SOLAR PANEL 50W/ 20AHலித்தியம்PO4/DC12V ஹோம் /BACKUP TESTING/LOW COST அதிக நேரம் பேக்கப்@JM TAMILM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 171

  • @gourishankarj3730
    @gourishankarj3730 4 ปีที่แล้ว +11

    ஐயா, உங்கள் வீடியோ அருமையிலும் அருமை. உங்களுடைய பெயரையும், ஊர் பெயரையும், தொலைபேசி எண்ணையும் வீடியோ ஆரம்பத்திலும், முடியும் சமயத்திலும் இருமுறை வாய் மொழியாகவும், எழுத்து வடிவிலும் வெளியிட்டால் இன்னும் அதிக பிரபலம் ஆகமுடியும். அதிக அளவில் பிரபலம் ஆனவர்கள் கூட இன்றுவரை இதையே செய்துகொண்டு இருக்கிறார்கள். உங்களுடைய ஏழை எளிய மக்களுக்கான கல்வி தொண்டு தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc ปีที่แล้ว

    அருமை தெளிவான விளக்கம்.யாம் dth டெக்னீஷியன்+மேசன்+எலக்ட்ரிகல் வொர்க்.எனக்கு பயன் உள்ளதாக உள்ளது.1ru கருத்து எல்லாம் சரி. பாட்டரி வைப்பது திறந்தவெளி இடமாக இருக்கவேண்டும் அதில் வாயு கசிவு வந்துகொண்டே இருக்கும்.இரவில் தூங்கும்போது ஆபத்து.இல்லை என்றால் மேலே லாப்ட் வைத்திருக்கும் இடத்தில் ஏர் ஓபன் உள்ள இடத்தில் வைப்பது சாலச்சிறந்தது.

  • @WorldzMovies
    @WorldzMovies ปีที่แล้ว +3

    20 AH × 12 = 240 watts Lithium ( 85% usage 204)
    40AH x 12 = 480 watts Tubular (70 % max usage 144 waste + discharge 10% 48 = 192 energy wasted efficiency
    480 -192 = 208)
    Almost equal 🔥✍️

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே மிகவும் சிறந்த பதிவு

  • @johnfree5355
    @johnfree5355 ปีที่แล้ว

    Congratulations. U r helping lots of people, who don't have Electricity.

  • @johnfree5355
    @johnfree5355 ปีที่แล้ว

    Ur helping Children to Study. Great job

  • @murugan4862
    @murugan4862 4 ปีที่แล้ว +1

    அருமை உங்கள் சேவை மிக அருமை

  • @thirumagalj961
    @thirumagalj961 4 ปีที่แล้ว +1

    சூப்பர் தெளிவான சான்றுகள்

  • @arivuram7890
    @arivuram7890 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரா

    • @arivuram7890
      @arivuram7890 3 ปีที่แล้ว

      Call me or send your contact to me

  • @umasureshmj181
    @umasureshmj181 3 ปีที่แล้ว

    Super bro good luck keep watching

  • @paulraj5315
    @paulraj5315 4 ปีที่แล้ว +3

    Superb by paulraj manapparai

  • @rajamani7976
    @rajamani7976 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @balamari
    @balamari 4 ปีที่แล้ว +1

    Super bro............Thanks for your information

  • @udhayakumar-mn2de
    @udhayakumar-mn2de 4 ปีที่แล้ว +3

    நல்ல காணொளி அண்ணா.
    ஒரு சின்ன எனுடைய கருத்து:
    1. இந்த மாதிரி வீடியோ அதிக மக்கள் பர்பங்க , அதனால் தெரிவா வீடியோ எடுங்க அண்ணா.
    2.பேட்டரி நேரம் எடுக்கும் போது controller ல eruthu பேட்டரி- ய தனியா எடுத்து லோட் குடுத்து டெஸ்ட் பண்ணி நேரம்(battery life time) சரியாக குறித்து இருக்கலாம்.
    3. சார்ஜ் நேரத்தையும் லோட் disconnect செய்து எடுத்து இருக்கலாம்.
    இருந்தாலும் உங்களுடைய முயற்சிக்கு நன்றி அண்ணா.

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 4 ปีที่แล้ว +2

    லித்தியம் பேட்டரியை சார்ஜ் செய்ய நிலையான வோல்ட்டேஜ் தேவை,
    சோலார் கண்ட்ரோலர்கள் லெட் ஆசிட் பேட்டரியை சார்ஜ் செய்ய வடிவமைக்ப்பட்டவை.
    இப்படி இணைப்பது பேட்டரி ஆயுள் குறைக்கும் அல்லது வெடிக்கலாம்

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  4 ปีที่แล้ว +2

      இதை சரிசெய்ய தான் பிஎம்எஸ் போர்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது

    • @lakshmanlaksh1460
      @lakshmanlaksh1460 3 ปีที่แล้ว

      Pms Ennu ullathu tell me

    • @rajeshraja6604
      @rajeshraja6604 3 ปีที่แล้ว

      @@lakshmanlaksh1460 battery la ulla cell ellathaiyum check panni equal charge pandrathuku

    • @vanishreem6340
      @vanishreem6340 3 ปีที่แล้ว

      Cook

  • @vinor7111
    @vinor7111 4 ปีที่แล้ว +1

    I am empress this video bro

  • @peterxavier7940
    @peterxavier7940 4 ปีที่แล้ว +1

    Brother good information

  • @ArunKumar-tj9ul
    @ArunKumar-tj9ul 4 ปีที่แล้ว +2

    Bro neenga use panna lithiyam battery la bms board irukka riply please

  • @elangovanraj9330
    @elangovanraj9330 3 ปีที่แล้ว

    Ur home is super

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 4 ปีที่แล้ว

    Nice explanation bro.Good job

  • @kanikani5847
    @kanikani5847 4 ปีที่แล้ว +1

    Super,

  • @muralismuralis8158
    @muralismuralis8158 4 ปีที่แล้ว +1

    super anna

  • @murugan4862
    @murugan4862 4 ปีที่แล้ว +4

    என்வீட்டுக்கு சூரிய ஒளி மின் சாரம் உபயோக படுத்த போகிறேன்.

  • @udhayakumar-mn2de
    @udhayakumar-mn2de 4 ปีที่แล้ว +5

    20ah lifepo4 battery 50w solar panel charging aga minimum 4 to 5 hrs agum athuvum cloudy ilama erukanum.

  • @rakeshbalajim5727
    @rakeshbalajim5727 4 ปีที่แล้ว +4

    Bro very good of making video bro. 1 main thing bro lithium ion though has many advantages , it falls under safety option lithium ion have high chance of getting fire and that explosion is very aggressive, though it has BMS I am considering it at worst scenario!! So if we use li ion need to store at safer place!

  • @kucukube6283
    @kucukube6283 4 ปีที่แล้ว +1

    Really useful 😃😃😃😃😃 nanba

  • @prasannakishaini3628
    @prasannakishaini3628 2 ปีที่แล้ว

    அண்ணா ஒரு டவுட்டு 12v பேற்றி இன்வட்டரில் அல்லது Upsசில் ரன்னாகும் போது அதிகமான நேரம் பேக்கப் தருவது எதுவாக இருக்கும் ஆகக் குரைந்து எத்தனை V வரைக்கும் ரன்னாகும் ஒரு 10v சொல்லுங்க பிலிஸ்

  • @tkrtech6373
    @tkrtech6373 4 ปีที่แล้ว +1

    Super bro valthukel 👏👌✌

    • @vnagarajanvnagarajan3741
      @vnagarajanvnagarajan3741 3 ปีที่แล้ว

      தம் பி முதலில் நி சொல் ல வேண்டியது விலை மற்றும் கிடைக்கும் இடம்

  • @princyfashion8119
    @princyfashion8119 3 หลายเดือนก่อน

    லித்தியம் அயன் பேட்டரி வழியை சொல்லவில்லை சொல்லுங்கள்

  • @Lattuthana
    @Lattuthana 3 ปีที่แล้ว

    அனைத்தும் டிசி யில் பயனடுத்தும் போது wireing எப்ப்டி - common கா இருக்கலமா

  • @princyfashion8119
    @princyfashion8119 3 หลายเดือนก่อน

    லித்தியம் அயன் பேட்டரி விலையை சொல்லவில்லை சொல்லுங்கள்

  • @jaysurya734
    @jaysurya734 4 ปีที่แล้ว +1

    Lithium ion battery epadi senjinga? Or enga vangurathu

  • @murugan4862
    @murugan4862 4 ปีที่แล้ว +8

    எனக்கு லித்தியம் Po4 பேட்டரி20Ah வேண்டும்.

    • @thiyahub4890
      @thiyahub4890 4 ปีที่แล้ว +1

      @Sasi majesty how much

    • @LegoBoys3
      @LegoBoys3 4 ปีที่แล้ว

      shop.waaree.com/product-details/154/128v60-ah-768-wh-li-ion-lfp-battery-packs/3?page_type=categories

  • @sharmathiselvirithish4249
    @sharmathiselvirithish4249 4 ปีที่แล้ว +1

    Hai bro very very super but video and explanation not satisfy, but i like somuch i will meet soon. Good luck god blessing you

  • @kannatitus4010
    @kannatitus4010 4 ปีที่แล้ว

    அன்பான சகோதரரே இந்த பதிவுக்கு நன்றி அந்த மீதி மை பேட்டரி மற்றும் சோலார் பேனல் செலவு இது எவ்வளவு சொல்லியும் இன்னும் நல்லா இருக்கும்

  • @dhandapanipani3242
    @dhandapanipani3242 4 ปีที่แล้ว +15

    லித்தியம் பேட்டரி என்ன விலை எங்கு கிடைக்கும்

  • @naveenreddym6222
    @naveenreddym6222 3 ปีที่แล้ว +1

    How many amps TV takes from dc converter?

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 👍

  • @khalaitamil9770
    @khalaitamil9770 4 ปีที่แล้ว +1

    Great bro 👍👍👍

  • @selvacity322
    @selvacity322 4 ปีที่แล้ว +1

    Super bro 💪

  • @ranjithsimbu
    @ranjithsimbu 4 ปีที่แล้ว +1

    Short_ckt andload cut varudu bro yanna patradu bro

  • @sureshharini7303
    @sureshharini7303 4 ปีที่แล้ว +3

    ஒரு dc fan மட்டும் உபயோகித்தால் 20 ah lithiyum battery இரவு முழுவதும் இயங்குமா?

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  4 ปีที่แล้ว +3

      Yes bro

    • @naveenreddym6222
      @naveenreddym6222 3 ปีที่แล้ว +1

      That fan consumes 4 amp so this 20 ah battery only run 5 hours .. if u run on low speed u can't even feel the air flow at that speed it consumes 2.5 amps then it give 7 hours back-up

  • @udhayakumar-mn2de
    @udhayakumar-mn2de 4 ปีที่แล้ว +1

    Pwm charger for tubler battery / lead acid battery ku nalarukum
    Lifepo4 battery ku MPPT/ DC-DC BUCK BOOST CONVERTER use panalam.

  • @sankarsankar521
    @sankarsankar521 3 ปีที่แล้ว +1

    Bro charge fulla aaghirutchuna epapdi solar current varama off panrathu

    • @rajeshraja6604
      @rajeshraja6604 3 ปีที่แล้ว

      Athuku thaan solar controller athu automatica cut pannirum

  • @sudarsanankallingal2941
    @sudarsanankallingal2941 3 ปีที่แล้ว +1

    How many hours will works (100w)
    Battery name brand

  • @anodeled
    @anodeled 4 ปีที่แล้ว +3

    அண்ணா லித்தியம் அயன் பேட்டரி 12 v 50 ah வேண்டும் விலை சொல்லுங்கள்

  • @Moonja_paaru
    @Moonja_paaru ปีที่แล้ว

    Anna
    Naan 500w solar panels
    150ah battery
    750kv inverter
    Load
    9w led 2nos
    60w table fan
    Aanaa backup night
    2manike inverter off agiruthu Enna panrathu Anna????????

    • @nklotto3141
      @nklotto3141 6 หลายเดือนก่อน

      Athu inverter problem

  • @sathishkumar8510
    @sathishkumar8510 4 ปีที่แล้ว +2

    Lithium ion battery ku. Normal solar charge controller use panalama anna.

  • @prasannakishaini3628
    @prasannakishaini3628 2 ปีที่แล้ว

    அண்ணா நான் சிரீலங்கா லித்தியம் 12V100ah பெற்றீ என்ன விலை வறும் 5பல்ப் 1Tv 2fan பாவிக்க 100Ah பெற்றீ கானுமா 50W சோலார் பேனல் 1 கானுமா பதிலை எதிர்பார்ப்பேன்

  • @RajaRaja-ly1ph
    @RajaRaja-ly1ph 3 ปีที่แล้ว +1

    12votl 20ah lithium po4 battery price sollukka

  • @abandonedarivaali5675
    @abandonedarivaali5675 4 ปีที่แล้ว +1

    Lithiom ion ethana watt ,ethana series and parallel

  • @rajamani7976
    @rajamani7976 4 ปีที่แล้ว +5

    Brother battery 40Ah lithium battery howmuchme brother

    • @LegoBoys3
      @LegoBoys3 4 ปีที่แล้ว

      shop.waaree.com/product-details/154/128v60-ah-768-wh-li-ion-lfp-battery-packs/3?page_type=categories

  • @sridharan6540
    @sridharan6540 2 ปีที่แล้ว

    Ups போல பயன்படுத்த சோலார்
    எவ்வளவு விலை விளக்கவும்
    நன்றி

  • @abandonedarivaali5675
    @abandonedarivaali5675 4 ปีที่แล้ว +1

    Charge controller user manual padinga athula lithium ion use panna kudathu charging dangerous.

  • @nitheeshgopi4580
    @nitheeshgopi4580 4 ปีที่แล้ว +2

    I have 165 watt 8 amp polycrystalline solar panel. And i have 30amp pwm charge controller. Can i use 40ah life pro4

    • @LegoBoys3
      @LegoBoys3 4 ปีที่แล้ว

      Yes. I am using 24AH lifepo4 battery with 165w poly panel. Works well.
      You can buy branded lifepo4 battery here
      shop.waaree.com/product-details/154/128v60-ah-768-wh-li-ion-lfp-battery-packs/3?page_type=categories

  • @muthuraj7964
    @muthuraj7964 4 ปีที่แล้ว +1

    AC-1 - 5 - 2ம்
    1500 VAt heater
    2 - TV
    S Tup -
    இவைகளுக்கு வித்தியம் பேட்டரி மாட்ட என்ன அளவு
    பேட்டரி, மாட்டனும் Rs. எவ்வளவு ஆகும் எத்தனை
    சோலார்பேன்ஸ் இவைகளை
    மாட்டி தரவும் செலவு கூறவும் Bro

  • @nitheeshgopi4580
    @nitheeshgopi4580 4 ปีที่แล้ว +1

    It's have any amps issues for charging time

  • @johnfree5355
    @johnfree5355 ปีที่แล้ว

    SAFETY is using Lead Acid Batteries in Home.

  • @kanesankanesan5039
    @kanesankanesan5039 ปีที่แล้ว

    20 ஏஜ் பேட்டரி எவ்வளவு அண்ணா நானும் வாங்கணும் கொஞ்சம் சொல்லுங்கண்ணா

  • @arifaamani4318
    @arifaamani4318 4 ปีที่แล้ว +1

    Bro battery full aga Ethana volt charge podanum Ethana volt varaikum namma use panalam

    • @rajeshraja6604
      @rajeshraja6604 3 ปีที่แล้ว

      Minimum 10v vantha auto cut agirum. Charge controller iruntha

  • @basheerkandakath3800
    @basheerkandakath3800 3 ปีที่แล้ว

    I wand a 24v DC to 220 v DC canverter and a batari i had call toomeny tim but not pick call

  • @saravanansaravanan1027
    @saravanansaravanan1027 3 ปีที่แล้ว

    24 v battery electric cycle eavlo pro varum reate

  • @arajaaraja3749
    @arajaaraja3749 3 ปีที่แล้ว

    லைக் போ டத்தைவிட பதில் சொல்லுங்க ப்ரோ

  • @sudarsanankallingal2941
    @sudarsanankallingal2941 3 ปีที่แล้ว

    👍👍🤝

  • @murugan4862
    @murugan4862 4 ปีที่แล้ว +7

    தம்பி லித்தியம் பேட்டரியை டுயூப்லர் பேட்ரிக்கு பதிலாக சார்ஜ் கண்ட்ரோலரில் இணைப்பு கொடுப்பது எப்படி? உங்கள் வீடியோவில் தெளிவு இல்லை. அடுத்து எடுப்பதில் சற்று கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @alagirikrishnamurthy
      @alagirikrishnamurthy 6 หลายเดือนก่อน

      tubler battery epdi connect pannuringalo apdiye... lithium battery connect seiyavum....

  • @arajaaraja3749
    @arajaaraja3749 3 ปีที่แล้ว +1

    Solar battery தான் போடணுமா எல்லாம் bettary யும் போடலாமா bro

  • @சபுர்லாகான்
    @சபுர்லாகான் 4 ปีที่แล้ว +1

    Bro1 1/2டன் ஏசிக்கு எவ்வளவு தோவை சொல்லம்

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว +1

      நாங்கள் ஒன்றரை டன் ஏசி 5 ஆம்பியர் சாக்லெட்டில் வேலை செய்யும்படியாக மிக மிகக் குறைவான மின்சாரத்தில் வேலை செய்யும்படியான ஏசி அமைத்து தருகிறோம் அதிகபட்சமாக 480 வாட்ஸ் வெளியில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது அதாவது மேகமூட்டத்துடன் இருக்கும் பொழுது 60 வாட்ஸ் திறன் எடுத்துக்கொள்ளும் ஒரு மின்விசிறியை விட குறைவாக எடுத்துக் கொள்ளும் நன்கு வெயில் அடித்துக் கொண்டிருக்கும் போது அரை குளிரூட்டப்பட்ட உடன் 250 முதல் 320 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் அறையை குளிரூட்ட படும் பொழுது மட்டுமே 480 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்கு அப்படி எடுத்துக்கொள்ளும் அதற்கு பிறகு மேலே சொன்னது போல 250 முதல் 320 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் இதற்கு தேவையான இன்வெர்டர் பேட்டரி அமைப்பு இரண்டு கிலோமீட்டர் இரண்டு பேட்டரி கொண்ட அமைப்பு போதுமானது அதற்கு தேவையான சோலார் ஒன்றரை கிலோ வாட் போதும். இதை நீங்கள் சாதாரண ஏசிக்கு பயன்படுத்த வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டர் இருந்தால் மட்டுமே அந்த இன்னும் நீடித்து உழைக்கும் 3 கிலோ கொண்டு பயன்படுத்தினால் வேலை செய்யும் ஆனால் நீடித்து உறைக்காது கூடிய விரைவில் இன்வெர்ட்டர் பழுதடைந்துவிடும் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் கம்ப்ரஸர் ஆன் ஆகும் போது 1800 வாட்ஸ் ஆறு மடங்கு உச்சத்துக்கு சென்று வரும் அப்போது இன்வெர்ட்டர் ஆனது தனது உயிரை இழக்க வேண்டிய தருணத்தில் உழைத்துக் கொண்டிருக்கும். 5 கிலோவாட் இன்வெர்ட்டர் மற்றும் ஆர் பேட்டரி கொண்ட அமைப்புடன் இது செயல்படும் இதற்கான செலவு மிகவும் அதிகமாகும் குறைந்தபட்சம் மூன்று கிலோ வாட் சோலார் போட்டால் மட்டுமே இது ஓரளவுக்கு பணிபுரியும் ஏனென்றால் தொடர்ந்து வேலை செய்யும்போது ஆயிரத்து 200 வாட்ச் எடுத்துக்கொள்ளும் அதனால் சாதாரண ஏசிக்கு சோலார் பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது அதற்குப் பதில் ஆன் கிரிட் சோலார் அமைத்துக் கொண்டு உங்களது மின்சார கட்டணத்தை குறைத்து கொள்ளலாம் இல்லையேல் புதிதாக ஏசி வாங்க வேண்டும் என்றால் நான் சொன்னது போல அந்த தொழில்நுட்பத்தில் வாங்கிக் கொள்ளுங்கள் மேலும் ஏதாவது தகவல் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

    • @Vickyaroor
      @Vickyaroor 4 ปีที่แล้ว

      9688188467

  • @Ashokkumar-vw1rn
    @Ashokkumar-vw1rn 4 ปีที่แล้ว +1

    Bro 20ah lithium po4 battery bank each battery voltage & ah pls

  • @gparthasarathisarathi3167
    @gparthasarathisarathi3167 2 ปีที่แล้ว

    Battery price ennabro

  • @ssugu4883
    @ssugu4883 4 ปีที่แล้ว +1

    Bro plzz entha battery ennaku venum plzzz replay pannuga bro price evalau?? solluga bro

    • @LegoBoys3
      @LegoBoys3 4 ปีที่แล้ว

      shop.waaree.com/product-details/154/128v60-ah-768-wh-li-ion-lfp-battery-packs/3?page_type=categories

  • @arajaaraja3749
    @arajaaraja3749 3 ปีที่แล้ว

    80ah bettary கு solar panel என்ன வாட்ஸ் போடலாம் ப்ரோ

  • @imran6223
    @imran6223 4 ปีที่แล้ว +1

    Toop

  • @uday20101
    @uday20101 3 ปีที่แล้ว

    Where will I get LIPO cells at lower price I'll need to make 14kwh wall

  • @raghubharathimba5765
    @raghubharathimba5765 4 ปีที่แล้ว +2

    🔥

  • @gowthamsri1101
    @gowthamsri1101 4 ปีที่แล้ว +6

    ப்ரோ லித்தியம் அயன் பேட்டரி amcismart solar charge controller மூலமா சார்ஜ் பண்ண கூடாது! Amcismart solar charge controller c மேனுவல் செக் பண்ணுங்க "not For lithium ion and polymer battery" அப்படின்னு இருக்கும்! So be safe!

  • @TM_IND
    @TM_IND 3 ปีที่แล้ว

    1kw solar panel requires, how much lipo4 battery requires..

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue 4 ปีที่แล้ว +2

    Bro video clear ah illa.. ena panringa ne purila.. separate ah rendu battery um charge Pani timing note pannunga, same wise both battery la charging cut Pani vitutu same load continuous ah off agura varaikum on la vechi timing note panunga. Again Clear aana video podunga!

  • @anandhrock7849
    @anandhrock7849 4 ปีที่แล้ว +1

    லித்தியம் பேட்டரியின் விலை சொல்லுங்க நண்பரே

  • @muthu8304
    @muthu8304 3 ปีที่แล้ว

    40ah battery ya ithu ivlo perusa irruke?

  • @kamatchikamatchis8446
    @kamatchikamatchis8446 4 ปีที่แล้ว

    24 watt 375*3 solar washing machine working agma anna

  • @deenar2638
    @deenar2638 3 ปีที่แล้ว

    Bro dc to ac converter epty bro vangurathu. . . ?

  • @tamilnaduchannel9661
    @tamilnaduchannel9661 4 ปีที่แล้ว +1

    Bro 20ah 3hours charge full/40ah kku 6hours thaan charging aahum

    • @aks3491
      @aks3491 3 ปีที่แล้ว

      Bro enak 50 ah lithiyam battery with solar penal thevai and charge control solar inverter iruk enak onnu unstal panni tharamudiyuma evalve rate varum

  • @rameshkumars2310
    @rameshkumars2310 4 ปีที่แล้ว

    12v 100ah lifeo4 battery price please

  • @pets7032
    @pets7032 3 ปีที่แล้ว

    பிரதர் 400அடி போர் தினமும் 2மணி நேரம் மட்டும் மோட்டார் போடனும் வீட்டிற்கு அதற்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @gangadharand3614
    @gangadharand3614 4 ปีที่แล้ว

    👌...👏👏👏👍
    🤩...🔥...🤩

  • @ravikrishna8112
    @ravikrishna8112 4 ปีที่แล้ว +1

    Lithium battery price evalo irukku....bro....?

  • @nagarajanm1985
    @nagarajanm1985 4 ปีที่แล้ว +1

    என்னுடைய வீட்டுக்கு முழுவதும் சோலர் போட எவ்வளவு செலவு வரும்.

  • @sivakumar-lw3mr
    @sivakumar-lw3mr 4 ปีที่แล้ว

    Where can I get the battery??

  • @selvanagaiahsethuramasamy2659
    @selvanagaiahsethuramasamy2659 4 ปีที่แล้ว +3

    டிஸ்பிளே தெரியவில்லை அதற்காக கடுமயைான வார்த்தைகளை பயன்படுத்த
    வேண்டாம்.

  • @sajumano8720
    @sajumano8720 4 ปีที่แล้ว +1

    Brother 50ah battery bridge use pannalama . Backup Time? Please tell me .

  • @jagadesh822
    @jagadesh822 4 ปีที่แล้ว +1

    20 ah battery how much cost

  • @katheejabeevi1487
    @katheejabeevi1487 หลายเดือนก่อน

    Lithium btry link bro

  • @kalaiselvand1986
    @kalaiselvand1986 4 ปีที่แล้ว +1

    Solar charge controller buying link send me 30Amps in Amazon

  • @mganesan1890
    @mganesan1890 3 ปีที่แล้ว

    Price????

  • @KumarKumar-bm6xs
    @KumarKumar-bm6xs 2 ปีที่แล้ว

    Hii

  • @germatechdp980
    @germatechdp980 4 ปีที่แล้ว

    use atleast 150 ah minimum

  • @MansoorThannikkadavu
    @MansoorThannikkadavu 3 ปีที่แล้ว

    1 battery price

  • @BalaMurugan-np6jt
    @BalaMurugan-np6jt 3 ปีที่แล้ว

    Bro antha fan rate evlo

    • @rajeshraja6604
      @rajeshraja6604 3 ปีที่แล้ว

      4000 varum.12v car battery la kooda odum

  • @palanirajan1584
    @palanirajan1584 4 ปีที่แล้ว +2

    In many installations wiring not properly.keep wiring neat and properly

  • @BalaMurugan-pv3zw
    @BalaMurugan-pv3zw 4 ปีที่แล้ว +1

    40ah evlo bro varum