முதியோர்களுக்காக ரத்தன் டாடா செய்த அற்புத காரியம்! | The Goodfellows | Tata new startup

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 181

  • @narayanasamyd8124
    @narayanasamyd8124 2 ปีที่แล้ว +59

    முதியவர்களுக்காக மிக அருமையான திட்டத்தை வகுத்து செயல்படுத்த ஆர்வமாக இருக்கும் டாட்டா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 2 ปีที่แล้ว +142

    ரத்தன் ஜி அவர்கள் இந்தியாவின் பொக்கிஷம் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

    • @ragupathibagavandoss6871
      @ragupathibagavandoss6871 2 ปีที่แล้ว +5

      Tataவின் புகழக்கு புகழாரமாக விளங்கும் பட்டன் டாடாவின்

    • @ragupathibagavandoss6871
      @ragupathibagavandoss6871 2 ปีที่แล้ว +5

      புகழ் உலகெங்கும் பரவட்டும் அவரே அவருக்கு நிகர்

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 ปีที่แล้ว +2

      Om namah shivaya namah Om Shanti

    • @MaryarokiaSelvi
      @MaryarokiaSelvi 3 หลายเดือนก่อน +2

      தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கூட இந்த அளவுக்குயோசிச்சுசெய்யமாட்டார்கள்ஆனால்இவர்மனிதநேயத்தின்மாண்புக்குஉரியவர்புத்தன்இயேசுகாந்திவரிசையில்வருகின்றார்

    • @NeelapillaiChithamparava-po5fn
      @NeelapillaiChithamparava-po5fn 3 หลายเดือนก่อน

      அவருக்குஒருகோவில்கட்டிஅவரைதெய்வமாகவைத்துவணங்கவேண்டும். இதுவேஅவருக்குநாம்செய்யும்அன்புகாணிக்கைஆகும். அவர்வாழ்க்கையைஒர்திரைப்படம்ஆக்கிவெளியிடவேண்டும். அவரதுகாரியதரிசியானசந்தனுவும்அவரதுலட்சியத்தைநிறைவேற்றிபல்லாயிரத்தாண்டுகள்வாழ்கவளமுடன்.

  • @kindman8408
    @kindman8408 2 ปีที่แล้ว +48

    திட்டம் வெற்றியடைய வாழ்த்துகள் 💓 பிறர் நலன் நாடும் நல் உள்ளங்களை டாடா அவர்கள் வாழ்த்தி வரவேற்பார். இந்நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் அனைவரும் நீடூழி வாழ்க. வாழ்க டாடா 💓

  • @ahamu007
    @ahamu007 2 ปีที่แล้ว +75

    இந்தியாவின் செல்வம் "டாடா" குடும்பமும் குழுமமும்.
    நன்றி நன்றி நன்றி

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 ปีที่แล้ว +25

    தாயுமானவர் ! அய்யா ரத்தன் டாடா ஜி அவர்களே ! உம்மை வணங்குகிறேன் "! வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் " என்ற அருட்பிரகாச வள்ளலாரின் அடியொற்றி பயணிக்கும் வள்ளலே! உமக்கு இறைவன் அருளால் , நீண்ட ஆயுள்,உடல் நலம் ,மன அமைதியுடன் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் !🙏

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว +36

    வாழும் நாட்களில் நாம் வாழ்வதைவிட இயலாமை (முதுமை) காலத்தில் வாழப்போகும் வாழ்க்கை மே பெரியது இந்த திட்டம் முழுக்க முழுக்க வரவேற்க வேண்டிய விஷயம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 2 ปีที่แล้ว +24

    ரத்தன் டாடா அவர்கள் மிகமிக நல்ல மனிதர் அவர் நலமோடு நீண்டநாள் வாழ்ந்து இது போன்ற சேவைகள் ஆயிரம் ஆயிரம் செய்து ஆத்ம திருப்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை நான் அன்புடன் கேட்கின்றேன்🙏🙏🙏

  • @அனேகன்
    @அனேகன் 2 ปีที่แล้ว +19

    ரத்தன் டாடா அவர்களின் இந்த பணி மென்மேலும் வளர வேண்டும்...

  • @savithamuralie
    @savithamuralie 2 ปีที่แล้ว +27

    Great Salute to TATA GROUP... Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @venkateshharikrishnan3548
    @venkateshharikrishnan3548 2 ปีที่แล้ว +16

    ஆம்.. Govt செய்ய நினைக்கக்கூடியதை... மனமுள்ள மனிதன் செய்கிறான். ரத்தன் டாடா ஜீ.. நீங்கள் மனமும் மானமும் உள்ள ஜீவன்களின் நாயகன். நன்றி 🌹🌹🌹🙏🙏🙏

  • @sundaramkr1295
    @sundaramkr1295 2 ปีที่แล้ว +21

    நிச்சயமாக இது சமூகத்திற்கு பயனுள்ள புதிய முயற்சி. Tata is really a kindhearted gentleman who cares for society as well as animals. Let his venture be a great success💪

  • @rajamanickam7061
    @rajamanickam7061 2 ปีที่แล้ว +3

    🙏சிவய நம 🙏முதியோர் பற்றி சிந்தனை வந்த அந்த இளைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Ratan Tata குழுமத்திற்கு நன்றி 🙏

  • @sravi8964
    @sravi8964 2 ปีที่แล้ว +6

    அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் சாந்தன் நாயர் மற்றும் ரத்தன் அவர்கள்.

  • @lakshminarayanansrinivassa9551
    @lakshminarayanansrinivassa9551 2 ปีที่แล้ว +7

    Splendid. ரத்தன் டாடாவுக்கு நிகர் ரத்தன் டாடாவே.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 ปีที่แล้ว +18

    God bless the legendary leader Mr. Ratan Tata.

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 2 ปีที่แล้ว +19

    This is the greatest godly movement by the Great TATA
    Jaihind

  • @nallamamurugan3750
    @nallamamurugan3750 2 ปีที่แล้ว +5

    Mr ரத்தன் டாட்டா அவர்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว +11

    ரத்தன்டாடவை கடவுள்தான் பாதுகாக்க வேண்டும் மிக உயர்ந்த மனிதர் டாடா. மாற்றானை உரவன்என்று நம்பவேண்டாம் அவ்வையார் வாக்கு

  • @ramanathansubbiah9345
    @ramanathansubbiah9345 2 ปีที่แล้ว +1

    பாரத் ரத்னா விருது பெற தகுதியானவர் திரு.ரத்தன் டாடா
    அவரது சமூக சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்.
    பாராட்டுக்கள்

  • @pamsadasivam9910
    @pamsadasivam9910 2 ปีที่แล้ว +3

    இந்திய அரசின் உயரிய விருதான பாரதரத்னா பெறுவதற்கு மிகவும் உயரிய பண்புகளை உடையவர். பாரத அரசு பாரத ரத்னா விருதை மேன்மைமிகு ரத்தன் டாட்டா அவர்களுக்கு விரைவில் வழங்கி கௌரவிக்க வேண்டும். 👍😊

    • @Balaiwc
      @Balaiwc 2 ปีที่แล้ว

      Good job , all the best still there are few good people in our country , may God shower them with full of strength and support

  • @visvanathaiyermaheswarasarma
    @visvanathaiyermaheswarasarma 2 ปีที่แล้ว +1

    ரத்தன் ஜி அவர்களே தாங்கள் இவ்வளவு நல்ல செயல்கள் செய்து வருகிறீர்கள் நோய்நொடி இன்றி தாங்கள் நீடுழி வாழவாழ்த்துகின்றேன் ஐயா

  • @palanidurai4136
    @palanidurai4136 2 ปีที่แล้ว +20

    * உண்மையில் இது ஒரு அத்தியாவசிய சிறந்த பணிதான்.இதை வயதானோர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்;வாழ்த்துக்கள்.***(பழனிதுரை.வயது..70.சென்னை.)

  • @baskarane7823
    @baskarane7823 2 ปีที่แล้ว +2

    வாழ்க ரத்தன் டாடாவின் பணி. இந்தியாவில் உள்ள அனைத்து பணக்கார் களையும் வயதானவர்களக இறைவன் மாற்றினால் ரத்தன் டாடா வை போல நல்ல எண்ணங்கள் அவர்களுக்கு முதியோர்களுக்காக தோன்றும்.

  • @sivapadam1629
    @sivapadam1629 2 ปีที่แล้ว +17

    Rattan tata is like God in our society

  • @maasanammaasanam8071
    @maasanammaasanam8071 2 ปีที่แล้ว +3

    அய்யா தாங்கள் நெடுங்காலமாக arokiyamaaha பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துக்கள்

  • @ahamu007
    @ahamu007 2 ปีที่แล้ว +15

    சாந்தனு திரு ரத்தன் டாடா அவர்களுடைய முதல் சந்திப்பு பற்றிய காணொளி பதிவிடுங்கள்.அருமையான பதிவாக அமையும் (சகோ) வீரா.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 ปีที่แล้ว +8

    Great Service by Goodfellow. Also salute to Honourable Ratan ji.

  • @vijayakumarvk9737
    @vijayakumarvk9737 2 ปีที่แล้ว +5

    Tata. Ji. Arumaiyana Savai. Vazthukal

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 2 ปีที่แล้ว +1

    இதைப்போன்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு அத்தியாவசியமான உதவி செய்யும் மனப்பக்குவம் இருக்கும் மனிதர்கள் நிச்சயம் கிடைப்பார்கள். அதுவும் திரு. ரத்தன் டாடா அவர்களின் நிறுவனத்திற்கு கிடைப்பதில் சந்தேகமில்லை. இது போன்றதொரு வயது வித்தியாசம் உள்ளவர்கள் சேர்ந்து இருக்கும் சமயத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கீழ்படிதல் போன்றவை மிகவும் அருமையாக வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது. இதன் ஆரம்பம் ஒரு நாய்க்கு செய்த உதவி என்று நினைக்கிறேன். நல்லவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் என்பதில் ஐயமில்லை.

  • @njs8519
    @njs8519 2 ปีที่แล้ว +2

    இவர் போன்றவர்கள் நீண்ட ஆயுளோடும் சுகத்தோடும் வாழவேண்டும்.

  • @swathi.369
    @swathi.369 3 หลายเดือนก่อน +2

    He is only "mahatmaa" for our nation

  • @skathaibook
    @skathaibook 2 ปีที่แล้ว +3

    அருமையான தொண்டு
    இன்றைய உலகுக்கு மிக தேவை
    தனிமை யின் கொடுமை மிக பெரிது அதுவும் வயோதிகத்தில்

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324 2 ปีที่แล้ว +4

    டாடா நலமுடன் வாழ வாழ்த்துக்கள் இந்த சேவை வெற்றி பெற்று முதியோர் நலம் பெற வும வாழ்த்துக்கள்

  • @MahesArul-vc3mk
    @MahesArul-vc3mk 3 หลายเดือนก่อน +1

    சாந்தனையும் நாங்க டாட்டா சார் மாதிரி தான் பாக்க போறோம் நல்லவங்க கூட தான் நல்லவங்க சரி வாங்க நல்ல கரெக்ட்டா இருக்கு 👌🙏❤️

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +13

    Good motivation content bro.. an eye opening for all

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 2 ปีที่แล้ว +6

    Ratan Ji,. Your service to Elders is really Service to Humanity as Whole .

  • @arunbalaji6850
    @arunbalaji6850 2 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 ปีที่แล้ว +22

    முதியோர்கள் தவிப்பு தீரும் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டிய அவசியம் நிலைகட்டும்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா ரத்தன் டாடா அவர்கள் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 ปีที่แล้ว +9

    முயற்ச்சி திருவினையாகட்டும்

  • @ksomasundaram5679
    @ksomasundaram5679 2 ปีที่แล้ว +5

    Good information Thank you very much

  • @Shesa-31
    @Shesa-31 3 หลายเดือนก่อน +1

    I’m very happy and proud for youngsters like Shanthanu . No wonder Tata sir had him as his friend.

  • @thilagavathyk2701
    @thilagavathyk2701 2 ปีที่แล้ว +7

    Good job.Thank for TATA Group

  • @johnsamuel1435
    @johnsamuel1435 2 ปีที่แล้ว +7

    Good Fellows for the Good Pupils

  • @selvarajappuchetty
    @selvarajappuchetty 2 ปีที่แล้ว +6

    DEAR TATA SIR BEST WISHES ,GOD BLESS YOU

  • @kalyanramana4079
    @kalyanramana4079 2 ปีที่แล้ว +6

    This is the most innovative, helpful and supportive and humanitarian activity of a most kind hearted man in the world . Nobel prize should be awarded for this noble Act.

  • @chestertanshanovash4938
    @chestertanshanovash4938 2 ปีที่แล้ว +8

    டாட்டா குடும்பத்துக்கு நான் தலைவணங்குகிறேன்

  • @karunakarana3504
    @karunakarana3504 2 ปีที่แล้ว +5

    It is super idea, we should all support this,

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 2 ปีที่แล้ว +1

    Great Indian, great mindset, eyalaathavargalai magizhvitthu magizhum periya uyarntha ullam, ethuthaan emaalaya saathanai, Vaazhga Vazhamudan uyarntha maamanithar Rattan Ta-ta avargal 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @subramaniammuthusamy1453
    @subramaniammuthusamy1453 2 ปีที่แล้ว +6

    Excellent service

  • @kathiravarajanRajendran
    @kathiravarajanRajendran 2 ปีที่แล้ว +7

    GEM of India ❤️

  • @elangob9365
    @elangob9365 2 ปีที่แล้ว +6

    Ratan Tata sir living long life.👍

  • @vasanthys4446
    @vasanthys4446 2 ปีที่แล้ว +4

    Thanks a lot
    Too useful

  • @palanichami7082
    @palanichami7082 2 ปีที่แล้ว +3

    GOOD FELLOWS . நல்ல முயற்சியாக அமைய நல் வாழ்த்துக்கள். SALUTE to ரத்தன் டாட்டா அய்யா. நன்றிங்க

  • @kakamurali1645
    @kakamurali1645 2 ปีที่แล้ว +9

    Super 💞 brother

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 2 ปีที่แล้ว +3

    Super gentle man

  • @devarajanpm4
    @devarajanpm4 2 ปีที่แล้ว +4

    Very informative and useful video.

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 ปีที่แล้ว +12

    சாந்தனு டாடா அலுவலக பொது மேலாளர் அல்ல,
    ரத்தன் டாடா அவர்களின் தனிச்செயலர் / மேலாளர்..

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 ปีที่แล้ว +4

    God Bless Ratan TATA.💐💐💐

  • @yadhabathrasubramanyamYBSubram
    @yadhabathrasubramanyamYBSubram 2 ปีที่แล้ว +4

    Good social work long live tataji

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 2 ปีที่แล้ว +3

    Great man rathan tata

  • @babuandroid1801
    @babuandroid1801 2 ปีที่แล้ว +4

    He is great man in this world

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 2 ปีที่แล้ว +4

    Rathan tata good thatha

  • @valarmathirajendran7673
    @valarmathirajendran7673 2 ปีที่แล้ว +2

    Super thanks

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว +5

    இந்த தலைப்பு எழுதி என்
    போன்றவர்களை படிக்க
    வைத்தது போல இந்த
    திட்டத்தினால் பலருக்கு
    வேலை வாய்ப்பு , வயதான
    பணம் படித்தவர்களுக்கு
    உதவிகள் , இந்த கம்பெனிக்கு
    கணிசமான வருமானம் என்று
    எல்லாமே நடக்கும் 😐

  • @umaseshasai8522
    @umaseshasai8522 2 ปีที่แล้ว

    V.nice to hear....so...so....gud....awesome....for....senior citizens....super idea...hats of to the....person....nice conclusion

  • @rathinaravi3205
    @rathinaravi3205 2 ปีที่แล้ว +9

    Thanks sir, it is social service oriented, Business????

  • @elangob9365
    @elangob9365 2 ปีที่แล้ว +4

    Good idea .All the best 👍

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 ปีที่แล้ว +2

    Very very good nice 👍👍👍👍👍👍

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy5662 2 ปีที่แล้ว

    திரு இரட்சகன் டாடா அவர்களின் இந்த முதியோர்களுக்குக்கான இந்த சேவை எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  • @anandakannanm6630
    @anandakannanm6630 2 ปีที่แล้ว +12

    அருமை

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 2 ปีที่แล้ว +4

    The most wonderful and creative progressive organization by TATA group. Best wishes for its success.

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +9

    caretaker and babysitting is famous in western countries like USA. Same approach is initiated wait and we will see if this works out well. Nice Idea and needed in our country

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 ปีที่แล้ว +2

    Really reare good fellow.

  • @clayforum4545
    @clayforum4545 2 ปีที่แล้ว +1

    Super. God bless the good bond between Ratan Tata and the boy who has captured a place in his heart.

  • @t.vigneshwar6306
    @t.vigneshwar6306 2 หลายเดือนก่อน

    Really lovable care take our elders and attached emotional improvement for our youngest.salute Ratan tatagi❤

  • @jayabalanbhpalaniappan186
    @jayabalanbhpalaniappan186 7 หลายเดือนก่อน

    மிக மிக அவசியமான நல்ல திட்டம்
    வெற்றிபெரும்

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 2 ปีที่แล้ว +1

    ஜயா உங்களுடைய அர்ப்பணிப்பு இந்தியாவுக்கு நீங்கள் செய்தது செய்வது எல்லாவற்றையும் நினைத்தால் கண்ணீர் கலங்குகிறது

  • @gkasthuri2942
    @gkasthuri2942 2 ปีที่แล้ว +1

    Excellent sar massage 👌🙏🌹 good godboles for your speech hanast boy

  • @jacobkarunyam9825
    @jacobkarunyam9825 2 ปีที่แล้ว +2

    Very good

  • @bhakthavatsaluramasamy8628
    @bhakthavatsaluramasamy8628 2 ปีที่แล้ว +3

    Super

  • @iswaryavelmurugan1393
    @iswaryavelmurugan1393 2 ปีที่แล้ว +6

    Hi sago 😇 nice info 👍

  • @KamalaSekar-l7v
    @KamalaSekar-l7v 6 หลายเดือนก่อน +1

    Government must give Ratan Tata Bharat Ratna

  • @sridharnarayanamoorthy5058
    @sridharnarayanamoorthy5058 2 ปีที่แล้ว

    great service from butting sparks!!!!!!!!!!!!!!

  • @ranganayakichari7408
    @ranganayakichari7408 2 ปีที่แล้ว +3

    Jaisreekrishna Rathan tata Will live healthy happy long life iam prying same time that boy ifor get his name santhanu will live long……. Ife

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்

  • @c.josephmohan6578
    @c.josephmohan6578 2 ปีที่แล้ว

    GOD BLESS TATA GRUP KEEP GOING ON With YOUR FRIENDS

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +2

    இந்த திட்டம் இந்திய௱வின் புரட்சிகரம௱ன திட்டம௱க உள்ளது.ஒரு அரச௱ங்கம் செய்ய௱ததை இந்த திட்டம் முதியோர்களுக்கு 100% அளவு பூர்த்தி செய்யும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.ஜெய்ஹிந்த்.

  • @shansiva3
    @shansiva3 2 ปีที่แล้ว +3

    This is great idea shantanu & Ratan Tata Ji
    May u blessed with healthy long joyful life
    👏👏👏🧘‍♀️🧘‍♀️📿📿☮️🌎

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 2 ปีที่แล้ว

    Om namakshivaya vazga long live Rathan tataji avargale

  • @thilkavathyc4398
    @thilkavathyc4398 3 หลายเดือนก่อน

    Super Services, hat's off 👍🙂

  • @arvynd
    @arvynd 2 ปีที่แล้ว +5

    ❤️😍

  • @julietjuliet386
    @julietjuliet386 2 ปีที่แล้ว +2

    Good

  • @ramajayammudaliar7550
    @ramajayammudaliar7550 ปีที่แล้ว

    He is a very great person & Indian patriotic.

  • @sarangapani4503
    @sarangapani4503 2 ปีที่แล้ว +1

    I wish Ratan Tata to long live

  • @ganesanspn19535
    @ganesanspn19535 2 ปีที่แล้ว

    Real very needful service in World Level is loving and respecting their feelings...and getting knowledge on looking after in kind maner. Best wishes....Long Live Our beloved RATHAN TATA.

  • @Bakthan-n4b
    @Bakthan-n4b 3 หลายเดือนก่อน

    எளியோர்க்கும் ஏனையோர்க்கும் ஏற்புடைய முதலாளி..

  • @c.josephmohan6578
    @c.josephmohan6578 2 ปีที่แล้ว +1

    God bless TATA goofellowshep programs 🥰😇😁😊👌👍

  • @lohanathanlalitha4295
    @lohanathanlalitha4295 2 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻Super

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 2 ปีที่แล้ว +1

    I pray God to give good health to Ratan Tataji. Tata group takes maximum responsibilities in India's industrial development. JAI HIND