How to make solar home for solar panels installation 12v DC full home dc connection...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 627

  • @muparakmuparak7663
    @muparakmuparak7663 ปีที่แล้ว +2

    மிக அருமை வீடியோ தெளிவாகப்படுகிறது எளிதில் கற்றுக் கொள்ள இயலும்

  • @amudanmaney
    @amudanmaney 4 ปีที่แล้ว +8

    பொதுமக்களுக்கு கல்வி கற்பதில் இது ஒரு அற்புதமான முயற்சி என்று நான் நினைக்கிறேன். அற்புதம்!

  • @Sakthivel-kt2ni
    @Sakthivel-kt2ni 4 ปีที่แล้ว +1

    தம்பி அருமையா விளக்கி இருக்கீங்க.
    இந்த வீடியோ பாத்து கிராமத்தில் சில காரணங்களால் மின் வசதி ஏற்படுத்த வாய்ப்பு இன்றி இருந்த என் வீட்டுக்கு DC & AC முறையில் நானே மின் வசதி ஏற்படுத்தி விட்டேன்.
    12v / 180W loom mono solar panel - 1nos
    12v / 110 ah Microtek tall tubular battery -1nos
    20A PWM solar charger controller -1nos போன்றவற்றை பயன்படுத்தி
    9w DC Led bulb - 4nos (1nos whole night on for outside of home)
    20w 4feet DC Led tube light - 1 nos
    DC ceiling fan (whole night running) - 1 nos
    12v car Mobile charger - 1 nos
    500w DC to AC inverter ( for government table top grinder, mixie, laptop,hair trimmer) - 1 nos
    போன்றவற்றை பயன்படுத்தி வருகிறேன்.
    ரொம்ப நன்றி தம்பி 🙏👍🏾

  • @tariqa9945
    @tariqa9945 4 ปีที่แล้ว +3

    தம்பி உன்னுடை செய்முறை விளக்கம் ரொம்பவும் அருமை.
    தொடரட்டும் பணி. வாழ்க வளர்க.

  • @alinjinu9090
    @alinjinu9090 4 ปีที่แล้ว +10

    Amazing explanation which is well understood even by non electrician...

    • @prpu3934
      @prpu3934 4 ปีที่แล้ว

      1ஆ

  • @Sanj_k_
    @Sanj_k_ 4 ปีที่แล้ว +2

    Super bro .....clear ah kooda explain panringa 🤝👏👏👏

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili 5 หลายเดือนก่อน

    Hi... Super video & I like & appreciate your confidence towards work...
    Keep rocking...
    Vazhthukkal... 💐👍👌🔥✌🙏

    • @BellTamilsolar
      @BellTamilsolar  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @vk081064
    @vk081064 2 ปีที่แล้ว +1

    Very good bro. Perfect explanation with practical demonstration. Please cover lead acid battery after putting it on load. As you know sulphuric acid fumes start coming out during it's operation. Much appreciated🙏

  • @a.gnanaprakasamprakash6762
    @a.gnanaprakasamprakash6762 3 ปีที่แล้ว

    Super 👍 good afternoon 🙏

  • @alinjinu9090
    @alinjinu9090 4 ปีที่แล้ว +1

    Thank you bro , I had seen many videos ..but your video is excellent.. please also talk on the price of each product

  • @vpmdigitalaudiostechnology9002
    @vpmdigitalaudiostechnology9002 5 ปีที่แล้ว +8

    Sema mass nalla தகவல் .....super

  • @dhanasekardhanasekar5476
    @dhanasekardhanasekar5476 4 ปีที่แล้ว

    தம்பி அருமையான தகவல்கள்..... வாழ்த்துக்கள்....🌹🌹🌹🌹🌹.... தொடருங்கள்.... கூடவே 2hp போர்வெல் submersible மோட்டார்க்கு எத்தனை வகையான பேனல் மற்றும் என்னென்ன kit தேவைப்படும்..... எப்படி இன்ஸ்டால் செய்வது.....? ஒரு தெளிவான வீடியோ விரைவில் போடுங்க.... தம்பி... காத்திருக்கிறேன்.... வாழ்க விவசாயம்....

  • @pugalstech
    @pugalstech 4 ปีที่แล้ว +2

    Nice vedio and very useful nanba keep it up

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 ปีที่แล้ว

    very good explanation brother...

  • @rajaganesan2065
    @rajaganesan2065 2 ปีที่แล้ว

    Very nice video sir , which one of the best penal sir please tell me. Thank you.

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 ปีที่แล้ว

    Super sir

  • @mastercad7260
    @mastercad7260 4 ปีที่แล้ว

    Very good demo,Thank you

  • @nkvlog6379
    @nkvlog6379 5 ปีที่แล้ว +2

    Super ji
    Load wiring epdinu solluga?
    Dc fan pathi solluga?
    Back up time solluga?

  • @umavadivelp3674
    @umavadivelp3674 4 ปีที่แล้ว +28

    சகோ...! உங்களுக்கு வேல தெரியுது ஆனா ப்ரோபரா பண்ண தெரியல
    சோலார் போனல், இன்வர்டர் போன்னவைகளுக்கு கோபிள் பயண்படுத்தும்போது சரியான லெக் பயண்படுத்தனும்
    Dc wire Ac wire தனி தனியாக கிடைக்குது அத கட்டாயம் பயண்படுத்தனும்
    DC க்கும் AC wire போடகூடாது
    Panel to charge control க்கு இடையே DC mcb கட்டாயம் பயண்படுத்தனும்
    Wire Colour coding கட்டாயம் பின்பற்றனும் பாசிடிவ் எது நெகட்டிவ் எது னு தெரியுனம் ல
    Battery ல முதலில் நெகட்டிவ் வயரை கனெட் பண்ணதுக்கு அப்ரம் தான் பாசிடிவ் வயரை கனெட் பண்ணனும்
    100Ah battery ம் ups 7 Ah battery ம் parallel பண்ணி இருக்கிங்க இது செய்யகூடாத தப்பு சின்ன பேட்டரி வெடிச்சிடும்
    வீட்டுக்கு பயண்படுத்துற Ac வயர் கூட Dc வயரையும் ஒன்னாவே எடுத்துக்கிட்டு போறீங்க, சோலார்க்கு தனியே தான் லைன் தள்ளனும்
    பேனல் க்கு wind resistance stand பண்ணி வைக்கனும்
    பேட்டரி சார்ஜ் ஆகும்போது ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுகள் வெளிய வரும் எனவே அத திறந்தது தான் வைக்கனும் டப்பால மூடக்கூடாது இல்லனா பத்தி வெடிக்கும்
    பேட்டரி டெர்மினலுக்கு பெட்ரோலியம் ஜெல்லி மட்டும் தான் போடனும்
    நீங்க போட்டதும் பெட்ரோலியம் ஜெல்லிதான் ஆனா கிரீஸ் னு கஸ்டமருக்கு தப்பா சொன்னா அவங்களும் தப்பா போடுவாங்க
    Dc output க்கும் Dc mcb கட்டிப்பா போட்டே ஆகனும்
    பேனல மின்னல் ல இருந்து காப்பாத்த கன்டிப்பா எர்திங் பண்ணியாகனும்
    இன்னும் பல வேலைகள் இருக்கு
    ஆனா நீங்க ஈசியா பண்ணிட்டீங்க
    இது ஆபத்து
    இதனாலதான் இத்தனபேர் அன்லைக் பண்ணிருக்காங்க

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 ปีที่แล้ว +2

      ok bro 100Ah battery ம் ups 7 Ah battery ம் parallel pannala...bro

    • @dhayadpi2798
      @dhayadpi2798 4 ปีที่แล้ว +2

      Assume 100AH and 7AH both are 12volt battery .
      Can connect 100AH battery and 7 AH battery in parallel when both are same voltage batteries but should not connect in series (if you do voltage imbalance occurs. both batteries charge current rating are different ,so in series connection same current pass through both the batteries),so
      in series connection no of batteries should be same AH , where as in parallel no of batteries should be of same voltage.

    • @RiSHi-lc1oq
      @RiSHi-lc1oq 4 ปีที่แล้ว +2

      Super bro....

    • @vsbvijay6165
      @vsbvijay6165 4 ปีที่แล้ว +2

      Uma bro i need ur contact number

    • @umavadivelp3674
      @umavadivelp3674 4 ปีที่แล้ว +1

      @@dhayadpi2798 சரிதான்சார்
      இருப்பினும் 100 ஆம்பியர் பேட்டரிஉடன் 7 ஆம்பியர் பேட்டரி பேர்லல் செய்யப்பாட்டால்
      7 ஆம்பியர் பேட்டரியின் மீது 100 ஆம்பியர் பேட்டரியின் தாக்கம் எப்போதும் இருக்கும்
      7 ஆம்பியர் பேட்டரியின் பிளேட்டுகள் 100 ஆம்பியர் பேப்டரியில் இருக்கும் லோடை தாங்கும்படி இராது
      இந்த செயல்முறை இறந்த பேட்டரியை உயிரூட்ட சில வினாடிகள் செப்படும் செயல்முறை
      தோடர்சியாக 7 ஆம்பியர் பேட்டரிக்கு 100 ஆம்பியர் பேட்டரியுடன் இனைத்தால் சிரிய பேட்டரி எலக்ரோபிளேட்டிங் ஆகிவிடும்
      அப்படி இனைத்துஆகவேண்டும் என்றால் கரன்ட் ரெகுலேட் செய்தே ஆகவேண்டும்
      இவ்வளவு சிக்கல் தேவையில்லாத்து

  • @mrkingsolarsolutions2508
    @mrkingsolarsolutions2508 4 ปีที่แล้ว +1

    Nice video..super bro

  • @BalajiBalaji-ev3sz
    @BalajiBalaji-ev3sz 4 ปีที่แล้ว

    Super bro dc table fan tube light pathi oru video podunga

  • @hepzirose
    @hepzirose 4 ปีที่แล้ว

    Very nicely explained

  • @palayamelumalai5828
    @palayamelumalai5828 4 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு தம்பி வாழ்த்துகள்

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 4 ปีที่แล้ว

    Good video,use SUPER fan

  • @johnfree5355
    @johnfree5355 ปีที่แล้ว

    Congratulations

  • @subhasakkaravarthi3784
    @subhasakkaravarthi3784 3 ปีที่แล้ว

    Brother fan mattum use panra mathiri entha battery use pannalam nu oru vedio pottunga

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy ปีที่แล้ว

    Bro 40ah battery ku ethana watts solar panel potta crt ah irukum?

  • @kannanamudhan5933
    @kannanamudhan5933 4 ปีที่แล้ว

    Liked do more videos like this. Do detailed video o each equipment cost a d their necisisty for solar home

  • @Spend_time_withme
    @Spend_time_withme 3 ปีที่แล้ว

    Bro clear ah purunjudhu but enaku oru doubt ipo nan oru 50watts solar panel vanguna evalo battery minimum ah connect pananum and maximum ah evalo connect pananum

  • @Lensvision-fg4vd
    @Lensvision-fg4vd 3 ปีที่แล้ว

    Super...Sir ,30A, 40A pwm le 100AH battery kku ethana wats panel podala ethaana wtas out put ethana hours kidakkum , ethana hours le battery charge avum, 2, mppt pott dc home panna mudiyuma endru oru video poduma sir....

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 ปีที่แล้ว

      Thanks bro ....
      ,30A, 40A pwm le 100AH battery kku ethana wats panelnaa 325w bast bro 100ah
      out put ethana hours kidakkum
      for day time yous bro than night 4 to 6
      2, mppt pott dc home panna mudiyuma endru oru video
      ok i will try ..... bro

  • @mithuncharles2256
    @mithuncharles2256 4 ปีที่แล้ว

    Super Bro👌😃

  • @SuryaSurya-yt9ii
    @SuryaSurya-yt9ii 4 ปีที่แล้ว +1

    Nice post thanks

  • @dilixkumar7117
    @dilixkumar7117 4 ปีที่แล้ว +1

    Super mapla

  • @rajtamil0075
    @rajtamil0075 5 ปีที่แล้ว +1

    Super sema.....

  • @keerthirajmadhavan8121
    @keerthirajmadhavan8121 ปีที่แล้ว

    Ji 60w bulb 10 to 12 house stand by la iruka yathana volt battery thevai padum and enna type solar panel thevai padum

  • @electricaltamizha
    @electricaltamizha 5 ปีที่แล้ว

    Super bro nice

  • @romanamerlene8554
    @romanamerlene8554 4 ปีที่แล้ว

    I took great plans from Avasva . It help me a lot with my own solars.

  • @SharkFishSF
    @SharkFishSF 2 ปีที่แล้ว

    Inverter oda battery charging circuit and dc load of scc will clash.... Is it still working?

  • @dineshds4228
    @dineshds4228 4 ปีที่แล้ว +1

    சூப்பர் nice

  • @karthikkarthik6383
    @karthikkarthik6383 4 ปีที่แล้ว

    Government Solar panel charger pathi explain panunga bro

  • @AUMiningIND
    @AUMiningIND 3 ปีที่แล้ว +1

    Nanba enaku Oru help en solar panel la 48v varuthu na epadi connection Enna board use pannanum konjam sollunga

  • @CATips
    @CATips 4 ปีที่แล้ว

    I did same consupt

  • @kingfaisal6414
    @kingfaisal6414 4 ปีที่แล้ว

    Wonderful job

  • @soulsearcher6229
    @soulsearcher6229 4 ปีที่แล้ว

    Superb

  • @MANIKANDAN-qh3qg
    @MANIKANDAN-qh3qg 4 ปีที่แล้ว +2

    Next video solsr 2.1 amplifier

  • @Devendhiran-ki3hj
    @Devendhiran-ki3hj ปีที่แล้ว

    Good friend's 🎉🎉🎉

  • @nationalpark3322
    @nationalpark3322 4 ปีที่แล้ว +3

    பகலில் solar-ல் ஒரு Fan மட்டும் ஓடுவதற்கு வீடியோ போடுங்க.

  • @raymondgeorge6152
    @raymondgeorge6152 4 ปีที่แล้ว

    How many lights ,how many, fans and one fridge.pl tell. Thank you

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 6 หลายเดือนก่อน

    Good

  • @sanjithkumarm2082
    @sanjithkumarm2082 3 ปีที่แล้ว

    Brother Battery la water level kamiana epdi water fill pandrathu. tips and tricks, please...

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 ปีที่แล้ว +1

      Okay wit bro video coming soon

    • @sanjithkumarm2082
      @sanjithkumarm2082 3 ปีที่แล้ว

      @@BellTamilsolar I'm waiting.... Bro.. Bro apdiye nama epdi solar panel ah calulate panni correct ahna solar panel and inverter and battery vaganuk nu calculation video podunga....

  • @mathimotovlogs9954
    @mathimotovlogs9954 4 ปีที่แล้ว +1

    Bro yenakku oru 5hp motor run panna yevlo kv required, yevlo panal?
    Andha motor ah 12.5 kv Dainamo la connect panni 800 ft borwell, 5hp submarine pump run pannanum. Ithu possible ah..? I have Dainamo, pump, pipes, wire.. Full set..

  • @johnfree5355
    @johnfree5355 ปีที่แล้ว

    Remove Ressitor R18 in Computer UPS, it will work Continuesly.

  • @Naveenkumar-fl4or
    @Naveenkumar-fl4or 4 ปีที่แล้ว +1

    Super excited

  • @gumnahs
    @gumnahs 2 ปีที่แล้ว

    Very good bro !! what sq mm wire we need to use for dc connection ?? example from battery to dc fan or dc bulb.

  • @dhanasekar.m6771
    @dhanasekar.m6771 4 ปีที่แล้ว +1

    Super

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc 4 ปีที่แล้ว +2

    1) batery illama derict ta use pannalama
    2) Car batery derict ta charging pannalama
    3) Charging panna equpment vanganuma
    Answer panuga bro..

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 ปีที่แล้ว

      Thanks for following next video ge

    • @Aquarium_love
      @Aquarium_love 4 ปีที่แล้ว +2

      Direct ah morning time use panalam use solar panel with controller

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc 4 ปีที่แล้ว

      @@Aquarium_love With out controler
      Examble : Corrent Stove ..

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 ปีที่แล้ว

      Direct ah morning time use panalam OK

  • @vetrivelelectronicinfo
    @vetrivelelectronicinfo 4 ปีที่แล้ว

    Super bro

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 4 ปีที่แล้ว

    தம்பி..அருமையா விளக்கம் சொல்றிக. உங்க மொபைல் நம்பரை போட்டா...எங்களுக்கு அப்போ தான் உங்க கிட்டே உடனடியா டவுட் கேக்க முடியும். கமெண்ட் பாக்ஸ் ல போட்டு பதில் வர நாளாகுமில்லே... மொபைல் நம்பர் போடுங்க.

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 ปีที่แล้ว

      thanks bro please tell me your டவுட் !!!!!

  • @ragavankeerthi
    @ragavankeerthi 4 ปีที่แล้ว

    Bro,,naan oru gaming system ah 24/7 uhm run pannanitu iruken...antha gaming system ku rendu 550watt PSU vechi iruken....solar LA 24/7 uhm ooda vekka mudiyuma??....apidi mudinjithuna enna enna laam requirements!!!... Konjam sollunga bro...yena,,,current bill abnormal ah vanthutu iruku!!....

  • @meenakshisundaram309
    @meenakshisundaram309 ปีที่แล้ว

    Sir can u help to install 3 kw solar system for my residencial flat at Chennai having3 phase EB supply

  • @panchatcharams2686
    @panchatcharams2686 4 ปีที่แล้ว

    Super👷👷👷

  • @ponrajxp5628
    @ponrajxp5628 4 ปีที่แล้ว

    Computer use Panna mudiyuma g and backup time

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 4 ปีที่แล้ว

    தம்பி. நல்ல வீடியோ. சின்ன வயசுல நல்லா பண்ணி யிருக்கீங்க. ஆனா நிறைய மிஸ்டேக். முக்கியமா safety இல்ல. பேட்டரிய எப்பவும் open space தான் வைக்கனும். இல்லைனா வெடிக்க சான்ஸ் இருக்கு. எதுக்கு தேவை இல்லாம டபுள் பேட்டரி use பன்றீங்க. முக்கியமா breaker நீங்க use பன்னவே இல்ல. ஏன் ? otherwise good video. but, my mark is 5/10.

  • @subramanianr5570
    @subramanianr5570 2 ปีที่แล้ว +1

    Devayama develo

  • @rajasp9703
    @rajasp9703 4 ปีที่แล้ว

    Poly crystal vida mono crystal dhan best

  • @mohdkhani
    @mohdkhani 4 ปีที่แล้ว +1

    Good

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 ปีที่แล้ว

      Ok thanks brother

    • @mohdkhani
      @mohdkhani 4 ปีที่แล้ว

      I need. On gride. System. A/c. Modeul. 3 kW. . meby. How much. With out. Battery.

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 ปีที่แล้ว

      1200wtt solar panel usage for the battery 400ah inverter 2500watt

    • @mohdkhani
      @mohdkhani 4 ปีที่แล้ว

      Now. New technology. With out. Battery. And. Inverter. Inverter. With. Panal. Down. Connected. With. Dc. To. A/c.

  • @amiraabdul6061
    @amiraabdul6061 4 ปีที่แล้ว

    bro ups plug ga epadi anda controller la connect panninga

  • @karthiks8124
    @karthiks8124 4 ปีที่แล้ว +1

    Bro 1light 1 fan oru 32 inch tv ku evulavu solar panel set theva and amout

  • @muralikishorepnr
    @muralikishorepnr 5 ปีที่แล้ว +2

    Bro,200ah பேட்டரிக்கு எத்தனை வாட்ஸ் சோலார் பயன்படுத்த வேண்டும்? சோலார் சார்ஜ் கன்றோலர் எத்தனை ஆம்ஸி ? வீட்டிற்கு அனைத்தும் DC பயன் படுத்த முடியுமா ஒரு விளக்கம், நன்றி

    • @BellTamilsolar
      @BellTamilsolar  5 ปีที่แล้ว +1

      350 watt 15am ,,,,40am charger

    • @muralikishorepnr
      @muralikishorepnr 5 ปีที่แล้ว +1

      @@BellTamilsolar Thanks bro

    • @muralikishorepnr
      @muralikishorepnr 5 ปีที่แล้ว

      @@BellTamilsolar bro,surge protector must need install?

    • @muralikishorepnr
      @muralikishorepnr 4 ปีที่แล้ว

      @@chandruasp நன்றி

    • @Aquarium_love
      @Aquarium_love 4 ปีที่แล้ว +1

      100*2 or 150*2(for quick charging) watts panel

  • @dksvlog19
    @dksvlog19 4 ปีที่แล้ว +1

    Hi i want to power up the 48v 27ah batter with solar please help

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 ปีที่แล้ว

      Thanks ok solaer 40w to charger 20ah

  • @Rajeselvam
    @Rajeselvam 3 ปีที่แล้ว

    Solar Panaluku normal Inverter Battery podalama

  • @ntsrajko
    @ntsrajko 4 ปีที่แล้ว

    Thambi ongrid la 10 unit produce panna evalo watts panel podanum

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 ปีที่แล้ว

      6000 watts bro

    • @ntsrajko
      @ntsrajko 4 ปีที่แล้ว

      @@BellTamilsolar thank you bro

  • @ruzanspurpose.8771
    @ruzanspurpose.8771 3 ปีที่แล้ว

    Bro charge full avu no na connection ah kalati da nu mah

  • @Sp_0830
    @Sp_0830 5 หลายเดือนก่อน

    அண்ணா எங்க வீட்டில் கரண்டு இல்லை.. Eb le கேட்கும் போது அவர்கள் கம்பத்தில் இருந்து v2kku தனியாக பவர் குடுக்க பல ஆயிரம் கேக்குறாங்க😢 எங்க v2kku ஒரு light oru Fan மட்டும் Use பன்ன solar panel போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க plsss🙏🏻🙏🏻 நாங்க 3 மாதம்மா இருட்டு வீட்டில் தான் இருக்கோம் plss கொஞ்சம் சொல்லுங்க நீங்க போட்ட மாறி எங்க v2ku போட எவ்வளவோ செலவு ஆகும் உங்களுக்கு எவ்வளவோ ஆச்சு Total ahh

  • @vivekvivek2098
    @vivekvivek2098 4 ปีที่แล้ว

    Adu grease ella vasoline battery ku grease usepanna kudadu

  • @chidambaramp8325
    @chidambaramp8325 4 ปีที่แล้ว +1

    Totally how much cost?

  • @arumiraj9403
    @arumiraj9403 4 ปีที่แล้ว

    Neenga entha Ooru ji sollunga

  • @rmanithiru9618
    @rmanithiru9618 2 ปีที่แล้ว

    200 ltr fridge + 2 led light work aga evlo ah battery + solar panel thevai?

  • @y.gopinathgopi3963
    @y.gopinathgopi3963 3 ปีที่แล้ว

    Thala ubs la irunthu edukura output led 80watts tv use pannalama pls reply

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 ปีที่แล้ว

      👉Telegram: https: t.me/joinchat/I5KFJxVomVwVpChmy37Azw

  • @balaswthrt1034
    @balaswthrt1034 4 ปีที่แล้ว +1

    Thambi Polimer Cristal ila pa athu. Polycrystal

  • @SuperNagasri
    @SuperNagasri 4 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி,எனக்கு ஒரு சந்தேகம்,Ac ,Dc ஒயர் இரண்டையும் ஒரே பைப்பில் கொண்டு போகலாமா...

  • @ajeshpallikunnu1
    @ajeshpallikunnu1 4 ปีที่แล้ว +1

    CAN I CONACT 24V SOLAR PANAL INT 150 AH 12 SINGLE BATTERY

  • @prabakaran.k7879
    @prabakaran.k7879 5 ปีที่แล้ว +2

    Nine

  • @jabastintjabastint2117
    @jabastintjabastint2117 4 ปีที่แล้ว +1

    Good news

  • @drkapilkumar9020
    @drkapilkumar9020 4 ปีที่แล้ว

    Wonderful.... it's very good 👍... brother can we get any second solar panels and control system or second solar pump set's.. please if any please reply me

  • @GRajendran-kw7ks
    @GRajendran-kw7ks 5 ปีที่แล้ว +2

    12.V bulb Link were you buy

  • @Swathi74646
    @Swathi74646 4 ปีที่แล้ว

    Fridge run pannamudiyuma

  • @lakshmipathy4104
    @lakshmipathy4104 4 ปีที่แล้ว

    Holder wire la connect panningale adhu enna wire bro

  • @vpraveen2857
    @vpraveen2857 4 ปีที่แล้ว

    Please add a video for solar fencing to agriculture Land.

  • @Jithin_2023
    @Jithin_2023 4 ปีที่แล้ว +1

    High efficiency panel is mono perc crystalline panel not poly crystalline

  • @MrGIRI1961
    @MrGIRI1961 4 ปีที่แล้ว +1

    I want air conditioner by solar panel, if you have any idea please put video

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x 4 ปีที่แล้ว

    MICROTEK SOLAR PEANL மைக்ரோடெக் சோலார் பேனல் எங்கே இருக்குது என்ன விலை பற்றி போடுங்க

  • @Mani-hc4kz
    @Mani-hc4kz 3 ปีที่แล้ว

    solar controller usee ne bro direct connect panna kudatha

  • @sprakashshringar7089
    @sprakashshringar7089 2 ปีที่แล้ว

    Which type ceiling fan

  • @gokulraj1882
    @gokulraj1882 4 ปีที่แล้ว

    Bro... ennaku battery ilama on-grid procedure venum bro... eandha inverter best ah irukum konjam sollungha

  • @mahesenthilmahesenthil9771
    @mahesenthilmahesenthil9771 4 ปีที่แล้ว

    Solar LED street light homed oru vidiyo podunga thambi

    • @venkatraman8242
      @venkatraman8242 4 ปีที่แล้ว

      Pl give your phone number or contact me in 9842984435 or 9942441935 I want instalation at Kochadai madurai Iam having 24 volt boards 250 watts but 12 volt battery I need contro board of

    • @venkatraman8242
      @venkatraman8242 4 ปีที่แล้ว

      Please contact me 9842984435/9942441935

  • @rajanp1755
    @rajanp1755 4 ปีที่แล้ว

    Batterya kaathuottama(oxygen)irukum eduthala irukunum bro appo than Battery life irukum.neenga box poodathinga

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 ปีที่แล้ว

      👉Telegram: https: t.me/joinchat/I5KFJxVomVwVpChmy37Azw

  • @sabarisabari.m4661
    @sabarisabari.m4661 2 ปีที่แล้ว

    I am solar student bro

  • @ramakirshnan7117
    @ramakirshnan7117 4 ปีที่แล้ว

    Va Good

  • @karunakarbabur5497
    @karunakarbabur5497 3 ปีที่แล้ว

    Bro can you arrange the solar system if we want

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 ปีที่แล้ว

      ok bro DC home 15000

    • @karunakarbabur5497
      @karunakarbabur5497 3 ปีที่แล้ว

      @@BellTamilsolar
      bro we have
      2 fans
      2 tube lights
      1LG TV (picture tube TV)
      18 watts 4 blub
      1Iron box
      1mixer
      1fridge
      If we use this things then how many watts solar panels should be used ?
      &
      What is the cost bro ?