”ஒரே நாடு ஒரே உரம்” திட்டத்தால் யாருக்கு என்ன லாபம்? | One nation one fertilizer scheme in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #cauverynews #findfacts #fertilizer #onefertilizer #rjveera
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.su...
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Linked IN.

ความคิดเห็น • 114

  • @nicetalk1080
    @nicetalk1080 2 ปีที่แล้ว +17

    இயற்கை உரங்களுக்கு இப்பொழுதே நம்ம மாறுவது நல்லது இல்லை என்றால் இலங்கை போல் நடக்க வாய்ப்பு உள்ளது

    • @srisankethu8913
      @srisankethu8913 2 ปีที่แล้ว +1

      Sri Lanka happened because they switched to national fertliser. They are scheme by govt promoting organic farming but after Sri Lanka debacle they reduced focus on it

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 ปีที่แล้ว +19

    அப்படியே தமிழ்நாட்டில்
    சரக்கு🍷, மற்றும் கேபிள்டிவி
    கொள்ளை பற்றி தெளிவான
    பதிவுவை போடவும் 😝😜

  • @bhavanibhavani941
    @bhavanibhavani941 2 ปีที่แล้ว +26

    நண்பா சீனா குறைக்க வில்லை. இந்தியா தான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்து கொண்டது.

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    மிக அருமை யான் பதிவு அய்யா. அரசு ஏழை களை நன்றக eemathukirathu..பாவம் vivasayi. கொடுமை .இந்தியவில் பிறந்தது

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 2 ปีที่แล้ว +11

    இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் அளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    • @muthukumarb8347
      @muthukumarb8347 2 ปีที่แล้ว +2

      இயற்கை விவாசயத்திற்கு தடாலடியாக மாற முடியாது.அப்படி மாறிய இலங்கை என்ன ஆனது பார்த்தீர்களா?

    • @rajupongiagounder1461
      @rajupongiagounder1461 2 ปีที่แล้ว

      இந்த வெங்காயம் எல்லாம் கெடக்கட்டும். ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தால உர விலை குறையுமான்னூ முட்டாள் பயலுக கிட்ட கேட்டு சொல்லுங்க.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +4

    தரமான தயாரிப்பு இருந்தால் போதும்.கண்கானிக்கப்பட வேண்டும் இது தான் முக்கியம்.

  • @waradtm766
    @waradtm766 2 ปีที่แล้ว +18

    லட்சம்மா கோடியா கூட்டி கழித்து பார்த்தால் 70% அரசியல் வாதிகள் பெறும் லஞ்சம்.

    • @baluchinnakulandai2135
      @baluchinnakulandai2135 2 ปีที่แล้ว

      I faced many department corruption problem as commented said not 70% nearly 95% corruption problem.

  • @lingaraj501
    @lingaraj501 11 หลายเดือนก่อน

    Nice explanation

  • @senthilkumar-zm6zk
    @senthilkumar-zm6zk ปีที่แล้ว

    Good information bro

  • @realityvsexpectation2617
    @realityvsexpectation2617 2 ปีที่แล้ว +14

    130கோடி மக்களின் உணவு உற்பத்திக்கு இயற்கை விவசாயம் தீர்வு அல்ல🌾🌱🌾🌱

    • @worldtrendz5067
      @worldtrendz5067 2 ปีที่แล้ว

      Unmai

    • @baskarbalasubramani6337
      @baskarbalasubramani6337 2 ปีที่แล้ว

      No.We can do it using step by step approach.The Yield of crops better on Natural organic fertilizer in comparison with artificial fertilizer.

    • @realityvsexpectation2617
      @realityvsexpectation2617 2 ปีที่แล้ว

      @@baskarbalasubramani6337 but now no one was not interest in agriculture the peoples like only IT or any other jobs then how it's possible...

    • @TamilselvanTTS
      @TamilselvanTTS 2 ปีที่แล้ว

      Muthalil mannai maatrungal piragu payir thanaga valarum... Irandayum ondraga seithal mudiyathu....

    • @baskarbalasubramani6337
      @baskarbalasubramani6337 2 ปีที่แล้ว

      Yes.Fact bro

  • @dineshgalatta9062
    @dineshgalatta9062 ปีที่แล้ว

    👌

  • @ramasamyv9181
    @ramasamyv9181 2 ปีที่แล้ว

    Nallathoru Thittam .Vazhga Bharatham Jai Hindh.

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 2 ปีที่แล้ว +2

    Super 👌 👍

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +3

    விவசாயத்தில் அதிகளவில் உரங்கள் பயன்படுத்துவதால் தான் உற்பத்தி அதிகரிக்குது.
    மணிதகுலத்துக்கும் நோய்களும் அதிகரிக்குது . இயற்கை விவசாயத்திற்க்கு மாறினால் நல்லது.உரங்கள்பயன்படுத்துவதால் தான் மண் வளமும் குறைந்து விட்டது.

    • @cholarajan373
      @cholarajan373 2 ปีที่แล้ว

      Pure organic rice yeavan vaanguran

  • @veldurai6375
    @veldurai6375 ปีที่แล้ว

    நன்றி! கடைசியா சொன்னீங்கல்ல!, "அந்த நிறுவனங்கள் மூலமா tax வருது"ன்னு; நான் சொல்றேன்,"அரசியல் வாதிகளுக்கு அந்த நிறுவனங்கள் மூலமா வருமானம் வருது"ன்னு! தனித்தனி விவசாயிகள் தனித்தனி விவசாய நிலங்களுக்குத் தனித்தனியாக உரங்களை வாங்குவதால் உர நிறுவனங்கள் இந்த வேதி உரங்களை விற்பனை செய்வதன் மூலம் உர வணிகம் சக்கைப் போடு போடுகிறது! இதற்கு விவசாயிகளின் அறியாமையும் பேருதவி புரிகிறது! பெரும்பாலான கடைகளில் ssp எனப்படும் single super phosphate உரத்தை அரை மூட்டை கேட்டால் கொடுக்க மாட்டார்கள்! ஏனெனில் மூட்டை பிரிக்கப்பட்ட பிறகு ssp உரம் காற்றில் பட்டு கரைந்து தண்ணீர் விடுமாம்! இதற்காக முழு முழு மூட்டையாக விவசாயிகளின் தலையில் கட்டி வியாபாரத்தைத் பெருக்குகிறார்கள்!

  • @agrinadarajan3652
    @agrinadarajan3652 2 ปีที่แล้ว +3

    மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி உரமான்யம் கொடுத்து ம் எந்த விவசாயும் 1மூட்டைக்கு மான்யம் தெரியவில்லை. ரேசன் கடையில் 1கீலோவுக்கு அரிசி மத்திய மான்யம் தெரியவில்லை

  • @Hazxcqeebsnsnsn6478
    @Hazxcqeebsnsnsn6478 7 หลายเดือนก่อน

    PRADHANMANTE Bhartiya Jan Urvarak Pariyojna is high rate in shop. So modi want to update in online to get former in cheap Rate. So many formers can benefit

  • @ravikarthikeyan3469
    @ravikarthikeyan3469 2 ปีที่แล้ว +3

    Ambani ..adani....ethum...fertilizer factory...katragalo...

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ

  • @rainbow7x11
    @rainbow7x11 2 ปีที่แล้ว +1

    In Puducherry the cable TV charge is not taxed under GST. They are not giving GST bill. Only a card is shown and we have to pay the amount and sign on the card. No bill given. Please put a video on this.

    • @madanviews7572
      @madanviews7572 2 ปีที่แล้ว

      யூரியா தயாரிப்பது கம்பெனி வேலை தரத்தை நிர்ணயிப்பது அரசின் வேலை
      இதில் காவிரி நியூஸ் ஏன் குழப்பம் செய்கிறது

  • @kumarmanojkumar3269
    @kumarmanojkumar3269 2 ปีที่แล้ว +9

    ஒரே நாடு ஒரே திருடன்

  • @baskarbalasubramani6337
    @baskarbalasubramani6337 2 ปีที่แล้ว +2

    This 2 lakh crore we can use for organic fertilizer development

  • @tech8808
    @tech8808 2 ปีที่แล้ว

    Super

  • @fibretofashion4408
    @fibretofashion4408 2 ปีที่แล้ว +8

    மக்களும் உர நிறுவனங்கள் முட்டாள் இல்லை. இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அதான் பெயர போட இடம் கொடுத்துடாங்கல்ல... இயற்கை உரத்திற்கு மாற வேண்டிய தருணம் இது. சுய சார்பு வேண்டும்.

    • @Swamy202
      @Swamy202 2 ปีที่แล้ว

      அப்படியா இயற்கை வேளாண் உரம் 18% GST

    • @kandy4848
      @kandy4848 2 ปีที่แล้ว

      All farmers have to use nitrogen fixing techniques and should have native cattle to get natural fertiliser. The technological advance came in the middle now unaffordable.

    • @mohanrajr5099
      @mohanrajr5099 ปีที่แล้ว

      Dai paradesi srilanka nilamai vanthutum

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 ปีที่แล้ว +1

    Fertilizer subsidy not for farmers.... Only to reduce food price

  • @jagannathank2806
    @jagannathank2806 2 ปีที่แล้ว

    70% central government subsidies! great service to indian farmers! 30% space for company name is enough to know which company preparation! farmers are intelligent to know company name even from 10 % space

  • @soosaiantonysories2738
    @soosaiantonysories2738 2 ปีที่แล้ว

    ஒன்றிய அரசு செயல்படுத்துவதாக கூறப்பட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தேவையான பணங்களை கொடுப்பது இந்தியாவிலுள்ள ஒருசில மாநிலங்களே, ஆகவே அந்தந்த மாநிலங்களின் பெயர்களை போடுவதுதான் சரியானதாக இருக்கும். யார்வீட்டு நெய்யோ என்வீட்டு கையே, என்பது போலுள்ளது. அதில் மாநிலங்களால் பங்களிக்கப்படும் தொகையும் குறிக்கப்பட வேண்டும்.

    • @chith235
      @chith235 ปีที่แล้ว

      அந்த மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் வருமாணம் இல்லை.. சென்னை கோயம்புத்தூர் சில மாவட்டங்களிலிருந்து தான் வருது .. அதனால் சென்னை ..கோயம்புத்தூர் போட்டுக்கலாமா.. இந்த பகுதி வருமானம் தானே ..தமிழகத்தில் உள்ள திட்டங்களை செயல்படுத்தாறாங்க.. அதனால தமிழகத்தில் உள்ள திட்டங்களில்.. சென்னை கோயம்புத்தூர்.. திருப்புர் போடாலாமா??? மெண்டல் பயலே...

  • @mahadevan113
    @mahadevan113 2 ปีที่แล้ว

    Ingu ezhuthubavargal vivasayigal endeal avargalukku puriyum

  • @es5613
    @es5613 2 ปีที่แล้ว

    then how will I purchase stocks of a fertilizer company ?

  • @c.srinivasan6368
    @c.srinivasan6368 2 ปีที่แล้ว

    கீழ இருக்கிற company name படிச்சி பார்த்து வாங்குவாங்க

  • @parthii2715
    @parthii2715 2 ปีที่แล้ว

    Centre govt start own fertilizer company. And subsidy will not be much

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 2 ปีที่แล้ว +2

    Only for production of nitrogenous hydrocarbons required. For production of potash chloride, super phosphate no hydrocarbon required. Most of the farmers are not brand loyal ex in the case of few complex and mixed nutrient fertilizers. Ultimately this is a good plan by government. Certain motivated groups only object to this scheme

    • @swaminathangovindarajan7815
      @swaminathangovindarajan7815 2 ปีที่แล้ว

      இந்த திட்டத்தில் நேரடியாக உழவர்களுக்கே மானியம் கிடைக்கும் படி செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.

    • @srisankethu8913
      @srisankethu8913 2 ปีที่แล้ว

      @@swaminathangovindarajan7815 you are right sir, subsidy directly to farmers and also rationalise the subsidy burden for govt since it is 1lakh crore in May 2023.

  • @ayubkhan4317
    @ayubkhan4317 2 ปีที่แล้ว +9

    இந்த பணத்தை விவசாயிக்கு நேரடியாக கொடுங்கள் நிறுவனத்துக்கு ஏன் கொடுக்கனும்.கமிசன் வாங்கத்தானே..

    • @muthukumarb8347
      @muthukumarb8347 2 ปีที่แล้ว

      இதையும் தற்போதைய மத்திய அரசு யோசனை செய்து கொண்டுதான் உள்ளது.விரைவில் அதுவும் நடக்கலாம்.அதிக விலை கொடுத்து விவசாயிகள் உரம் வாங்குவது குறைந்தால் விலைச்சல் குறையலாம்.இதையும் யோசிக்க வேண்டும்.

    • @jnbashanawab1073
      @jnbashanawab1073 2 ปีที่แล้ว

      எப்படி கேஸ் சிலிண்டர் மானியம் நம் கணக்கில் நேரடியாக வரவு வச்சாங்களே அது மாதிரிதான?

  • @AGAZHMINA
    @AGAZHMINA 2 ปีที่แล้ว +7

    Per bag dap production cost is 2600/ bag.
    But MRP is 1350/- farmer spending 1350 only.
    Balance amount based on ifms the ministry of Fertilizer release subsidy.
    It's not a ad-hoc basis subsidy.
    It's a long term process.
    Don't spread wrong information about Fertilizer subsidy..

    • @nraj6300
      @nraj6300 2 ปีที่แล้ว +2

      Absolutely 👍

  • @metaversebossindia4465
    @metaversebossindia4465 2 ปีที่แล้ว +13

    மோடி ஜி ஒரே விஷம் ஒரே சாவு.....(ஒட்டுமொத்த இந்தியா )👍👍
    கொஞ்சம் கொஞ்சமா கொல்லாம 1 நிமிடத்தில் முடித்து விடலாம்.. 👍

  • @kakamurali1645
    @kakamurali1645 2 ปีที่แล้ว

    I like you bro

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 ปีที่แล้ว

    Indian Oil Corporation good divided yield share and passive income share

  • @celebratingday
    @celebratingday 2 ปีที่แล้ว

    Central govt attack pandra nokkam nalla theriuthu unga petchula
    Corporate na athula neraya peroda life irukku, like employees, consumers, transport and ect..

  • @manimarana2599
    @manimarana2599 2 ปีที่แล้ว

    Benefits for general government. Not for state government.

  • @parthii2715
    @parthii2715 2 ปีที่แล้ว

    If importance produce fertilizer own.

  • @prasadrs100
    @prasadrs100 2 ปีที่แล้ว +2

    Upcoming project would be "ஒரே நாடு ஒரே வீடு", அனைவரும் தங்களது தினசரி வருமானத்தை அரசின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் பின்பு மத்திய அரசு ஆனது அனைவருக்கும் இலவசமாக உணவு பொருட்களை வழங்கும். அது மட்டும் இன்றி செல்லப் பிள்ளைகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும். 😀

    • @balajiramalingam5559
      @balajiramalingam5559 2 ปีที่แล้ว +1

      அந்த நாட்டுக்கு பேரு வட கொரியா

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 ปีที่แล้ว

    Big farmers yetuku free electricity kodukariga, support small farmers, here in tamil Nadu 25acre, 50acres big farmers yetuku free electricity ,karnataka agriculture free electricity illai

  • @truenews3476
    @truenews3476 2 ปีที่แล้ว

    👍

  • @anantharamesh88
    @anantharamesh88 2 ปีที่แล้ว +2

    ஊளலை ஔிக்கும் திட்டம் ஊளல் வாதிகள் விடுவார்களா எதிர்பதே கொள்கை

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 ปีที่แล้ว

    Union bank of india share good divided yield passive income share

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 ปีที่แล้ว

    Pse tasmac special speech🆗

  • @krishnakumar-tn3pt
    @krishnakumar-tn3pt 2 ปีที่แล้ว +1

    Instead of barath mention the highest percentage tax getting product and personal
    Ambani how much % of his income and spending he paying as tax
    Compare to a auto driver
    Definitely Auto driver will more % of his income to indirect tax

  • @mukkannanregupathy4397
    @mukkannanregupathy4397 2 ปีที่แล้ว +2

    ஒரே நாடு ஒரே Communication
    கிராமத்துக்கு மட்டும் 2G,பேருராட்சிக்கு3G,
    நகராட்சிக்கு4G இது என்னமோடிஜியின்
    பாரபட்ச திட்டமா?தனியார்
    கம்பெனிக்கு 5ஜி திட்டம்
    One India One Communication
    Scheme இதுதானா

    • @karupaiya1
      @karupaiya1 2 ปีที่แล้ว +1

      நீங்கள் பயன்படுத்தும் சிம் கார்டு கம்பெனி எது? பிஎஸ்என்எல் அரசு நிறுவனம் தான்.எத்தனை பேர் பிஎஸ்என்எல் பயன்படுத்துகின்றனர் நீங்கள் உள்பட? 1 ஜிபி 2 ஜி டேட்டா 2014 வரை எவ்வளவு விலை விற்பனை செய்தார்கள்? தற்போது 4 ஜி 1 ஜிபி டேட்டா எவ்வளவு விலை?

    • @kakamurali1645
      @kakamurali1645 2 ปีที่แล้ว

      Super 💝 brother

  • @venkatraj8792
    @venkatraj8792 2 ปีที่แล้ว

    Antha vuram vaangura vivasayiku maaniyam ilaya

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 2 ปีที่แล้ว

    😱😱

  • @nraj6300
    @nraj6300 2 ปีที่แล้ว +2

    This guys studied in WhatsApp University

  • @dineshj4750
    @dineshj4750 2 ปีที่แล้ว

    Idhu yaarukku pogum ambani ya adhani ya.

  • @dhishanthrockstar9494
    @dhishanthrockstar9494 2 ปีที่แล้ว

    Mothama Ambani illa Adani kitta vangarathu than plan ah irukkum.... Vera yarum nalla irukka koodathu....

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 2 ปีที่แล้ว

    77

  • @snsramkumar
    @snsramkumar 2 ปีที่แล้ว

    Is it not fertiliser subsidy linked with aadhar. Central govt bring transparency by linking subsidy with AADHAR. No mention of that. And also there was a huge black market before 2014 and artificially demand. So better project correct information

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 2 ปีที่แล้ว

    அட்ரா சக்கை.
    அதானிக்கு தாரை வார்க்க ஒரு டெக்னிக்கான திசை திருப்பல்.

  • @sajithajoseph9223
    @sajithajoseph9223 2 ปีที่แล้ว

    Nam Kalil Nam nirvana vendum
    Vilai nilangal yenkae.

  • @sathyanarayanan7454
    @sathyanarayanan7454 2 ปีที่แล้ว

    Ellam marketing strategy bro. BJP ku vilambaram pandranga bro (for upcoming election)

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 2 ปีที่แล้ว

    Bharath engira peyar maatrathaal uram thayaarippu niruvanagkaluku entha nastamum earpada bovathillai, ovvoru niruvanamum oru Brand Name vaithiruppaarkal, maththiya arasin intha peyar maatra mudivaal antha Brand Name illaamal bokume thavira antha niruvanathin peyar, mukavari maarabovathillai, iruthaalum uram thayarippu niruvanagkal thagkal thayaarippin adaiyaalamaana Brand Name illaamal bokirathe endru varuthapaduvathu sari thaan, maththiya arasu Bharath endru Brand Name atsida solvatharku pathil anthantha niruvanathin Brand Name irupatharku sammatham solli vittu antha Brand Name arukilo allathu antha ura moottaikalin nadupakkathil arasin Simple engira Bharat enpathai periya alavil irukkumaaru niruvanagkaluku aalosanai valaggalaam, moovanra kodi varnathil antha peyar irukka vendum, antha perukku arukil antha urathin vilail arasin maaniyam evalavu rupaai enpathaium atsida pattaal vivaasaya makkalum arasin paggalippai arinthu kolvaarkal, ithu bonru seithaal uram thayaarippu niruvanagkalukum arasirkum velaan makkalukum nanmai payakkum, yaarum varutham kolla thevaillai, enna solvathu sari thaane,

  • @loganaick386
    @loganaick386 2 ปีที่แล้ว

    Nimmi mamii comedy thann villambarm

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 ปีที่แล้ว

    But 4 varnas

  • @parthii2715
    @parthii2715 2 ปีที่แล้ว

    Modi photo .bjp want take vote on govt subsidy saying bjp giving from pocket .

  • @murugesanmurugesan-td7dx
    @murugesanmurugesan-td7dx 2 ปีที่แล้ว

    Ore Nadu oru wife

  • @nraj6300
    @nraj6300 2 ปีที่แล้ว +2

    Plz dont spread fake

  • @nathiyaakshaya1610
    @nathiyaakshaya1610 2 ปีที่แล้ว

    அப்புறம் ஏன்டா விவசாயி வைற்றில அடிக்கிறிங்க உறத்தின்விலையை குறைங்க

  • @சிவலிங்கம்லிங்கம்

    நாசமா போன
    திட்டம்

  • @ranimmortal
    @ranimmortal 2 ปีที่แล้ว

    ஒரே திருட்டு
    ஒரே உருட்டு

  • @anbum426
    @anbum426 2 ปีที่แล้ว

    Total 🤫🤫🤫

  • @rifadhtech913
    @rifadhtech913 2 ปีที่แล้ว +1

    Adimai arasiyal