปีที่แล้ว

      Even in airports these idiots did the same thing few years ago to me

  • @nazeeram5773
    @nazeeram5773 2 ปีที่แล้ว +266

    அடி உதை தான் இதற்கு அறும்மருந்து. 2,3 தடவை நம்மவர்கள் உதைத்தால் நம் மீது பயம் வரும். தமிழ் நாட்டில் வால் ஆட்ட மாட்டார்கள்.

    • @muthuponraj3322
      @muthuponraj3322 2 ปีที่แล้ว +16

      சரியா சொன்னீங்க

    • @Popcornks
      @Popcornks 2 ปีที่แล้ว +1

      எப்படி?? கர்நாடக சென்று அடி உதை வாங்கிட்டு வந்து டுமில் வாகன ஓட்டிகளை கேல்

    • @s.m.shaiqabdulkhader6673
      @s.m.shaiqabdulkhader6673 2 ปีที่แล้ว +10

      Karnataka dash pasangala dash panra neiramum varumda

    • @peninjohnfmpb5183
      @peninjohnfmpb5183 2 ปีที่แล้ว +12

      @@Popcornks nee oru sangiya

    • @skfinetunes3139
      @skfinetunes3139 2 ปีที่แล้ว

      @@Popcornks Ne ena avangalku soombu thukitu Vara. 😏

  • @fearlesz5554
    @fearlesz5554 2 ปีที่แล้ว +3

    You did a great job guyss we need more people like youu♥️🔥
    it's relevant in Indian railways actually vadakans apdi dha nenga oru Ara aranjirundhaa odirupanunga😂♥️♥️🙋🏻‍♂️

  • @thalaarul5130
    @thalaarul5130 ปีที่แล้ว +1

    இவங்க சேட்ட ரொம்ப அதிகமாயிடுச்சு

  • @alavoudine
    @alavoudine 2 ปีที่แล้ว +86

    வடநாட்டுகாரன் ரயிலில் டிக்கெட் எடுக்க மாட்டான் ஆனால் வடக்கு ரயில்வேக்கு மட்டுமே பட்ஜட் 13 ஆயிரம் கோடி. ஆனால் தெற்கு ரயில்வேக்கு 450 கோடி மட்டும்.

    • @KAN443
      @KAN443 9 หลายเดือนก่อน

      Porapokka patha South Indian States Lirundhu Seperate Countries Ku Revolution Nadakkalam

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 หลายเดือนก่อน

      நாம் மானங்கெட்டவர்களாக இருக்கிறோம்.அதனால் தான் வருமானம் தராத நவடக்குஸரெயில்வேக்கு அதிக பணம் ஒதுக்கீடு.

  • @j1e75
    @j1e75 2 ปีที่แล้ว +91

    நானும் ஒரு நாள் சென்னை செல்லும் போது இப்படி தான் நடந்தது.வட மாநிலத்தவரை ஓட விட்டேன்...

    • @susilaramasamy427
      @susilaramasamy427 2 ปีที่แล้ว +1

      எனக்கும்,திtருப்பதிtoErodeஇதேநிலைகுழந்தைகளோடுகஷ்டப்பட்டோம்பதினோருபேர்நாங்கள்ஆக்கிரமிப்புரிசர்வேஷனுக்கேஇந்நிலை

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว

      Supper

    • @saravananr4387
      @saravananr4387 2 ปีที่แล้ว

      Nee oda vetadhu eavanavadhu ellicha vayana eruppan vadamanithavargal nee pesum pechhu puriyadhu nee oda vettu ya

    • @baskarans1018
      @baskarans1018 2 ปีที่แล้ว

      Good Boss

    • @breezechennai8553
      @breezechennai8553 2 ปีที่แล้ว +1

      @@saravananr4387 சார் உங்க கிட்ட இருக்கிற தப்பு இது தான் அடுத்தவர்களை மட்டம் தட்டுவது நீங்களாம் திருந்தாத அடி முட்டாள்.

  • @graceebenezer6085
    @graceebenezer6085 ปีที่แล้ว +1

    Also faced the same situation last week in train to Rameshsawaram.

  • @positivityyyy
    @positivityyyy 2 ปีที่แล้ว +4

    This happens not only in this train, in all the trains whichever is going to North it happens. No one asks them, even the TTR won't ask for the tickets. Whereas if the train is running in between Southern states then they ask all the questions to every passenger.

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว +229

    சட்டத்தை மதிக்கின்றவர்கள் பாதுகாக்கப்படவேண்டும்

    • @mohansundaram100
      @mohansundaram100 2 ปีที่แล้ว +1

      The rules are made by them and for them, because they are ruling India. You are following family planning and producing one or two children, in the same time they still producing three to eight children, it is a perfectly planned long term plot by them, obviously the majority rules in democracy.

    • @suhaibmeeran
      @suhaibmeeran 2 ปีที่แล้ว

      எப்படி ellam police south india.. ரயில்வேயில்

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 2 ปีที่แล้ว +85

    கொஞ்சமும் பண்பாடு, நாகரிகம் அற்ற மக்களா வட மாநில மக்கள் !
    உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 2 ปีที่แล้ว +3

      பண்பாடு, நாகரிகம்..... இதெல்லாம் கிலோ என்ன விலை? எந்த கடைல கிடைக்கும் ன்னு கேப்பானுங்க

    • @muhamedfarooq9904
      @muhamedfarooq9904 2 ปีที่แล้ว +1

      important reson ennana kalvi arivu suthama illa athan

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 2 ปีที่แล้ว +3

    This is happening mostly in all (day) trains ,same thing was happened while we're traveling from Chennai to Coimbatore by kovai exp.

  • @Rishabaraja_Rajaas
    @Rishabaraja_Rajaas 2 วันที่ผ่านมา

    ட்ரைனு சொன்னாலே அந்த டாய்லெட் ஞாபகம் வருது வாந்தியும் வருது 😢😢😢 ஒழுக்கம் என்றாலே என்னவென்று தெரியாத ஜென்மங்கள்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +20

    வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வட மாநிலத்தை சேர்ந்தவர் வர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அவர்கள் அட்டகாசம் அட்டூழியங்களை அதிக அளவில். நடந்து வருவதை. கட்டு படுத்த வேண்டும்

    • @soundarapandi7010
      @soundarapandi7010 2 ปีที่แล้ว +1

      @@unnaleyunnaleym3825 chennai central ku poi parthingana unkalukke theriyum.....

  • @shankarrajagopal3873
    @shankarrajagopal3873 2 ปีที่แล้ว +28

    அவனுங்க எப்பவுமே இப்படி தான் பன்றாங்க கேட்டாலும் ரொம்ப தரம்தாழ்ந்து நடக்காறாங்க

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 ปีที่แล้ว

      Avanunga ellam padikadha tharkuri payaluga apdidha irupainga sonnalum puriyadhu adi veluthu vita sariya pogum

    • @csanthanraj4323
      @csanthanraj4323 2 ปีที่แล้ว +1

      That's one nation one card

  • @DharunKalarani
    @DharunKalarani 2 ปีที่แล้ว +1

    Two days before I faced same issue in Silchar-Coimbatore express.

  • @hitlerkasai1408
    @hitlerkasai1408 2 ปีที่แล้ว +1

    இன்னும் கொஞ்ச நாளில் இவர்களால் தமிழ் நாட்டிலும் பெண்கள் நடமாடமுடியாது

  • @vadivelkvadivel1269
    @vadivelkvadivel1269 2 ปีที่แล้ว +65

    வடஇந்தியாவில் இருந்து வரும் மற்றும் செல்லும் ரயில்களில் இதுவரை தீர்க்க முடியாத தலைவலியாக உள்ளது ரயில்வே நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளது . இதற்கு அனைத்து பெட்டிகளையும் பொது பெட்டிகளாக மாற்ற வேண்டியது தானே பயணிகளுக்கு ஏமாற்றம், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கும் அல்லவா.

  • @user-mj4zd4rw1w
    @user-mj4zd4rw1w 2 ปีที่แล้ว +55

    ஒன்றிய அரசு போல் தான் அவன்களும் இருப்பானுவ

    • @sabeerraj6057
      @sabeerraj6057 2 ปีที่แล้ว

      அடிமை அரசும் இதபோல தான்

  • @MohammedAli-xr3gs
    @MohammedAli-xr3gs 2 ปีที่แล้ว

    பலமுறை எங்களுக்கும் நடந்திருக்கிறது. நமது சீட்டில் உட்காரக்கூட முடியாத நிலை எல்லாம் ஏற்பட்டிருக்கு.

  • @sowmyasabastin7447
    @sowmyasabastin7447 ปีที่แล้ว +1

    ஆன்-லைனில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வது வசதியான பயணத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டுமே மக்கள் பயன்படுத்துகின்றனர்...
    ஒற்றைப் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம்....
    இந்த மாதிரி வடக்கு தெரு நாய்களுக்கு முதலில் பொது அறிவு கிடையாது..
    கலாச்சாரமற்ற மக்கள், நாகரீகமற்ற மக்கள், படிப்பறிவற்றவர்கள்,.....
    அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய அடிப்படை விஷயங்கள் கூட அவர்களுக்குத் தெரியாது.
    இதோ நம்மிடம் தமிழக அரசு உள்ளது...!!!ரயிலில் சோதனைகள் இல்லை,
    ஒரு TTR அவரும் வடக்குப் பக்கத்தைச் சேர்ந்தவர்... அவருக்கு சரியான மொழிகள் தெரியாது
    வெட்கம் கெட்ட மக்களே..!!!
    அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்...
    .....அன்புள்ள தமிழக அரசே
    தயவுசெய்து பயணிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்...

  • @palanikumar1863
    @palanikumar1863 2 ปีที่แล้ว +38

    அடி உதவாம அண்னண்தம்பி உதவமாட்டான்

    • @citizennota7342
      @citizennota7342 2 ปีที่แล้ว

      ரயிலில் இது நடக்காது...நடந்தால் நாம் வீடு வந்து சேர முடியாது...

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 2 ปีที่แล้ว +44

    தமிழ்மக்களின் போராட்டாம்தான் இதற்கு ஒரே வழி.

  • @vaasuvj7252
    @vaasuvj7252 ปีที่แล้ว +1

    விரைவில் நம்ம வீட்லயே நாம பிச்சை எடுக்க போறோம் மா☹️

  • @rathinasabapathy816
    @rathinasabapathy816 2 ปีที่แล้ว

    இன்று
    நேற்றல்ல
    பல வருடமாய்
    இப்பிரச்சனை உள்ளது
    வடக்கே
    ரயிலில் செல்லும் போது பலருக்கும்
    இப்பிரச்சனை
    அடிக்கடி நடக்கிறது

  • @goldpandian7013
    @goldpandian7013 2 ปีที่แล้ว +29

    வடக்கே செல்லும் பெரும்பாலான ரயில்களில் இதே நிலைமை தான். அங்கிருந்து வரும்போது நமது நிலைமை இன்னும் சிக்கல்..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +38

    வட மாநிலத்தவர் எத்தனை பேர் வேலைக்கு வருகிறார்கள் எத்தனை பேர் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற எண்ணிக்கை தெரியும்

    • @amudhanithi5909
      @amudhanithi5909 2 ปีที่แล้ว

      enga sollu?muthala Tamil people's panna mistakes sa paaruda🤬🤬🤬

  • @VarshaNaveenedits
    @VarshaNaveenedits ปีที่แล้ว +1

    I experienced this really Chennai Central la full ah vadakans dha 90%😳

  • @farmingfamilyIndia
    @farmingfamilyIndia 2 ปีที่แล้ว +1

    This has become new normal in all the trains!! Faced similar issues in Bangalore Chennai mail also. Railway authorities need to take proper action for this to ensure passengers safety and their belongings!!

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 2 ปีที่แล้ว +64

    வடமாநிலத்தவர்களின் கட்டுப்பாடு அற்ற போக்கினால் ரயில் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவது சகஜமாக உள்ளது
    எனவே ரயில்வே சட்டத்தினை கடுமையாக அமல்படுத்தி முறையாக பயணம் செய்யும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட சம்பந்தப்பட்ட ஒன்றிய ரயில்வே அமைச்சரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 หลายเดือนก่อน

      சம்பந்தப்பட்ட அமைச்சர் எதுவும் செய்ய மாட்டார்.

  • @yaminisaravanan1105
    @yaminisaravanan1105 2 ปีที่แล้ว +39

    பெண் குழந்தைகள் அழைத்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது ரயில் பயணம் திகில் பயணம்

  • @user-re2ob7rk1f
    @user-re2ob7rk1f ปีที่แล้ว +8

    இதற்கு ஒரே தீர்வு தமிழ்நாடு தில்லி ஏகாதிபத்தியித்தினிட மிருந்து விடுதை பெறுவது தான்

    • @venkateshguru3395
      @venkateshguru3395 ปีที่แล้ว

      ALL TN THAMIZH PEOPLE VOTE FOR SEEMAN... SEEMANISM IS RIGHT...

  • @savarimuthu7559
    @savarimuthu7559 2 ปีที่แล้ว

    வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ;
    1) ஏற்கெனவே இருப்பவர்களை விரட்டி அடிக்க வேண்டும் .
    2) இனிமேல் வருபவர்களுக்கு விசா போன்ற கால அளவுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும் .
    3) வட மாநிலத்தவர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அதிக அளவில் வரிகளை விதிக்க வேண்டும் .
    4) மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது .
    5) ஒருவேளை அப்படி அனுமதி அளித்தால் அங்கு தமிழர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் .
    6) வட மாநிலத்தவர்களின் வருகையை ஆதரிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
    7) ஏனெனில் , வடமாநிலத்தவர்கள் அனைவருமே சுயசிந்தனை , சுயமரியாதை இல்லாதவர்கள் .
    மதவெறி பிடித்தவர்கள் . அதனால் ஒழுக்கம் கெட்டவர்கள் .

  • @user-jayam
    @user-jayam 2 ปีที่แล้ว +14

    இப்ப தானே ஆரம்பிச்சிருக்கு இனி தான் எல்லாமே நடக்கப்போகுது அவங்கதான் எங்கயும் இருக்காங்க..

  • @raguram8429
    @raguram8429 2 ปีที่แล้ว +28

    ஆமா ரொம்ப அட்டூழியம் பண்றாங்க

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 2 ปีที่แล้ว +1

    I am first tamilan nextIndian United State of India ⚔️💖💝🌷🦁🌷💝💖⚔️

  • @indian78166
    @indian78166 ปีที่แล้ว +1

    எங்க ரயில் தப்பித்தாது ராமேஸ்வரம் side uhhh 😂

  • @MrMohan17
    @MrMohan17 2 ปีที่แล้ว +36

    வருங்காலத்தில் தமிழின் நிலமும் அதிகாரமும் பறிபோகும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

    • @Riyadh767
      @Riyadh767 2 ปีที่แล้ว +1

      Correct

    • @vicky2rap
      @vicky2rap 2 ปีที่แล้ว

      தமிழன் சோம்பேறி. அதனால் தமிழர் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தினார். வேலி ல போற ஓனானா வேட்டிக்குள்ள விட்டா இப்படி தான்

  • @gayathiris5522
    @gayathiris5522 2 ปีที่แล้ว +91

    மிகச் சரியாக நடவடிக்கை எடுக்கபடுவதில்லை. அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்து இது போன்று நிகழாதபடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @topstar9241
    @topstar9241 ปีที่แล้ว +1

    Railways mela high court la case podunga human rights commission la complaint kodunga

  • @k.m.divakar8641
    @k.m.divakar8641 2 ปีที่แล้ว

    Same happens in many trains, i have gone through this issue in mussafarpur express.