தமிழர்களோடு பிரச்சனையா ? வடக்கன்ஸ் விளக்கம் : Vadakkans Tirupur Life | North Indian's Public Byte

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #Newsglitz #vadakan #northindian
    North Indians have detailed about their life, their jobs and their salary in this video. They also told what is the conflict with the Tamils ​​and why are the problems coming.
    --------------------------------------------------------------------------------------------
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    TH-cam - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 371

  • @Magesh143U
    @Magesh143U 4 หลายเดือนก่อน +12

    நான் ஒரு கட்டிங் மாஸ்டர்... இந்தி காரர்கள் வருகையால் திருப்பூரை வெறுத்து போய் ஈரோட்டிலேயே இருந்து விட்டேன்

  • @ajithvelu2244
    @ajithvelu2244 ปีที่แล้ว +159

    மிகவும் வருத்தமான செய்தி.... இவர்கள் இங்கு வேண்டாம்.... நாம் அங்குபோய் நம்மால் இருக்க முடியாது.... நம்முடைய எதிர்கலாம் கருத்தில் கொண்டு இவர்கள் வெளியேற்ற பட வேண்டும்... இவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும்...

    • @elumalaikannan2494
      @elumalaikannan2494 ปีที่แล้ว

      ஒரே ஒரு வேலை கூடம் செய்ய மாட்டான் தமிழ் நாட்டு காரன் வடக்கன் இல்லனா இங்க இருப்பவன் சோறு இல்லாம சாவான்

    • @warriors3146
      @warriors3146 ปีที่แล้ว +5

      Namm makkala other sates la irunthh varasollu

    • @madhanchandhar946
      @madhanchandhar946 ปีที่แล้ว +2

      @@warriors3146 endha state?

    • @warriors3146
      @warriors3146 ปีที่แล้ว +4

      @@madhanchandhar946 yella state la um work panranga

    • @jaisuriya3155
      @jaisuriya3155 ปีที่แล้ว +2

      @@warriors3146 but Yarum max anga kudi erala ,work pathutu vanthudvanva

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 ปีที่แล้ว +10

    இவ்வளவு நாளாக வளர்ச்சி பெற்றது தமிழர்களால் தான். வட மாநிலத் தொழிலாளர்கள் வந்த பின் அல்ல. அதை முழுமையாக அனைவரும் உணரவேண்டும். சமீப காலங்களில் உருவானதல்ல பனியன் நகரம்.
    வடவர்களுக்கு ஊதியம் பற்றிய புரிதல் இன்னும் முழுமையாக இல்லை. தெரிய வரும் போது இப்போது சக தொழிலாளிக்கு விழுவதை விட சற்று சேர்த்தே முதலாளிகளுக்கு விழும்.
    அதற்கு முன் விழித்துக் கொள்ளுங்கள்.
    GST போன்று உங்களுக்கும் சில பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும் உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும். வட மாநிலத் தொழிலாளிகள் குடும்பத்துடன் வரும் போது பெரிதாக வெளிச் செலவுகள்(திருமணம்வீடு இறப்புவீடு...)அவர்களுக்கு இல்லை என்றாலும் குடும்பம் நடத்த பொருட் செலவு அதிகரிக்கும் அப்போது அவனுக்கு ஊதியம் பற்றிய சிந்தனை ஓங்கி எதிர்ப்பான்.
    இதில் விழித்து செயல்பட மக்களிடம் ஒற்றுமை தவிர வேறு ஒன்றுமில்லை. அரசு மதுபானக்கடை,போதைபொருட்கள் விற்பனை இவற்றை ஒடுக்க வேண்டும்.அதைச் செய்தால் தூங்குபவன் கூட விழித்துக் கொள்வான். அவர்களால் அதைச் செய்ய முடியுமா?கஜானாவுக்கு காசு வராதே. அது எந்த ஆட்சியாயினும் சராயக்காசு முக்கியம்.
    வடவர்கள் ஏன் இங்கு வரவேண்டும்? அவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்றால் வடக்கில் ஆளும் அரசுகள் தொழில்களை ஏற்படுத்தி வடக்கை வளப்படுத்தலாமே? ஏன் இப்படி கூட்டம் கூட்டமாக வரவேண்டும்?

  • @velvelv
    @velvelv ปีที่แล้ว +240

    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் எங்கள் வாக்கு எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கே.

    • @sriappu1124
      @sriappu1124 ปีที่แล้ว +20

      Avaru ventha aptiyae pudungiduvaru

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว

      yevan da antha echakala seeman... sontha perula avana vara sollu da.. datchinamurthy = kalaingar.... saiman sebastian = seeman... athe dravidam vera form la...

    • @sudhansudhakar175
      @sudhansudhakar175 ปีที่แล้ว

      @@sriappu1124 admk & DMK uthana varushama enna pudungittanga

    • @ragunathganesan2732
      @ragunathganesan2732 ปีที่แล้ว +13

      ​@@sriappu1124 நீ புடுங்க ட

    • @rajendrans5986
      @rajendrans5986 ปีที่แล้ว +7

      வட மானிலத்தவர்கள் குறிப்பிட்ட ஆட்க்கலை மட்டும் தமிழ் நாட்டுக்குள் அனுமதிக்க வேன்டும் எந்த வேலையாக இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து விட்டு அவர்கள் ஊருக்கு போய்விடவேன்டும் இங்கு இருந்து ஆதார் அட்டை ரேசன் கார்டு ஓட்டு ஐய்டிஇதுஎல்லாம் கொடுக்க கூடாதுஅரசுதான் செய்ய வேன்டும் இல்லை என்ரால் மக்கள் தான் முடிவு எடுக்க வேன்டும்

  • @mariappan5329
    @mariappan5329 ปีที่แล้ว +8

    இது தான் உண்மை 100℅

  • @Uma_Karthik
    @Uma_Karthik ปีที่แล้ว +23

    Now, I have the answers to the issue of why other country's people not happy with hiring more foreigners for their employment in their countries 🫣

    • @Uma_Karthik
      @Uma_Karthik ปีที่แล้ว +1

      @pradap Give first preference to their country or state people for employment. Thereafter, bring people from other states or countries .

    • @crazydevil6510
      @crazydevil6510 ปีที่แล้ว

      ​@@Uma_Karthiklol. Americans alWays hate Indians.yena north indians epdi tamilnatla low salary la work panrangalo. Athe mari tha Indians america la low salary la work pani.. Anga irukura americans ah work ilama panranga😑

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +12

    சூப்பர் இன்னும் வடவன் தமிழ் நாட்டிற்கு வர வேண்டும் தமிழர்களை எங்கு. பார்த்தாலும் தமிழனை அடித்து விரட்டுங்கள் தயவு செய்து அதை செய்யுங்கள் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு என்ன வேலை

    • @ranjithr3698
      @ranjithr3698 10 หลายเดือนก่อน

      Tasmac cinema govt vote kasu

  • @somasundram6231
    @somasundram6231 ปีที่แล้ว +45

    Welcome Vadakkans.
    Our Tamilnadakkans want only cinema, liquor, govt free gifts. Vadakkans should work well, earn money settle here and improve our land.

    • @warriors3146
      @warriors3146 ปีที่แล้ว +1

      Nama aalunga yen ange work panranga

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 ปีที่แล้ว

      ​@@warriors3146 loosu koo🔥maari pesa koodathu other state tamil aalunga work pannuranga 1.5 cr ah

    • @warriors3146
      @warriors3146 ปีที่แล้ว

      @@cinewaytamil4673 nee poi paruda padichi muduchavan yellam vera state la tha work panranunga nama aalunga seiyqtha velaya tha avanunga pakranunga somberiya iruntha ulaikiravanga varatha seivanga

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว +5

      ​@@warriors3146 மதக் கலவரத்தில் நாட்டம் கொண்ட வடக்கானுக சொந்த ஊரில் பிழைக்க வழியின்றி இங்கு வருகின்றனர்.

    • @warriors3146
      @warriors3146 ปีที่แล้ว

      @@karthikvpc nama mattum yokiyanungala? Jadhi veri ooripochu nee periyavan nan periyavan nu sarakkukum kasu kum vote ah vikkira payaluga thane Vadakans yellam kettavanum illa nama yellarum nallavanum illa nalla van kettavan valarra vidhathula iruku

  • @thegardenguide2650
    @thegardenguide2650 ปีที่แล้ว +4

    I love north Indians.pavam.dont spread hatred.

  • @guestviews3986
    @guestviews3986 ปีที่แล้ว +27

    அப்போ அடிக்க வேண்டியது யார இங்க இருக்கிற முதலாளிகள இவனுங்க ல அடிச்சு என்ன ஆகபோது

    • @ragunathganesan2732
      @ragunathganesan2732 ปีที่แล้ว +2

      இவனா ஆடிச்சா அவனுக்கு பயம் வரும்

    • @imranulhak9862
      @imranulhak9862 ปีที่แล้ว

      Kunja puduchu olunga Onnuku kooda adika maata nee yaara adika pora😂

    • @TheLasthourAA
      @TheLasthourAA ปีที่แล้ว

      @@ragunathganesan2732 அதலாம் தவறு

    • @raindaze2764
      @raindaze2764 ปีที่แล้ว

      @@ragunathganesan2732 dai olmari…avana adikka thairiyam illa..kekka naadhi illathavana adika vendiyathu…

  • @joalamu
    @joalamu ปีที่แล้ว +4

    Neega than.. high society people invite vadakans..to tamilnadu...

  • @SathishKumar-zb4bs
    @SathishKumar-zb4bs ปีที่แล้ว +1

    2.03 அயர்ன் பன்ற வேலை வடக்கன் செய்றான் தமிழ்நாட்ல ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தான் அயர்ன் பன்ற வேலை பார்க்கிறான்

  • @trendingganesh6979
    @trendingganesh6979 ปีที่แล้ว +1

    Why compare other states you are indians.

  • @rajalingamjanahan6800
    @rajalingamjanahan6800 ปีที่แล้ว +1

    Please take the word of "Vadakkans". They are coming to Tamil Nadu for work; our industries are thriving. We should help them to buy houses and settle as Tamils. It is very essential to give standard wages.

    • @venkateshbabuvinothkumar2687
      @venkateshbabuvinothkumar2687 ปีที่แล้ว

      It is north Indians who made a big disaster in wages by agreeing to work for a cheap salary.

  • @mithun8917
    @mithun8917 ปีที่แล้ว +1

    泰米爾語 他們曾經住在森林裡,他們是叢林的土著語言,泰米爾語

  • @vishnusagarak
    @vishnusagarak ปีที่แล้ว +2

    Work hard

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    சென்னை ஈரோடு திருப்பூர் பக்கம் போக வேண்டியது இல்லை

  • @twilight0057
    @twilight0057 ปีที่แล้ว +13

    There are huge Tamil immigrants in Maharashtra and Karnataka
    What happens if that people hate and tell them to go out?
    If they call us "Madrasi" Kovam pothukitu varum..
    But without hesitation you call them "Vadakkans" 😂
    Are you even professional media?
    Shame on you
    And moreover, the states are divided on language basis just because of easy administrations
    There is no concept called TN is only for Tamil speaking natives
    All Indians come from one ethnic identity and just mother tongue is specified
    Anyone who pays tax for the state govt can have all rights to vote, and enjoy all resources just as all

    • @raindaze2764
      @raindaze2764 ปีที่แล้ว +4

      Please report the channel for misguiding people and creating differences

    • @twilight0057
      @twilight0057 ปีที่แล้ว +1

      @@raindaze2764 glad I see your reply 🙏🏻

    • @raindaze2764
      @raindaze2764 ปีที่แล้ว +1

      I am in All India services and I know how it feels to be discriminated based on lamguage.. these TH-cam channels are just spreading false news and making money..such channels should be banned.
      And the people who are commenting are people who have no idea how many Tamil Ian’s are staying out of their home and making money

    • @twilight0057
      @twilight0057 ปีที่แล้ว +2

      @@raindaze2764 yah bro
      I can understand you
      These idiotic hypocrites didn't even aware, the great poet Avvaiyar itself said "Thiraikadal odiyum thiraviyam thaedu"

    • @Vetri1996Vetri
      @Vetri1996Vetri ปีที่แล้ว +1

      Karnataka is our neighbouring state with almost same culture! &Also tamils are there only in Bangalore which is at the border between TN & KA. So it's illogical to compare.
      The hate for Madarasi is not a recent one. Now only people are using this word vadakkan just because of their poorly behaviour & attitude.
      They have the power to change your white House into Red😂

  • @karupaiyaganesan4563
    @karupaiyaganesan4563 ปีที่แล้ว

    பிரச்சினை வடக்கன் இல்லை விலைவாசி உயர்வு தான்

  • @mayan9714
    @mayan9714 ปีที่แล้ว

    bangalore la 20 lakh tamilan irukan v2 katti santhoshama iruka

  • @govindansm5455
    @govindansm5455 3 หลายเดือนก่อน

    Vadakkans rowdy ingu criminal avanukathan seikran 😮😅😊

  • @arunaam
    @arunaam 4 หลายเดือนก่อน

    Hard worķing

  • @bullygram
    @bullygram ปีที่แล้ว

    New Tirupur

  • @srvadivel2427
    @srvadivel2427 4 หลายเดือนก่อน

    Pala. Laxam. Marvadikal. Sontakadai. Vaituullarkal

  • @mohamedajuman2118
    @mohamedajuman2118 ปีที่แล้ว

    Ava sontha veeda kattitu irukaan namma aalunga veeda vithu kudichitu alaiyuthunga

  • @Kingqueen-Hatelove123
    @Kingqueen-Hatelove123 ปีที่แล้ว

    Goppan mavane 🙄🙄🙄🧑‍🍼🧑‍🍼🧑‍🍼

  • @sathishravi7960
    @sathishravi7960 ปีที่แล้ว

    Najma Qatar

  • @srinew27
    @srinew27 ปีที่แล้ว +2

    சைமன் யாச்சை அரசியல்

  • @gvking0058
    @gvking0058 ปีที่แล้ว +6

    ஹிந்திகாரன் பாத்தாலே அடிக்க தோணுது

    • @raindaze2764
      @raindaze2764 ปีที่แล้ว +1

      Nee olunga kai adi aporam avana adikalam

  • @ptrmukesh
    @ptrmukesh 11 หลายเดือนก่อน +14

    இவர்கள் முன்னேற்றத்தை கண்டு வியப்படைவதா? இல்லை எதிர்காலத்தை பார்த்து பயபடுவதா? என்று தெரியவில்லை

    • @premaprema4590
      @premaprema4590 หลายเดือนก่อน

      Ivargalotha varukalatha parthu bayanthe yaga vendum thalaivare ivarkal varukaiku kaal katthu podalana eela thamilarkal nilamaithan namakkum

  • @balaaraja5408
    @balaaraja5408 ปีที่แล้ว +95

    எனக்கு ஒரே கேள்வி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒன்றை கோடி பேர் வருவதற்கு என்ன காரணம்?? வட மாநில அரசு என்ன seikirathu

    • @leemafashion6628
      @leemafashion6628 ปีที่แล้ว +5

      Vadakans adichu tamilar rameswaram kadal nokki thorathum naal tholavil illai.

    • @senapathy1590
      @senapathy1590 ปีที่แล้ว

      இப்படி ஒன்றரை கோடி வைத்திருப்பதற்கு BJP யின் திட்டமிட்ட செயல் போல் தெரிகிறது.

    • @raindaze2764
      @raindaze2764 ปีที่แล้ว

      Oats saaptutu irukanga neeyum poi join panniko..

    • @Anoopkumar-ef6lr
      @Anoopkumar-ef6lr ปีที่แล้ว +2

      They are creating a Muslim and Hindi votebank and if same trend continues in 20 years Tamilians will become minorities

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว

      @@Anoopkumar-ef6lr Dr Kilavan Kantharajan is part of this vote bank politics

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 4 หลายเดือนก่อน +8

    கர்னாடகாவில் ஒவ்வொரு கம்பெனி வரவேற்பறையிலும் கன்னடம்தாய் மொழியாக உள்ளவர் எத்தனை பேர், மற்ற மொழியை தாய் மொழியாக கொண்டவர் எத்தனை பேர் என்று அட்டவனை இருக்க வேண்டும் என்று அரசானை உள்ளது.
    இங்கு நம் முதல்வர் அரசானை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

  • @greatindyn6452
    @greatindyn6452 ปีที่แล้ว +14

    இப்படியே போனா நம்ம ஊரில் வந்து பொழைச்சுக்கிட்டு நம்மையே அடிப்பான்

  • @mohankumar19236
    @mohankumar19236 ปีที่แล้ว +72

    தமிழ் முதலாளிகள தான் கேக்கனும்

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 ปีที่แล้ว +7

    இன்றைக்கு மைக்பிடிச்சு கேள்வி கேளுங்கள் நாளை மைக்பிடிச்சு உங்களிடம் கேள்வி கேட்பான் வடக்கன்.

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 5 หลายเดือนก่อน +5

    வரவேற்போம். நம்து தமிழை அவர்கள் கற்றுக் கொண்டால் தமிழ் வளர்ச்சி அடைகின்றது அல்லவா மேலும் ஒடிசா மக்களுக்கும் சோழர் காலத்திலேயே. தொடர்பு உள்ளது

  • @raindaze2764
    @raindaze2764 ปีที่แล้ว +21

    Sundar pichai USA la poi google CEO na udane..tamil gethu..tamilan da nu varinga..ithey adutha state la irunthu inga vanthu per vaanguna vantheri vadakan nu solringa…

    • @omanakannan8536
      @omanakannan8536 ปีที่แล้ว +11

      Apo un v2la vera oruthana vechuttu. Ni veliya thunguda

    • @raindaze2764
      @raindaze2764 ปีที่แล้ว +1

      @@omanakannan8536 naan thoongikaranda ommala kanna

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +1

      Thambi Tamils who are in US are minority. See today there are near 2 cr vadakkans in TN. We idiots did like this in Sri Lanka by allowing Sinhalese idiots, then they genocided us.

    • @raindaze2764
      @raindaze2764 ปีที่แล้ว +3

      @@JohnWick-ez6vs thambi nee Eppo count panna ..firstu Namma state oda latest census sollu….summa WhatsApp forward paathutu naanum solven UK la tamilians are 3 Crores nu ..

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +1

      @@raindaze2764 nee endha whatsapp forward paarthu soldra??

  • @sureshshr9619
    @sureshshr9619 ปีที่แล้ว +2

    ஒரு ஆம்பளையாக இருந்தால் திருநெல்வேலி க்கு வாங்க டா 🪚🪚⚔️⚔️⚔️⚔️

    • @msloganadham6002
      @msloganadham6002 ปีที่แล้ว

      நான். வரட்டா

    • @gautham8768
      @gautham8768 ปีที่แล้ว

      @@msloganadham6002 alwa sapidavaa?😂 Just fun

  • @sandiyarpasanga9958
    @sandiyarpasanga9958 ปีที่แล้ว +42

    வடகன்னை (வந்தாரை) வாழவைக்கும் தமிழ்நாடு....இப்போதைக்கு ஏற்ற வசனம்😁😁

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +1

      இதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், இலங்கையில் நாம் எதிர்கொண்டதைப் போலவே முடிவடையும். இந்த முட்டாள் வடக்கன்கள் நம் நிலத்தை கைப்பற்றுவார்கள், மெல்ல தமிழகம் ஹிந்தி மாநிலமாக மாறும்.

    • @smk580
      @smk580 ปีที่แล้ว +3

      வடக்கனை..

    • @warriors3146
      @warriors3146 ปีที่แล้ว +1

      Nama aalungala um other state vaazhavaikidhu tamils um ange poi um work panranunga

  • @gamerworld3158
    @gamerworld3158 ปีที่แล้ว +2

    அடுத்த dharavi அக மாறும் திருப்பூர்

  • @ARamwq
    @ARamwq ปีที่แล้ว +4

    படிப்பறிவு இல்லாதவங்க ஹிந்தி காரங்கள்

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +11

    இவர்கள் வருவதோ வாழ்வதோ எந்த பிரச்சனையும் இல்லை வேலை செய்து விட்டு போகட்டும் இவர்களுக்கு குடி உரிமை கொடுக்க கூடாது

    • @Mar-wal-s6i
      @Mar-wal-s6i ปีที่แล้ว

      As a Indian he or she have all the rights to go any corner of India and live. If you think like this as you comment I feel sad of your thoughts.
      I live in Maharashtra we have loads of South Indian families live here they have companys, hotels retail shops and they live here with respect they deserve as I do.

  • @contentnahibaeta
    @contentnahibaeta ปีที่แล้ว +43

    2003ல வந்து 2017ல வீடு கட்டிடியா?🙄

    • @manojkarthick2268
      @manojkarthick2268 ปีที่แล้ว +8

      15years hardwork Pandirupa so Neum kasatapatu ollaichina kattalam

    • @sssureshkumarsursh4125m
      @sssureshkumarsursh4125m ปีที่แล้ว +1

      😂

    • @NANDHAKUMAR-fc3hp
      @NANDHAKUMAR-fc3hp ปีที่แล้ว +1

      Probably in his home state

    • @Adharsh6
      @Adharsh6 ปีที่แล้ว +5

      @@NANDHAKUMAR-fc3hp yenga kattuna ena.. avan nala ollaichan ah athu than unmai

    • @ramki.r.7914
      @ramki.r.7914 ปีที่แล้ว +4

      @@Adharsh6 correct. Tamilan went to see cinema. Tamilan worked hard to get tickets for FDFS. By doing so Vijay built a new house and bought Rolls Royce, Danush built a 150 crore house. Thalaiva Thalaiva, indha level, andha level, Vera level, Adutha level, Periya level, super super bro bro bro etc. Foolish Tamilan.

  • @thasankaliappan6217
    @thasankaliappan6217 ปีที่แล้ว +4

    The more u let them come in.. they more u loose it..
    Tamilnadu makkals wake up..

  • @ashwinitamilarasuk1525
    @ashwinitamilarasuk1525 5 หลายเดือนก่อน +1

    Mela thuppatta podura palakkam illaya ithu tamilnatu kalacharama?

  • @Keertheesmakeover
    @Keertheesmakeover ปีที่แล้ว +4

    We all are Indians , then en ellaru vadakan nu avangla pirchu pakurenga ,ipo Namma la foreign la pooi work panrathu illaya,nammalu kasukaka thanae foreign pooi work panrom ,athu mare tha avanglu varanaga ,so yarum yarayum pirichu paka Venda ,en tamilnadu la irunthu yarumae north side work pooi panrathu illaya ,jus think practically

    • @anton_398
      @anton_398 6 หลายเดือนก่อน +1

      Quantity matter naaye, 10 per porathum you 1000 per varathum vithiyasam illa.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 4 หลายเดือนก่อน

      ​​@@anton_398sori naye Yaruda kanakku eduthargal. Ore naduda muttal. Neeyum vadafricans than.

  • @SathishKumar-ee4wn
    @SathishKumar-ee4wn ปีที่แล้ว +13

    Don't encourage

  • @kutty1241
    @kutty1241 ปีที่แล้ว +4

    ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்

  • @gowthamvenugopal163
    @gowthamvenugopal163 ปีที่แล้ว +7

    All indians brothers and sisters ethu ka venthiyathuthan onum panamudiyathu they are also pavam

    • @jpkalyan123
      @jpkalyan123 ปีที่แล้ว +2

      Vadakans very dangerous, for example you can visit sowcarpet in chennai, It is totally spoiled

  • @raindaze2764
    @raindaze2764 ปีที่แล้ว +6

    Dai athuku business owners uh korai sollunga da…

  • @imrana4581
    @imrana4581 ปีที่แล้ว +3

    ஒட்டு உரிமை கொடுக்காதே

  • @yogimahi9222
    @yogimahi9222 ปีที่แล้ว +2

    First chowkarpet poi kelunga apuram electric shop vachi Irukanga avangala kelunga apuram tea shop vachi Iruka Kerala cheta va kelunga pavem evangala pola thedi 500,600 vanthu irukanga evangala poi ketukita

  • @mariappan5329
    @mariappan5329 ปีที่แล้ว +1

    இநதிகாரனுக்கு திராவிட கட்சி முக்கிய தத்துவம் தரக்கூடியது

  • @natarajansomasundaaram4225
    @natarajansomasundaaram4225 ปีที่แล้ว +5

    Pls don’t create this problem for your views and money making

  • @drdiya3599
    @drdiya3599 ปีที่แล้ว +6

    They are hard workers so leave it aside .. I asked so many companies md they told same ..they won’t ask ques and they are doing their work nu..so we need to work hard ..ulaipindri uthiyam ilai..

    • @venkateshbabuvinothkumar2687
      @venkateshbabuvinothkumar2687 ปีที่แล้ว

      So, labor is not required to be slaves to the owners. We know labor law. Industry owners need cheap labor.

    • @john21191
      @john21191 ปีที่แล้ว +1

      maybe that is true but not entirely. business owners are making more money by providing low salary and north indians are ready to work. this affecting lower middle and middle class tamil families in TN. that's the problem. if we don't take strict action against it, it's gonna be a problem for our lower middle class tamil families.
      why Government is not asking questions on salary difference? why Governement is not taking action against these north child labours serving and cleaning in hotels? such a mess...

  • @crankitup6801
    @crankitup6801 ปีที่แล้ว +18

    My opinion vanthu work pannatum but voting mattu allow panna kudathu 😝. Vadakans naraya varanganu sonna namma aaluga kuda than naraya Peru foreign pooranga so only this year UK ku padika pooravanha visa va 3 ya 2 yearsa korachutanga

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 ปีที่แล้ว +1

      avanka vara vaikka paduvathe atharkku thaane

    • @Adharsh6
      @Adharsh6 ปีที่แล้ว +1

      Inga irrukura arasaiyal panaranga north vs south both minister. Oru business, labour na competiition irrukatha seiyum thats what world works
      North
      300 Per day
      Tamil
      800 per day
      Tamil karan US la
      3500-4500 Dollar vanguran
      US karanukuu
      Vela ila, Yenna avan andha salary ku work pana matan
      Sola pona, Nama north vida adhigama ulagam fula irrukom... Avanuku vandha tomato chutney namaku vandha rathama.. Nala irruku pa..

    • @crazydevil6510
      @crazydevil6510 ปีที่แล้ว

      ​@@nalayinithevananthan2724 Elam indian agents panra work. India la pg colleges antha alavuku standard ila athan indians UK. US poranga

    • @crazydevil6510
      @crazydevil6510 ปีที่แล้ว

      ​@@Adharsh6 True bro.Tamil pasanga 1000 dollars ku lam US la work panranga. 1000 dollars lam normal america citizens work poga matanga

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண ปีที่แล้ว

      ​​@@crazydevil6510 எதுவும் தெரியாம சும்மா உருட்டக்கூடாது, அமெரிக்காவில், லண்டனில் சிறிய வீட்டின் வாடகையே 600, 700 டாலர் வரும்! ஹோட்டல் , சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்ப்பவர்களே மாதம் 3,000 டாலர் வரை சம்பளம் வாங்குகிறார்கள், எனது உறவினர்கள், நண்பர்கள், என பலரும் , அமெரிக்கா, கனடா,லண்டனில் உள்ளார்கள் , அதனால் எனக்கு அந்தநாடுகளின் சம்பளம் பற்றி நன்றாகவே தெரியும், எங்கள் ஊரின் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து அங்கு வேலைக்கு சென்றவர்கள் , 5 வருடத்தில் வீடு, கார், நிலம் என செட்டிலாகிவிட்டார்கள் , லண்டனுக்கு செட்டிங் விசாவில் அல்லது மாணவர் விசாவில் போக , 7,8 லட்சம் செலவாகும் 6 மாதத்தில் செலவு செய்த பணத்தை விட இருமடங்கு சம்பாதித்துவிடலாம்

  • @mryuva2528
    @mryuva2528 ปีที่แล้ว +9

    He is also a indian ,y differentiating ...tamilnadu growing in business or work

    • @sr123454
      @sr123454 ปีที่แล้ว +1

      when tamils are attacked in other states and countries where were you? but tamils are peace loving people. there is no violence here.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 4 หลายเดือนก่อน

      Where attacked. Don't bluff.This is watsapp era. Tamil news agencies give news if any such incidence immediately . Now .3 crores tamils living all over india and abroad. Show evidence for attacking. Your origin is north africa. Madurai kamaraj usity research says African geen D500 resemblence and face resemblances around madurai village people. African country camaroon people normally using many tamil words see Google and you tube. India is one nation. Any indian can live in india at any where. Tamilnadu is not seperate nation. Nadu means oor.region. here chettinadu kongunadu idaikalinadu serndanadu like that tamilnadu.

  • @rajub7176
    @rajub7176 ปีที่แล้ว +7

    But Tamil nalla pesuranga good

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 ปีที่แล้ว +7

    சீமான் அண்ணன் சொன்னது நடந்து வருகிறது

  • @kingko5678
    @kingko5678 ปีที่แล้ว +6

    Government should need set salary it will reduce north Indians resident

  • @andrewraj7030
    @andrewraj7030 ปีที่แล้ว +2

    02:42 செகப்பு சட்ட பாய் சாப் , கார்ட் மேலே பத்னார் ( 16) குரலுக்கு சொந்தக்கார் நீங்க தானே…😂

  • @n.p.senthilkumar.yercaud3132
    @n.p.senthilkumar.yercaud3132 ปีที่แล้ว +16

    உண்மையில் ஆபத்தான விசயமாக இருந்தாலும் நம் தமிழர்களின் உழைப்பு சக்தி கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது. சினிமா, சோம்பேறித்தனம், உழைப்பின்மை,அரசியல்,சாதி பிரச்சினையில் கவனம், எதிர்காலம் குறித்த அக்கறையின்மை, வேலையில் கவுரவம் பார்த்தல், அடிமட்ட வேலையை விரும்பாமை, இப்படி பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது தான் இந்த பிரச்சினைக்கு காரணம்!

    • @venkateshbabuvinothkumar2687
      @venkateshbabuvinothkumar2687 ปีที่แล้ว +1

      Not all Tamilians are in this attitude. Some greedy industry owners are covering their cheap labor recruitment policy with this cover.

  • @firstsecond4747
    @firstsecond4747 ปีที่แล้ว +2

    Innaiki 200 matum kekuran nalaiki demand athigam aagum pothu 5000 kepan......be careful...

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 ปีที่แล้ว

      இப்பவே 1000 கேக்குற நம்ம ஆளுங்க, அப்ப மட்டும் 20000 கேக்க மாட்டாங்களா?

  • @harikrishnanm51
    @harikrishnanm51 ปีที่แล้ว +3

    In this world there is only two class rich and poor.
    Spread love
    always everyone has come to survive and strive for better living.
    As tamils we have to learn how they have adopted to learn tamil to speak.
    If tamils attack other state people think of all tamils in other state and country.
    People like seeman are polluting the narrative.

    • @venkateshbabuvinothkumar2687
      @venkateshbabuvinothkumar2687 ปีที่แล้ว

      True, But no Tamilians working in other states can get a Voter ID/ Ration Card in other states, especially in north India. They will be migrants till their death. But here?

  • @vijaysarasharish789
    @vijaysarasharish789 ปีที่แล้ว +1

    Idhula enna thappu...just like tamils go to middle East, Malaysia, Singapore for jobs...they come here for jobs...they are being exploited, over worked in some places...with the population like India this is unavoidable...

  • @MR.murali-dass
    @MR.murali-dass ปีที่แล้ว +2

    Bayama irukku aduththa izha por nadakkumnu

  • @mryuva2528
    @mryuva2528 ปีที่แล้ว +2

    400 kodutha pakura 8hrs vellaikku ,250 evn cutting ppdurathu illatha pechu pesurauthu

  • @jamesjulie6029
    @jamesjulie6029 ปีที่แล้ว +2

    எட்டு மணி நேரம் தமிழன் வேளை செய்வதில்லை

  • @vmanikandan2492
    @vmanikandan2492 ปีที่แล้ว +4

    Boss, When we thinks then it creates lots of problems in our life, we can't able to lead a peaceful & enjoyment life. As per my life key one is THINKING - From Age:5 to 27 i am a mentally ill person (psycho) youngsters,that period of time,Nothing will affect my life, (mentally) it's not affect my mind or peacefulness in my life, When I started to think (deeply) from 2012 to still now - it's affect my mind & peace, From 2012 I am deeply stressed & depressed in my life. Main one in my life is Way of THINKING.

  • @SAS13311
    @SAS13311 ปีที่แล้ว +3

    Namma oorula irukavanga foreign poi samparika asai, north Indian tamilnadula samparika asai...

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 ปีที่แล้ว +3

    Hi how they run there family's with small income if you go to North you can't manage

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 หลายเดือนก่อน

    Vada naatil padippu arave illai.

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 4 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டுக்கு பூ.. வந்துட்டாங்க

  • @udhayakumar1225
    @udhayakumar1225 ปีที่แล้ว +2

    Ennatha ivanga sirika sirika pesanalum ivanga migavum abathu anavanga

  • @Sidthu96321
    @Sidthu96321 ปีที่แล้ว +10

    Vadakans nu sollathinga.. namabala kerala people paandi nu sonna .Namaku kovam varum la.. athey maari thaan.

    • @twilight0057
      @twilight0057 ปีที่แล้ว +7

      Super ah sonninga bro👌🏻
      All are Indians

    • @Ramsview360
      @Ramsview360 ปีที่แล้ว +4

      Nammala madharaasi nu solluvanga. Thekkan nu kooda sollatumey problem illa

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 ปีที่แล้ว +1

    Where is kuruma/ kilapathy/ Naanjil free Biriyani Sampath..Vosi vaayi..

  • @gvking0058
    @gvking0058 ปีที่แล้ว +6

    தமிழ் முதலாளி தான் காரன்

  • @balajig871
    @balajig871 ปีที่แล้ว +1

    No need to hate them, bring some regulations, don’t give voter id card here

  • @navaneethanhii3177
    @navaneethanhii3177 หลายเดือนก่อน

    வீடு கடிட்டியா

  • @warriors3146
    @warriors3146 ปีที่แล้ว +1

    Nama aalungaluku poramai avlo tha avanunga hardwork panuranhnga nama aalungalum vera state la work panuranga avanunga poramaila kaththala

  • @kevivjack2408
    @kevivjack2408 ปีที่แล้ว +1

    Opening ae thappu, u declared already its an ‘issue’?? That they are coming here?? Under wich country rule, its an issue?

  • @manickamn4123
    @manickamn4123 ปีที่แล้ว +1

    Vadakkans kitta kekurathukku pathila namma people kitta ketta theriyum

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +1

    Evanungalukku piratchanai illai evanungalala namakudhan piratchanai

  • @Babybaby-bi7nk
    @Babybaby-bi7nk 11 หลายเดือนก่อน

    சார் பு சார்

  • @bala5859
    @bala5859 ปีที่แล้ว +1

    Future la govt namma tamizhan aala porathilla voter id vaangi BJP , Congress ivanunga than aala poranga,namma dravidamum,matha arasum Kai katti vedikai paakum,avanuku seva seiya pogudhu

  • @shankarbcf2280
    @shankarbcf2280 ปีที่แล้ว +9

    நீங்க ஏன்டா இங்கு வரனும்.

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว +2

      tamilan yen da mujmbai delhi bangalore la settle aguran? sollu da

    • @K2K1AK
      @K2K1AK ปีที่แล้ว +2

      @@sandy0129 ஏன் என் ஊர்ல பிரச்சனை னு சொன்ன நீங்க மும்பை, அது இதுனு solra

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว

      @@K2K1AK antha oor la yum tamilargal irupanga... nu unaku puriya vaika thaan... inda unarvu punarvu punnaku elam pesura munnadi konjam gummudipundy thaandi poitu vanduru... niraya puriyum...

  • @nadhininadhini3210
    @nadhininadhini3210 ปีที่แล้ว

    Hindhi agathu

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 ปีที่แล้ว +6

    எங்கள் ஊரில் கல்கத்தா ல இருந்து 2000 ல ஒரு மூல வியாதி டாக்டர் வந்தான்.. வாடகை வீடு கிடைக்காது வாடகை சைக்கிள் கிடைக்காது நாங்க தெரியாம உதவி செய்தோம். இப்போ பார்த்தால் bmw கார் வாங்கிட்டான் சொந்த வீடு கட்டிட்டான் ஒரு கம்பளைக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டுட்டான்.. ஆனால் எங்களால் முடியவில்லை.. நான் வேலை பார்க்கும் கம்பெனி ல கூட அப்பிடித்தான்

    • @raindaze2764
      @raindaze2764 ปีที่แล้ว

      Appo unakku theramai illa nu artham

    • @Mar-wal-s6i
      @Mar-wal-s6i ปีที่แล้ว

      He is Indian before a from Kolkata

    • @Ethayavathupesalam
      @Ethayavathupesalam 7 หลายเดือนก่อน

      😂😂

    • @pavithrarajakumar5215
      @pavithrarajakumar5215 หลายเดือนก่อน +1

      Avanga munetrathula ungluku en jelous agudhu..thirama irkravan enga vena sadhikran..avlo dan

  • @abilashviju1727
    @abilashviju1727 ปีที่แล้ว +1

    Tamil muthalaigalai than muthalil kattu paduthanum

  • @raindaze2764
    @raindaze2764 ปีที่แล้ว +4

    Arasiyal kaga pirivinai undakitu irukanga…athu purinjikama loosu maathiri pesitu itukinga

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +2

      Thambi arasiyal illa, this is about Nilam urimai.

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว

      @@JohnWick-ez6vs enna nilam urimai? unga annan saamandi... ilangai kuda joijn panikuven nu sonnane munnadi... apidi tamil nadu poirunda iniki china ku adimai agirukum tamil nadu.... mutta paya seeman oru masurum pudunga matan

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +1

      @@sandy0129 naan Saaman aamai thambi kedaiyaathu. Dei kalimannu mandaya, TN acts as second national income producer after Maharashtra, if we had came out as country we would have been like Israel or Saudi.

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +1

      @@sandy0129 nee upiya sanghiya?

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +1

      @@sandy0129 oh sir sanghiya neenga?? Unnaya ellam veroda aruppom Tamilnadu country aagumbodhu.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 ปีที่แล้ว

    சினிமாவிற்கு பால்ஊற்றிவிட்ட்.டு
    காசிற்கு வாங்குபோட்டுவிட்டு..
    சாதிப் போதைக்கு அடிமையாக உறங்கு.....
    உன்மண் உன்கண்முன்னால் பறிபோகும்

  • @bala9497
    @bala9497 ปีที่แล้ว +4

    North Indians
    D m k please join

    • @Adharsh6
      @Adharsh6 ปีที่แล้ว

      Sema !!!

    • @Adharsh6
      @Adharsh6 ปีที่แล้ว

      Sema oru vote ku evalo

  • @sumasuma7786
    @sumasuma7786 ปีที่แล้ว +6

    Evanungalai intha ooru vitte anuppanum

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 4 หลายเดือนก่อน

    😭

  • @sikkundi
    @sikkundi ปีที่แล้ว

    வடக்கன் கூட சமாளிக்கலாம்,
    தெலுங்கன் தான் இப்போதைக்கு ரொம்ப வாரானுங்க

  • @easycraft4324
    @easycraft4324 ปีที่แล้ว +3

    Can you take same subject interview at Mumbai Daravi.....etc...???

  • @Themask-18
    @Themask-18 ปีที่แล้ว

    Antha sivapu shirt Karan matum enga irukanu soluga othalaka avana nerula poy pathuka 🤬🤬

  • @munees_vk
    @munees_vk ปีที่แล้ว +2

    There are two sides

  • @sundaramspeaks
    @sundaramspeaks ปีที่แล้ว +12

    Treat everyone as Indians. Anyone can live anywhere as a law abiding citizen.
    Jai Hind.

    • @anbarasup7247
      @anbarasup7247 ปีที่แล้ว +8

      Appo nee poitu vadakans natula v2 kattu

    • @venkateshbabuvinothkumar2687
      @venkateshbabuvinothkumar2687 ปีที่แล้ว +1

      @@mayan9714 But Bangalore is not north India and the people in Karnataka equally get jobs in Bangalore.

    • @Ethanhunt8900
      @Ethanhunt8900 ปีที่แล้ว

      No I will treat everyone as africans. Loosu mari olarathada mandaya

    • @jpkalyan123
      @jpkalyan123 ปีที่แล้ว

      ​@@mayan9714 Bangalore unakku vadakaa?

    • @john21191
      @john21191 ปีที่แล้ว +1

      Do you see the problem. They ready to work for low wages which can't help our tamil brothers. our people can't run their life with that low wages. How many hotels have these north indian kids serving and cleaning. how come north child labours are approved in our state? If this keep on going our middle class and lower middle class will suffer like anything

  • @nonprofitevent
    @nonprofitevent ปีที่แล้ว

    மேடம் கமெண்ட் பண்றது மூலமாக பச்சயா பேசுறானுங்க 😔